PDA

View Full Version : DONT FORGET......



singamsoundar
25th January 2010, 12:46 AM
http://www.whopopular.com/
என்ற இனண்யதளத்தில் இசைக்கான பிரபலமானவர்களில் நம் தலைவர் இசைஞானி இளையராஜா முத்லிடத்தில் இருந்தார் இரண்டு மாதங்களுக்கு முன்பு.

ஆனால் தற்போது ஆறாம் நிலைக்கு தள்ள பட்டிருக்கிறார்.இது நாம் அவருக்கு செய்த துரோகத்தையே காட்டுகிற்து .

எகிப்து நாட்டின் AMR DIAB க்கு அவரோட ரசிகர்களின் வெறித்தனமான் வாக்களிப்புகளால் இன்று அவர் முதலாம் நிலையில் இருக்கிறார்.இன்று மட்டும் அவர் பெற்ற வாக்குகள் 1580. ஆனால் நம் தலைவருக்கு விழுந்த ஒட்டுகல் வெறும் 20 மட்டுமெ.
ஆனால் இங்கே தினமும் 1000 கணக்கில் ரசிகர்கள் ஒன்று கூடி நம் தலைவரை பற்றி அலசுகிறோம்.....பல ஆராய்சிகள் நடத்துகிறோம். ஒருவருக்கு ஒரு ஓட்டு போட்டால் கூட நம் தலைவர் மூன்றே நாட்களில் முதல் நிலைக்கு வந்து விடுவார். (இதில் இன்னொன்று.....ஒரு மணி நேரம் இடைவெளியில் ஒருவர் எத்தனை ஒட்டுகள் வேன்டுமானாலும் போடலாம்).

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இளையராஜா இன்னமும் தன் இசையால் தாலாட்டி வருகிறார். ஏன்..நம் தலைவருக்கு முதலாம் இடம் வற தகுதி இல்லையா?

யொசிப்பாயா நண்பா?

இன்றே வாக்களியுங்கள்

http://www.whopopular.com/Isaignani-Ilayaraja


அன்புடன்
சௌந்தர்
http://rajarasigan.blogspot.com/

singamsoundar
25th January 2010, 12:53 AM
24/01/10ல் 21வது ஓட்டு என்னுடையது

sathya_1979
25th January 2010, 01:04 AM
Sounder, ur website :thumbsup:

IMHO (Nee edhukku inga vandhu solrannu kekkaadheenga), these kind of polls will help the hosting sites with lots of hits and more business. We all know the greats of our country and I agree that we need to play our part and let others know of their greatness (Raamarukku anil udhavi senja maadhiri).
These gimmicks will only help these sites and will not serve our purpose (One Example: Ali Karimi is in second place above Pele and Eusebio :D).
Sonnadhu thappaa irundhaa sorry.

raja_fan
25th January 2010, 06:29 AM
idhellaam oru pozhappu...idhukku vote podalainaa dhurogamaam ! :)

keeravaani
25th January 2010, 07:48 PM
Hm, ippadi vettiya okkarnthu arrattai addichikittu irukkurathai vida vote pandrathu tappaana polappu illai. I don't understand why u guys are sitting down there and discussing all unwanted topic of Maestro. What u going to get out of it???...What IR going to get benefit from this discussion???..... just wasting your time, energy and electricity. Going to be saathanaiyaalar???? At least sit and put 1 vote for Ilayaraja will bring him to world's eye. Show them how great He is. This is the simple way to pay gratitude to him and to be faithful.

Pechi Koodathu... seyal la kattungga pa.

The one and only faithful fan of Maestro: :lol:

singamsoundar
27th January 2010, 01:04 AM
சுமார் 9000 ஓட்டுகள் போட்டுள்ள நன்பர்களின் உணர்ச்சிகளுக்கும்
எதிலும் தலைவரே முன்னிற்க்க வேண்டும் என்று தன்னைமீறிய பற்றுடன் ஓட்டு போட இருப்பவர்களின் உண்ர்ச்சிகளுக்கும் மதிப்பளித்து ஓட்டு போடுபவர்கள் ஓட்டு போடலாம்..வேண்டாதவர்கள் விலகிக்கொள்ளலாமே...

இதைப் பற்றியும் யோசிக்கலாமே......