PDA

View Full Version : marabil nagaichuvai - 34 (ananth)



RR
29th September 2009, 03:00 PM
[tscii:397fb67ace]ÁÃÀ¢ø ¿¨¸îͨŠ- 34

- «Éóò


¦ºý¨Éî º¢ÈôÒ

¾¢Ã¢Å¢ì ¸¢ÃÁý ¾¢ÕõÀì ÌÈÇ¡öò
¾¢Ã¢ó¾Ð§À¡ø ¦ºõ¨Áò ¾Á¢ú¾ý - ¯ÕÁ¡È¢
’þýÉ¡ôÀ¡, þŠÐ¸¢Û’ ±ýÀɧÀ¡ø ¬ÉÅ¢¾õ
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 1

¸¡¨Ä¢ø §¸ðÌõ ‘¸ÍÁ¡Äõ, ±ó¾¢Ã¢!’
º¡¨Ä¢ø ‘º¡×ì ¸¢Ã¡ì¸¢Â¢Ð’ -Á¡¨Ä¢ø
’ÐýÈ¡ýÀ¡÷ §º¡Á¡Ã¢’ þýÉÀÄ ¦º¡øÄÆÌ
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 2

’¿¡‰¼¡¨Å Óðî͸¢Û’ ¿¡§ÁÚõ ¬ð§¼¡ì¸û
§¸¡‰Ê¡öî §º÷óÐ ÌæÄØôÀ - ’ቼ¡’Å¢ø
Á¢ýÉø ±ÉÅ¢¨ÃÔõ Å¢ó¨¾ì¸ñ ¸¡ðº¢¦Âí¸û
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 3

(§¸¡‰Ê=§¸¡ðÊ, Üð¼õ; ´ÕŧáΠ´ÕÅ÷ ÜÊ¢Õò¾ø; ቼ¡=ʾ¡: Å£¾¢ì¸¡É ¦ÀÂâý Áå¯)

¦ºøÖ¸¢ýÈ °÷¾¢ º¢È¢Ðõ«Öí ¸¡¾¢Õó¾¡ø
¿øľøÄ ¿õÓ¼Öì ¦¸ýÀ¾É¡ø - ¦¸¡øÅЧÀ¡ø
¦ºýÚÌÆ¢ ÔûÒÌóÐ º¢ó¾¢ì¸ ¨Åò¾ø¿õ
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 4

¨¸Â¢§Ä ¸¡Í¼ý ¸¡ö¸È¢ Å¡í¨¸Â¢ø¿¡õ
¦ºö¸¢ýÈ §ÀÃõ À¢Ê측Áø - ¨ÅÀÅâý
¸ýÉ¡À¢ý É¡¦Á¡Æ¢¨Âì ¸¡ÐÌÇ¢ Ã째ð¼ø
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 5

¸üÈÀ¢ý ¿¢ü¸ì ¸¼ü¸¨Ã¢ø ¸øÄ¡¸
¿¢ü¸¢ýÈ ÅûÙÅ÷¾õ ¿£¾¢¸¨Çî - ÍüÈ¢þ¨Ã
¾¢ýÉÅÕõ ¸¡ì¨¸ìÌî ¦ºôÒ¸¢ýÈ º£÷¨Á¢ó¾î
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 6

ÁøÄ¢¨¸ô âÁ½ò¾¢ø Á¡ðÊý þΨ¸¦Â¡Î
¦À¡øÄ¡ô§À Õó¾¢ý Ò¨¸¸ÄóÐ - ¿¢øÄ¡Áø
±ýÚÓÇ ÜÅÁ½õ ²üÚ¿¨Á °ìÌÅ¢ò¾ø
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 7

¦Åö¢Ģý ÝðÊø ¦Áظ¡Ìõ º¡¨Ä¢§Ä
³Âö§Â¡ ±ýÈÄÕõ ¬ð¸¦ÇøÄ¡õ - ¨¾ÂÄ¡û
¦ºýȾ¢¨º §¿¡ì¸¢ò ¾¢ÕõÀ¢ò ÐÂ÷ÁÈò¾ø
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 84

Á¨Æò¾¢Å¨Ä ¸ñ¼×¼ý Á¡¿¸÷î º¡¨Ä
̨ƧºüÚì Ìð¨¼Â¡öò ¾õ¨Á - ŢƨÅòÐõ
±ýÚÁ¨¾î º£÷¦ºö ±ñ½¡ Á¾¢Ô¨¼§Â¡÷
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 9

Ýâ§ɡ ®Ã¢¨Ä§Â¡ þíÌ¿¨Áò ÐýÒÚò¾
¡âÕó¾¡ø ¾¡¦Éý(Ú) «Îò¾ÎòÐò - §¾÷¾Ä¢§Ä
±ýÉ ÓʦÅÉ¢Ûõ ²üÌõ ¦ÀÕó¾ý¨Á
¦ºý¨É째 ¬É º¢ÈôÒ. 10

<><><><><><><>

þÄ츽ì ÌÈ¢ôÒ: þó¾ô À¡¼ø¸û ¦ÅñÀ¡ þÉò¨¾î §º÷ó¾¨Å ±ýÀÐ þó¾ò ¦¾¡¼¨Ãô ÀÊòÐ Åէš÷ìÌ ¿ýÈ¡¸ò ¦¾Ã¢ó¾ ¦ºö¾¢. ´§Ã ®üÈʨ ¨ÅòÐô ÀÄ ¦ÅñÀ¡ì¸¨Ç «¨ÁìÌõ §À¡Ð, ±øÄ¡ô À¡¼ø¸Ç¢ý ¸¨¼º¢ þÃñÎ «Ê¸Ùõ ±Ð¨¸ ´òÐô §À¡¸ §ÅñÊ §¾¨Å ²üÀÎõ.

