PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 28 (Pasupathy)



RR
28th July 2008, 04:40 PM
[tscii:4ca328c141]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 28

- ÀÍÀ¾¢


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208),24 (http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334),25 (http://hubmagazine.mayyam.com/may08/?t=11431),26 (http://hubmagazine.mayyam.com/jun08/?t=11533),27 (http://hubmagazine.mayyam.com/jul08/?t=11663)]


32. ¸Ä¢òÐ¨È - 3


¦ÅǢŢÕò¾õ


¦ÅǢŢÕò¾ò¨¾ì ¸Ä¢òШÈ¢ý ´Õ Ũ¸ ±ÉÄ¡õ. ¦ÅǢŢÕò¾ò¾¢ø
³óк£÷¸û ¦¸¡ñ¼ ãýÈʸ§Ç¡, ¿¡ý¸Ê¸§Ç¡ þÕìÌõ.
´ù¦Å¡Õ «Ê¢ý ³ó¾¡õ º£Õõ ´Õ ¾É¢î¦º¡øÄ¡¸ ÅÕõ; ±øÄ¡ «Ê¸Ç¢Öõ «§¾ ¦º¡ø
«øÄÐ ¦º¡ü¦È¡¼÷ ÅÕõ. þó¾ô À¡Å¢Éõ Å¢Õò¾ ÅÇ÷ ÅÃÄ¡üÈ¢ø ´Õ Ó츢 Àí§¸ü¸¢ÈÐ.
«ñ¨Áì ¸¡Äò¾¢ø þ¾üÌ ¯Â¢÷¦¸¡Îò¾Å÷ Á¸¡Å¢òÅ¡ý Á£É¡ðº¢Íó¾Ãõ À¢û¨Ç.
þó¾ô À¡¼ÖìÌî º¢Ä þÄ츢 ¯¾¡Ã½í¸¨Ç þô§À¡Ð À¡÷ì¸Ä¡õ.
¦ÅǢŢÕò¾õ ¦ÅñÀ¡ Å¢Õò¾õ ±ýÚõ «È¢ÂôÀÎõ. ( ¾É¢î¦º¡ø ÅÕž¡ø þ¨¾
¦ÅñÀ¡Å¢ý þÉÁ¡¸ì ¦¸¡ñ¼É÷.)


* ãýÈÊ ¦ÅǢŢÕò¾õ

32.1

¯üÈ À¨¼Â¢É¡÷ ¦ÀüÈ À¨¸Â¢É¡÷ - ÒÈ¡§Å!
¦ÀüÈ Ó¨¼Â¡÷ ¦ÀÕﺢÈô À¡ñ¼¨¸ - ÒÈ¡§Å!
Áü¨È ÂÅ÷¸û Á¨É¢ü ¸Ç¢ôÀ§¾¡ -ÒÈ¡§Å !

( ¡ôÀÕí¸Äõ )

32.2

«í¸ð ¸ÁÄò ¾Ä÷¸ÁÄ §ÁÄ£Õõ - ¿£§Ã§À¡Öõ!
¦Åí¸ð ¸Ê¨¸ Å¢¼ÅÃÅ¢ý §ÁÄ£Õõ -¿£§Ã§À¡Öõ!
¾¢í¸ð º¨¼Â£Õõ ¾¢ø¨ÄÅÉò ÐûÇ£Õõ - ¿£§Ã§À¡Öõ!
( º¢¾õÀÃî ¦ºöÔ𠧸¡¨Å )

32.3

¦¸¡ñ¼ø ÓÆí¸¢ÉÅ¡ø §¸¡Àõ ÀÃó¾ÉÅ¡ø - ±ý¦ºö§¸¡Â¡ý
ÅñÎ ÅâÀ¡¼ Å¡÷¾ÇÅõ âò¾ÉÅ¡ø - ±ý¦ºö§¸¡Â¡ý
±ñʨºÔó §¾¡¨¸ ¢Õó¾¸Å¢ §Âí¸¢ÉÅ¡ø - ±ý¦ºö§¸¡Â¡ý

§Áü¸ñ¼ þÃñÎ À¡¼ø¸Ç¢ý «Ê¸Ç¢ø ¦Åñ¼¨Ç À¢øŨ¾ì ¸ÅÉ¢ì¸×õ.
( ¦ÅǢŢÕò¾ò¾¢ø ¦Åñ¼¨Ç þÕ츧Åñʾ¢ø¨Ä )

32.4

Å£Ãõ þøÄ¡÷ Å£Ãõ ¦ÀüÈ¡÷ - ¸¡ó¾¢Â¢É¡ø
º£¦Ã¡ý È¢øÄ¡ò §¾Âõ þÄíÌõ - ¸¡ó¾¢Â¢É¡ø
§À¡¦Ãý È¡Öõ ¯Â¢÷째¡û þø¨Ä - ¸¡ó¾¢Â¢É¡ø ( ¸¢.Å¡.ƒ )


* ¿¡ý¸Ê ¦ÅǢŢÕò¾õ

32.5

¬Å¡ ¦Åý§È «ïº¢É áúó¾¡÷ -´Õº¡Ã¡÷
ÜÜ ¦Åý§È ÜŢǢ ¦¸¡ñ¼¡÷ -´Õº¡Ã¡÷
Á¡Á¡ ¦Åý§È Á¡öó¾É÷ ¿£ò¾¡÷ -´Õº¡Ã¡÷
²¸£÷ ¿¡ö¸£÷ ±ý¦ºöÐ ¦ÁýÈ¡÷ -´Õº¡Ã¡÷

32.6

´ì¸ «¨ÉòÐõ ¬ì¸¢Î Å¡Õõ -´Õ¿£§Ã
¾ì¸ º¢ÈôÀ¢ü ¸¡ò¾¢Î Å¡Õõ -´Õ¿£§Ã
Ò츨ŠÓüÈô §À¡ì¸¢Î Å¡Õõ -´Õ¿£§Ã
Á¢ì¸ ÓÊì¸ð ¸£üÚ¨¼ ¡Õõ -´Õ¿£§Ã

( Å¡ð§À¡ì¸¢ì ¸ÄõÀ¸õ; Á£É¡ðº¢Íó¾Ãõ À¢û¨Ç )

þôÀ¡¼Ä¢ø ¯ûǨŠ¸ð¼¨Ç «Ê¸û ; ´ù¦Å¡Õ «Ê¢Öõ
14 ±Øòиû ¯ûÇÉ. ( ¸ð¼¨Çì ¸Ä¢¿¢¨Äò Ð¨È ±ýÚ ¿¡õ ÓýÒ À¡÷ò¾ ´Õ À¡¼ø Ũ¸Â¢Öõ
14 ±Øò¾Ê¸û ¾¡ý ±ýÀÐ ÌÈ¢ôÀ¢¼ò ¾ì¸Ð. )

32.7

Å¡ë ÊÕôÀ¡ý ÅÇ¢ä ÊÕôÀ¡ý -±í§¸¡Á¡ý
¸¡ë ÊÕôÀ¡ý ¸¼æ ÊÕôÀ¡ý -±í§¸¡Á¡ý
°ë ÊÕôÀ¡ý ¯Â¢å ÊÕôÀ¡ý -±í§¸¡Á¡ý
¬ë ÊÕôÀ¡ý «Â¢Ä¡ Ç¢¦ÂÛõ -±í§¸¡Á¡ý ( À¡õÀý ÍÅ¡Á¢¸û )

32.8

ÁýÉ÷ ¬¸¢¼ Áì¸¨Ç ¬ì¸¢É÷ -«Å÷§À¡Öõ!
þýÉø ¸¡ñ¸¢ý þÇ¿¨¸ ¦ºö¾Å÷ - «Å÷§À¡Öõ!
ÓýÛ ¦ÁýÛ Ó¸¢Æ¡ô Ò¸ÆÅ÷ -«Å÷§À¡Öõ!
¸ýÉ ÄýɦÅõ ¸¡ó¾¢ «Ê¸§Ç -«Å÷§À¡Öõ! ( ÒÄÅ÷ ÌÆó¨¾ )

´Õ ¸Õò¨¾ «Øò¾Á¡¸ì ÜÈ Å¡öôÀÇ¢ìÌõ ¾É¢î¦º¡ø
¦¸¡ñ¼ À¡Å¨¸ þÐ ±ýÀ¨¾ì ¸ÅÉ¢ì¸×õ. ¾É¢î¦º¡ø
§º÷ó¾ ´Õ ¾Ã×ì ¦¸¡îº¸õ «øÄÐ ¸Ä¢Å¢Õò¾õ ±ýÚõ þ¾ý ÅʨŠ«Ï¸Ä¡õ.

À¢üº¢¸û

32.1

'Å¢Õò¾ô À¡Å¢Â'Ä¢ø ¯ûÇ ¸£úì¸ñ¼ À¡¼ø¸¨Ç ¬Ã¡öóÐ, Ũ¸ôÀÎòи.

âÀ¡Ä èÅÂòÐ Óü⨺ ¦ÀÚÅ¡÷Ò Èí¸¡É¢øÅ¡ú
§¸¡À¡Ä §Ã¡¦ÅýÚ Úò¾í¸ ¾¢÷òÐ즸¡ ¾¢ò§¾¡¾¢É¡ý
¸¡À¡Ä¢ Óɢ¡¾ ¦Åí¸¡Á É¢¸Ã¡É ¸Å¢¦Éö¾¢§Âú
¾£À¡Ä ¼í¸¡¾ Ò¸úţà ¸Â¦ÁýÉ º¢ÍÀ¡Ä§É ( ¿øÄ¡ôÀ¢û¨Ç À¡Ã¾õ )

