PDA

View Full Version : World Music Day : Isaiyaraaja's Birthday - June 2nd(66)



Hulkster
27th May 2009, 09:55 AM
Orkut people were mentioning that thalaivar's birthday should be a world music day. Why not make it happen. Post your wishes and whatever regarding thalaivar here :D


"Isaikku piranthanaal kondaaduvuthey un isaiiyil thaan" :notworthy:

ajithfederer
27th May 2009, 09:58 AM
Advance birthday wishes sir :notworthy:

naarayanan
27th May 2009, 11:52 PM
http://maestrotruetones.blogspot.com/2009/05/music-day-photos.html

rajasaranam
2nd June 2009, 09:00 AM
பின்ணாள் பல நல்ல பன்களை மக்களுக்கு வழங்குபவன்,
இந்த தமிழ் மன்னில்தான் பிறக்க போகிறான் என அறிந்துதுதான்,
பெயர் சூட்டி காத்திருந்தது 'பன்'னைபுரம்,
அன்னையை பற்றி அதிகம் பாடி வைக்கும் இவன்
பன்களின் அன்னை ஆவான் என்பதர்க்காகவும்,
அது பன்'அன்னை'புரம்.

விந்தைகளின் உலகம் இது
உன்னை போல் ஒரு பெரிய ஞானியை பெற்றவள் பெயர்
'சின்ன'தாயி.

ஆதியிலே வார்த்தை இருந்தது.
கடவுள் ஒளி பிறக்கட்டும் என்றார் ஓளி பிறந்தது,
கடவுள் ஒலி பிறக்கட்டும் என்றார் ஒலி பிறந்தது...
கடவுள் இசை பிறக்கட்டும் என்றார் 'இளையராஜா' பிறந்தார்.

இதோ இந்த நல்ல நாளில் தான் அது நிகழ்ந்தது.
இந்த தேவ வருகையின் அற்புத கணத்திற்க்கு தான்,
இந்த உலகம் காத்திருந்தது.
ஓம் எனும் ப்ரனவம் நீ வந்து உச்சரிக்கத்தான்
ப்ரபஞ்சத்தில் சூல் கொன்டிருந்தது.

உனது கைஅசைப்பிற்க்குத்தான் காலம் காலமாய்
இசை வித்தகத்தை நெஞ்சுக்குள் சுமந்த கலைஞர்கள் காத்திருந்தார்கள்.
உனது கை தொடத்தான் இசையை தங்கள் நரம்பிலும், தோலிலும், சூன்யத்திலும் சுமந்த கருவிகள்
காத்திருந்தன.
உழுது விட்டு வாணம் பார்க்கும் உழவன் போல்...
காத்திருந்தோம்...

மழையின் முதல் துளி மேனி படும் பரவசத்திற்க்காக,
வசந்தத்தின் முதல் வாசம் நாசி தொடும் பரவசத்திற்க்காக,
காதலின் முதல் முத்தம் நாவை தீண்டும் பரவசத்திற்க்காக,
பிள்ளையின் முதல் சிரிப்பு கண்கள் காணும் பரவசத்திற்க்காக,
காத்திருக்கும் மனிதர்கள் போல் காத்திருந்தோம்
இசையின் முதல் சுரம் செவிக்குள் நுழையும் பரவசத்திற்க்காக.

ப்ரவாகமாய்,
பொங்கி பெருகும் பெரு நதி ப்போல்,
அடர்ந்து விரிந்த வாணம் போல்,
உன் இசை எம்மை சூழாதோ?
தெய்வமாய்
நின்று சுடரும் அகல் ப்போல்,
கருனை தங்கும் விழி போல்,
உன் இசை எம்மை நிறைக்காதோ?

காத்திருதோம் நாங்கள்!

பின் அற்புதங்கள் நிறைந்த அந்த கணத்தில்
நீ பிறந்தாய்
முக்தி அடைந்தோம் நாங்கள்.

viraajan
2nd June 2009, 10:08 AM
:bow: :bow: :bow: :bow: :bow:

Happy Birthday Raja sir :bow:

kumar_tamizhan
2nd June 2009, 10:10 AM
HAPPY BIRTHDAY TO THE MAESTRO !

[html:1d86408ced]
http://i280.photobucket.com/albums/kk161/kumarsplanet/IRJune2b.jpg
[/html:1d86408ced]

http://i280.photobucket.com/albums/kk161/kumarsplanet/IRJune2b.jpg

crvenky
2nd June 2009, 10:16 AM
Happy Birthday to my dear Maestro!! Long Live !!!

