PDA

View Full Version : Relay Songs IX



Pages : [1] 2 3

Shakthiprabha.
12th July 2007, 11:11 PM
I wanted to start this in PERMANENT TOPICS, since, hubbers are not allowed to start thread there. I START IT HERE.

Its nothing new.

A lil different from PATTUM SOLLUM. Having opened here, i expect more response too.

Suppose

A sings : manjaL mugam niram maari mangai udal uru maari
konjum kani pol pillai

B should target ONLY WITH THE LAST WORD : pillai nila
irandum vellai nila (LAST WORD CAN APPEAR ANYWHERE in the song)

C should sing : antha NILAVA thaan naan

etc.


(Hope this does not get locked for TOO MANY song threads :? )

Also We shall have a new modification here.

THE LAST WORD / VARIATIONS OF THE LAST WORD of the previous song SHOULD BE THE FIRST WORD OF THE NEXT SONG... BUT NEED NOT BE THE BEGINNING OF THE SONG

eXAMPLE

a SINGS

vaa vennila unnia thanE vaanam thEduthE meladay moodiyE oorgolamaay

b CAN SING

OORGOLAMe... jodi kiligaL paadi paranthu.. aanathan pan paaduvom...

(kaathal vaibogamE
kaanum nannal ithE
vaanil oorgalamE .. jodi kiligaL paadi paranthu
this is how the song goes)

so WORD CAN BE PICKED UP FROM ANYWHERE in the song

pavalamani pragasam
24th December 2024, 05:30 PM
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
உன் அருகில் வரவே
நீ தருவாய் வரமே

NOV
24th December 2024, 08:47 PM
தவம் இன்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
24th December 2024, 09:58 PM
தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்

NOV
25th December 2024, 06:10 AM
ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா

pavalamani pragasam
25th December 2024, 09:01 AM
கண்ணை கசக்கும் சூரியனோ Red! Red! Red! Red!
காணும் மண்ணில் சரி பாதி

NOV
25th December 2024, 10:11 AM
மலரும் மங்கையும் ஒரு ஜாதி
தன் மனதை மறைப்பதில் சரி பாதி
தன் ஆசையின் கோலத்தை
வண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்

pavalamani pragasam
25th December 2024, 11:41 AM
மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி என்னை வாட்டும் வேலை ஏனடி

NOV
25th December 2024, 01:39 PM
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது பாண்டிய

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
25th December 2024, 05:00 PM
ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

NOV
25th December 2024, 07:03 PM
கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
காலைப்பொழுதும் விடிய காதல் முழுதும் முடிய

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
25th December 2024, 08:05 PM
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லைஇல்லைஇல்லை

உப்பு கடல் நீரும் சர்க்கரை

NOV
26th December 2024, 06:09 AM
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா

கரும்பில் இனிப்பது அடிப் பக்கம் என்றால் காதலில் எந்தப் பக்கமோ
கடைசித் துளி வரை சுவைப்பது தான் இன்பக் காதல் கள் அல்லவோ

pavalamani pragasam
26th December 2024, 09:18 AM
கவிதை பாடின கண்கள்…
காதல் பேசின கைகள்…
கடைசியில் எல்லாம் பொய்கள்…
என் பிஞ்சு

NOV
26th December 2024, 10:37 AM
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் numberக்கு phone பண்ணவே
Phone பண்ணா subscriber cannot be reached at the moment

Mobile ஆ mobile ஆ mobile ஆ
நான் உந்தன் postpaidடா prepaidடா சொல் சொல்

pavalamani pragasam
26th December 2024, 11:13 AM
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் கேர்ள்

NOV
26th December 2024, 11:38 AM
சொல்லுதே white girl, you are my கேர்ள்
First time நெஞ்சம்தான் தாறுமாற துள்ளுதே
Restடே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே
White girl…

pavalamani pragasam
26th December 2024, 12:56 PM
ஹே என் சிலுக்கு சட்டை
நீ வெயிட்டு கட்ட
லவ்வு சொட்ட சொட்ட

