PDA

View Full Version : vaLLuvarum vaiNavamum (Soundhar)



RR
27th September 2009, 02:51 PM
[tscii:74dd626e51]ÅûÙÅÕõ ¨Å½ÅÓõ

- ¦ºªó¾÷


§ÅÉ¢ü¸¡Ä ¬ñΠŢÎÓ¨È ÓÊóÐ Á£ñÎõ ÀûÇ¢ìܼí¸û ¾¢Èì¸ôÀðÎÅ¢ð¼É. Ìò¾¡Äõ §À¡÷Î ¨†ŠÜÖõ ÅÆì¸õ§À¡ø ¾¢È󾡸¢Å¢ð¼Ð. ¬úÅ¡÷ ¾¢Õ¿¸Ã¢Â¢ø þÕóРŢÎÓ¨È ¿¡ð¸¨Çì ¸Æ¢òÐÅ¢ðÎ Á£ñÎõ °÷ ¾¢ÕõÀ§Å ÁÉõ ÅáÁø §ÅÚ ÅƢ¢ýÈ¢ò ¾¢ÕõÀ¢Åó§¾ý. «Îò¾ ÅÌôÒ¾¡ý ±ýÈ¡Öõ ¾Á¢ú ¬º¢Ã¢Â÷ ÁðÎÁ ±í¸ÙìÌ Á¡È§Å¢ø¨Ä. ¾¢Õ. »¡ÉºõÀó¾õ «Å÷¸§Ç ³ó¾¡õ À¡Ãò¾¢Öõ ¾Á¢ú ¬º¢Ã¢ÂḠÅó¾¡÷.

¾Á¢úô Òò¾¸ò¨¾ ¬ÅÄ¡¸ô À¢Ã¢ò¾ ±ÉìÌ ±ýɧš ²Á¡üÈõ¾¡ý. ´Õ º¢Äõ¨À ¨ÅòÐ즸¡ñÎ Å¡¾¡Îõ À¡¼ø¸û. ±ÉìÌô ÒÇ¢òÐô§À¡öÅ¢ð¼Ð. Ó¾ø À¡Ãò¾¢Ä¢ÕóÐ ¦¾¡¼÷óÐ þ§¾ ¸¨¾¾¡ý ÅóЦ¸¡ñÊÕ츢ÈÐ. 'š¢§Ä¡§Â! š¢§Ä¡§Â!' ±ò¾¨É ¾Ãõ ¸¾¨Åò ¾ðÊÉ¡Öõ, ±í¸û ¿¢÷츾¢¨Âì §¸ð¸ ¡ÕÁ¢ø¨Ä!

¾¢ÕìÌÈÙõ «ôÀÊò¾¡ý. ÅûÙÅ÷ ¯Ä¸¢üÌ ±ýÉ ¦ºö¾¢ ¦º¡ø¸¢È¡÷ ±ýÀ¨¾Å¢¼, ÌÈð¸¨Ç ÁÉôÀ¡¼õ ¦ºöÐ ±ØÐŧ¾ ¾¢È¨Á¦ÂÉ ¿¢÷½Â¢ì¸ôÀðÊÕó¾ ¸¡Äõ «Ð. À¢È ±ýÚ ÓÊÔõ Ì鬂 ±Øи, «øÄÐ ¯ÄÌ ±ýÚ ÓÊÔõ Ì鬂 ±Øи ±ýÚ ±øÄ¡ Ţɡò¾¡û¸Ç¢Öõ ´§Ã Á¡¾¢Ã¢Â¡É §¸ûÅ¢¸§Ç §¸ð¸ôÀÎõ. Á¢¸×õ «ÖòÐô§À¡öÅ¢ð¼Ð. ´ÕÅƢ¡¸ò ¨¾Ã¢Âò¨¾ ÅÃŨÆòÐì ¦¸¡ñÎ ¬º¢Ã¢Ââ¼õ §À¡öì §¸ðÎÅ¢ð§¼ý.

"³Â¡, ¾¢ÕìÌ鬂 §ÅÚ Å¢¾Á¡¸ «Ï¸¢ô À墀 ÓÊ¡¾¡? ²ý ±ô§À¡Ðõ ®üÚî ¦º¡ø¨Ä ¨Åò§¾ ÁÉÉõ ¦ºöÐ ¦¸¡ñÊÕ츧ÅñÎõ?" Ò¾¢¾¡¸ ´Õ ƒóШÅô À¡÷ò¾Ð§À¡ø ±ý Àì¸õ ¾ý À¡÷¨Å¨Âò ¾¢ÕôÀ¢É¡÷. ºÃ¢Â¡¸ Á¡ðÊì ¦¸¡ñ§¼¡õ ±ýÚ ¿¢¨Éò§¾ý; ¿øÄ§Å¨Ç ¬º¢Ã¢Ââý ¨¸¸û À¢ÃõÀ¢¨Éò §¾¼Å¢ø¨Ä. '¡÷? ¿£ó¾¡ý «ó¾ Á¡ÅÎô ¨ÀÂÉ¡? ყ¸¡À¡¨ÄÂí¸¡÷ ¬òÐô ¨ÀÂý¾¡§É ¿£? ³ó¾¡õ À¡Ãõ ÀÊìÌõ ¯ÉìÌ þÐ §À¡¾¡¾¡? þÐ ±ýÉ §ÅÚ «ÏÌÓ¨È? ´Õ§Å¨Ç ¿£ ÀÍÀ¾¢Â¡Ã¢ý ¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ ±ý¸¢È Å¢„¦ÁøÄ¡õ ÀÊ츢È¡?" ¿¡ý §À¡ðÊÕó¾ ¿¡Áò¨¾ ¯üÚô À¡÷òÐ즸¡ñ§¼, " ºÃ¢, ´ñÏ ÀñÏ. ÅûÙŨà ¨ºÅ¦ÃýÚõ ºÁ½¦ÃýÚõ ¦º¡øÅ¡ÕñÎ. ¿£ ²ý «Å⨼ À¨¼ôÀ¢ø ¨Å½Åì ¸ÕòÐ츨Çì ¸ñÎ ¦¾¡ÌòÐ ÅûÙÅÓõ ¨Å½ÅÓõ ±ýÚ ´Õ ¬Ã¡öîº¢ì ¸ðΨà ´ýÚ ±Ø¾¢ñÎ Å¡, À¡ì¸Ä¡õ" ±ýÈ¡÷. ±ÉìÌ ¾¢ì ±ýÈÐ. þÐ ²Ð¼¡ ÅõÀ¡ô §À¡î§º! ÅûÙÅÕìÌ ¿¡ÂÉ¡÷ ±ýÚ Ü¼ô ¦ÀÂÕñ§¼? §Àº¡§Á ÌÈð¸¨Ç ¦¿ðÎÕ Àñ½¢ñÎ þÕó¾¢Õì¸Ä¡õ ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. ±ý¨É ¿¡§É ¦¿¡óЦ¸¡ñΠţðÊüÌò ¾¢ÕõÀ¢§Éý.

