View Full Version : Relay Songs IX
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
[
11]
pavalamani pragasam
11th October 2024, 10:58 AM
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ
NOV
11th October 2024, 12:19 PM
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய
pavalamani pragasam
11th October 2024, 01:05 PM
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
NOV
11th October 2024, 01:54 PM
தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
pavalamani pragasam
11th October 2024, 02:17 PM
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
NOV
11th October 2024, 03:15 PM
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல்
pavalamani pragasam
11th October 2024, 06:23 PM
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை
NOV
11th October 2024, 07:35 PM
நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
pavalamani pragasam
11th October 2024, 09:34 PM
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?
பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!
பாடும் குயிலே
NOV
12th October 2024, 06:19 AM
ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக
பாடும் குயிலே செந்தமிழ் பேசும் பைங்கிளியே நீ வருக
pavalamani pragasam
12th October 2024, 07:36 AM
ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர்
NOV
12th October 2024, 09:16 AM
மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை பாட வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
pavalamani pragasam
12th October 2024, 09:39 AM
பிரிந்தவர்
மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு
பெண்மையின்
நிலை என்ன
மெளனம்
NOV
12th October 2024, 11:10 AM
பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ
pavalamani pragasam
12th October 2024, 06:25 PM
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்
Went off forgetting this post!!! The old woman is busy packing for Chennai next week. Too many things to do! First grandson's betrothal!!! Excited!.Yesterday second son's family visited me.
NOV
12th October 2024, 07:08 PM
Oh wow... congratulations!
Yes, really exciting... have a safe journey and a wonderful time.
NOV
12th October 2024, 07:09 PM
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில்
pavalamani pragasam
12th October 2024, 08:53 PM
Thanks, NOV!
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்
NOV
13th October 2024, 06:42 AM
இத்தனை காலம் சித்திர பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
pavalamani pragasam
13th October 2024, 08:58 AM
நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
கட்சி கொள்கை
NOV
13th October 2024, 09:30 AM
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை
pavalamani pragasam
13th October 2024, 10:52 AM
இது திங்கட்கிழமை
சரியில்ல நிலமை
நான் சொல்லப்போனா
பக்குங்குது என்ன கொடுமை
நீ பிஞ்சுத் திமிரு
NOV
13th October 2024, 12:35 PM
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி
முகத்தை எப்போதும் மூடி
pavalamani pragasam
13th October 2024, 02:37 PM
முகத்தைக் காட்டிக் காட்டி மூடிக்கொண்டது நியாயமா முன்னாலே வந்து நின்றால் போதுமா
NOV
13th October 2024, 04:38 PM
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கேட்டதைத் தரவும்
pavalamani pragasam
13th October 2024, 06:23 PM
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை
NOV
13th October 2024, 08:43 PM
ஏன் எப்பவும் ஏதோ தனிமை
வா அதற்காக விழா
pavalamani pragasam
13th October 2024, 10:56 PM
வசந்தவிழா நல்ல வசந்தவிழா
காதல் வரம் கேட்கும்
கன்னியர்க்கு சிறந்த விழா
காதல் வரம்
NOV
14th October 2024, 06:47 AM
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
குத்தமில்லா ஒரு உத்தம
pavalamani pragasam
14th October 2024, 07:44 AM
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை
NOV
14th October 2024, 09:19 AM
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வர வேண்டும்
கோட்டை அழகு கோட்டை
pavalamani pragasam
14th October 2024, 11:04 AM
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு
NOV
14th October 2024, 12:20 PM
வெள்ளி கொலுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் குட்டி
pavalamani pragasam
14th October 2024, 03:30 PM
கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே.