¸ü¦À¡Ä¢Í Ãò¾¢¦Éâ ¸¡É¢É¢¨¼ Á¡¿¼Á ¾¡ÊÁ¼Å¡÷
þüÀÄ¢¦¸¡ ÇôÒÌÐ ¦Á󨾦ÀÕ Á¡É¾¢¼ ¦ÁýÀ÷ÒÅ¢§Áø
Áü¦À¡Ä¢¸ Ģ츼ýÁ ¨ÄìÌŦ¼ Éò¾¢¨Ã¦¸¡ Æ¢ò¾Á½¢¨Â
Å¢ü¦À¡Ä¢Ñ ¾ü¦¸¡Ê¢ ¨¼ì¸½¢¨¸ Á¡÷¸ÅÕ §Å¾ÅɧÁ ( ºõÀó¾÷ )

Á¡¼¸Ó Ú츢¢¨º À¡ÎÓÉ¢ ¿£ÎÀ¢½¢ Á¡üÚӨȨÁ
¿¡ÊԨà ¦ºö¾ÖÁ ¸¢úóиÆý ÁýÉÅÉ ÂóÐÀ½¢Â¡
ÜÊ¿ø ÄýÀ¢ÉÐ ÜÚÅÉ Õó¾Å¸ ¾ÁÀ¿¸Ã¢ø
À£ÎÈÅ¢ ÕóЦÀÚ Á¡¨É¦ÂÅ÷ ⺨ɸû §À½¢É÷¸§Ç ( Å¢¿¡Â¸ Òá½õ )

§¾§Ã¡Î ¦ºýÈ ÅÍÃýÁ ¸ý§º ½¢ýÁ£ñÎ
À¡§Ã¡Î §º÷Å¡ý ÅÕ¸¢ýÈ ÀÃ¢Í §¿¡ì¸¢ì
¸¡§Ã¡Î Å¡Éó ¾ÅÚüÚ Æ¢ì¸¡ Á÷¾¡Õò
à§Ã¡Î ¸¡öóÐ ÁÈ¢¸¢ýÈ §¾¡÷§¾¡ü ȦÁ¡ìÌõ ( ¸ó¾ Òá½õ )


32.2

¸£úì¸ñ¼ ºó¾ôÀ¡¼ø¸¨Ç ´ôÀ¢Î¸.

±ö¡ ¦ÅýÈ¢ò ¾¡ÉÅ÷ °÷ãý ¦È⦺ö¾
¨Á¡÷ ¸ñ¼ý Á¡Ð¨Á ¨ÅÌó ¾¢Õ§ÁÉ¢î
¦ºö¡ý ¦Åñ½£ Ƚ¢Å¡ý ¾¢¸ú¦À¡ý À¾¢§À¡Öõ
¦À¡ö¡ ¿¡Å¢ý Éó¾½÷ Å¡Øõ ÒÈÅõ§Á ( ºõÀó¾÷ )

º¡¾¢ô ¨Àõ¦À¡ý ¾ý¦É¡Ç¢ ¦ÅªÅ¢ò ¾¨¸ÌýÈ¡
¿£¾¢î ¦ºøÅõ §Áý§Áø ¿£ó¾¢ó ¿¢¨È¦Åö¾¢ô
§À¡¾¢î ¦ºøÅõ âñ¼Å §ÃòÐõ ¦À¡Ä¢Å¢ýÉ¡ø
¬¾¢ì ¸¡Äò ¾ó¾½ý ¸¡¾ø Á¸¦É¡ò¾¡ý ( º£Å¸ º¢ó¾¡Á½¢ )

¦¸¡øÖõ §ÅÖõ ÜüÈÓõ ±ýÛõ þ¨Å¦ÂøÄ¡õ
¦ÅøÖõ ¦ÅøÖõ ±ýÉÁ ¾÷ìÌõ ŢƢ¦¸¡ñ¼¡û
¦º¡øÖõ ¾ý¨Áò ¾ýÈÐ ÌýÚõ ÍÅÕõ¾¢ñ
¸øÖõ ÒøÖõ ¸ñÎÕ ¸ô¦Àñ ¸É¢¿¢ýÈ¡û ( ¸õÀý )

32.3

þýÚÀ¢ Èó¾Ðõ Å¡úÅÐõ ¯ñ¨Á ±Ûõ§À¡§¾
±ýÚÁ Êó¾¢Î §Å¡¦ÁÛõ ¦ºö¾¢« Ȣ󧾡Á¡?
¾¢ýÚР¢ýÚ¾¢ âóп ¨Ãòмø º¡Â¡Áø
þýÚÁ Êó¾¢¼î Ý٨à ¦¸¡ñ¼Éõ ²üÀ¡§Â ( ¸ñ½¾¡ºý )

þ¨¾î ºó¾ì ¸Ä¢òÐ¨È ±ýÚ ÜÈÄ¡Á¡? ¬Ã¡ö¸.


