PDA

View Full Version : Old PP 2022



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13] 14 15

pavalamani pragasam
22nd October 2022, 08:35 AM
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd October 2022, 08:46 AM
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு

pavalamani pragasam
22nd October 2022, 10:59 AM
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd October 2022, 02:46 PM
அது மாத்ரம இப்ப கூடாது
அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது இந்தா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
22nd October 2022, 03:13 PM
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
ஆசையில் ராகங்கள்
ஆனால் அபசுர கீதங்கள்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd October 2022, 04:26 PM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
22nd October 2022, 05:52 PM
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
22nd October 2022, 07:40 PM
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
22nd October 2022, 10:25 PM
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
23rd October 2022, 06:19 AM
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ

pavalamani pragasam
23rd October 2022, 08:08 AM
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே*மனதிலே

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
23rd October 2022, 08:11 AM
Oops! Late post!





தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் இந்த சூரியன் வழுக்கி

Sent from my CPH2371 using Tapatalk

priya32
23rd October 2022, 08:19 AM
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

NOV
23rd October 2022, 10:03 AM
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்

pavalamani pragasam
23rd October 2022, 03:02 PM
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோசப் பாட்டே வா வா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
23rd October 2022, 08:11 PM
வா வா வசந்தமே சுகந் தரும் சுகந்தமே
தெருவெங்கும் ஒளி விழா
தீபங்களின் திரு விழா
என்னோடு ஆனந்தம் பாட


Happy Deepavali everyone!

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
23rd October 2022, 10:14 PM
பாட வந்ததோ கானம்*
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை*
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

Wish you all a happy Diwali!

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
24th October 2022, 09:46 AM
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th October 2022, 02:36 PM
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
24th October 2022, 03:22 PM
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th October 2022, 04:39 PM
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களை நீந்தி
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
24th October 2022, 05:53 PM
ஆடுங்கடா என்ன சுத்தி…
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி…
பாடப் போறேன் என்னப் பத்தி…
கேளுங்கடா வாயப் பொத்தி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
24th October 2022, 08:31 PM
பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலா
அதனால இன்னும் வெக்கம் விட்டு போகல

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
24th October 2022, 09:40 PM
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th October 2022, 06:00 AM
முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ

Sent from my SM-N770F using Tapatalk

priya32
25th October 2022, 07:07 AM
தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல் கரைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை அடங்கி விடுமா

NOV
25th October 2022, 08:05 AM
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th October 2022, 08:40 AM
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th October 2022, 09:25 AM
காலம் ஒரு புதிய ராஜ்ஜியம் இனிமேல் சந்தோசம
Just keep on smiling, ain't got time for கோவம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th October 2022, 12:11 PM
புதியதோர் உலகம் செய்வோம் -
கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th October 2022, 12:36 PM
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th October 2022, 02:42 PM
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th October 2022, 03:08 PM
மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
25th October 2022, 04:31 PM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
25th October 2022, 05:28 PM
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
28th October 2022, 09:08 PM
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்

Sent from my CPH2371 using Tapatalk

rajeshkrv
29th October 2022, 01:04 AM
vizhiyil pudhu kavithai padithen hoi idhazhil oru amudham kudithen hoi
tholil unai anaithen sugathil udal nanaithen

NOV
29th October 2022, 07:08 AM
உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
அந்த வானம் மண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே

pavalamani pragasam
29th October 2022, 08:36 AM
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th October 2022, 08:51 AM
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்


Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
29th October 2022, 09:56 AM
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th October 2022, 12:32 PM
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
29th October 2022, 01:20 PM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th October 2022, 05:17 PM
தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
29th October 2022, 05:41 PM
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
29th October 2022, 07:05 PM
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
29th October 2022, 09:18 PM
இன்னும் என்ன தோழா
எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா
நம்மால் முடியாதா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th October 2022, 06:02 AM
எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
30th October 2022, 08:29 AM
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
30th October 2022, 09:11 AM
மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய் மதிப்பது நம் கடமை
வள்ளுவப்பெருமான் சொல்லிய வழியில் வாழ்வது அறிவுடமை

NOV
30th October 2022, 06:58 PM
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்
ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
30th October 2022, 07:03 PM
அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு
புண்ணான கன்னங்களே

Sent from my CPH2371 using Tapatalk

priya32
31st October 2022, 01:22 AM
பொல்லாத ஆசை வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்

NOV
31st October 2022, 06:01 AM
அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் ​பாவையே ​

priya32
31st October 2022, 06:57 AM
பனி தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளம் தோகை
பொன்னில் வந்த மின்னல் கீற்று
என்னைத் தொட்ட தென்றல் காற்று

NOV
31st October 2022, 07:50 AM
காற்று பூவை பார்த்து கூறாதோ I love you
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I love you
நேற்று பார்த்த பார்வை போதாதோ I love you
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I love you

pavalamani pragasam
31st October 2022, 08:51 AM
ஐ லவ் யூ
லவ் யூ லவ் யூ லவ் யூ
சொன்னாளே உள்ளத்தை
அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல்
கேமிரா கொண்டு வந்தாளே
சூப்பரா



Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st October 2022, 09:11 AM
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்

pavalamani pragasam
31st October 2022, 11:21 AM
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம்
வீடு தேடி வந்தது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st October 2022, 11:46 AM
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா

pavalamani pragasam
31st October 2022, 02:10 PM
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st October 2022, 02:47 PM
மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
31st October 2022, 06:17 PM
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பேசாத கண்ணும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
31st October 2022, 06:59 PM
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பில் காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

Sent from my SM-N770F using Tapatalk

rajeshkrv
31st October 2022, 07:48 PM
Kadhal Siragai kaatrinil virithe vaana veedhiyil parakkava kannil niraindha kanavanin marbil kaneer kadalil kulikkava

pavalamani pragasam
31st October 2022, 08:11 PM
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

Sent from my CPH2371 using Tapatalk

rajeshkrv
31st October 2022, 09:55 PM
Kumbidapona deivam kurkke vandhadada
kurukke vandha deivam un kooda aaduthada

priya32
1st November 2022, 04:39 AM
சிங்கார பெண்ணொருத்தி
நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு
பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா

NOV
1st November 2022, 06:32 AM
போதை கணமே கணமே போதாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ

priya32
1st November 2022, 06:47 AM
ராஜா என்னை மன்னித்து விடு
ரோஜா மெல்ல அணைத்து எடு
உன்னாலே சொந்தங்கள்
எல்லாமே சொர்க்கங்கள்
உலகமே நீயல்லவா
உறவுகள் நானல்லவா

NOV
1st November 2022, 07:20 AM
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா

pavalamani pragasam
1st November 2022, 08:53 AM
Wow! The more the merrier! Beginning to feel like olden days!



ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
1st November 2022, 01:47 PM
ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st November 2022, 02:42 PM
உல்லாசப் பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st November 2022, 04:20 PM
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
1st November 2022, 04:43 PM
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
1st November 2022, 09:23 PM
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட

Sent from my CPH2371 using Tapatalk

rajeshkrv
2nd November 2022, 02:18 AM
poomalaiyil or malligai ingu naan than then endradu
Undhan veedu thedi vandhadhu
Innum vendumaa endradhu

priya32
2nd November 2022, 04:23 AM
ஒரு மல்லிகை மொட்டு மழைத்துளி பட்டு
சில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க்காற்று

NOV
2nd November 2022, 06:22 AM
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு

priya32
2nd November 2022, 07:00 AM
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

NOV
2nd November 2022, 07:28 AM
Vanakkam tfmL & Priya
Today's breakfast was french toast
ange?


சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளா
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளா
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா

priya32
2nd November 2022, 07:30 AM
Hello NOV & TFML! :)

priya32
2nd November 2022, 07:33 AM
மச்சான வச்சிக்கடி
முத்தான முடிச்சில தான்
உன் மேல ஆச வச்சேன்
வேறெதுக்கு மீச வச்சேன்

NOV
2nd November 2022, 07:43 AM
உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு
சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே
தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே


I just love this song by Sirgazhi for Ravichandran... so saucy :rotfl2:

pavalamani pragasam
2nd November 2022, 08:36 AM
Hi, everybody!



கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொண்ணே என் பொன் மணியே
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd November 2022, 08:56 AM
vanakkam PP mam

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை வண்ணங்கள்

pavalamani pragasam
2nd November 2022, 09:44 AM
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ!

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd November 2022, 11:33 AM
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்

pavalamani pragasam
2nd November 2022, 01:37 PM
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd November 2022, 02:33 PM
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd November 2022, 07:46 PM
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
2nd November 2022, 08:33 PM
பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு
இது பட்டிக்காட்டு பாட்டு கைய தட்டு தாளம் போட்டு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
2nd November 2022, 09:28 PM
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்ட வச்சி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd November 2022, 06:29 AM
சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ
விதி விளையாடும் நேரமோ
தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில்
சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்

NOV
3rd November 2022, 08:23 AM
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

pavalamani pragasam
3rd November 2022, 08:50 AM
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd November 2022, 11:50 AM
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
3rd November 2022, 12:48 PM
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
3rd November 2022, 03:14 PM
பாடும் வானம்பாடி பாடும் வானம்பாடி பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
3rd November 2022, 04:36 PM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
3rd November 2022, 08:18 PM
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
தேரில் வருவாளாம்

