PDA

View Full Version : Old PP 2022



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15

NOV
28th March 2022, 06:02 PM
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்

pavalamani pragasam
28th March 2022, 06:30 PM
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
28th March 2022, 06:36 PM
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்

pavalamani pragasam
28th March 2022, 10:59 PM
அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th March 2022, 06:51 AM
உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும் கனவிலும்

pavalamani pragasam
29th March 2022, 08:19 AM
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது

நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th March 2022, 08:53 AM
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது

pavalamani pragasam
29th March 2022, 10:13 AM
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th March 2022, 12:14 PM
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

pavalamani pragasam
29th March 2022, 12:41 PM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th March 2022, 05:04 PM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது

pavalamani pragasam
29th March 2022, 07:23 PM
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th March 2022, 07:55 PM
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

pavalamani pragasam
29th March 2022, 09:23 PM
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 06:15 AM
ருக்குமணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற

pavalamani pragasam
30th March 2022, 08:50 AM
சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 09:03 AM
காணும் கலையெல்லாம் கண்காட்சி
அது காவியத் தாயின் அரசாட்சி

pavalamani pragasam
30th March 2022, 10:13 AM
அது ஒரு காலம் அழகிய காலம் அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 10:28 AM
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் தேர் அசைகின்ற தேர்

pavalamani pragasam
30th March 2022, 11:00 AM
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 01:41 PM
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

pavalamani pragasam
30th March 2022, 02:04 PM
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

(Word is same though meaning is different!)

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 04:17 PM
:(

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா

pavalamani pragasam
30th March 2022, 04:50 PM
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th March 2022, 07:27 PM
பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணான கண்ணே பயம் வேண்டாம்

pavalamani pragasam
30th March 2022, 09:19 PM
கண்ணான கண்ணே என் மீது சாய வா.
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st March 2022, 06:40 AM
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா

pavalamani pragasam
31st March 2022, 08:17 AM
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st March 2022, 08:22 AM
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாகக் கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ

pavalamani pragasam
31st March 2022, 09:24 AM
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st March 2022, 09:45 AM
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் என்ன சொல்லடியோ

pavalamani pragasam
31st March 2022, 10:25 AM
என்னதான் உன் ப்ரேமையோ
இன்பத் தியாகப் பார்வையோ
கண்ணைக் காட்டி பேசியதேன்
காதல் அமுதமே நீ கனவின் இதயமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st March 2022, 03:27 PM
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதை எல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

pavalamani pragasam
31st March 2022, 04:33 PM
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st March 2022, 05:38 PM
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா

pavalamani pragasam
31st March 2022, 08:51 PM
Same song மாதிரி இருக்கு!

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st April 2022, 06:36 AM
காக்கை சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலாசிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக்கானவே

pavalamani pragasam
1st April 2022, 08:06 AM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்

உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்



Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st April 2022, 08:25 AM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே மனச பாத்துக்க நல்லபடி

pavalamani pragasam
1st April 2022, 10:27 AM
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st April 2022, 10:39 AM
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே

pavalamani pragasam
1st April 2022, 01:25 PM
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st April 2022, 05:34 PM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்

pavalamani pragasam
1st April 2022, 07:56 PM
அந்த நிலாவ தான்
நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st April 2022, 08:19 PM
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம்
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா

pavalamani pragasam
1st April 2022, 10:58 PM
ஆகாயம் தீப்பிடிச்சா…
நிலா தூங்குமா…
நீ இல்லா நேரம் எல்லாம்…
நெஞ்சம் தாங்குமா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd April 2022, 07:57 AM
நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது இதுதானா கணக்கு

pavalamani pragasam
2nd April 2022, 08:31 AM
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd April 2022, 08:36 AM
மழலை என்றும் மாறாத கிளிகள்
கவலை என்றும் காணாத குயில்கள்

pavalamani pragasam
2nd April 2022, 09:53 AM
கவலை படாதே சகோதரா.
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd April 2022, 11:11 AM
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி

pavalamani pragasam
2nd April 2022, 11:25 AM
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd April 2022, 11:34 AM
எழில் ஓவியம் பார்த்தேனோ இதயத்துள்ளே நானே
அங்கு பார்த்ததைக் கூறாய் நீ அருமை சுவை தேனே

pavalamani pragasam
2nd April 2022, 12:57 PM
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd April 2022, 07:33 PM
மெல்ல சிரித்தாய் என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்

pavalamani pragasam
2nd April 2022, 10:15 PM
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 06:22 AM
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு

pavalamani pragasam
3rd April 2022, 09:25 AM
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 10:49 AM
நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
இந்த மாலை நீ சூடி அன்பு கூடி
விளையாட இங்கு வாராய்

pavalamani pragasam
3rd April 2022, 10:53 AM
மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வில் திருநாள் சுகம் மேவிடும் காதலின் எல்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 12:01 PM
காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்

pavalamani pragasam
3rd April 2022, 12:49 PM
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 05:06 PM
சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே
சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்

pavalamani pragasam
3rd April 2022, 05:14 PM
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 05:54 PM
மறந்தாயே மறந்தாயே பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே யாரோ என்று ஏன் கடந்தாய்

pavalamani pragasam
3rd April 2022, 06:19 PM
யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd April 2022, 06:38 PM
என் வாழ்வில் புதுப்பாதைக் கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்

pavalamani pragasam
3rd April 2022, 08:27 PM
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 06:23 AM
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா

pavalamani pragasam
4th April 2022, 07:47 AM
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 07:58 AM
பூமியிலே மீண்டும் வந்து புன்னகைக்க வாய்க்குமா
நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா

pavalamani pragasam
4th April 2022, 09:57 AM
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 10:23 AM
பாவை வேணுமா பழரசமா போதையா தேவைதான் எதுவோ

pavalamani pragasam
4th April 2022, 10:56 AM
வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 11:18 AM
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி

pavalamani pragasam
4th April 2022, 01:09 PM
சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 04:39 PM
பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே

pavalamani pragasam
4th April 2022, 05:59 PM
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th April 2022, 07:10 PM
பேரின்பமே வாழ்விலே நேர்ந்ததே
தீராத ஆனந்தம் நாம் காணவே

pavalamani pragasam
4th April 2022, 10:30 PM
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th April 2022, 06:51 AM
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்

pavalamani pragasam
5th April 2022, 09:32 AM
நல்ல நாள் பார்க்கவோ
நேரம் பார்த்தே பூ மாலை சூட

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th April 2022, 10:09 AM
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு

pavalamani pragasam
5th April 2022, 01:47 PM
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th April 2022, 05:27 PM
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்

pavalamani pragasam
5th April 2022, 06:28 PM
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th April 2022, 06:53 PM
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா

pavalamani pragasam
5th April 2022, 07:10 PM
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th April 2022, 07:20 PM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா

pavalamani pragasam
5th April 2022, 09:17 PM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th April 2022, 06:43 AM
நடடா ராஜா நடடா நீ நடடா ராஜா நடடா
இந்த நாட்டினில் வாழும் இந்த மனிதர்கள்
உன்னை பார்த்தே திருந்திடவே

pavalamani pragasam
6th April 2022, 09:32 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th April 2022, 09:39 AM
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும்
லட்சங்கள் கோடியாய் மாறுதம்மா

pavalamani pragasam
6th April 2022, 11:12 AM
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th April 2022, 12:34 PM
ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ எங்கே நீ சென்றாலும் விடுவேனோ

pavalamani pragasam
6th April 2022, 01:20 PM
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th April 2022, 07:38 PM
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்

pavalamani pragasam
6th April 2022, 11:16 PM
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th April 2022, 06:48 AM
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா

pavalamani pragasam
7th April 2022, 09:08 AM
பொன் ஒன்று
கண்டேன் பெண் அங்கு
இல்லை என்னென்று
நான் சொல்லலாகுமா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th April 2022, 09:47 AM
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர்காதல் நான் கொண்டேன்

