PDA

View Full Version : THE HUB TALKIES:K CUBE



VENKIRAJA
16th May 2006, 04:47 PM
K CUBE:Kolai Kolaiyam Kaaranamaam.

T h E H u B T a L k I e S.
**INTHA KATHAIGAL ORU CINEMAVIN AMAIPPUTAN IRUKKUM**

The title signifies its purpose,all stories pertain to murders,their reasons and detections.lets see how that comes up.
i await acknowledgement for this thread's content sirs&madams.
here's my first longer story.for NANO ones visit god,father.
திரைக்கதைகள் ஆரம்பம் பாரதியின் இவ்வரியுடன்.

"சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை"

crazy
16th May 2006, 05:05 PM
enga story?

VENKIRAJA
26th May 2006, 11:54 AM
இது கொடூரமான கொலைகாரர்களை 'மையமாக' வைத்து மையத்தில் எழுதப்போவது.தயை கூர்ந்து ஆதரவளியுங்கள்-என் தவற்றுக்கு திட்டுங்கள், இந்தக்கல்லை சிற்பமாக்குங்கள்.

rami
26th May 2006, 03:11 PM
Venki ... Seekkiram post pannunga..

VENKIRAJA
18th June 2006, 09:34 PM
தமிழுக்கும் அமுதென்று பேர்,இன்பத்தமிழெங்கள் உயிருக்கு நேர்
வணக்கம்.

thiraikkathai formattil ingu kathaigal ezuthappookiren.konjam kashtam enbathaalum,puthiya style enbathaalum konjam refer seythu kondirunthen.athanaal thaamadham.mannikkavum.
intha kathaikalil kathaiyai vithiyaasamaana formattil iyatruvathaal muthalil pulappadutha konjam kashtappada pokiren. paravayillai.ikkadhaikalai ezutha povathu naan enralum pattu ezutha povathum neenga thaan,vimarsanam seyya povathum neenga thaan.ippothaikku ithu pothum.konja nerathil muthal kathai varum:8 nimita kurumpadam.
puli varuthu...puli varuthu....

crazy
19th June 2006, 12:12 PM
venki :D

VENKIRAJA
19th June 2006, 08:59 PM
BETTER LATE THAN NEVER.LETS START.குறும்படத்தின் பெயர்:
objects in the mirror are closer than they appear.

சீன் 1:

அதிகாலை

வயதான தாத்தா ஒரு வாலிபனை வரவேற்று அமர கையசைக்கிறார்.fan சுவிட்ச்சை போடுகிறார்.

"தாத்தா.."(ஒரு இழவு பத்திரிக்கையை டேபிளில் வைக்கிறான்.)

"நான் போகறதுக்குள்ள என் புள்ளையாண்டான் முந்தின்னுட்டன்"

(அழுதுகொண்டே)"உங்ககிட்ட பகைச்சுக்கிட்டு அப்பா ஜாதி விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு மதராஸ்ல நல்லபடியா வாழ்ந்தார்.ஆனா விதி,ரெண்டு பேரும் விபத்துல போய்ட்டா."

"ப்ராப்த்தம்,குத்தம்"

"nonsense அதெல்லாம் ஒண்ணுமில்ல,நான் இதோ சந்தோஷமா இருக்கேனே,அமெரிக்கவில படிச்சிட்டு(காபி குடிக்கிறான்)"

"இந்த கிழவனை பத்தி யாருக்குமே அக்கறையில்ல"

"அப்படி ஒன்னுமில்ல,உங்களை பாக்க தோ வந்துட்டேனே,(நிமிர்ந்து)ஆனா வீடுதான் ரொம்ப பழசா.."

"தாத்தனுக்கு பேரனை பத்தி தெரியும்.உள்ளே போய் பாரு"

(எந்திரித்து விரல்காட்டிய திசை நுழைய,
வீடு முழுதும் அரதப்பழசாய் சிலந்திவலைகளோடு இருக்க அழகிய அறை ஒன்று விரிகிறது.)

(தாத்தா நிமிர்ந்து சிரிக்க,பேரனோ வாயில் விரல் வைக்கிறான்)

மறைந்து மறைந்து(flash)காட்சி தெரிகிறது:நவீன சாதனங்கள்: டி.வி,டி.வி.டி,ஏ.சி,ஹோம் தியேட்டர்,வளிகம்பிகளோடு ஜன்னல்,etc.

"wow ரொம்ப அட்வான்ஸ்ட்"(சாய்ந்து படுக்கிறான்)

"ஆப் கோர்ஸ்"(உடைந்த ஆங்கிலத்தில்)

"பாத்ரூம் எங்கே?"
(நுழைய காட்சி dark ஆகிறது)

சீன் 2

மதியம்.

"நீ வா.நாம கிராமத்தை சுத்தி பார்க்கலாம்"

(எல்லா இடங்களுக்கும் சுற்றிக்காட்டும் சீன்கள் mute-இல் நகர்கின்றன.)

"u know நான் சைக்காலஜி கோல்டு மெடல்"

"இது பத்தாவது முறை காலையிலருந்து"

"மனுஷாளை பர்த்த மாத்திரத்திலேயே எடை போட்டுடுவியா?"

"ம்ம்ம்,yeah"

"என்னை?"

"just a try:conservative.முன்கோபம்.பிடிச்சது இட்லி,இடது கையில வாட்ச் கட்டுற எம்.ஜி.ஆர் விசுவாசி.கடவுள் பக்தி ஜாஸ்தி.பட்ட்றிவு நிறைய.அப்புறம் ரெண்டு கண்,ஒரு மூக்கு,ஒரு வாய்.."

"போக்கிரி!"

(வந்த பாதையில் அதே போல broken flashil சிரித்துக்கொண்டே
போகிறார்கள்.)

சீன் 3

சாப்பிட அமர்கிறார்கள்:இரவு.
"என்னதான் சொல்லு பேராண்டி,old is gold(உடைந்த ஆங்கிலத்தில்)

"no way"

"அந்த காலத்திலே பூகம்பம்,பிரச்சனை எல்லாம் வந்ததில்லை.சுனாமி,அரசியல் பூசல்,அசிங்கம் அசிங்கம்,பொம்பளை விவகாரம்,ஊழல்.."

"அதெல்லாம் எப்போத்திலிருந்தோ இருக்கு.தகவல் தொடர்பு இல்ல,so தெரியல"

"குட் நைட்"

"same 2 u grandpa"

எவ்வளவு முயன்றும் பேரனுக்கு பழைய துடைப்பம் தான் ரொம்ப நன்றாக பெருக்கும் என புரியவைக்க முடியாமல் படுக்க ஊஞ்சலுக்கு செல்கிறார் தாத்த,தொங்கிய முகத்தோடு.
பேரன் தன் டிஜிட்டல் அறைக்கு.

"என்ன தாத்தா liquidator கட்டிலிலிருந்து இவ்வளவு தூரத்தில இருக்கு?ரத்தம் போய்டும்"
"கண்ணாடியை பாரு."
"objects in the mirror are closer than they appear-ன்னு எழுதியிருக்கு.அதுக்கு என்ன அர்த்தம்?

"காலையில புரியும்,படு"

சீன் 4

மறுநாள்

"காலையில் பிணமாக பேரனை இழுத்துச்சென்றார்கள்.post-mortem ரிப்போர்ட்டில் பாய்ஸனிங் என்றிருந்தது.

தாத்தாபடுக்கையை விட்டு எந்திரிக்கவேயில்லை.எல்லா சம்பிரதாயங்களும் பாதி ஸ்கிரீனில் நடக்கிறது.

ஒருதுளி கண்ணீர் தாத்தா கண்களிலிருந்து,
மெல்ல கூட்டம் விலகியவுடன் ஒரு கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு,பேரனின் அறைக்குள் நுழைந்தார்.

flashback bit.
white light:B/W colour.

பேரன் வருவதற்கு முந்தைய நாள் காலண்டர் காற்றில் பறக்க,
தாத்த எலி பாஷனத்தை வடிவமைத்த அறையின் லிக்குவிடேட்டரினுள் நுழைக்கிறார்.(அதுதான் மறுநாள் பேரனை கொல்கிறது!)

அதை புலப்படுத்தவே objects in the mirror are closer than they appear என்ற வாசகம்கண்ணாடியில்: மரணத்தையோ,காற்றையோ பேரனுக்கு இன்னும் அருகே!

u can't teach an old dog new tricks என்ற banner-ஐ பார்த்து பலர் கைகொட்டி சிரிக்க ஸ்கிரீன் மெல்ல மூடுகிறது.

-a film by venkiraja-


munbee sonna maathiri vimarsanam ezuthunkal,kumudam/vikatan/hindu stylil,
that'll be good enough.plz

pavalamani pragasam
19th June 2006, 09:10 PM
[tscii:186ed2b6ad]¸¨¾Â¢ø ¿øÄ Å¢ÚÅ¢ÚôÒ, ¿¨¼Â¢ø ÍÚÍÚôÒ, ±Ç¢¾¡É ¿¨¸îͨÅ, ±¾¢÷À¡Ã¡¾ ¾¢ÕôÀÓõ ÓÊ×õ. ¬É¡ø ¸¢ÆÅÉ¢ý Å츢Ãõ ¯Úòи¢ÈÐ. ¯ñ¨Á(Â¡É Á§É¡À¡Åí¸û) Íθ¢ÈÐ![/tscii:186ed2b6ad]

VENKIRAJA
19th June 2006, 09:20 PM
உண்மை கசக்கும்!

நவீனம் தான் சாலச்சிறந்தது என நினைப்பவனை அஃதாவது ஜாதிக்கலப்பினை இன்னும் மனதில் ஆழத்தில் வைத்து வாழ்பவனை நவீனத்தாலேயே கொன்று....மனிதனின் குரோதம்.
கதையின் அமைப்பு எப்படியிருந்தது?விமர்சனம்?

pavalamani pragasam
19th June 2006, 09:25 PM
[tscii:8b4e576e12]¬í¸¢Ä ¸Äô¦ÀÛõ ÒÐ ÁÃÒ ¦¸¡ïºõ ¯Úò¾¦ÄýÈ¡Öõ ÀƨÁÅ¡¾õ §ÀºÅ¢¼¡Áø ¾Î츢ÈÐ §¾÷ó¾ ¸¨¾ ¦º¡øÖõ Å¢ò¨¾.[/tscii:8b4e576e12]

crazy
20th June 2006, 12:21 PM
venki super, nee nallave ezhudura :clap:

VENKIRAJA
22nd June 2006, 07:00 PM
pp maam,i didn't think n write that way indeed!however thanks for the compliment.

and now story discussion is going on in park sheraton.arivippu innum konja naalil vandhuvidum.indha murai oru muzuneela 'tamizh' padam:with masala!aana detective story.

VENKIRAJA
22nd June 2006, 07:04 PM
CRAZY AKKA UNGALUKKU ORU SPECIAL THANKS.ENNODA ELLA PADAIPPUGALAIYUM THODARNTHU SAKITHU KARUTHU THERIVIPPATHAAL MIKKA MAKIZCHI.UNGALUKKU NAAN ROMBA NANRI SOLLANUM.come 2 en aaruyir nanban again.

NEENGAL HUBBERS MEETUKKU VAREENGALA?(IF FROM NORWAY:WOW!)

crazy
23rd June 2006, 12:26 PM
CRAZY AKKA UNGALUKKU ORU SPECIAL THANKS.ENNODA ELLA PADAIPPUGALAIYUM THODARNTHU SAKITHU KARUTHU THERIVIPPATHAAL MIKKA MAKIZCHI.UNGALUKKU NAAN ROMBA NANRI SOLLANUM.come 2 en aaruyir nanban again.

NEENGAL HUBBERS MEETUKKU VAREENGALA?(IF FROM NORWAY:WOW!)

enakku enn nandri..............unakku thaan nadri sollanum, ella kadaiyum padippen, aduvum nee azhagana thamizha ezhudra po, padikka innum aasaiya irukku!

keep going :clap:

VENKIRAJA
28th June 2006, 09:21 PM
-deleted by self-

VENKIRAJA
6th July 2006, 09:26 PM
-deleted by self-

VENKIRAJA
8th July 2006, 03:53 PM
-deleted by self-

pavalamani pragasam
10th July 2006, 02:22 PM
[tscii:ca3d703edb]Personally, I feel this builtup is not necessary. The new 'language', 'idiom' of our popular Tamil MEDIA saddens me:

http://blogs.sify.com/blog_display.php?blogid=953&pid=2929

Originality, creativity, sincerity & cofidence are the pillars on which you should erect the edifice of literature.

I have no political affinities, but I admire sensible speech regardless of who speaks it. I very much appreciate the opinions expressed by Thangar Pachchan in his interview on problems in Eezam published in this week's 'Ananda Vikatan'. Hope you won't mind my quoting it here.

"...þí§¸ ¾Á¢ú¿¡ðÄ ±øÄ¡õ þÕìÌ. Á¡ò¾¢ Á¡ò¾¢ Áñ¨¼¨Âì ÌÆôÀ, ¬Ç¡ÙìÌ ´Õ §ºÉø ¦ÅÕ측ý. ¿¡Ö §„¡ º¢É¢Á¡ µÎÐ. §¸¡Â¢ø ¾¢È츢ÈÐìÌ ÓýÉ¡Ê º¡Ã¡Â츨¼ ¾¢ÈóÐÎÈ¡ý. ±ôÀקÁ ¦ºø§À¡ýħ «¿¡Åº¢ÂÁ¡ §Àº¢ðÎ «¨ÄÔÈ¡ý. «ôÒÈõ ±ôÀÊ ¿øÄ Å¢„Âò¨¾î º¢ó¾¢ôÀ¡ý? ÝÎ ¦º¡Ã¨½ þøÄ¡¾ ´Õ ¾Á¢úî ºÓ¾¡Âò¨¾ ¯Õš츢ðÎ þÕ째¡õ...À¼Ì ¸Å¢úóÐ 60 ®Æò ¾Á¢Æ÷¸û þÈó¾¡÷¸ûí¸¢ÈÐ þí§¸ ´Õ º¢ýÉ ¦ºö¾¢, «ùÅÇ×¾¡ý! Â¡Õ ¦À¡ñ¼¡ðÊ¨Â Â¡Õ ¦ÅÕ측ý, þýÉ¢ìÌ ±ýÉ ¸ûÇì ¸¡¾ø ¦¸¡¨Ä, ¸ïº¡ §¸Š ±ýÉ¡îÍ, ±ó¾ì §¸¡Â¢ÖìÌû§Ç ¡÷ §À¡É¡í¸ýÛ §ÅÚ ±¨¾ô Àò¾¢Ôõ º¢ó¾¢ì¸Å¢¼¡Á, Á츨Çò ¾ÅÈ¡É Ó¨È¢ø °¼¸í¸û ÅÆ¢¿¼òÐÐ. ®Æò¾¢ø þùÅÇ× À¢Ãî¨É ¿¼ì̧¾- ±ó¾ ´Õ ¦¾¡¨Ä측ðº¢Â¡ÅÐ ®Æò¾Á¢Æ÷ À¢Ãî¨É ÀüÈ¢ «¨Ã Á½¢ §¿ÃÁ¡ÅÐ ¸¡ð¼È¡í¸Ç¡? ´Õ ºã¸ò¾¢ý Á¢¸ô ¦Àâ À¢Ãî¨É¡Â¢ô §Àº¡¾ °¼¸í¸û «ó¾ ºã¸òÐ째 Чá¸õ ¦ºö¸¢ÈÐýÛ¾¡§É «÷ò¾õ? ±ô§À¡ À¡÷ò¾¡Öõ ²¾¡ÅÐ ¿Ê¸÷, ¿Ê¨¸¸¢ð§¼ §À¡ö, '¡¨Ãì ¸¡¾Ä¢ì¸¢È£í¸, ±ô§À¡ ¸ø¡½õ?'Û þ§¾ §¸ûÅ¢¸û¾¡ý....«ôÒÈõ ¿õÁ ¿Ê¸÷¸û ¦Àâ ú¢¸÷¸û Üð¼ò¨¾ ¦ÅÕì¸¢È ¿Ê¸÷¸û. þÐŨÃìÌõ þó¾ô À¢Ãî¨É¢ø ±ýÉ Àñ½¢ þÕ측í¸? þó¾ Á¡¾¢Ã¢ ±Ã¢¸¢È À¢Ãî¨É¢ø ¯í¸ «ÏÌÓ¨È ±ýÉ?....´Õ À¼õ ÓÊîÍðÎ, Ð𨼠«ûÇ¢ðÎ, ¬Â¢ø Áº¡ˆ ±Îì¸×õ, þÁÂÁ¨ÄìÌõ, µö¦ÅÎì¸ ¦ÅÇ¢¿¡ðÎìÌõ §À¡É¡ ¿¡í¸ ±í§¸ §À¡ÃÐ? ÁÉ𺢠§Åñ¼¡Á¡? ¿õÁ Áì¸ÙìÌ ´Õ ÐýÀõ ÅÕõ§À¡Ð «Ðì¸¡É ¦À¡ÚôÒ §Åñ¼¡Á¡? þó¾ô À¢Ãî¨É¨Â ¸ñÎ측Á þÕ째¡§ÁýÛ ´Õ ÌüÈ ¯½÷ §Åñ¼¡Á¡?...±ø§Ä¡Õõ ´ñÏ §ºÃ §Åñ¼¡Á¡? «Ãº¢Âø À¨¸¨Á, §¸¡Àí¸¨Ç¦ÂøÄ¡õ ´Õ Àì¸õ þÕì¸ðÎõ. þôÀÊ ´Õ ¦¿Õì¸ÊÂ¡É ÝÆÄ¢ø ´§Ã ÌÃÄ¢ø §Àº¨ÄýÉ¡, «ôÒÈõ ±ÐìÌô ¦À¡ÐÅ¡ú쨸?
þ§¾¡, Å÷È 8õ §¾¾¢ ¦ºý¨É Á¢¨Ä Á¡í¦¸¡ø¨Ä¢ø §¾¡Æ÷ ¾¢ÕÁ¡ «¨ÉòÐì ¸ðº¢ì Üð¼õ §À¡ðÊÕ측÷. þ¨¾ ¾¢ÕÁ¡ ¿¼ò¾¢É¡ ±ýÉ.. Å¢ƒÂ¸¡ó§¾ ¿¼ò¾¢É¡ø¾¡ý ±ýÉ? «í§¸ ±ø§Ä¡Õõ Å¡í¸. Áò¾¢Â «ÃÍìÌ þó¾ô ôÃî¨É¢ý ţâÂò¨¾ Òâ¨Åô§À¡õ...(¿Ê¸÷¸û) ±ø§Ä¡Õõ Å¡í¸. ¯í¸ ú¢¸÷¸¨ÇÔõ ÅÃî ¦º¡øÖí¸. º¢É¢Á¡, «Ãº¢Âø Üð¼õÉ¡ «ÊîÍô À¢ÊîÍì ÜΧȡ§Á..þí§¸ ±ø§Ä¡Õõ Å¡í¸. É¡Ţý ¦ºÂ¢ñð À£ð¼÷Š, º£É¡Å¢ý ¾¢Â¡ý¦Áý ºÐì¸í¸Ç¢ø §À¡Ã¡ð¼ì ¸¡Äí¸Ç¢ø ÜÊ Üð¼õ Á¡¾¢Ã¢ Äðºì¸½ì¸¡É §À÷ ¾¢ÃñÎ, ¾Á¢ú þÉò¾¢ý ´üÚ¨Á¨Âî ¦º¡ø§Å¡õ.
ÓôÀ¾¡ñÎ ¸¡ÄÁ¡ «¨Éò¨¾Ôõ þÆóÐ «¼ìÌӨȢø º¢ì¸¢, «¿¡¨¾¸Ç¡¸, «¸¾¢¸Ç¡¸ «¨ÄóÐ ¾¢Ã¢Ôõ ¿õ º§¸¡¾Ã÷¸Ç¢ý ¸ñ½£¨Ã, Áò¾¢Â «ÃÍìÌõ ¯ÄÌìÌõ ÒâÔõÀÊ ±ÎòÐô §À¡§Å¡õ. Üð¼òÐìÌ ÅÃÓÊ¡¾Åí¸, ̨Èó¾Àðºõ À¢Ã¾ÁÕìÌ ´Õ ¾ó¾¢Â¡ÅÐ «ÛôÀÄ¡õ. þó¾ §¿Ãò¾¢Öõ þ¨¾î ¦ºö¨ÄýÉ¡ «Ð ¾Á¢ú þÉòÐìÌ ¿¡Á ¦ºö¸¢È Чá¸õ!..þ¨¾ Ţξ¨Äô ÒÄ¢¸ÙìÌõ «ÃÍìÌÁ¡É ºñ¨¼Â¡ À¡÷측Á, ´Õ þÉõ «¼ì¸ôÀðÎ, ´Îì¸ôÀðÎ, þÕì¸ þ¼Á¢ýÈ¢ «¨Ä¸¢È§¾í¸¢È ÁÉ¢¾¡À¢Á¡Éò§¾¡¼ ±ø§Ä¡Õõ À¡Õí¸. «¸¾¢¸Ç¡ þø¨Ä, ¿õÁ º§¸¡¾Ã÷¸Ç¡ «Åí¸ Å¡ú쨸¨Â Á£ð¦¼ÎòÐò ¾Ã Å¡í¸. þø¨ÄýÉ¡, ÅÕí¸¡Äõ ¿õ¨Á Áýɢ측Ð![/tscii:ca3d703edb]

crazy
13th July 2006, 04:34 PM
venki kanna unakku thalai vanangukiren :notworthy: :notworthy: :notworthy:

unakku theriyumo theriyaadho ennakku theriyala..........aana naan oru eezha thamizhichchi...........unn story eppadi irukkummnu jochittu irukken

ippo thaan ovvondra naan padikkaama vitta postl irundhu padichittu vaaren

again :clap: :clap: :thumbsup: :goodidea: :ty:

BTW PP amma: ippo thaan unga blog paardhen, padichittu irukken, padichu mudichavuttan...........eppadi irunduchunnu sollren

Anbudan
Vasi Akka :) :)

VENKIRAJA
13th July 2006, 06:11 PM
i thought this style would be different,so i used it.i would stop it if idiotic.i wanted to create a real situation of film-making,nothing else.however the movie is releasing this saturday.may that be a grand success.

crazy
14th July 2006, 12:32 PM
i thought this style would be different,so i used it.i would stop it if idiotic.i wanted to create a real situation of film-making,nothing else.however the movie is releasing this saturday.may that be a grand success.

kanna .............dont! pls do continue, iam looking forward :)

VENKIRAJA
15th July 2006, 08:04 PM
_0_

pavalamani pragasam
15th July 2006, 10:43 PM
[tscii:d0299a9e6b] :clap: ¬ÃõÀõ ¿ýÈ¡¸§Å þÕ츢ÈÐ. ÓØì¸ ¦À¡Ú¨Á¡ö ¯ð¸¡÷óÐ À¡÷ì¸ ÓÊÂÄ¡õ ±ýÈ ¿õÀ¢ì¨¸ ¾Õ¸¢ÈÐ. :wink: [/tscii:d0299a9e6b]

VENKIRAJA
15th July 2006, 10:59 PM
நீங்கல் அறிவுறுத்துங்கள் அம்மையே,எத்தனை அத்தியாயங்கள்/எத்தனை நிமிடங்களில் படத்தை முடிக்க?

pavalamani pragasam
15th July 2006, 11:01 PM
[tscii:3882e802c4]¯í¸û ÁÉõ §À¡ø ¿¼òÐí¸û![/tscii:3882e802c4]

VENKIRAJA
17th July 2006, 05:13 PM
பார்ப்போம் மனம் போல் வாழ்வு இனிமை பயக்குகிறதா என்று!

crazy
18th July 2006, 04:01 PM
venki kanna,
starting :clap: :clap: :thumbsup:

waiting for ur updates :)

VENKIRAJA
18th July 2006, 06:44 PM
i'll do it every saturday(reg. this thread due 2 increased labour:+2 now)

crazy
19th July 2006, 02:42 PM
sari venki kanna :)

rami
19th July 2006, 04:45 PM
Hi Venki .. Thats a good start !

BTW, did u receive my mail ?

VENKIRAJA
19th July 2006, 07:09 PM
yeah,i did dear but no prob. i'll makeup.thkz for congratulating!

VENKIRAJA
23rd July 2006, 10:36 PM
sorry,y'day was jammed.however i'll make u burst into lauhgter nxt week.i'm left out without seconds,this section needs a hour.

VENKIRAJA
6th August 2006, 01:19 PM
ITS LONG I CHECKED THIS THREAD,I'LL UPDATE SOON AFTER I GET SOME ESSENTIALS.PLEASE WAIT.

crazy
9th August 2006, 12:15 AM
ITS LONG I CHECKED THIS THREAD,I'LL UPDATE SOON AFTER I GET SOME ESSENTIALS.PLEASE WAIT.

ok kanna :)

madhu
16th February 2007, 07:21 PM
வெங்கி..

படம் அப்படியே நிக்குதே ! கவனிக்க கூடாதா ?

VENKIRAJA
17th February 2007, 09:35 PM
0-0

crazy
17th February 2007, 09:37 PM
மன்னிக்கவும்.தொழில்நுட்ப,நடிகர் சங்க மோதல்கள் காரணமாக படம் ட்ராப் ஆகிவிட்டது.இதில் அரசியல் தலையீடுகள் ஏதுமில்லை என்று படத்தின் தாயாரிப்பாளரின் பேரில் தெரிவித்துக்கொள்கிறோம்.ஆவலுடன் எதிரபார்த்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி விரைவில்!


:D

VENKIRAJA
17th February 2007, 10:04 PM
சினிமினி,குமுதம் ரிப்போர்ட்டர் பிப்ரவரி 22,2007

வைராக்கியத்துடன் அடுத்த திரைப்படம் தொடங்கவுள்ளார் புது இயக்குனர் வெங்கிராஜா."THE HUB TALKIES" நிறுவனத்தாரே அடுத்த திரைப்படத்தைத் தாயரிப்பார்கள் எனத் தெரிகிறது.அநேகமாக படத்தின் நாயகன் சூர்யாவாக இருக்கலாம்.இம்முறை கோட்டை விடாது தயாரிப்பு நிறுவனம் சம்பிரதாயப்படி பூஜை செய்ய சொன்னதால் படக்குழுவினர் மார்ச் 31ம் தேதி* பட அறிவிப்போடு பூஜை செய்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 31:நான் மையத்திற்குள் நுழைந்த தினம்.A MEAGRE GIFT TO THE IMMENSELY GRATEFUL HUB AND INDIGENOUS HUBBERS

crazy
17th February 2007, 10:06 PM
சினிமினி,குமுதம் ரிப்போர்ட்டர் பிப்ரவரி 22,2007

வைராக்கியத்துடன் அடுத்த திரைப்படம் தொடங்கவுள்ளார் புது இயக்குனர் வெங்கிராஜா."THE HUB TALKIES" நிறுவனத்தாரே அடுத்த திரைப்படத்தைத் தாயரிப்பார்கள் எனத் தெரிகிறது.அநேகமாக படத்தின் நாயகன் சூர்யாவாக இருக்கலாம்.இம்முறை கோட்டை விடாது தயாரிப்பு நிறுவனம் சம்பிரதாயப்படி பூஜை செய்ய சொன்னதால் படக்குழுவினர் மார்ச் 31ம் தேதி* பட அறிவிப்போடு பூஜை செய்வார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 31:நான் மையத்திற்குள் நுழைந்த தினம்.A MEAGRE GIFT TO THE IMMENSELY GRATEFUL HUB AND INDIGENOUS HUBBERS

congrats :)

VENKIRAJA
7th April 2007, 09:34 PM
-announcement to arrive shortly-

sorry for the delay.the film this time is finalised and the hero of the movie is surya.wait n wtch.

till then guess the name of the movie hubbers.(i wont copy anyways,lets see if anyone coincides my wavelength exactly)

crazy
7th April 2007, 11:37 PM
centurion?!

madhu
8th April 2007, 09:03 AM
ஆஹா...

வெங்கிராஜாவின் பரிசு மழையில் நனைய வாருங்கள்...

படத்தின் பெயரைக் கண்டு பிடியுங்கள்...

Sponsors : Hub Talkies ... :noteeth:

பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்...

VENKIRAJA
8th April 2007, 11:12 PM
hmmm.......

Okay,Real prize.I'll design ur new home for free.I swear.Remember i'm gonna do civil nxt.If two or more guess,u can share the design between urselves:bedroom orutharukku baathroom orutharukku and the like.

clue:its the name of the movie of a mythological character.If possible gimme subtiles.I've not chosen any.

madhu
9th April 2007, 03:30 AM
அஸ்வத்தாமா -> The original man ! :mrgreen:

VENKIRAJA
9th April 2007, 09:19 PM
அஸ்வத்தாமா -> The original man ! :mrgreen:


centurion?!

no.try again.its a pure tamizh name vasavi akka,a male name obviously.

crazy
9th April 2007, 11:52 PM
male name , pure thamizh name ............thamizhvaanan :roll: :oops: :shock: :o


Thiruvalluvar
Thirugnaanasammanthar
Thirunaawukarashu
Maanikkavaasahar
Ilangovadigal............ithukku mela enakku theriyala :(

VENKIRAJA
10th April 2007, 02:31 PM
ITS A MYTHOLOGICAL CHARACTER AKKA.THINK!

crazy
10th April 2007, 03:17 PM
mythology.......... :roll:

VENKIRAJA
13th April 2007, 11:06 AM
IDHIKAASAN

GOT IT NOW ATLEAST?