PDA

View Full Version : Chennai Law College Incident



Pages : 1 [2]

crajkumar_be
19th November 2008, 04:40 PM
Most of us including me thought education will change this attitude ,but unfortunately the effect is very little .. Education became 'yettu suraikkaai' ..it is not giving enough social responsibility against caste.

Absolutely



What we can do is ..atleast we don't practice caste and treat dalits equally and teach our children to do the same.

வன்முறை என்பது இரத்தின் தெறிப்பு மட்டுமல்ல .கருத்தியல் வன்முறை ,சுயமரியாதைக்கு எதிரான தாக்குதல் ,தந்திரமான அடக்குமுறை அனைத்தும் வன்முறை தான்.
:exactly:

selvakumar
19th November 2008, 05:48 PM
One of the analysis on the background behind the incident (http://www.luckylookonline.com/2008/11/blog-post_19.html)
Yet to see any post on what the other side had said. Did the newspapers carry any thing ?

MrJudge
19th November 2008, 06:41 PM
Yesterday there was one more show on comedy lines.. Father of a arrested person was shouting in front of police station using baed words with his baniyan body :lol2: Yaaro sonna maathiri sirippu police thaan nyaabagam vanthuchu :|

I couldn't watch it more than 10 secs.... ithula tv coverage vEra. Police as usual watching the episode silently. edukku itha ellAm media cover paNNa animaththikkirAnga?? :sigh2:

Tamilan
19th November 2008, 07:50 PM
One of the analysis on the background behind the incident (http://www.luckylookonline.com/2008/11/blog-post_19.html)
Yet to see any post on what the other side had said. Did the newspapers carry any thing ?

no wonder 'dalit'-kalukku pooradum unmai ariyum kuzhu ippadithan sollum .

ksen
19th November 2008, 08:08 PM
As one who has worked with and interacted personally with Dr. Anand Teltumbde, I can vouch for his straightforwardness and totally unbiased view especially during the various enquiries he chaired. That this sort of a situation existed - is something nobody denies.
Just because he is a dalit, it would not be fair to cast aspersions on him.

pavalamani pragasam
19th November 2008, 08:34 PM
:sigh2:

thriinone
19th November 2008, 08:41 PM
Grab every opportunity for it, that's why I suggested in one of my earlier postings that we should refuse to fill-in the caste column in school applications.

I strongly agree with this point. Stop talking about caste at root level, no use blaming when the tree is spreading its wings and is grown in the name of caste for good or bad reasons.

We cant glorify the same caste when we need to for different uses, and then condemn later, when problems arises.

Better to do away once and for all.

crajkumar_be
19th November 2008, 08:44 PM
We cant glorify the same caste when we need to for different uses, and then condemn later, when problems arises.

Better to do away once and for all.
No two ways about it but i'm extremely pessimistic on this one. I don't think things will change much. Caste is here to stay :(

sarna_blr
19th November 2008, 08:59 PM
Grab every opportunity for it, that's why I suggested in one of my earlier postings that we should refuse to fill-in the caste column in school applications.

I strongly agree with this point. Stop talking about caste at root level, no use blaming when the tree is spreading its wings and is grown in the name of caste for good or bad reasons.

We cant glorify the same caste when we need to for different uses, and then condemn later, when problems arises.

Better to do away once and for all.

indha e****u pudichcha caste certificate vaanga, 300rs azhudhEnnga :sigh2: 10th standard padikkumbOdhu .

app_engine
19th November 2008, 09:14 PM
While I understand the purpose of schools asking for the caste info (to provide reservations / relief / uplifting to those who have been suppressed for generations), I strongly feel there's absolutely no necessity for Govt. to allow registration of anything else on this basis. (for e.g. the sangham of a particular caste - these kind of org's should be declared illegal and Govt. should stop registering any of such. These are as bad as terrorist org's IMO). When Govt. has removed caste names for streets etc, why do they continue to permit such org's as legal entities?

Similarly, there should be a ban on the media in toto to publish caste info in matrimonials. I don't think they currently allow in 'wanted' columns for employement opportunities, then why not in this too?

crazy
20th November 2008, 01:07 AM
how do people get a caste certificate :? I never had or summit any certificate at my 10th. I wonder what he put under my name- casteless/ foreigner?

banning caste info in media including internet?

app_engine
20th November 2008, 01:35 AM
banning caste info in media including internet?

