PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 24 (Pasupathy)



RR
28th March 2008, 07:35 PM
[tscii:4b21cbaab3]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ - 24

- ÀÍÀ¾¢

[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208)]


28. ºó¾ì ¸Ä¢Å¢Õò¾í¸û -1

<><><><><><><><><><><>

þò¦¾¡¼Ã¢ý 18-¬ÅÐ þÂÄ¢ø º¢Ä ºó¾ì ¸Ä¢Å¢Õò¾í¸¨Çî ÍÕì¸Á¡¸ô À¡÷ò§¾¡õ. þô§À¡Ð
§ÁÖõ º¢Ä Ũ¸¸¨Ç , º£÷ Å¡öÀ¡Î, ºó¾ Á¡ò¾¢¨Ãì ¸½ìÌ, ºó¾ì ÌÆ¢ôÒ, ±ØòÐì
¸½ìÌ ±ýÚ ÀÄ §¸¡½í¸Ç¢ø Ţâšöô À¡÷ô§À¡õ. þùŨ¸Â¡É ¸Ä¢Å¢Õò¾í¸Ç¢ý
Óý§É¡Ê¸û º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢Öõ, ¾¢ÕӨȸǢÖõ, À¡ÍÃí¸Ç¢Öõ þÕ츢ýÈÉ. þÕôÀ¢Ûõ
¸õÀý ¸¡Äò¾¢ø «¨Å ¦ÀÕõ ÅÇ÷¨Âô ¦ÀüÈ¢ÕôÀÐ ¦¾Ã¢¸¢ÈÐ; «¾É¡ø ÜÊÂÁðÎõ
¿¡õ ¸õÀÉ¢ý ±ÎòÐì ¸¡ðθ¨Çô ÀÂýÀÎòЧšõ. À¢üº¢¸Ç¢ø ÁüÈ º¢Ä À¡¼ø¸¨Ç
¬Ã¡ÂÄ¡õ.

28.1 Àò¦¾Øò¾Ê «ÇÅ¢Âü ºó¾ Å¢Õò¾õ

ºó¾ Å¢Õò¾í¸Ç¢ý «Ê¸û ºó¾ Á¡ò¾¢¨Ã¢ýÀÊ ´òÐô §À¡¸§ÅñÎõ.
«ÅüÈ¢ø ¸ð¼¨Ç «Ê¸û þÕì¸ §Åñʾ¢ø¨Ä; þÕôÀ¢Ûõ, ÀÄ
ºó¾ Å¢Õò¾í¸û «ÇÅ¢Âü ºó¾í¸Ç¡¸ þÕôÀ¾¡ø , «Åü¨È ӾĢø «È¢ÅÐ ¿Äõ.

28.1.1

¬¨º¸û §¾¡Úõ «ûÇ¢É ¦¸¡ûÇ¢,
Á¡ºÚ ¾¡¨É Á÷츼 ¦ÅûÇõ,
'¿¡ºÁ¢ù çÕì Ìñ'¦¼É, ¿ûÇ¢ý
Å£º¢É, Å¡É¢ý Á£ýÅ¢Ø ¦ÁýÉ ( ¸õÀý )


þ¾ý «ÊÅ¡öÀ¡ð¨¼

ÜÅ¢Çõ(4) §¾Á¡(4) ÜÅ¢Çõ(4) §¾Á¡(4)