NOV
26th December 2024, 02:30 PM
தேன் சொட்டச் சொட்டச் சிரிக்கும் ஒரு திருமண மேடை
கை தட்டத் தட்டத் துடிக்கும் இதன் கரு விழி ஜாடை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
26th December 2024, 04:41 PM
கண்ஜாடை காட்டி என்னை கவுத்த
செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா

NOV
26th December 2024, 06:37 PM
ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம்
எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில எந்நாளும் மாற மாட்டோம்

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

pavalamani pragasam
26th December 2024, 11:08 PM
அப்போ ஊறுகாயும் சோறும்
போல ஜோடி சேந்தோம்

NOV
27th December 2024, 06:32 AM
அதிகம் பேசா நானும் பேசிடும் நீயும் சேந்தோம்
இனிமேல் பேச்சா இல்லை பார்வைகள் தானா அறியோம்

துடிக்கும் நெஞ்சம் ஒரு நொடி நிற்கும் ஏனோ
புதிதாய் மீண்டும் பிறந்திட ஆசைதானே

pavalamani pragasam
27th December 2024, 09:34 AM
அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ. உருது கவிஞன் உமர்கயாமின். கவிதையா

NOV
27th December 2024, 11:33 AM
எந்நாளும் தனிமையே எனது நிலைமையா
தந்த கவிதையா கதையா
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

pavalamani pragasam
27th December 2024, 01:00 PM
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை

NOV
27th December 2024, 02:36 PM
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்

வரணும் வரணும் மகராணி
வஞ்சியர்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th December 2024, 03:23 PM
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியரின் வார்த்தையில்லே
அர்த்தமே வேறுதான்
அர்த்தமெல்லாம் வேறுதான்
அகராதியும் வேறுதான்

அலுக்கி குலுக்கி

NOV
27th December 2024, 04:52 PM
ஆற்றினிலெல்லாம் தண்ணீர் காற்றினிலாடி
அலுக்கி குலுக்கி மயக்கி நெஞ்சம் தேனூட்டுது
ஆற்றங்கரையினிலே நிலவில் சோறு பரிமாறுவோம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
27th December 2024, 10:17 PM
கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண

NOV
28th December 2024, 06:29 AM
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது

கல்யாண வீட்டில் காதல் தேவன்
கல்யாண வீட்டில் கதவு மூடாது
கன்னி வாசல் காண காண கண்கள் போதாது

pavalamani pragasam
28th December 2024, 08:38 AM
காற்றே என் வாசல் வந்தாய்…
மெதுவாக கதவு திறந்தாய்…
காற்றே உன் பேரை கேட்டேன்

NOV
28th December 2024, 10:11 AM
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும் விடவும் மாட்டேன்

pavalamani pragasam
28th December 2024, 11:43 AM
அழகோ அழகோ உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும்

NOV
28th December 2024, 12:22 PM
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதலின் சன்னதி

pavalamani pragasam
28th December 2024, 02:54 PM
நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சந்நிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும்
குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன

NOV
28th December 2024, 06:32 PM
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
28th December 2024, 08:01 PM
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம்

NOV
29th December 2024, 05:58 AM
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 08:28 AM
நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா
மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
நீரோடு…….நீராடும் நாணல்கள்

NOV
29th December 2024, 10:15 AM
ஆடுகள் வேங்கை அல்ல
நாணல்கள் மூங்கில்கள் அல்ல
கள்வர்கள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 11:11 AM
கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே கண்புகும்
கள்வரே கை கொண்டு
பாரீரோ கண் கொண்டு
சேரீரோ கலை

NOV
29th December 2024, 12:10 PM
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
மின்னாமல் முழங்காமல்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 12:22 PM
மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தால் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது

NOV
29th December 2024, 01:52 PM
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
சிறுவாய் மொழியாலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 02:10 PM
கோதையானவள்
சொல்ல மொழியின்றி
பேதையானதே..ன்..
கூட்டில் வாழ்ந்திடும் சின்னஞ்சிறு