That's an interesting question. If there's a will, there'll be a way.

I don't think job sites have (can they even have, legally) caste info today. Can you imagine an ad like ' seeking a java developer from xxx caste' :-)

Similarly, if the Govt. makes it illegal, such vice will automatically disappear from matri sites as well.

joe
20th November 2008, 07:57 AM
Crajkumar_be,
Very genuine questions .Let me not try to deny ,but just throw more light.

முதல் நாள் இந்த காட்சியை பார்த்தவர்கள் யாருக்கும் இது சாதி மோதல் என்று கூட தெரியாது .மாணவர்களுக்கிடையே உள்ள கோஷ்டி மோதல் என்றே நினைத்தோம் . பின்னர் மெதுவாக இது சாதி மோதல் என்று தெரிய வந்தது .அது முதல் அதிர்ச்சி .பின்னர் தனியாக மாட்டிக்கொண்ட இரு அப்பாவி மாணவர்களை ஒரு கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள் என்ற பிம்பம் ஊடகங்களில் சொல்லப்பட்டது .பின்னர் இப்போது தாக்கப்பட்ட மாணவர்கள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டவர்கள் அல்ல .அவர்களும் தாக்க வந்தவர்கள் தான் .அவர்கள் தான் முதலில் எதிர் தரப்பை சார்ந்த மாணவரை கத்தியால் தலையில் தாக்கிய போது எதிர் தரப்பு மாணவரின் காது அறுந்தது ,பின்னர் எதிர் தரப்பு மாணவர்கள் இவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது .இதில் தாக்குதலுக்கு பின்னணி எந்த வெகுஜன ஊடகத்திலும் ஆராயப்படவில்லை . முதலில் நடந்த காது அறுந்த படலம் படம் பிடிக்கப்படவில்லை (அது தொடக்கம் என்பதால் ஆயத்தமாக இல்லாதிருந்திருக்கலாம்) .பின்னர் எதிர் தாக்குதல் என்ற இரண்டாம் படலம் நேரடியாக படம் பிடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப் பட்டது . நாமெல்லோரும் அதைக் கண்டு பதறினோம் .கண்டிப்பாக அது எதிர் தாக்குதலாக இருந்தாலும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித் தனம் தான் .சந்தேகமே இல்லை .

ஆனால் படம்பிடிக்கபட்ட காட்சிகளை தள்ளி வைத்து விட்டுப் பார்த்தால் காட்டுமிராண்டித்தனத்தில் இரு சாராரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என தெரிய வருகிறது .எதிர் தரப்பில் இரண்டு பேரையாவது போட்டுத்தள்ள வேண்டும் என்ற கொலை வெறியோடு களத்தில் வந்தவர்கள் பின்னர் தாக்கப்பட்டவர்களாக அனுதாபம் தேடிக்கொண்டார்கள் .கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அவர்கள் எதிர் தரப்பில் இரண்டு பேரை கத்தியால் குத்தியிருந்தால் காட்சிகள் மாறியிருக்கும் ,நம் அனுதாபங்களும் திசை மாறியிருக்கும் .

மக்கள் கண்களுக்கு ஒரு தரப்பு மட்டும் தெரிந்தது என்ற காரணத்தால் இன்னொரு தரப்பு 'புனிதப் பசு' வாக மாறி விட்டார்கள் .கைதுகள் அனைத்தும் ஒரு தரப்பில் மட்டுமே நடைபெறுகின்றன (காது அறுந்தவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார் என நினைக்கிறேன்) .நியாயப்படி இரு தரப்பிலும் கைதுகள் நடந்திருக்க வேண்டும் .