±ýÚõ, ºó¾ì ÌÆ¢ô¨À

¾¡ÉÉ ¾¡Éõ ¾ó¾É ¾ýÉ

±ýÚõ ¦º¡øÄÄ¡õ. [ ÜÅ¢Çõ(4) ±ýÈ¡ø ¿¡ýÌ ºó¾ Á¡ò¾¢¨Ã¸û ¦¸¡ñ¼ ÜÅ¢Çõ ±ýÚ ¦À¡Õû.
«¾É¡ø, '¾¡ÉÉ' ±ýÀ¾üÌô À¾¢Ä¡¸ ' ¾ó¾É' ÅÃÄ¡õ. «§¾§À¡ø, '¾ýÉ' Å¢üÌô À¾¢Ä¡¸ ' ¾¡É '
'¾ýÉ¡' §À¡ýÈ 4 -Á¡ò¾¢¨Ãò §¾Á¡î º£÷¸û ÅÃÄ¡õ ] . ( «Ê£üÈ¢ø ÌÈ¢ø þÕ Á¡ò¾¢¨Ã ¦ÀÚõ
±ýÀ¨¾ ¿¢¨ÉÅ¢ø ¦¸¡ûÇ×õ )

28.1.2

§ÅÚ ´Õ Å¡öÀ¡ðÊø «¨Áó¾ þý¦É¡Õ Àò¦¾Øò¾Ê «ÇÅ¢Âü ºó¾õ.

§¾Á¡(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) §¾Á¡(4)
¾¡Éò ¾ó¾É ¾¡ÉÉ ¾ýÉ¡


Å£Ãý ¾¢ñ¾¢Èø Á¡÷À¢É¢(ø) ¦Åñ§¸¡
¼¡Ãì Ìò¾¢« Øò¾¢Â ¿¡¸õ
Å¡Ãò ¾ñÌ¨Ä Å¡¨Æ Á¼øÝ
Æ£Ãò ¾ñ¦¼É, þüÈÉ ±øÄ¡õ. ( ¸õÀý )

ÓýÒ ¦º¡ýÉЧÀ¡ø, ' ¾¡Éò' ±ýÈ þ¼ò¾¢ø '¾ÉÉ¡' ' ¾ýÉ¡' §À¡ýÈ º£÷¸û ÅÃÄ¡õ.
2,3 -¬õ þ¼í¸Ç¢ø '¾ó¾É' ÅÕõ. 4-¬ÅÐ þ¼ò¾¢ø ' ¾ýÉ¡' '¾ýÉ' '¾¡É' ±ýÀ¨Å ÅÃÄ¡õ.
þ§¾§À¡ø, ¸£úì¸ñ¼ ¸¡ðθǢÖõ ºó¾ì ÌÆ¢ô¨À Á¡üÈ¢ «¨Áì¸Ä¡õ ±ýÈÈ¢¸. «¾É¡ø , þùŨ¸
Å¢Õò¾í¸¨Ç Á¡ò¾¢¨Ã¸¨Çì ÌÈ¢ìÌõ º£÷ Å¡öÀ¡ð¼¡§Ä¡, ºó¾ì ÌÆ¢ôÀ¡§Ä¡ ÌÈ¢ì¸Ä¡õ.

§ÁÖõ, §¾Á¡Å¢ø ¦¾¡¼íÌõ ´Õ Å¢Õò¾ò¨¾ ÒÇ¢Á¡Å¢ø ¦¾¡¼íÌž¡ø , µ¦ÃØòÐì
ÜÊ þý¦É¡Õ Ũ¸ Å¢Õò¾ò¨¾ «¨¼ÂÄ¡õ. þôÀʧ ÀÄŨ¸ ºó¾ Å¢Õò¾í¸ÙìÌû
¦¾¡¼÷À¢ÕôÀ¨¾ô À¡÷ì¸Ä¡õ.


28.2 À¾¢¦É¡ý¦ÈØò¾Ê «ÇÅ¢Âü ºó¾ Å¢Õò¾õ

28.2.1

'¸¡ó¾¢' Å¢Õò¾õ: ( 11 ±Øò¾Ê)

§¾Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4)
¾ó¾¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡

§¸¡¾¡ Åâ§Â! ÌÇ¢÷Å¡ö! ̨ÆÅ¡ö!
Á¡¾¡! «¨É¡ö! ÁɧÉ! ¦¾Ç¢Å¡ö!
µ¾¡ н÷Å¡ ըƧ¡ ʨɧÀ¡ö
¿£¾¡ý Å¢¨É§Âý ¿¢¨Ä¦º¡ø Ĩħ¡?