NOV
29th December 2024, 03:28 PM
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார
சிட்டல்லவோ

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 04:21 PM
சிங்காரச் சிட்டுத்தான்
என்ட புள்ள
சிறுவாணி தண்ணீரு என்ட புள்ள

NOV
29th December 2024, 05:24 PM
மனசிருக்கனும் மனசிருக்கனும் பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும் மல்லியப்பூவாட்டம்

புத்தியிருக்கனும் புத்தி இருக்கனும் கத்தி முனையாட்டம்
அத வச்சுப் பொழைக்கனும் வச்சுப் பொழைக்கனும் சொத்து

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 05:46 PM
ஒன் சொத்து சுகம் வேணாம்
என் புத்தி கேட்ட மாமா
மஞ்ச தாலி

NOV
29th December 2024, 07:09 PM
மஞ்ச தாலி கட்டி வந்த தங்க ரதம்
நெஞ்சில் தூலி கட்டி ஆடும் செங்கமலம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
29th December 2024, 07:42 PM
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்

NOV
30th December 2024, 08:13 AM
நீ தான் செல்வம் நீ தான் அமுதம்
நீ தான் எந்தன் உலகம்

வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே
தாயென்ற உயர்வை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
30th December 2024, 08:56 AM
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை

NOV
30th December 2024, 11:50 AM
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
முகத்தை பார்த்துக்கொள்ள துடித்தாயோ

வாழ்க்கை கனவுகளை கலைத்தாயோ

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
30th December 2024, 12:25 PM
பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
மெத்தை

NOV
30th December 2024, 02:10 PM
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
30th December 2024, 02:19 PM
நான் மீண்டும்
வாழும் நாள் கண்டு
கொண்டேன் நான்
சாய்ந்து கொள்ள
தோள் ஒன்று கண்டேன்

இனி உன்னால் தனிமை
குறையும் இனி வாழ்வின்
அர்த்தம்

NOV
30th December 2024, 04:25 PM
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
30th December 2024, 05:47 PM
கோபத்தை மறந்தால்
சொர்கம் உண்டாகும்
குடும்பத்தின் விளக்கு
மனைவி

NOV
30th December 2024, 06:26 PM
காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி வரும்
மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்

காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக் நெருங்கி வந்தால் சுகமிருக்கு

pavalamani pragasam
31st December 2024, 12:01 AM
பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே…
பஞ்ச வர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள

NOV
31st December 2024, 08:04 AM
பாய் விரிச்சு நான் படுத்தா பால் எடுத்து வாடி புள்ள
பல கதய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பசிக்குப் பந்திய போடட்டுமா
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
தவிச்சு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st December 2024, 08:42 AM
நெனச்சு தவிச்சு தவிச்சு உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே மனச புடிச்சு

NOV
31st December 2024, 10:52 AM
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்க்ண்ணு
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st December 2024, 11:30 AM
இந்த ஜில்லா முழுக்க

நல்லா தெரியும் மனச கிள்ளாதே..
எல்லா மனசும் பொல்லா மனசு
வெளியே சொல்லாதே.

NOV
31st December 2024, 12:32 PM
இது dance இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே
Dance பாப்பா dance பாப்பா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st December 2024, 04:04 PM
ஒண்ணும் தெரியாத

பாப்பா கண்ணை அடிச்சாளாம்
கண்ணை அடிச்சதும்
மாமா

NOV
31st December 2024, 06:23 PM
என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
31st December 2024, 09:42 PM
என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்

NOV
1st January 2025, 06:32 AM
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ண பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்ப கள்ளில் ஊறுதே

pavalamani pragasam
1st January 2025, 10:07 AM
நான் தண்ணீர்
பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று
சொன்னாள்

NOV
1st January 2025, 10:41 AM
போட்டு வைத்த காதல் திட்டம் okay கண்மணி
ஓஹோ காதலா I love you என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் express
Only இருவர் செல்லும் bus bus
வேலன் வேலை success
இனி காலை மாலை kiss kiss

pavalamani pragasam
1st January 2025, 12:14 PM
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை

NOV
1st January 2025, 02:54 PM
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
1st January 2025, 04:04 PM
மலரை பறித்தாய் தலையில் வைத்தாய்... மனதை பறித்தாய் எங்கே

வைததாய்

NOV
1st January 2025, 07:07 PM
நினைக்க வைத்தாய் பேச வைத்தாய்
தேவ தேவா
ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
1st January 2025, 11:14 PM
Clue, pls!

