PDA

View Full Version : M.N.Nambiar

swathy
5th December 2005, 04:23 PM
A special thread for this special villain.

87 years young and smart guy.

Known for discipline,devotion

He is the person who popularized Sabari malai through film stars.

anything to add........

nilavupriyan
5th December 2005, 07:19 PM
most famous villain of all times in tamil filmdom!....

Justfire
5th December 2005, 07:21 PM
I love him because he was part of my favourite heros very first blockbuster.

S.Balaji
5th December 2005, 07:45 PM
Swathy....

Really thrilled to see a thread for Nambiar....the great villain...

A contemprory to MGR and Shivaji...

A villain only in cinema...but a DISCIPLINED PERSON ..with clean habits....OFF THE SCREEN...

The best role of Nambiar could be...

As an 120 year old man in Nenjam marappadhillai... terrific acting...

S.Balaji
5th December 2005, 07:49 PM
Swathy...when you mentioned about Nambiar and Sabarimalai....

When AMitabh was badly hurt while taking a shot for Coolie...Nambiar prayed to Lord Ayyappan that if he recovers well , he will bring Amitabh to Sabarimalai... and finally Amitabh went along with Nambiar to Sabarimalai...

Raghu
5th December 2005, 08:02 PM
Me too a greattttttttttttt fan of MNN, love the way he speaks, while rubbing his palms.

lakalaka

swathy
6th December 2005, 10:27 AM
Yah Balaji I too heard that news.

I really like his simplicity. I think his personal life is not known to anyone. No one from his family has entered movies.

Recently I saw his interview in VIjay TV.

I like him very much in Missiamma

He will be very smart in that movie.

Recently In Rojavanam

In Pasamalar, he did character role

Scale
6th December 2005, 10:39 AM
Finally a gr8 thread for the gr8 "Villathi Villain" on screen & an amazing personality off screen.

Are these Sivaji,MR Radha, Cho, Nambiar, Thangavelu, Nagesh, manorama ... all drama artists. Can anyone help me the full list?

Send few of the current lot (crap) to learn acting first & then cast.

swathy
6th December 2005, 10:59 AM

Yah all these people were drama artists .

m_23_bayarea
6th December 2005, 11:20 AM
Can you even imagine how a guy who acted as if he's the BAD BAD BAD guy on screen can be such a good guy in real life ??? It's possible only with MNN ....

selvakumar
6th December 2005, 12:03 PM
Can you even imagine how a guy who acted as if he's the BAD BAD BAD guy on screen can be such a good guy in real life ??? It's possible only with MNN ....

It depends on the person.. Nowadays heroes are also behaving like villans off screen..

rachel
6th December 2005, 12:05 PM
Can you even imagine how a guy who acted as if he's the BAD BAD BAD guy on screen can be such a good guy in real life ??? It's possible only with MNN ....

It depends on the person.. Nowadays heroes are also behaving like villans off screen..

:lol:

Scale
6th December 2005, 12:20 PM
Finally a gr8 thread for the gr8 "Villathi Villain" on screen & an amazing personality off screen.

Are these Sivaji,MR Radha, Cho, Nambiar, Thangavelu, Nagesh, manorama ... all drama artists. Can anyone help me the full list?

Send few of the current lot (crap) to learn acting first & then cast.

Yah all these people were drama artists .

Thanks. Any more drama artists?

Whats wrong while quoting msgs? :?

selvakumar
6th December 2005, 12:25 PM
Rachel ella threadlaym sirithu kondae irukeenga..

Pallu sulikeeda poguthu..

P.S:Neenga aethavathu toothpaste velambarathula nadikka pogalaam..

swathy
6th December 2005, 12:30 PM
I dunno I face pblm in quotes.

Then regarding drama artists . almost many from those days entered thru drama only.

1.MGR
2.SSR
3.MN Rajam
4.NSK

mm i'll add more later . gyabagam illai

m_23_bayarea
6th December 2005, 09:20 PM
Can you even imagine how a guy who acted as if he's the BAD BAD BAD guy on screen can be such a good guy in real life ??? It's possible only with MNN ....

It depends on the person.. Nowadays heroes are also behaving like villans off screen..

Very true !! :lol:

m_23_bayarea
6th December 2005, 09:21 PM
Rachel ella threadlaym sirithu kondae irukeenga..

Pallu sulikeeda poguthu..

P.S:Neenga aethavathu toothpaste velambarathula nadikka pogalaam..

Rachel Akka ku neenga (Ajith fan) thirumba vanthathule romba santhosham nu nenaikiraen :D

selvakumar
7th December 2005, 11:12 AM
Rachel ella threadlaym sirithu kondae irukeenga..

