PDA

View Full Version : Your FREE THOUGHTS... Mutual-Exchange. !



Sudhaama
13th January 2010, 02:12 AM
.

... Let us Mutually exchange

...Our FREE THOUGHTS.. On ANY SUBJECT !

...and Discuss in this Open Forum.

... in a HEALTHY Manner.

.

.

Sudhaama
13th January 2010, 02:28 AM
.


நாம் மிருகங்கள் அல்ல.!--- உன்னத மானிட-இனம்!






............ இதுல என்ன காமெடின்னா, நான் தேர்வு செய்திருக்கிற Signature என்ன தெரியுமா?

"சுதந்திரம் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்."
.



ஆம். அத்தகைய பிறரது சுதந்திர-உரிமையை--- நான் கருதியே செயலாற்றுவது எனது கடமை.!..

..என்று ஒவ்வொருவரும் கொள்கை கொள்ளவேண்டும்

ஏனெனில் வாழ்க்கை என்பது சுய-உரிமை அல்ல--- ஓர் சுய- கடமை நெறி-- ஒவ்வொருவருக்குமே ---

எனது கடமை-- எனக்கும், என் குடும்பத்திற்கும், என் உறவினர், உற்றார், நண்பர்களுக்கும்---

---எனக்கு வருமானம் தருபவர்களுக்கும் -- ஒத்துழைப்பு தருவோர்க்கும்--- என் நலம்விரும்பியர்க்கும்---

---என் சமுதாயத்திற்கும், என் நாட்டுக்கும்... என் உலகுக்கும், என் ஆண்டவனுக்குமே.!

நான் சம்பந்தப்பட்ட பிறது உரிமையை காப்பது எனது கடமை --- என்பதே மானிட-நெறி

...மாறினால் மிருக-நெறி.! --- மாந்தர் பிறரையும் மிருகம் ஆக்கும் இழி-நெறி.!

.. நாம் மிருகங்கள் அல்ல.!--- உன்னத மானிட-இனம்!

.