þÄ츽ÁøÄ¡¾ ÌÈ¢ôÒ: ±ùÅǧš º¢ÈôÒ¸¨Çò ¾ýɸò§¾ ¦¸¡ñÊÕìÌõ ¦ºý¨É¨Âô ÀüÈ¢ þôÀÊì §¸Ä¢ ¦ºöÐ ±ØÐÅÐ ¿õ ¿¨¸îͨŠ¯½÷¨Å ¦ÅÇ¢ôÀÎò¾§ÅÂýÈ¢ §Å¦Èó¾ ±ñ½ò¾¢Öõ «ýÚ. ¦ºý¨É¢ø À¢Èó¾ÅÉ¡¸¢Â ±ÉìÌ «ó¾ ¿¸÷ ±ôÀÊ¢Õó¾¡Öõ ¦À¡ý Ìﺡ¸§Å Á¸¢ú ¾Õõ!
[/tscii:397fb67ace]

pavalamani pragasam
5th October 2009, 08:44 AM
இறுதியாக வரும் ஒப்புதல் வாக்குமூலத்திலும் பெருந்தனமை! வாழ்க சென்னையும், சென்னைவாசிகளும்! :D

Sudhaama
5th October 2009, 05:20 PM
.

.. .. ... :clap: .... ... .... :clap:

..

...

ananth_v
20th October 2009, 05:50 AM
Feedback from Santhavasantham:
அன்பு அனந்தரே

சென்னையெனும் மாநகரின் செம்மைப் பெருமையெலாம்
நன்றாய் எடுத்துரைத்த "நம்மாளே"- பொன்குஞ்சாம்
என்றுவமை சொன்னதன்பின் என்சொல்ல சொன்னதெலாம்
உன்னுணர்வைக் காட்டும் உவந்து.


சிறிய வெண்பாவில் சென்னைச் சிறப்பை
அறியக் கொடுத்த அழகே - குறிப்பாய்நீ
சென்னைத் தமிழழகைச் செம்புலப் பெயல்நீராய்
உன்பாவில் இணைத்தாய் உவந்து.

( நானும் சென்னையில் பிறந்தவன் என்பதால் 'நம்மாளே" )
வவேசு
---------
என்னாவே சும்மா எடுத்து விடுதீக
கன்னாபின் னாத்தமிழேன் கத்தீக- சொன்னாக்க
வல்லிசாத் தேனு வழியும்,ஓய் சொல்வேளோ
நெல்லைத் தமிழுக்கு நேர்!

இலந்தை
-------------
அப்படிப் போடும்வே அட்டகா சத்தலைவா!
எப்படி நெல்லையைவிட் (டு)இன்னோர் ஊர்-தப்படித்
தப்படியாய் ஒப்பில்லை என்றனந்த் செப்பிடலாம்?
மப்போ?அநந்தலோ? மற்று!!
..
நெல்லையைப் பற்றிநாம் நீளவே சொல்லலாம்!
வெல்லம்தான் எம்நெல்லை வே!
.எழுதி வருவேன் இதோபத்து வெண்பா!
கழுதையாம் சென்னாய்!* கதறு!..
..
(சென்னைக்கு விளி..சென்னாய் தானே...ரிக்ஸா மாயாண்டிப்புலவரே!..உம்ம
ரிக்ஸாவை இஸ்துக்கினே இங்க ஒருதபா வந்துக்கினு சொல்லிப்போடு கபால்னு!)

யோகியார்
----------
> ".... சென்னையைப் பற்றி இப்படிக் கேலி செய்து எழுதுவது >நம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தவேயன்றி வேறெந்த
> எண்ணத்திலும் அன்று."

சென்னையை நான்கேலி செய்தமைத்த பாடல்கண்டு
பின்னிப் பெயர்த்திடுவார் அவ்வூரார் - என்னுமென்
எண்ணத்திற் கிங்கே எதிராக நெல்லையர்கள்
பண்ணுகிறார் ஆர்ப்பாட்டம் பார்!

:-)))
அனந்த்
5-10-2009
--------
ரொம்ப அற்புதமாய் ரிக்*ஷாமொழியுடன் கொன்றுவிட்டீர் அநந்த்!
வெண்பாவாய்..அந்தச் சென்னைபாஷை என்னைக் கூவமாய்க் கலக்கி(வைப்ரேஷன்..!?)

யோகியார்