pavalamani pragasam
7th April 2022, 02:48 PM
நான் சின்ன ராணி செவத்த மேனி
என் கண்ணுப் பட்டா
சிலிர்த்து நிக்கும் உங்க மேனி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th April 2022, 04:42 PM
செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா

pavalamani pragasam
7th April 2022, 05:24 PM
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th April 2022, 06:14 PM
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்

pavalamani pragasam
7th April 2022, 10:26 PM
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th April 2022, 06:25 AM
ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆனாலும் அவள் கன்னி

pavalamani pragasam
8th April 2022, 10:10 AM
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th April 2022, 05:56 PM
இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால் எந்தன் மனம் தாங்குமோ

pavalamani pragasam
8th April 2022, 06:09 PM
நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th April 2022, 06:38 PM
ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா

pavalamani pragasam
8th April 2022, 10:03 PM
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே

தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 08:07 AM
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

pavalamani pragasam
9th April 2022, 08:20 AM
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 08:33 AM
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி
ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு

pavalamani pragasam
9th April 2022, 10:49 AM
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 10:50 AM
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி

pavalamani pragasam
9th April 2022, 01:28 PM
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 05:33 PM
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே

pavalamani pragasam
9th April 2022, 05:53 PM
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே..
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 05:56 PM
கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே

pavalamani pragasam
9th April 2022, 07:32 PM
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th April 2022, 08:29 PM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யார் என்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே

pavalamani pragasam
9th April 2022, 11:03 PM
யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக் கல்லே சிலையாக தங்கப் பாளம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th April 2022, 06:45 AM
தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

pavalamani pragasam
10th April 2022, 07:07 AM
மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. .ஆ…ஆ…
கனி… எது…
என் கன்னம்தான்
என்று சொல்வேனடி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th April 2022, 07:11 AM
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

pavalamani pragasam
10th April 2022, 09:59 AM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th April 2022, 11:39 AM
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே

pavalamani pragasam
11th April 2022, 07:40 AM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th April 2022, 08:14 AM
வெள்ளை காக்கா மல்லாக்கா பறக்குது
செகப்பு யானை பல்லக்கு தூக்குது

pavalamani pragasam
11th April 2022, 11:55 AM
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th April 2022, 05:04 PM
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

pavalamani pragasam
11th April 2022, 08:32 PM
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th April 2022, 08:36 PM
நீதி இதுதானா நேர்மை இதுதானா
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா

pavalamani pragasam
11th April 2022, 09:01 PM
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த நாளும் இதுதானா?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th April 2022, 09:16 PM
மலரின் நறுமணம் போகுமிடம் குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம் அதுதான் நாமும் போகுமிடம்

pavalamani pragasam
11th April 2022, 09:50 PM
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th April 2022, 06:41 AM
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்

pavalamani pragasam
12th April 2022, 07:59 AM
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th April 2022, 08:03 AM
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே

pavalamani pragasam
12th April 2022, 10:48 AM
சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல இரவுகள்
தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை
காணவே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th April 2022, 11:44 AM
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்

pavalamani pragasam
12th April 2022, 01:13 PM
அச்சம் என்பது மடமையடா

அஞ்சாமை திராவிடர் உடமையடா

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா



Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th April 2022, 04:56 PM
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே

pavalamani pragasam
12th April 2022, 08:47 PM
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th April 2022, 06:34 AM
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்

pavalamani pragasam
13th April 2022, 10:47 AM
செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்*

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th April 2022, 06:57 PM
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
குறுகுறு என்னும் பார்வையிலே
கொஞ்சும் நெஞ்சை சிறை செய்வேன்

pavalamani pragasam
13th April 2022, 07:12 PM
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th April 2022, 08:15 PM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்போ

pavalamani pragasam
14th April 2022, 09:53 AM
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தளம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
14th April 2022, 06:51 PM
ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ

pavalamani pragasam
14th April 2022, 07:18 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
14th April 2022, 08:08 PM
ஒன்றல்ல ரெண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

pavalamani pragasam
15th April 2022, 08:27 AM
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
15th April 2022, 09:21 AM
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ

pavalamani pragasam
15th April 2022, 01:29 PM
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

