PDA

View Full Version : idaiveLi (Pavalamani Pragasam)



RR
31st March 2009, 03:19 PM
[tscii:99ae50b0eb]þ¨¼¦ÅÇ¢

- ÀÅÇÁ½¢ À¢Ã¸¡ºõ


þâø Åñʧ¡Îõ þÕôÒôÀ¡¨¾Â¢ø
¸½ì¸¡ö µ÷ «ÇÅ¢§Ä ÅÌò¾¡÷
º£Ã¡ö ÓØ àÃòÐìÌõ þ¨¼¦ÅÇ¢-
¾¼õ ÒÃÇ¡¾ Ðâ¾ ͸Á¡É À½õ

Ýâ Áñ¼Äò¾¢§Ä ¸¢Ã¸í¸Ç¢¨¼§Â,
âÁ¢ìÌõ, ºó¾¢ÃÛìÌõ þ¨¼§Â
«ÇÅ¡É À¢ÃÀïº þ¨¼¦ÅÇ¢-
®÷ôÀ¢ý ±ø¨Ä ¾¡ñ¼¡¾ ¿Äõ

«ó¾Ãí¸õ «È¢ó¾Å§Ã¡¢Ûõ
«¨ÉòÐõ À¸¢÷ó¾Åá¢Ûõ
þøÄÈò¾¢Öõ §ÅñÎõ þ¨¼¦ÅÇ¢
þÕÅ÷ ¯È×õ ¦¾¡¼÷óÐ Á½ó¾¢¼

ÀïÍìÌõ ¦¿ÕôÒìÌõ þ¨¼§Â
À¢÷ ¿¡üÚì¸Ç¢ý, ÁÃí¸Ç¢ý ¿Î§Å
¸¡ó¾ò¾¢ý ±¾¢÷ ÐÕÅí¸Ç¢¨¼§Â
þ¨¼¦ÅÇ¢-ÀÂÛõ À¡Ð¸¡ôÒõ ¯ñÎ

À¢û¨Çô§ÀڸǢ¨¼§Â þ¨¼¦ÅÇ¢-
Áì¸ð¦¾¡¨¸ ÍÕì¸ «Ãº¡í¸ §Â¡º¨É
º¡¨Ä¢ø Å¡¸Éí¸Ç¢¨¼§Â þ¨¼¦ÅÇ¢
Å¢Àò¨¾ò ¾Å¢÷ò¾¢¼ ´Õ ¿øÄ ÅÆ¢

Å¢¨¾ ¦ÅÊòÐ Ó¨ÇòÐ ÁÃÁ¡¸¢¼×õ
âòÐ ¸¡öòÐ ¸É¢óÐ ÌÖí¸¢¼×õ
¯Â¢÷¸û ÀØòÐ ºÕ¸¡ö ¯¾¢÷ó¾¢¼×õ
¸ð¼¡Âõ þÕ츢ÈÐ ¸¡Ä þ¨¼¦ÅÇ¢
[/tscii:99ae50b0eb]

pavalamani pragasam
3rd April 2009, 08:35 PM
In unicode:

இடைவெளி

- பவளமணி பிரகாசம்


இரயில் வண்டியோடும் இருப்புப்பாதையில்
கணக்காய் ஓர் அளவிலே வகுத்தார்
சீராய் முழு தூரத்துக்கும் இடைவெளி-
தடம் புரளாத துரித சுகமான பயணம்

சூரிய மண்டலத்திலே கிரகங்களிடையே,
பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே
அளவான பிரபஞ்ச இடைவெளி-
ஈர்ப்பின் எல்லை தாண்டாத நலம்

அந்தரங்கம் அறிந்தவரேயாயினும்
அனைத்தும் பகிர்ந்தவராயினும்
இல்லறத்திலும் வேண்டும் இடைவெளி
இருவர் உறவும் தொடர்ந்து மணந்திட

பஞ்சுக்கும் நெருப்புக்கும் இடையே
பயிர் நாற்றுக்களின், மரங்களின் நடுவே
காந்தத்தின் எதிர் துருவங்களிடையே
இடைவெளி-பயனும் பாதுகாப்பும் உண்டு

பிள்ளைப்பேறுகளிடையே இடைவெளி-
மக்கட்தொகை சுருக்க அரசாங்க யோசனை
சாலையில் வாகனங்களிடையே இடைவெளி
விபத்தைத் தவிர்த்திட ஒரு நல்ல வழி

விதை வெடித்து முளைத்து மரமாகிடவும்
பூத்து காய்த்து கனிந்து குலுங்கிடவும்
உயிர்கள் பழுத்து சருகாய் உதிர்ந்திடவும்
கட்டாயம் இருக்கிறது கால இடைவெளி

bingleguy
20th April 2009, 02:39 PM
:clap: amazing PP maam :-)

இமைகள் இரண்டும் விரிந்ததனாலான இடைவெளி...
உமது கவிதையை கண் கண்டு ரசிப்பதற்கே

இதழ்களின் இடையே உருவாகும் அந்த இடைவெளி...
உமது கவிதையின் நயத்தை வார்தைகளால் அலஙரிக்கவே

pavalamani pragasam
20th April 2009, 11:03 PM
:ty:
கவிதையாவே பாராட்டி மகிழ்வித்துவிட்டீர்கள் என்னை! :P

bingleguy
21st April 2009, 10:52 AM
:ty:
கவிதையாவே பாராட்டி மகிழ்வித்துவிட்டீர்கள் என்னை! :P
;-)ஏதோ உங்க லெவெல் க்கு இல்லைனாலும் ;-) ஒரு அளவுக்கு .... ;-)

pavalamani pragasam
21st April 2009, 11:36 AM
உங்க லெவலுக்கு முன்னாடி நானெல்லாம் ஜுஜுபி!!! :yes: