PDA

View Full Version : HAIKU



VENKIRAJA
1st April 2006, 10:57 AM
VAANAVARGAL
Vinnil kooda niravetrumai-
venmugil olindhu vilaiyaada
azhugindrargal negrokkal
.
NIZHAL
Alai oyvedukkiradhu,
Nila thangamulam poosa marukkindrathu,
Kuthirai moondrukaalkalai ethi nirkindrathu-
Pugaipadathil Kadarkarai!

VIZHI
Pakkathu ezhuthukkal
minnoliyiyilum theriyavillai,
paarvai nilavai irulileye alappatheppadi?

"HELL"MET
Bikkil ringtone adithathum
style-aaga eduthan
Azhaithathu Yaman!

SAMBALAM
Nesavaalanukku kandhai illai,
Sithalukku kudisai illai,
irukkirathu Vettiyanukku kuzhi!

VEYIL
Sooriyan porikkapogum
poorikku maavu
Ulaga urundai!

PULAL MARUTHAL
Western toilettil
neenthukinrathana
settha meengal

VARNACHORU
Panjavarnakilikku
nirangal avai
pattampoochigal unnatha podhum!

MANAURUDHI
Amavaasaiyandrum alli pookindradhu
Nilavu nilavumendra
nambikkaiyodu nee?

THULLIYAM
kanavugal thelivaga theriyavillaye
enge vaithen unnai
en arumai kannadiye?

pavalamani pragasam
1st April 2006, 11:12 AM
Very nice ones!

VENKIRAJA
3rd April 2006, 02:24 PM
plz visit my next works:
poems,kavidhaiga:l
pudukkavidhai,
en aaruyir nanban,

stories,kadhaigal:
sudden fiction-2&3

bingleguy
3rd April 2006, 02:33 PM
Vidaiyai thedugirenaaa ? illai
Vaarthaiyai thedugiren !

Paaraatta !

VENKIRAJA
3rd April 2006, 04:29 PM
i couldn't get ur point.
senior,send me haikus

bingleguy
3rd April 2006, 04:36 PM
hahha .... my statement was
Am i finding words or answers ? for praising u ;-)

idhu haiku madiri irundhudhaa ;-)

well, call me bingle !

VENKIRAJA
4th April 2006, 07:56 PM
yeaH bingle
i get it how abt my pudhukkavithai?

anbu_kathir
9th April 2006, 03:13 PM
:clap: Venkiraja

much Love and Light

gragavan
9th April 2006, 11:00 PM
Good start Venki. Please post all your poems in a single thread. That will be easy for others to read and for you to follow up. Please dont start new thread for every new poem.

thanks,
Ragavan

VENKIRAJA
23rd April 2006, 05:08 PM
SANNAL

IMAIGALE
KANNAI KAPPADARKAAGA,
IMAYAIUM SERTHU KAPPANIVAN;
IMAIYATHAIYUM, AMERICAVAIYUM ENAKKU KAATIYA
NIRAMILLA COLUMBUS IVAN.
NAALU SUVARGALUKKUL
ENNAI POLEYE IVANUM,
SIMITTAMAL JANNALAI PAARPAAN.
VALLUVARAI KAATUVAN,
ANDAI VEETU VASUGIYAIYUM KAATUVAN!
IVANINDRI ORE ANUVUM ASAIYADHU,
ASANTHALUM ENAKKU THERIYATHU.
IVANAI ,
THOOKATHILUM MARAKKA MUDIVATHILAI
ENIL,IVANILLATHU KANAVIL THULLIYAMILLAI!
KEERALGAL PAARTHAVAN,
SAARALGAL KOTHAVAN,
EN THANGAIYINUM MOOTHAVAN,
PAZHAYA NINAIVUGALAI NOORTHAVAN.
IVANAAL ENAKKU THALAIYIL GANAM,
ALANTHUVIDUVANIVAN MANADHIN MANAM.
KANPORAIYIN KARPU KAKKUM AADAI IVAN,
SUTTUMVIZHICHUDARIN MUTTRAM IVAN,
AGGRINAI ENDRU YAARIVANAI SONNADHU?
UYARTHINAIYINUM UYARTHINAI IVAN!
ANINDHAL BUTTI ANIYAVIDIN VETTI:
EN KANNADI.
_________________

temporary sori-Observer
23rd April 2006, 08:44 PM
Venkiraasaa, tamizhil ezhuthungkaL !