நான் ரொட்டியத்தான் தின்பேனா
குட்டியத்தான் பார்ப்பேனா
NOV
14th October 2024, 06:35 PM
நான் மேகங்களுக்கு மேலே ஏறும் போது அதைப் பார்ப்பேனா
கனவு காண்பது போல் நாம் பறக்கலாமா
pavalamani pragasam
14th October 2024, 06:50 PM
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
NOV
15th October 2024, 06:28 AM
ஏலே ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
telescope-பை வச்சுப் பார்க்க வாலே
Galaxy-யில் குதிக்கலாம் மேலே science-சைக் கலக்கிட வா
ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே உலகம் காத்திருக்கு வாலே
கதவை திறந்து போலே புதையல் பங்கு போடவா போடவா
pavalamani pragasam
15th October 2024, 08:09 AM
காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
NOV
15th October 2024, 09:38 AM
சின்ன சின்ன சீண்டல்கள் செய்தால் தான் ஆனந்தம்
எல்லை மீறல் என்றாலும் இன்பங்கள் ஏராளம்
வாழ்நாட்கள் போதாது போதாது போதாது
pavalamani pragasam
15th October 2024, 10:23 AM
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே-குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
NOV
15th October 2024, 11:46 AM
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
pavalamani pragasam
15th October 2024, 02:52 PM
தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
NOV
15th October 2024, 06:27 PM
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாதம்
pavalamani pragasam
15th October 2024, 07:36 PM
மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
NOV
16th October 2024, 05:57 AM
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே
நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லே
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்
சொகுசு என் வேலைதான்
pavalamani pragasam
16th October 2024, 08:03 AM
Clue, pls!
NOV
16th October 2024, 09:03 AM
1. பாத கொலுசு பாட்டு
2. கொலுசு கொஞ்சும் பாதம்
3. நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே
pavalamani pragasam
16th October 2024, 10:35 AM
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி
Dazed, confused. Travel plans changed. Alternate ideas worked out.
pavalamani pragasam
16th October 2024, 10:52 AM
Grandson's betrothal is in Kumbakonam on Octm21st. I was to go to Chennai by train this morning and go in my first son's car to Kumbakonam. The weather forecast changed my plans. Cancelled the train ticket(ironically no storm/heavy rains in Chennai today!) and has asked my second son in Bangalore to come and pick me in Madurai on his way to Kumbakonam. On return I will go to Chennai for diwali. Yesterday I had wiped clean the kitchen and pantry for a long leave. After changing plans bought provisions to cook and eat for 4 more days!!!!!
NOV
16th October 2024, 12:46 PM
Wow, so many unplanned activities... I would have been stressed out!
But you seem to be adjusting well. Kudos!
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
pavalamani pragasam
16th October 2024, 03:03 PM
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல
நான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்
NOV
16th October 2024, 04:08 PM
சின்ன பையன் சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்
கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல்
pavalamani pragasam
16th October 2024, 09:06 PM
நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்
நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம்
NOV
17th October 2024, 06:23 AM
சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
pavalamani pragasam
17th October 2024, 07:18 AM
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
NOV
17th October 2024, 08:46 AM
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
pavalamani pragasam
17th October 2024, 09:35 AM
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே
NOV
17th October 2024, 09:52 AM
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
pavalamani pragasam
17th October 2024, 11:01 AM
ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம்
NOV
17th October 2024, 11:48 AM
அமிர்த யோகம் வெள்ளிக் கிழமை கண்ணாளா
அதுக்குத் தானே காத்திருந்தேன் இந்நாளா
அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே
pavalamani pragasam
17th October 2024, 12:43 PM
உயிர் வாழ்வதா...
இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன்
NOV
17th October 2024, 02:51 PM
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்
pavalamani pragasam
17th October 2024, 06:15 PM
ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவு கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
NOV
17th October 2024, 07:47 PM
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
விடியலுக்கில்லை தூரம்
விடியும்
pavalamani pragasam
17th October 2024, 09:46 PM
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன்
NOV
18th October 2024, 06:00 AM
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச் செம்பொன் போனாலென்ன கிளியே
pavalamani pragasam
18th October 2024, 08:01 AM
ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம்
NOV
18th October 2024, 08:49 AM
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா
pavalamani pragasam
18th October 2024, 09:47 AM
Clue, pls!