(¸õÀý )

28.2.2

ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) §¾Á¡(4)
¾ó¾É ¾ó¾É ¾ó¾É ¾ó¾¡

" Á¡(ö)ó¾Å(÷) Á¡(ö)ó¾Å ÃøÄ(÷)¸(û); Á¡Â¡
§¾ó¾¢Â ¨¸¦¸¡Ê Ãó¾Å- ¦Ãó¾¡ö ! -
Å£ó¾Å ¦ÃýÀÅ(÷): Å£ó¾Å §ÃÛ
Á£ó¾Å Ãøľ¢ Õó¾Å(÷) ¡§Ã? " ( ¸õÀý )

«Ê¸Ç¢ø ¦Åñ¼¨Ç À¢Öõ Å¡öÀ¡Î¸û þ¨Å ±ýÀ¨¾ì ¸ÅÉ¢ì¸×õ.


28.2.3

§¾Á¡(3) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çõ(4) §¾Á¡(4)
¾ó¾ ¾ó¾¾É ¾ó¾É ¾¡É¡

¿ïÍ ¸ì¸¢¦Ââ ¸ñ½¢É(÷) ¿¡Áì
¸ïÍ ¸ò¾(÷),¸¨¾ ÀüȢ ¨¸Â÷,
ÁïÍ ¸ìÌÓÚ ¦º¡øÄ¢É(÷) ÅøÅ¡(ö)ì
¸¢ïÍ ¸ò¾¸¢Ã¢ ´ò¾É(÷), ÍüÈ ( ¸õÀý )

28.2.4

§¾Á¡(3) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(5)
¾¡É ¾¡ÉÉ ¾¡ÉÉ ¾¡ÉÉ¡

¬¾¢ ¡ÉÈ Å¡Æ¢Â¢ É¡ÉÄ(÷)î
§º¡¾¢ ¡ý¦º¡Ã¢ âÁ¨Æ ¡ýÅ¢¨Éì
¸¡¾¢ ¦ÅýÈÀ¢ áÉÅ(ý) À¡¾§Á
¿£¾¢ ¡¿¢¨É šƢ ¦¿ïº§Á! ( ÝÇ¡Á½¢ )

28.3 ÀýÉ¢Ãñ¦¼Øò¾Ê «ÇÅ¢Âü ºó¾ Å¢Õò¾õ

28.3.1

'§¾¡¼¸' Å¢Õò¾õ : ( 12 ±Øò¾Ê)
( '¸¡ó¾¢' ( 28.2.1) Å¢Õò¾òмý ´ôÀ¢¼×õ)

ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4)
¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡

ͨÁ¡ ¦Ç¡Î¦Áý Û¢÷¸¡ ÅĢɢý
È¢¨Á¡ ¾ÅÉ¢ò Ш½¾¡ú ×Ú§Á¡
ͨÁ¡ ×ÄÜ ÎƦÈø Å¢¨É§Âý
«¨Á¡ Ц¸¡øÅ¡ú ÅÈ¢§Â ¦ÉÛÁ¡ø (¸õÀý)

þÅüÈ¢ø À¢Öõ ¦Åñ¼¨Ç¨Âì ¸ÅÉ¢ì¸×õ. «Õ½¸¢Ã¢Â¢ý
'¸ó¾÷ «Ûâ¾¢' ( ±ÎòÐì ¸¡ðÎ: '¯ÕÅ¡ö «ÕÅ¡ö . . ±ýÚ ¦¾¡¼íÌõ À¡¼ø)
¨ÂÔõ À¡÷ì¸×õ.

28.3.2

12 ±ØòÐõ, 16 Á¡ò¾¢¨ÃÔõ ¦¸¡ñ¼ §Å¦È¡Õ Ũ¸ .
( 28.2.4 -¯¼ý ´ôÀ¢Î¸.)