[tscii:06aa7707f9]ºýÉø

þ¨Á¸§Ç
¸ñ¨½ ¸¡ôÀ¾ü¸¡¸,
þ¨Á¨ÂÔõ §º÷òÐ ¸¡ôÀÅÉ¢Åý
þÁÂò¨¾Ôõ, «¦Áâ측¨ÅÔõ ±ÉìÌ ¸¡ðÊÂ
¿¢ÈÁ¢øÄ¡ ¦¸¡ÄõÀŠ þÅý.
¿¡Ö ÍÅÕìÌû
±ý¨É §À¡Ä§Å þÅÛõ,
º¢Á¢ð¼¡Áø ƒýÉ¨Ä À¡÷ôÀ¡ý.
ÅûÙŨà ¸¡ðÎÅ¡ý,
«ñ¨¼ Å£ðΠš͸¢¨ÂÔõ ¸¡ðÎÅ¡ý!
þÅÉ¢ýÈ¢ ´Õ «Ï×õ «¨ºÂ¡Ð,
«¨ºó¾¡Öõ ±ÉìÌ ¦¾Ã¢Â¡Ð.
þŨÉ,
àì¸ò¾¢Öõ ÁÈì¸ ÓÊž¢ø¨Ä
²¦ÉÉ¢ø, þÅÉ¢øÄ¡Ð ¸ÉÅ¢ø ÐøÄ¢ÂÁ¢ø¨Ä!
¸£Èø¸û À¡÷ò¾Åý,
º¡Ãø¸û §¸¡÷ò¾Åý,
±ý ¾í¨¸Â¢Ûõ ãò¾Åý,
À¨Æ ¿¢¨É׸¨Ç áüÈÅý.
þÅÉ¡ø ±ÉìÌ ¾¨Ä¢ø ¸Éõ,
«ÇóÐÅ¢ÎÅ¡ý Áɾ¢ý ÁÉõ.
¸ñ¦À¡¨È¢ý ¸üÒ ¸¡ìÌõ ¬¨¼ þÅý,
ÍðÎõŢƢîͼâý ÓüÈõ þÅý,
«·È¢¨½ ±ýÚ Â¡Ã¢Å¨É ¦º¡ýÉÐ?
¯Â÷¾¢¨½Â¢Ûõ ¯Â÷¾¢¨½ þÅý!

«½¢ó¾¡ø ÒðÊ «½¢Â¡¾Åý ¦ÅðÊ
±ý ¸ñ½¡Ê.[/tscii:06aa7707f9]

VENKIRAJA
9th May 2006, 09:01 PM
வணக்கம்.ஒரு நன்முகூர்த்தம் நோக்கி தேங்கியிருந்த என் எண்ணங்கள் ஓர் வடிகால் வழி வந்துங்களை அடையப்போகிறது.என் அகவை 16 தான்,ரொம்பவும் முன்னில் வந்துவிட்டதோ ? ஜம்பமோ? என்றே எண்ணினேன் முதலில்,ஆனால் கைப்பழக்கம் வாய்க்கக் கிடைத்த முதல் பக்கங்களை கெட்டியாகவே பிடித்துக்கொண்டேன், கப்பலில் ஏறினேன்.ஏதோ என்னால் இயன்ற இறால்,மீன்கள்,முதுக்களோடு.
Haiku/சிறுகவி எழுதுவது சற்றே கடிது,முயற்சி தான்.5,7,5 சீர் அமைத்து எழுதுவது மங்கி விட்டது,விதிகள் சுஜாதா,abdul rehman,ஹப்பிலேயே மாலன் என பலரால் அலசப்பட்டது.இதற்கு நன்றி செய்தோரனைவர்க்கும் நன்றி பலகோடி.தலைப்பு யாது சூட்டுவது-tajmahal கட்டிய shah-jahanin விருப்பம் அது ஒத்த கருப்பு வண்ண taj ஒன்று நிர்மானிப்பதே.அத்தகு கட்டா கட்டிடத்தின் நாமமே இப்படைப்புக்கும்- கருப்பு தாஜ்மஹால்! copyrights தேவையின்றி.இந்த சிதடனின் படைபுகளும் வெற்றி முகடாகவும்,முரசாகவும் வேண்டும்
இரா.கு.வெங்கடேஷ்.

