PDA

View Full Version : *EXTENDED* Online Tamil Riddle Contest - 2 (Vidhuran)



RR
2nd August 2008, 09:38 AM
[tscii:3894b7c493]þ¨½Â-ÅÆ¢ ¾Á¢ú Ò¾¢÷ §À¡ðÊ - 2

- Å¢ÐÃý


«ýÀ÷¸§Ç.

¬¸Šð ¨Á þ¾Æ¢ø ÅÆí¸ôÀð¼ Ó¾ø þ¨½Â-ÅÆ¢ ¾Á¢ú Ò¾¢÷ §À¡ðʨ þíÌ ¸¡½Ä¡õ: http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=11671

(Ò¾¢÷ 1 Å¢¨¼¸û: http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1479102#1479102 )


¯í¸Ù측¸ þ§¾¡ Á£ñÎõ ¿¡ýÌ Å¢Çì¸ Ò¾¢÷¸û... «¾¡ÅÐ ´ù¦Å¡Õ Ò¾¢Ã¢ý Å¢¨¼ ¦º¡ø¨Ä ¸ñÎÀ¢ÊôÀ§¾¡Î «¾ý Å¢Çì¸ò¨¾Ôõ ÅÆíÌŧ¾ ÓØ Å¢¨¼Â¡¸ ¸Õ¾ôÀÎõ.

´ù¦Å¡Õ Ò¾¢ÕìÌõ Å¢¨¼ ´§Ã ´Õ ¦º¡ø§Ä ¾¡ý.

±í§¸... ¸ñÎÀ¢ÊòÐ þí§¸ ìÇ¢ì ¦ºöÐ (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=11848#quickreply) Å¢ÅÃÁ¡¸ ±ØÐí¸û À¡÷ì¸Ä¡õ... ¯í¸ÙìÌ ´Õ Òò¾¸ô ÀÃ¢Í ¸¡ò¾¢Õ츢ÈÐ.

¯í¸û ´ù¦Å¡ÕÅÃÐ Àí§¸ü¨ÀÔõ ¬ÅÖ¼ý ÅçÅü¸¢§È¡õ.

Å¢¨¼¸¨Ç ¾Á¢ú-ÅâÅÊÅí¸Ç¢§Ä¡ (Tamil Fonts)... «øÄÐ ¬í¸¢Ä ±Øò¾¢ø ¦Á¡Æ¢Â¡ì¸Á¡¸§Å¡ (Transliteration in English Script) ÅÆí¸Ä¡õ... «ÅÃÅÃРź¾¢ìÌ ¯¸ó¾Å¡Ú.

ÜÊ þýÒÚ¸.! «ýÀ÷¸§Ç.!!!
[/tscii:3894b7c493]
Rules & Regulations:--

(1) There is No Entry-Fee.

(2) The Entries may be either in direct TAMIL-FONT or in English transliterated form of Tamil.

(3) Answers are to be posted here below as directed.

(4) The Participants' Answers posted upto the 15th date of every month will alone be considered for Prizes.

(5) Regarding the Tamil-Font, adequate guidance and help have been provided here. However if anybody finds any problem, it may be reported so here below. We are prepared to render the due further help

(6) One and the Same person can post any number of Answers repeatedly. The best and the nearest Right Answers alone will be taken up for consideration for Prizes.

(7) Our Adjudgement and the award of Prizes are Final and beyond disputes. No Correspondence will be entertained in this context.

(8) All rights are exclusively owned and reserved by the Author VIDHURAN who is the Sole-Owner of these Riddles... Composed in ORIGINAL exclusively for our Hub Magazine.

(9) Comments and Suggestions for improvements are Welcome.

----------------------------------------------------
[tscii:3894b7c493]
- # 815

ãýÚ ±ØòÐ â§Å¡? Óɢŧá.?
Ó¾Öõ þ¨¼Ôõ À̾¢
Ó¾Öõ ¸¨¼Ôõ ÅûÇø
þ¨¼Ôõ ¸¨¼Ôõ ´Ç¢-¾¡í¸¢.