NOV
2nd January 2025, 06:07 AM
அன்பின் திருவே... Balamurali Krishna

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 08:11 AM
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம்

NOV
2nd January 2025, 08:51 AM
எங்கெங்கோ உல்லாச ஊர்வலம் செல்லும் வெண்ணிலா
இன்று எந்தெந்த ஊரிலே திருவிழா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 10:54 AM
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு

NOV
2nd January 2025, 12:05 PM
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா தம்மு கட்டி புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 12:43 PM
என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

NOV
2nd January 2025, 02:53 PM
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு



Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 03:06 PM
நீ கத்திரி போல்
கண் திறந்து காட்டு ராணி

NOV
2nd January 2025, 04:19 PM
காட்டு ராணி கோட்டையிலே கதவுகளில்லை
இங்கு காவல் காக்க

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 06:11 PM
நிலம் போல நான் என்றும் இருக்க நிழல் போல நீ என் மேல் கிடக்க உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க இமை போலே நான் உன்னை காக்க
வாழ்வேனே தினம்

NOV
2nd January 2025, 07:09 PM
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
2nd January 2025, 08:29 PM
அந்த முகமா இந்த முகம் இதில் எந்த முகம்தான் சொந்த முகம் அந்த மனமா இந்த மனம் இதில் எந்த மனம் தான் உங்கள் மனம்

NOV
3rd January 2025, 06:43 AM
வெண்ணிலா வெள்ளித் தட்டு
வானிலே முல்லை மொட்டு

கண்ணன் எங்கே வாழ்ந்த போதும் பிருந்தாவனம்
காடு வெட்டி தோட்டம் போட்டால் பூங்காவனம்
பணிந்தால் உயரும் உங்கள் மனம்

pavalamani pragasam
3rd January 2025, 08:58 AM
ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது
அதில் எங்கள் மனம் இன்ப

NOV
3rd January 2025, 10:43 AM
ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே

pavalamani pragasam
3rd January 2025, 10:56 AM
பணம் பந்தியிலே...
குணம் குப்பையிலே...
இதை பார்த்து அறிந்து
நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும்

NOV
3rd January 2025, 11:38 AM
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

NOV
3rd January 2025, 11:38 AM
ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

pavalamani pragasam
3rd January 2025, 01:43 PM
கசிந்திடும் கண்ணீரை

திரும்பிட செய் ஐயா

வரண்டிடும் நெஞ்சத்தில்

மழையென

பெய் ஐயா

ஆழ் மனதினில்

சூழும் இருளை

நீளும் துயரை

பாழும் விதியை

நீக்கும் தீயே

NOV
3rd January 2025, 02:35 PM
கண் ஜாட காட்டி போர காதல் தீயே உனக்காக காத்திருப்பேன் காதல் ரதியே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd January 2025, 03:35 PM
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே..ஏ..
எங்கும் மலர்ந்த பூவாசம்

NOV
3rd January 2025, 04:20 PM
ஜில்லென்ற காற்றோடு செல்கின்ற பூவாசம் நான்
அதை நில்லென்று சொல்கின்ற பொல்லாத கண் உந்தன் கண்ணல்லவோ

ஹா அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd January 2025, 07:11 PM
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே


மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்


இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி

NOV
3rd January 2025, 07:35 PM
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
3rd January 2025, 10:06 PM
காதல் யாத்திரைக்கு
பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும்
ஏனோ
வேல் விழி மாது
என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும்
ஏனோ

