PDA

View Full Version : Kavithai thooralgaL



Designer
11th December 2006, 04:51 PM
.
VaLarkkum Kaadhal :

Kaalathin kattayam
KaadhalargaL pirinthaargaL
Avan avaL ninaivil urugi
Dhaadi vaLarthaan
AvaL avanai maranthu
Oru Pomeranian vaLarthaaL !

VENKIRAJA
11th December 2006, 06:43 PM
.
VaLarkkum Kaadhal :

Kaalathin kattayam
KaadhalargaL pirinthaargaL
Avan avaL ninaivil urugi
Dhaadi vaLarthaan
AvaL avanai maranthu
Oru Pomeranian vaLarthaaL !

GREAT SENSE OF EXPRESSING A FAILURE.BEST WISHES,POST IN REGULARLY MAAPS!

TamilMoon
12th December 2006, 09:32 AM
Designer :clap: :clap:

Designer
14th December 2006, 02:40 AM
.
VENKIRAJA : thnx :). "Maaps" ? :roll: :notthatway: :lol:

Vijay KNNa : Micky nandRi, i mean - mikka nandRi ;-) :P

Designer
14th December 2006, 03:00 AM
.
KAVI-THA

Avan Vaazhvil KAVITHA vanthaaL
Kaadhal kondaan
thendRalaai veesinaaL
Kavithai paadinaan
Kavignan aanaan
Inba alaiyaai vanthavaL
"Kavi, Tha un idhayaththai"
endRavanai
Tsunami pOl Kaavu vaanginaaL
puyalena marainthaaL
Kavitha-vukkaaga yEnginaan
aanaal avanukku kittiyathO
Kaavi Thaan

Querida
14th December 2006, 03:10 AM
hey nice play on words... :D

awww hope avvaloda pet doesn't fall in love with her... :P

Designer
14th December 2006, 11:56 AM
Querida : thnx :). ada, apdi oru possibility irukka :lol: athai vechu innoru kavithai ezhuthalaam :P:

Designer
8th January 2007, 10:14 AM
.
Illaiyena solla oru kaNam pOthum


BudhiyuLLa manitharellaam vetRipetRathillai
vetRipetRa manitharellaam budhisaali illai

paNbudayOr anaivarum aasiriyar aavathillai
katRu tharum aasiryaRgaL ellOrum paNbudayOr illai

aatchi seiyyum ellOrum anubavasaaLigaL illai
anubavasaaLigaL ellOrum thalaivaRgaL aavathillai

peNgaLai ellOrum adimai paduthuvathillai
adimaiyaaga iruppavar ellOrum peNgaL illai

kodumai paduthum ellOrum aaNgaL illai
ellaa aaNgaLum theeyavar illai

azhagaaga irukkum peNNgaL ellOrum guNamaanavaRgaL illai
naRguNam padaitha peNNgaL ellOrum azhagaaga iruppathillai

veeraRgaL ellOrum thunivaanavaRgaL illai
thuniya munaiyum ellOrum veeraRgaL illai

nagaichuvai payulum ellOrum nakkal kaarar illai
nakkal seiyyum ellOrukkum nagaichuvai seiyya therivathillai

kobam koLLum ellOrum thottachinungi illai
azhamaaga kObam koLLum veriyaRgaL illaamal illai

kavithai ezhuthum ellOrum kavingnargaL illai
kathai ezhuthum ellOrum padaippaaLigaL illai

enathu kavithaiyilum pizhai illaamal illai
pizhai illaamal kavithai ezhutha ellOrukkum therivathillai

mannippu kOrum ellOrum varunthi kooruvvathillai
varunthuvOr ellOrum mannippu kEtpathillai

nanbaRgaL ellOrum natpaaga iruppathillai
pagai kondirukkum ellOrum pagaiyai kanbippathillai

sirithu pEsum ellOrum iniyavaRgaL illai
kasappaaga pEsum ellOrum kettavaRgaL illai

neerootRu eppOzhuthum aazhamaaga iruppathillai
aazhamaaga irukkum idamellaam thaNNeer kidaippathillai

vaazhkayil eppOzhuthum santhOsham iruppathillai
thunbamE illaiyenil athu vaazhkayE illai

yEzhaigaL ellOrum varunthi kondE iruppathillai
paNakkaaraRgaL ellOrum santhOshamaaga iruppathillai

aanal eppOthum santhOshamaaga irukka therinthavar
nichchayam paNakkaararthaan !
.

Querida
8th January 2007, 11:33 AM
:2thumbsup:


BudhiyuLLa manitharellaam vetRipetRathillai
vetRipetRa manitharellaam budhisaali illai

sounds like one my fav old gold songs :)


kobam koLLum ellOrum thottachinungi illai
(that's right, im my case i was called that cause i was fussy and a cry baby :oops: :P )


vaazhkayil eppOzhuthum santhOsham iruppathillai
thunbamE illaiyenil athu vaazhkayE illai

I like this stanza the most :D

Designer
8th January 2007, 01:44 PM
thnx Querida :)

the first verse of this poem was taken from "BudhiyuLLa manitharellam vetRikaanbathillai" sung by Chandra Babu.

pavalamani pragasam
8th January 2007, 02:55 PM
neengaL yEn kavithaikku kavithai thirikku vara maRukkiReerkaL? :(

crazy
8th January 2007, 03:04 PM
des: woderful :clap:

Designer
8th January 2007, 03:13 PM
neengaL yEn kavithaikku kavithai thirikku vara maRukkiReerkaL? :(

PP Madam : ippozhuthuthaan kavithai ezhutha katRukondiRukiREn; kavithaigaLil naattamum vanthuLLathu. thaangaL solvathaanal, nichchayam angum vanthu nOttam vidugiREn :)

Designer
8th January 2007, 03:14 PM
des: wonderful :clap:

thnx Vaasi :)

Designer
12th January 2007, 11:44 AM
.
thaanaaga vantha kavithai

paathukaappenbathu selvaththukku mattumthaanaa
selvam enbathu nagai mattum thaanaa
nagai enbathu punnagai mattum thaanaa
punnagai enbathu sirippu mattum thaanaa
sirippu enbathu yELaNam mattum thaanaa
yELaNam enbathu kavithaiyilum therikkirathE
theriyapaduthuvathu yELaNathukku mattum thaanaa
yELaNam enbathu muyarchikku kaattalaamaa
muyarchigaLellaam thOlviyai thazhuvumaa
thOlvi enbathu viLaiyaattil mattum thaanaa
viLaiyaattenbathu anubavam mattum thaanaa
anubavam eppozhuthum punithamaanathu thaanaa
punithamenbathu kaRpukku mattum thaanaa
kaRpu enbathu peNgaLukku mattum thaanaa
peN enbavaL piLLai peruvathaRku mattum thaanaa
petReduththaal than thaai enRaagumaa
thaai paasam pozhiyum peNgaL ellOrum thaai anRO
nam thaainaadum thaai pOl andRO
antha thaayin piLLaigaL naamellOrum andRO
.

