PDA

View Full Version : Raghuvaran Passes Away



joe
19th March 2008, 09:38 AM
Dinamalar Flash news says Raghuvaran passed away :shock: :shock: :( :(


[html:23537fd72a]
http://im.sify.com/entertainment/movies/tamil/images/mar2008/raghuvaran200.jpg

[/html:23537fd72a]

சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
:( :( :(

crajkumar_be
19th March 2008, 09:38 AM
:shock:

ajithfederer
19th March 2008, 09:39 AM
RIP
:shock: :( :cry:

kb
19th March 2008, 09:39 AM
:( RIP

Nerd
19th March 2008, 09:42 AM
:shock: :shock: Rest in Piece..

Who can forget his roles in Udhayam (Shiva), bAtshA etcc., :cry:

villan007
19th March 2008, 09:42 AM
:shock: :(

joe
19th March 2008, 09:45 AM
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

Corleone
19th March 2008, 09:46 AM
RIP

Sinthiya
19th March 2008, 09:46 AM
:shock: :cry: ...what a loss!...RIP... :cry:

Nerd
19th March 2008, 09:54 AM
Some 5-6 years ago, he gave an interview in vikatan, after quitting drugs/liqour. That was such a heart-wrenching interview. But I think he started using them again :(

NOV
19th March 2008, 09:54 AM
:omg:
my condolences to Rohini and family. :cry:

Billgates
19th March 2008, 09:55 AM
Shocking news . Earlier Pandian & now Raghuvaran. A very good actor. Displayed lot of variety. I immediately recollect his beautiful acting in Mugavari . RIP

raaja_rasigan
19th March 2008, 10:05 AM
Raghuvaran aathma santhi adaiyattum :(

bingleguy
19th March 2008, 10:14 AM
:omg: :(

This is really shocking ... The silver screen has lost one of the rocking and brilliant actors .... He has proved himself the best in the villian characters .....

He will be remembered for his "I know" dialogue .....

I love his performance in Poovizhi Vaasalile, Baasha, Love Today, Siva, Samsaaram adu Minsaaram and much more ......

May his soul rest in Peace .....

littlemaster1982
19th March 2008, 10:14 AM
:shock: :omg: I can't believe this.

Rest in Peace.

Sanjeevi
19th March 2008, 10:18 AM
:cry: :(

Thalafanz
19th March 2008, 10:42 AM
Just got to know... :omg:
Rest In peace.
My condolence to his family, relative & the whole TFI. :cry2:

sarna_blr
19th March 2008, 10:50 AM
:cry2: his soul rest in peace

selvakumar
19th March 2008, 10:59 AM
:omg: :cry3: :cry3:
What a shocking news ! My favorite villan of all time. :cry: One of the pillars of Baasha & Mudhalvan. A great character artist !
We are not going to hear that voice any more. :cry:

I liked him in all thala films right from Ullaasam. Ullasam, KKKK (even though it was like a guest role), Amarkalam (wow... :cry: ), Mugavari (what to say ?). Even I liked him in Jana and Anjaneya. His presence itself was good to see.

Apart from his regular movies, I loved his performance in 'Thulli thirunda kaalam', AAhaa as well. Lot more films.. :(

May his soul rest in peace..

My condolences to his son 8-)

k_vanan
19th March 2008, 11:03 AM
:omg: :cry2:

1 MORE VERY GOOD ACTOR NO MORE IN TAMIL CINEMA.

MY CONDOLENCE TO HIS FAMILY & RELATIVE

joe
19th March 2008, 11:14 AM
ரகுவரனின் மறைவு பல நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்றும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

-தட்ஸ்தமிழ்

directhit
19th March 2008, 11:27 AM
:omg: That's such a shocking and Sad news :cry2: :cry2:

Loved his roles and voice - infact the amount of appluase his name gets when splashed on the silverscreen would be enuf to show his calibre :bow:

che still can't believe this news :(

NOV
19th March 2008, 11:46 AM
Raghuvaran passes away

Wednesday, 19 March , 2008, 10:07
Last Updated: Wednesday, 19 March , 2008, 10:38


[html:b2aea3abe5]
http://img3.telugucinemastills.com/actors/raghuvaran/gallery1/raghuvaran51.jpg
[/html:b2aea3abe5]


Raghuvaran (60) the noted character actor of Tamil cinema passed away early this morning at a private hospital in Chetpet, Chennai, due to a cardiac arrest. The actor was married to actress Rohini, but the marriage failed and they went through a messy divorce. The couple has an 8-year-old son Nanda.

Raghuvaran's claim to fame was his stylized way of acting and his dialogue delivery. He had a huge following among the masses. He stole the thunder whenever he played the villain with the swagger and with the way he drawled on his dialogues. Right from his first filmEzhavathu Manithan(1982), he created his own acting style.

But it was in the role of the villain in commercial Tamil cinema that he shone in, especially when he was paired with the superstar Rajinikanth in Baasha, Muthu, Arunachalam etc. He was the Superstar's favourite as he excelled in the role of the bad man in his films. The Superstar knew that unless the villain is given equal importance as the hero, his character will not become popular with the masses.

Raghuvaran has acted in over 100 films in Tamil, Malayalam, Telugu, and Hindi films and has been praised as a natural actor. Most of his roles were of a villain or supporting actor. He has also acted as hero in a few movies, which did not do well at the box-office.

He became famous with his role as the protagonist of a Tamil soap opera, "Oru Manidhanin Kadhai" (One Man's Story), about a well-to-do man who becomes an alcoholic and faces the consequent difficulties.

Unfortunately, in real life too, he is known for his controversial drug addiction. His family split on this regard, and he has also undergone deaddiction courses.

But Raghuvaran was a very colourful person. His last release was Jayaraj'sSilanerangalil (Feb 29, 2008) where he played a negative character.

Mahen
19th March 2008, 12:17 PM
damn..first it was sujatha and now raguvaran...wat a year!!

rangan_08
19th March 2008, 12:21 PM
R I P.

Another great actor who had a unique style of acting. Big loss for TFI.

He will always be remembered for his famous dialogue, " I know, I know.." in Puriyadha Pudhir & many other films.

:(

Devar Magan
19th March 2008, 12:36 PM
shocker!!!

RIP

saradhaa_sn
19th March 2008, 12:56 PM
காலையிலேயே ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி.... ரகுவரனின் மறைவு.
எப்படிப்பட்ட அற்புதமான நடிகர்....!!!.

ரகுவரன் ஒரு வில்லன் நடிகர் மட்டுமல்ல, அருமையான குண்சித்திர நடிகரும் கூட. இரண்டு நாள் முன்பு கூட 'துள்ளித்திரிந்த காலம்' படத்திலும் 'நேருக்கு நேர்' படத்திலும் அவருடைய அருமையான நடிப்பைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவரைப்பற்றி இப்படியொரு செய்தி வருமென்று நினைக்கவில்லை.

அவரது குடுமபத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

May His Soul Rest In Peace.

Murali Srinivas
19th March 2008, 01:10 PM
Raghuvaran - a great loss to TF World.

Just as Selva mentioned an actor capable of walking away with top honours even if he appeares in 2 -3 scenes. Same KKKK, the boss of a Computer organisation - he was so real. (" Y2K problem-lam over").

May his soul rest in peace.

Regards

Raikkonen
19th March 2008, 01:19 PM
what??? Oh no..
R.I.P

VENKIRAJA
19th March 2008, 01:51 PM
Really?
RIP :(

Jyothsna
19th March 2008, 02:54 PM
சுஜாதா, ஸ்டெல்லா ப்ருஸ் மறைந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ரகுவரன்.... A person with excellent screen prescence... மிகவும் எளிதாக ஆழமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர்.காதல் படிக்கட்டுகள் தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அத்யாயம் அவருடயதுதான்.
RIP :cry:

MADDY
19th March 2008, 03:13 PM
real "izhappu" - we had atleast another 5-6 yrs of great work left in him.........he is easily my most fav when it comes to stylised acting........i can easily say, nobody can replace him.........

but is he really 60 as mentioned in the link?? :?

Sanguine Sridhar
19th March 2008, 03:17 PM
Oh man! :shock:

RIP

dinesh13284
19th March 2008, 03:29 PM
:shock: :cry: :( RIP

Kumar
19th March 2008, 04:40 PM
I loved him in Mudhalvan. Didn't realise he was 60. He'll be sadly missed.

cancer
19th March 2008, 04:52 PM
:cry: :cry:

cancer
19th March 2008, 04:53 PM
:cry: :cry: :cry: :( :( May his soul Rest in Peace. :cry:

omega
19th March 2008, 05:26 PM
Absolutely Shocking............May his soul rest in peace...Real loss to FI...