¾¢ÕÅûÙŨÃô ÀüÈ¢ ±ÉìÌ ´ýÚõ ¦¾Ã¢Â¡Ð. ´Õ§Å¨Ç «¾üÌ ¯¨Ã ±Ø¾¢ÂÅ÷¸û ±ýÉ ¦º¡øĢ¢ÕôÀ¡÷¸û ±ýÚ À¡÷ì¸Ä¡õ ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. ӾĢø Àâ§ÁÄƸ÷ ¦ÀÂ÷¾¡ý ¿¢¨É×ìÌ Åó¾Ð. þó¾ô¦À¨à ¿¢¨Éò¾×¼ý ŠÃ£†ÂìãÅô ¦ÀÕÁ¡¨Ç §ÅñÊ즸¡ñ§¼ý. ¿£í¸û¾¡ý ¸¡ôÀ¡ò¾Ïõ ±ýÚ.

¾¢ÕìÌÈû ´Õ¦À¡Ð áø. þÐ ±ó¾ ºÁÂò¨¾Ôõ º¡÷ó¾Ð þø¨Ä. Á¡Ö¼ý ºõÀó¾ô ÀÎò¾§ÅñΦÁýÈ¡ø, Á¡¨Äò¾¡ý §¸ð¸§ÅñÎõ, ºÃ¢,«Ð ±ýÉ Á¡¨Ä? «Ð¾¡ý ¾¢ÕÅûÙÅÁ¡¨Ä.

Á¡Öõ ÌÈÇ¡ö Åó¾¡ý. þÃñ¼Ê¡ø ¯Ä¨¸ «Çó¾¡ý. ±É§Å Á¡Öõ ÅûÙÅÓõ ´ýÈ¡ö þÕì̧Á¡? þó¾ ºó§¾¸õ ÓýÉ÷ Àý÷ ±ýÈ ¾Á¢úôÒÄÅÕìÌõ Å󾾡õ. «¨¾ «Å÷«ôÀʧ ´Õ ¦ÅñÀ¡Å¡¸ô À¡Ê¨ÅòÐûÇ¡÷.

Á¡Öõ ÌÈÇ¡ö ÅÇ÷ó¾¢ÃñÎ Á¡½Ê¡ø
»¡Äõ ÓØÐõ ¿Âó¾Çó¾¡ý-Å¡ÄȢŢý
ÅûÙÅÕõ ¾õÌÈû¦Åñ À¡ÅÊ¡ø ¨ÅÂò¾¡÷
¯ûÙűø Ä¡õ«Çó¾¡÷ µ÷óÐ

þ§¾ ¸Õò¨¾ô ¦À¡ýÓÊ¡÷ ±ýÈ ÒÄÅÕõ

¸¡ý¿¢ýÈ ¦¾¡í¸Ä¡ö ¸¡º¢ÀÉ¡÷ ¾ó¾ÐÓý
Ü¿¢ýÚ «Çó¾ ÌȦÇýÀ-áýӨȡø
Å¡É¢ýÚ Áñ¿¢ýÚ «Ç󾧾 ÅûÙÅÉ¡÷
¾¡õ¿¢ýÚ «Çó¾ ÌÈû

±ýÚ À¡ÊÔûÇ¡÷. ºÃ¢, þó¾ þÃñÎ À¡¼ø¸¨ÇÔõ ¨ÅòÐ즸¡ñÎ ¬º¢Ã¢Ââ¼õ ¦ºýÈ¡ø, «Å÷ ²üÚì ¦¸¡ûÇÁ¡ð¼¡÷. ¦º¡ó¾ ºÃìÌ ±ýÉ ±ýÚ §¸ðÀ¡÷! ¿¡ý §Â¡º¢òÐì ¦¸¡ñ§¼Â¢Õó§¾ý. ӾĢø ¾¢ÕÅûÙÅÕìÌ ´Õ ¿øÄ ¦ÀÂ÷ §ÅñÎõ. ÅûÙÅ÷ ±ýÀÐ «ÅÃÐ þÂü¦ÀÂá? Òò¾¸ò¨¾ò §¾Ê§Éý; ¿¡ÂÉ¡÷, §¾Å÷, ¿¡ýӸɡ÷ ±ýÀÉ ÀÄ. þ¨Å¡×õ ±ÉÐ ¸ðΨÃìÌ ²üȾøħÅ! ±ý ¦ºöÅÐ?

þôÀÊ ¿¢¨ÉòÐì ¦¸¡ñÊÕìÌõ§À¡Ð¾¡ý, ±ý ¾õÀ¢ ÓÌó¾Á¡¨Ä¨Â ¯Ãì¸î ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕó¾¡ý." ŠÃ£ ÅøħÀ¾¢,Åç¾¾¢, ¾Â¡À§Ã¾¢ . . " «¼. þÐ ±ýÉ Å¢º¢ò¾¢ÃÁ¡¸ þÕ츢ȧ¾! ŠÃ£ÅøÄÀ¡ (ÄðÍÁ¢ìÌô À¢Ã¢ÂÁ¡ÉŧÉ) ±ýÀ¨¾ò ¾Á¢úôÀÎò¾¢É¡ø ¾¢ÕÅøÄÀ¡ «øÄÐ ¾¢ÕÅûÙÅ¡ ±ýÚ ¾¢Ã¢Ò¼ý ¦º¡øĢŢ¼Ä¡§Á ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. Ó¾ø ¸ð¼õ ¦ÅüÈ¢! ¾¢ÕÅûÙŨÃò ¾¢ÕÁ¡Ö¼ý þ¨½ò¾¡¸¢ Å¢ð¼Ð. þÉ¢ «Îò¾ ¸ð¼õ.