TamilMoon
12th January 2007, 03:49 PM
.
KAVI-THA

aanaal avanukku kittiyathO
Kaavi Thaan avanum oru paavi thaan :cry:

TamilMoon
12th January 2007, 03:56 PM
.
thaanaaga vantha kavithai

peN enbavaL piLLai peruvathaRku mattum thaanaa
petReduththaal than thaai enRaagumaa
thaai paasam pozhiyum peNgaL ellOrum thaai anRO
nam thaainaadum thaai pOl andRO
antha thaayin piLLaigaL naamellOrum andRO
. pinnitteenga anna :clap: :clap:

Designer
12th January 2007, 05:58 PM
thnx Vijay :)

Designer
12th January 2007, 08:52 PM
.
enakkOr nilam vEndum


enakkena isaiththa kavikuyilE iththanai naaLai engirunthaai ?
ennai kavignanaaga maatRavE nee kavithaigaL paadinaayO ?

enathu ariyaamaiyin varumaiyai naan uNarnthEn
un porumaiyin sezhumaiyai paarthapOthu

vaanaththil oLiyaai jolikkum nee
enakkaaga keezhE irangi vanthaayO ?

vaazhkaiyE kaayam thaan enRu naan varunthinEn
illai athu maayam than enRu nee uNarthinaai

punsirikka maranthu naan azhuthapOthu
un sirippaal ennai magizha vaithaai

kadhakadhappil naan kodhiththa pOthu
un kathai koori saanthamaakkinaai

nilai thadumaari iruntha naan
unnaal nannilai adainthuLLEn

ennOdu innilai eNNaaLUm nilaiththirukka
enakkOru nalla idam vEndum

unnidam sontham ethirpaarkavillai bandham ethirpaarkavillai
uravum ethirpaarkavillai

aanaal
un parantha idhaya nagaraththin kOdiyil
enakkOr nilam vEndum, tharuvaayaa ?

.

pavalamani pragasam
12th January 2007, 09:12 PM
ivvaLavu nalla guardian angel neengal kEtkum idaththai kaNdippaay pattaa pOttu tharuvaaL! :yes:

Designer
12th January 2007, 09:20 PM
PP Madam : thnx :)

Querida
13th January 2007, 12:56 AM
Designer! Very nice flowing pattern...it is nice to see you have made the effort to make it so.


thaai paasam pozhiyum peNgaL ellOrum thaai anRO
nam thaainaadum thaai pOl andRO
antha thaayin piLLaigaL naamellOrum andRO

what touching lines to end with! :D

Querida
13th January 2007, 01:00 AM
"enakkOru nilam vEndum" :notworthy:

Designer
13th January 2007, 01:55 AM
thnx Querida :)

crazy
16th January 2007, 02:08 PM
wonderful :clap:

last lines :thumbsup:

Designer
16th January 2007, 03:26 PM
Vaasi : mikka nanRi :)

Designer
16th January 2007, 03:42 PM
புரிந்தும் புரியாமலும்

பயணத்தின் ஆரம்பமா முடிவா
புரியவில்லை
போற்களத்தில் வெற்றியா தோல்வியா
தெரியவில்லை
விளையாட்டில் போட்டியா பகையா
புரியவில்லை
பேசுவதில் நட்பா பரிகாசமா
புரியவில்லை
சிலர் குழந்தையா வயோதிகரா
தெரிவதில்லை
அவள் பெண்ணா புதிரா
விளங்கவில்லை
மனிதனுக்கு தேவை பணமா குணமா
புரிவதில்லை
அறிவுறை கூறுவதற்கு சொல்லா சாட்டையா
அறிவதில்லை
சம்ஸார ஆட்சிக்கு அரசியல் தேவையில்லை
என்று புரிவதில்லை
நான் அறிவாளியா அஹங்காரியா
அறியவில்லை
கடவுள் உள்ளே இருக்கின்றானா இல்லையா
பார்ததில்லை
உள்ளே கடைந்து, என்னை கடந்து
கடவு்ளை அடைவேனா
தெரியவில்லை

madhu
17th January 2007, 06:47 PM
Des :

kaNNadAsan sonnapadi..

pAmara jAdhiyil thani manithAn
nee padaipathanAl un pEr iRaivan.. :clap:

Designer
17th January 2007, 07:25 PM
மிக்க நன்றி, மது :)

crazy
18th January 2007, 02:05 PM
:clap:

Designer
18th January 2007, 03:49 PM
Vaasi : thnx :)

sundararaj
20th January 2007, 03:25 PM
[tscii:a1ed1eebf0]¿øÄ ¸Å¢¨¾...ʨºÉ÷ «Å÷¸§Ç.[/tscii:a1ed1eebf0]

Designer
20th January 2007, 03:34 PM
சுந்தரராஜ் : மிக்க நன்றி :)

Designer
21st January 2007, 11:16 PM
சிரிப்பின் சுவைகள் பல
குழந்தையின் மழலை சிரிப்பு
பாலகனின் குதூகல சிரிப்பு
அன்னையின் அறவணைக்கும் சிரிப்பு
தந்தையின் பெருமித சிரிப்பு
யுவதியின் ஓரக்கண் சிரிப்பு
இளைஞணின் வெற்றி சிரிப்பு
மங்கையின் ஆனந்த சிரிப்பு
மணாளனின் ஆசை சிரிப்பு
தாத்தாவின் பொக்கை சிரிப்பு
அந்த சிரிப்பில் தெரிகிறதே
அவரும் ஒரு குழந்தைதானே

Designer
21st January 2007, 11:16 PM
குழந்தை மனசு தான்
மனசும் குழந்தை தான்
தாயின் அன்பால் வளர்ந்து
தந்தையின் வழியில் பக்குவபட்டு
உலகத்தில் அனுபவ பட்டாலும்
வாழ்கையெனும் போர்களத்தில் இடிப்பட்டு
இச்சைகளிடம் பிச்சை வாங்கி
மனதும் பாழடைந்து
கோட்டானின் வீடாகுதோ

Designer
21st January 2007, 11:17 PM
முடியாதே என்று சொன்னான்
லஞ்ஜம் விரும்பிய அரசியல்வாதி
நீ எடுத்துக்கொள் பாதி
என 'மிடில் மேன்' சொன்னான்
நேர்மைக்கு வந்தது பேதி
தூங்கிப்போனது நீதி
சமூகத்தின் தீராத வியாதி
இதற்கு கிடையாது ஜாதி
வெற்றி பெற முடியுமா
இவர்களுடன் மோதி
இதை எனக்கு கொஞ்சம் போதி
நீ வாதி
நான் ப்ரதிவாதி
பிறகு யோசிப்போம் மீதி

Shakthiprabha.
21st January 2007, 11:19 PM
உங்கள் சமீபத்திய கவிதை ரசிக்கும்படி உள்ளது டெஸ் :)

crazy
21st January 2007, 11:21 PM
nalla irukku, des :)

Designer
21st January 2007, 11:24 PM
SP, Vaasi : mikka nanRi, rasippavaRgaLukkaaga thaanE rasanai pirakkirathu ?!