32.4

À¡õÀý ÍÅ¡Á¢¸Ç¢ý ¸£úì¸ñ¼ À¡¼ø¸ÙìÌ Å¡öÀ¡Î, ºó¾ì ÌÆ¢ôÒ §À¡ýÈÅü¨È
±Øи.

Å£× Ï¾¢ô§À §Á× º¸ò¾¡û Å¢¨É£§Ã
ãÅ÷ Ó¾ü§È Å¡¸ Å¢Õô§À¡ý ÓЧž¡
Â¡× ¿¢¨ÉôÀ¡ Ä£Ô ÓÃò¾¡ý ¾¢Ã¡º¡
à× Á¢ü§¸¡ §É Á¢Ìò§¾¡÷ ͸§Á§Ä

¿¡Ã½ É¡É Ã¡ÁÛõ áÁ É¡¼¡÷§Å
âý Á¡É §Å¼Û ¿£Ú ⺣º¡
¸¡Ã½ §É¦Â É¡¿¢¨É §ÅÄ÷ ¸¡È¡§É
¬ÃÕ Ç£¦¾ ½¡ÃÕ Ç¡Æ¢ ¡¼¡§Ã

¦º¡ì¸ âìÌÊ Áì¸ ÙìÌÇ Ðì¸Á¡ø
¦À¡ì¦¸ É즸¼ Å츢 Òì¦¸Ø Á츢¡ö
¿ì¸ Î쨸¦¸¡ ½ì¸÷ À츿 ¼ìÌÁ¡
×츢 Ãì̸ ÛìÌ Á¢ì¸¾¢ Õì̧Á¡

´ýÈ¡ö Á¢¨¸Â¡ Ô¢á Լġ ÔÈÅ¡ö
«ýÈ¡ ÂȢš ¦Á¡Ç¢Â¡ö ¦ÅǢ¡ ÂÕÇ¡ö
¿¢ý§È ¿¢¨È§¾ ¦Å¡Õ§¾ ÅЧŠ¿¢¸ú§ºö
±ý§È Ô½÷Å¡ ýš÷ ¿¨º§¿¡ ¢¨É§Â

32.5

À¡õÀý ÍÅ¡Á¢¸Ç¢ý '¾¢ÕÅÄí¸üÈ¢ÃðÎ' ±ýÈ áÄ¢ø ¸£úì¸ñ¼ ¸Ä¢òÐ¨È Å¡öÀ¡Î¸û
¯ûÇÉ. «ÅüÈ¢ø º¢ÄÅüÈ¢üÌ ²üÈÀÊ ¸Ä¢òШȸû þÂüÚ¸.

§¾Á¡ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ §¾Á¡ ÒÇ¢Á¡í¸¡ö
§¾Á¡ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ §¾Á¡ ÜÅ¢Çí¸¡ö
§¾Á¡ §¾Á¡ §¾Á¡ §¾Á¡ §¾Á¡í¸¡ö
§¾Á¡ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ ¸ÕÅ¢Çõ ÒÇ¢Á¡
§¾Á¡ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ ÜÅ¢Çõ
ÜÅ¢Çí¸¡ö ¸¡ö ¸¡ö ¸¡ö §¾Á¡
ÒÇ¢Á¡ ÜÅ¢Çí¸¡ö §¾Á¡ §¾Á¡ ÒÇ¢Á¡í¸¡ö

32.6

'¾¢ÕÅÄí¸üÈ¢Ãð'Êø ¯ûÇ º¢Ä ºó¾ì ¸Ä¢òШȸǢý ºó¾ì ÌÆ¢ôÒ¸û ¸£§Æ ¯ûÇÉ. «ÅüÈ¢ø
º¢ÄÅüÈ¢üÌ ²üÈÀÊ ºó¾ô À¡¼ø¸û þÂüÚ¸.

¾¡É¡ ¾¡É¡ ¾¡É¡ ¾¡É¡ ¾¡É¡É¡
¾É¾É ¾¡É¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡
¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾É¾É ¾É¾É ¾¡É¾É¡
¾¡É ¾ó¾ÉÉ ¾ó¾É ¾Éó¾ ¾ÉÉ¡
¾ó¾ò¾¡ ¾ó¾ò¾¡ ¾É¾É ¾É¾É ¾ó¾ò¾¡

(¦¾¡¼Õõ)
[/tscii:4ca328c141]

pas
3rd August 2008, 11:17 PM
This article is available in Unicode fonts at:

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug08/?t=11808

Pasupathy
3-8-08

tvsankar
11th August 2008, 10:08 PM
32.1
நல்லாப்பிள்ளை பாரதம்
-------------------
தேமாங்காய்(5) புளிமாங்காய்(5) தேமாங்காய்(5)புளிமாங்கய்(5)தேமாங்கனி(7)

27 சந்தமாத்திரைகள் கொண்ட பாடலாகும்.