Pallu sulikeeda poguthu..

P.S:Neenga aethavathu toothpaste velambarathula nadikka pogalaam..

Rachel Akka ku neenga (Ajith fan) thirumba vanthathule romba santhosham nu nenaikiraen :D

Interesting.. But everyone in this hub will be so sad if they are missing rachel here..

Justice
7th December 2005, 11:14 AM
ithelam romba over :rotfl:

:poke: @rachel

Interesting.. But everyone in this hub will be so sad if they are missing rachel here..

rachel
7th December 2005, 11:53 AM
Rachel ella threadlaym sirithu kondae irukeenga..

Pallu sulikeeda poguthu..

P.S:Neenga aethavathu toothpaste velambarathula nadikka pogalaam..

Rachel Akka ku neenga (Ajith fan) thirumba vanthathule romba santhosham nu nenaikiraen :D

Interesting.. But everyone in this hub will be so sad if they are missing rachel here..

i don't think so... nobody will miss me except juice... :(

because i have proof. :(

selvakumar
7th December 2005, 12:23 PM

Vasanth ah maranthuteengalaee rachel.. :D

i don't think so... nobody will miss me except juice... :(

because i have proof. :(

Jilaba
7th July 2007, 04:26 PM

ada... ada... M.N.Nambiar patri romba nallaa discuss panreengale..?

good.

ThalaNass
7th July 2007, 04:31 PM
1 and 1/2 years-a toongikittu iruntha threadukku uyir kudutta Jilaba avargalukku oru special :clap: :clap:

sivank
8th July 2007, 07:51 PM
[tscii:4d484958a5]Manjeri Narayanan Nambiar is the best villan tamil cinema ever had. Ofcourse it is my opinion and I think there are lot of us would accept this as a fact. A class actor who couldnīt show his real talents till his later years. Perhaps thanks to K.Bhagyaraj who made him as a character actor in his film Thooral ninnu Pochu M.N.N. started doing character roles.

I recently saw two pictures in which M.N.N: acted not as a villan but second Hero. In Rajakumari(1947) he played a very important role with MGR. In Makkalai Petra Magaraasi he played a unusual soft secon hero role nrear NT.

He very succesfully separates his cinema and private life. A role model for all the aspiring and existing actors.

A great soul.

Thank you Jilaba for reopening this thread.[/tscii:4d484958a5]

raaja_rasigan
9th July 2007, 09:50 AM
Thirakku munnal villain

Thiraikku pinnal hero

Gurusami nambiyar innum siridhu kalam vazhga valamudan :D

saradhaa_sn
9th July 2007, 12:18 PM
எம்.என்,நம்பியார் (சில துளிகள்)

** நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டுரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் பா.ஜ.க.வில் இருக்கிறார்).

** நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். "நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை" என்று கூறி, அதற்கான தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (My God....இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

திரையுலகினருக்கு (ஏன், இப்போது வெளியுலகினருக்கும் கூட) சர்வ சாதாரணமாகிவிட்ட குடிப்பழக்கம், புகைப்பழக்கம் எதுவும் இல்லாத மனிதர் (புனிதர்) எம்.என்.நம்பியார்.

இவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

நம்மிடம் எஞ்சியிருக்கும் பழையவர்களில், நல்லவர்களில் ஒருவர். இவர் பல்லாண்டு வாழ்க.

ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான 'சிறந்த மேக்கப்மேன்' விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப்படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

joe
9th July 2007, 12:19 PM
Thirakku munnal villain

Thiraikku pinnal hero

Gurusami nambiyar innum siridhu kalam vazhga valamudan :D

athu ennanga "siridhu kalam" :x

Needudi Vazhga!

joe
9th July 2007, 12:22 PM
இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். .

:shock: I thought they are Brahmin family.

saradhaa_sn
9th July 2007, 12:48 PM
இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். .

:shock: I thought they are Brahmin family.

Thay are not Brahmin family. They are from Kerala Nambiar family. His wife and sons are non-veg.

MNN only strict vegetarian. So there will be two sets of utensils in their kitchen, one set purely for MNN for veg. and the other set for others.

(I will recollect my memories, about my experience in Nambiar's house with my collegemates and will post them here soon.)

sarooo...

joe
9th July 2007, 12:58 PM
** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது..

அந்த காலத்தில் கிராம மக்கள் நிஜமாகவே எம்.ஜி.ஆரின் எதிரியாக நினைத்தது நம்பியாரைத் தான்.