ÒÇ¢Á¡(3) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(5)
¾ÉÉ ¾¡ÉÉ ¾¡ÉÉ ¾¡ÉÉ¡

ÌÃ× ¾¡ýŢâ ¦¸¡í¦¸¡Î ÜÊÉ
ÁÃÅ Á¡ÁÄ÷ °¾¢Â Åñθ¡û!
þÃÅ¢ §À¡¦ÄÆ¢ Ä¡÷즸Á Ḣ¿£÷
¸ÃÅ¢ êШà Á¢ý¸Êì ¸¡¸§Å ( ¡.¸Äõ )

28.3.3

ÜÅ¢Çõ(4) ÒÇ¢Á¡(4) ÜÅ¢Çõ(4) ÒÇ¢Á¡(4)
¾ó¾É ¾ÉÉ¡ ¾ó¾É ¾ÉÉ¡

ÌïºÃ Á¨É¡÷ º¢ó¨¾¦¸¡ Ç¢¨Ç¡÷
Àﺢ¨É ½¢Å¡÷ À¡øÅ¨Ç ¦¾Ã¢Å¡÷
«ïºÉ ¦ÁÉÅ¡ ÇõÒ¸ Ç¢¨¼§Â
¿ïº¢¨É ¢ÎÅ¡÷ ¿¡ñÁÄ÷ Ò¨ÉÅ¡÷ ( ¸õÀý )



28.4 À¾¢ýãý¦ÈØò¾Ê «ÇÅ¢Âüºó¾õ

28.4.1

¸ÕÅ¢Çõ(5) ¸ÕÅ¢Çõ(5) §¾Á¡(3) ÜÅ¢Çõ(5)
¾É¾É¡ ¾É¾É¡ ¾ó¾ ¾ó¾É¡

¸¨Ä¦ÂÄ¡ Ó¾ü¸§½ ¸ñÎ ¦¸¡ñΦÀñ
¦¸¡¨Ä¢ɡõ ¦¸¡Î󦾡Ƣø âñÎ §¸¡Ä¦Åï
º¢¨Ä¢ɡý ¦ºØïºÃõ §º÷ò¾ ¦ºùŧÉ
Á¨ÄÂÁ¡ Õ¾ò¦¾¡Îõ ÅóÐ §¾¡ýÚ§Á

28.4.2

§¾Á¡í¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) §¾Á¡(4)
¾ó¾ò¾ ¾ò¾¾É ¾ò¾¾É ¾ò¾¡

¿¡¸¡Ä Âí¸¦Ç¡Î ¿¡¸ÕÄ Ìó¾õ
À¡¸¡÷Á ÕíÌТø ¦ÅýɯÂ÷ ÀñÀ;
¬¸¡Â Áﺫ¸ø §ÁըŠÛìÌõ
Á¡¸¡øÅ Æí̺¢Ú ¦¾ýȦÄÉ ¿¢ýÈ
( ¸õÀý )

À¢üº¢¸û


'Å¢Õò¾ô À¡Å¢Âø' ±ýÈ áÄ¢ø ¯ûÇ º¢Ä ¸Ä¢Å¢Õò¾ ±ÎòÐì ¸¡ðθ¨Ç
Á¡ò¾¢¨Ã, º£÷ Å¡öÀ¡Î, ¸ð¼¨Ç «Ê¸û, ¦Åñ¼¨Ç ±ýÚ ÀÄ §¸¡½í¸Ç¢ø ¬öÅÐ
ÀĨÉò¾Õõ. ¸£ú¸ñ¼ À¢üº¢¸Ç¢ø ¯ûÇ ¸Ä¢ Å¢Õò¾í¸¨Ç «ó¾ Ó¨ÈôÀÊ
¬Ã¡öóÐ, ¯í¸û ÓÊ׸¨Çì ÌÈ¢ì¸×õ.