"தானான தனதன்ன தன்னான தனதன்ன தன்னாதனா" என்னும்
சந்தம் பயில்கிறது.
வெண்சீர் வெண்டளைகள் கலித்தளைகள் பயின்ற பாடல்.அடிதோறும்
ஐந்தாம் சீர்களில் கனிச் சீர்கள் பயின்றுள்ளன.
1-௩-௪,1-௪,1-௩-௫,1-௫,மோனைகள் அமைந்து
அடிதொறும் முதற்சீரில் ஒரே எதுகை அமைந்து ஒலிநயம் பெற
அமைந்த நல்லாப் பிள்ளை பாரதப் பாடலாகும்.

tvsankar
11th August 2008, 10:37 PM
32.1
2.சம்பந்தர்
-------------
கூவிளங்காய்(5)கூவிளங்காய்(5)கூவிளங்காய்(5)கூவிளங்க ாய்(5)கூவிளங்கனி(7)

27 சந்த மாத்திரைகள்.21 எழுத்தெண்ணிக்கையடிகள்.
வெண்சீர் வெண்டளைகள் மட்டும் பயின்றுவந்தப் பாடலாகும்.
"தத்தனன தத்தனன தந்ததன தானதன தானதனனா" என்னும்
சந்தத்தில் மிடுக்குடன் நடைபயில்கிறது.
அடிகளில்,ஐந்தாம் சீர்கள் கூவிளங்கனி வாய்பாடு
அமைந்துள்ள சந்தக் கலித்துறையாகும்.
1-௩,1-௩-௫,1-௨-௫,1-௫, மோனைகள் பெற்று,
அடிதொறும் ஓரெதுகைப் பெற்றும் ஓசைநயமும் அமைந்தது.
சிவபெருமானுடைய புகழ்கூறி,
வேதவனத்தின் செழிப்பையும் எடுத்துக் கூறும் சிறப்பான
சம்பந்தர் சந்தக் கலித்துறையாகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
11th August 2008, 10:56 PM
32.1

3.விநாயக புராணம்.
--------------------
கூவிளங்காய்(5)கூவிளங்காய்(5)கூவிளங்காய்(5)கூவிளங்க ாய்(5)கூவிளங்கனி(7)
27 சந்த மாத்திரைகள்.21 எழுத்தெண்ணிக்கை கட்டளை அடிகள்.
வெண்சீர் வெண்டளைகள் மட்டும் பயின்றுவந்த பாடலாகும்.
"தானதன தந்ததன தானதன தானதன தந்ததனனா" என்னும்
சந்தத்தில் அமைந்திருக்கிறது.ஈற்றுச் சீர்கள் கூவிளங்கனி வாய்பாடுப்
பெற்றுள்ளது.
1-௫,1-௫,1-௩,1-௨-௫ மோனைகள்.அடிதொறும் முதற்சீரில் ஓரெதுகை
பெற்றுள்ள சந்தக் கலித்துறையாகும்.

tvsankar
11th August 2008, 11:19 PM
32.1
4. கந்தபுராணம்.
------------------
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா தேமாங்காய்

14 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடிகள்.
வெண்சீர்வெண்டளைகள்,இயற்சீர்வெண்டளைகள்,கலித்தள ை (அருகியும்)
நேரொன்றாசிரியத் தளைகள் பெற்றும்,அடிதோறும் 1-௪ மோனைகள்,
முதற்சீரில் ஓரெதுகைப் பெற்றும்
அமைந்த கலித்துறையாகும்.உவமைநயமுள்ள கந்தபுராணக்
கலித்துறையாகும்.

முதல் மூன்று பாடல்களும்,கனிச் சீர்களமைந்தன.
27சந்தமாத்திரைகள் பெற்றுள்ளன.

2ஆம் பாடலும், மூன்றாம் பாடலும் ஒரே வாய்பாடுகள் பெற்றுள்ளன.
வெண்சீர்வெண்டளைகள் பயின்று அமைந்துள்ளன.ஆனால்
சந்தமாத்திரைகள் சிறிது வேறுபட்டிருக்கின்றன.

நாஙnகாவது பாடல், கட்டளைக் கலித்துறை எனலாமா?

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
11th August 2008, 11:22 PM
32.1
4. கந்தபுராணம்.
------------------
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா தேமாங்காய்

14 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடிகள்.
வெண்சீர்வெண்டளைகள்,இயற்சீர்வெண்டளைகள்,கலித்தள ை (அருகியும்)
நேரொன்றாசிரியத் தளைகள் பெற்றும்,அடிதோறும் 1-௪ மோனைகள்,
முதற்சீரில் ஓரெதுகைப் பெற்றும்
அமைந்த கலித்துறையாகும்.உவமைநயமுள்ள கந்தபுராணக்
கலித்துறையாகும்.

முதல் மூன்று பாடல்களும்,கனிச் சீர்களமைந்தன.
27சந்தமாத்திரைகள் பெற்றுள்ளன.

