PDA

View Full Version : Shweta Mohan - Daughter of sujatha



RR
14th March 2008, 09:23 AM
[html:5a3f6302b1]http://www.hindu.com/mp/2008/03/08/images/2008030851360301.jpg[/html:5a3f6302b1]
She resembles her father and has the voice quality of her mother. Shweta Mohan, daughter of the acclaimed singer Sujatha Mohan may look like the quintessential girl next door but is quite a bundle of talent. At 22, she has had the opportunity to sing both in Tamil and Malayalam for music directors such as Ilaiyaraja, Vidyasagar, Deepak Dev, Yuvan Shankar Raja, Dharan, Mani Sharma and G.V. Prakash.

“I also did a chorus for Rahman sir for ‘Kuchi kuchi rakama’ in the movie ‘Bombay’ and that was my first recording,” she says with a coy smile.

Talking about how she started singing, Shweta says, “As a kid I wasn’t interested in singing and used to cry whenever my master came. My mother did not force me.” It was during the inter-school culturals that she developed a liking for music.

“I had won the prize for best singer at one such event where Bhavatharini was the judge. She later told my mother that she liked my voice and that I should be singing for films.”
Student of classical music

That’s when Shweta got back to learning classical music and still continues to train under guru Binni Krishnakumar. Shwetha’s first solo performance was for Karthik Raja for the movie ‘3 Roses,’ where she sang Meyyanada and Sevai desam.

After that she sang a lot of jingles and tracks for playback singer Srinivas. And then after a hiatus of nearly three years came the big break when she sang for Deepak Dev’s ‘Lion.’

Offers poured in and there has been no looking back since. Today she has a lot of hits to her credit such as ‘Vizhivil’ (‘Kireedam’), ‘Yamuna Varathey’ (‘Ore Kadal’), ‘Manasukul’ (‘Anjaadhae’), ‘Neethana’ (‘Sadhu Miranda’).

She is also the recipient of the Film Critics Award for the songs ‘Kola Kuzhal’ and the Vanitha award for ‘Mandarapoomooli.’ A Commerce graduate from Stella Maris College, Chennai, Shweta is now pursuing her MBA through correspondence as she doesn’t want to compromise on her singing.

“Initially my family wanted me to join the corporate sector and back then my aim was to study well and go abroad. But heart of hearts I wanted to sing and whenever I accompanied amma to her recordings, I felt this is what I wanted to do,” she adds with a grin.

When asked about how things have changed since her singing career took off, the modest girl says, “It is the same except for the fact that I have had to give up on ice creams and my long conversations with friends over the phone, as they could affect my voice. And I miss them.”

http://www.hindu.com/mp/2008/03/08/stories/2008030851360300.htm
----
As a sample, here's one of her recent songs: http://www.musicindiaonline.com/p/x/a6XgVEMoNS.As1NMvHdW/ (from Anjaathe)
[tscii:5a3f6302b1][/tscii:5a3f6302b1]

sarna_blr
14th March 2008, 09:30 AM
Wr are the peoples Venky and bingle guy....this thread is for u people......because I am having 0% knowledge over Sujatha Sir and about his achievements and about his family...

RR
14th March 2008, 12:06 PM
Wr are the peoples Venky and bingle guy....this thread is for u people......because I am having 0% knowledge over Sujatha Sir and about his achievements and about his family...
This is SINGER Ms.Sujatha!

littlemaster1982
14th March 2008, 03:09 PM
Her voice in O Nenje (Sivi) is superb. One of my favorite current generation singers :D

Jyothsna
2nd April 2008, 09:10 PM
My current favourite is Manasukul from Anjathey...

R.Latha
21st April 2008, 08:18 AM
VIJAY JESUDAS FAMILY AND SWETHA MENON FAMILY

"சின்ன வயதில் விஜய் பேசினாலே அது எங்களுக்கு பாட்டு� போலத்தான் இனிமையாக இருக்கும். என் கணவர் (கே.ஜே.ஜேசுதாஸ்) தம்புரா மீட்டிக்கொ�டே பாடுவார். அதைக் கேட்டுக்கொ�டிருக்கும் இவன், அ�படியே தம்புராவில் தலையை வைத்தபடியே தூங்கிவிடுவான்.

