View Full Version : Songs for the Occassion (NEW YEAR)
madhu
14th November 2008, 09:11 PM
We have songs in TFM for various occassions like Birthdays, weddings and all festivals..
இந்தத் திரியில் இப்போதைய சூடான சுவையான விஷயத்துக்கு ஏற்ப
பாடல்களின் வரிகளும், link இருந்தால் அதுவும் கொடுக்கலாம்.
இன்னைக்கு குழந்தைகள் தினம்..
இது நேரு மாமாவின் பிறந்த நாள். ஆனால் இந்தப் பாட்டில் அவர் மறைவு குறித்து வருகிறது. இருந்தாலும் அவர் சொன்ன
வார்த்தைகளின்படி அவர் என்றும் குழந்தைகளிடமும், ரோஜா மலர்களிடமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதால்
இந்தப் பாடல் இன்றைக்கும் பொருந்தும்.
இதோ அதற்காக இந்தப் பாடல்..
படம் : பொன்னான வாழ்வு
குரல் : M.S.ராஜேஸ்வரி..
கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்
( கதை)
வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே - ஒரு
சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே - தன்
உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்
( கதை )
மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.
அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
அவர் முன்னே சென்றதாம்..
அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
கண்ணீர் விட்டதாம்..
தேம்பித் தேம்பி அழுததாம்..
பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்
( கதை )
இதற்கான link தெரிந்தால் கொடுக்கவும் :P
app_engine
14th November 2008, 11:06 PM
நேரு ஜன்மதினம்'னு சொல்லிட்டு அமரதினப்பாட்டா? :-)
அதுவும் நல்லது தான், அவரது பெருமைகள் வாழ்வின் முடிவில் தானே தெரிகிறது, பிறந்தபோது வெறும் குழந்தை தான், அம்மா அப்பா உதவியின்றி ஒன்றும் செய்ய இயலாத சிசு:-)
pavalamani pragasam
15th November 2008, 08:35 AM
nalla nalla piLLaikaLai nambi
intha naadE irukkuthu thambi
pavalamani pragasam
15th November 2008, 08:53 AM
thoongaathE thambi thoongaathE
nee sOmbERi enRa peyar vaangaathE
pavalamani pragasam
15th November 2008, 08:55 AM
Odi viLAiyaadu paappaa
nee Oynthirukkalaagaathu paappaa
pavalamani pragasam
15th November 2008, 08:56 AM
kuzanthaiyum dheyvamum kuNaththal onRu
kuRRangaLAi maRanthuvidum kuNaththaal onRu
pavalamani pragasam
15th November 2008, 08:58 AM
intha pachaikilikkoru sevvandhipoovil
thottilai katti vaithen
ksen
15th November 2008, 09:49 AM
selvangaLE..
deivangaL vaazhum nenjangaLE
siriya vayadhil arivai vaLarthu
ulagai vellungaLEn
MADDY
15th November 2008, 10:15 AM
a song that kids love
http://in.youtube.com/watch?v=_1aFz0oj7ag
on a serious note
http://in.youtube.com/watch?v=sIo7RIbMLw8&feature=related
Wibha
15th November 2008, 10:27 AM
a song that kids love
http://in.youtube.com/watch?v=_1aFz0oj7ag
noise pollution :x :x :x
on a serious note
http://in.youtube.com/watch?v=sIo7RIbMLw8&feature=related
always the first song i listen to when i start i-tunes :D :notworthy:
pavalamani pragasam
15th November 2008, 11:04 AM
chinnap payalE chinnappayalE sEthi kELadaa
sivaramakrishnanG
15th November 2008, 07:48 PM
We have songs in TFM for various occassions like Birthdays, weddings and all festivals..
இந்தத் திரியில் இப்போதைய சூடான சுவையான விஷயத்துக்கு ஏற்ப
பாடல்களின் வரிகளும், link இருந்தால் அதுவும் கொடுக்கலாம்.
இன்னைக்கு குழந்தைகள் தினம்..
இது நேரு மாமாவின் பிறந்த நாள். ஆனால் இந்தப் பாட்டில் அவர் மறைவு குறித்து வருகிறது. இருந்தாலும் அவர் சொன்ன
வார்த்தைகளின்படி அவர் என்றும் குழந்தைகளிடமும், ரோஜா மலர்களிடமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதால்
இந்தப் பாடல் இன்றைக்கும் பொருந்தும்.
இதோ அதற்காக இந்தப் பாடல்..
படம் : பொன்னான வாழ்வு
குரல் : M.S.ராஜேஸ்வரி..
கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்
( கதை)
வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே - ஒரு
சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே - தன்
உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்
( கதை )
மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.
அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
அவர் முன்னே சென்றதாம்..
அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
கண்ணீர் விட்டதாம்..
தேம்பித் தேம்பி அழுததாம்..
பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்
( கதை )
இதற்கான link தெரிந்தால் கொடுக்கவும் :P
அன்பு மது,
நீங்கள் விரும்பும் பாடலை தேடி எங்கும் போக வேண்டாம்;
நானே upload செய்கிறேன்
இதோ லிங்க்;
http://www.mediafire.com/?ujnkznzymyd
அன்பு
சிவா.G
madhu
16th November 2008, 04:37 AM
srkg and tfml..
nehru mAmAvukku kodukkappatta rOjA poovAga ungaL pAdal links amainthu vittadhu :bow:
relAted song lyrics post senja ellArukkum nanRi :bow:
madhu
10th December 2008, 07:09 PM
அண்ணாமலைக்கு அரோஹரா... !!
இதோ தீபங்கள் பேசும்.. இது கார்த்திகை மாசம்..
பட்ம் : எங்க வீட்டுப் பெண்
இதில் கார்த்திகை தீபம் பற்றிய பி.சுசீலாவின் இரண்டு பாடல்கள் உண்டு..
ஒன்று அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கக் கூடியது
கார்த்திகை விளக்கு.. திருக் கார்த்திகை விளக்கு
கந்தன் வேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு
நெஞ்சில் கருணை பொங்க ஏற்றி வைக்கும்
கார்த்திகை விளக்கு...
நேற்று வந்த துயரம் இன்று விலகவும் - நாளை
நேருகின்ற வாழ்வில் இன்பம் பெருகவும்
கூற்று வந்து சேரும்போது வெல்லவும் - எங்கள்
குமரன் உண்டு அருகில் என்று சொல்லவும்..
(கார்த்திகை)
அன்று தேடி அன்று வாழும் வீட்டிலே - அன்பு
ஆசை பாசம் சேர்ந்து வாழும் கூட்டிலே
இன்று வந்த கருணை நின்று வாழவும் - கையில்
இருந்தும் இல்லை என்ற வாழ்க்கை மாறவும்
( கார்த்திகை)
இதோ இன்னொன்று....
இதிலே முதலில் டி.எம்.எஸ். ஒரு விருத்தம் பாடுவார்..
அப்புறம் சுசீலா குழுவினரின்..... தொடர்ச்சி..
சாயம் போட்ட சேலை கட்டி
சரிகைப் பட்டு மேலே கட்டி
மாயை மவன் முருகனுக்கு பள்ளுப் பாடடி
அவன் மாமனாரின் பேரைக் கூட சொல்லிப் பாடடி..
மறத்தி மகளிருக்க மனம் போல உறவிருக்க
குறத்தி மகளை அவன் கூட்டி வந்தாண்டி
எங்க குடிசையிலே கொண்டு வந்து
காட்ட வந்தாண்டி...
கார்த்திகை விளக்கு.. திருக் கார்த்திகை விளக்கு
கந்தன் வேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு
நெஞ்சில் கருணை பொங்க ஏற்றி வைக்கும்
கார்த்திகை விளக்கு...
கார்த்திகை விளக்கு.. திருக் கார்த்திகை விளக்கு
tfmlover
12th December 2008, 11:26 PM
Movie : Kongku Naattu Thangam
composed by K.V.Mahadevan
Singer : TMS
Lyric : Kannadasan
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதில்
இன்பம் சேர்த்திட வ*ரும் நாள் !
அரோக*ரா !
அண்ணல் மிகுந்திள*ம் செந்தில் வளர்தனன்
க*ண்டு ம*கிழ்ந்துய*ர் விந்தை புரிந்திட*
நிந்தை கலைந்தெனில் சிந்தை கவர்ந்திடும்
சுந்தர வேலா சங்கர பாலா
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதில்
இன்பம் சேர்த்திட வ*ரும் நாள்..அரோக*ரா !
சிக்க*ல் வ*டிவேல*னுக்கு ச*க்க*ரை காவ*டி க*ட்டி
ஒஹோ..ஓஹோ.வேல்.ஓஹோ.வேல்.ஓ..ஓ..
ஒஹோ..வேல் .ஒஹொ..வேல்..ஒஹோ.வேல்வேல்
சிக்க*ல் வ*டிவேல*னுக்கு ச*க்க*ரை காவ*டி க*ட்டி
ப*க்குவ*மாக* தாள*த்தோடு ஆடுவோம்
எட்டுத் திக்கிலிருந்தும்
இங்கே வந்து கூடுவோம்
புத்தொழில் முத*ல்வ*ன் க*ந்த*ன்
வித்தைக*ள் புரியும் விந்த*ன்
ப*க்தியில் வ*ந்து
முக்தியைக் க*ண்ட* ச*க்தியின்
அருமை மைந்த*ன்
வேல் ஒஹோ..வேல் வேல் .ஒஹொ..
வேல்வேல்..ஒஹோ.வேல்வேல் ஒஹோ..வேல் .
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்..
மானைத் துர*த்தி வ*ந்து
கான*க்குற*த்தி வ*ள்ளிமானைக்
க*வ*ர்ந்து ம*ண*ம் கொண்ட*வா
முருகா !