2ஆம் பாடலும், மூன்றாம் பாடலும் ஒரே வாய்பாடுகள் பெற்றுள்ளன.
வெண்சீர்வெண்டளைகள் பயின்று அமைந்துள்ளன.ஆனால்
சந்தமாத்திரைகள் சிறிது வேறுபட்டிருக்கின்றன.

நாஙnகாவது பாடல், கட்டளைக் கலித்துறை எனலாமா?

அன்புடன்,
தங்கமணி.

pas
12th August 2008, 07:08 AM
[tscii:17da3ecfa0]¿£í¸û §¸ð¼Ð:

"
32.1
4. ¸ó¾Òá½õ.
------------------
§¾Á¡í¸¡ö §¾Á¡ ÒÇ¢Á¡í¸¡ö §¾Á¡ §¾Á¡í¸¡ö

14 ±Øò¦¾ñ½¢ì¨¸ ¦¸¡ñ¼ ¸ð¼¨Ç «Ê¸û.
¦Åñº£÷¦Åñ¼¨Ç¸û,þÂüº£÷¦Åñ¼¨Ç¸û,¸Ä¢ò¾¨Ç («Õ¸¢Ôõ) §¿¦Ã¡ýÈ¡º¢Ã¢Âò ¾¨Ç¸û ¦ÀüÚõ,«Ê§¾¡Úõ 1-ê §Á¡¨É¸û, Ó¾üº£Ã¢ø µ¦ÃШ¸ô ¦ÀüÚõ «¨Áó¾ ¸Ä¢òШÈ¡Ìõ.¯Å¨Á¿ÂÓûÇ ¸ó¾Òá½ì
¸Ä¢òШÈ¡Ìõ.

Ó¾ø ãýÚ À¡¼ø¸Ùõ,¸É¢î º£÷¸Ç¨Áó¾É.
27ºó¾Á¡ò¾¢¨Ã¸û ¦ÀüÚûÇÉ.

2¬õ À¡¼Öõ, ãýÈ¡õ À¡¼Öõ ´§Ã Å¡öÀ¡Î¸û ¦ÀüÚûÇÉ. ¦Åñº£÷¦Åñ¼¨Ç¸û À¢ýÚ «¨ÁóÐûÇÉ.¬É¡ø
ºó¾Á¡ò¾¢¨Ã¸û º¢È¢Ð §ÅÚÀðÊÕ츢ýÈÉ.

¿¡¹n¸¡ÅÐ À¡¼ø, ¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È ±ÉÄ¡Á¡?

«ýÒ¼ý,
¾í¸Á½¢.
==============

«Îò¾ ¸ðΨâø ¸ð¼¨Çì ¸Ä¢ò ШȨÂô ÀüÈ¢ô
À¡÷ô§À¡õ. À¢ÈÌ ¿£í¸§Ç À¾¢ø ¦º¡øÅ£÷¸û!

ÀÍÀ¾¢
[/tscii:17da3ecfa0]

pas
12th August 2008, 07:15 AM
[tscii:f44f5a1408]32.1
¿¡ý¸¡ÅÐ À¡¼Ä¢ý ´ù¦Å¡Õ «Ê¢ý º£÷ Å¡öÀ¡ð¨¼Ôõ, ºó¾ Á¡ò¾¢¨Ãì ¸½ì¨¸Ôõ ¸ÅÉ¢ì¸×õ.

ÀÍÀ¾¢[/tscii:f44f5a1408]

tvsankar
12th August 2008, 09:08 PM
4.கந்தபுராணம்
-------------
1-அடி=தேமாங்காய்(5)தேமா(3)புளிமாங்காய்(5)தேமா(3)தேமா ங்காய்(6)
2-அடி=தேமாங்காய்(5)தேமா(4)புளிமாங்காய்5)புளிமா( 3) தேமா(4)
3--அடி=தேமாங்காய்(5)தேமா(3)புளிமாங்காய்(5)தேமா(3)தேமா ங்காய்(6)
4--அடி=தேமாங்காய்(5)தேமா(3)புளிமாங்காய்(5)தேமா(4)புளி மா(5)

இரண்டாவதுஅடிமட்டும்21 சந்தமாத்திரைகள்.மற்ற மூன்று அடிகளிலும்
22 சந்தமாத்திரைகள் வந்துள்ளன.வாய்விட்டுப் படிக்கையில்
சந்தங்கள் சரியாகின்றன.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
13th August 2008, 01:55 PM
32.2

1,சம்பந்தர்,2.சீவகசிந்தாமணி,3.கம்பன்.
மூவரின் பாடல்களும்"தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய்"
என்று ஒரே வாய்பாடுகளில் அமைந்தன.

மூன்று பாடல்களும் 13 எழுதெண்ணிக்கை அடிகளில்,
கட்டளை அடிகள் கொண்டவையாக அமைந்துள்ளன.