பள்ளிக்கூடத்தில் படித்துக் கொ�டிருக்கும்போது எந்த பாடத்தை எழுதிக் கொ�டிருந்தாலும் அவன் வாய் ஏதாவது பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருக்கும். அதனால் கோபமடைந்த ஆசிரியர் ஒருவர் என் மகனை அடித்துவிட்டார். நான் உடனே ஸ்கூலுக்கு போனேன். `இவன் அ�பா பாட்டு பாடுறவரு. பிள்ளை அ�படித்தான் இருக்கும். இனிமே அடிக்கிற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்கன்னு' சொல்லிட்டேன். சின்ன வயசிலே இவன் பாடின பாட்டைக் கேட்டு எதிர்காலத்திலே பெரிய ஆளாயிடுவான்னு நினைச்சேன்...''-என்று பிரபா ஜேசுதாஸ் சொல்லும்போது அவர் அருகில் தன் இளம் மனைவி�டன் அமர்ந்திருந்த விஜய் ஜேசுதாஸ், "நான் ஸ்கூலில் பாடம் நடந்துகொ�டிருக்கும் போது பாடுவது மட்டுமல்ல... இ�படி டெஸ்க்கில் தாளமும் போடுவேன்..''- என்று உற்சாகமாக நமக்கு தாளம் போட்டுக் காட்டுகிறார்.

அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைகிறார், பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகன். கூடவே கணவர் டாக்டர் மோகன், மகள் பாடகி ஸ்வேதா.

"மகளே...''-என்று பிரபா ஜேசுதாஸ், சுஜாதா மோகனை அன்போடு கொஞ்ச! கொஞ்ச நேரம் இருவருக்குள்ளும் கொஞ்சல் தான்.

`கான கந்தர்வன்' கே.ஜே.ஜேசுதாசால் ஒன்பது வயதிலே அடையாளங் காண�பட்டு, பள்ளி�பாடத்தை மறந்து உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள இசைமேடைகளில் பாடித்திரிந்த சுஜாதா பின்பு, பின்னணி பாட்டிலும் ஜொலித்தார். தமிழ் சினிமாக்களுக்காக இவர் பாடியிருக்கும் பாடல்கள் இர�டாயிரத்தை தா�டும்.

ஜேசுதாசும், சுஜாதா மோகனும் திரை�லகத்தை இசையால் வென்று எக்கச்சக்கமான விருதுகளை பெற்றிருக்கும் நிலையில் இ�போது அவர்களின் வாரிசுகளான விஜய் ஜேசுதாசும், ஸ்வேதா மோகனும் விருதுகளை வெல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் சமீபத்திய சாதனை கேரள அரசின் சிறந்த பாடகர் விருது.

`நிவேத்யம்' என்ற மலையாள சினிமாவில் `கோல குழல் விழி கேட்டோ ராதே...' என்ற பாடலை விஜய்�ம், ஸ்வேதாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்த பாடல் சிறந்ததாக தேர்வாகி இருவருக்குமே விருதினை கொடுத்திருக்கிறது.

விஜய்க்கு அ�பாவை�போல் தானும் பாடகர் ஆக வே�டும் என்ற ஆசையிருந்திருக்கிறது. 1993-ல் அமெரிக்கா சென்று, அங்கே பள்ளிக்கல்வி மற்றும் இசைக் கல்லூரி படி�பை முடித்து விட்டு பின்னணி பாடத் தொடங்கினார்.

ஸ்வேதாவிற்கு சிறுவயதிலே இசை ஆர்வம் இருந்ததா? அம்மா சுஜாதாவிடம் கேட்டால்...

"பாட்டுக்காக சில விஷயங்களை தியாகம் செய்ய வே�டும். அது இன்றைய இளைய தலைமுறைக்கு பல நேரங்களில் சிரமமாக இருக்கும். அந்த சிரமம் எங்கள் ஒரே மகளான ஸ்வேதாவிற்கு வரவே�டாம் என்று நினைத்தேன். அதனால் அவள் விரும்பும் படி�பை படித்துவிட்டு, நல்ல வேலைக்கு செல்லட்டும் என்று விரும்பினேன். கல்லூரி படி�பை முடித்துவிட்டு, எம்.பி.ஏ.க்கு தயாராகிக் கொ�டிருந்த ஒரு வருட இடைவெளியில், இவளுக்கு திடீரென்று பாட்டு மீது ஆசை வந்துவிட்டது. என்னிடம் வந்து சொன்னாள். நான் ஒரு பாடகிக்கு ஏற்படும் அத்தனை நெருக்கடிகளை�ம் பட்டியல் போட்டுக்காட்டி, `இதை எல்லாம் சமாளிக்க முடி�ம் என்றால், பாடகி ஆகிக்கொள்' என்றேன். ஒரு வாரம் சிந்தித்துவிட்டு, `நான் பாடகியாகி விடுகிறேன்' என்றாள். `சரி. ஆனால் நான் எங்கே�ம் சிபாரிசு செய்யமாட்டேன்' என்றேன். அதற்கும் சரி என்றாள். ஏற்கனவே இசை� பயிற்சி பெற்றிருந்ததால் அவளும் பாடத் தொடங்கி விட்டாள்.

