PDA

View Full Version : pazhanchORum narayananum (Soundhar)



RR
6th July 2009, 12:28 PM
[tscii:3ad46192e8]ÀÆ狀¡Úõ ¿¡Ã¡Â½Ûõ

- ¦ºÇó¾÷


±ý ¦ÀÂ÷ ŠÃ£Åò…ý. ¦º¡ó¾ °÷ ¾¢ÕÁ½ï§ºÃ¢. ¯Â÷¿¢¨Äô ÀûǢ¢ø ÀÊ츢ýÈ ÀÕÅò¾¢ø ¿¢¸úó¾ ¸¨¾. ¿¢¸úó¾ ÅÕ¼õ 1946 ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸§Çý. ÀûÇ¢ôÀÊôÀ¢üÌì Ìò¾¡Äõ ¦ºøħÅñÎõ. «ó¾ì¸¡Äò¾¢ø ¨ºì¸¢Ùõ Å¡í¸¢ò ¾ÃÅ¢ø¨Ä. ¾¢ÉÓõ ¿¼Ã¡ƒ¡ º÷Å£Š¾¡ý. ¸÷½õ ¸¡ì¸¡ ã쨸Â÷ §ÀÃý ±ýÀ¾É¡ø ±ý¨È째¡ µ÷¿¡û Á¡ðÎÅñÊ¢ø ÅÕÅÐÓñÎ.

¿¡Ä¡õ À¡Ãò¾¢ø (´ýÀ¾¡õ ÅÌôÒ) ¾Á¢úôÀñʾ÷ ¸¡Ç¢ ±ý¸¢È ¸¢Ã¡Áò¨¾î §º÷ó¾ ¾¢Õ»¡ÉºõÀó¾ý «Å÷¸Ç¢ý ¦¸ÎÀ¢Ê¢ø ¦ÅñÀ¡ ±Ø¾¢ô ÀƸ§ÅñÎõ. ±ôÀÊ ±Ø¾¢É¡Öõ ¾¨Ç ¾ðθ¢ÈÐ, ÌüÈ¢ÂÖ¸Ãô Ò½÷ ºÃ¢Â¢ø¨Ä «Ð þÐ ±ýÚ ¦º¡øÄ¢ ÍÆ¢¾¡ý Á¾¢ô¦Àñ½¡¸ò ¾ÕÅ¡÷ «ó¾ ¸¡Ç¢ Å¡ò¾¢Â¡÷. þó¾ «Æ¸¢ø ¸¡Ç§Á¸ò¾¢ý º¢§Ä¨¼ô À¡¼ø¸¨Ç ±í¸ÙìÌî ¦º¡øĢ즸¡ÎòÐì ¦¸¡ñÊÕó¾ §¿Ãõ «Ð. ¿¡Ä¡õ À¡Ãò¾¢ø §¾÷ ¦ÀÈ ¬ÙìÌ ´Õ º¢§Ä¨¼ôÀ¡¼ø ±Ø¾¢ÅçÅñÎõ ±ýÚ À½¢ò¾¢Õó¾¡÷.

Å£ðÊø ±ô§À¡Ðõ§À¡§Ä Å¢Õó¾¡Ç¢¸û Åó¾ Åñ½õ þÕó¾É÷. «ÚŨ¼ ºÁÂõ. «ôÀ¡, º¢ò¾ôÀ¡ì¸û ±ø§Ä¡Õõ ¸ÇòЧÁ§¼ ¸¾¢ ±ýÚ þÕó¾É÷. ŠÃ£É¢Å¡ºô ¦ÀÕÁ¡û §¸¡Å¢Ä¢ø ±í¸û ¬º¡Ã¢Âý ŠÃ£ «ôÀý ŠÅ¡Á¢¸û ±Øó¾ÕÇ¢ þÕó¾¡÷. ¾¢ÉÓõ Á¡¨Ä §Å¨Ç¢ø «ÅÃÐ ¯Àý¡…ò¾¢üÌ ±í¸û ¬ñ¼¡û À¡ðʨ «¨ÆòÐî ¦ºøÅÐ ±ÉìÌò ¾ÃôÀÊÕó¾ ¦À¡ÚôÒ. þ¨Å þôÀÊ þÕì¸ º¢§Ä¨¼ìÌ ±í§¸ §À¡§Åý?