மூன்று பாடல்களும்,22 சந்த மாத்திரைகள் பெற்றுள்ளன.

மூன்று பாடல்களும்,நேரொன்றாசிரியத் தளைகளும்,
இயற்சீர்வெண் டளைகளும் அமைந்த பாடல்கள்.

மூன்று பாடல்களுமே உவமான உவமேய சிறப்பினைப் பெற்றுள்ளன.

சம்பந்தர் பாடல்"தந்தா தந்தத் தானனதானந் தனதந்தா"
சந்தத்திலும்,
சிந்தாமணிப் பாடல்"தானத் தன்னா தன்னன தன்னா தனதன்னா"சந்தத்திலும்,
கம்பன் பாடல்"தைய்யா தன்னந் தந்தன தன்னந் தனதன்னா"சந்தத்திலும்
அமைந்து,பாடல்கள் மூன்றும் சந்தங்களில் சிறிது வேறு படுகின்றன.
சம்பந்தர் பாடலில்,முரண் வண்ணங்கள்"மையார்கண்டந்-வெண்ணிறணிவான்
செய்யாந்-திகழ் பொன்"என அழகுறாமைந்துள்ளன.
மோனகள்,ஓரெதுகைஅடிகள் அமைந்த உயர்ந்த பாடல்களாகும்.

tvsankar
14th August 2008, 01:59 PM
32.3.
1.கன்ணதாசன்
------------
கூவிளம் (4) கூவிளம் (4)கூவிளம் (4)தேமா (4)புளிமாங்காய்(6)

தன்னன தந்தன தானன தந்தன தன்னானா எனும் சந்தம் பயில்கிறது.

22சந்த மாத்திரைகள்.15 எழுத்தடி கொண்ட கட்டளை அடிகள்.
பாடல் முழுதும் இயற்சீர் வெண்டளை மட்டுமே பயில்கின்றன.
இப் பாடல் சந்தக் கலித்துறைப் பாடல் தான்.
அளவியற்சந்தம் அமைந்துள்ளப் பாடலாகும்.
மோனைகளும், ஓரெதுகை முதற்சீர் அடிகளும்
அமைந்த பாடலாகும்.

யாக்கை நிலையாமையைக் கூறி,சாவைக் கண்டு அஞ்சாதத்
தீரமுள்ள மனங்கொள்ளச் சொல்லும் கருத்துப் பொதிந்துள்ள
கண்ணதாசனின் பாடல் சிறப்பு!

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
18th August 2008, 12:01 AM
32.4

1. தேமா(3)புளிமா(5) தேமா(3)புளிமா(5) புளிமாங்காய்(6)

22 சந்த மாத்திரைகள்.14 எழுத்தடி கட்டளை அடிகள்.
இயற்சீர் வெண்டளைகள்,நேரொன்றாசிரியத் தளைகள்
பயின்றுள்ளன.
"தான தனத்தா தான தனத்தான் தனதானா"
என்னும் சந்தத்தில் நடை பயில்கிறது.
1-௫,1-௨-௫,1-௫,1-௫ மோனைகளும்,ஓரெதுகை முதற்சீர் அடிகள்
பெற்றும் வந்த ஓசைச் சிறக்கும் பாடல்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
19th August 2008, 12:03 AM
[tscii:30d7d8fa87]32.4
¿¡Ã½ É¡É Ã¡ÁÛõ áÁ É¡¼¡÷§Å
âý Á¡É §Å¼Û ¿£Ú ⺣º¡
¸¡Ã½ §É¦Â É¡¿¢¨É §ÅÄ÷ ¸¡È¡§É
¬ÃÕ Ç£¦¾ ½¡ÃÕ Ç¡Æ¢ ¡¼¡§Ã


2. கூவிளம்(4) தேமா(3)கூவிளம்(4)தேமா(3)தேமாங்காய்(6)

20 சந்த மாத்திரைகள்.13 எழுத்தடிகள் கொண்ட பாடல்.

"தானன தான தானன தான தானானா"என்னும் சந்தக் குழிப்பில் வருகிறது.
இயற்சீர் வெண்டளைகள்,நேரொன்றாசிரியத்தளைகள் பயின்ற பாடல்.
1-௫,1-௫,1-௫,1-௩-௪-௫, மோனைகள்,அடிதொறும்
முதற்சீரில் எதுகை அமைந்து ஒலிநயம் சிறக்கும் பாடலாகும்.