Ó¾ø ÌÈÇ¢§Ä§Â ¦ÅüÈ¢. «¸Ã Ó¾Ä ±Øò¦¾øÄ¡õ- ¬†¡ þÐ «ôÀʧ ¸£¾¡ š츢Âõ - «ì„ὡõ «¸¡§Ã¡ŠÁ¢. ±ØòÐì¸Ç¢ø ¿¡ý «¸¡ÃÁ¡ö þÕ츢§Èý.
±É§Å ÅûÙÅ÷ ÌÈ¢ôÀ¢Îõ ¸¼×û ¾¢ÕÁ¡ø¾¡ý.

«Îò¾ ÌÈÇ¢§Ä Å¡ÄÈ¢Åý ±ý¸¢È¡÷. Å¡ÄÈ¢Åý ±ýÀ¾üÌ Å¼¦Á¡Æ¢Â¢ø 'º÷Åì»:' «øÄÐÓüÚÓ½÷ó¾Åý ±ýÚ ¦À¡Õû ¦¸¡ûÇÄ¡õ. ŠÃ£Å¢‰Ï º†ŠÃ¿¡Áò¾¢ø ÅÕ¸¢ýÈ ´Õ ¿¡Áõ.

«ÎòÐ ¬È¡õ ÌÈÇ¢ø '³ó¾Å¢ò¾¡ý' ±ýÚ ÌÈ¢ôÀ¢ÎÁ¢¼ò§¾, ³õÒÄý¸¨Ç ¦ÅýÈÅý «¾¡ÅÐ ‹Õ„£§¸ºý ±ýÈ ¾¢Õ¿¡Áõ ¦À¡Õóи¢ÈÐ. þÐ×õ¾¢ÕÁ¡Ä¢ý ´Õ ¾¢ù¿¡Áõ. ‹Õ„£¸õ ±ýÈ¡ø þó¾¢Ã¢Âí¸û. «ÅüÚìÌ ®ºÉ¡ö þÕôÀÅý ‹Õ„£§¸ºý.

²Æ¡ÅÐ ÌÈÇ¢§Ä ¾ÉìÌ ¯Å¨Á þøÄ¡¾¡ý ±ý¸¢È¡÷. «¾¡ÅÐ ´ôÀ¢øÄ¡¾Åý; ´ôÀ¢Ä¢ÂôÀý. ¾ý¦É¡ôÀ¡Ã¢ÄôÀý (¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ 6-3-9)); ´ôÀ¡÷ Á¢ì¸¡¨Ã þ¨Ä¡ Á¡Á¡Âý (¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ 2-3-2); ż¦Á¡Æ¢Â¢ø «ÐÄ: ±ýÈ ¾¢Õ¿¡Áò¾¢üÌ ¯Ã¢ÂÅý.

´ýÀ¾¡ÅÐ ÌÈû. ±ñ̽ò¾¡ý ±ý¸¢È ¾¨ÄÅý ¡÷? ż¦Á¡Æ¢Â¢ø ̽ôÕò ±ý¸¢È ¿¡Áò¾¢üÌ ¯¨Ã ¦º¡øÄ¢Á¢¼ò§¾ ±øÄ¡ô ¦À¡Õû¸¨ÇÔõ ¾ÉР̽õ §À¡Ä ¾Ã¢ôÀÅý. þÐ×õ º†ŠÃ¿¡Áò¾¢ø ÅÕ¸¢ýÈ ¾¢Õ¿¡Áõ.

¬Á¡õ. þôÀʧ ±øÄ¡ ¸¡ðθÙõ ¸¼×û Å¡úòÐ ±ý¸¢È «¾¢¸¡Ãò¾¢Ä¢ÕóÐ ±ÎòÐî ¦º¡ýÉ¡ø, ¾Á¢ú ¬º¢Ã¢Â÷ ²üÚì ¦¸¡ûšá? ¿¢îºÂõ þø¨Ä. §º¡õÀø À¡÷측Áø ±øÄ¡ «¾¢¸¡Ãí¸¨ÇÔõ ÀÊì¸ §ÅñÎõ, §º¡õÀ¨Ä ¦ÅÚìÌõ «¾¢¸¡Ãõ ÁÊ¢ý¨Á. þí§¸ §À¡ö §¾ÊÉ¡ø, ÌÈû±ñ610 ÀǢýÚ ±ý¨Éô À¡÷òÐì ¸ñ º¢Á¢ðθ¢ÈÐ.

ÁÊ¢ġ ÁýÉÅý ±öÐõ; «ÊÂÇó¾¡ý
¾¡«ÂÐ ±øÄ¡õ ´ÕíÌ

þí§¸ «ÊÂÇó¾¡ý ±ýÈ À¾ò¾¡ø ¾¢ÕÁ¡¨Ä §¿Ã¡¸§Å ÌÈ¢ôÀ¢ðΠŢθ¢È¡÷ ÅûÙÅ÷. ¾¢ÕŢ츢ÃÁý ±ýÀÐõ ¾¢ÕÁ¡Ä¢ý ¾¢ù¿¡Áõ,

¬†¡! ¿øÄ §Áü§¸¡û¸û ¸¢¨¼ò¾É§Å. ±ÉìÌ ¿¢¨Ä ¦¸¡ûÇÅ¢ø¨Ä. Àð¦¼ýÚ ´Õ º¢ó¾¨É. ¯¼§É ¿¢¨Ä¡¨Á ±ý¸¢È «¾¢¸¡Ãò¨¾ô ÒÃðʧÉý.

¯¼õ§À¡Î ¯Â¢÷ìÌ ¯ûÇ ¯È×, ¾¡ý þÕó¾ ÜÎ ¾É¢§Â þÕì¸ «¨¾ Å¢ðÎ §ÅÈ¢¼ò¾¢üÌô ÀȨŠÀÈó¾¡ü §À¡ýÈÐ.