jaiganes
19th March 2008, 05:33 PM
The first Raghuvaran movie i saw was "Ezhavadhu manidhan".
When i saw him next he was the hero in "Michael Raj" which was later remade in Hindi as Rakhwalla *ing Anil Kapoor. The difference in performance was so stunning that I instantly became a fan of Raghuvaran. His "Koottupuzhukkal" with amala and "Samsaram adhu minsaram" were performances which actors can learn from. He is one actor whom the legendary Dileep Kumar had immense admiration for. When he recreated himself as the devil incarnate Bhavani in Shiva, the only thng that could match him on screen was the Back ground music of Raja. I remember fondly his performance in "Bommukutti Ammavukku" where he essayed a role that was done by a person no lesser than Mohanlal an carried it off in style. His crowd pleasing performance in "Puriyadha pudhir" which was gimmicky but unforgettable and that left an indelible impression in movie goers minds changed the face of villainy in Thamizh cinema. After years of addiction, when he resurfaced as a character artist, he gave a strong screen space force to balance other great character artistes like Nasser and Prakash Raj in movies like "EnSwasa Kaatre". His performance in lesser known movies like Roja koottam were also great. His powerful eyes are enough to say things that could be said in thousand dialogues. There was an interview of a Thamizh scholar who is an American by birth that was telecast in SUN TV when they started the morning interview of special personalities, that gentleman immediately answered to a question as to who is his faourite actor was as "Raghuvaran - what powerful and emotive eyes he has". True, when you remember the scene in Ullasam between the song "veesum kaatrukku", where he stands gazing at his son performing on stage, there is only 2 seconds that you get to see his face and you can see pride and happiness and a relaxed smile. Such a minute emotion, and so little a space of time, only a great actor can bring that out and captivate you in a song that had foreign locales and other distractions. Later on when you had to see his face in every movie poster or scene with a twitched lip and a strain, you knew how Thamizh film makers were giving him stereotype roles with no depth to him time and again depriving one actor who could have been so great in celluloid and made him act in inconsequential "star launch" vehicles. I guess that part of a great actor in him that wanted to break free from mediocrity around him had the final freedom, alas a tad too early for his fans like me.

interz
19th March 2008, 06:01 PM
THis is a huge Shock for me.

May his soul rest in peace.

Pras
19th March 2008, 06:10 PM
RIP :(

Anoushka
19th March 2008, 06:52 PM
RIP

mr_karthik
19th March 2008, 07:07 PM
a shock news...

a wonderful actor, who selected his own way of acting and own style of dialogue delivery, without copying anyone.

sure, his place will be vacant for ever.

may his soul rest in peace.

ThalaNass
19th March 2008, 08:26 PM
just saw d news on sun news :shock:

2008 full of shocking news!! Kunal, Sujatha sir and now Raghuvaran :cry: :cry:

RIP!!!! :(

crazy
19th March 2008, 08:52 PM
:shock: RIP

app_engine
19th March 2008, 08:53 PM
oh..Oh...very sad news:-(
Heartfelt condolences to his family.

Add to the list that hubbers posted above his very natural performance in 'anjaLi'. Very talented actor!

ThalaNass
19th March 2008, 09:05 PM
Kollywood Pays Homage To Raghuvaran :: Videos !! :(



http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/14778.html

thanks 2 AFE

Roshan
19th March 2008, 10:47 PM
:shock: :shock: May his soul rest in peace :( :cry: :(

bobgalee
19th March 2008, 10:55 PM
oru arputhamaana nadigarikku kuraintha patcham selutha vendia nyaayamaana anjali Rest in Peace enbathai kooda RIP endru adikkaamal iruppathe.

tamizh cinemavukku nichayam periya izhappu.. ivarathu izhappaal oru velai ini prakash raj kku villain matrum kunachithira vedangal seivathil naaser thavira veru THAGUTHIYAAANA potty endru yaarum illai

marti
19th March 2008, 11:16 PM
:omg: that's a shocking news :o

RIP

Morning Glory
19th March 2008, 11:19 PM
Condolences to his family. He was an amazing artist who will remembered forever.

He is 60 years old, but some sites are saying he's 49, which doesn't make sense because he was born in 1948.

Kollywood pays homage
http://sify.com/movies/imagegallery/galleryDetail.php?hcategory=13733818&hgallery=14626615

m_23_bayarea
20th March 2008, 12:59 AM
What a shocking news! I cant believe this at all... I just pray his soul may rest in peace... :cry: :cry: :cry:

My all-time favorite villain! Totally changed the way Villains in Tamil cinema looked and acted... Brought in a lot of class to Villainy! Notable performances in BAASHA and MUTHALVAN... And a lot of other soft character roles as well! 8-)

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/14778.html

Videos:

http://images.indiaglitz.com/playerV2/launchredirect.asp?vid=31653&category=5024

Devar Magan
20th March 2008, 01:02 AM
what the heck!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! i am seeing a flash-video PORN AD in this thread.. :banghead:

MODS.. do something ..

crazy
20th March 2008, 01:07 AM
Condolences to his family. He was an amazing artist who will remembered forever.