மற்ற பின்னணிகளை கொஞ்சம் பார்ப்போம் .சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரிக்கு Dr. அம்பேத்கார் பெயர் வைக்கப்பட்டுள்ளது .இந்த மன்றத்தில் இருக்கும் சிலர் கூட அம்பேத்கார் பெயரை ஒரு சாதிப்பெயராக கருதுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது . சிலர் சென்னையில் அம்பேத்கார் பெயர் இருந்தால் மதுரையில் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என கேட்பதில் கூட நியாயம் இருக்கிறது என நினைப்பது இன்னும் அதிர்ச்சி .. Dr .அம்பேத்கார் ஒரு தலித் தலைவர் என்பதால் சட்டக்கல்லூரிக்கு அவர் பெயர் வைக்கப்படவில்லை .Dr .அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே வடிவமைத்தவர் .சட்டக்கல்லூரிக்கு அவர் பெயரை விட பொருத்தமான பெயரை யாராவது சொல்ல முடியமா ? சட்டக்கல்லூரியில் படிக்கும் எல்லோரும் அந்த மேதை வடிவமைத்துத் தந்த அரசியலமைப்பு சட்டத்தையே கற்றுக்கொள்ள வந்திருக்கின்றனர் .ஆனால் அவர் ஒரு தலித் என்பதற்காக அவர் பெயரையே குறிப்பிட முடியாது என ஒரு கூட்டம் கருதுமானால் ,இதை விட கேலிக் கூத்து எதுவுமில்லை .

அம்பேத்கார் பெயரை குறிப்பிடுவதையே அவமானமாக கருதும் ஆதிக்க சாதி வெறி கொண்ட மாணவர்கள் தலித் மாணவர்கள் மீது எத்தகைய கருத்தியல் வன்முறையை நிகழ்த்தியிருப்பார்கள் என உங்களால் ஊகிக்க முடியும் என நினைக்கிறேன் .

சாதி வேறுபாடு என்பது வேறு ,சாதி அடக்குமுறை என்பது வேறு . இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது அபத்தம் . நான் நேரடியாகவே சொல்லி விடுகிறேன் . தேவர் மாணவர்களுக்கும் ,வன்னிய மாணவர்களுக்கும் இடையே மோதல் இருந்தால் அது சாதி வேறுபாடு .இன்றைய சூழ்நிலையில் ,ஒரு தேவர் ஒரு வன்னியனை திட்டினால் ,வன்னியன் பதிலுக்கு அதே வார்த்தைகள் கொண்டு தேவரை திட்டுவான் .இரண்டு பேரும் ஒரே அடுக்கில் இருக்கிறார்கள் .இங்கே ஒவ்வாமை இருக்கிறதே தவிர ஒருவனை ஒருவன் தாழ்த்தி விட்டு போய் விட முடியாது ..திட்டலாம் ,அவமானப்படுத்த முடியாது . ஆனால் ஒரு தலித் என்று வரும் போது இதே தேவரும் ,வன்னியரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் . அவர்களால் ஒரு தலித்தை அவமானப்படுத்த முடியும் .உதாரணமாக இவர்கள் ஒரு தலித்தை பார்த்து "ஊருல சிரட்டையில தண்ணி வாங்கி குடிச்சுட்டு ,செருப்பில்லாம அடங்கிக் கிடக்கிற நாய் இங்கே பேண்டு சர்ட் போட்டுகிட்டு போகுது பாரு ..தூ " -ன்னு சொன்னா ,அதையே ஒரு தலித் திருப்பி சொல்ல முடியுமா ? " ..த்தா ..நாட்டுபுறத்துல நம்ம அப்பன் காலடியில கிடக்குற எச்சக்கல நாய்ங்களுக்கு டவுணுக்கு வந்தவுடனே பேச்சப் பாரு" -ன்னு சொன்னா ஒரு தலித் கூனிக் குறுகிப் போறதத் தவிர என்ன பண்ண முடியும்? இது எவ்வளவு பெரிய உளவியல் வன்முறை -ன்னு கண்டிப்பா உங்களுக்கு புரியும் .

இன்னும் கிராமங்களில் இது தான் யதார்த்த நிலைமை . தீண்டாமை என்பது மதத்தால் ,கலாச்சாரத்தால் அங்கீகரிக்கபட்ட இயல்பான ஒன்றாக இருக்கிறது . தீண்டாமையை தொடுப்பவர்கள் மட்டுமல்ல ,அதை அனுபவிக்கும் தலித்களில் பெரும்பான்மையோர் கூட அது தங்கள் முன்வினைப்பயன் ,தாங்கள் செய்த பாவத்தினால் தான் இப்போது ஒரு தலித்தாக பிறந்திருக்கிறோம் ,எனவே இதை இயல்பாக எடுத்துக்கொள்வதே நியாயம் என்ற மனுதர்ம கோட்பாட்டை உள்வாங்கி ,தங்கள் அடிமைத் தனத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத அறியாமை இருளில் இருக்கிறார்கள் .ஆனால் இங்கே சிலரோ இதற்கு எளிதான தீர்வு ஒன்றை சொல்லிவிட்டார்கள் ..இரட்டைக் குவளை முறை இருக்கும் கடைகளுக்கு இவர்கள் காரில் சென்று இறங்கினால் அவர்களுக்கு அடையாளம் தெரியாது ..அல்லது நகரத்துக்கு வந்து விட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ..ஆக தலித்துக்கள் எல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்து விட வேண்டும் ,இல்லையேல் ஆளுக்கொரு கார் வைத்துக்கொள்ள வேண்டும் ..அரிசி பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு மன்னன் "அரிசியில்லா விட்டால் என்ன .எல்லோரும் கேக் சாப்பிடலாமே" என்று சொன்ன கதை ஞாபகத்துக்கு வரவில்லையா ?