̼õ¨À ¾É¢ò¦¾¡Æ¢Âô ÒûÀÈó ¾ü§È
¯¼õ§À¡ ΢⨼ ¿ðÒ. ( ÌÈû ±ñ : 338 )

¯ÈíÌÅÐ §À¡Öõ º¡ì¸¡Î ¯Èí¸¢
ŢƢôÀÐ §À¡Öõ À¢ÈôÒ. (ÌÈû ±ñ: 339)

þÈôÒ Ðì¸ò¨¾Ôõ, À¢ÈôÒ àí¸¢ ŢƢôÀ¨¾Ôõ §À¡ýȨÅ.

þ¨¾ô ÀÊò¾×¼ý À¸Åò ¸£¨¾Â¢ø ¸ñ½ý ¦º¡øÅÐ þó¾ì ÌÈð¸ÙìÌ «ÊôÀ¨¼Â¡¸ þÕó¾¢Õì¸Ä¡õ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ.

Å¡…¡õ…¢ ƒ£÷½¡É¢ ¾¡ Å¢†¡Â
. . ¿Å¡É¢ ìÕ‹½¡¾¢ ¿§Ã¡Àá½¢
¾¾¡ ºÃ£Ã¡½¢ Å¢†¡Â ƒ£÷½¡É¢
. . «ý¡ɢ …ý¡¾¢ ¿Å¡É¢ §¾†¢ (2-22)

¸¨¼º¢Â¡¸,, ÌÈû ±ñ1103 Ò½÷ Á¸¢ú¾ø ±ÉôÀÎõ «¾¢¸¡Ãõ.
¾¡õÅ£úÅ¡÷ ¦Áý§¾¡û ТĢý þɢЦ¸¡ø?
¾¡Á¨Ãì ¸ñ½¡ý ¯ÄÌ

¾¡õ ¸¡¾Ä¢ìÌõ Á¡¾Ã¢ý §¾¡û¸¨Çò ¾ØŢ즸¡ñÎ ¯ÈíÌÅÐ §À¡ýÈ þýÀõ ¨ÅÌó¾¾¢Öõ þø¨Ä ±ýÚ ¾¢ÕÁ¡ø ź¢ìÌõ ¨ÅÌó¾ò¨¾ì ÌÈ¢ôÀ¢Î¸¢È¡÷. ¾¡Á¨Ãì¸ñ½É¡¸¢Â «ÃÅ¢ó¾¡ì„ý, Òñ¼Ã£¸¡ì„ý ±ýÀÉ …†ŠÃ¿¡Áò¾¢ø ÅÕõ ¾¢Õ¿¡Áí¸û.

þó¾ ±ÎòÐì ¸¡ðθ¨Ç Å⨺ô ÀÎò¾¢ «¾üÌ Å¢Çì¸Óõ ±Ø¾¢, ¬º¢Ã¢Ââ¼õ ¸¡ñÀ¢ò§¾ý. ¾¢ÕÅûÙÅÕìÌ ÅÆ¢ÀÎ ¸¼×Ùõ ÌÈÙìÌ ²üÒ¨¼ì¸¼×Ùõ ¾¢ÕÁ¡ø ±ýÀÐ §ÀÃÈ¢»÷ ¸ñ¼ §ÀÕñ¨Á ±ýÚ «Ú¾¢Â¢ðÎ ÓÊò¾¢Õó§¾ý. ÀÊòÐô À¡÷òÐÅ¢ðÎ, «Å÷ ¯ûÙìÌû ÁÉ¿¢¨È× ¦ÀüÈ¡÷§À¡Äò ¦¾Ã¢ó¾¡Öõ, 'À§Ä, ¯ý¨É ¡÷ ¦À¡ÕðÀ¡ÖìÌ §Á§Ä ÀÊì¸î ¦º¡ýÉÐ?" ±ýÚ «¾ðÊÉ¡÷. «ôÒÈõ ¿¡ý ²ý «í§¸ ¿¢ü§Àý?

[/tscii:74dd626e51]

pavalamani pragasam
4th October 2009, 11:28 PM
மெய்யாலுமா? :lol: இப்படியே ஒவ்வொரு மதத்துக்கும் ஆதரவாக எடுத்துக்காட்டுடன் வாதிடுவீர்கள் போலிருக்கிறதே!
அப்புறம்..அந்த கடைசி இரண்டு வரியில் வெளிப்படும் நயமான நகைச்சுவைக் குறும்பு அருமை! அந்த ஆசிரியர் பிஞ்சிலே பழுத்துக்கொண்டிருக்கும் தற்கால மாணாக்கர்களை பார்த்தால் என்ன சொல்வார்? :roll:

Soundararajan
10th October 2009, 05:05 AM
இந்தக் கட்டுரையைப் படித்து நீங்கள் சொன்ன கருத்திற்கு நன்றி.

Soundararajan
10th October 2009, 05:16 AM
இந்தக் கட்டுரைக்குச் சந்தவசந்த வாச்கர்கள் சொன்ன கருத்துகளைத் தொகுத்து இங்கே இடுகிறேன்.
செளந்தர்
----------------------------------------------------------------
நல்ல நடை. பிரமாதமான உத்தி. லக்ஷ்மியைப் பர்ரிப் பல திருக்குறள்களில்
பேசப்படுகிறதே. அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாமே!

இலந்தை
------------------------------------------------------------------------
திரு செளந்தர் அவர்களே, ஏன் பொருட்பாலுக்கு அப்புறம் போகக்கூடாது? தாராளமாகப்
போகலாம். காமம் கண்ணனுக்கே ஆகும். இராமாநுஜ நூற்றந்தாதி 40-ம் பாசுரத்தைப்
பாருங்கள். அப்போது தேவரீர் பார்த்திருந்தால், ஆசிரியரை சரியாக மடக்கி
இருக்கலாம்.
மிகவும் பொருத்தமான கட்டுரை.
வாழ்க வளமுடன்.
அன்பில் சீனிவாசன்
----------------------------------------------------------------------------
ஆகா! நல்ல கருத்து..தலீவர் ஸ்வாமீ!
நீங்களே குறளில் ஸரஸ்வதியைப்பாடாமல், இலக்குமியைத்தான் வள்ளுவர்பாடியுள்ளார்
என ஒரு கட்டுரை
சமைக்கலாமே அழகாய்..பின்பு அதனை நம் ஏட்டில் போடலாமே...