செல்வகுமார் முன்பு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார் ..கிராமத்து மக்கள் ஒரு முறை நம்பியாரின் காரை வழிமறித்து "நீ தானே எங்க வாத்தியாரை மிரட்டினது ,அடித்தது ..இனிமேல் இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க" என்று கோபமாக பேசினார்களாம் .. நம்பியாரும் தமாசாக "ஏம்பா ! உங்க வாத்தியாரும் என்னை அடிச்சாருல்ல" என்றதற்கு "வாத்தியார் அடிப்பாரு .நீ திருப்பியெல்லாம் அடிக்க கூடாது" என்றார்களாம்.

ஒரு வேளை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நம்பியார் அரசியலில் பிரச்சாரம் செய்திருந்தார் மக்கள் எம்.ஜி.ஆர் மீதே சந்தேகப்பட்டு "என்னங்க..விளையாடுறீங்களா?" -ன்னு கேட்டாலும் கேட்டிருப்பாங்க ..அதுக்கு பதிலா நம்பியாரை எதிர் கட்சியியில சேர சொல்லி பிரச்சாரம் செய்ய விட்டிருந்தா நல்லா எடுபட்டிருக்கும் ..வாத்தியாருக்கு இன்னும் ஓட்டு அதிகமாயிருக்கும் :)

raaja_rasigan
9th July 2007, 02:01 PM
Thirakku munnal villain

Thiraikku pinnal hero

Gurusami nambiyar innum siridhu kalam vazhga valamudan :D

athu ennanga "siridhu kalam" :x

Needudi Vazhga!

I think already he had crossed 90 years..... so, pala kaalam irundhu than udalai varuthi kolla vendam endra ennathil post seidhu vittaen....... :cry:

ennai mannikkavum ayya :cry:

groucho070
9th July 2007, 04:11 PM
One thing that is often overlooked about Nambiar is the fact that he is so damned good in comedy.

Sivank mentioned Makkalai Petra Magarasi. He played second hero (yes, soft enough to rival GG and so damned good looking at that), MNN also played it funny. I have to watch it back, but I remember a night scene with VKR.

In a recent movie, (I forgot the name) he starred with Sarath Kumar and Ramdass, playing the latter's father and the former's grandfather. He is the guy who spoils his son and grandson and he is so funny.

I think if he had done more comedy roles he would have given Nagesh and others a run for their money.

One of the greatest contributors in the Tamizh cinema, the only one who really gave MGR hardest time on screen.

saradhaa_sn
9th July 2007, 04:46 PM
In a recent movie, (I forgot the name) he starred with Sarath Kumar and Ramdass, playing the latter's father and the former's grandfather. He is the guy who spoils his son and grandson and he is so funny.

Name of that movie is "மூவேந்தர்"

One thing that is often overlooked about Nambiar is the fact that he is so damned good in comedy.

Your are right...

In the movie "தூரல் நின்னு போச்சு" also he has done more comedy than Bagyaraj.

sivank
9th July 2007, 08:49 PM
This is what I was looking/waiting for.

Very good one Saradha Madam. Thanks for sharing your thoughts .

Joe neenga solrathu romba nijam. MNN was considered as the real enemy of MGR.

Groucho, I remember the scene from Makkalai petra Magarasi. Both VKR and MNN will be getting ready to go to bed. MNN is supposed to meet M.N. Rajam and VKR is trying to stop that. Really hilarious. Also his role in Missiamma is laced heavily with comedy.

smith1
10th July 2007, 01:35 PM
It is said that nambiyar did 9 roles in the film "digambara samiyar.

I watched the last part of the film on DD, but did not see him in nore than 1 role.

Can anybody throw light on this?

saradhaa_sn
10th July 2007, 04:07 PM
It is said that nambiyar did 9 roles in the film "digambara samiyar.

I watched the last part of the film on DD, but did not see him in nore than 1 role.

Can anybody throw light on this?
You are correct... Smith.

In 'Thigambara Samiyar', Nambiar did not act in nine roles (same like what Shivaji done in Navarathri).

He acted only one role, but he will come in nine different get-ups (same like what Shivaji done in Rajapart Rangadurai), to find out the hijack of the heroine.

The movie was done by Modern Theatres, and the story was fully based on two towns in Thanjavur district, ie Kumbakonam and Mannarkudi.

A nice movie to watch. Nambiar done the main role as CID officer perfectly.

smith1
10th July 2007, 04:09 PM
Earlier he used to come to adyar boat club road for morning walk.

A very pleasant man with no starry airs whatsoever.

mr_karthik
10th July 2007, 07:26 PM
நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். "நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை" என்று கூறி, அதற்கான தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (My God....இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

இப்போதான் தெரிகிறது இவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று.