VENKIRAJA
12th May 2006, 01:15 PM
காதல்

! ஏசு போல்தான் நானும்
ஒரு கன்னத்தில்
முத்தமிடு.

! காதல் உரம்
தாடி மரம்.
திருமணம் கத்திரி.

VENKIRAJA
14th May 2006, 05:30 PM
வன்முறை

! வாட்கள் துருப்பிடிப்பதற்குள்
பூத்துவிட்டது
அணுகுண்டுப்பூ.

! பீரங்கி மேல்
எச்சமிட்ட காகத்தை
துளைத்துவிட்டது AK-47

nms
15th May 2006, 12:31 PM
"HELL"MET
Bikkil ringtone adithathum
style-aaga eduthan
Azhaithathu Yaman!


Migavum pidithadhu..

:thumbsup: Vengi...

VENKIRAJA
15th May 2006, 12:43 PM
உலகியல்

! வி.சி.டி
அக்கா ரசிகர்மன்றம்,
தம்பி ஆப்பரேட்டர்,
அப்பா ப்ரொடியூசர்.

!v.c.d:
akka rasigar-manram
thambi operator
appa producer.

! எலிக்கில்லை பொறி
எலிதான் நமக்கு வைக்கின்றது
கணிப்பொறி!

! elikkillai pori
elithaan namakku vaikkinrathu
kanippori!

! மீன்தொட்டி
மீனுக்கு மழை
வேண்டாம்.

! meenthotti
meenukku mazhai
vendaam.

VENKIRAJA
16th May 2006, 03:39 PM
! 'பூக்களை பறிக்காதே'
பறிக்கவில்லை
உலர்ந்துவிட்டன.

! pookalai parikkaathe
parikkavillai
ularnthuvittana.

! நோ-எண்ட்ரி
போர்டுக்குள் நுழைந்த
தூறல்.

! no-entry
boardukkul nuzhaindha
thooral.

! ஓட்டைக்கால்ணாவில்
தெரிந்த
இந்தியா.

! oottai kaalanaavil
therintha
india

VENKIRAJA
18th May 2006, 01:14 PM
! தாழ்ப்பாளால்
பூகம்பத்தை
தடுக்க முடியவில்லை!

! thaazhppaalaal
bookambathai
thadukka mutiyavillai!

! நிலநடுக்கத்தால்
குழந்தையின் தூக்கம்
கலையவில்லை!

! nilanadukkathaal
kuzhandhaiyin thookkam
kalaiyavillai!

VENKIRAJA
20th May 2006, 03:43 PM
! கரெக்ட் டைம்
பார்த்ததில்
விரயமானது நேரம்.

! CORRECT TIME
PAARTHTHATHIL
VIRAYAMAANATHU NERAM!

! எரிமலைச்செடிகள்
ஏன் பொறியல்களாய்க்
காய்க்கவில்லை?

! ERIMALAI CHETIKAL
EN PORIYALAAKA
KAAYKKAVILLAI?

! கேட்ச்சை விட்டும்
மேட்ச்சைத் தோற்றும்
பரிசு- பிக்ஸிங்!

! CATCH-AI VITTUM
MATCH-AI THOTRUM
PARISU-FIXING!

vasantham
30th May 2006, 07:29 AM
good!!! Nalla Muyarchi!

VENKIRAJA
8th June 2006, 03:13 PM
! மொஸைக் டைல்சினுள்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறது
பிள்ளையார் எறும்பு.