- தொடரும்

sarna_blr
20th November 2008, 09:02 AM
how do people get a caste certificate :?

panam kuduththaa pOdhum :hammer: :hammer:

10 varushaththukku munnaala ( wn I was studying in 10th ) , caste certificate vaanga 300rs kuduththEn :oops: ippa evlonu theriyaadhu :roll:

joe
20th November 2008, 09:14 AM
தொடர்ச்சி...

Crajkumar_be,
தனி விடுதி பற்றிய உங்கள் கேள்விக்கு வருவோம் .தமிழக அரசில் 'ஆதிதிராவிடர் நலத்துறை' என்று தனியாக ஒரு அமைச்சகம் (ministry) இருக்கிறது .தனியாக ஒரு அமைச்சரும் இருக்கிறார் .ஆதி திராவிடர் (SC/ST) மக்களின் வாழ்க்கைத்தரம் ,கல்வியறிவை உயர்த்த மாநில அரசு தனியாக நிதி ஒதுக்கீடி செய்கிறது .அதன் கீழ் மாநிலத்தின் பல பகுதிகளில் ,நகரங்களில் ,மாவட்டம் தோறும் ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாக தங்கி கல்வி பயில பள்ளி /கல்லூரி மாணவர்களுக்கான 'ஆதி திராவிட மாணவர் விடுதி' களை அரசு நடத்தி வருகிறது .அதில் ஒன்று தான் சென்னை சட்டக்கல்லூரி யில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கான எழுப்பூரில் இருக்கும் ஆதி திராவிட மாணவர் விடுதி .இது தவிர ஆதி திராவிடர் அல்லாதவர் தங்கி பயில வேறு விடுதி இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை . ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக விடுதிகள் இருப்பதாக புரிந்து கொண்டால் அது தவறு .ஆதி திராவிடர்களுக்கு அரசு வழங்கும் சலுகையின் ஒரு பகுதியாக இலவச ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் இருப்பது உண்மை .ஆனால் இவை சட்டக்கல்லூரிக்கு மட்டுமல்ல .பள்ளி மாணவர்களுக்கும் கூட இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவர் (blogger) சொல்ல வருவது பற்றிய உங்கள் கருத்துக்கு வருவோம் .ஒளிபரப்பப் பட்ட காட்சிகளை பார்த்து மனம் பதைத்து காட்டுமிராண்டுகள் என்று திட்டுபவர்களை வலைப்பதிவர் எதிர்ப்பதாக நான் நினைக்கவில்லை .வைக்கப்பட்ட தலைப்பு தனியான ஒரு வாக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல .அது முடிவின்றி தொக்கி நிற்கும் ஒரு ஆதங்கத்தின் முற்றுப் பெறாத வாக்கியம் .முழுவதுமாக பதிவைப் படித்து பதிவர் சொல்ல வருவதை புரிந்து கொண்டால் தான் தலைப்பை முடித்து வைக்க முடியும் என நினைக்கிறேன்.