28.1

Å¡Á §¾Å ¦ÉýÛ Á¡ÓÉ¢
¸¡Á Ãý¨É ¸ÕÅ¢ý ¨ÅÌ¿¡ð
§ÀÓ ÚìÌõ À¢ÈÅ¢ Âﺢɡ
§ÉÓ È¡¨Á ¢п¢ ¨ÉìÌÁ¡ø

ÅýÒ âñ¼ ÁÉÅ ¸ôÀ¼¡
¦ÅýÒ Á£ñ¼ Å¢¨ÈÅ÷ ¾õÁÊì
¸ýÒ âñ¼ ÅȢŢý §ÁÄÅ÷
ÐýÒ âñ¼ ¦¾¡¼÷Ò ¿£ìÌÅ¡÷ . ( ¸¡ïº¢ Òá½õ )

28.2

¿£Õõ ÁÄÕó ¿¢Ä×ï º¨¼§Á
æÕõ ÁÃÅõ Ó¨¼Â¡ É¢¼Á¡õ
Å¡Õõ ÁÕÅ¢ Á½¢¦À¡ý ¦¸¡Æ¢òÐî
§ºÕó ¿¨Ãä÷ º¢ò¾£î ºÃ§Á ( Íó¾Ã÷ )

¦À¡ý§É÷ ¾Õ§Á É¢Â§É ÒâÔõ
Á¢ý§É÷ º¨¼Â¡ö Å¢¨Ã¸¡ Ţâ¢ý
¿ýÉ£÷ ÅÂÉ¡ §¸îº ÿ¸Ã¢ý
Áý§É ¦ÂÉÅø Å¢¨ÉÁ¡öó ¾Ú§Á ( ºõÀó¾÷ )

28.3

ÝÄô À¨¼Â¡ý Å¢¨¼Â¡ý Íο£üÈ¡ý
¸¡Äý ȨÉ¡ Õ¢÷Åù ޸¡Äý
§¸¡Äô ¦À¡Æ¢øÝúó ¾ÌÃí¸ ½¢ýÓð¼ò
§¾Äí ¸ÁúÒý º¨¼¦Âó ¨¾À¢Ã¡§É ( ºõÀó¾÷ )

ÀÄ×õ ÀÂÛû ÇÉÀü Ú¦Á¡Æ¢ó§¾¡í
¸ÄÅõ Á¢ø¸¡ ÓÚ§À ¨¼§Â¡¼¡Êì
ÌÄ×õ ¦À¡Æ¢øÝúó ¾ÌÃí ¸½¢ýÓð¼ì
¿¢Ä×õ ¦ÀÕÁ¡ ÉÊ¿¢ò ¾¿¢¨Éó§¾ ( ºõÀó¾÷ )

28.4

±ñ½¢Â¢ Õóи¢ ¼óп ¼óÐõ
«ñ½¦Ä É¡¿¢¨É Å¡÷Å¢¨É ¾£÷ôÀ¡÷
Àñ½¢¨º ¡÷¦Á¡Æ¢ ¡÷ÀÄ÷ À¡¼
Òñ½¢Â É¡Õ¨È âŽ Á£§¾¡ ( Íó¾Ã÷ )

28.5

ºí¸¡ Ãò¾½¢ ¾¡íÌ ¦¸¡í¨¸Â¡û
ºí¸¡ Ãò¾½¢ ¾ó¾ ¦ºí¨¸Â¡
Ùí¸¡ Ãò¾¢Û Ãò¾ Å¡¨¼Â¡
Ùí¸¡ Ãò¾¢Û ÃôÒ §Á¡¨¾Â¡û ( ¸ó¾ Òá½õ )

( ¦¾¡¼Õõ )
[/tscii:4b21cbaab3]

tvsankar
6th April 2008, 12:47 PM
[tscii:41f9d5fbf5]28.3 ÀýÉ¢Ãñ¦¼Øò¾Ê «ÇÅ¢Âü ºó¾ Å¢Õò¾õ