TamilMoon
22nd January 2007, 01:44 PM
anna neenga kooda kavidhai nallaa ezhudhureenga :clap: :clap: :clap:



முடியாதே என்று சொன்னான்
லஞ்ஜம் விரும்பிய அரசியல்வாதி
நீ எடுத்துக்கொள் பாதி
என 'மிடில் மேன்' சொன்னான்
நேர்மைக்கு வந்தது பேதி
தூங்கிப்போனது நீதி
சமூகத்தின் தீராத வியாதி
இதற்க்கு கிடையாது ஜாதி
வெற்றி பெற முடியுமா
இவர்களுடன் மோதி
இதை எனக்கு கொஞ்ஜம் போதி
நீ வாதி
நான் ப்ரதிவாதி
பிறகு யோசிப்போம் மீதி



unga kavidhaigal'la romba pidichadhu :thumbsup:

Designer
22nd January 2007, 02:14 PM
Vijay : mikka nanRi, padippavargaL irukkirathunaalE thaanE padaippugaL irukkinrana ? :)

TamilMoon
22nd January 2007, 02:57 PM
nichayama :)

Designer
23rd January 2007, 01:46 PM
கதையா விடுகதையா

தொடர்கதை என்று நினைத்த புத்தகம்
படிக்கும் தருணம் விடுகதையாக தோன்றியதே
கதையின் முடிவு சுபமா துயரமா
இல்லை சப்புன்னு சட்டுனு
தொலைகாட்சி தொடர்போல் முடியுமோ
நிறைவடையும் பொழுது மன நிறைவு தருமோ
படித்தது நினைவில் நிற்குமோ
இல்லையேல் நிம்மதியை பறிக்குமோ

crazy
23rd January 2007, 02:25 PM
:)

Designer
24th January 2007, 02:52 PM
ஒரு "பூ"பாளம்

அணிவகுப்பு நடக்கும் பல இடங்கள்
பள்ளிகூடத்தில் மாணவர்கள்
கூடத்தில் பாத்திரங்கள்
சமையல் அரையில் உணவு வகைகள்
சர்கரை டப்பாவில் எறும்புகளின் அணிவகுப்பு
இவற்களோ படு சுரு சுருப்பு
இல்லை இவர்களுக்கு பிர்காலத்தில் தவிப்பு
இருக்க வேன்டும் இளைஞர்களுக்கு இந்த துடிப்பு
அப்போழுது கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு

Shakthiprabha.
24th January 2007, 09:24 PM
.
enakkOr nilam vEndum


enakkena isaiththa kavikuyilE iththanai naaLai engirunthaai ?
ennai kavignanaaga maatRavE nee kavithaigaL paadinaayO ?

enathu ariyaamaiyin varumaiyai naan uNarnthEn
un porumaiyin sezhumaiyai paarthapOthu

vaanaththil oLiyaai jolikkum nee
enakkaaga keezhE irangi vanthaayO ?

vaazhkaiyE kaayam thaan enRu naan varunthinEn
illai athu maayam than enRu nee uNarthinaai

punsirikka maranthu naan azhuthapOthu
un sirippaal ennai magizha vaithaai

kadhakadhappil naan kodhiththa pOthu
un kathai koori saanthamaakkinaai

nilai thadumaari iruntha naan
unnaal nannilai adainthuLLEn

ennOdu innilai eNNaaLUm nilaiththirukka
enakkOru nalla idam vEndum

unnidam sontham ethirpaarkavillai bandham ethirpaarkavillai
uravum ethirpaarkavillai

aanaal
un parantha idhaya nagaraththin kOdiyil
enakkOr nilam vEndum, tharuvaayaa ?

.

:)

நல்லா இருக்கு.


__

அனைத்தும் இழந்து அழுதிருக்கும் போதும் கூட
ஆழ் மனதில் ஓர் எதிர்பார்ப்பு.
ஆதரவாய் சாய்ந்து அழ ஒரு தோள்
அணைத்து நிற்கும் அன்னை மனம்
அலையாய் துயர் மோதிய போதும்
அணையா விளக்காய் நம்பிக்கையின் ஊற்று

silver lining.
Everybody has one in their life :)

Designer
24th January 2007, 10:15 PM
ஷக்திப்ரபா : மிக்க நன்றி :)

crazy
26th January 2007, 01:24 AM
enakku oru sandeham p(b)oobaalam'na enna? i dont even know how to spell it in tamil. is it like poo(flower) or bhoo ?

TamilMoon
26th January 2007, 12:02 PM
ஒரு "பூ"பாளம்

அணிவகுப்பு நடக்கும் பல இடங்கள்
பள்ளிகூடத்தில் மாணவர்கள்
கூடத்தில் பாத்திரங்கள்
சமையல் அரையில் உணவு வகைகள்
சர்கரை டப்பாவில் எறும்புகளின் அணிவகுப்பு
இவற்களோ படு சுரு சுருப்பு
இல்லை இவர்களுக்கு பிர்காலத்தில் தவிப்பு
இருக்க வேன்டும் இளைஞர்களுக்கு இந்த துடிப்பு
அப்போழுது கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு :clap: :clap: :clap: :clap: :clap:

Designer
26th January 2007, 02:31 PM
விஜய் : மிக்க நன்றி :)

Designer
26th January 2007, 02:39 PM
enakku oru sandeham p(b)oobaalam'na enna? i dont even know how to spell it in tamil. is it like poo(flower) or bhoo ?

Vaasi : பூபாளம் (bUpALam) is a Raaga and is associated with Morning time. Here's a post by hubber ts which explains it :

"Venkatamakhi in his work Chaturdandi prakashika, says

bhupalassagrahopeta audavo ma ni varjitah
pratah kalesu gatavyas sarvasampatpradayakah

He says that it is an audava raga (5 notes on arohanam and avarohanam) and does not have the swaras "ma" and "ni" (ma ni varjitah)

It brings prosperity (sarva sampath pradayakah) if sung in the morning (pratah kalEsu garavyas).

This ragam has sadharana gandharam (as in Todi) and it is a popular mistake to call Revagupti as Bhupalam. "

--

The link below takes you to the Hub section on Indian Classical Music :)

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=2308&postdays=0&postorder=asc&start=15
.