§¸¡Å¢Ä¢ø ŠÃ£Áò À¡¸Å¾õ, ¸¢Õ‰½Ä£¨Ä ±ýÚ ±øÄ¡ ¸¨¾¸Ùõ, ¿Î¿Î§Å …†ŠÃ¿¡Áò¾¢ø ÅÕõ ¿¡Áí¸ÙìÌ Å¢Â¡ì¸¢ÂÉí¸Ùõ ¯ÀýÂ…¢ì¸ôÀð¼É. ±É째¡ àì¸õ ¸ñ¸¨Çî ÍÆüÈ¢ì ¦¸¡ñÎ ÅÕõ. ¬É¡ø À¡ðÊ ÁðÎõ ¬†¡, ¬†¡ ±ýÚ ¦º¡øÄ¢ «ÑÀÅ¢òÐì ¦¸¡ñÎ þÕôÀ¡÷. ¿ôÀ¢ý¨Éô À¢Ã¡ðÊ¢ý ¨¸¨ÂôÀ¢Êì¸ ²Ø ±Õи¨Ç «¼ì¸¢Â Å¢Õó¾¡ó¾õ ¦º¡ýÉ¡÷. ¦¾¡¼÷óÐ, «ý¨È ¾¢Éõ ¿¡Ã¡Â½ ºô¾ò¾¢ý Å¢Çì¸×¨ÃÔõ ¦º¡ýÉ¡÷. º¢ò, «º¢ò ¬¸¢Â À¾¡÷ò¾í¸û «¨Éò¾¢Öõ À¸Å¡ý þÕ츢ȡý. º¢ò-«º¢ò §º÷óÐ «¨ÁÅɾ¡ý ¿¡Ãí¸û. ¿¡Ãí¸¨Ç þÕôÀ¢¼Á¡¸ì ¦¸¡ñ¼Åý ¿¡Ã¡Â½ý. «ó¾ ¿¡Ãí¸û- «¾¡ÅÐ §º¾É- «§º¾É À¾¡÷ò¾í¸û ±ÅÉ¢¼ò¾¢§Ä ¯¨È¸¢ýÈɧš «Åý ±ýÚ ¦À¡Õû ¦º¡øÄÄ¡õ ¿¡Ã¡Â½ ºô¾òÐìÌ. þ¾¢§Ä ±ÉìÌ ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä.

«Å÷ §ÁÖõ ¦º¡ýÉ¡÷. Å¢‰Ï Òá½ò¾¢§Ä ¿¡Ãí¸û ±ýÀ¾üÌ ¾£÷ò¾õ, ƒÄõ ±ýÚ ¦À¡Õû ¦º¡øÄôÀðÊÕ츢ÈÐ. «¾¡ÅÐ ¿£Ã¢§Ä þÕôÀÅý ¿¡Ã¡Â½ý ±ýÚ ¦À¡Õû ±ýÈ¡÷. þÐ ¦¸¡ïºõ ÒâÅЧÀ¡ø þÕó¾¡Öõ àì¸ò¾¢ý ¾¡ì¸ò¾¢ø «¨Ą̃È¡¸ò¾¡ý Òâó¾Ð.

«Îò¾ ¿¡û ¸¡¨Ä «ÚŨ¼ì¸¡¸ ±ý¨É ¸ÇòЧÁðÊüÌ «ôÀ¡ «ÛôÀ¢¨Åò¾¡÷. ¾Á¢ú ÅÌôÀ¢ø ±Ø¾¢ì¦¸¡Îì¸ §ÅñÊ º¢§Ä¨¼Â¢ý À¡Ãõ ÁÉò¨¾ «Øò¾¢ì ¦¸¡ñÊÕó¾¡Öõ, À¡ðÊ ±É측¸ô À¢¨ºóÐ ¦¸¡Îò¾ À¨Æ §º¡Úõ, ¾Â¢Ã¢ý Á½Óõ, Á¡ÅÎÅ¢ý Õº¢Ôõ ±ý¨É ¯óÐÅ¢òÐ «ÚŨ¼ §ÁüÀ¡÷¨Å §Å¨ÄìÌî ¦ºøÄòàñÊÉ.

Á¾¢Â §Å¨Ç¢ø À¡ðÊ «ýÒ¼ý ¦¸¡Îò¾ ÀÆ狀¡üÈ¢¨É ¯ñÎÅ¢ðÎ ¸ñ½Â÷óÐÅ¢ð§¼ý. ¸ÉÅ¢Öõ À¡ðÊ¢ý ¨¸Á½ìÌõ ÀÆ狀¡Ú¾¡ý Åó¾Ð. ¿Î¿Î§Å, Óó¨¾Â þÃ× ¬º¡÷Âý ¦º¡ýÉ Å¢Â츢¡Éò¾¢Ä¢ÕóÐ º¢Ä Åâ¸Ùõ ¸ÉÅ¢ø Åó¾ Åñ½Á¢Õó¾É.

¾ñ½£¨Ã§Â þÕôÀ¢¼Á¡¸ì ¦¸¡ñÎ ¸¢¼ìÌõ.. ÌüÈÁüÈ ¾ý¨Á ¯¨¼Â¾¡ö þÕìÌõ.. ¯Ä¸ Áì¸Ç¢ý Å¡úÅ¢üÌ ²ÐÅ¡Ìõ.. «ýÉÅÊÅ¡Ìõ. «ýÉ ÅÊÅ¡ö §Å¾ò¾¢ý º¡ÃÁ¡É ¦À¡Õû¸¨Ç ±ÎòШÃò¾¡ý þ¨ÈÅý.. ÀƨÁÔõ Å¡öó¾Åý ±ý¦ÈøÄ¡õ ¯Àý¡ºò¾¢ø §¸ð¼Ð§À¡ø ¡§Ã¡ ±ý Áɾ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ þÕôÀЧÀ¡ø ´Õ À¢Ã¨Á. ±ý ¸ñÓý ¦¾Ã¢ÅÐ À¨Æ§º¡Ú ´ýÚ¾¡ý. «Ð×õ ¾ñ½£Ã¢ø ¸¢¼ì¸¢ÈÐ. ÀÇ¢î ±ýÚ ¦Åñ¨Á¡ö ¿¢÷ÁÄÁ¡ö þÕ츢ÈÐ. «Ð§Å «ýÉõ. «ýÉõ þýÈ¢ ¯Ä¸ò¾¢ø ¯Â¢§ÃÐ? §ÁÖõ ÀƨÁ Å¡öó¾Ð. «¾É¡ø¾¡§É À¨ÆÂÐ ±ý§È ¦º¡ø¸¢§È¡õ! ¬¸§Å, À¨Æ §º¡Úõ ¿¡Ã¡Â½Ûõ ´ýÚ¾¡ý.

àì¸ò¾¢Ä¢ÕóРŢƢò§¾ý. ¬†¡! ±ÉìÌ ´Õ º¢§Ä¨¼ ¸¢¨¼òÐÅ¢ð¼Ð. ӾĢø §¸¡Ê Å£ðÎ Íሠ«ñ½¡Å¢¼õ ¸¡ñÀ¢òÐ , «Å÷ ºÃ¢ ±ýÚ ¦º¡ýÉ À¢ÈÌ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷ »¡ÉºõÀó¾Ã¢¼õ ¿¡¨Ç ¦¸¡ÎòÐÅ¢¼ §ÅñÊÂо¡ý. «Ãì¸ ÀÃì¸ Å£ðÎìÌ ÅóÐ º¢§Ä¨¼¨Â ±Ø¾¢ Àò¾¢ÃôÀÎò¾¢ì ¦¸¡ñ§¼ý.

¿£Ã¢ø ¸¢¼ó¾Åñ½õ ¿¢÷ÁÄÁ¡öì ¸¡ðº¢¾Õõ
¾¡Ã½¢ Å¡úÅ¢ìÌõ «ýÉÁ¡õ-º¡Ãô
¦À¡Õû§¾Úõ §À¡üÚõ ÀƨÁ¡ø §º¡Úõ
±Õ§¾ú «¼÷ò¾ þ¨È

Íሠ«ñ½¡Å¢¼õ ±ý ¸É¨Åô ÀüÈ¢î ¦º¡øÄ¢ þó¾ô À¡¼¨ÄÔõ ¸¡ñÀ¢ò§¾ý. «ÅÕõ À¡¼¨Äô ÀÊòÐÅ¢ðÎ, §À‰ §À‰ ¿ýÉ¡ þÕìÌ. ŠÃ£Åò…ý ±ýÈ §ÀÕìÌ ²ò¾¡ô§À¡§Ä Á¡ÅΨÅÔõ ¸ÉÅ¢§Ä ¸ñÎÅ¢ðÎô À¡ð椀 ÁðÎõ §º÷츨ħÂ? ±ýÈ¡÷. «Å÷ ¦º¡ýÉÀ¢È̾¡ý Òâó¾Ð Á¡ÅÎ ±ýÚ «Å÷ ÌÈ¢ôÀ¢ð¼Ð ŠÃ£Åò…õ ¦À¡Õó¾¢Â Á¡÷Ò ±ýÚ. «ýȢĢÕóÐ ±ý¦ÀÂ÷ Á¡ÅÎ ŠÃ£Åò…ý ±ýÚ Á¡È¢Å¢ð¼Ð.

* - *

[/tscii:3ad46192e8]

pavalamani pragasam
6th July 2009, 03:24 PM
:clap:

Sudhaama
8th July 2009, 11:17 PM
.

ஆகா.! என்ன சௌந்தரமான (அழகான) ஆழ்பொருள் கருத்து கதை.!... அன்பர் சௌந்தர் எழுதியது.!

நல்ல சிலேடை கருத்து... பழைய-சோறும், நாராயணனும்.!... மிக்க பாராட்டுக்குரியது.

மாமாவும் பாராட்டுக்குரியவரே.... அவர் கூறுவதை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...

"மாவடு - ஸ்ரீவத்சன்"... என்ன அழகான சிலேடை கருத்து... இயல்பாய் அமைந்துள்ளதை பயன் படுத்திக்கொள்ள தவறிவிட்டாரே.!

அன்பரே...

தங்களது சிலேடையின் நுண்பொருள் கருத்து எங்களுக்கு விளங்குகிறது. ஆயினும் பாமரருக்கும் புரிய தக்க-வகையிலே... நீங்கள் மேலும் தெளிவாக்கலாமே....

...பாடலின் வரிக்கு வரி... பொருளையும், சிலேடை நயத்தையும் விளக்கி.!

தொடர்ந்து எங்களுக்கு இது போன்ற நற்றமிழ் விருந்து வழங்குவீரா.?

அன்பன்
சுதாமா.
.

TISK
10th July 2009, 07:13 PM
I am unable to see the Tamil letters in the main post on this topic. Is it not in Unicode? Pl. help.

Sudhaama
10th July 2009, 07:23 PM
.

I am unable to see the Tamil letters in the main post on this topic. Is it not in Unicode? Pl. help.

- By UNICODE Font

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul09/?t=13216

.

TISK
10th July 2009, 08:56 PM
மிக்க நன்றி ஐயா. இந்த எழுத்துரு மாற்றும் வித்தையைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.

Sudhaama
10th July 2009, 09:10 PM
.

மிக்க நன்றி ஐயா. இந்த எழுத்துரு மாற்றும் வித்தையைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.

Dear Friend,

. Very easy.

Just open the Front page... as below:--

http://hubmagazine.mayyam.com/jul09/

On Top... You can find...UNICODE VERSION...

..Just CLICK ON....

Done.
.

TISK
10th July 2009, 09:16 PM
மீண்டும் நன்றி.

Shakthiprabha
10th July 2009, 10:14 PM
சௌந்தர்,

மிக அருமை. இப்பேற்பட்ட சிலேடையை உருவாக்கச் செய்த காளி வாத்தியாருக்கும் நாங்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

:clap:

சுதாமா அவர்களே,

இதுகாறும் தமிழுருவை படிக்க திண்டாடிக்கொண்டிருந்தேன். வெட்டி, ஒட்டி,ஓரங்களைக் கத்தரித்து, பெரும்பாடு பட்டே படிக்க முடிந்தது. இனி கையிலே வெண்ணையென்ன நெய்யே கிடைத்துவிட்டது. மனமார்ந்த நன்றி. :ty:

Sudhaama
11th July 2009, 07:07 PM
.

- பழையதும் பள்ளி-கொண்டானும்


சௌந்தர் அன்பரே,

நாராயணன் என்னும் சொற்கருத்தை காட்டிலும்... இக்கதையிலும், சிலேடை-பொருளிலும் வெண்மை நிறமே மேலோங்கி படர்ந்த பாற்கடல் நீரில் அரி துயில் கொள்ளும் பள்ளி-கொண்டானும்...

...அதற்கு இணையாக வெண்மை நிற மோர்-கடல் நீரிலே... உரி துயில் கொள்ளும் பழைய-சோற்றின் கருத்தே... மேவி நிற்கின்றன அன்றோ.?

எனவே இக்கதைக்கு.. "பழையதும் பள்ளி-கொண்டானும்"... என்று தலைப்பு-இடுவது மேலும் பொருந்தும், என்பது சிறியேனது கருத்து.!

அன்பன்,
சுதாமா.
.

Soundararajan
12th July 2009, 07:52 PM
சுதாமா மற்றும் அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம்

முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிமாச்சாரியாரின் “குறைவொன்றும் இல்லை" முதல் பாகம்
படித்துக் கொண்டிருந்திருக்கும் போது, அதில் பழையதுக்கும்(பழைய சோறு) ஸ்ரீமன்
நாராயணனுக்கும் ஒரு கவிஞர் சிலேடை புனைந்திருப்பதாக எழுதியிருப்பதைப் படித்தேன். அதன் பொருள் மட்டும் கூறியிருக்கிறார். மூலப் பாடல் யாரிடம் இருக்கிறதோ தெரியாது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நாமே ஏன் ஒரு சிலேடை வெண்பா எழுதக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் எழுந்ததுதான் இந்த முயற்சி. வெறும் வெண்பாவாக எழுதினால் எல்லோருக்கும் ரசிக்காது என்பதனால், கூடவே ஒரு கற்பனைக் கதையும் கூட்டி எழுதினேன்.