---------------------------------------------------------

- # 816

Å¡Éõ À¡÷òÐ ÒÂø, Á¨Æ, ¦Åö¢Ģø ¿¢üÌõ «¿¡¨¾.!
¾£Éáö ¾¢Ã¢§Å¡÷ ¸¨ÇôÀ¡Ã§Å¡.? ¾í¸¢î-¦ºøħš.?
²Éö¡ ¦À¡Õó¾¡ ¦ÀÂ÷? ¾¡í¸§Å¡ À¡ÃÁ¢ø§Äý.!

-----------------------------------------------------------

- # 817

þ¨Ã측¸ «Ã¢Âí¸ý Áñ½£÷ Å¡º¢ Ţâ¿¡ì¸ý
þ¨Ã¡Ìõ Å¢§Ã¡¾¢ì§¸ ¾ü¦¸¡¨ÄÂý Ţâ¿¡ì¸ý.

----------------------------------------------------------------------
- # 818

µÎ§Åý, ̾¢ô§Àý, À¡ö§Åý, ÐûÙ§Åý ¨¸-¸¡ø þøÄ¡ Ó¼Åý ¿¡ý
šΧš¨Ã ¸¡ìÌõ ÅûÇø ±ý¨É «ûÇ×õ ¦¸¡ûÇ×õ ÓÊÔõ «¼ì¸-ÓÊ¡Ð.
¿¡Î§Å¡÷ìÌ ÀøŨ¸Â¢ø ¿Äõ ÒâÔõ ¿ñÀý ¿¡É¢ýÈ¢ ¿¡É¢Äõ ¯ñ§¼¡.?
¸¡Î ¿¡¦¼øÄ¡õ ¸¡Ïõ þýȢ¨Á¡ ±Ç¢Âý, Àø-¦ÀÂÃý, ÀøÖÕÅý ¿¡ý ¡÷.?

-----------------------------------------------------------------------
[/tscii:3894b7c493]

pavalamani pragasam
3rd August 2008, 08:33 PM
815-விடை:பாதிரி
முதல் வரி: பாதிரி என்பது மூன்Reழுத்து பூ, பாதிரி என்ற சொல் கிறிஸ்தவ முனிவரை குறிக்கும்.
இரண்டாம் வர்: விடையின் முதல், இரண்டாம் எழுத்துக்கல் 'பாதி', அதாவது முழுதின் ஒரு பகுதி.
மூன்றாம் வரி:விடையின் இரண்டாம், மூன்றாம் எழுத்துக்கள் சேர்ந்து கொடுக்கும் வார்த்தை 'திரி', அதன் வழியாக வெளிச்சம் பரவுவதால் அது ஒளி-தாங்கியாகிறது.

816: விடை-சுமைதாங்கி.
முதல் வரி:வானத்தை பார்த்தபடி தன்னந்தனியாய் புயல், மழை, வெய்யில் எல்லா சீதோஷணத்திலும் நிற்பது
இரண்டாம் வரி:பலமற்றோராய் அலைந்துகொண்டிருப்பவர்கள் அசதி தீர ச்மையை இறக்கிவைத்துவிட்டு சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டு செல்வதற்கானது
மூன்றாம் வரி: சுமைதாங்கி எந்நேரமும் ஏதோ சுமையை தாங்கிக்கொண்டிருப்பதில்லை, அப்படி பாரம் சுமக்காத கல்லை சுமைதாங்கி என்ரு அழைப்பது கொஞ்சம் பொருந்தாத மாதிரி தோன்றலாம்.