!mosaic tile-silul
sathurangkam aadikkondirukkirathu
pillaiyaar erumbu!

! மூட்டைப்பூச்சி.
கொலைகாரன்
நானில்லை, தூண்டியவன்
அவன் தான்.

!moottaipoochi:
kolaikaaran
naanillai,thoondiyavan
avan thaan!

VENKIRAJA
22nd June 2006, 09:11 PM
சரி,நான் மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் வெறுப்படிக்கிறது.நாம் எழுதுவோம்.ஹைக்கூ எழுதுங்கள்.

தொட்டி மீனுக்கு
மழை
வேண்டாம்.

VENKIRAJA
19th July 2006, 08:04 PM
!பர்பொம்மை தன் தலையை
கார்கண்ணாடிமேல் மோதிமோதி
தற்கொலை செய்துகொள்கிறது.

!fur bommai than thalaiyai
car kannaadiyil mothimothi
tharkolai seythukolkirathu.

vidhyavasi
9th August 2006, 08:05 PM
Intel Computer Polave... (Intel Inside )

Nanum
Otti kolla vendum oru sticker...

"Ennaval Inside"...

VENKIRAJA
11th August 2006, 07:28 PM
அருமை.
தொடரட்டா?

என் அழுகையைத்
தொடர்ந்துகொண்டிருக்கிறது
மழை!

! en azukaiyai
thotarnthukondirukkirathu
mazhai!

இரங்கராட்டினக் குதிரைகள்
தரையில்
ஓடுவதில்லை.

! rangaraattina kuthiraikal
tharaiyil
ootuvathillai.

TamilMoon
13th August 2006, 04:21 PM
Very Nice Venki Good Work :) :thumbsup:

VENKIRAJA
13th August 2006, 04:22 PM
i have a small correction.

நான் செத்தபிறகும்
என் அழுகையை
தொடர்ந்துகொண்டிருக்கும்:மழை!

TamilMoon
13th August 2006, 04:25 PM
romba touching :cry:

VENKIRAJA
13th August 2006, 04:57 PM
which was ur favourite among all these haikus?

Sanguine Sridhar
14th August 2006, 01:04 AM
VAANAVARGAL
Vinnil kooda niravetrumai-
venmugil olindhu vilaiyaada
azhugindrargal negrokkal.

Whoa! :o Superb!

NIZHAL
Alai oyvedukkiradhu,
Nila thangamulam poosa marukkindrathu,
Kuthirai moondrukaalkalai ethi nirkindrathu-
Pugaipadathil Kadarkarai!


Marvellous! :D

VIZHI
Pakkathu ezhuthukkal
minnoliyiyilum theriyavillai,
paarvai nilavai irulileye alappatheppadi?

Can you explain this one.. :roll:

"HELL"MET
Bikkil ringtone adithathum
style-aaga eduthan
Azhaithathu Yaman!

:D

SAMBALAM
Nesavaalanukku kandhai illai,
Sithalukku kudisai illai,
irukkirathu Vettiyanukku kuzhi!

Cool! :)

VEYIL
Sooriyan porikkapogum
poorikku maavu
Ulaga urundai!

Awesome!!! Amazing!! Arumayana Karpanai :D

PULAL MARUTHAL
Western toilettil
neenthukinrathana
settha meengal


:roll: Explanation please

VARNACHORU
Panjavarnakilikku
nirangal avai
pattampoochigal unnatha podhum!


Good one :)

MANAURUDHI
Amavaasaiyandrum alli pookindradhu
Nilavu nilavumendra
nambikkaiyodu nee?

Cool :D

THULLIYAM
kanavugal thelivaga theriyavillaye
enge vaithen unnai
en arumai kannadiye?


Excellent again!!


Great works!! Keep it up/...

VENKIRAJA
15th August 2006, 01:06 PM
விழி கவிதைக்கான விளக்கம்:
பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை கண்ணாடியணிந்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.ஆனால் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் இருக்கும் மேடுபள்ளங்கள் தெளிவாக தெரிவதன் விந்தை!

vizhi:pakkathil ezutha pattirukkum ezuthukkal kannaadi aninthe therinthu kollavendiyullathu.aanaal pala kodi milekalukku appaal irukkum medu pallankal thelivaaka therivathan vinthai!

புலால் மறுத்தலுக்கான விளக்கம்:
கழிவறை நீரில் நீந்திக்கொண்டிருக்கிறது(உயிராய் இருந்து உணவாகி,உணவு செரிமானமாகி,வெளியிடப்பட்ட கசடு),நல்ல ஆற்றிலோ கடலிலோ நீந்தவேண்டிய மச்சம்!

pulal maruthal:kazivarai neeril neendhikkondirukkirathu(uyirai irunthu,unavaaki,serimaanamaaki,veliyana kasatu)nalla aarilum,katalilum neendha vendiya meen!


புரிந்ததா?purinthatha?

TamilMoon
28th August 2006, 04:39 PM
which was ur favourite among all these haikus?


நான் செத்தபிறகும்
என் அழுகையை
தொடர்ந்துகொண்டிருக்கும்:மழை!

TamilMoon
28th August 2006, 04:42 PM
விழி கவிதைக்கான விளக்கம்:
பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை கண்ணாடியணிந்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.ஆனால் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் இருக்கும் மேடுபள்ளங்கள் தெளிவாக தெரிவதன் விந்தை!


புலால் மறுத்தலுக்கான விளக்கம்:
கழிவறை நீரில் நீந்திக்கொண்டிருக்கிறது(உயிராய் இருந்து உணவாகி,உணவு செரிமானமாகி,வெளியிடப்பட்ட கசடு),நல்ல ஆற்றிலோ கடலிலோ நீந்தவேண்டிய மச்சம்!
first super :)


second puriyalaiyae :?

tfmlover
29th August 2006, 06:25 AM
[tscii:916d1d1069]þÐ Ò⸢Ⱦ¡ À¡Õí¸û .

ÍÅ¡ºõ
þÄź§Á ¬É¡Öõ
Å¡í¸¢ò¾¡ý ÀÆì¸õ

§¿¡ö
þØòРŢð§¼ý
þØòРŢð¼Ð

À¡Ãõ
º¢È§¸ þÕó¾¡Öõ
ÀÈôÀ¾üÌ ÁÉõ ´Õ ͨÁ

[/tscii:916d1d1069]

Sanguine Sridhar
29th August 2006, 07:56 AM
விழி கவிதைக்கான விளக்கம்:
பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை கண்ணாடியணிந்துதான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.ஆனால் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் இருக்கும் மேடுபள்ளங்கள் தெளிவாக தெரிவதன் விந்தை!

vizhi:pakkathil ezutha pattirukkum ezuthukkal kannaadi aninthe therinthu kollavendiyullathu.aanaal pala kodi milekalukku appaal irukkum medu pallankal thelivaaka therivathan vinthai!

புலால் மறுத்தலுக்கான விளக்கம்:
கழிவறை நீரில் நீந்திக்கொண்டிருக்கிறது(உயிராய் இருந்து உணவாகி,உணவு செரிமானமாகி,வெளியிடப்பட்ட கசடு),நல்ல ஆற்றிலோ கடலிலோ நீந்தவேண்டிய மச்சம்!

pulal maruthal:kazivarai neeril neendhikkondirukkirathu(uyirai irunthu,unavaaki,serimaanamaaki,veliyana kasatu)nalla aarilum,katalilum neendha vendiya meen!


புரிந்ததா?purinthatha?


Got it !! :) Excellent Venki... I appreciate your Haiku skill :)

RR
29th August 2006, 08:27 AM
வெங்கி,

புலால் மறுத்தல் விளக்கம் கொஞ்சம் far-fetched போல தோன்றுகிறதே.. ஏனென்றால், ஹைக்கூவில் இப்படியெல்லாம் உருவகப்படுத்த மாட்டாங்களே..!

எனக்கு இந்த 'பூரிக்கு மாவு' ஹைக்கூ-வைக் கூட பாராட்டத் தோன்றவில்லை.