NOV
4th January 2025, 05:49 AM
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்
மனதில் ஏதோ நைல் நதியின் ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில் ஏனோ ஏக்கம்தான்

pavalamani pragasam
4th January 2025, 08:59 AM
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு

NOV
4th January 2025, 10:02 AM
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
I love you நீ 12 times சொல்லு
நித்தம் நீ ஆறு முற முத்தங்கள் போட்டுவிடு
நாளுக்கு மூணு முற கட்டிலில் சேர்ந்துவிடு

pavalamani pragasam
4th January 2025, 11:01 AM
நான் காதலென்னும்
கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான்
பரிசு

NOV
4th January 2025, 12:29 PM
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா
பதமா இதமா சிரிச்சா சுகமா

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்

pavalamani pragasam
4th January 2025, 01:23 PM
பாக்காத நேரத்தில்
பாக்குறதும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிறதும் கண்ணாடி
முன்னாடி

NOV
4th January 2025, 02:50 PM
அங்கு கண்ணாடி முன்னாடி நாம் நின்ற கோலங்கள் வேறல்லவா

நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே
என்மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு யோகம் உன்னாலே உண்டாகுமே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
4th January 2025, 05:10 PM
சிரிப்பில் உண்டாகும்
ராகத்திலே
பிறக்கும்
சங்கீதமே
அது வடிக்கும் கவிதை

NOV
4th January 2025, 05:55 PM
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது

உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ

pavalamani pragasam
4th January 2025, 06:05 PM
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும்

NOV
4th January 2025, 06:32 PM
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு துன்பம் ஐயா
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால் தொல்லை ஐயா

pavalamani pragasam
4th January 2025, 09:21 PM
அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம்

NOV
5th January 2025, 06:06 AM
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th January 2025, 09:22 AM
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை

NOV
5th January 2025, 10:25 AM
நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th January 2025, 11:22 AM
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?
பிரிவு

NOV
5th January 2025, 01:59 PM
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th January 2025, 04:51 PM
காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம்
இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை

NOV
5th January 2025, 07:07 PM
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்
காதல் மாறுமா
மனதினிலே பிரிவும் இல்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
காணம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
5th January 2025, 10:34 PM
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்

NOV
6th January 2025, 06:19 AM
ஒரு கண்ணில் நாணம் குடி கொண்டது
மறு கண்ணில் மோகம் பிடி என்றது
என்னென்ன ஜாலம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th January 2025, 08:35 AM
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ

காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன்

NOV
6th January 2025, 09:00 AM
பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th January 2025, 11:38 AM
பூவாசம் தென்றலோடு
சேர வேணுமே ஆண்வாசம்
தொட்டிடாத தேகம்

NOV
6th January 2025, 02:46 PM
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
அந்தி பொழுது சாயும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th January 2025, 03:01 PM
கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே
நான் பொம்பளை

NOV
6th January 2025, 03:50 PM
நான் பொம்பள கிறுக்குல வல்ல
என் புத்தியில் வேர் ஒன்னும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல



Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th January 2025, 06:20 PM
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை

NOV
6th January 2025, 07:07 PM
இன்னும் இன்னும் என்று என்னைத் தொல்லை செய்யும்
என்னோடு விளையாட வருவாய் கண்ணா
கண்ணன் வரும் நேரமிது

செவ்வாயின்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
6th January 2025, 08:13 PM
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

NOV
7th January 2025, 06:39 AM
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே

pavalamani pragasam
7th January 2025, 08:50 AM
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
ஹையோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம்

NOV
7th January 2025, 09:54 AM
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம்
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

pavalamani pragasam
7th January 2025, 10:30 AM
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வர

NOV
7th January 2025, 11:34 AM
நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்

pavalamani pragasam
7th January 2025, 12:50 PM
நான் விட மாட்டேன்
தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு
ஹைய்யோ
இது கால தேவனின் கணக்கு

NOV
7th January 2025, 02:27 PM
தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th January 2025, 04:05 PM
என்னைக்
கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத்
தோணுமா