யோகியார்
---------------------------------------------------------------------------
திரு. ஆர். கேசவ அய்யங்கார் எழுதிய "வள்ளுவருள்ளம்" என்னும் அருமையான
புத்தகம் கையில் உள்ளது. புகழ் பெற்ற வழக்கறிஞர் அல்லவா? யாரும் வாதிட்டு
வெல்ல முடியாத வகையிலே வள்ளுவர் வைணவரே என்று நிரூபித்திருக்கிறார்.
1994ல் வெளியான அந்தப் புத்தகம் அவரது வாரிசுகளிடம் இல்லை. அதை வலையில்
வெளியிடுகிறேன் என அனுமதி கேட்டால் காப்புரிமையைக் காட்டி அடியேனுக்குத்
தடை ! 800 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகம் என்று உலகளாவிய அறிஞர்கள்
கையில் கிடைக்குமோ? அந்த தெய்வப் புலவன்தான் அருள வேண்டும்

ரகுவீர் தயாள்
---------------------------------------------------------------------------
கருத்தும் நடையும் மிக நன்று. அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர்
என்பாருண்டு. நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,'அறவனை ஆழிப்படை அந்தணனை' என்று சுட்டுகிறார்.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே
அ.ரா.
-----------------------------------------------------------------------
எடுத்துக் கொண்ட அளவு சிறிதாயினும் அழகாகவும் வலுவாகவும் செய்திருக்கிறீர்கள்
சௌந்தர். மனமார்ந்த பாராட்டுகள்; வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹரிகி.

Sudhaama
14th October 2009, 10:13 PM
[tscii:28e7ec7266]
.
.
. ÅûÙÅÕ-õ.... ¨Å½Å-Óõ.!.?


«ýÀ¡÷ó¾ ¦ºªó¾÷,

«Æ¸¡É ¾Á¢úî ͨÅ-Á¢Ì ¬ú-¦À¡Õû ¦¸¡ñ¼ þÄ츢Â-¸¨¾.!

¿£§Ã¡ð¼Á¡É ¿¨¼.... ¬÷Åõ àñÎõ ¸¨¾ô §À¡ìÌ.!

¯Ââ ¸Õò¨¾ ±Ç¢Â ӨȢ§Ä ¸¨¾Â¡¸ (¿¼ó¾ ºõÀÅÁ¡¸ þÕôÀ¢Û§Á) ÅÊòÐ ±í¸ÙìÌ «Ã¢Â ¾Á¢ú-Å¢ÕóÐ À¨¼ò¾¢Õ츢ȣ÷.!

¦ÀâÐõ À¡Ã¡ðθ¢§Èý «ýÀ§Ã.!

þÕôÀ¢Ûõ ¯ÁÐ ¾¨ÄôÀ¢ø ¸¡Ïõ ´Õ “¯Úò¾¨Ä” ¦¾Ã¢Å¢ì¸ §ÅñÊÔûÇÐ. ÁýÉ¢ì¸×õ.

«Ð-±ýÉ..... ¨Å½Å-Óõ.!.!.!....?.?.?

“¨Å½Åõ” ±ýÚ ¿£÷ “¾¢Õô-¦ÀÂ÷” ÝðÎÅÐ....

...ÀÃó¾ ¯Ä¸-Á¡É¢¼ §¿¡ì¸¢§Ä... ¬¾¢ À¸Å§É ¬úÅ¡÷¸Ç¢ý ¾¢Õš측ö ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ó¾ «ÕÇ¢î ¦ºÂø-¦¿È¢ì¸¡.?....

...¸Å¢î ºì¸ÃÅ÷ò¾¢ ¸õÀ÷ ¦ÀÕÁ¡É¡ø §À¡üÈôÀ𼠧žõ ¾Á¢ú ¦ºö¾ ¾Á¢ú-Á¨È측?

¾Á¢Æ÷¸ÙìÌ Å¡öò¾ ¿ýÁ½¢¸Ç¡É ºÁÂì ÌÃÅ÷¸û ¦¾öÅ£¸ «ÕÇ¡Ç÷¸û ¿¡ÂýÁ¡÷¸Ç¡ø «ÕÇ¢î ¦ºöÂôÀð¼ ¨ºÅò ¾¢ÕӨȢý ¦ÀÂ÷ “¨ºÅÁ¡”.?

Á¢¸ ¦¿¡óÐ ÅÕóи¢§Èý «ýÀ§Ã.

º¢Ä áüÈ¡ñθÙìÌ ÓýÒ... ¦ÀÕÁ¢¾ò¾¢üÌ ¯Ã¢Â ¿õ §º¡Æ- ¿¡ðÎ Áñ¨½...

... ¬ñ¼. ´§Ã ´Õ Áɧ¿¡ö- Á¡ÁýÉý ̧ġòÐí¸ý ¨ºÅ-¦ÅÈ¢Âý...

.... ´§Ã ´ÕÅý ÁðΧÁ. ¬¾¢ì¸ §À¡¨¾Â¡ø...

...¾Á¢Æ÷ ¯ûÇí¸Ç¢§Ä Å¢¨¾ò¾.... ´Õ.. ¿îÍ Å¢ò§¾.... ¨ºÅõ, ¨Å½Åõ... ±ýÛõ Å츢Ãô ¦ÀÂ÷¸û.

«¾¡ÅÐ º¢Å-¦ÀÕÁ¡§É ÀçÁŠÅÃý ÓØÓ¾ü ¸¼×û §Å¾-Ó¾øÅý ¾¢ÕÁ¡ÖìÌõ §ÁõÀð¼Åý ±ýÛõ ¦¿È¢ ÅÌò¾ ¿¡ÂýÁ¡÷ ¦¿È¢§Â ¨ºÅÁ¡õ.!

