PDA

View Full Version : Asatha Povathu Yaaru - Roadshow



NOV
5th December 2008, 06:19 AM
Date: Saturday 13 December 2008
Time: 8.00 pm
Venue: Melawati Stadium Shah Alam, Malaysia

In Attendance:
Kovai Guna
Madurai Muthu
Vadivelu Ganesh
and many more

saradhaa_sn
5th December 2008, 12:51 PM
வடிவேலு கணேஷ்...?? :evil: .

அதாவது, 'காம்பியர்' உஷாவைப்பார்த்து ஓவராக வழிவாரே, அந்த வடிவேலு கணேஷ்..? :oops: :oops: .

மலேசிய பெண்கள் ஜாக்கிரதை.. :twisted: :twisted:

NOV
5th December 2008, 01:22 PM
:lol: @ saradha...

innum niraya artistes varaanga, including Robo Shankar.

Also special appearance by Malaysian artistes Yogi B, Dr. Burn and Era Dancers.

saradhaa_sn
5th December 2008, 01:53 PM
அப்படீன்னா, கோவை முரளியும் வருவார்னு நினைக்கிறேன்...

அவரிடம் சொல்லுங்கள், இடையிடையே பேண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு மனுஷன் மாதிரி மேடையில் தோன்றச்சொல்லுங்கள்.

ஒரேயடியாக பெண் வேடத்திலேயே அவர் மூழ்கி விட்டதால், அவர் ஒரிஜினல் தோற்றமே மறந்துபோச்சு.

அதுமட்டுமல்ல, இப்போவெல்லாம் பெண் வேடத்தில் அவர் கிழவி மாதிரி காட்சியளிக்கிறார்.

எந்த ஒரு வித்தியாசமான தோற்றமும் சிலமுறைதான் ரசிக்க முடியும்.

NOV
5th December 2008, 01:58 PM
அவரிடம் சொல்லுங்கள்...:notthatway:
enakkum mEdai showskkum vegu thooram... and I really dont enjoy very much female impersonations. :twisted:

clnarain
5th December 2008, 09:49 PM
Vijay Tv'ya paarthu copy adikkarthe Sun Tv'kku valaiya pochu. Maanangetta pozhappu...

aanaa
5th December 2008, 11:33 PM
அதுமட்டுமல்ல, இப்போவெல்லாம் பெண் வேடத்தில் அவர் கிழவி மாதிரி காட்சியளிக்கிறார்.
.

:banghead:

Thirumaran
24th December 2008, 02:48 PM
அவரிடம் சொல்லுங்கள்...:notthatway:
enakkum mEdai showskkum vegu thooram... and I really dont enjoy very much female impersonations. :twisted:

appa, konjaamaa enjoy panreenga illa :lol2: