PDA

View Full Version : marabil nagaichuvai - 28 (ananth)



RR
8th December 2008, 02:55 PM
[tscii:6cdf4b24b4]ÁÃÀ¢ø ¿¨¸îͨŠ- 28

- «Éóò


¸Ä¢ ÅÕÐ!


¸Úò¾§¾¡÷ §¸¡Æ¢¦Åñ Ó𨼨 þðʼì
.. ¸ñ¼Ðõ ¿¡Û ½÷ó§¾ý
..... ¸Ä¢Â¼¡ þÐ,¿¨Áì ¸¼×û¾¡ý «Æ¢Â¡Áø
....... ¸¡ôÀ¡üÈ §ÅñÎ ¦ÁýÚ!

¦À¡Úòп¡ý þÕ쨸¢ø ¸Ä¢¦ÂÛõ «Ãì¸É¢ý
.. ÒÐŨ¸ì ¦¸¡Î¨Á ¡¸ô
..... ÒŢ¢¾¢ø ¿¨Á¦ÂÄ¡õ À¨¼ò¾«ô À¢ÃÁÛõ
....... Òâ󾢼¡ Å¢ó¨¾ ¸ñ§¼ý:

º¢Úò¾µ÷ «ÏÅ¢¨Éî ¦ºõÁÈ¢ ¬¼¾ý
.. º¢¨Éô¨À¢ø ¦ºÖò¾¢ É¡§Ä¡
..... '¦ºÅ¦ºÅ ¦ºÅ'±Éò §¾¡ýÚÁ¡õ Ìðʸû
....... §º÷ó(Ð)´§Ã ÅÊ× ¦¸¡ñÎ!

¿¢ÚòЧšõ þò¾¨¸ì ¸Ä¢Ô¸ô §À¡ì¸¢¨É
.. ¿¢Úò¾¢¼¡ ¾¢ÕóРŢð¼¡ø
..... ¿¢îºÂõ ¿õ¨ÁÔõ ¿¸¦ÄÎò(Ð) ¯Ä¸¢É¢ø
..... ¿¢õÁ¾¢ º¡¸ ¨ÅôÀ¡÷!


þÄ츽ì ÌÈ¢ôÒ: þÐ À¾¢É¡ý̺£÷ì ¸Æ¢¦¿ÊÄÊ ¬º¢Ã¢Â Å¢Õò¾õ ±ýÈ ¿£ñ¼ ¦À¨Ãì ¦¸¡ñ¼ ¦ºöÔû Ũ¸Â¢ø «¨Áì¸ôÀ𼠸ި¾. 1,5,8,12 º£÷¸Ç¢ø §Á¡¨É ÅÕõ. «ÊìÌ ¬È¢Ä¢ÕóÐ ±ðÎî º£÷¸û ¦¸¡ñ¼ ¬º¢Ã¢Â Å¢Õò¾í¸§Ç ¿¡õ «¾¢¸Á¡¸ì ¸¡½Ä¡õ. ±É¢Ûõ, º¢Ä §Å¨Ç ´Õ ¦ºö¾¢¨Â þýÛõ Å¢ÅÃÁ¡¸§Å¡ («øÄÐ þíÌ ¿¡ý ¦ºö¾Ð §À¡Ä ¿£ðÊ ÓÆ츢§Â¡) ¦º¡øÄ 10, 12, 14, 24.. º£÷¸û ¦¸¡ñ¼ «Ê¸û §¾¨Åô À¼Ä¡õ (Å¢Õò¾ò¾¢üÌ ¿¡ýÌ «Ê¸û ±ýÀ¨¾ ¿¢¨ÉÅ¢ø ¦¸¡ûÇ §ÅñÎõ. §Áľ¢¸Á¡É Å¢ÅÃí¸ÙìÌô ÀÍÀ¾¢ «Å÷¸Ç¢ý ¸Å¢¨¾ þÄì¸½ì ¸ðΨÃò ¦¾¡¼¨Ãô ÀÊì¸×õ).

þÄ츽ÁøÄ¡¾ ÌÈ¢ôÒ: þ¨¾ ±Ø¾¢ÂÐ ¯Â¢÷§Å¾¢Â¢ÂÄ¢ø (À§Â¡¦¸Á¢Šðâ) ¬Ã¡ö ¦ºöÔõ À½¢¨Âô ÒâÔõ ´ÕÅý ±ýÀ¨¾Ôõ, '̧ǡɢí' (cloning) ±ýÛõ ӨȢý ¿ý¨Á ¾Ãì ÜÊ Ţ¨Ç׸¨ÇÔõ ºüÚ ÁÈóÐÅ¢ðÎ þ¨¾ô ÀÊì¸×õ; ÓÊó¾¡ø º¢Ã¢ì¸×õ.

[/tscii:6cdf4b24b4]

pavalamani pragasam
15th December 2008, 05:06 PM
கவிதையின் மரபு இலக்கணம் சுத்தமாய் தெரியாது எனக்கு! ஆனால் இதில் உள்ள கருத்தும் நயமும் தாராளமாய் புரிகிறது! எனக்கும் இந்த குளோனிங் ஒவ்வாத கண்டுபிடிப்பு! மனித புத்தியின் விபரீத விளையாட்டு வினையாய் முடியுமோ என்று பதறவைக்கும் கற்பனை செய்யவே பயமாயிருக்கும் ஒரு பயங்கரம்!!!

Sudhaama
1st January 2009, 07:09 PM
.

.பாராட்ட தக்க பல்சுவை விருந்து... எல்லோராலும் சுவைத்து ஜீரணிக்க-தக்கது...

..குறிப்பாக இலக்கண மரபு வழுவாது, நையாண்டி கவிதையாக யாவருக்கும் புரியும் வகையிலே...

...அறிவுக்கும் மனதுக்கும்.!!!
.
.விஞ்ஞான- முன்னேற்றம் என்ற பெயரிலே... மானிடத்தனம் இழந்த தற்கொலை-போக்கிலே...

...உலகம் தலை-கீழாய் சரிய-துவங்கும் அவலம்.!.. நிகழும் விபரீத-நோக்கு குறித்த சிந்தனை.!
.