இவ்வளவு நேர்மையாக இருந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா?.

(இந்த த்ரெட்டை மீண்டும் உசுப்பேற்றி விட்ட Jilaba வுக்கு நன்றி)

selvakumar
10th July 2007, 07:44 PM
** எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது..

அந்த காலத்தில் கிராம மக்கள் நிஜமாகவே எம்.ஜி.ஆரின் எதிரியாக நினைத்தது நம்பியாரைத் தான்.

செல்வகுமார் முன்பு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார் ..கிராமத்து மக்கள் ஒரு முறை நம்பியாரின் காரை வழிமறித்து "நீ தானே எங்க வாத்தியாரை மிரட்டினது ,அடித்தது ..இனிமேல் இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க" என்று கோபமாக பேசினார்களாம் .. நம்பியாரும் தமாசாக "ஏம்பா ! உங்க வாத்தியாரும் என்னை அடிச்சாருல்ல" என்றதற்கு "வாத்தியார் அடிப்பாரு .நீ திருப்பியெல்லாம் அடிக்க கூடாது" என்றார்களாம்.

ஒரு வேளை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நம்பியார் அரசியலில் பிரச்சாரம் செய்திருந்தார் மக்கள் எம்.ஜி.ஆர் மீதே சந்தேகப்பட்டு "என்னங்க..விளையாடுறீங்களா?" -ன்னு கேட்டாலும் கேட்டிருப்பாங்க ..அதுக்கு பதிலா நம்பியாரை எதிர் கட்சியியில சேர சொல்லி பிரச்சாரம் செய்ய விட்டிருந்தா நல்லா எடுபட்டிருக்கும் ..வாத்தியாருக்கு இன்னும் ஓட்டு அதிகமாயிருக்கும் :)

Joe :rotfl: :thumbsup: Good one :) Just read this one

MGR villans : I would rate Both M.R.Radha & MNN equally :) :D and who can forget MNN ! :) / dig In black & white movies, MRR didn't get much scope like MNN in few movies for the villan roles. But few films he is :notworthy: / dig

btw, MNN became one of the deadly villans only in his mid-age. YOung age la sila soft roles panni irukkaar

Groucho,
Agree on his comedy timing. Even in the film "Thooran ninnu pochu" he was awesome. :lol:
In one scene, he will imitate the heroine and how she said ! "enga appaaru yaarai kattika solluraaroe, avara thaan naan kattikuvaen. nee ithula thaiyidatha periyappa" ughhh nnu sollitta ! his expression in that scene :lol: :lol:
And who can forget Aayirathil oruvan. In VEYYIL, vasanth had captured this as well. Bharath ah nadicha payyan MNN - MGR ai Aayirathil Oruvan padathula adikuratha paarthu, kalla vittu adipaar :lol: Enjoyed it !

smith1
10th July 2007, 07:51 PM
I think as an actor, MRR was streets ahead.

Nambiar had the same stereotype mannerisms as a villain. Maybe in the odd film or two he tried to do something (like his make up in USV), but by & large, it was the same stereotyped acting.

mr_karthik
11th July 2007, 01:23 PM
ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான 'சிறந்த மேக்கப்மேன்' விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப்படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

This kind of rare informations can be given by Saradha madam only.

Nice addition.

Thirumaran
11th July 2007, 01:27 PM
Agree on his comedy timing. Even in the film "Thooran ninnu pochu" he was awesome. :lol:

Regarding Comedy he did Comedy in the movie Missiyammaa too i believe. I saw this long back. Could not remember anything :oops:

smith1
11th July 2007, 01:29 PM
Nambiar was born in 1919. He mentioned so in an interview to vijay TV.

Jilaba
18th July 2007, 03:42 PM
Nambiar was born in 1919. He mentioned so in an interview to vijay TV.

அப்படீன்ன்னா இப்போ அவருக்கு 88 வயது. நூறைத்தொட இன்னும் பணிரெண்டு வருடங்கள் மட்டுமே... வெரி குட்.

இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருக்க காரணம் அவரது நல்லொழுக்கமும், ஆன்மீகமும், வாலிபத்தில் செய்த உடற்பயிற்சியும்தான்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நிருபர் பேட்டியின்போது "உங்க வயது என்ன?" என்று கேட்டாராம். அதற்கு நம்பியார் "இருபத்தெட்டில் பிரேக் போட்டு வச்சிருக்கேன்" என்று சொல்லி சிரித்தாராம்.

vasanthgt
26th July 2007, 03:24 PM
No doubht that Nambiyar is a very good actor.
I beleive he did all type of roles.
Moreover, he is a good person in real life too!