....Á¡È¡¸ ¾¢ÕÁ¡§Ä º¢Å-¦ÀÕÁ¡ÛìÌõ §ÁõÀð¼ ÀçÁŠÅÃý ±É ´ôÒ즸¡ûÇ¡¾ §À¡ðÊ Á¾§Á ¬úÅ¡÷-¦¿È¢. ¾¢ÕÁ¡ø ±ýÛõ Å¢‰Ï§Å ¬¾¢ À¸ÅÉ¡¸ ÅÆ¢ÀÎõ ¦¿È¢Â¡¾Ä¡ø «¾üÌ ¿¡í¸û ¨ºÅ-¦ÅÈ¢Â÷¸û ÝðÎõ...

.... Å츢Ã-¿¡Áõ ¨Å½Åõ.!” ±ýÀ§¾ ¯ð¦À¡¾¢ó¾ §¿¡ö-¸ÕòÐ.

«ùÅ¡¦ÈÉ¢ý ºì¾¢-§¾Å¢, Ð÷측 ¸¡Ç¢-§¾Å¢§Â ÓØÓ¾ü¸¼×Ç¡¸ ÅÆ¢ÀÎõ º¡ì¾õ ±ýÀÐ ¾É¢¦Â¡Õ Á¾Á¡.?... «øÄÐ §Å¾-¦¿È¢Â¢ý «í¸Á¡.?

....§Å¾-Áó¾¢Ã ¦º¡åÀ¡, ºÃŽô ¦ÀÕÁ¡§Ç ±É ÅÆ¢ÀÎõ ÓÕ¸ô¦ÀÕÁ¡ý ¦¿È¢ ¾É¢¦Â¡Õ Á¾Á¡.? §Å¾-¦¿È¢Â¢ý «í¸Á¡.?

.µí¸¡Ã ÅÊŧÉ, »¡É Ó¾øÅ§É ÓØ Ó¾ü¸¼×§Ç ±É ÅÆ¢ÀÎõ Å¢¿¡Â¸ô ¦ÀÕÁ¡É¢ý Àì¾¢-¦¿È¢ ¾É¢¦Â¡Õ Á¾Á¡.? §Å¾-¦¿È¢Â¢ý «í¸Á¡.?

¨ºÅõ ¨Å½Åõ ±ýÛõ À¢Ç×-¸Õò¨¾ ¦Áý§ÁÖõ ÅÇà ŢÎÅÐ ¿ÁÐ ºÓ¾¡Âò¾¢üÌ ¿ýÚ «ýÚ.

¿õ ¾Á¢Æ⨼§Â ¾Å¢Ã. §ÅÚ ±í§¸Ûõ þò¾¨¸Â ÁÉô- À¢Ç×õ §À¡ðÊì ¸ÕòÐì¸Ùõ ±¾¢÷ôÒì¸Ùõ ´§Ã Á¾ò¾¢É⨼§Â ¯ûÇÉÅ¡.?

þò¾¨¸Â §¿¡ö-¸Õò¨¾ ¾Á¢Æ÷¸û ¾Å¢Ã... §Å¾-¦¿È¢§Â¡÷ ±ÉôÀÎõ †¢óÐì¸û §ÅÚ ¦Á¡Æ¢Â¢É÷ ±ÅÕõ ´ôÒ즸¡ûÅÐ þø¨Ä.

«¨ÉÅÕõ ´ôÒ즸¡ûÙõ ´§Ã ¸ÕòÐ ±ýɦÅÉ¢ø...

.¯Ä¸¢ø ¨ºÅ÷¸û ¯ñÎ. ¬É¡ø ¨ºÅõ ±ýÛõ ¾É¢¦Â¡Õ Á¾-¦¿È¢ þø¨Ä.

....¨Å½Å÷¸û ¯ñÎ.... ¨Å½Åõ ±ýÛõ ¾É¢-¦¿È¢ þø¨Ä.!

.அறுவகை சமயங்களும் உள்ளிட்ட கூட்டு சமய-நெறியான... ¬¾¢-§Å¾§Á ¨Å½Åõ ¾¡ý...

À¢½ìÌ-«È «ÚŨ¸ ºÁÂí¸û ¦¿È¢ ¯ûÇ¢ ¯¨Ãò¾ ¬¾¢ «õÀ¸Åý ¸½ìÌ-«Ú ¿Äò¾Éý «ýÀ¡÷óÐ ÅÌò¾ ÀøŨ¸ ¯ðÀ¢Ã¢× Å¡öôÒ Å¨¸¸§Ç ¨ºÅõ, º¡ì¾õ, ¸¡½¡ÀòÂõ, ¦¸ªÁ¡Ãõ ±ýÀÉ×õ À¢È×õ. .!

þì¸Õò¨¾ Ò⡾Å÷¸û Žì¸ò¾¢üÌ ¯Ã¢Â Á¸¡ý º¢Å-¦ÀÕÁ¡É¢ý «Å¾¡ÃÃ¡É ºí¸Ã¡îº¡Ã¢Â¡Ã¢ý ÅÃÄ¡ü¨ÈÔõ «Å¨Ã À¢ýÀüÈ¢ ÅƢ¡üÚõ «ÅÃÐ À£¼¡¾¢À¾¢¸Ç¢ý Àì¾¢-ӨȨ ¸ÅÉ¢Ôí¸û.

¬õ. «Å÷¸û §¾¡üÈò¾¡ø ¨ºÅ÷.... ¦ºÂÄ¡ø º¡ì¾÷....

...ÅÆ¢À¡ð¼¡Öõ §ÁõÀð¼ ¿õÀ¢ì¨¸Â¡Öõ... ¨Å½Å÷¸û.!... ¬É¡ø «Ð ¬úÅ¡÷-¦¿È¢ «ýÚ.... ¬¾¢ §Å¾-¦¿È¢§Â.

- ºí¸Ã-º£¼÷ ÌØ ¿¡Ã¡Â½-Àƒ¨É - (Video)
http://www.youtube.com/watch?v=jNwQO_Ci8NQ&feature=related

¬úÅ¡÷-¦¿È¢§Â ¨Å½Åõ ±ýÈ¡ø....