Designer
26th January 2007, 07:53 PM
நானொரு ரஸிகன்

மகிழ்வு கண்டேன் உள்ளத்தில்
கவியரசரின் பாடல்கள் கேட்டு
இசைமன்னரின் மெல்லிசையில்
கவிஞரின் கவிதைமழையில் நனைந்து
இசைஞானியின் ஸிம்பொனியை கேட்டு
ரெஹமானின் இன்னிசை ஆழியில் மூழ்கி
வைரமும் முத்தும் பதித்த பாடல்களால்
ராஜாவின் இளவர்சர்களோட மெட்டுக்களால்
அப்படி போடு என்று எழுதி ஆட வைத்தார்
இளைய தளபதியின் பெயர் கொன்டவர்
ஜெயம் கொன்ட ராஜரிடம் தோற்று
குளத்தில் பூத்த பாவயரின் பாட்டுக்களால்
மகிழ்ந்தேன் வெள்ளித்திரையின் பாட்டினிலே

crazy
26th January 2007, 10:21 PM
des again wonderful poem :clap:

its so shame that i know so little about things i used to hear in my daily life? bupaalam i have been hearing since my childhood and listened in so many songs, never knew until today what it actually meant. Thank u very much for explaining. I am getting a bit smarter everyday iam visiting this hub :)

Designer
26th January 2007, 10:30 PM
des again wonderful poem :clap:

its so shame that i know so little about things i used to hear in my daily life? bupaalam i have been hearing since my childhood and listened in so many songs, never knew until today what it actually meant. Thank u very much for explaining. I am getting a bit smarter everyday iam visiting this hub :)

Vaasi : thnx :) :thumbsup:

Designer
28th January 2007, 09:51 PM
சிரிப்பும் அழுகையும்

இளிக்கிறது என் பழய செருப்பு
ஹவாய் செருப்பை பார்த்து வாக்கேர்ஸ்
பாடா வுகு டாடா சொல்லவைத்த
லகானி ஆக்ஷன் வுட்லேன்ட்ஸ் காலணிகள்
டௌன்ஷிப்புகள் 'காலனி'களை பார்த்து
அபார்டுமென்டுகள் 'டௌன்'இல் இருக்கும் வீடுகளை
வீடுகள் கேளிக்கின்றன குசடிசைகளை பார்த்து
இவைகளில் வசிக்கும் ஏழைகளை பார்த்து
வாழ்கையே பல் இளிக்கிரது
ஆனால் அவர்களோ விதியை நொந்து
அழுகிறார்கள்

Designer
29th January 2007, 06:01 AM
அதிகாலை ராகங்கள்

அங்கே கேட்கிறது பாட்டு
குன்றத்திலே குமரனுக்கு கொன்டாட்டமாம்
தூரத்து ஒலிபெருக்கியில்
அல்லாவை போற்றும் தொழுதல்
ரயில் நிலயம் பக்கம் தேவாலயம்
அங்கே ஒலிக்கிறது தேவன் வேதம்
வானத்தில் காக்கைகளின் வேட்டை சத்தம்
அவைகளை கேலி செய்யும் தோட்டத்து குயில்
தானியம் தேடும் குருவிகளின் சம்பாஷனை
அப்பா ஷேவிங்க் செய்யும் சரசரப்பு
பாட்டி பேரனை எழுப்பும் கெஞ்சல்
கடமையை செவ்வனே செய்யும்
கடிகாரத்தின் ரீங்காரம்
விழித்துகொன்டு கூவும் சேவல்
வாசலில் பால்காரன் அன்னையை அழைக்க
குவளையில் பால் ஊற்றும் சலசலப்பு
அடுப்பில் நெருப்பின் சர்ப ஓசை
மில்க் குக்கரின் ரயில் பரிகாசம்
அதோ காபி கலக்கப்படும் இன்ப நாதம்
நாளிதழ் பிரிக்கபடும் அப்பள ஓசை
செய்தியை படித்த தாத்தாவின் விமர்சனம்
இதுவல்லவோ காலை நேர ஸிம்பொனி !

rajraj
29th January 2007, 09:23 AM
.
KAVI-THA

Avan Vaazhvil KAVITHA vanthaaL
Kaadhal kondaan
thendRalaai veesinaaL
Kavithai paadinaan
Kavignan aanaan
Inba alaiyaai vanthavaL
"Kavi, Tha un idhayaththai"
endRavanai
Tsunami pOl Kaavu vaanginaaL
puyalena marainthaaL
Kavitha-vukkaaga yEnginaan
aanaal avanukku kittiyathO
Kaavi Thaan



kavithaa manam kavi manamO ? :)

(kavi = kurangu (monkey) )

Designer
29th January 2007, 09:26 AM
Raj : appadiyum irukkalaam :)

Shakthiprabha.
30th January 2007, 01:17 PM
அதிகாலை ராகங்கள்

அங்கே கேட்கிறது பாட்டு
குன்றதிலே குமரனுக்கு கொன்டாட்டமாம்
தூரத்து ஒலிபெருக்கியில்
அல்லாவை போற்றும் தொழுதல்
ரயில் நிலயம் பக்கம் தேவாலயம்
அங்கே ஒலிக்கிரது தேவன் வேதம்
வானத்தில் காக்கைகளின் வேட்டை சத்தம்
அவைகளை கேலி செய்யும் தோட்டத்து குயில்
தானியம் தேடும் குருவிகளின் சம்பாஷனை
அப்பா ஷேவிங்க் செய்யும் சரசரப்பு
பாட்டி பேரனை எழுப்பும் கெஞ்சல்
கடமையை செவ்வனே செய்யும்
கடிகாரத்தின் ரீங்காரம்
விழித்துகொன்டு கூவும் சேவல்
வாசலில் பால்காரன் அன்னையை அழைக்க
குவளையில் பால் ஊற்றும் சலசலப்பு
அடுப்பில் நெருப்பின் சர்ப ஓசை
மில்க் குக்கரின் ரயில் பரிகாசம்
அதோ காபி கலக்கப்படும் இன்ப நாதம்
நாளிதழ் பிரிக்கபடும் அப்பள ஓசை
செய்தியை படித்த தாத்தாவின் விமர்சனம்
இதுவல்லவோ காலை நேர ஸிம்பொனி !


Excellent :clap:

loved ur comparisons of அப்பள ஓசை, ரயில் பரிகாசம் etc.

keep it up.