NOV
18th October 2024, 11:38 AM
Hmmmmmmm
அமைதி புறாவே
pavalamani pragasam
18th October 2024, 11:41 AM
புன்னகை முகமே தேவனின் வீடென
சொன்னது எதற்காக
சத்திய நெறியை தாரணியெங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக
அமைதி புறாவே
NOV
18th October 2024, 02:35 PM
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும்
இன்பம் பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா
pavalamani pragasam
18th October 2024, 02:40 PM
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி
NOV
18th October 2024, 03:48 PM
பொள்ளாச்சி சந்தையிலே
பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
pavalamani pragasam
18th October 2024, 06:18 PM
உசிலம்பட்டி
சந்தையில வசியம்
பண்ணி போறவளே
ஊசி
NOV
18th October 2024, 07:41 PM
நான் பாசி மணி பவள மணி ஊசி விக்க போனேன்
ஒரு ராசா மொவன் ஒரு ராச மொவன் காசி
pavalamani pragasam
18th October 2024, 08:42 PM
புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார்
NOV
19th October 2024, 06:21 AM
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன
pavalamani pragasam
19th October 2024, 07:49 AM
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொல்ல வந்தாயோ பதில்
NOV
19th October 2024, 08:34 AM
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
pavalamani pragasam
19th October 2024, 11:09 AM
உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது என் காதல் எடை
NOV
19th October 2024, 01:10 PM
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை
pavalamani pragasam
19th October 2024, 01:27 PM
மனசாற முகம் பாத்தா
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணை போட முடியாம
ஆசை
NOV
19th October 2024, 02:38 PM
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு அடி என்னடி கண்ணு
காலமின்று கை கொடுத்ததல்லவா
கல்யாண ஆசை வந்த காரணத்தை
pavalamani pragasam
19th October 2024, 03:24 PM
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன்
NOV
19th October 2024, 04:30 PM
உறவை தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
எழுதுங்கள் என் கல்லறையில்
pavalamani pragasam
19th October 2024, 07:32 PM
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா சதியென்பதா
சொந்தமுள்ள காதலியேbவற்றிவிட்ட காவிரியே
NOV
20th October 2024, 06:09 AM
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக
pavalamani pragasam
20th October 2024, 07:08 AM
தீர்க்க-சுமங்கலி-வாழ்கவே அந்த-திருமகள்-குங்குமம்-வாழ்கவே காக்கும்-தேவதை
NOV
20th October 2024, 08:19 AM
ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள்
என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள்
கல்லை தொட்டு வைரமாக்கும்
pavalamani pragasam
20th October 2024, 05:31 PM
என் கண்ணீ்ர் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை
NOV
21st October 2024, 06:15 AM
கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
பொங்குதம்மா
pavalamani pragasam
22nd October 2024, 07:23 AM
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
NOV
22nd October 2024, 08:21 AM
சிந்து நதிக் கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
pavalamani pragasam
22nd October 2024, 10:53 AM
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
NOV
22nd October 2024, 11:43 AM
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
pavalamani pragasam
22nd October 2024, 12:40 PM
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள்
NOV
22nd October 2024, 02:17 PM
உனை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனதே
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில் கலந்தாய்
pavalamani pragasam
22nd October 2024, 03:18 PM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
NOV
22nd October 2024, 04:16 PM
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
pavalamani pragasam
22nd October 2024, 05:47 PM
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள்
NOV
22nd October 2024, 07:00 PM
வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ
pavalamani pragasam
23rd October 2024, 10:11 AM
தீராத விளையாட்டுப் பிள்ளை-கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை
NOV
23rd October 2024, 11:16 AM
ம*னித*ன் மாறுவ*தில்லை
அவ*ன் மாறிடில் ம*னித*னே இல்லை
வ*ந்திடும் அவ*னால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
pavalamani pragasam
23rd October 2024, 03:54 PM
நிலவே என்னிடம். நெருங்காதே. நீ நினைக்கும். இடத்தில் நான் இல்லை
NOV
23rd October 2024, 06:53 PM
நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம்
pavalamani pragasam
23rd October 2024, 08:48 PM
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி
NOV
24th October 2024, 06:04 AM
காலம் நெருங்குது கதை முடிய
இந்தக் காட்டு நரிக்கூட்டத்துக்கு விதி முடிய
ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து
இப்போ ஊளையிட்டு என்ன லாபம் என்னைப் பார்த்து
நான் பாத்தா பைத்தியக் காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
pavalamani pragasam
24th October 2024, 08:17 AM
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓரக்கண்ணில் ரசித்தால் ரொம்ப
NOV
24th October 2024, 08:52 AM
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை
pavalamani pragasam
25th October 2024, 10:31 AM
Clue, pls!