அம்மாவுடன் ஸ்வேதா மோகன்

ஸ்வேதாவிற்கு பின்னணி பாடுவதில் ஆர்வம் வரக்கூடாது என்று நான் நினைத்தாலும் அவள் வயிற்றில் இருந்தபோதும், அவள் பிறந்து... வளர்ந்து கொ�டிருந்தபோதும் நான் பாடிக்கொ�டுதானே இருந்தேன். என் உணர்வோடும், உறக்கத்தோடும் கலந்துவிட்ட இசை என் மகளிடம் இல்லாமல் போகுமா..!''-என்று கேட்கிறார், சுஜாதா.

பில்லாவில் `சேவல் கொடி...', ச�டைக் கோழியில் `தாவணி போட்ட தீபாவளி...', சிவாஜியில் `சஹானா... சஹானா..' உள்பட ஏராளமான படங்களில் பின்னணி பாடி இருக்கும் விஜய்க்கு அவருடைய முதல் விமர்சகர் காதல் மனைவி தர்ஷனா தானாம்.

"என் தாத்தாவிற்கும், அ�பாவிற்கும், எனக்கும் இசை கற்றுத்தந்தவர் தட்சிணாமூர்த்தி சாமிகள். 90- வயதைக் கடந்திருக்கும் அவர், என் 7-வயதிலே சுலோகங்கள் சொல்லவைத்து ரிக்கார்டிங் செய்தார். அ�பாவுடன் நான் 8 வயதிலே மேடை ஏறி பாடினேன். கடந்த பத்தா�டுகளாக தொடர்ந்து சினிமாக்களுக்காக பாடிக்கொ�டிருக்கிறேன்....''

காதலை� பற்றிச் சொல்லும் போது விஜய்யிடம் உற்சாகம் பொங்கி வழிகிறது...

"தர்ஷனா திருவனந்தபுரத்தில் பிறந்து, துபாயில் வளர்ந்தவர். காதலர்தினத்தன்று துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நான், அ�பாவுடன் சென்றிருந்தேன். அ�போது எனக்கு 23 வயது. மேடையில் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டு அங்கும், இங்குமாகச் சென்று கொ�டிருந்த தர்ஷனா புடவையில் என்னைக் கவர்ந்தார். பெரிய பெ�ணாகத் தெரிந்தார். மறுநான் ஜீன்சில் வந்தபோதுதான் டீன்ஏஜ் பெ� என்பது புரிந்தது. பார்த்த நான்காவது நாளே, "உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..''-என்று கூறிவிட்டேன். ஆனால் அ�போது தர்ஷனாவிற்கு 16 வயதுதான் என்பது தாமதமாகவே புரிந்தது. இருந்தாலும் எங்களுக்குள் காதல் புகுந்துவிட்டது.

இரு தர�பு பெற்றோரும், `எல்லாம் ஓ.கே.தான். ஆனால் சிறிதுகாலம் பொறுத்திருங்கள்...' என்று கூறிவிட்டார்கள். தர்ஷனாவின் 20 வயதுவரை பேசி� பழகிக் கொ�டிருந்தோம். 21-வது வயதில் சென்னையிலுள்ள எங்கள் வீட்டில் அவர்கள் குடும்பமும், எங்கள் குடும்பமும் மட்டும் கலந்து கொ�ட நிச்சயதார்த்தம் மிக எளிமையாக எங்கள் பூஜை அறையில் நடந்தது. அ�புறம் கல்யாணமும் ப�ணிக்கிட்டு, இ�போ மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கோம்...''

�ங்கள் அழகாக இருக்கிறீர்களே, யாரும் உங்களை நடிக்க அழைக்கவில்லையா?