817:விடை-தவளை
முதல் வரி:தவளை நீர் நிலம் இரண்டிலும் வசிக்கும் ஜீவராசி, அதன் நாக்கு பூச்சி இரையை பிடிக்க நீளமாக விரிக்கும் தன்ம்ஃஅயுடையது
இரண்டாம் வரி: தவளையின் விரோதி அதாவது எதிரி பாம்பாகும்; குரலெழுப்பி கத்துவ்தன் மூலம் தான் இருக்குமிடத்தை பாம்பிற்கு தெரிய வைத்து தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுவது போல பாம்புக்கு வலிய இரையாவது தர்கொலைக்கு ஒப்பாகும். நுணலும் தன் வாயால் கெடும் என்று இக்கருத்தை உணர்த்தும் பழமொழி உள்ளது.

818:விடை-ஆறு
முதல் வரி:ஆற்றுக்கு கை கால் கிடையாது, ஆனாளும் கை காலால் செய்யக்கூடிய காரியங்களான ஓடுதல், குதித்தல், பாய்தல், துள்ளுதல் அனைத்தையும் செய்கிரது,ஆறாய், அருவியாய், நதியாய், நீர்வீழாஇயாய்.
இரண்டாம் வரி:தாகம் தீர்க்கும் பரோபகாரியான நீரை அள்ளலாம், பாத்திரத்தில் கொள்ளலாம், ஆனால் அதன் ஓட்டத்தை தடுக்க முடியாது.
மூன்றாம் வரி:தன்னை நாடியவர்கள்ளுக்கு பல விதத்தில்-தாகம் தீர்த்தல், சமையல், குளித்தல், துவைத்தல், விவசாயம், தொழிற்சாலைகள் அமைத்தல், மிசாரம் எடுத்தல் போல-நன்மைகள் தரும் நண்பனாய் உதவிகிறது;மருதம், குறிஞ்சி, நெய்தல்,பாலை என பகுக்கப்பட்ட நால்வகை நிலத்திர்கும் இன்றியமையாதச்து
நான்காம் வரி:காடுகளிலும் இருப்பேன் காட்டாறாய், நாடுகளிலும் ஓடி வருவேன், எளிமையான தன்மை கொண்ட நான் மிகவும் அத்தியாவசியமானவன்,எனக்கு இடத்துக்கு தகுந்த மாதிரி வேறு வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்-வைகை, காவிரி, கஙை, நைல், தேம்ச் என்று.ஓடையாக, அருவியாக,தேக்கமாக பல உருவிலும் எனை காணலாம்.றெ

pavalamani pragasam
3rd August 2008, 08:34 PM
மலிந்து கிடக்கும் எழுத்துப்பிழைகளை மன்னித்தருள்க!

Sudhaama
3rd August 2008, 10:05 PM
.
. Online Tamil RIDDLE-CONTEST - 2 - August-2008


- By EASILY READABLE Tamil-Font : UNICODE.

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug08/?t=11848
.
.

Shakthiprabha.
3rd August 2008, 10:34 PM
விடைகளை தனியஞ்சலாகவோ, தனிச்செய்தியாகவோ மட்டுறுத்துனர்களுக்கு அனுப்ப விதிமுறை இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

இப்பொழுது திருமதி பவழமணி அவர்கள் விடைகளை முழுமையாக அனுப்பியுள்ளதால், மற்றவர்கள் இனி எப்படியும் பங்கு கொள்ள முடியாமல் போகிறது. :?

(நான் எப்படியும் முதலும், கடையும் மட்டுமே கண்டுபிடித்திருப்பேன் என்பது வேறு விஷயம்)

pavalamani pragasam
4th August 2008, 08:42 AM
நானும் பாதிக் கிணறுதானே தாண்டுகிறேன்?

btr
23rd September 2008, 12:13 AM
818 nadhi..river.is the answer. Nadhi Neerai, atru neerai , adaka muduyadhu, velLam perukedauthal anaikatamudiyathu. At the same time the waters of a river though called by many names, is the same "life saver"
'

btr
23rd September 2008, 12:19 AM
816.. sumai thangi, is the answer. It is very tall placed on the side of roads, very common in districts and rural areas, esp near bus stops. It is out of 3 huge stones , two forming pillars and one like a table top, to place the luggage, at a strategic height , so that one can place the luggage by standing.