சூர*ன் மார்பைத் துளைத்து வெற்றி கொண்ட*வா
முருகா !
மெய் ஞான*க்க*ருத்தை த*ந்தை காதில் புக*ன்று
மோன*ப் புன்ன*கை செய்து நின்ற*வா
உன்னைக் காண*த் திர*ண்டு வ*ந்தோம் ம*ன்ன*வா
முருகா !
கந்தா உன் வாசலிலே கார்த்திகைத் திருநாள்
உன்னைக் கொண்டாடும் மனதில்
இன்பம் சேர்த்திட வ*ரும் நாள் !
அரோக*ரா !..
http://www.youtube.com/user/TFMThrush
regards
tfmlover
25th December 2008, 09:59 AM
Movie : KannE PaappA -Merry Christmas Song
Music : MSV
Lyric : Kannadasan
Singer : P Susheela - chrs
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
Merry merry Christmas
Happy happy Christmas
மேய்ப்பன் அவனே
ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே
மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்(ட)பது(ம் )பண் பாடு
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
Merry merry Christmas
Happy happy Christmas ..
http://s102.photobucket.com/albums/m88/tfmlover1/Xmas/
May the spirit of Christmas bring you peace
hope and love
Merry Christmas & Happpy New Year wishes everyone :)
regards
Shakthiprabha.
25th December 2008, 10:39 AM
One of my favourite song :ty: :ty: :ty:
madhu
25th December 2008, 01:34 PM
Vinnil thondrum thaaragaiyellaam Devadhaiyaagum
Vennilavo Devan amarum vaaganamaagum
Gyanajothiye, Uyarvaana jothiye
Thaanagave ulagail irangum Dharmajothiye!
Mannulagil indru Devan irangi varugiraan
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraan
Ennilaatha adhisayangal seithu kaattave
Oru punnianin madiyinile pudhalvan aagiraan
Mannulagil indru Devan irangi varugiraan
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraan
Ennilaatha adhisayangal seithu kaattave
Oru punnianin madiyinile pudhalvan aagiraan
Mazhalai mozhigal ketkka ketkka manadhu thulladho
Madiyil vandhu amarum pothu mayakkam kollaatho
Paarvai pattaal pothum nam paavam yaavum pogum
Kaigal thottaal pothum udan kavalai ellaam theerum
Mannulagil indru Devan irangi varugiraan
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraan
Ennilaatha adhisayangal seithu kaattave
Oru punnianin madiyinile pudhalvan aagiraan
Adiyavarin madiyiniley Aandavaraam Pillai
Aravanaikkum adiyavaro Iraivanukkum Annai
Kodumai paavam thuyarilirundhu meetppavar vandhaar
Kulam thazhaikka kuzhandhaiyaaga meippavar vandhaar
Mannulagil indru Devan irangi varugiraan
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraan
Ennilaatha adhisayangal seithu kaattave
Oru punnianin madiyinile pudhalvan aagiraan
mannulagil indru Devan vandhu iranginaar
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraar
Shakthiprabha.
25th December 2008, 10:05 PM
Mannulagil indru Devan irangi varugiraan
Nalla manithar naduvil kuzhandhai vadivam perugiraan
This is my fav song too :bow: :ty:
tfmlover
1st January 2009, 10:01 AM
Jikki (chorus) song from Rani (1952)
இனி என்றும் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தானே !
துன்பம் யாவும் தீர்ந்ததனாலே
ஹா ..தீர்ந்ததனாலே
ஓஹோ சுகமும் நலமும்
சேர்ந்ததனாலே
சேர்ந்ததனாலே
வாழ்வில் இனிமேலே
இன்பம் தான் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தானே
ஓஹோ..காரிருள் இங்கே
சீருல*வானில்
சீருல*வானில்
தார*கை மின்னுவ*தாலே
வெண் தார*கை மின்னுவ*தாலே
ஹா..சூழும் துய*ர*ம் யாவும் ம*றைந்தே
சுகமாய் ஆன*த*னாலே
ஹா ...சுகமாய் ஆன*த*னாலே
வாழ்வில் இனிமேலே
இன்பம் தான் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தானே
இனி என்றும் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தான்
இன்பம் தான் இன்பம் தானே !
C.R.Subbaraman composed tamil version
http://music.cooltoad.com/music/song.php?id=400781
Happy New Year wishes ! everyone :)
regards
pavalamani pragasam
1st January 2009, 11:17 AM
oLimayamaana ethirkaalam en kaNkaLil therikiRathu
pavalamani pragasam
1st January 2009, 11:17 AM
Happy happy inRu muthal happy
pavalamani pragasam
1st January 2009, 11:20 AM
muthal thEthi inRu muthal thEthi
suba thinam
Shakthiprabha.
1st January 2009, 01:41 PM
pudhiya vaanam
puthiya bhoomi
engum pani mazhai pozhigirathu
naan varugaiyile
ennai varaverkka
vanna poo mazhai pozigirathu
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.