He is 60 years old, but some sites are saying he's 49, which doesn't make sense because he was born in 1948.

Kollywood pays homage
http://sify.com/movies/imagegallery/galleryDetail.php?hcategory=13733818&hgallery=14626615

some sites say that he was born in 58' :?

m_23_bayarea
20th March 2008, 01:11 AM
Condolences to his family. He was an amazing artist who will remembered forever.

He is 60 years old, but some sites are saying he's 49, which doesn't make sense because he was born in 1948.

Kollywood pays homage
http://sify.com/movies/imagegallery/galleryDetail.php?hcategory=13733818&hgallery=14626615

some sites say that he was born in 58' :?

More likely I think! :)

m_23_bayarea
20th March 2008, 01:13 AM
Actor Raghuvaran passes away!

(Wednesday, 19th March 2008)

Notorious actor and co-artiste of Superstar Rajinikanth in many Tamil films, Mr.Raghuvaran, suddenly passed away this morning in a Chennai hospital bcoz of cardiac arrest. Our deep condolence to his family members.

In remembrance of his performances with Superstar, herewith we present an excerpt from his interview to Ananda Vikatan during last February 2007 where he speaks about Superstar.

May his soul rest in peace.

http://rajinifans.com/detailView.php?title=554

Prabo
20th March 2008, 02:38 AM
Man.....What an brilliant actor he was. I was amazed at his acting abilities in movies like Shiva, Bommukutti Amavaku, Povili Vazalilae, Mugavari.....His eyes were so powerful and brings out so much intensity to characters he portrayed.....May his soul RIP :(

Arthi
20th March 2008, 02:43 AM
RIP :(

RC
20th March 2008, 02:56 AM
RIP... We will miss you Raghuvaran!
It was heart-breaking to see those pictures in Indiaglitz. I felt very bad for his kid.

Yathu
20th March 2008, 04:02 AM
:shock: VERY VERY sad news. He was a brilliant actor.

:cry:

R.I.P

Designer
20th March 2008, 05:22 AM
A very talented actor who charactised the villain with panache, and his unique style of dialogue delivery.

May his soul rest in peace. My hearfelt condolences to his family.

joe
20th March 2008, 06:58 AM
[tscii:f0f2307247]ரகுவரன் - கலைஞனின் மரணம் : யமுனா ராஜேந்திரன்

ரகுவரனை எனக்கு நிரம்பவும் பிடிக்கும். அதற்கான காரணங்களில் ஒன்று, நான் படித்த கல்லூரியின் முன்னால் மாணவர் அவர் என்பதாலோ அல்லது நான் சார்ந்த நகரத்தின் ஒரு வசீகரமான இளைஞன் அவர் என்பதாலோ அல்ல, மாறாக, தமிழ் சினிமாவில் அபூர்வமாகவே காணக் கிடைக்கிற அபூர்வமான ஒரு கலைஞன் ரகுவரன் என்பதுதான் பிரதான காரணம்.

ரகுவரன் என்னை முதன் முதலில் ஆகர்சித்தது அவரது முதன் முதல் படமான, இயக்குனர் ஹரிஹரன் இயக்கிய ‘ஏழாவது மனிதன்’ படத்தில் அவர் நாயகனாக நடித்த போதுதான்.

ஆற்றில் சுழன்று சுழன்று செல்கிற பரிசலில், மகா கவி பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி, காதலியிடமிருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிற கண்ணியத்திலாயினும் சரி, கிராமத்தையே சூழலியல் அழிவுக்குள் ஆழத்தும் சிமென்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிக் களத்தில் இறங்கும் மனசாட்சியுள்ள மனிதனாகவும் சரி, அதே தொழிற்சாலையில் மேலதிகாரியாகவும் செயல்படும் தார்மீக மனிதனாகவும் சரி, ரகுவரன் பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு கோபக்கார இளைஞனின் பாத்திரம் என்பதை இப்போதும் ஆக்ரோசத்துடன் ஞாபகம் கொள்ள முடிகிறது.

இயக்குனர் சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லாத இளைஞனின் நுட்பமான உணர்வுகளை தனது வசீகரமான உடல்மொழியின் வழி வெளிப்படுத்தியிருந்தார் ரகுவரன்.

ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் இயலாமைகள், கோபங்கள், வேட்கைகள், காதல்கள் மற்றும் கையறுநிலைகள் போன்றவற்றை நுண்ணுர்வுடன் ரகுவரன் அதில் வெளிப்படுத்தியிருந்தார். அணுராதா ரமணனின் கதையின் திரைவடிவம் அந்தத் திரைப்படம். மேலதிகத் தகவலாகச் சொல்ல வேண்டுமெனில், எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமனங்கள்’ எனும் நாவலும் இதே வகையில் ஒரு நடுத்தரவரக்க இளைஞனின் கனவுகளையும் தோல்விகளையும் நிராசைகளையும் சொன்ன அமரத்தவம் வாய்ந்த ஒரு இலக்கியப் படைப்பாகவே இருக்கிறது.

ரகுவரன் தனக்குக் கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு வேடங்களுக்குக் கூட அழுத்தமான பரிமாணத்தை வழங்கியவர்.

எடுத்துக் காட்டாக இயக்குனர் ராஜீவ்மேனனின் ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில மேலாளராகப் பணிபுரியும் பாத்திரம்.

நவீனமான ஒரு தொழில் நிறுவனத்தில் மனிதவளத்தை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலையாகவே சொல்லித் தரப்படுகிறது. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்த ஒரு மனிதனின் பாத்திரத்திற்கே உரிய கறாரும் கனிவுமான ஒரு உயிரூட்டமுள்ள சித்திரத்தை அத்திரைப்படத்தில் ரகுவரன் அந்தப் பாத்திரத்திற்கு வழங்கியிருப்பார்.

முழுப் படத்திலும் பத்து நிமிடங்கள் கூட அவரது பிரசன்னம் இருக்காது. ஆனால், முழுப் படத்தினையும் நிரவி நிற்கிற ஒரு ஆகிருதியாக அவர் பரிமாணம் கொண்ட திரைப்படமாக ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ இன்னும் எனது மனதில் நிழலாகிறது.

அவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.

மலையாள வெகுஜன சினிமாவின் கலைநுட்பம் வாய்ந்த இயக்குனரான பரதனின் ‘ரதி நிர்வேதம்’ துவங்கி, ஐ.வி.சசியின் ‘இதா இவிட வரே’ வரையிலும், காமம் ததும்பும் பாத்திரங்களை ஏற்ற, அவரை விடவும் மூத்தவரான நடிகை ஜெயபாரதியுடனான அவரது வாழ்வு நெருக்கடியை அடைந்தபோது, ரகுவரனின் வேண்டுகோளை ஏற்று, நடிகை ரோகிணி அவரது மணைவியாக ஆனார்.

நடிகையாக தனித்துவமான ஆளுமையும், அவரது அப+ர்வமான பெண்மை தோய்ந்த குரல் வளத்தினால் கோடானுகோடி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த ரோகணி, ரகுவரனுடன் மணவாழ்வைத் தேர்ந்து கொண்டபோது, எமது சொந்தச் சந்தோசமே போன்று, எமது நண்பர்கள் அனைவருமே சநதோசமுற்றோம்.

பொதுவாக கோவையின் அடுத்த நகரமும், கேரள மாநிலத்தின் எல்லை நகரமும ஆன பாலக்காட்டைத் தாண்டி, பேருந்து கேரளத்தினுள் நுழையும்பாதே, கோவை இளைஞர்களுக்கு ஒரு பரவசம் தொற்றிக் கொள்ளும். மலையாளிப் பெண்கள் இந்தியாவிலேயே அழகான உடலமைப்புக் கொண்ட பெண்கள் எனும் புராதன நம்பிக்ககை ஒன்று கோவை இளைஞர்களிடையில் உண்டு.

கோவையின் விஞ்ஞானி எனவும் தொழில்மேதை எனவும் புகழப்படும் ஜ.டி.நாயுடுவில் இருந்து, பாக்யராஜ் திரைப்படங்களான ‘அந்த எழு நாட்கள்’ துவங்கி ‘சின்னவீடு’ ஈராக, ரகுவரன் வாழ்க்கையில் பங்கு பெற்ற மலையாள நடிகையான ஜெயபாரதி வரை, இந்தத் புராதனத் தொடர் நம்பிக்கைக்கு ஒரு சமூவியல் கலாச்சாரப் பின்னணி என்பதும் உண்டு.

ரகுவரன் மீளவே இயலாத போதைப் பழக்கத்திற்கு ஆளானார். அதற்கான காரணங்களை சமூகவியலோ அல்லது உளவியலோ கூட விளக்கவிட முடியாது. என்றுமே சொல்லப்பட முடியாது போய்விடக் கூடிய, அவரது சொந்த நினைவின் தடங்கள் மட்டுமே அதனைக் கொஞ்சமேனும் விளக்க முடியும்.