"அழைத்தார்களே! இ�போ நான் நடிக்க� போனால் என் மனைவியே துரத்திவிடுவார். அ�பா வீட்டை விட்டே ஓடு என்பார்...''-என்று மனைவியை ஓரக்க�ணால் பார்த்துவிட்டு சிரிக்கிறார், விஜய்.

மனைவி�டன் விஜய் ஜேசுதாஸ்

பின்னணி பாடலில் நிலைத்து நிற்பதற்காக �ங்கள் எதை தியாகம் செய்கிறீர்கள்?

"பாட்டுக்காக தொ�டை மட்டுமல்ல, உடலும் எ�போதும் உற்சாகமாக இருக்கவே�டும். அதனால் பிர�ட்ஸ்களிடம் அதிகம் பேச மாட்டேன். ரிக்கார்டிங் இருக்கும்போது முடிந்த அளவு பேசாமலே இருக்கவே�டும். மூட்- அவுட்டாக இருக்கும் போதும் நன்றாக� பாட முடியாது. உணவுக் கட்டு�பாடுகளும் உ�டு....''-என்கிறார்.

போக்கிரியில் `முத்தம் ஒன்று கொடுத்தால்...', கிரீடத்தில் `விழியில் உன் விழியில்...', பாரிஜாதத்தில் `ஒரு நொடி...', பிரிவோம் சந்தி�போமில் `க�டேன்... க�டேன்...' அஞ்சாதேயில் `மனசுக்குள்....' போன்று 25-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் பாடி இருக்கும் ஸ்வேதா, அம்மாவிடமிருந்து கற்றுக்கொ�டது என்ன?

"அம்மா ரிக்கார்டிங் நுட்பங்களை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். பின்னி கிருஷ்ணகுமாரிடம் இ�போதும் கிளாசிக்கல் இசை கற்றுக்கொ�டிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் எதுவும் சா�பிடமாட்டார். ஏன் என்று அம்மாவிடம் கேட்டபோது, இதெல்லாம் சா�பிட்டால் பாட்டு நன்றாக வராது என்றார். அம்மா தவிர்த்த உணவுகளில் எனக்கு சிறுவயதில் அதிக ஈர்�பு இருந்ததால், நானும் இசையைக் கற்றால் என்னாலும் அந்த உணவுகளை சுவைக்க முடியாதே என்று வருத்த�பட்டேன். அதனால் எனக்கு பாட்டு கற்றுத்தர வருகைதரும் குருவின் தலையை� பார்த்தாலே வெளியே ஓடிவிடுவேன். அம்மா தவிர்த்த சுவையான உணவுகளை எல்லாம் நான் ஒரு ரவு�ட் சா�பிட்டு முடித்த பின்புதான் எனக்கு பாட்டு மீது ஈர்�பு வந்தது. அம்மாவுக்கு காரம், புளி, இனி�பு, குளிர்ந்த உணவுகள் எதுவும் பிடிக்காது. எனக்கும் அவைகள் இ�போது பிடிக்காது. எனக்கு தோழிகளோடு அரட்டையடிக்கும் பழக்கம் நிறைய உ�டு. ஆனால் ரிக்கார்டிங் இருக்கும் நாட்களில் குரலை கட்டு�பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காக யாரிடமும் பேச மாட்டேன்...''

எதிர்கால லட்சியம் என்ன?

"நிறைய நல்ல பாடல்களை� பாடி, சிறந்த பாடகி என்று பெயர் வாங்கணும். இசை ஒரு கடல். இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவே�டும். எல்லா வகையான இசைகளை�ம் கற்று தேர்ச்சி பெற விரும்புகிறேன்...''-என்று அடக்கமாகச் சொல்கிறார், ஸ்வேதா.

கே.ஜே.ஜேசுதாஸ் குடும்பமும்- சுஜாதா மோகன் குடும்பமும் இசை கலந்த அன்பால் கிட்டத்தட்ட மு�பது வருடங்களாக இணைந்திருக்கிறது. சுஜாதாவை ஜேசுதாஸ் மகள் என்றே அழைக்கிறார். அந்த வகையில் பேத்திக்கு ஸ்வேதா என்று பெயர் சூட்டியதும் அவர்தானாம். இது கல்விக் கடவுள் சரஸ்வதியின் இன்னொரு பெயராம்.