[/tscii:30d7d8fa87]

tvsankar
20th August 2008, 06:00 PM
32.4

3. தேமா(3)கூவிளம்(4)தேமா(3)தேமா(4)கூவிளம்(5)

19 சந்த மாத்திரைகள்.13 எழுத்தெண்ணிக்கை கொண்ட
கட்டளை அடிகள்.
"தத்த தத்தன தத்த தத்தன தத்தனா"என்னும்
சந்தத்தில் அதிரடிநடை பயில்கிறது!
நேரொன்றாசிரியத்தளைகள்,இயற்சீர் வெண்டளைகள்
பயின்றுள்ளன.
பாடல்முழுவதும்,20 சீர்களிலும் எதுகை ஒலிச்செறிவைக்
கூட்டுகிறது!சிறப்பான சந்தநடை!
1-௫,1-௪,1-௩-௪,1-௫, மோனைகள்,அடிதொறும்
முதற்சீர் எதுகை அமைந்து ஒலி சிறக்கச் செய்கின்றன.
முடுகு நடை பயிலும் கலித்துறை எனலாம்.

tvsankar
23rd August 2008, 10:50 PM
32.4
4.

தேமா(4) புளிமா(4)புளிமா(4)புளிமா(4)புளிமா(4)

20 சந்த மாத்திரைகள்.14 எழுத்தெண்ணிக்கை அடிகள்.
"தந்தா தனனா தனனா தனனா தனனா" என்ற
சந்தத்குழிப்பில் வருகின்றது.
இயற்சீர் வெண்டளை மட்டும் பயில்கிறது.
கந்தரனுபூதிப் பாடலின் சந்தம் நினைவில் வருகிறது!
1-௩-௪-௫,1-௨-௫,1-௨-௫,1-௫ மோனைகள்,எதுகை அடிகள் பெற்றும்,
ஓசைச் சிறப்புள்ளக் கலித்துறைப் பாடலாகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
26th August 2008, 06:10 PM
32.5.கொடுக்கப் பட்ட வாய்பாடுகளில் இரண்டினுக்குப் பாடல் செய்தேன்.

தேமா(4) தேமா(4) தேமா(4) தேமா(4) தேமாங்காய்(6)

தாயுன் சேயின் துன்பம் தன்னைத் தீர்ப்பாயோ!
தூய்மை பக்தித் தோன்றும் மார்க்கம் காட்டாயோ!
ஓயும் உன்னன் புக்கென் ஊழென் றாகாதோ!
நீயென் றென்றும் நெஞ்சில் தாள்வைத் தாள்வாயே!

கூவிளங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா

தேடிவரும் அருளாளன் சூடுகின்ற வெண்பொடிசீர் போற்றிப்
பாடிவரும் புகழ்கூறும் பைந்தமிழின் மேன்மைதனை ஏற்றி
நாடிவரும் புனிதர்க்கு ஞானமருள் சித்தனவன் பாங்காய்
ஆடிவரும் மயிலேறி ஆறுமுக வேலவனாய் காப்பான்!

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
2nd September 2008, 04:38 PM
32.6

தனதன தானா தனனா தனனா தனனா
என்னும் சந்தக் குழிப்புக்கு ஒரு பாடல்.

நினதுரு வேதான் நினைவால் உணர்வால் அறிந்தேன்!
நினதிரு தாளே நிறைவாய் பொருளாய் பணிந்தேன்!
கனலுரு வானாய்! கனியே! முருகா! அருள்வாய்!
மனதிரு ளோடே வினைஊழ் வலிநீங் கிடுமே!

பிழைச் சுட்டவும்

அன்புடன்,
தங்கமணி.

pas
3rd September 2008, 08:31 AM
[tscii:d2ee4b4de3]¾É¾É ¾¡É¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ : þ¾ü¦¸¡Õ ¸¡ðÎ.

¾¢ÕÓÕ ¸¡Á¡ º¢¨Ä§À¡ú ¾¢È§Ä¡ö ¦¾Õ§Ç¡ö
ÌÕÓÕ ¸¡§¸¡ ̸§Å ¼¨Æ¿£û ÌÕ§¸
¦È¡ÕÓÕ ¸¡Á¡ý Á¸Ç¡÷ ÅÄÅ¡ ×ÃÉ¡÷
¦ºÕÓÕ ¸¡¸¡ ¦Åɧš п÷À¡÷ ¦ºÉ¢Â¡÷

( À¡õÀý ÍÅ¡Á¢¸û )
[/tscii:d2ee4b4de3]

tvsankar
7th October 2008, 03:29 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
இப்போதுதான் பார்த்தேன்.
ஒன்று, மூன்றுசீர்களில் மோனை வைத்தேன்.
ஒன்று ஐந்தாம் சீர்களில் மோனை அமைக்கவில்லை.
என் பாடல் தவறா?மாற்றவேண்டுமெனில் மாற்றுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
31st December 2008, 09:22 PM
நினதுரு வேதான் நினைவாய் உணர்வால் நெகிழ்ந்தேன்!
நினதிரு தாளே நிறைவாய் பொருளாய் நினைந்தேன்!
கனலுரு வானாய்! கனியே! முருகா! கரைந்தேன்!
மனதிரு ளூடே வருவினை நீங்கும் வரம்தா!

ஈற்றுச் சீர்களிலும் மோனை வர அமைத்தேன்.

அன்புடன்,
தங்கமணி.