View Full Version : Thangamana Purushan Serial
rathakovn
17th December 2008, 07:44 PM
Thangamana Purushan Serial from Kalaignar tv
just write the feedback here ...
How competitive is the serial compare with other serials?
aanaa
4th January 2009, 08:41 PM
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ``தங்கமான புருஷன்'' தொடர்.
எவர்ஸ்மைல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்கும் இந்த தொடரில், `சேது' புகழ் நடிகை அபிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் நடிகர்கள் பிரேம் சாய் மற்றும் நீபா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
aanaa
15th February 2009, 05:35 AM
தங்கமான புருஷன்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``தங்கமான புருஷன்'' தொடர். பிரபல சின்னத்திரை இயக்குநர் சுந்தர் கே.விஜயன் இயக்கும் இந்த நெடுந்தொடரை எவர்ஸ்மைல் நிறுவனத்திற்காக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்குகிறார்.
வண்ணமிகு கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் மூன்று பெண்களைப் பற்றிய கதையிது. சேது திரைப்பட நாயகி அபிதா, வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை புகழ் வினோதினி ``மானாட மயிலாட' புகழ் நீபா ஆகியோருடன் பிரேம்சாய், டெல்லி குமார் மற்றும் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ajithfederer
15th February 2009, 05:58 AM
Serial name got me :rotfl: :rotfl2:
:yessir:
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.