காட்சிகளைப் பார்த்து மனம் பதைத்த இதயம் கொண்டோரே ,நல்லது ,இன்னும் மனிதாபிமானம் செத்து விடவில்லை .சமூக கோபம் அழிந்து விடவில்லை ..ஆனால் கண்ணால் காணக்கிடைத்த இந்த ஒரு காட்சி உங்கள் மனத்த்தில் இந்த அளவு ஒரு குமுறலை உண்டு பண்ணும் என்றால் ..இதை விட பன்மடங்கு வன்முறையும் ,அடக்கு முறைகளும் உங்கள் கண்களுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதால் குறைந்த பட்சம் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமின்றி உதாசீனப்படுத்தி வந்திருக்கிறீர்கள் .அத்தகைய இதைவிட பன்மடங்கு குமுறல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டிய சம்பவங்கள் உங்கள் குறைந்தபட்ச கவனத்தைக் கூட பெற தவறிய காரணமே முடிவில்லாத இந்த சாதி வெறிக்கு தொடர் பாதை அமைத்துக் கொடுக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா ? என்று வெகுஜன மக்களை பார்த்து வலைப்பதிவர் எழுப்பும் கேள்வியாகவே தலைப்பையும் உட்கருத்தையும் நான் புரிந்து கொள்ளுகிறேன்.

- தொடரும்

crajkumar_be
20th November 2008, 09:23 AM
Joe,
Thanks for your reply. While i believe none can be in disagreement with your the points expressed in your posts, your second post is more of your view (which i agree with) rather than the blog author's.
In any case, i definitely understand his hurt and disappointment. It's just that i took exception to the sweeping assumptions in this particular post and a view or two of his in general.

crajkumar_be
20th November 2008, 09:30 AM
Though one may proclaim to be blind to caste and discriminations, i think unless one shuns caste totally there is bound to be a vestige of it hanging on.
While reservations and other redressal are much needed, vote bank politics, casteist discrimination and violence at a personal level and at a macro level will make sure that the status quo is maintained.

சாதியை முற்றும் துறந்தாலே ஒழிய சாதிப்பாங்கற்ற பார்வை வருவது கடினம்

I don't see that happening :(

joe
20th November 2008, 09:31 AM
i definitely understand his hurt and disappointment.

I don't think it is a personal hurt ,since neither that blogger nor myself are born as Dalits.

Though "adai pattavanukku thaan vali theriyum" is true ,we no need to be a Dalit to understand the feelings of a Dalit ..just love towards fellow human being is enough :)

joe
20th November 2008, 09:35 AM
சாதியை முற்றும் துறந்தாலே ஒழிய சாதிப்பாங்கற்ற பார்வை வருவது கடினம்

I don't see that happening :(

:exactly:

இனிமேல் நான் சொல்ல இருந்தது இதைத் தான் .

நடைமுறையில் உள்ள சாதிய மேலாண்மையும் அடக்குமுறையும் ஒழிக்கப்படும் வரை ,காகிதத்தில் எழுதாவிட்டால் சாதி ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை .

அடக்குமுறைகள் ,அவமானங்கள் தொடரும் வரை கைதூக்கி விடல் தொடர வேண்டும் .

crajkumar_be
20th November 2008, 09:36 AM
i definitely understand his hurt and disappointment.

I don't think it is a personal hurt ,since neither that blogger nor myself are born as Dalits.

OK avar background theriyalla...



Though "adai pattavanukku thaan vali theriyum" is true ,we no need to be a Dalit to understand the feelings of a Dalit ..just love towards fellow human being is enough :)
kandippa.. but...
Compassion can be shared but pain can only be felt/experienced

joe
20th November 2008, 09:38 AM
OK avar background theriyalla...

As you said ,you haven't read the last part of that blog ,in which he witnessed a theendamai incident.

ksen
20th November 2008, 10:53 AM
ஆனால் இங்கே சிலரோ இதற்கு எளிதான தீர்வு ஒன்றை சொல்லிவிட்டார்கள் ..இரட்டைக் குவளை முறை இருக்கும் கடைகளுக்கு இவர்கள் காரில் சென்று இறங்கினால் அவர்களுக்கு அடையாளம் தெரியாது ..அல்லது நகரத்துக்கு வந்து விட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் ..ஆக தலித்துக்கள் எல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்து விட வேண்டும் ,இல்லையேல் ஆளுக்கொரு கார் வைத்துக்கொள்ள வேண்டும் ..அரிசி பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு மன்னன் "அரிசியில்லா விட்டால் என்ன .எல்லோரும் கேக் சாப்பிடலாமே" என்று சொன்ன கதை ஞாபகத்துக்கு வரவில்லையா ?



I think you have misunderstood what i wanted to convey. AdayaaLam therindha (Ezhaiyaaga) irundhaal midhippadhum yaarendru theriyaavittaal madhippu koduppadhum - idhil irukkum hypocrisyai mattumdhaan sutti kaattinEn. This is not and cannot be taken as a Marie Antoinette solution to the problem.