...¾¢ÕÁ¡ø ¾¡ý «¨Éò¾¢Öõ Á¡ þ¨ÈÅý ±ýÚ... ºí¸Ã¡îº¡Ã¢Â¡Õõ Áòšâ¡Õõ À¢È Á¸¡ý¸Ùõ §À¡¾¢ò¾ ÀøŨ¸ Àì¾¢- ¦¿È¢¸Ç¢ý ¦ÀÂ÷¸û ±ý¦ÉýÉ.?

¾¢ÕÁ¡ø ¾¡ý «¨Éò¾¢Öõ Á¡ þ¨ÈÅý ±ýÚ ¸ÕòÐ §Á§Ä¡í¸¢É¡ø «Ð ¾¢ÕÁ¡ÄÊ¡÷¸ÙìÌ ¦ÀÕÁ¢¾Á¡.?....

...¨ºÅ÷¸û, º¡ì¾÷¸û §À¡ýÈ À¢È §Å¾-À¢Ã¢Å¢ÉÕìÌ «Ð þƢš.?

º¢ற்ÈôÀÉ¢ý ¨Áó¾÷¸û ¦ÀâÂôÀý ¨Áó¾÷¸¨Ç ¸¡ðÊÖõ ¾¡úó¾Å÷¸Ç¡.?

“¡Ðõ °§Ã ¡ÅÕõ §¸Ç¢÷” ±ýÛõ ¯ýɾÁ¡É ¨Å Á¡É¢¼ º¡øÒ ¦¿È¢ ÅÌò¾ ¾Á¢úî ºÓ¾¡Âò¾¢üÌ §¿÷ó¾ ´Õ Á¡¦ÀÕ ¸Çí¸ò¨¾. ¬È¡ Òñ¨½... þÉ¢Ôõ ¿£Êì¸ Å¢¼Ä¡Á¡.? ÅÇà Ţ¼ø ¾ÌÁ¡ «ýÀ§Ã.?

«ý§À ¾¨Ä¡ ÀñÀ¡¸ ¦¸¡ñÎ º¡øÒ Á¢Ì ¾Á¢úî ºÓ¾¡Âò¾¢üÌ §¿÷ó¾ ´Õ ¦ÀÕõ ¿îÍ-§¿¡¨Â....

...¾ü¸¡Ä ºÓ¾¡Âò¾¢Öõ, ÅÕõ- ¸¡Ä À¢ïÍ ¯ûÇí¸Ç¢Öõ ¿¡õ ¦Áý§ÁÖõ ÅÇà Ţ¼ø ¾ÌÁ¡ «ýÀ§Ã.?

¯ÄÌ째 Á̼-þÄ츽Á¡ö ±ý¦ÈýÚõ ´Ç¢Á½¢Â¡ö ¾¢¸úóÐ ÅÕõ...

...Á¡É¢¼ º¡øÒ µíÌ ¾Á¢ú-¦¿È¢Â¢ý ÀÃó¾ ¸ñ§½¡ð¼ò¾¢§Ä þÐ ÀüÈ¢ ¬öóÐ ±Ø¾¢ ÅÕ¸¢§Èý... þ§¾ ¨ÁÂ-þ¾Æ¢ø ¦¾¡¼÷ ¸ðΨḠ....

....“¾Á¢ú-Á¨È ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢” ±ýÈ ¾¨ÄôÀ¢§Ä...

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/oct09/?t=13462

«í§¸ ¬úóРŢÇ츢ÔûǨÁ ¸¡½ «¨Æ츢§Èý. ¸ñ¼ À¢ý ¸ÕòÐ ÜÚ¸. §¸ûÅ¢¸û ³Âí¸¨Ç Óý¨ÅÔí¸û «ýÀ÷¸§Ç.

....ÅçÅü¸¢§Èý... ¦Åðʧ¡, ´ðʧ¡ ¯í¸û º¢ó¾¨É¸¨Ç ¦¸¡ðÎí¸û. ¦Áý§ÁÖõ Å¢¨¼-Å¢Çì¸í¸û Å¢Õó¾¡ö ÅÆí¸ ¬Åø ¦¸¡ñÎû§Çý «ýÀ÷¸¡û.!

Á¡É¢¼ò¨¾ ¯Â÷ò¾ Åó¾¨Å§Â... ¸¨Ä¸Ùõ, ¸¨¾¸Ùõ, þÄ츢Âí¸Ùõ, Á¨È-¦¿È¢¸Ùõ.

«È¢Å¡÷ó¾ ÁÉ-ÅÇò¾¡ø ¦À¡Æ¢ÂôÀÎÅɧÅ.... ¸¨Ä¸Ùõ, ¸¨¾¸Ùõ.

ÁÉÁ¡÷ó¾ «È¢× ÅÇò¾¡ø ¦À¡Æ¢ÂôÀÎÀÅɧŠþÄ츢Âí¸û.

¬÷ó¾ ÁÉÓõ «È¢×õ ÜÊ ¬òÁ ÅÇò¾¡ø... ¦À¡Æ¢ÂôÀÎÅɧŠ¬ýÁ¢¸-¦¿È¢ Ũ¸¸û ±ÉôÀÎõ Á¾í¸û.!!!

.... Á¡É¢¼-¾¨¸¨Á »¡ÄòÐ-Á¢ì¸¡÷ ±Éò ¾Ì ¯ýɾÁ¡ö µí¸î ¦ºöÔõ §¿¡ì¸ò¾¢§Ä...

...«øÄÅ¡.? ±ý «ýÀ¡÷ó¾ ¾Á¢ú º§¸¡¾Ã÷¸¡û.!...

¿õ ¾Á¢Æ⨼§Â ¾Å¢Ã §ÅÚ ±í§¸Ûõ þò¾¨¸Â ÁÉô- À¢Ç×õ §À¡ðÊì ¸ÕòÐì¸Ùõ ±¾¢÷ôÒì¸Ùõ ´§Ã Á¾ò¾¢É⨼§Â ¯ûÇÉÅ¡.?

þÉ¢Ôõ ¿ÁìÌû §Åñ¼¡õ…. ¨ºÅõ ¨Å½Åõ ±ýÛõ À¢Ç×-§¿¡ìÌ.! ¾£Ã¡ôÀ¢½¢... ¬È¡ Òñ....