Sent from my CPH2371 using Tapatalk

NOV
15th April 2022, 05:47 PM
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக

pavalamani pragasam
15th April 2022, 07:34 PM
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
15th April 2022, 08:26 PM
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

pavalamani pragasam
15th April 2022, 09:09 PM
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th April 2022, 07:20 AM
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்

pavalamani pragasam
16th April 2022, 08:37 AM
நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th April 2022, 08:58 AM
காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

pavalamani pragasam
16th April 2022, 10:18 AM
தண்ணி கருத்திருச்சு
கண்ணு தவள சத்தம் கேட்டிருச்சு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th April 2022, 10:58 AM
கண்ணுபட போகுது கட்டிக்கடி சேலையே
பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கடி ரவிக்கைய

pavalamani pragasam
16th April 2022, 06:14 PM
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
16th April 2022, 07:01 PM
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி

pavalamani pragasam
16th April 2022, 08:17 PM
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th April 2022, 06:45 AM
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி நாலு வருஷம் வீணாச்சி

pavalamani pragasam
17th April 2022, 08:32 AM
நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th April 2022, 08:49 AM
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா

pavalamani pragasam
17th April 2022, 10:46 AM
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th April 2022, 12:23 PM
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

pavalamani pragasam
17th April 2022, 12:39 PM
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th April 2022, 04:33 PM
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே
சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை

pavalamani pragasam
17th April 2022, 07:05 PM
கத கேளு கத கேளு

நெஜமான கத கேளு
சுவையோடு சுகமாக
உருவான கத கேளு
ஆ மைக்கேல் மதன காமராஜன்
கதைய நல்லாக் கேளு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
17th April 2022, 07:41 PM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் ஆனால் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே

pavalamani pragasam
17th April 2022, 09:50 PM
இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th April 2022, 06:29 AM
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு

pavalamani pragasam
18th April 2022, 08:32 AM
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே சேர்ந்து சேர்ந்து நிழல்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th April 2022, 09:05 AM
அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க மனசுக்குள்ள குடை பிடிக்க

pavalamani pragasam
18th April 2022, 10:11 AM
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th April 2022, 05:16 PM
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது

pavalamani pragasam
18th April 2022, 05:56 PM
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்குது இதயம் பறக்குது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th April 2022, 06:34 PM
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

pavalamani pragasam
18th April 2022, 06:58 PM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
18th April 2022, 08:16 PM
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்ஜோடு உண்டு
என்னங்க அது?

pavalamani pragasam
18th April 2022, 09:44 PM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th April 2022, 06:32 AM
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
ஒரு புறம் காதல் இருக்கிறதே
மறு புறம் நட்பும் இருக்கிறதே

pavalamani pragasam
19th April 2022, 09:55 AM
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th April 2022, 11:18 AM
அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி
கனவுகளின் கதவு திறந்தது நினைவுகளின் சிறகு முளைத்தது

pavalamani pragasam
19th April 2022, 12:32 PM
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th April 2022, 05:05 PM
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்

pavalamani pragasam
19th April 2022, 05:50 PM
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
19th April 2022, 08:14 PM
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
உன்னை சந்தித்தேதான் தீருவேன்

pavalamani pragasam
19th April 2022, 09:38 PM
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th April 2022, 07:52 AM
ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்
நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்

pavalamani pragasam
20th April 2022, 08:03 AM
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th April 2022, 08:13 AM
தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

pavalamani pragasam
20th April 2022, 10:05 AM
கோயில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th April 2022, 12:39 PM
ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்

pavalamani pragasam
20th April 2022, 06:07 PM
OMG! ஏறி and ஏரி are different!!!