அவரும் ரோகிணியும் அவரது போதைப் பழக்கத்தை முன்வைத்து மணவிலக்குப் பெற்றபோது, சொந்த நண்பனின் துயரம் போலவே மனது வலித்தது. அவர் தனது மகவான மகனின் மீது அளவுகடந்த அன்பு கொண்டவராயிருந்தார். அதனை ரோகணி பதிவு செய்துமிருக்கிறார். ஆனால், அவரது தீராத போதைப் பழக்கம் அவர் மீதான நம்பிக்கையின்மையையெ ரோகிணியில் விதைத்தது.

அவர் மட்டுமீறிய போதைப் பழக்கத்தினால் தனது இறுதிக் காலங்களில் தான் மிக விரும்பி நேசித்த தனது மகனைக் கூட, சட்டரீதியான காரணங்களினால் பரர்க்க முடியாது போயிற்று. அவரது நனவு மனத்தைச் சதா போதையில் ஆழத்திவிட இந்தக் காரணமும் மேலதிகமாக ஆகியிருக்க வேண்டும்.

தனது இறுதிக் காலங்களில் புட்டபர்த்தி சாயிபாபாவின் பக்தராக அவர் ஆனார். சாயி பாபாவினாலும் அவரை போதையிலிருந்து விடுவித்து, அவருக்கு ஆத்ம சாந்தியைத் தரமுடியவில்லை.

இரண்டு தலைமுறைகளையல்ல, இனிவரும் திரைத்துறை சார்ந்த தலைமுறை இளைஞர்களையும் பாதிக்கப் போகிற அல்லது ஆகர்சிக்கப் போகிற ஒரு கலைஞன் மரணமுற்றிருக்கிறான்.

அவரது ஆண் மகவுக்கும், அவருடனான துயர வாழ்வையும் மீறிய வகையில், சந்தோச தருணங்களை மீளப் பார்த்துச் சோகமுறும் நிலையிலிருக்கும் சகோதரி ரோகிணிக்கும், அவரை நேசித்த அவரது நண்பர்களுக்கும், அவரது மரணத்தினால் துயருற்றிருக்கும் தமிழ் சினமாவின்பால் காதல் கொண்ட நண்பர்களுக்கும் இடையில் பகிரந்து கொள்ள துக்கத்தைத் தவிர இந்தத் தருணத்தில் என்னதான் மிஞ்சியிருக்க முடியும்?

ரகுவரன் எனும் கலைஞன் நின்று வாழ்வான்.

http://thesamnet.co.uk/?p=657[/tscii:f0f2307247]

directhit
20th March 2008, 08:25 AM
his last fotoshoot http://sify.com/movies/imagegallery/galleryDetail.php?hcategory=13733818&hgallery=14626008

http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625972_raghu1.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625973_raghu1a.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625976_raghu2.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625978_raghu2a.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625981_raghu3.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625982_raghu4.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/14625984_raghu5.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625986_raghu6.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625995_raghu5a.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14625998_raghu6.jpg

he looks awesome in the below fotos :(

http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/Tamil/14626000_raghu7.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/14626002_raghu8.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14626004_raghu9.jpg
http://im.sify.com/sifycmsimg/mar2008/Entertainment/Movies/14626006_raghu10.jpg

Nerd
20th March 2008, 08:39 AM
http://www.youtube.com/watch?v=WB0z4T28iHk&feature=related
Siva scenes. You can follow the related videos links to watch more. Brilliant! Unfortunately the tamil version is not in youtube :(

Dilbert
20th March 2008, 09:13 AM
RIP :cry: good actor.

Thirumaran
20th March 2008, 09:29 AM
:shock: Just now got to know :( :cry:

A Big loss to Tamil film industry. :(

RIP

selvakumar
20th March 2008, 09:43 AM
[tscii:6db6688706]
நவீனமான ஒரு தொழில் நிறுவனத்தில் மனிதவளத்தை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு கலையாகவே சொல்லித் தரப்படுகிறது. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்த ஒரு மனிதனின் பாத்திரத்திற்கே உரிய கறாரும் கனிவுமான ஒரு உயிரூட்டமுள்ள சித்திரத்தை அத்திரைப்படத்தில் ரகுவரன் அந்தப் பாத்திரத்திற்கு வழங்கியிருப்பார்.