Tamilan
20th November 2008, 12:32 PM
பின்னர் இப்போது தாக்கப்பட்ட மாணவர்கள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டவர்கள் அல்ல .அவர்களும் தாக்க வந்தவர்கள் தான்

OK


அவர்கள் தான் முதலில் எதிர் தரப்பை சார்ந்த மாணவரை கத்தியால் தலையில் தாக்கிய போது எதிர் தரப்பு மாணவரின் காது அறுந்தது ,பின்னர் எதிர் தரப்பு மாணவர்கள் இவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது

வீடியோவில் உள்ளதை ஒன்னும் செய்ய முடியாது அதனால அதுக்கு முன்னாடி நடந்ததை ஜோடனை செய்யலாம்



மக்கள் கண்களுக்கு ஒரு தரப்பு மட்டும் தெரிந்தது என்ற காரணத்தால் இன்னொரு தரப்பு 'புனிதப் பசு' வாக மாறி விட்டார்கள்.

அப்போ இன்னொரு தரப்பு புனிதப்பசு வா?



கைதுகள் அனைத்தும் ஒரு தரப்பில் மட்டுமே நடைபெறுகின்றன (காது அறுந்தவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார் என நினைக்கிறேன்). நியாயப்படி இரு தரப்பிலும் கைதுகள் நடந்திருக்க வேண்டும்.


இன்னொரு தரப்பில் 15 பேர் கைது செய்யப்படிருக்கிறார்கள் பிரின்சிபால் அறையை தாக்கியதற்காக




இன்னும் கிராமங்களில் இது தான் யதார்த்த நிலைமை . தீண்டாமை என்பது மதத்தால் ,கலாச்சாரத்தால் அங்கீகரிக்கபட்ட இயல்பான ஒன்றாக இருக்கிறது.


அப்படிங்களா

joe
20th November 2008, 01:22 PM
Tamilan :roll: , I read your post :)

P_R
20th November 2008, 02:07 PM
Good posts Joe.

Particularly the difference between caste taunting among perceived "equal" castes and the same when happening between "higher" and "lower" castes in the hierarchy. It was well brought out and is applicable in wider contexts also.

What I did not like about the blogpost (and hence my banghead emoticon) was the pre-emptive attacks on those who disagree. That anybody who expressed shock was someone who at some level condoned casteistic oppression. I found that annoying. I guess that is what CR is referring to in his first post.

crazy
20th November 2008, 02:55 PM
arumaiyaana post, joe anna !
good.. you are bringing many unknown facts and incident to the hub and people like me :clap:

viraajan
20th November 2008, 08:50 PM
Yedha paakka koodathunu nenaicheno, adha paathu tholaichutten :cry2:

Happened to watch it in Jaya TV. I dint want to watch it, but couldn't avoid either.

Aadippoitten... Stomach-a ennamo pannichu.... :banghead:

app_engine
20th November 2008, 09:08 PM
நடைமுறையில் உள்ள சாதிய மேலாண்மையும் அடக்குமுறையும் ஒழிக்கப்படும் வரை ,காகிதத்தில் எழுதாவிட்டால் சாதி ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை .



Nice posts, Joe.

However, what are the methods for eradicating the "நடைமுறையில் உள்ள சாதிய மேலாண்மையும் அடக்குமுறையும் " ?

If what methods adopted by Govt. are inadequate (or not implemented properly), then the alternatives will have to start somewhere.

Instead of criticizing any practical steps that are suggested and also instead of ridiculing the public reaction to violence, It would have been better to suggest one's alternate "actions possible for a common man" - that is what any person who wants theeNdAmai to be eradicated from the system can practically do.

suba
26th November 2008, 01:21 AM
[tscii:06d94fc2b6] :)

ӾĢø, ¿¡ý ¬ÃõÀ¢ò¾ ´Õ ¾¢Ã¢ìÌ þí§¸ ÁýÉ¢ôÒì §¸ðÎ츧Èý. Å¢ÅÃõ ÓØì¸ ¦¾Ã¢Â¡Áø, ¯½÷¢ý «ÊôÀ¨¼Â¢ø ¬ÃõÀ¢ò¾Ð «Ð. («ó¾ ¾¢Ã¢ ã¼ôÀðÎÅ¢ð¼Ð §ÅÚ Å¢„Âõ).

