Cyril
23rd April 2005, 12:27 PM
in Tamil------
தோப்புக்கு மழைவரும்
செய்தியை எடுத்துவந்தது
அந்த சிலிர்க்க வைக்கும்
காற்று...
அனைத்து மரங்களையும்
தயாராக சொன்னது
குளிப்பதற்கு....
உறங்கிக் கிடந்த
மரங்க்ள்
மழை செய்தியை
வாங்கி விட்டன என
மெல்ல அசைந்து
காட்டினார்கள்.....
"மேகம் வருகிறது"..
காற்று செடிகளுக்கும்
சொல்லியது....
செடிகள் சூம்பி
கிடந்த தன் வேர்களை
தட்டி எழுப்பின.....
காற்று அனைவருக்கும்
சொல்லியது...
மரக்கிழைகளில் குடுத்தனம்
நடத்தும் அந்த பிஞ்சு
பறவைகள் பெற்றோர்கள்
வருவது கன்டு துள்ளி குதித்தன..
அன்று தோட்டதுக்கு
சுற்றுலா வந்த
ஆடு, மாடுகள்
மழை செய்தி
அறிந்து விடைபெற்றனர்...
தோப்புக்குள்ளே
தூறல்
திருவிழா
துடங்கியது....
in Thanglish
topic. thoppukul oru thiruvizha
thoppukku
malai seithiyai
edhuthu vanthathu
antha silirkka
vaikkum kaatru.....
anaithu marangalaiyum
thaiyaraagasonnadhu
kulipatharkku...
thoonghi kidantha
marangal
mazhai seithiyai
vaangi vittaargal endru
mella asainthu
kaatinaargal...
"megam varugirathu"
kaatru chedilakullu
solliyadhu ...
chedikal than
soombi kidantha
vergalai thatti
elupiyadhoo...
kaatru anaivarukkum
solliyadhu...
marakkilaikalil
kuduthanam nadathum
antha pinju paravaigal
than pertrorgal
varuvadhu kandu
thulli kuthithathoo...
andru thotathukku
sutrulla vantha
aadu, maadugal
seithi arindhu
vidai petranar..
thoppukkul
thooral
thirvizha
thudangiyadhu...
---Cyril
I dono to read how to read the tamil posting,when ppl post in tamil...thats y i post both in tamil as well as in thanglish :D
தோப்புக்கு மழைவரும்
செய்தியை எடுத்துவந்தது
அந்த சிலிர்க்க வைக்கும்
காற்று...
அனைத்து மரங்களையும்
தயாராக சொன்னது
குளிப்பதற்கு....
உறங்கிக் கிடந்த
மரங்க்ள்
மழை செய்தியை
வாங்கி விட்டன என
மெல்ல அசைந்து
காட்டினார்கள்.....
"மேகம் வருகிறது"..
காற்று செடிகளுக்கும்
சொல்லியது....
செடிகள் சூம்பி
கிடந்த தன் வேர்களை
தட்டி எழுப்பின.....
காற்று அனைவருக்கும்
சொல்லியது...
மரக்கிழைகளில் குடுத்தனம்
நடத்தும் அந்த பிஞ்சு
பறவைகள் பெற்றோர்கள்
வருவது கன்டு துள்ளி குதித்தன..
அன்று தோட்டதுக்கு
சுற்றுலா வந்த
ஆடு, மாடுகள்
மழை செய்தி
அறிந்து விடைபெற்றனர்...
தோப்புக்குள்ளே
தூறல்
திருவிழா
துடங்கியது....
in Thanglish
topic. thoppukul oru thiruvizha
thoppukku
malai seithiyai
edhuthu vanthathu
antha silirkka
vaikkum kaatru.....
anaithu marangalaiyum
thaiyaraagasonnadhu
kulipatharkku...
thoonghi kidantha
marangal
mazhai seithiyai
vaangi vittaargal endru
mella asainthu
kaatinaargal...
"megam varugirathu"
kaatru chedilakullu
solliyadhu ...
chedikal than
soombi kidantha
vergalai thatti
elupiyadhoo...
kaatru anaivarukkum
solliyadhu...
marakkilaikalil
kuduthanam nadathum
antha pinju paravaigal
than pertrorgal
varuvadhu kandu
thulli kuthithathoo...
andru thotathukku
sutrulla vantha
aadu, maadugal
seithi arindhu
vidai petranar..
thoppukkul
thooral
thirvizha
thudangiyadhu...
---Cyril
I dono to read how to read the tamil posting,when ppl post in tamil...thats y i post both in tamil as well as in thanglish :D