Designer
30th January 2007, 03:34 PM
பீ எல் : மிக்க நன்றி :D

sundararaj
30th January 2007, 09:12 PM
:clap: :clap:

Designer
30th January 2007, 09:39 PM
nanRi Sundararaj :D

TamilMoon
31st January 2007, 01:02 PM
சிரிப்பும் அழுகையும்

இளிக்கிரது என் பழய செருப்பு
ஹவாய் செருப்பை பார்த்து வாக்கேர்ஸ்
பாடா வுகு டாடா சொல்லவைத்த
லகானி ஆக்ஷன் வுட்லேன்ட்ஸ் காலணிகள்
டௌன்ஷிப்புகள் 'காலனி'களை பார்த்து
அபார்டுமென்டுகள் 'டௌன்'இல் இருக்கும் வீடுகளை
வீடுகள் கேளிக்கின்றன குசிசைகளை பார்த்து
இவைகளில் வசிக்கும் ஏழைகளை பார்த்து
வாழ்கையே பல் இளிக்கிரது
ஆனால் அவற்களோ விதியை நொந்து
அழுகிறார்கள் :clap: :clap: very nice one anna :clap: :thumbsup:

Designer
31st January 2007, 06:42 PM
மிக்க நன்றி விஜய் :D

crazy
2nd February 2007, 12:33 AM
அதிகாலை ராகங்கள்

அங்கே கேட்கிறது பாட்டு
குன்றதிலே குமரனுக்கு கொன்டாட்டமாம்
தூரத்து ஒலிபெருக்கியில்
அல்லாவை போற்றும் தொழுதல்
ரயில் நிலயம் பக்கம் தேவாலயம்
அங்கே ஒலிக்கிரது தேவன் வேதம்
வானத்தில் காக்கைகளின் வேட்டை சத்தம்
அவைகளை கேலி செய்யும் தோட்டத்து குயில்
தானியம் தேடும் குருவிகளின் சம்பாஷனை
அப்பா ஷேவிங்க் செய்யும் சரசரப்பு
பாட்டி பேரனை எழுப்பும் கெஞ்சல்
கடமையை செவ்வனே செய்யும்
கடிகாரத்தின் ரீங்காரம்
விழித்துகொன்டு கூவும் சேவல்
வாசலில் பால்காரன் அன்னையை அழைக்க
குவளையில் பால் ஊற்றும் சலசலப்பு
அடுப்பில் நெருப்பின் சர்ப ஓசை
மில்க் குக்கரின் ரயில் பரிகாசம்
அதோ காபி கலக்கப்படும் இன்ப நாதம்
நாளிதழ் பிரிக்கபடும் அப்பள ஓசை
செய்தியை படித்த தாத்தாவின் விமர்சனம்
இதுவல்லவோ காலை நேர ஸிம்பொனி !


wowwwwwwwwwwww :thumbsup:

what a comparison?

i never experienced most of them :(

Designer
2nd February 2007, 03:20 AM
thnx Vaasi :D

sundararaj
5th February 2007, 03:44 PM
I am the 1000th viewer. Congratulations. :clap: :clap: :clap:

Designer
5th February 2007, 04:24 PM
thnx Sundararaj :)

Designer
14th February 2007, 06:45 AM
.
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க !


நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க
அதற்கு என்ன இப்போன்னு கேட்காதீங்க
வேண்டாம் வேண்டாமென மறுத்தாலும்
அந்த கதைய சொல்லித்தான் தீருவேனுங்க

லாலா கடைக்கு ஜாடி வாங்க போனேனுங்க
ஒரு ஜோடி லோலாக்கு வாங்க வாந்தாளுங்க
அவளை நான் கண்டதை கண்டதும்
வந்தாள் அருகே என்னிடம்
திட்டாமல் என்னை கண்டபடி
லோலாக்கை காதில் மாட்டியபடி
ஜோடிப் பொருத்தம் பார்க்க சொன்னாளுங்க
சிகப்பு லோலாக்கு குலுங்க குலுங்க
குலுங்க குலுங்க சிரித்தாள் அவளும்
தங்கமாளிகையில் நகைகள் மினுக்க
ஜொலித்து கொண்டே அவளும் புகுந்தாள்
என் மன வானில் சிறுக சிறுக

மறந்தேன் வாங்க ஜாடிக்கேத்த மூடி
அமைந்ததே அறுமையாக எனக்கொரு ஜோடி
நுழைந்தோம் விரைந்தோம் விரைவில் நாங்கள்
மண்டபத்தில் மணந்து மகிழ
மூழ்கி பருகினோம் ஆனந்த வெள்ளத்தில்
நித்தமும் முத்தமும் கெஞ்சலும் கொஞ்சலும்

கால அலைகள் தழுவத் தழுவ
நழுவியது மோஹமும் ஆசையும்
ஓடியது ஆடலும் பாடலும்
புகுந்தது ஊடலும் சாடலும்
ஆட்கொன்டது வெறுப்பும் சலிப்பும்
நித்தமும் யுத்தமும் சத்தமும்
பொழிந்தன முத்தமிழிலும் செந்தமிழிலும்
மழைபோலே குற்றச்சாட்டுகளும் சாட்டைப்போல்
பாடினோம் அனுதினமும் நாராச பாட்டுகளை
கீறல் விழுந்த இசைதட்டைப்போல்

சூர்யோதயத்தில் உதயமான மௌனம்
நிலைத்தது ஒலி இன்றி
நிலவின் ஒளி பிறந்த பின்பும்
பிறந்தது மெல்லிய ஓசையாய்
இசை இன்றி அசைந்த இதழ்கள்
விசைபோல் அவளின் விசும்பல்
ஒட்டியது மனதில் பசைபோல்
பாய்ந்தது அவளின் சோகப்பார்வை
ஈட்டியென தாக்கியது நெஞ்சத்தை
பறந்தது கேள்விகளின் போர்வை
ஆனால் எப்படி தொடங்குவது மிச்சத்தை?

எங்கள் இதழ்களின் மௌனத்தால்
உயிர் பெற்றன மனதின் மொழிகள்
சத்தமின்றி பேசினர் அவைகள்
"இதுவா காதல்? எல்லாம் பேத்தல்!"
"இதுவா நேசம்? எல்லாம் வேஷம்!"
"ஆனால்..."
"ஆனால்...?"
"ஊடல் இல்லையேல் கூடலின் இன்பம் ஏது?"
"மறப்போம், மன்னிப்போம் சாதிப்போம் மௌனம்"
"பேசட்டும், சேரட்டும் நமது உயிரான இவர்கள்"

சாமாதானம் பேசினர் உருவமில்லா அவர்கள்
ஒன்றாய் சேர்ந்தோம் வேறுயிரான நாங்கள்
மீண்டும் சென்றோம் லாலா கடைக்கு ஜோடியாய்
இம்பாலா காரில் ஜாலியாய்
அவள் கண்களுக்கு ஜோடி சேர்க்க

கண்ணாடியில் அவளின் கண்கள் ஜொலிக்க
கண்கள் நான்கும் உறவாடி சிரிக்க
ஜொலித்தால் மீண்டும் மனதில் வலிக்க
காலங்கள் பல செல்ல செல்ல
மெலிந்து போனதே விருப்பு வெருப்புகள்
நிறைகளை குறைகளை பகிர்ந்து கொள்ள
வலுத்ததே பரிவும் பாசமும்
அஹங்கார அரக்கர்களை கொல்லக் கொல்ல
இனித்ததே வாழ்கையின் கசப்புகள்

மற்றவர் எங்களை கேட்கக் கேட்க
அளிக்கிறோம் விடை தெவிட்டத் தெவிட்ட
"நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க!
நீங்களும் ஜோடி லோலாக்கு வாங்கி பாருங்க
வாழ்க்கை என்னான்னு தெரியுமுங்க
ஜோடி கண்ணாடி வாங்கி பாருங்க
விஷயம் என்னான்னு புரியுமுங்க!"