NOV
7th January 2025, 05:55 PM
இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
புது வாழ்வினிலே தோன்றும் மங்கல

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
7th January 2025, 06:59 PM
மஞ்சளும் தந்தாள்
மலர்கள் தந்தாள்
மங்கல மங்கை மீனாட்சி

NOV
7th January 2025, 08:24 PM
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்


Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th January 2025, 11:40 AM
ஒரு குங்கும செங்கமலம் இள மங்கையின் தங்க முகம்

NOV
8th January 2025, 06:09 PM
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
8th January 2025, 07:53 PM
அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம்

NOV
9th January 2025, 06:16 AM
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

pavalamani pragasam
9th January 2025, 08:34 AM
அதிகாலை சுபவேளை
உன் ஓலை வந்தது

காதல் சொன்ன காகிதம்

NOV
9th January 2025, 10:00 AM
கன்னி முகம் காண காண மயக்கம் வந்ததா
அதை காகிதத்தில் எழுதும் போது தயக்கம் வந்ததா

pavalamani pragasam
9th January 2025, 11:37 AM
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்

NOV
9th January 2025, 12:18 PM
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
9th January 2025, 01:46 PM
அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது

NOV
9th January 2025, 04:23 PM
எப்போதுமே யோகம் தாண்டா இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா
காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
9th January 2025, 07:22 PM
எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல

NOV
10th January 2025, 07:16 AM
இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே

pavalamani pragasam
10th January 2025, 07:42 AM
ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்ன எப்போ சேர்வ…
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே…

இறுமாப்புல என்ன பேசுற களவாணியே…
கருவேப்பல

NOV
10th January 2025, 11:44 AM
வாசக் கருவேப்பிலையே என் அத்தை பெத்த மன்னவனே
ஊத குளிரு காத்து அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

pavalamani pragasam
10th January 2025, 05:46 PM
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம்

NOV
10th January 2025, 07:07 PM
கலை இல்லாத நாடகமா
காதல் இல்லாத வாலிபமா

பனி இல்லாத மார்கழியா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
10th January 2025, 09:34 PM
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

NOV
10th January 2025, 09:51 PM
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th January 2025, 07:58 AM
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே

NOV
11th January 2025, 09:54 AM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே

pavalamani pragasam
11th January 2025, 10:57 AM
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

முகவரி

NOV
11th January 2025, 11:52 AM
அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு

pavalamani pragasam
11th January 2025, 01:15 PM
இருவரில் இனி வழக்குகள் எதர்க்கு
முகவுரை இது முடிவுரை இருக்கு


நான் அறிவேன் இளம்
பூங்குயிலே
விடை

NOV
11th January 2025, 02:13 PM
எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்ணாலே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th January 2025, 03:57 PM
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம்தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க

NOV
11th January 2025, 04:56 PM
இளமையை நேரில் கண்டு ஏங்க நினைத்தாளோ
பெண்ணே பெண்ணோடு பேசுமோ
சுகம் என்னென்று கூறுமோ


Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th January 2025, 05:56 PM
கண்ணாடி உனைப் போலக் கதை கூறுமோ
இரு கைவீசி உலகாளும் மகனாகுமா
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ
அம்மா

NOV
11th January 2025, 07:00 PM
நீயே கதி அம்மா என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
11th January 2025, 09:07 PM
வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை

NOV
12th January 2025, 08:14 AM
எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th January 2025, 08:47 AM
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே - கனி
மூன்றும் போகும் பாதை எங்கே

NOV
12th January 2025, 09:20 AM
போகும் பாதை எங்கே போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே விதி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th January 2025, 11:24 AM
அழகின் மொத்தம் நீயா?
நீ
நியூட்டன் நேவ்டோனின் விதியா?
உந்தன்
நேசம்

NOV
12th January 2025, 11:55 AM
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th January 2025, 05:57 PM
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம்