NOV
26th October 2024, 07:21 AM
Naanal movie song
pavalamani pragasam
26th October 2024, 07:56 AM
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
NOV
26th October 2024, 09:10 AM
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
pavalamani pragasam
26th October 2024, 11:43 AM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை
NOV
26th October 2024, 12:53 PM
ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை
pavalamani pragasam
27th October 2024, 08:48 AM
Clue, pls! முதல் வார்த்தையாய் வரும் பாடல்கள்தான் தெரிகிறது.
priya32
28th October 2024, 06:13 AM
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
இவள் மனம் புரியுமா இது விடுகதை
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
NOV
28th October 2024, 07:11 AM
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற, வம்புகள
pavalamani pragasam
28th October 2024, 09:29 AM
மார்கழி மாசம் பார்து மாருல குளிரச்சு
ஏதுடா வம்பா போச்சு லவுக்கையும் கிடையாது
சக்கம்பட்டி சேலை
NOV
28th October 2024, 02:56 PM
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
pavalamani pragasam
28th October 2024, 03:15 PM
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார்
NOV
28th October 2024, 04:48 PM
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என
தெரியுது இப்போது
pavalamani pragasam
28th October 2024, 07:58 PM
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் · கண்ணால் உன்னால்
NOV
29th October 2024, 07:51 AM
காதல் வந்த பின்பு உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
pavalamani pragasam
29th October 2024, 08:12 AM
மலரென்ற முகமின்று
சிரிக்கட்டும் மனமென்ற
கருவண்டு பறக்கட்டும்
pavalamani pragasam
29th October 2024, 08:13 AM
Oops! Wrong post!
pavalamani pragasam
29th October 2024, 08:14 AM
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம்
NOV
29th October 2024, 10:29 AM
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்
pavalamani pragasam
29th October 2024, 10:40 AM
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
NOV
29th October 2024, 11:56 AM
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
pavalamani pragasam
29th October 2024, 02:11 PM
மனமே பகையா மலரும் சுமையா
உறக்கம் கலைக்க உறுதி குலைக்க
கனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு
NOV
29th October 2024, 03:46 PM
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவ
pavalamani pragasam
29th October 2024, 05:45 PM
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
NOV
29th October 2024, 08:52 PM
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும்
pavalamani pragasam
29th October 2024, 10:04 PM
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்
NOV
30th October 2024, 06:20 AM
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீக பாடல் தாய் சொல்ல கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்த பாட்டு
மங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி
priya32
30th October 2024, 06:36 AM
என் கண்மணி உன் காதலி
இளம் மாங்கனி உனை பார்த்ததும்
சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
NOV
30th October 2024, 08:09 AM
பாவை என் பதம் காண நாணமோ
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
தூயனே வேலவா மாயனே சண்முகா
pavalamani pragasam
30th October 2024, 08:28 AM
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நான் அறியேன்
NOV
30th October 2024, 12:33 PM
மாயமே நானறியேன் ஹோ
தன் மதி ராஜா வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
pavalamani pragasam
30th October 2024, 01:41 PM
Clue, pls!
NOV
30th October 2024, 01:45 PM
AP Komala's மகர வீணை
pavalamani pragasam
30th October 2024, 08:13 PM
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ
NOV
31st October 2024, 08:26 AM
விடியும் வானம் இரவை பிரிந்து வாழ்ந்த காதல் தெரியுமோ
பறவை தனது பாதை மறந்து பறந்த தூரம்
pavalamani pragasam
31st October 2024, 10:51 AM
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம்
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.