28.3.1

'§¾¡¼¸' Å¢Õò¾õ : ( 12 ±Øò¾Ê)
( '¸¡ó¾¢' ( 28.2.1) Å¢Õò¾òмý ´ôÀ¢¼×õ)

ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4)
¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡

ͨÁ¡ ¦Ç¡Î¦Áý Û¢÷¸¡ ÅĢɢý
È¢¨Á¡ ¾ÅÉ¢ò Ш½¾¡ú ×Ú§Á¡
ͨÁ¡ ×ÄÜ ÎƦÈø Å¢¨É§Âý
«¨Á¡ Ц¸¡øÅ¡ú ÅÈ¢§Â ¦ÉÛÁ¡ø (¸õÀý)

þÅüÈ¢ø À¢Öõ ¦Åñ¼¨Ç¨Âì ¸ÅÉ¢ì¸×õ. «Õ½¸¢Ã¢Â¢ý
'¸ó¾÷ «Ûâ¾¢' ( ±ÎòÐì ¸¡ðÎ: '¯ÕÅ¡ö «ÕÅ¡ö . . ±ýÚ ¦¾¡¼íÌõ À¡¼ø)
¨ÂÔõ À¡÷ì¸×õ.

28.2 À¾¢¦É¡ý¦ÈØò¾Ê «ÇÅ¢Âü ºó¾ Å¢Õò¾õ

28.2.1

'¸¡ó¾¢' Å¢Õò¾õ: ( 11 ±Øò¾Ê)

§¾Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4) ÒÇ¢Á¡(4)
¾ó¾¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡ ¾ÉÉ¡

§¸¡¾¡ Åâ§Â! ÌÇ¢÷Å¡ö! ̨ÆÅ¡ö!
Á¡¾¡! «¨É¡ö! ÁɧÉ! ¦¾Ç¢Å¡ö!
µ¾¡ н÷Å¡ ըƧ¡ ʨɧÀ¡ö
¿£¾¡ý Å¢¨É§Âý ¿¢¨Ä¦º¡ø Ĩħ¡?

(¸õÀý )

¸¡ó¾¢ Å¢Õò¾ò¾¢ø,
§¾Á¡Å¢ø ¦¾¡¼íÌõ À¾¢¦É¡ý¦ÈØòÐ «ÇÅÊî ºó¾õ.
§¾¡¼¸ Å¢Õò¾ò¾¢ø,
ÒÇ¢Á¡Å¢ø ¦¾¡¼íÌõ ÀýÉ¢Ãñ¦¼ØòÐ «ÇÅÊî ºó¾õ.
µ¦ÃØòÐì ÜÊ þý¦É¡ÕŨ¸ Å¢Õò¾Á¡¸Ä¡õ.±É§Å ´ýÚ즸¡ýÚ ¦¾¡¼÷ÒûÇ Å¢Õò¾í¸Ç¡Ìõ.þÕŨ¸
Å¢Õò¾í¸Ç¢ý
Á¡ò¾¢¨Ã «Ç׸û ´ò¾¢Õ츢ýȽ.¦Åñ¼¨Ç¸û À¢ýÚÅóÐûÇÉ.
º£÷¸Ù츢¨¼§ÂÅÕõ ´üÚ¸û Á¡ò¾¢¨Ã ¦ÀÈ¡Ð ±ýÀ¾¡ø
´üÚ¸û Á¡ò¾¢¨Ãô ¦ÀÈÅ¢ø¨Ä .
¬É¡ø «Ê®üÚî º£Ã¢ø ®üÈ¢ø ÅÕõ ´üÚìÌõ Á¡ò¾¢¨Ã ¸¢¨¼Â¡¾¡?

«ýÒ¼ý,
¾í¸Á½¢.