þó¾ò ¾¢Ã¢¨Â ÓØì¸ ÀÊòÐÓÊòÐÅ¢ðξ¡ý ¸ÕòÐ ¦º¡øħÅñÎõ ±ýÚ ÓʧšΠ´Õ Å¡ÃÁ¡¸ ÀÊòÐ ÓÊò¾§À¡Ð¾¡ý ÀÄ Å¢„Âí¸û ÒâóЦ¸¡ûÇÓÊó¾Ð.

±ôÀʧ¡... §ƒ¡×ì̾¡ý ¿ýÈ¢ ¦º¡øÄ §ÅñÎõ ÀÄ Å¢„Âí¸¨Ç ¦ÅÇ¢îºõ§À¡ðÎ ¸¡ðʾüÌ. :thumbsup:

'¦¾¡ð¼¡ø §¾¡„õ; ¿¢Æø Àð¼¡ø ¾£ðÎ' ±ýÚ ´ÕŨà ´Ð츢 ¨ÅôÀ¨¾Å¢¼ ¦Àâ ÅýÓ¨È þÕóÐÅ¢¼ ÓÊ¡Р±ýÀÐ Ò⸢ÈÐ. þô§À¡Ð ¿¼óÐ ÓÊóÐûÇ ÅýÓ¨È ±ùÅÇ× ¦¸¡Î¨Á¡ɧ¾¡, «Ð ¿¼ó§¾È¢Â¾ü¸¡É ¸¡Ã½í¸Ùõ ¦¸¡Î¨Á¡ɧ¾.

'º¡¾¢¦ÅÈ¢¸û þó¿¡ð¸Ç¢ø ÀðÎõÀ¼¡ÁÖõ¾¡ý ¿õ ¿¡ðÊø þÕ츢ÈÐ, ÓýÉ¡ð¸Ç¢ø þÕó¾ ¦¸¡Î¨Á¸û þô§À¡Ð þø¨Ä' ±ýÈ Å¡¾õ Á£ñÎõ ´ÕÓ¨È ¦À¡ö¡ì¸ôÀðÎ þÕ츢ÈÐ.

þýÛõ ±ò¾¨É Ó¨È ¦À¡ö¡ì¸ôÀÎõ, À¼§ÅñÎõ ±ýÀÐõ ÒâÂÅ¢ø¨Ä.

¦Á¡Æ¢¸Ù츢¨¼§Â À¢ÃÉ. º¡¾¢¸Ù츢¨¼§Â À¢ÃÉ. Á¾í¸Ù츢¨¼§Â À¢ÃÉ. żìÌ ¦¾üÌ ¸¢ÆìÌ §ÁüÌ À¢Ãîº¨É - ¬É¡ø þó¾¢Â¡ «¨Á¾¢ §¾ºõ ±ý¸¢È¡÷¸û.

¯¨¼òÐ §Àº¢ò¾¡ý ŢΧš§Á...

:)
[/tscii:06d94fc2b6]

complicateur
26th November 2008, 03:16 AM
ஜோ: சற்றே தாமதமாக தான் என் கண்ணில் பட்டது உங்கள் நுனிப்புல் மேயாத, சீரான இடுகை. சமநிலமைக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள வித்யாசங்கள் மிக துல்லியமாக, வெளிப்படையான சாதியத்தை பார்க்காத என் போன்ற நகர வாழ் பாமரனுக்கும் புரியும்படியாக இருந்தன. உங்களுக்கும், உங்களை எழுத வைத்த crajkumar_be-கும் எனது நன்றி.
சாதியொழிப்பில் உள்ள கஷ்டங்கள் குறித்து உங்கள் இருவரின் கருத்துக்களுடனும் ஒன்றுபடுகிறேன். இத்திரியில் முன்பு படித்த ஒரு இடுகையும் முக்கியமானது. கல்வி பெறுவதால் ஒழிந்து விடும் என்று எண்ணிய சமூகக் கொடுமை, ஒரு கல்லூரியில் தலைவிரித்தாடியது நமது கல்வி ஊடகங்களின் ஒரு கடுமையான விமர்சனம்.

MrIndia
26th November 2008, 06:26 AM
ஜோ: சற்றே தாமதமாக தான் என் கண்ணில் பட்டது உங்கள் நுனிப்புல் மேயாத, சீரான இடுகை.

