PDA

View Full Version : Mokkai Conversations -1



MumbaiRamki
23rd January 2010, 02:23 PM
ப்ரியாவும் ராமும் இனணய தளத்தில் சந்தித்து , இனண பிரியா தம்பதியாகிகளாக விட்டனர். அவளை சீண்டுவதும் , அவள் அதற்க்கு வலை விரிப்பதுவம் கால்த்தை கடக்க அவர்கள் உபயோகபடுத்தும் ஆயுதங்கள். கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வருகின்றனர்.

ராம்: அது சரி ...இப்ப கோயில்ல ஏன் திரை போடறாங்க ?

ப்ரியா : ' கடவுளுக்கு டிரஸ் போடும் போது யாரும் பார்க்க கூடாதுன்னு '

ராம்: ' அப்படின்னா , அவ்வளவு நேரம் அபிஷேகம் பண்ணும் போது , அம்மன் டிரஸ் போடல ..அது மட்டும் பரவாயில்லையா ?'

ப்ரியா : இப்படி நீங்க பேசினா, உங்க கூட இரண்டு நாளுக்கு பேச மாட்டேன் ..

ராம்: 'இரு இரு ..அவசர படாத ..'

ப்ரியா : அப்படி வாங்க வழிக்கு ..

ராம்: இல்ல , இன்னும் கொஞ்சம் நிறைய பேசிடறேன்.. ஒரு பத்து நாளைக்கு சேர்ந்து பேசாத ...

ப்ரியா : அட ராமா..

ராம்: என்ன தைரியம் இருந்தால் என்ன டா போட்டு கூப்பிடுவ ?

ப்ரியா : ஐயோ உங்கள இல்லங்க .. பகவான் ராமர சொன்னேன்..

ராம்: என்னயவே சொல்ல கூடாதுன்னு சொன்னேன் ..நீ கடவுள டா போட்டு கூப்பிடறயா?

ப்ரியா : ஐயோ அத விடுங்க .. நாளைக்கு என் தங்கச்சிய பொண்ணு வராங்க..நீங்களும் வரணும் ..

ராம்: சி சி ..வேணாம் டி .. உங்க குடும்பதில இருந்து ஒரு பொண்ண கல்யாணம் பண்ணதே போதும். இன்னும் ஒரு பொண்ணா ?

ப்ரியா : முஞ்சிய பாரு .. உங்களுக்கு இப்படி யெல்லாம் ஆசை இருக்ககா ... சரி , என்ன என் முஞ்சியேவே பார்த்துகிட்டு இருகீங்க? ..

ராம்: நீ தான் முஞ்சிய பார்க்க சொன்ன .. ஆனா உங்க அப்பாவ நினச்சாதான் பெருமையா இருக்கு !

ப்ரியா : இப்பவாவது ஒத்துகோங்க , எங்க அப்பாவோட அருமை பெருமை பத்தி ..

ராம்: அமாம் பா .. இந்த உலகத்தல இரண்டு அப்பாவி ஆசாமியை கண்டுபிடிச்சு மொட்டையடிக்க போறாரு ..!!

ப்ரியா : சும்மா இல்ல, இரண்டு லட்சம் வாங்கியிருக்கீங்க..

ராம்: சரி தான் .. இப்ப நாலு லட்சம் தரேன். தயவு செஞ்சு அந்த பையனையும் சேர்ந்து காப்பாத்திடு..

ப்ரியா வேகமாக நடக்கிறாள் . ராம் அவளை தொடர்கிறான். வேகமாக நடந்ததில் அவள் ஒரு கல் தடுக்கி கிழே விழுகிறாள்.

ராம்: பார்த்து போ மா ..யாராவது உன் 'நடத்தை' நல்லா இல்லன்னு சொல்லிட போறங்க' ..பிரியா மொறைப்பதை
பார்த்து விட்டு , 'சரி சரி .. உன் கோபம் தீர பொங்கல் பண்ணு .. சாப்பிட்டு உனக்கு பிடிச்ச மலர் ஆஸ்பதிரியில் , உங்க ஆண்ணன் கயில காசு குடுத்து அட்மிட் ஆகிடறேன். போதுமா'....


ப்ரியா : போதும் ..உங்க மொக்க் தாங்கல ..அது என்ன சின்ன பசங்கலாட்டம் உங்க கோல்ட் செயின கடிச்சுகிட்டு இருக்கீங்க ..

ராம்: எனக்கு தான் நகைச்சுவை அதிகம்ன்னு அப்பவே சொன்னே ... இது வேற இருப்பதினாலு காரட் தங்கம்ன்னு சொன்னாங்க, காரட் சாபிட்டா கண்ணுக்கு நல்லதாம்..உங்க அப்பாவ இன்னும் ஒரு கிலோ தங்கம் அனுப்ப சொல்லு..

