R.Latha
8th April 2009, 02:37 PM
[tscii:8a0be6668e]தாமரை பாடல் ஹிட் ரகசியம்!
மனோஜ்கிருஷ்ணா
தான் பாடல் எழுதும் படத்தின் முழுக் கதையையும் இயக்குநர் காட்சி வாரியாக சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் பாடல் எழுதச் சம்மதிக்கிறார் பாடலாசிரியர் தாமரை. இதுபற்றி கேட்டால்...
‘‘முழுக் கதையையும் உள்வாங்கினால்தான் பாடல் வரிகள் வலிமையாகவும் அனைவரையும் கவரும் வகையில் எளிமையாகவும் அமையும். நான் இதுவரை பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் இவ்வாறுதான் பாடல்களை எழுதியுள்ளேன். இனியும் அவ்வாறுதான் எழுதுவேன். அதனால்தான் நான் எழுதும் பாடல்கள் ஹிட் ஆகின்றன. என்னுடைய இந்த முடிவுக்கு புதுமுக இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள். ‘பசங்க' படத்தில் நான் எழுதியுள்ள குழந்தைகளுக்கான பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகும்'' என்கிறார் தாமரை.
http://www.dinamani.com/sunday/sundayitems.asp?ID=DS120090404233639&Title=Sunday+%2D+Cinema&lTitle=Ni%FAP+%A3%B2U%F4[/tscii:8a0be6668e]