Sureshs65
2nd June 2009, 10:56 AM
Many Happy Returns of the Day to the great man who has filled our lives with music.

RS: A nice poem.

kalnayak
2nd June 2009, 11:46 AM
Many More Happy returns of the Musical day - Happy birthday to Raagadevan Ilayaraaja.

crajkumar_be
2nd June 2009, 12:12 PM
The music which has been with me from birth is here to stay with me till death. Thanks for the smiles, laughter, tears, highs, adrenaline shots and goose bumps that you have given me.
Music is beyond and larger than you but what is my life without your music?

பல்லாண்டு வாழ்க

rajkumarc
2nd June 2009, 12:18 PM
Many more happy returns of the day dear Maestro. Wishing you a long & happy life to keep creating the spellbinding musical scores that you had always given us. :notworthy:

raajasaranam - Lovely Poem :clap:

Sanjeevi
2nd June 2009, 12:37 PM
Isai Kadavulukku Pirantha naal vazhthukkal

raajarasigan
2nd June 2009, 12:39 PM
Isai Kadavulukku indha naathiganin pirandha naal vaazhthukkal

vaazhkkaiyin vilimbu varaiyil raaja rasiganai.....

tvsankar
2nd June 2009, 12:46 PM
RS,
nice words..Isai Kadavulukku indha naathiganin pirandha naal vaazhthukkal

vaazhkkaiyin vilimbu varaiyil raaja rasiganai.....


Iniya Pirandha Naal Vaazhthukal Dear Raaja Sir.

With LOTS of LOVE,
Usha Sankar.

Nazir sultan
2nd June 2009, 02:01 PM
Happy Birthday Maestro Isaighani Ilayaraja

Long live with his immortal music

Regards

vigneshram
2nd June 2009, 04:25 PM
Happy birthday to the 66 years young music

http://vigneshram.blogspot.com/2009/06/66-years-young.html

A.ANAND
2nd June 2009, 04:46 PM
isaikku en iniya pirantha naal vazhthukkal!vazhga 'isai ghani'illayaraja! :clap:

buggle
2nd June 2009, 06:54 PM
Good write-up on Maestro b'day

http://thatstamil.oneindia.in/movies/specials/2009/06/02-ilayaraaja-the-real-maestro-of-this-century.html


After reading this i came to know that IR should have got National Award for another 6 times for these movies - Moondram pirai, Kadhal Oviyam, Nayagan, Devar Magan, Kalapani and Hey Ram).

Good piece of information and Happy Birthday IR..

rajaramsgi
2nd June 2009, 07:07 PM
அய்யா,

என் தந்தையை விட என்னை அதிகம் மகிழ்வித்தவர், வாழ்கையை தெரியப்படுத்தியவர் நீங்கள். என் மகனுக்கு அடுத்து, தங்களை என் குழந்தையாகவே பார்கிறேன்.

தாங்கள் என்னை போன்றோருக்கு என்ன உறவு வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் அத்தனை பேருக்கும் பொதுவானவர் நீங்கள் மட்டுமே.

உங்களுக்காக சந்தோஷ பட, வாழ்த்த, வருத்திக்கொள்ள நிஜமாலுமே இருக்கின்றோம் அய்யா. தங்கள் குடும்பத்தாருடன், நீண்ட நெடிய ஆயுளுடன், சந்தோஷமாக இருக்க நான் வணங்கும் ஏசு பெருமானை வேண்டுகிறேன்.

அன்புடன்
எபினேசர் ராஜாராம்[/tscii]

Nerd
2nd June 2009, 08:17 PM
புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே! :bow:

Previleged to have born and to be living in this era :)

naarayanan
2nd June 2009, 10:57 PM
happy music day to all!!!!


happy bday to raja.

Hulkster
3rd June 2009, 04:51 AM
Good write-up on Maestro b'day

http://thatstamil.oneindia.in/movies/specials/2009/06/02-ilayaraaja-the-real-maestro-of-this-century.html


After reading this i came to know that IR should have got National Award for another 6 times for these movies - Moondram pirai, Kadhal Oviyam, Nayagan, Devar Magan, Kalapani and Hey Ram).

Good piece of information and Happy Birthday IR..

Amazing article, loads of information and reflects truly about IR, he is only bound to music and not commercial desires. Total of 9 national awards then :curse:

The most interesting fact is these two.

1. Symphony rights with AVM
2. There are 30 plus non film albums currently in progress of being released.

swathy
3rd June 2009, 12:28 PM
Isaikku Iniya Pirandha Naal Vaazhthukkal