ப்ரியா : எங்க அப்பாவே அடுத்த மாசம் வேலைல இருந்து ரிடைர் ஆக போறாரு , என் தங்கச்கிக்கே என்ன பண்ண போறோம்ன்னு தெரியல ..இதுல உங்களுக்கு ஒரு கிலோ தங்கம் வேணுமா ?

ராம்: ரிடயர் ஆக போராறா? பெரிய விழா வேச்சு கொண்டாடணும்.. பின்ன , இன்னிமே ஆவது அவர் இருந்த பதவிக்கு ஒரு வேலை செய்யிற பட்டதாரிக்கு கிடைக்கட்டும் !
அப்பொழுது ஒரு பஸ் அந்த பக்கம் வேகமாக வர , அதை கவனிக்காமல் சென்ற ராமை , பிரியா கை பிடித்து இழுத்து விட்டாள். ' இப்ப வாவது தெரிஞ்ச்ககோங்க .. எங்க அப்பா வ பத்தி பேசினா இப்படி தான் ஆகும் '

ராம்: சாரி மா ..இனிமே நல்லது பத்தியே பேசறேன். உங்க அப்பா வ பத்தி பேச மாட்டேன்.

pavalamani pragasam
23rd January 2010, 03:16 PM
நல்ல மொக்கை! ஆனா எழுத்துப்பிழைதான் நெருடுது!

MumbaiRamki
23rd January 2010, 03:36 PM
Thanks. cn u pls mention some of the mistakes ?

pavalamani pragasam
23rd January 2010, 04:18 PM
ஒன்றா? இரண்டா?
I too struggle a lot with corrections in 'preview' and editions after posting! For Tsc the jaffna link is good. For unicode suaratha.com/reader.htm is better - in the sense it is easy to see directly and correct easily clicking 'romanised' option after drafting the transliteral version. Hope you are not offended thinking I'm finding fault. But a script so interesting as yours will give more pleasure without the spelling mistakes which occur in unicode conversion.

MumbaiRamki
23rd January 2010, 11:01 PM
i use azhagi software , just more time fr preview is required :)

tvsankar
23rd January 2010, 11:46 PM
தம்பதியாகிகளாக - ipadi ilai idhu

dhambadhigalagi தம்பதிகளாகி

tvsankar
23rd January 2010, 11:47 PM
idharuku - inga irudha tamil font il

big L use pannanam.

aa sound ku - 2 a podanam.

tvsankar
23rd January 2010, 11:49 PM
விரிப்பதுவம் - விரிப்பதுவும்

tvsankar
23rd January 2010, 11:50 PM
பொண்ணு வராங்க.. - paarka - varthai missing.
hehehe

tvsankar
23rd January 2010, 11:58 PM
muu ezhudhina - மூ kidaikum.

tvsankar
24th January 2010, 12:00 AM
ஆண்ணன் - அண்ணண்

tvsankar
24th January 2010, 12:02 AM
வேச்சு - வெச்சு

tvsankar
24th January 2010, 12:04 AM
ivvalavu dhan thavaru ramki.

Anyway, unga muyarchiku ennudaiya vaazhthukal.

ipadi kashtapattu dhan - thanglish la settle agiten. hehehehe...

pavalamani pragasam
24th January 2010, 08:22 AM
'ivvalavu thaan' appadinnu sulabamaa sollittaar Usha! :)

tvsankar
24th January 2010, 12:29 PM
pp mam,
apadi ilai. Menakettu muyarchi seidhu irukar.

Indha Muyarchiyai ENcourage seiyalam ena ninaithu vitten.

Adhanala dhan - Ivvalavu dhan thavaru..... hehhhee...

EN son kum ipodhu dhan tamizh melae asai vadhu iruku pp mam....

pavalamani pragasam
24th January 2010, 03:19 PM
Yes, I understand! My own grandchildren have no chance of learning Tamil regularly in school as their parents had! :cry2: The 1st 2 have been trained well in reading and writing during their summer holidays. Hope the other 4 too will learn in due course of time!

MumbaiRamki
24th January 2010, 04:25 PM
Thanks for ur suggestions PP & US !

Tanglish is decent , but quite irritating to type in english of what u think in tamizh !

Sanjeevi
24th January 2010, 04:27 PM
mokkai is good MR :lol:

MumbaiRamki
24th January 2010, 08:04 PM
Long live 'Sanjeevi' ;)

Madhu Sree
19th February 2010, 05:49 PM
MR, :lol2: mudiyala... BTW, nice :thumbsup:

MumbaiRamki
24th February 2010, 08:20 PM
ooh ....ungalukum enna maathiri 'mudi' illaya ;)

Madhu Sree
24th February 2010, 08:22 PM
ooh ....ungalukum enna maathiri 'mudi' illaya ;)

:sigh2: yebbbaaaa :yessir: