View Full Version : Songs which has STRANGE , EERIE or unexplainable EFFECT
Nasc
5th March 2009, 11:47 AM
aanandha raagam keetkum kaalam--paneer pushpangal
Sangathil Paadatha kavithai - Auto raja
viraajan
18th June 2009, 03:15 PM
Thaai thindra mannE song from AO...
உலுக்கி எடுக்கும் வைரமுத்துவின் வரிகள் ....
கயல் விளையாடும்,
வயல் வெளி தேடி...
காய்ந்து கழிந்தன கண்கள்....
-
காவிரி மலரின் கடிமணம் தேடி...
கருகி முடிந்தது நாசி...
-
சிலை வழி மேவும்,
உளி ஒலி தேடி...
திருகி விழுந்தன செவிகள்...
-
ஊண் பொதி சோற்றின்,
தேன் சுவை கருதி...
ஒட்டி உலர்ந்தது நாவும்...
-
புலிக்கொடி பொறித்த,
சோழ மாந்தர்கள்...
எலிக்கறி பொறிப்பதுவோ...
directhit
18th June 2009, 03:17 PM
Thaai thindra mannE song from AO...
உலுக்கி எடுக்கும் வைரமுத்துவின் வரிகள் .... +++ Vijay's voice is also very good for this song - Yesudas wud have been more apt, but vijay makes it up more or less
viraajan
18th June 2009, 03:19 PM
Yep. Yesudoss' voice for this osng would have been divine :bow:
VY - 80% nalla panni irukkaru... oru sila idathula diction prob (son of a legend :hammer: )... oru sila idathula modulation seri illa.... :?
viraajan
18th June 2009, 03:22 PM
:ty: Changed :thumbsup:
viraajan
18th June 2009, 03:41 PM
And then Pemmaane song from the same album.
பெம்மானே/ணே...
பேருலகின் பெருமானே...
ஆண்ட இனம்,
மாண்டழிய...
அருள்வாயோ... :cry3:
-
பெய்யோனெ..
என்றுருகி வீழ்கின்றோம்...
வெந்தழுது மாய்கின்றோம்...
விதி தானோ?
-
புலம்பெயர்ந்தோம்...
பொலிவிழந்து புலன் கழிந்தோம்...
அழுதழுது உயிர் கிழிந்தோம்...
அருள் கோனே/ணே...
-
சோறில்லை...
சொட்டு மழை நீரில்லை..
தொண்டையிலும் பால் இல்லை...
கொன்றையோனே/ணே...
-
மூப்பானோம்...
-?- அழிந்து முடம் ஆனோம்...
மூச்சு விடும் பினம் ஆனோம்...
முட்களோனே... (?)
-
-?-?-?
ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்...
ஓரிழையில் வாழ்கின்றொம்..
உதயகோனே/ணே...
--
directhit
19th June 2009, 08:19 AM
oru sila idathula diction prob (son of a legend :hammer: )... enga? guess i miss it :?
viraajan
19th June 2009, 10:13 AM
oru sila idathula diction prob (son of a legend :hammer: )... enga? guess i miss it :?
காற்றை உண்ணும் தாவரமாகி,
காலம் களிப்பதுவோ ( instead of கழிப்பதுவோ),
Then few ள/ல, ன/ண problems :)
dinesh2002
19th June 2009, 11:36 AM
MOUNA RAGAM THEME MUSIC
http://www.youtube.com/watch?v=OSWTgRMHP4Q
i dunno why i always feel very uneasy but yet still very comfortable feeling when i listen to this composition.... Seriously, just AMAZING work by IR the Legend. Gold composition !!!
viraajan
19th June 2009, 03:10 PM
தாய் தின்ற மண்ணே...
--
தமிழர் காணும் துயரம் கண்டு,
தலையைச் சுற்றும் கோளே.. அழாதே....
என்றோ ஒரு நாள், விடியும் என்று,
இரவை சுமக்கும் நாளே.... அழாதே..
நூற்றாண்டுகளின் துரு'வைத் தாங்கி,
உறையில் தூங்கும் வாளே... அழாதே....
எந்தன் கண்ணின், கண்ணீர் கழுவ...
என்னோடழும் யாழே... அழாதே...........ஏ....ஏ....
---
Highlighted words - :bow:
mexicomeat
22nd June 2009, 05:03 PM
eppadi pa inda paatai vituteenga?
http://www.dailymotion.com/video/x547kl_uyire-uyirin-oliye-en-bommukutti-am_music
under-rated song by IR.. classic
mexicomeat
22nd June 2009, 05:04 PM
viraraajan
unga avatar le "yaar sir anda ombodu?"
viraajan
22nd June 2009, 05:08 PM
viraraajan
unga avatar le "yaar sir anda ombodu?"
:lol2: aanazhagan :lol2:
mexicomeat
22nd June 2009, 05:12 PM
viraraajan
unga avatar le "yaar sir anda ombodu?"
:lol2: aanazhagan :lol2:
oho shankar, balu mahendra, mani ratnam, sundar c, vasanth, saran mattrum palar nadippu solli koduthum innum nadikka teriyama irukkare, avara....
dinesh2002
22nd June 2009, 05:54 PM
viraraajan
unga avatar le "yaar sir anda ombodu?"
:lol2: aanazhagan :lol2:
oho shankar, balu mahendra, mani ratnam, sundar c, vasanth, saran mattrum palar nadippu solli koduthum innum nadikka teriyama irukkare, avara....
in short, PRASHANT!! :lol:
dinesh2002
22nd June 2009, 06:15 PM
Pemmanae - AO :shock:
Weird + Scary.......
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.