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி
இன்று வேறு பட்டு நின்றானடி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th April 2022, 06:25 PM
கோயில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்

ஏறாத மல மேலே எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா எசப் பாட்டு படிக்கட்டுமா

pavalamani pragasam
20th April 2022, 07:47 PM
எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
20th April 2022, 08:14 PM
செக்க செவந்தவளே செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே

pavalamani pragasam
20th April 2022, 09:31 PM
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 06:39 AM
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு

priya32
21st April 2022, 07:07 AM
பொன்வானிலே எழில் வெண்மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
என் ஆனந்தம் ஆரம்பமே…என் தேவி

NOV
21st April 2022, 08:15 AM
எழில் கொஞ்சிடும் என் ராஜா
இசைப் பாடிடும் உன் ரோஜா
மலர் மஞ்சம் உனைத் தேடும்
கண்களில் மீனினம் கவிதையில் பெண் இனம்

pavalamani pragasam
21st April 2022, 08:36 AM
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 08:46 AM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

pavalamani pragasam
21st April 2022, 10:20 AM
அள்ளித் தந்த பூமி
அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம்
தந்தையல்லவா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 11:30 AM
சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
உள்ளத்தில் இருப்பது எது
வரும் உறக்கத்தை கெடுப்பது எது

pavalamani pragasam
21st April 2022, 04:06 PM
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
அதில் சுகமில்லை கண்ணா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 05:19 PM
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா

pavalamani pragasam
21st April 2022, 06:36 PM
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 07:48 PM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

NOV
21st April 2022, 07:49 PM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

pavalamani pragasam
21st April 2022, 08:13 PM
Nov!!!!!!!

Sent from my CPH2371 using Tapatalk

NOV
21st April 2022, 08:39 PM
Ennaachu?

pavalamani pragasam
21st April 2022, 09:12 PM
Oops! Seeing the double post(repeated) I got confused and thought my song was repeated (stupid me!). Hectic days here ever since 10 days after bringing my 90-year old bedridden mom into my care and custody. From a sedantary lifestyle I have become once again a multitasking woman tackling the caretaker, plumber, tv installation and a host of cascading problems! இளமை திரும்புதே!!!

இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd April 2022, 07:00 AM
:clap::clap::clap::cool2::cool2::cool2:

இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை

pavalamani pragasam
22nd April 2022, 08:06 AM
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று

அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd April 2022, 08:33 AM
இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்

pavalamani pragasam
22nd April 2022, 10:23 AM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd April 2022, 12:31 PM
இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது

pavalamani pragasam
22nd April 2022, 03:02 PM
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கறி அடுப்புக்கரி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd April 2022, 07:29 PM
வாங்க வாங்க கோபலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா
ஏங்கி ஏங்கி நின்னாளையா அதுஎன்னான்னு பாருங்கையா

pavalamani pragasam
22nd April 2022, 07:57 PM
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd April 2022, 08:28 PM
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல

pavalamani pragasam
22nd April 2022, 09:55 PM
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்தமிழ். இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
23rd April 2022, 06:02 PM
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ

pavalamani pragasam
23rd April 2022, 07:20 PM
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
23rd April 2022, 07:55 PM
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

NOV
23rd April 2022, 07:55 PM
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

pavalamani pragasam
23rd April 2022, 09:55 PM
பச்சை நிறமே பச்சை
நிறமே இச்சை மூட்டும் பச்சை
நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை
நிறமே எனக்குச் சம்மதம் தருமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th April 2022, 06:32 AM
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே

pavalamani pragasam
24th April 2022, 09:49 AM
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th April 2022, 10:13 AM
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே
இந்த உலகம் புகழுது ஏட்டிலே

pavalamani pragasam
24th April 2022, 12:30 PM
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th April 2022, 04:21 PM
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

pavalamani pragasam
24th April 2022, 04:32 PM
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th April 2022, 05:47 PM
ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தழும்பு

pavalamani pragasam
24th April 2022, 06:29 PM
என்னதான் உன் ப்ரேமையோ
இன்பத் தியாகப் பார்வையோ
கண்ணைக் காட்டி பேசியதேன்
காதல் அமுதமே நீ கனவின் இதயமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th April 2022, 06:53 PM
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதை எல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

pavalamani pragasam
24th April 2022, 10:21 PM
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th April 2022, 06:50 AM
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

pavalamani pragasam
25th April 2022, 08:26 AM
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த

Sent from my CPH2371 using Tapatalk