முழுப் படத்திலும் பத்து நிமிடங்கள் கூட அவரது பிரசன்னம் இருக்காது. ஆனால், முழுப் படத்தினையும் நிரவி நிற்கிற ஒரு ஆகிருதியாக அவர் பரிமாணம் கொண்ட திரைப்படமாக ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ இன்னும் எனது மனதில் நிழலாகிறது.

:exactly: Quite true


அவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.
:([/tscii:6db6688706]

cancer
20th March 2008, 09:47 AM
:shock: Just now got to know :( :cry:

A Big loss to Tamil film industry. :(

RIP

Thirumaran
20th March 2008, 09:50 AM
done. you can edit urs too

RC
20th March 2008, 08:30 PM
[tscii:4637bde8f5]His romantic links with Jayabarathi is news to me. But in an old interview with Kumudham(?) or Vikatan(?) in which he poured his heart out, he had mentioned his love towards Amala which did not materialize. I had always thought that this led to his becoming an Alcoholic.

Its a great loss to Film industry and to us.


அவனது மரணம் எனது சொந்த நண்பன் ஒருவனின் மரணம் போலவே என்னைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. அந்தச் செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது என்னையறியாமல் ‘அய்யோ’ எனும் சொல் எனது நாவிலிருந்து நழுவிச் செல்கிறது.

Thats exactly how I felt when I read this news yesterday evening... :([/tscii:4637bde8f5]

m_23_bayarea
20th March 2008, 09:19 PM
Just saw the videos on Indiaglitz... Needless to say, a big LOSS for Tamil cinema! Very heart-breaking... :cry2:

Movie Cop
20th March 2008, 09:34 PM
RIP :(

Within less than a space of a month we hear yet another wretched news! First it was Sujatha and now it is Raghuvaran... The most shocking part of the news is that, Raghuvaran is still young enough to pass away! :(

One of the very few actors in Kollywood who gets under the skin of the character that he plays, Raghuvaran is a class act! Tamil cinema will miss this unique and one of the finest actors that would be pretty hard to replace. :(

Shakthiprabha.
20th March 2008, 11:00 PM
I COULD NOT BELIEVE it when I read the paper today morning.

I felt Very very sad :(
Ive heard that he was such a nice human being

wrap07
20th March 2008, 11:04 PM
Mr Raguvaran was a versatile talented and gifted actor. He did not get the recognition he deserved. It is unfortunate that he is no more at this age. May his soul rest in peace. We to the ALLMIGHTY for that. He will be sorely missed.

raagadevan
21st March 2008, 11:28 PM
"He Never Got His Due"

http://www.hindu.com/2008/03/21/stories/2008032150030200.htm

Poornima
22nd March 2008, 12:19 AM
where is raghu, easily the biggest raghuavaran fan of all time?

raaja_rasigan
24th March 2008, 08:21 PM
SATHYARAJ ABOUT RAGHUVARAN:

ரகுவரனின் மரணத்தால் கவலையுடன் இருந்த சத்யராஜுடன் பேசினோம். ‘‘நானும் ரகுவரனும் கோயமுத்தூர்க்காரர்கள். இருவருமே கோவை அரசுக¢ கலைக¢ கல்லூரி மாணவர்கள். கோவையில் இருந்த வரையில் இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கல்லூரி அருகே ரகுவரனின் தந்தை வேலாயுதம் நடத்தி வந்த ‘ஹரிஸ்டோ‘ ஹோட்டலில்தான் கல்லூரி நண்பர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவோம். அங்கு பிரியாணி ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும். மாதந்தோறும் எனக்கு பாக்கெட் மணியாக எங்கள் வீட்டில் பதினைந்து ரூபாய் தருவார்கள். அந்தப் பணம் கைக்கு வந்ததும் ரகுவரன் ஹோட்டலுக்குச் சென்று, பிரியாணி சாப்பிடுவேன். அந்த வகையில் ரகுவரனுக்கு முன்பே அவரது அப்பா எனக்குப் பழக்கமாகிவிட்டார்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ரகுவரனிடம் இந்தச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வேன். நான் வில்லனாக நடித்து ஹீரோவானவன். ஹீரோவாக நடித்துப் பின்னர் வில்லன் கேரக்டரில் பேசப்பட்டவன் ரகுவரன். ஆரம்பத்தில் நான் ஹீரோவாக நடித்த படங்களில் பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்று இயக்குநர்கள் முடிவு செய்து ரகுவரனை வில்லனாக நடிக்க வைத்தார்கள். என்னை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளக¢ காரணமான படங்கள் ‘மக்கள் என் பக்கம்’, பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக¢கு’. இந்தப் படங்களில் எல்லாம், வில்லன் கேரக்டர் செய்தது ரகுவரன்தான்.