.

pavalamani pragasam
14th February 2007, 09:12 AM
:clap: :clap: :clap:

Designer
14th February 2007, 12:23 PM
PP Madam : மிக்க நன்றி :D

Shakthiprabha.
14th February 2007, 09:12 PM
wow sriram :thumbsup:

Designer
14th February 2007, 09:22 PM
ரொம்ப நன்றி ஷக்திப்ரபா :D

crazy
14th February 2007, 11:33 PM
:clap: :thumbsup: :clap:
really sooooooooooper :)

Designer
15th February 2007, 08:14 AM
வாஸவி : மிக்க நன்றி :D

Designer
16th February 2007, 12:04 AM
முறைகள் மாரியது முறையா ?

வாழ்கை முறையும் மாறியதே
பிறை நிலவாய் தேய்ந்ததே
நிதானம் தோய்ந்தது
அவசியமானதே அவசரமும் வேகமும்
வீட்டில் அவசரமாய் இலவச நாஸ்தா
ஹோட்டலில் நின்றபடி நட்சத்திர பாஸ்தா
ரத்த கொதிப்பும் வந்ததே விரைவில் Fast-அ
ஆரோக்யமும் நிம்மதியும் மறைந்ததே Ghost-அ
விலை போனதே நேற்மையும் மலிவாய்
பணமும் பொருளும் குவிந்தன அடுக்காய்
பதவியும் அந்தஸ்தும் உயர்ந்தன மிடுக்காய்
எல்லாம் இருந்தும் என்ன ப்ரயோஜனம்
பொய் சொன்ன வாய்க்கு கிடைக்குமா போஜனம்
கேட்கிறேன் எடுக்கா துடுக்காய் Last-அ
நமக்கு நாமே தேடிகொள்ளும் சாபத்திற்கு
எங்கு தேடி பெற வேண்டும் விமோசனம் ?

crazy
16th February 2007, 01:02 AM
nice ....... :)

Designer
18th February 2007, 07:50 PM
வரைகலை பயின்றேன் கனிப்பொரி கருவியில்
திஸ்க்கியில் சிக்கி திக்கி கவிதை பயின்றேன்
கலப்பை உழுதேன், முரசு கொட்டினேன்
கதை என்னும் பெயரில் ஏதோ ஒரு கலவை
கலையின் வகைகளோ எத்தனை எத்தனை
கலைமகள் மாற்றுவாள் பித்தனை சித்தனாய்

pavalamani pragasam
18th February 2007, 08:04 PM
[tscii:8e0a19ec31]¸¨ÄÁ¸ÙìÌ ¿ýÈ¢! :lol: [/tscii:8e0a19ec31]

Designer
18th February 2007, 08:16 PM
PP மேடம் : :)

crazy
18th February 2007, 11:01 PM
:)

Designer
21st February 2007, 09:11 PM
.
பேரழிவு

வீணாய் போனது அகிலமும்
இவ்வுல்கை ஆட்டிய பூகம்பம்
பாடாய் படுத்திய புயல்
பெரும் துன்பங்களின் தூதராய் கடல்
அழயா விருந்தாளியாய் அலைகள்
வேகமாய் புகுந்த வெள்ளம்
கொடூரமாய் பிறிந்தன உயிர்கள்
கடலாய் பெறுகிய துக்கங்கள்
அஞ்சாதவர்களை வாட்டிய அழிவு
உயிர்களை காவு வாங்கிய சுனாமி
நம் அகராதியில் இதுவரை பேனாமி

.

crazy
22nd February 2007, 12:49 AM
nice :) :(

Designer
22nd February 2007, 08:16 AM
வாஸவி : நன்றி, இது கவிதைக்கு கவிதை thread-காக எழுதப்பட்டது. :)

crazy
22nd February 2007, 01:45 PM
வாஸவி : நன்றி, இது கவிதைக்கு கவிதை thread-காக எழுதப்பட்டது. :)

des i wanted to tell last time, but felt a bit ...........
vasavi writes with the ordinary "s" in tamil :)

Designer
22nd February 2007, 01:58 PM
வாசவி : ஓகே, இந்த மாதிரி தானே எழுதுவீங்க ? :)

crazy
22nd February 2007, 02:14 PM
வாசவி : ஓகே, இந்த மாதிரி தானே எழுதுவீங்க ? :)

aamam, mikka nandri
paarkka azhaga irukku! :)

Designer
9th March 2007, 03:11 PM
.
நாம் கண்டுபிடித்த துன்பங்கள்

அடங்கட்டும் போதை அரக்கனின் ஆதிக்கம்
ஒடுங்கட்டும் குடியை கெடுக்கும் பழக்கம்
மாறட்டும் விலைமாதுவிடம் உறவாடும் வழக்கம்
ஓங்கட்டும் நல்லோரின் கருத்து முழக்கம்
தேவை வாழ்வில் எல்லோருக்கும் ஒழுக்கம்
மடியும் எயேட்ஸ் என்னும் கொடிய புழுக்கம்
கிட்டும் உலகிற்க்கு நிம்மதியான உறக்கம்

.

pavalamani pragasam
10th March 2007, 12:30 PM
:clap:

crazy
10th March 2007, 01:27 PM
தேவை வாழ்வில் எல்லோருக்கும் ஒழுக்கம்

totally agree :yes:

nahariham endra peril ellaarum (young ppl) ozhukkam enbathai maranthu vaazhkiraanga............ithu pothaathu enbadhu pol, sila pedrorum............arivu illaamal nadakiraanga :(

S and indian mentality tread'ukku ezhudina maadhiri irukku, but really very thoughtful poem :clap: :clap: :clap:

Designer
10th March 2007, 01:31 PM
PP madam & Vaasi : :ty:

Designer
5th April 2007, 09:41 AM
.
Cricket

கோல் போடும் விளையாட்டில் பெருமை பெரிதாக இல்லை
பெரிதாக பெருமை சேர்த்தார் துப்பாக்கி சுடும் வீரர்
வீரத்தை காட்டினாள் சுளுவாக பளு தூக்கிய வீராங்கனை
மட்டையால் நெட்டில் விளையாடி புகழ் பெற்றார்
ஸ்லென்டரான சென்னை வீரர்
ஓட்டப்பந்தயத்தில் பட்டய கிளப்பினார்
அன்றொரு நாள் ஒலிம்பிக்கில் மில்கா சிங்க்
மட்டையால் பட்டய கிளப்பும் நாளும் வராதோ
Saare jahan se achcha
Cricket mein bhi desh hai mera
என்னும் கீதம் ஒலிக்குமோ
உலக கோப்பை மீன்டும் கைக்கு கிட்டுமோ

.

crazy
5th April 2007, 04:52 PM
:rotfl:

India.............better luck next time :)

Designer
2nd May 2007, 09:50 PM
மழை

துளி துளியாய் முத்துக்கள்
வானத்திலிருந்து பொழிந்தன
ஈடில்லா துளிகள்
காய்ந்த வறுமை போக்கிட
பசுமை எங்கும் செழித்திட
இந்திரன் சிந்திய கண்மணிகள்

VENKIRAJA
2nd May 2007, 10:01 PM
.
Cricket

கோல் போடும் விளையாட்டில் பெருமை பெரிதாக இல்லை
பெரிதாக பெருமை சேர்த்தார் துப்பாக்கி சுடும் வீரர்
வீரத்தை காட்டினாள் சுளுவாக பளு தூக்கிய வீராங்கனை
மட்டையால் நெட்டில் விளையாடி புகழ் பெற்றார்
ஸ்லென்டரான சென்னை வீரர்
ஓட்டப்பந்தயத்தில் பட்டய கிளப்பினார்
அன்றொரு நாள் ஒலிம்பிக்கில் மில்கா சிங்க்
மட்டையால் பட்டய கிளப்பும் நாளும் வராதோ
Saare jahan se achcha
Cricket mein bhi desh hai mera
என்னும் கீதம் ஒலிக்குமோ
உலக கோப்பை மீன்டும் கைக்கு கிட்டுமோ

.

don't mistake me:
கோல் போடும் விளையாட்டில் பெருமை பெரிதாக இல்லை. பெரிதாக பெருமை சேர்த்தார் துப்பாக்கி சுடும் வீரர்;வீரத்தை காட்டினாள் சுளுவாக பளு தூக்கிய வீராங்கனை;மட்டையால் நெட்டில் விளையாடி புகழ் பெற்றார் ஸ்லென்டரான சென்னை வீரர்;ஓட்டப்பந்தயத்தில் பட்டயைக் கிளப்பினார் அன்றொரு நாள்ஒலிம்பிக்கில் மில்கா சிங்க்.மட்டையால் பட்டய கிளப்பும் நாளும் வராதோ?"Saare jahan se achcha Cricket mein bhi desh hai mera" என்னும் கீதம் ஒலிக்குமோ?உலகக் கோப்பை மீண்டும் கைக்கு கிட்டுமோ?

can u differentiate?

crazy
2nd May 2007, 10:07 PM
Indiran Sindhiya Kanmanigal :clap: :clap:

Designer
2nd May 2007, 10:07 PM
don't mistake me:
கோல் போடும் விளையாட்டில் பெருமை பெரிதாக இல்லை. பெரிதாக பெருமை சேர்த்தார் துப்பாக்கி சுடும் வீரர்;வீரத்தை காட்டினாள் சுளுவாக பளு தூக்கிய வீராங்கனை;மட்டையால் நெட்டில் விளையாடி புகழ் பெற்றார் ஸ்லென்டரான சென்னை வீரர்;ஓட்டப்பந்தயத்தில் பட்டயைக் கிளப்பினார் அன்றொரு நாள்ஒலிம்பிக்கில் மில்கா சிங்க்.மட்டையால் பட்டய கிளப்பும் நாளும் வராதோ?"Saare jahan se achcha Cricket mein bhi desh hai mera" என்னும் கீதம் ஒலிக்குமோ?உலகக் கோப்பை மீண்டும் கைக்கு கிட்டுமோ?

can u differentiate?

differentiate between what?

Designer
2nd May 2007, 10:09 PM
Indiran Sindhiya Kanmanigal :clap: :clap:

நன்றி வாசவி :)

VENKIRAJA
2nd May 2007, 10:41 PM
i felt that the mentioned work was not a poem unlike ur other works.it could have een interpreted as a paragraph as well.

Designer
7th May 2007, 08:53 PM
i felt that the mentioned work was not a poem unlike ur other works.it could have een interpreted as a paragraph as well.

oh ok. The reason is I havent had formal Thamizh education, so the poem has come out like prose.

crazy
7th May 2007, 09:26 PM
i felt that the mentioned work was not a poem unlike ur other works.it could have een interpreted as a paragraph as well.

oh ok. The reason is I havent had formal Thamizh education, so the poem has come out like prose.

des
enakku oru sandeham
epadi formal tamil education illaamale, ivalo azhaga thamizh ezhudureenga?
naan kooda 6 varushama :shock: TN'la thamizh kattu kitten (+ went to tamil schools here for 4 yrs) , no use :cry2:

Designer
7th May 2007, 09:36 PM
i felt that the mentioned work was not a poem unlike ur other works.it could have een interpreted as a paragraph as well.

oh ok. The reason is I havent had formal Thamizh education, so the poem has come out like prose.

des
enakku oru sandeham
epadi formal tamil education illaamale, ivalo azhaga thamizh ezhudureenga?
naan kooda 6 varushama :shock: TN'la thamizh kattu kitten (+ went to tamil schools here for 4 yrs) , no use :cry2:

Vaasi : I had observed in North India how passionate they are towards their mother tongue Hindi. That goaded me into learning Thamizh on my own. My interest in writing Thamizh poems arose after I read some of the beautiful poems penned by Hubbers !

Moreover, naan ezhuthuvathu thavaraaga irunthaalum paravalle, epdiyaavathu Thamizhil ezhuthavEndum endru kavithaigaL ezhutha aarambithEn. Btw some hubbers and mods also advised & encouraged me reg my Thamizh writings !

crazy
7th May 2007, 09:40 PM
cha shame on me :hammer: myself

India'la irundha pove ozhunga thamizh padichu irukkanum :cry2:

Designer
25th January 2008, 06:07 AM
.................................................. ..........
இவைகளையும் ஹைகு என்று கருதலாமோ ?
(also posted in English fonts below)

1. உண்ணாவிரதம்

அரசியல்வாதிக்கு பொழுதுபோக்கு
பிச்சைக்காரனுக்கோ தினப்பிழைப்பு


2. இன்றய பங்குச்சந்தை

காளைகளின் கேளிக்கை குறைந்து
கரடிகளின் களியாட்டத்தால்
காகித மலைச்சரிவு


3. பாரபட்சம் செய்த கிரிக்கெட் நடுவரின்
கருப்பு கோட்டில் வெள்ளை சாயம்
இந்திய காக்கையின் ஆதங்கம்


4. வெங்காயம்

வெட்டப்பட்டு காயப்பட்டு
துகிலுரிக்கப்பட்டாலும்
பிறரை அழ வைக்கும்


5. எய்ட்ஸ்

ஒழுக்கம் இல்லா புழக்கம்
விலை கொடுத்து வாங்கும் சாபம்


6. மழை

பூமியின் வரட்சியை நொந்து
இந்திரன் சிந்திய கண்மணிகள்


7. லஞ்சம்

மேஜைக்கடியில் கொடுக்கப்படும்
இரண்டாம் வகை அன்பளிப்பு


8. காதல் தோல்வியில் தாடி வளர்த்தான்
அவளோ அவனை மறந்து
'பாமரேனியன்' வளர்த்தாள்


9. அறிமுகம்

வணக்கம் பலமுறை பாடினான் கவிதையாக
ஹாய் என கூவிவிட்டு சென்றாள் 'ஹைகு' வாக

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ivaigaLaiyum Haiku enRu karuthalAmO ?

1. uNNAviratham

arasiyalvAthikku pozhuthupOkku
pichchaikkAranukkO thinappizhaippu


2. inRaya pangguchchanthai

kALaigaLin kELikkai kuRainthu
karadigaLin kaLiyAttaththAl
kAgitha malaichcharivu


3. pArapatcham seytha Cricket naduvarin
karuppu kOttil veLLai sAyam
Indhiya kAkkaiyin Athanggam


4. venggAyam

vettappattu kAyappattu
thugilurikkappattAlum
piRarai azha vaikkum


5. AIDS

ozhukkam illA puzhakkam
vilai koduththu vAnggum sAbam


6. mazhai

bUmiyin varatchiyai nonthu
Indhiran sinthiya kaNmaNigaL


7. lanjcham

mEjaikkadiyil kodukkappadum
iraNdAm vagai anbaLippu


8. kAdhal thOlviyil thAdi vaLarthAn
avaLO avanai maRanthu
'Pomeranian' vaLarthAL


9. aRimugam

vaNakkam palamuRai pAdinAn kavithaiyAga
'Hi' ena kUvivittu chenRAL 'Haiku' vAga

pavalamani pragasam
25th January 2008, 08:37 AM
:clap:

Designer
26th January 2008, 07:15 AM
nanRi PP madam :)

Designer
31st January 2008, 05:31 AM
ரகசியமானதோர் நினைவ

ரகசியமானதோர் நினைவால்
வஸீகரமானதொரு புன்னகை
நகைச்சுவையால் பிறந்த
களீரென்ரொரு சிரிப்பு
குதூகலமாய எழுந்த
கணீரென்ரொரு பாடல்
சில்லென்று வீசும் காற்றில்
அலையாய் பறந்த கூந்தல்
திடீரென பார்த்த பார்வையால்
சிலையாய் நின்ற இதயம்
கண்களின் களியாட்டத்தால்
மலையாய் எழுந்த காதல்
நேசத்தின் ஸ்வாசத்தால்
கவிதை பாடும் வரிகள்
மனங்கள் பினைந்த பின்
இனி தேவை இல்லை மொழிகள்

---

ragasiyamAnathOr ninaivu

ragasiyamAnathOr ninaivAl
va-sIgaramAnathoru punnagai
-nagaichchuvaiyAl piRantha
gaLIrenroru sirippu
kuthUkalamAya ezhuntha
gaNIrenroru pAdal
sillenRu vIsum kARRil
alaiyAy paRantha kUnthal
thidIrena pArththa pArvaiyAl
silaiyAy ninRa ithayam
kaNgaLin kaLiyAttaththAl
malaiyAy ezhuntha kAthal
-nEsaththin -svAsaththAl
kavithai pAdum varigaL
mananggaL pinaintha pin
ini thEvai illai mozhigaL

pavalamani pragasam
31st January 2008, 08:27 AM
:yes: :clap:

crazy
31st January 2008, 01:18 PM
:P

Designer
1st February 2008, 05:27 AM
நன்றி பீபீ மேடம், வாசவி :)

Designer
7th February 2008, 08:07 AM
தீவிரவாதம்

புரியாத புதிர்
அறியாத இலக்கு
ஆண்டவனின் கிருக்கல்
தெரியாத தோற்றம்
ஒரு பக்கம் சருக்கல்
மறு பக்கம் ஏற்றம்
கிழக்கில் அடித்த துயரம்
இயர்கையின் கொடும் சீற்றம்
மேற்கில உதித்த தீவிரம்
மனிதனால் வந்த நாசம்
வெளிநாட்டவரால் ஏற்றுமதி
இந்தியாவிர்குள் இறக்குமதி
இவற்றால் வரும் பிண குவிப்பு
அதனால் மக்கள் படும் தவிப்பு
எங்கும் பரவுகிர கலகம்
எங்கோ செல்கிரது உலகம்
மனதில் ஒரு கலக்கம்
தேவை எனக்கு விளக்கம்
எந்த பக்கம் ஆடும்
இயற்கை அன்னையின் ஓடம் ?
எங்கு முடியும் இப்பயணம் ?
என்று வரும் தீவிரவாததிற்கு மரணம் ?



thIviravAtham

puriyAtha puthir
aRiyAtha ilakku
ANdavanin kirukkal
theriyAtha thORRam
oru pakkam sarukkal
maRu pakkam ERRam
kizhakkil adiththa thuyaram
iyarkaiyin kodum sIRRam
mERkil udhiththa thIviram
manithanAl vantha nAsam
veLinAttavarAl ERRumathi
inthiyAvirkuL iRakkumathi
ivaRRAl varum piNa kuvippu
adhanAl makkaL padum thavippu
enggum paravugira kalagam
enggO selgirathu ulagam
manadhil oru kalakkam
thEvai enakku viLakkam
entha pakkam Adum
iyaRkai annaiyin Odam ?
enggu mudiyum ippayaNam ?
enRu varum thIviravAthathiRku maraNam ?

pavalamani pragasam
7th February 2008, 10:05 AM
:clap:

Designer
8th February 2008, 06:10 AM
பீபீ மேடம் : நன்றி :)

crazy
8th February 2008, 01:08 PM
:clap: :clap:

Designer
9th February 2008, 05:36 AM
நன்றி வாசவி :)

sudha india
15th September 2009, 05:45 PM
Hi Des,

Nice Haiku kavidhaigal. Romba romba nalla irukku :clap:

Innum ezhudhunga....

Designer
15th September 2009, 07:40 PM
சுதா : மிக்க நன்றி, நிச்சயம் எழுதுவேன் :)

Querida
19th September 2009, 09:50 AM
Hello Designer,

What a pleasure to read your haikus! The poems that followed were very thought-provoking...such powerful words... :ty: for typing them out in tamglish as well :D Please do keep writing!

thIviravAtham was :( but :notworthy:

ragasiyamAnathOr ninaivu was truly beautiful...


alaiyAy paRantha kUnthal
thidIrena pArththa pArvaiyAl
silaiyAy ninRa ithayam
kaNgaLin kaLiyAttaththAl
malaiyAy ezhuntha kAthal
-nEsaththin -svAsaththAl
kavithai pAdum varigaL
mananggaL pinaintha pin
ini thEvai illai mozhigaL

Just wow...love those lines! :notworthy:

Designer
21st September 2009, 11:39 AM
Thnx Q. Ya I will definitely 'compose' more such 'haikus' soon! :)