Designer
14th January 2007, 10:46 PM
எல்லோருக்கும் வணக்கம் !
உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போகிறேன். நான் தமிழ் எப்படி கற்று கொன்டேன் என்பதை பற்றி. நான் முறையாக தமிழ் கற்க வில்லை. முறைப்பில் கற்றேன். சிரு வயதில் 'கோகுலம்' இதழிலிருந்து எனக்கு கதைகள் படித்து சொன்ன எனது தாய், இனிமேல் நீயாகவே படித்துக்கொள் என்று சொல்லிவிட்டார். முதலில் கோபித்து கொன்டு ஒரு வேளை பூஸ்ட் குடிக்காமல் உண்ணாவிரதம் செய்தேன். ஆனால் தாயின் அன்புக்கட்டளையை தட்ட முடியுமா? சரி முயற்சி செய்து பார்கிறேன் என்று பெருமிதத்துடன் கூரி களத்தில் இரங்கினேன். நான் பள்ளியில் தமிழ் பாடஙள் படிக்கவில்லை - ஏனென்றால் தமிழ் மொழி ஸிலபஸ்ஸில் இல்லை. சில பஸ்களில் இருந்தன. நான் படித்த, படிக்க முயற்சி செய்த எல்லா தமிழ் புத்தகங்களும் எனக்கு சின்ன சின்ன வகுப்புகள் நடத்தினர். எந்த ஆசிரியரிடமும் நான் பயிலவில்லை - தமிழில் எழுதின எல்லோரிடமுமிருந்து நான் கட்றுகொன்டேன். அழகாக எழுதினவர்களிடமிருந்து இப்படியும் எழுத முடியும் என்று கற்றேன். தவரான நோக்கத்தோடு எழுதப்பட்டவைகளை படித்து, இப்படி எழுதுவதை தவிர்கவேன்டும் என்று கற்றுக்கொன்டேன்.
படிக்க கற்ற பின், எழுத முயற்சி செய்யலாம் என்று முற்பட்டேன். அதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு பிறகுதான் கிடைத்தது. தொல்லைகாட்சி ...அதாவது தொலைகாட்சியின் வழியாக வந்தது. எங்கள் வீட்டில் இருக்கும் எனது தாய், மனைவி, தங்கை, சகோதரன் எல்லோரும் தொலைகாட்சியில் நடக்கும் போட்டிகளின் கேள்விகளுக்கு தபால் அட்டையில் அவைகளுக்கான பதில்களை எழுதி அனுப்புவார்கள். ஒரு குடும்பத்திலிருந்து நிரய உருப்பினர்கள் அனுப்பினால், ஏதவது ஒரு தபால் அட்டை தேர்வு செய்யபடும் என்று ஒரு விபரீத ஆசையினால்,
என்னையும் ஒரு முரை (முறைக்காமல் !) பதில் எழுத சொன்னார்கள். மெலிந்திருந்த எனது தமிழ் திறன், வல்லின 'ற' மெல்லின 'ர' வின் நடுவில் மாட்டிகொன்டு, அடிபட்டு உதைவாங்கி வலிமை பெற்றது. இன்றும் அடி வாங்கி கொன்டு தான் இருக்கிறது என்பது வேர விஷயம்! அந்த சுவையான(?) அனுபவங்களை பற்றி அடுத்த எபிஸோடில் சொல்கிறேன்.