[/tscii:41f9d5fbf5]

pas
6th April 2008, 07:20 PM
[tscii:25fe597c42]¯í¸û §¸ûÅ¢:

>>¬É¡ø «Ê®üÚî º£Ã¢ø ®üÈ¢ø ÅÕõ >>´üÚìÌõ Á¡ò¾¢¨Ã ¸¢¨¼Â¡¾¡?

>>«ýÒ¼ý,
>>¾í¸Á½¢.

¦¿Êø = ¦¿Êø + ´üÚ . . þÃñÎìÌõ þÕ ºó¾Á¡ò¾¢¨Ã¸û ¾¡õ ±ýÀ¨¾ ¿¢¨ÉÅ¢ø ¦¸¡ûÇ×õ. «¾É¡ø, '§À¡ö' 'Å¡ö' .. §À¡ýȨŠþÃñÎ Á¡ò¾¢¨Ã¸û ¦ÀüÚ, ®üÚî º£Ã¢ý [ÒÇ¢Á¡(4) ]4 Á¡ò¾¢¨Ãì ¸½ìÌî ºÃ¢Â¡¸ ÅÕ¸¢ÈÐ «øÄÅ¡? ´üÚ¸¨Çî §º÷ò¾¡Öõ ´Õ º£Ã¢ý Á¡ò¾¢¨Ãì ¸½ìÌî ºÃ¢Â¡¸ ÅÕõ§À¡Ð, ´ü¨È Å¢Äì¸ §Åñʾ¢ø¨Ä.[/tscii:25fe597c42]

tvsankar
8th April 2008, 12:44 PM
[tscii:eca51d9d56]¾¢Õ.ÀÍÀ¾¢ «Å÷¸ÙìÌ,ºó§¾¸õ ¦¾Ç¢ó¾Ð.
Á¢ì¸ ¿ýÈ¢!

¸¡ó¾¢ Å¢Õò¾õ,1-3 §Á¡¨Éô ¦ÀüÚ,´ÕÅ¢¸üÀí¦¸¡ñ¼
ºó¾ì ¸Ä¢ Å¢Õò¾Á¡Ìõ.®üÈÊ¢ý,®üÚî º£÷ 'µ'Å¢ø
ÓÊóÐûÇÐ.Å¢Õò¾õ, ¾ýÉ¢¨Ä Å¢Çì¸Á¡¸ ±ÎòÐî ¦º¡øÄ
þó¾ Å¢Õò¾Å¨¸ ¯¾×¸¢ÈÐ ±ÉÄ¡õ.
«Ê¸Ù츢¨¼§Â(´Õ«Ê¢ý ®üÚ÷,«Îò¾ «Ê¢ý Ó¾üº£÷ þÅüÚ츢¨¼§Â)§¿¦Ã¡ýÈ¡º¢Ã¢Âò¾¨Ç «¨ÁóÐÇÐ.

§¾¡¼¸ Å¢Õò¾õ,þÐ×õ µ÷Å¢¸üÀõ ¦¸¡ñ¼Ð.§Á¡¨É¸û
1-3 «¨ÁóÐûÇÐ.
þÃñ¼¡õ «Ê¢ø §Á¡¨É ¦¾Ç¢Å¡¸(±ÉìÌ)ò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.
¦Åñ¼¨Ç¸û ÁðΧÁ «¨ÁóÐûÇÐ.
þîºó¾ Å¢Õò¾õ,±øÄ¡î º£÷¸Ç¢ý Ó¾ø '¿¢¨Ã'¡¸
«¨ÁóÐǾ¡ø Å¡öÅ¢ðÎ ÀÊì¸ þýÀõ ÀÂ츢ÈÐ.
µ¨º¿Âõ ¦ºÅ¢ìÌ þÉ¢¨Áò ¾Õ¸¢ÈÐ!®üÈ¢ø'ø'±ýÈ ±Øò¾¢ø
Óʸ¢ÈÐ.

«ýÒ¼ý,
¾í¸Á½¢.

