PDA

View Full Version : Bhuvaneshwari Serial



R.Latha
30th May 2008, 01:31 PM
Bhuvaneshwari Serial


புவனேஸ்வரி - Title song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Bhuvanesvari.rm)

mr_karthik
30th May 2008, 01:57 PM
two days back, i watched it for some minutes and became fed-up...

the husband was keeping five thousand rupees in the cupboard for an important reason.

his wife (nandhitha...?) took it without his knowledge and buy a silk saree.

on missing the money when he was searching it for that very essential need, she says that she purchased a saree for that money.

he gets angry and asks her why she took it without asking him.

suddenly she creates a scene "enakku indha veetla en ishtapadi selavu panna kooda urimaiyillaiyaa?. naan enga appaa veettukku pOrEn".

suddenly her mother-in-law begs her not to leave from the house. (avaL veettai vittu pOy vittaal ulagam rendaa udainju pOyidum).

within that few minutes i found, it is a nonsence serial with nonsense charectors.

priya_2008
30th May 2008, 03:31 PM
hehehehe hahahahaha :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

saradhaa_sn
30th May 2008, 04:50 PM
இதுவரை இந்த 'புவனேஸ்வரி' சீரியல் பார்க்கவில்லை. இப்போது, பார்க்காமல் இருந்தது நல்லது எனத்தோன்றுகிறது.

வர வர முக்கால்வாசி சீரியல்கள் இதுபோன்ற அபத்தக் களஞ்சியமாகத்தான் வருகின்றன. அர்த்தமில்லாத சண்டைகள், உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் விதண்டாவாதங்கள் வியாக்கியானங்கள்.

இதுபோலத்தான் சன்டிவியில் 'பொறந்த வீடா புகுந்தவீடா' என்ற ஒரு சீரியல் வருகிறது. அதன் நாயகி, தான் பூமியில் பிறந்ததே தன் நாத்தனார் ராதிகா என்ற பெண்னுக்கு திருமணம் செய்து வைக்கத்தான் என்பதுபோல, பலநூறு எபிசோட்கள் அதிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அண்ணி ரோலில் முன்பு 'பானுப்ரியா' அறுத்தார். இப்போது ரம்பத்தை 'ப்ரியா ராமனி'டம் கொடுத்து விட்டுப்போய்விட, இவர் பங்குக்கு அறுத்து தள்ளுகிறார்.

இதில் நல்ல நடிகர்களான அஜய்ரத்னம், நளினி, வாசுவிகரம், டெல்லி கணேஷ், விஜய்கிருஷ்ணராஜ், ஷியாம் ஆகியோர் வீணடிக்கப் பட்டுள்ளனர்.

கதை,வசனம்,இயக்கம் யார் தெரியுமல்லவா?. ஆங்... அவரேதான். குடும்ப படம் எடுக்கிறேன் என்ற பெயரில், 'ஆண்கள் அனைவரும் உலகமகா அயோக்கியர்கள்.. பெண்கள் அனைவரும் உலகமகா உத்தமிகள்' என்ற விஷயத்தையே திருப்பி, திருப்பி, திருப்பி, திருப்பி, திருப்பி, திருப்பி, திருப்பி, திருப்பி எடுத்துக்கிட்டிருந்தாரே... அந்த மாகானுபாவர்தான்.

sudha india
30th May 2008, 05:07 PM
Ungal vaayil sarkarai kotta vendum.

Idhu pondra "பெண்களை கவரும்" endru nambi edukkappadum serialgalal Prime time oru waste time aagiradhu.

aanaa
31st May 2008, 05:00 AM
We need break
so let them have serials like this
so we can work on our ourselves.

:-)

kugan98
6th July 2008, 09:59 PM
Nalla irrikku neengga sollurathu.

aanaa
20th August 2008, 05:10 AM
Can you update here - Kugan -

:ty: in advance