MumbaiRamki
9th February 2008, 01:29 PM
My FIrst story in hub ..konjam disjoint a irukkum ..
அவளுடைய கெஞ்சல்களுக்கும் கோபத்திற்கும் அறையை பதிலாக தந்து விட்டு போனையும் அவளின் வாழ்க்கையும் சுற்ற ஆரம்பித்தான்- MR. A.
கங்காதரனின் தூக்கத்தின் ஆழமான பகுதியின் நடுவே அந்த ரிங்க்டோன் ஒலிக்க ..அவன் கரையில் வந்து ஹலோ சொல்லுவதற்கு முன்பே ..
" உன் பொண்டாட்டி இவ்வாளவு டேஸ்டா இருக்கா ..இப்பதான் லன்ச் முடிச்சேன் dinerkku மறுபடியும் அவளோடு தான் ..இன்னும் கொஞ்சம் பசி எடுக்கட்டும் ..
" halo .. நீங்க wrong நம்பர contact .."
" அம்பா கங்காதரன் தான்டா வென்ன,.."
அம்பா -கங்காதரனுக்கு இருதயம் ஒரு நொடி நின்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது."எங்கடா கடத்தி வெச்சு இருக்க"? - பிறர்க்கு சொற்பொழிவு ஆற்ற கற்று கொடுக்கும் அவனுக்கு சொற்கள் பயத்தில் கரைந்தன.
" கடத்தலா? போடா அட்டு..மூணு மாசமா அவளா தான் வரா..தனி track ஓடுது ..நல்ல வேகமா ..நீ வேணா night வா.. ஒரு show காற்றேன்."
கங்காதரன் பாத்ரூமுக்கு போனான். அவனிடம் துப்ப பட்ட அந்த விலாசதிர்க்கு விரைந்தான். பல கேள்விகள் -அம்பாவின் ஆபிஸ் டூர்,சனிக்கிழமை தாமதங்கள் , எகிறும் cellphone பில் - அம்பா இப்படி ஏமாத்தி விட்டாயே ! காரின் அவன் பக்கத்தில் சத்தமாக உறங்கி கொண்ட இருந்த அவன் துப்பாக்கியை எழுப்பினான்.
பாழடைந்த பங்களா ,முட்டு சந்து, இருளில் முக்கி எடுக்க பட்ட பாதைகள் -இப்படி இல்லமால் அடையாரில் உள்ள பத்தவாது மாடியை அந்த விலாசம் கை காட்டியது.ஐந்து மாடி ஏறி, மீதி ஐந்து மாடி லிப்ட்ல் போனான். லிப்ட் கதவு மெதுவாக பொறுமையாக திறந்தது.
அவனின் கற்பனைகளையும் பயத்தையும் முறியடித்து அம்பா இரத்தம் தொயிந்த கத்தியுடன் வந்தாள்.
"சாரி ..அவன் என்னோட colleague தான். என்னோட friend தான். வீட்டுக்கு வர சொன்னான். வீட்டுல அம்மா cancer aala அவதி பட ராங்க ...ஒரு மனிதாபிமா"
அம்பா நிறைய சொன்னாள். கங்காதரனுக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. அவளை பார்க்கும் முன்பு ,கண்டிப்பாக அவளை நம்பவில்லை .
அம்பாவிர்க்கு ஒரு சிலை வைக்க ஆசை பட்டான் - அவள் பையில், சிரித்த முகங்களுடன் அறை நிர்வாணத்தில் MR.A vudan எடுத்த புகை படங்கள் தெரியாமல் இருந்தால்.