...þРŨà §¿÷ó¾ Òñ-ÅÎì¸û §À¡Ðõ.

¾Á¢Æ÷¸û ¾Á¢úò ¾¡öìÌ þ¨ÆìÌõ «ò¾¨¸Â ¾£í¨¸ þɢ¡ÅÐ ¦¾¡¼Ã¡Ð....

...¨Å Á¡É¢¼ §¿¡ì¨¸ §À¡¾¢òÐ ÅÇ÷ìÌõ ¾Á¢ú-Á¨È ¬úÅ¡÷-¦¿È¢¨ÂÔõ....

....«¾ý ±¾¢¦Ã¡Ä¢Â¡É ¾Á¢ú-¦¿È¢ ÅûÙÅò¨¾Ôõ ¬úóÐ ÒâóÐ ¿É¢ Å¡Æ....

¬¾¢ À¸Åý .¾ÉìÌŨÁ þøÄ¡¾¡ý. Å¡ÄÈ¢Å¨É §ÅñÊ ¿¢ü¸¢§Èý.
.
«ý§À þýÀõ.!... ¯ÄÌ ±íÌõ «ý¨À ÅÇ÷ô§À¡õ.!! «È¢¨Å ¦ÀÕì̧šõ.!....

....¨Å Á¡É¢¼-º¡øÒ ¯Â÷ Á¢Ì ¾Á¢ú-¦¿È¢ §Á§Ä¡í̸.!!!

¯í¸û «ýÀý

;¡Á¡.
[/tscii:28e7ec7266]

Soundararajan
19th October 2009, 02:12 AM
இந்தக் கட்டுரை உங்கள் கவனத்தைக் கவர்ந்தது பற்றி மகிழ்ச்சி. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

திருக்குறளில் விஷ்ணுவைப் பற்றிக் கூறும் சுவையான இடங்கள் என்ற பொருளில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டது. கட்டுரையின் தலைப்பு இவ்வளவு நீளமாக இருந்தால் படிப்போரின் கவன ஈர்ப்பு இருக்காது என்று நான் கருதியதால், வள்ளுவமும் வைணவமும் என்று மோனை அழகும், வெண்டளையும் அமையும்படி அமைத்தேன். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏற்படுத்தக்கூடியது என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விளக்கம் படித்த பிறகு நீங்கள் வருத்தம் நீங்கி மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சௌந்தர்

Sudhaama
19th October 2009, 07:55 AM
.

நான் என்ன கருதுகிறேன் என்பது முக்கியம் அல்ல!!!

...ஆனால் கவலையே.!. .


[tscii:65d01fb743]

இந்தக் கட்டுரை உங்கள் கவனத்தைக் கவர்ந்தது பற்றி மகிழ்ச்சி. உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

திருக்குறளில் விஷ்ணுவைப் பற்றிக் கூறும் சுவையான இடங்கள் என்ற பொருளில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டது. கட்டுரையின் தலைப்பு இவ்வளவு நீளமாக இருந்தால் படிப்போரின் கவன ஈர்ப்பு இருக்காது என்று நான் கருதியதால், வள்ளுவமும் வைணவமும் என்று மோனை அழகும், வெண்டளையும் அமையும்படி அமைத்தேன். உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏற்படுத்தக்கூடியது என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விளக்கம் படித்த பிறகு நீங்கள் வருத்தம் நீங்கி மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சௌந்தர்


“சௌந்தர்” அன்பரே,


எனது கருத்தை மதித்து, மறுமொழி வழங்கியமைக்கு நன்றி.

நல்ல தமிழ்-ஞானமும் அறிவாற்றலும் கொண்ட நீங்கள் மென்மேலும் நிறைய தமிழிலே அரும் உண்மைகளை எழுதி தமிழ் கூறும் நல்லுலகோர்க்கு நல்-விருந்து படைக்கவேண்டும் என்று அவாவுகிறேன்.

. எனவே தங்களை குறை கூற-வேண்டியுள்ளதே என்று மிகவும் தயங்கிய பின் தான். சுட்டிக் காட்ட முன்-வந்தேன்.

காரணம் உமது நோக்கம் தூயதாயினும்

....எழுதப்பட்ட விஷயங்கள் மறுக்கவொண்ணாத உண்மைகளே-ஆயினும்...

...மானிடத்தையே உயர்த்தும் நோக்கிலே வள்ளுவரும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் படைத்து வழங்கியுள்ள தமிழ்-கருவூலங்களையே…. விபரீத-மூலமாக்கி..

....வாதத்துக்குரிய வழக்காய்…. சர்ச்சைக்குரிய சழக்காய் இழிவுறுத்தி....

ஒரே ஒரு வெறி-மன்னன் தமிழர்களின் தூய மனங்களிலே பற்ற வைத்த தீப்பொறியே, பெரிதாகி...

. அன்பு ஓங்கு தமிழர்- பண்பையே நிர்மூலமாக்கி....

.ஒற்றுமை மிகு சமுதாயத்தையே பிளந்து சீரழித்தது மட்டும் இன்றி....

....நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அத்தகைய விஷமத் தீ அணைந்த பாடில்லையே.!

.என்று தமிழ்-சான்றோர் மனம் நொந்த நிலையிலே

.தங்களது உறுத்தலுறு தலைப்பு… எரியும் தீக்கு நெய் ஊற்றுவது போல் உள்ளது அன்றோ.?

.எனவே நான் என்ன கருதுகிறேன் என்பது முக்கியம் அல்ல... …ஆனால் கவலையே.!.

ஆம்.!,,,,.வாசிப்போரிடையே உமது தலைப்பு எத்தகைய விபரீத பின்-விளைவுகளையும், வக்கிர-சிந்தனைகளையும் தூண்டும்… என்று.

. நீங்கள் சற்று எண்ணிப் பார்த்தீரா என தெரியவில்லை.!

அம்மட்டே.!

சிறந்து ஓங்க அன்பு-மிகு நல்-வாழ்த்துக்களுடன்,

அன்பன். சுதாமா.
[/tscii:65d01fb743]

.