NOV
12th January 2025, 08:42 PM
ஒரு மாலை நேரத்து மயக்கமா
உன்னை நான் இழந்தேன்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
12th January 2025, 09:40 PM
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நேற்று

NOV
13th January 2025, 06:05 AM
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 08:08 AM
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

இரவும் போனது பகலும்

NOV
13th January 2025, 09:18 AM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் இதயம் ஒன்று தான்

பெருமை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 10:52 AM
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை

NOV
13th January 2025, 12:21 PM
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 12:49 PM
மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியிலின்று
இளையவள் அரங்கேற்றம்

NOV
13th January 2025, 02:57 PM
ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம்
இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம்

நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா
கண் பார்வை அலை பாய

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 03:55 PM
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே

NOV
13th January 2025, 04:46 PM
இவள் ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 06:46 PM
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு

ஒரு நூல் கொண்டு உருவான மாலை

NOV
13th January 2025, 08:11 PM
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
13th January 2025, 10:55 PM
கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?
விழுந்தாலும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்

NOV
14th January 2025, 07:21 AM
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

pavalamani pragasam
14th January 2025, 08:25 AM
Clue, pls!

NOV
14th January 2025, 10:58 AM
இதழே இதழே தேன் வேண்டும்

pavalamani pragasam
14th January 2025, 11:45 AM
ஆ..னந்தப் பாடத்தின் அரிச்சுவடி~
ஆரம்ப.மாகட்டும் அணைத்தபடி..
தே..னள்ளிப். பூ முத்தம் தெளித்~தபடி
எ.னைத் தழுவட்டுமே. தினம்.
இந்தப் பருவக் கொடி~
இத.ழே இதழே. தேன்

NOV
14th January 2025, 03:00 PM
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
14th January 2025, 06:51 PM
கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப

NOV
15th January 2025, 06:42 AM
எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே

நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

pavalamani pragasam
15th January 2025, 08:46 AM
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்

விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்

NOV
15th January 2025, 09:47 AM
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்

pavalamani pragasam
15th January 2025, 11:56 AM
தாய் மேல் ஆணை…
தமிழ் மேல் ஆணை…
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை

NOV
15th January 2025, 01:41 PM
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
15th January 2025, 05:06 PM
கொழு கொழு தேகத்தில்
கொடி போல பின்னட்டா
குழி விழும் கன்னத்தில்
குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை

NOV
15th January 2025, 07:24 PM
பச்சைப் புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
பாவம் கொண்டாட அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
15th January 2025, 08:10 PM
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ

NOV
16th January 2025, 06:33 AM
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா..

pavalamani pragasam
16th January 2025, 08:12 AM
என்றும் பதினாறு வயது பதினாறு வயது பதினாறு அருகில் வா வா விளையாடு

NOV
16th January 2025, 10:13 AM
வேலும் வில்லும் விளையாட
வெள்ளைத் தாமரை கதை சொல்ல
கோவிலில் இருந்து ஊர்வலம் போகும்
குங்குமச் சிலையே இவள் தானோ

pavalamani pragasam
16th January 2025, 11:24 AM
மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைதான்
தாயென்று உன்னைதான்...
பிள்ளைக்கு

NOV
16th January 2025, 11:48 AM
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்

pavalamani pragasam
16th January 2025, 01:21 PM
எம்தமிழ்
வாழ்க
வாழ்க...
வீர
சோழம்
வாழ்க...
நற்றமிழ்
வாழ்க
வாழ்க...
நல்லோர்
தேசம்
வாழ்க

NOV
16th January 2025, 03:16 PM
பொதுவாய் எழுக புதுமை விளங்க
இனிமை வழிக நம் தேசம் வாழ்க

புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
16th January 2025, 06:00 PM
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்

NOV
16th January 2025, 07:38 PM
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
16th January 2025, 08:09 PM
மன்னவனே உன் விழியால்
பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள்
ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

NOV
17th January 2025, 06:39 AM
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

pavalamani pragasam
17th January 2025, 08:52 AM
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை

NOV
17th January 2025, 11:47 AM
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
17th January 2025, 01:04 PM
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள்

NOV
17th January 2025, 01:58 PM
இலை நடுவே மலர் போலே
இருள் நடுவே ஒளி போலே
பொய் மறைத்து மெய் இருக்க
ஓடி வந்தேன் எடுத்துரைக்க

அதே முகம் அதே குணம்
அதே மனம் என்னிடம்
ஒரே நடை ஒரே உடை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
17th January 2025, 04:07 PM
அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை

NOV
17th January 2025, 05:43 PM
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
Old-டெல்லாம் gold-டு உன் மண்ட bald-டு
ஓடி விளையாடு தாத்தா

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
17th January 2025, 06:16 PM
அன்னைக்கிப் போன கீதா
நான் இன்னைக்கிப் போயிப் பாத்தா
ஆயிட்டாளே ஆத்தா
அவ புருஷன் ஒரு தாத்தா...


அய்யோ...
மிஸ்டர் ஞானம்

NOV
17th January 2025, 08:15 PM
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது
போதும்
நிறைகுடம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
17th January 2025, 10:20 PM
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு

NOV
18th January 2025, 06:49 AM
ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்

மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்

pavalamani pragasam
18th January 2025, 08:36 AM
மேகம் போடும்
மேலாடை
மின்னல் வந்தால்
பொன் ஆடை

மாந்தளிர் மேனியில்
மழை

NOV
18th January 2025, 09:36 AM
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

NOV
18th January 2025, 09:36 AM
தொட்டவுடன் மேனியில் மழை முகில் மினால் வரும்
துள்ளி வரும் கைகளோ தளிர் உடல் பின்னி வரும்
தலைவா வந்தேனே எனை நான் தந்தேனே

pavalamani pragasam
18th January 2025, 11:49 AM
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே

NOV
18th January 2025, 12:11 PM
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்

pavalamani pragasam
18th January 2025, 01:01 PM
உன் சுவடு மட்டும் காணும்
ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும்
பேர்

NOV
18th January 2025, 02:06 PM
எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்
உரம்

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
18th January 2025, 07:52 PM
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி

NOV
19th January 2025, 08:18 AM
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை

ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
19th January 2025, 08:43 AM
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்

NOV
19th January 2025, 09:16 AM
அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கமென்ன

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
19th January 2025, 11:58 AM
இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத் தொடக் கூடாதா

உன்னைத் தொடத் தேனும் பாலும் வெள்ளமென ஓடாதா

NOV
19th January 2025, 02:07 PM
பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன் கோவில்புர
சர்கார் வண்டி ஓடாதா
இவன் பக்கம் இருக்க தெருப்பேர் இருக்கு
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு

திருநெல்வேலி சீமையிலே

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
19th January 2025, 04:58 PM
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே

NOV
19th January 2025, 08:38 PM
ஐயிரண்டு திங்களிலே கையிரண்டில் வந்தவனே
மை வழியும் கண்களிலே முத்தமிழை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
19th January 2025, 09:39 PM
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக

NOV
20th January 2025, 11:04 AM
மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
20th January 2025, 11:08 AM
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த

NOV
20th January 2025, 11:54 AM
உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும்
பொன்னைப் பார்த்து பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமை

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
20th January 2025, 01:47 PM
உன்னிடம் எப்போதும் உரிமையாய்…
பழகிட வேண்டும்… பழகிட வேண்டும்…
வைரமே ஆனாலும் தினம் தினம்…
தொலைத்திட தூண்டும்

NOV
20th January 2025, 03:18 PM
உன்னைப்போலே பெண்ணைக் கண்டால்
உண்ணும் கரும்பாகத்தான் எண்ணத் தூண்டும்
வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடு இது
புதுமை புதுமை இது புரட்சி புரட்சி இது புதிய அலை பரவி

Sent from my SM-A736B using Tapatalk

pavalamani pragasam
20th January 2025, 04:33 PM
Clue, pls!