நான் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு, கேரக்டர் ரோலில் நடித்துப் பெயர் வாங்கிய ‘மிஸ்டர் பாரத்‘ படத்தில்தான் ரகுவரன் முதன் முதலில் வில்லனாக நடித்தான். அதற்கு முன்பு வரை அவன், ஹீரோவாக நடித்துக¢ கொண்டிருந்தான். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘பூவிழி வாசலிலே’ ஆகிய படங்களின் ஷ¨ட்டிங் கேரளாவில் நடந்தது. அப்போது ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள், அந்தப் படங்களில் ஹீரோவாக நடித்த என்னையும் (நிழல்கள்) ரவியையும் விட்டுவிட்டு, ரகுவரனைத்தான் சூழ்ந்துகொள்வார்கள். காரணம், ரகுவரன் அணியும் டிரெஸ§ம் காரில் வந்து இறங்கும் அவனது ஸ்டைலும் படுஅமர்க்களமாக இருக்கும். உண்மையில் அவன் நிஜ ஹீரோ. ரகுவரனின் அழகான தோற்றம், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால்தான் தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அவனால் பெயர் வாங்க முடிந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாததால், எனது புது வீட்டுக்கு நான் கிரஹபிரவேச விழா நடத்தவில்லை. காலையில் வாடகை வீட்டில் இருந்து ஷ¨ட்டிங் போன நான், இரவில் புது வீட்டில் வந்து படுத்துக¢ கொண்டேன். ஆனாலும், நான் புது வீட்டிற்குச் சென்றதற்காக ரகுவரனுக்கும் (நிழல்கள்) ரவிக்கும் மட்டும் பார்ட்டி வைத்தேன். அந்தளவுஸ்கு நானும் அவனும் நெருக்கமாக இருந்தோம். இடையில் கொஞ்சம் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் அவனுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்து சாய்பாபா பக்தனானான். அதுபற்றி அவனிடம் விவாதிக்க எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது’’ என்று கண்கலங்கினார் சத்யராஜ்.

‘தனது பர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவாரா? ஏதாவது ஆலோசனை வழங்கியிருக்கிறீர்களா?’ என்றோம்.

‘‘அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதுபற்றி அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். அண்மையில் நான் நடித்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் ரோகிணியும் நடித்தார். அப்போது அவருடன் ஷ¨ட்டிங்கிற்கு வரும் மகன் சாய்ரிஷி துறுதுறுவென இருப்பான். அவனைப் பார்க்கும்போது, குழந்தை நட்சத்திரமாக ஹிந்திப் படங்களில் நடித்த ரிஷிகபூர்தான் எனது ஞாபகத்துக்கு வருவார். சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படமொன்றை ரோகிணி இயக்கியிருந்தார். அதைப் பார்த்து வியந்து போனேன். இந்தளவுக்குத் திறமைசாலிகளாக உள்ள ரகுவரனும் ரோகிணியும் சேர்ந்து வாழாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பான் ரகுவரன். ஆரம்பத்தில் உலக சினிமாக்கள் குறித்து அவன் பேசும்போது எனக்கொன்றும் புரியாமல் விழிப்பேன். அதன்பின், எனக்கு உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்து அவற்றைப் பார்க்கத் தூண்டியதும் ரகுவரன்தான். அவனது நடிப்புத் திறமைக்கும் உருவத்துக்கும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெயர் வாங்கியிருக்க முடியும். ஆனால், அவனுக்கு இருந்த போதைப் பழக்கங்களால், நன்றாகத் தொடங்கிய அவனது வாழ்க்கை, வெகுசீக்கிரத்தில் மோசமாக முடிந்துவிட்டது’’ என்றவர் சற்று இடைவெளிவிட்டு,

‘‘ஒவ்வொரு முறையும் ‘குடிப்பழக¢கத்தைவிட்டு விடு’ என்று நான் அறிவுரை சொல்லும்போது, ‘என் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை பாஸ்’ என்று உணர்ச்சிவசப்பட்டு என்னைக¢ கட்டிப் பிடித்து முத்தமிடுவான் ரகுவரன். அவன் இட்ட முத்தங்கள் என் கன்னத்தில் அப்படியே தங்கிவிட்டன. ஆனால், அவன்...’’ என்று கலங்கிய கண்களுடன் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார் சத்யராஜ்.

:kumudam Reporter:[tscii:29b681088e][/tscii:29b681088e]