[/tscii:eca51d9d56]

Soundar
4th May 2008, 11:09 PM
28.1

வாம தேவ னென்னு மாமுனி
காம ரன்னை கருவின் வைகுநாட்
பேமு றுக்கும் பிறவி யஞ்சினா
னேமு றாமை யிதுநி னைக்குமால்

இந்தப் பாடலில் முதலடி மூன்று தேமா, 1 கூவிளம் என்றும் ஏனைய அடிகள் தேமா, தேமா, புளிமா, கூவிளம் என்றும் அமைந்துள்ளதால் சந்தக்குழிப்பு இல்லை. கட்டளை அடியும் இல்லை; மற்றபடி சந்த மாத்திரையின்படிப் பார்த்தால், பத்தெழுத்தடி அளவியற் சந்த விருத்தம்.

வன்பு பூண்ட மனவ கப்படா
வென்பு மீண்ட விறைவர் தம்மடிக்
கன்பு பூண்ட வறிவின் மேலவர்
துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார் . ( காஞ்சி புராணம் )

தேமா, தேமா, புளிமா, கூவிளம் என்ற வாய்பாடு அமைந்த பத்தெழுத்தடி அளவியற் சந்த விருத்தம்.

28.2

நீரும் மலருந் நிலவுஞ் சடைமே
லூரும் மரவம் முடையா னிடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நரையூர் சித்தீச் சரமே ( சுந்தரர் )

தேமா, மூன்று புளிமா என்ற வாய்பாடு அமைந்த காந்தி விருத்தம். வெண்டளை பயிலுகிறது. பதினொன்றெழுத்தடி அளவியற்சந்தவிருத்தம்.

பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயனா கேச்ச ரநகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே ( சம்பந்தர் )

மூன்றாம் அடியில் மூன்றாம் சீர் புளிமாவிற்கு பதிலாக தேமாவாக அமைந்தது. வெண்டளை பிறழ்கிறது. பதினொன்றெழுத்தடி அளவியற்சந்தவிருத்தம். சந்தக்குழிப்பு இல்லை.

28.3

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங்க ணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே ( சம்பந்தர் )

தேமா, புளிமா, புளிமா, புளிமாங்காய் என்ற வாய்பாடு; சந்தக்குழிப்பு உண்டு; அடிகளுக்கிடையிலும் வெண்டளை பயிலுகிறது;

பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோங்
கலவம் மயில்கா முறுபே டையோடாடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டக்
நிலவும் பெருமா னடிநித் தநினைந்தே ( சம்பந்தர் )

மேற்கண்ட பாடல் போலவே, ஆனால் நிரயசையில் தொடக்கம்; எழுத்தெண்ணிக்கை ஒன்று அதிகம்; அடிதோறும் வெண்டளை உண்டு; ஆனால், அடிகளுக்கிடையில் வெண்டளை கிடையாது; தோடக விருத்தம்

28.4

எண்ணியி ருந்துகி டந்துந டந்தும்
அண்ணலெ னாநினை வார்வினை தீர்ப்பார்
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாட
புண்ணிய னாருறை பூவண மீதோ ( சுந்தரர் )

கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) தேமா(4)
தந்தன தந்தன தந்தன தந்தா
சந்தக் குழிப்பு உண்டு;
அடிகளில் வெண்டளை உண்டு;

28.5

சங்கா ரத்தணி தாங்கு கொங்கையாள்
சங்கா ரத்தணி தந்த செங்கையா
ளுங்கா ரத்தினு ரத்த வாடையா
ளுங்கா ரத்தினு ரப்பு மோதையாள் ( கந்த புராணம் )

தேமா, கூவிலம், தேமா, கூவிளம் என்ற வாய்பாடு
சந்தக் குழிப்பு உண்டு;
அடிகளில் வெண்டளை இல்லை;

pas
24th June 2008, 03:56 AM
This article is available in Unicode fonts at:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334

Pasupathy