மேலே கூறிய கருத்தில், நாராயணன் என்ற பொருளுக்கு விளக்கம் தருமிடத்தில் இந்தச்சிலேடை பற்றிக் குறிப்பிட்டதால், பழஞ்சோறும் நாராயணனும் என்ற தலைப்பு பொருந்தி வந்தது.
அந்தப் பழம்பாடலில் கூறிய கருத்து என்ன? இதோ கீழே பார்க்கலாம்.

இது பழையது
அவனும் புராண புருஷன்
ராத்திரி முழுதும் சாதம் தண்ணீரிலே இருக்கிறது.
அவனும் ஜலத்திலேதான் படுத்துக்கொண்டிருக்கிறான்
பழையதின் பெருமை அதை அனுபவித்து உணர்ந்த சிலருக்கே தெரியும்
“என்னை உள்ளபடி உணர்கிறவர்கள் ஒரு சிலரே “ என்றான் பரமாத்மா கீதையிலே
பழையதை அதிகாலையில் சாப்பிடவேண்டும்
எம்பெருமானையும் அதிகாலையிலே தியானம் பண்ணவேண்டும்

மூலக் கருத்து இங்கிருந்து வந்தாலும், என்னுடைய பங்கிற்கு, அன்னம், மாவடு போன்றவற்றைச் சேர்த்து சற்றே மாற்றி அமைத்தேன்.

இப்போது பாடலின் பொருளைக் காண்போம்.

நீரில் கிடந்தவண்ணம் நிர்மலமாய்க் காட்சிதரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்-சாரப்
பொருள்தேறும் போற்றும் பழமையால் சோறும்
எருதேழ் அடர்த்த இறை

நாராயணன்:
நீரில் கிடந்த வண்ணம்- நீரில் பள்ளி கொண்டிருப்பான்; அல்லது நாரங்களையே தனது இருப்பிடமாகக் கொண்டவன்; அதாவது நாராயணன்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றவனாய் இருப்பவன்
தாரணி வாழ்விக்கும்- காத்தலாகிய தொழிலைச் செய்பவன்
சாரப்பொருள்தேறும் அன்னமாம்-ஹம்ஸாவதாரத்தில் வேதத்தின் சாரப்பொருளாகிய வேதத்தை உபதேசம் செய்தவன்
போற்றும் பழமையால்- வேதங்கள், உபநிடதங்களால் 'புராண புருடோத்தமன்' என்று போற்றப்படுபவன்
எருதேழ் அடர்த்த இறை; ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் கைத்தலம் பற்றிய கண்ணனாகிய எம்பெருமான் நாராயணன்.

பழைய சோறு:
நீரில் கிடந்த வண்ணம்- இரவெல்லாம் நீரில் கிடக்கும்
நிர்மலமாய்க் காட்சிதரும்- குற்றமற்றதுபோல் வெண்மையாய்க் காட்சி தரும்
தாரணி வாழ்விக்கும் அன்னமாம்- உலகத்தாரின் பசியைப் போக்கி வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கும் உணவாகும்
சாரப்பொருள்தேறும்-மக்கள் உணவில் முக்கிய பங்கு வகிக்கும்
போற்றும் பழமையால்-பழமையான காரணத்தால் உண்பவர்கள் ''ஆஹா" என்று விரும்பி உண்பர்

வேறொரு இணைய இழையில் இதற்கு பின்னூட்டாக சிவசிவ என்ற அன்பர் ஒரு சிலேடை இட்டார். கீழே காண்க.

நீரில் துயில்கொள்ளும் காலை நினைப்பரன்பர்
பேரில் பெரும்தொன்மை கொண்டிருக்கும் - பார்பிசைந்(து)
உண்ணலுண்(டு) உள்ளியோர் பக்கமிருக் கும்காக்கும்
கண்ணன் பழையது காண்.

சௌந்தர்

P_R
14th July 2009, 03:47 PM
சுவையான இடுகைகள் திரு. சௌந்தரராஜன்.

ஹம்ஸாவதாரம் பற்றித் கேள்விப்படாததால் 'அன்னம்' என்ற சொல்லின் பயன்பாடு புரியாமல் இருந்தது, உங்கள் விளக்கத்தின் மூலம் தெளிந்தேன். நன்றி.