:|

neenga nallave complicate panreenga..

etho enaala mudinja alavu tamil padika try panraen..
neenga ennaana andha kaalathu drama-la ezhuthura maathiri post panreenga. veetlaiyum ippadi thaan pesuveengala :?

complicateur
26th November 2008, 07:28 AM
>>dig.
neenga ennaana andha kaalathu drama-la ezhuthura maathiri post panreenga. :lol: illeenga, nallA deep-a yOsichchu, nallA ezhuthiyirukkAru-ngarathaithAn appadi sonnEn. end dig.<<

ajithfederer
26th November 2008, 07:29 AM
Unnai yaaru voi school la tamil padikama irukka sonnadhu :huh: :lol:
jk/..


ஜோ: சற்றே தாமதமாக தான் என் கண்ணில் பட்டது உங்கள் நுனிப்புல் மேயாத, சீரான இடுகை.

:|

neenga nallave complicate panreenga..

etho enaala mudinja alavu tamil padika try panraen..
neenga ennaana andha kaalathu drama-la ezhuthura maathiri post panreenga. veetlaiyum ippadi thaan pesuveengala :?

joe
26th November 2008, 08:02 AM
என்னுடைய கருத்துக்களை சரியான முறையில் புரிந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!



ஜோ: சற்றே தாமதமாக தான் என் கண்ணில் பட்டது உங்கள் நுனிப்புல் மேயாத, சீரான இடுகை.

:|

neenga nallave complicate panreenga..

etho enaala mudinja alavu tamil padika try panraen..
neenga ennaana andha kaalathu drama-la ezhuthura maathiri post panreenga. veetlaiyum ippadi thaan pesuveengala :?

நண்பரே!
தமிழில் பேச்சு வழக்கும் ,உரைநடை வழக்கும் ஒன்றாக இருப்பதில்லை .காரணம் பேச்சு வழக்கில் வட்டார வழக்கும் சேர்ந்து கொள்வதால் அது பொது மொழியாக கொள்ள முடியாது.

உதாரணமாக நான் வீட்டிலே பேசுகின்ற நாஞ்சில் நாட்டு தமிழில் இங்கே எழுத முடியும் .ஆனால் அப்போதும் உங்களுக்கு புரியவில்லை என இது போலவே சொல்ல வாய்ப்பு அதிகம். எனவே எல்லோருக்கும் பொதுவான உரைநடை தமிழில் எழுதுவது தான் நல்லது.

ஆனால் இதை நாடகத்தமிழ் என நீங்கள் சொல்லுவது மிகைப்படுத்தப்பட்டது . வீட்டில் நம்மில் பலர் தமிழ் என நினைத்துக்கொண்டு பேசுவது உண்மையிலேயே தமிழ் தானா ? அதில் தமிழ் வார்த்தைகள் எத்தனை சதவீதம் என்பது வேறு கேள்வி. :)

HonestRaj
27th November 2008, 11:07 AM
Joe good post & points in previous page :)


நாஞ்சில் நாட்டு தமிழில் இங்கே எழுத முடியும்

Aanda vikatanil varum Nanjil Nadan-in pagudhigayai padipeergala?

indha varam... Thamizh karpadhayum, adhil urayaduvadhu patriyum kuripittirundhar. :)

selvakumar
27th November 2008, 12:00 PM
http://www.luckylookonline.com/2008/11/blog-post_24.html

Not sure whether it was posted already. Another report on this.

Tamilan
30th November 2008, 10:54 PM
http://vinavu.wordpress.com/2008/11/25/av01/

The blogger shows his veRi again

suba
2nd December 2008, 09:59 PM
:)


http://vinavu.wordpress.com/2008/11/25/av01/

The blogger shows his veRi again

yeah. i can see that. but still... intha nigazchiyai, intha idathil aarambam aanathu enru eduthu kolla mudiyavillai. athuthaan vishayam. seitha kutram thandanaikku uriyathuthaan. athil maatru karuthu illai. aanaal seitha kutrathin kaaranam kavanikka padaamaleye kavanamaaga purakkanikka paduvathu aen?

enraavathu oru naal vedikkum enru iruntha erimalai ippothu vedithu irukkirathu. neruppai thanikkathaan muyarchi seiya vendum. ithil kulir kaaya mudiyum enrellaam enakku thonravillai.

:)