சம்பளம், வர்ணச்சோறு நன்றாக இருந்தன.

TamilMoon
29th August 2006, 09:55 AM
[tscii:9709291505]þÐ Ò⸢Ⱦ¡ À¡Õí¸û .

þÄź§Á ¬É¡Öõ
Å¡í¸¢ò¾¡ý ÀÆì¸õ

þØòРŢð§¼ý
þØòРŢð¼Ð

º¢È§¸ þÕó¾¡Öõ
ÀÈôÀ¾üÌ ÁÉõ ´Õ ͨÁ

[/tscii:9709291505] Nice :)

VENKIRAJA
29th August 2006, 08:05 PM
FIRST OF ALL I FEEL'AT I CAN CHANGE THIS THREAD'S NAME TO KURUMPAKKAL.I THINK MORE THAN HALF OF THEM ARE NOT OF THE PURPOSE OF HAIKUS.BUT WHAT 2 DO WITH THE REST OF THE HALF? :roll:

VENKIRAJA
29th August 2006, 08:05 PM
FIRST OF ALL I FEEL'AT I CAN CHANGE THIS THREAD'S NAME TO KURUMPAKKAL.I THINK MORE THAN HALF OF THEM ARE NOT OF THE PURPOSE OF HAIKUS.BUT WHAT 2 DO WITH THE REST OF THE HALF?

RR
30th August 2006, 08:18 AM
Venki,

Let the thread so far be as is, but henceforth you can request people to post only Haiku's. Probably with a link to the definition of Haiku's in the first post.

BTW, kuRumpA (limerick) is a defined form. Foi some reason, Sujatha now calls it kuRumenpA. Did he think kuRumpA is too general a word?

VENKIRAJA
30th August 2006, 08:43 PM
NOT THAT SENSE PROBABLY,but i think it'll be most apt that all of these poems are short enough.thats the lone reason.

what about the ones in the middle,were they so worse to comment?

RR
31st August 2006, 07:53 AM
You mean, your kuRukkoo's (kuRu + Haiku)? Pretty good! Post more..

VENKIRAJA
31st August 2006, 09:41 PM
இது ஹைக்கூவா என தெரியாவிடினும்,ஆகட்டும் முதல் குறுக்கூ இதோ:

தோல்வியில் துவண்டு
தற்கொலை செய்துகொண்டுவிட்டன
என் காதல் கவிதைகள்.

tholviyil thuvandu
tharkolai seythukonduvittana
en kathal kavithaikal.

RR
1st September 2006, 08:02 AM
குறும்பாவிலே குறும்பா ?! :smile2: அது இருக்கட்டும்.. தற்கொலை என்று எதைச் சொல்கிறீர்?

VENKIRAJA
2nd September 2006, 05:29 PM
ஒன்றும் பெரிய விசயமில்லை RR காதலர்கள் தானே பொதுவாக தற்கொலை செய்துகொள்வார்கள்,இங்கு கவிதைகளே!அவ்வளவு உயிர்ப்புடையவை போல!

ragav89
5th September 2006, 05:59 PM
tat was really good ones da i think i had read it in the book which u had brought in the school da.... :o

VENKIRAJA
16th September 2006, 07:57 PM
மலையிலிருந்து
போட்டால் விழாது -
பறவை!

malaiyilirunthu
pottal vizhathu-
paravai!

a consequence of that:

பட்டாம்பூச்சி மழை
பெய்தால் மட்டும்
மண்வாசம் வராது!

pattampoochi mazhai
peythal mattum
manvaasam varathu!

TamilMoon
17th November 2006, 03:03 PM
:clap: good Haiku's :)

VENKIRAJA
17th November 2006, 10:21 PM
மழை வேண்டும்
தவளைகளும் நிலாவும்
கிசுகிசு காதல்.

sundararaj
18th November 2006, 04:21 PM
vitukathayai kavithai yendru
vitukiraai kathai namakku!

vitukathai vitukathaithaan
vitum kavithaiyaaki vitaathu.

:roll: :(

sundararaj
25th November 2006, 10:25 PM
[tscii:9a719cae99]Ţθ¨¾¨Â ¸Å¢¨¾ ¦ÂýÚ
Ţθ¢È¡ö ¸¨¾ ¿ÁìÌ
Ţθ¨¾ Ţθ¨¾ ¾¡ý
Å¢Îõ ¸Å¢¨¾Â¡¸¢ Å¢¼¡Ð.
:lol: :lol: [/tscii:9a719cae99]

VENKIRAJA
11th December 2006, 03:29 PM
IVAI HAIKU ALLA;KURUMBAAKKAL.EN NANBAN ABILASHUTAIYAVAI(IPPOTHU PEYAR:RUDHRA

செருப்பு:
உழைத்தாலும்
ஊதியம் பெறாத
தொழிலாளி.

பெண்:
அமைத்யாக அமர்ந்துகொண்டு
ஆண்களை அசைபோடும்
பசு.

படிப்பு:
நெறிகளை கற்றுத்தராமல்
பொறிகளை கற்றுத்தரும்
வஸ்து.

இசை:
முன்னது
தலைகளை அசைத்தது
பின்னது
உடல்களை அசைத்தது.

அரிவாள்:
விளைச்சல்களி படைத்துக்கொண்டிருந்து
விதவைகளை படைத்துக்கொண்டிருக்கும்
பிரம்மன்.

கண்ணாடி:
எந்த மன்றத்துக்கும் போகாமல்
குற்றவாளிகளைக் காட்டும்
நிழலாய்ப்போன நிஜம்.

பேனா:
நீலக்கண்ணீரால்
காகிதத்திடம் அழும்
எழுத்தாளனின் குழந்தை.

கணிதம்:
கட்டளைகளையும் கோட்பாடுகளையும்
அதிகமாகக் கொண்ட
இன்னொரு பள்ளிக்கூடம்.

காதல்:
கதைகளில் நிஜம்
நிஜங்களில் கதை.

தீவிரவாதி:
யானைகளோடு மோதாமல்
பூனைகளோடு மோதும்
தனிக்காட்டு நரி.

காகிதம்:
கீறல்களையும் குத்தல்களையும்
பெற்றுக்கொண்டு காரியம்
முடிந்தவுடன் கிழிக்கப்படும்
தியாகி.

TamilMoon
12th December 2006, 09:33 AM
[tscii:11d8c8c396]Ţθ¨¾¨Â ¸Å¢¨¾ ¦ÂýÚ
Ţθ¢È¡ö ¸¨¾ ¿ÁìÌ
Ţθ¨¾ Ţθ¨¾ ¾¡ý
Å¢Îõ ¸Å¢¨¾Â¡¸¢ Å¢¼¡Ð.
:lol: :lol: [/tscii:11d8c8c396] Kuzhappudhu :oops:

TamilMoon
12th December 2006, 09:40 AM
Nice Post Venki :clap: :clap:



கண்ணாடி:
எந்த மன்றத்துக்கும் போகாமல்
குற்றவாளிகளைக் காட்டும்
நிழலாய்ப்போன நிஜம்.

தீவிரவாதி:
யானைகளோடு மோதாமல்
பூனைகளோடு மோதும்
தனிக்காட்டு நரி.

:thumbsup: :thumbsup:

VENKIRAJA
13th January 2007, 05:44 PM
விதவையின் தோட்டத்தில்
தேவையின்றி அரும்பும்
ரோஜாப்பூக்கள்.

என் மீன்தொட்டி
மீன்களுக்குக் கூட தெரியவில்லை
என் பெயர்.

நீர்க்குமிழியில்
பிரதிபலித்து உடையும்
முகங்கள் இங்கே.

sundararaj
20th January 2007, 02:59 PM
Nalla Kurumbaakkal. Thanks.

Prasanna
3rd March 2007, 01:11 PM
Hey Venky i'm not able to see the tamil words fully. Only 3/4 of the lines are visible to me. Would you be kind to help me out?