Sent from my CPH2371 using Tapatalk

priya32
4th November 2022, 03:57 AM
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது

NOV
4th November 2022, 06:49 AM
நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே

NOV
4th November 2022, 08:02 AM
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க திட்றாங்க
தம் அடிச்சா திட்றாங்க தண்ணியடிச்சா திட்றாங்க
சைட் அடிச்சா திட்றாங்க ரைட் கொடுத்தா திட்றாங்க

NOV
4th November 2022, 10:27 AM
திட்டி திட்டி பேச வேணாம்
சுட்டி தனம் மோசமில்ல
வாலறுந்த நூலறுந்த பட்டங்கSame first word :banghead:

Sent from my SM-N770F using Tapatalk

NOV
4th November 2022, 10:27 AM
Relay Songs பாடினா திட்றாங்க :rotfl:Thappu pannaa ingeyum thittuvom [emoji23]

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th November 2022, 11:00 AM
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு

Sent from my CPH2371 using Tapatalk

pavalamani pragasam
4th November 2022, 01:34 PM
[emoji23][emoji23][emoji23]rotfl

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th November 2022, 01:55 PM
காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
வாத்தியார நீயே கேளு முருகா
கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம்
பொண்ணுங்கள நீயே கேளு

Sent from my CPH2371 using Tapatalkகாலேஜ் engerndhu vandhachu? :think:

Et tu PP madam?! :)

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th November 2022, 02:34 PM
OMG! [emoji23]


அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்கிற வாழ்வே இனிக்கும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th November 2022, 04:02 PM
கசக்குமா இல்லை ருசிக்குமா
காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th November 2022, 06:03 PM
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
4th November 2022, 08:18 PM
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா
அது திசை மாறி போவது தான் புதுமை அல்லவா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
4th November 2022, 09:40 PM
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th November 2022, 06:54 AM
மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே

NOV
5th November 2022, 07:58 AM
மனிதா மனிதா உலகில் எத்தனை பசி
மரணம் வரைக்கும் மனதில் எத்தனை பசி

pavalamani pragasam
5th November 2022, 09:03 AM
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th November 2022, 09:29 AM
இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே

pavalamani pragasam
5th November 2022, 10:32 AM
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th November 2022, 11:33 AM
அலையே அலையே அத்து மீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
5th November 2022, 01:29 PM
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th November 2022, 05:29 PM
மேகங்களே வாருங்களேன் வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் தாகங்கள் யார் என்று சொல்லுங்கள்
மேகங்களே இங்கு வாருங்களேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
5th November 2022, 05:49 PM
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

Sent from my CPH2371 using Tapatalk

NOV
5th November 2022, 08:47 PM
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
5th November 2022, 09:32 PM
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்

Sent from my CPH2371 using Tapatalk

priya32
6th November 2022, 04:52 AM
என்னை நானே மறக்கும் வரையில்
மதுவில் விழுகிறேன் நான்
நினைக்கும் இடம் பறக்கும் மனம்
மயக்கம் தனில் மிதக்கும் தினம்
நெஞ்சில் பாரமும் கண்ணில் ஈரமும்
இங்கே இல்லையே

NOV
6th November 2022, 06:04 AM
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா

Sent from my SM-N770F using Tapatalk

priya32
6th November 2022, 06:32 AM
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மயக்கி நீ போடு
அஞ்சு மணி மஞ்சள் வானத்த பாத்தா
நெஞ்சுக்குள்ளே சுகம் நெளியுது காத்தா

NOV
6th November 2022, 07:40 AM
கண்ணம்மா கனவில்லையா கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா மனம் தனில் எந்தன் தொல்லையா

pavalamani pragasam
6th November 2022, 08:28 AM
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்பிச்சினோ காஃபியா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th November 2022, 08:33 AM
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ ஹோ
நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன

NOV
6th November 2022, 09:26 AM
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே

pavalamani pragasam
6th November 2022, 10:29 AM
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th November 2022, 11:38 AM
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
6th November 2022, 12:05 PM
தோட்டத்துல
பாத்தி கட்டி பாத்திருக்கேன்
பாத்திருக்கேன்

சோத்துக்குள்ள
பாத்திய கட்டுற பட்டணம்
பட்டணமே கொஞ்சம்
கெட்டியாக இல்லாட்டி
மனசு கெட்டிடும்
கெட்டிடுமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th November 2022, 04:19 PM
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
6th November 2022, 04:31 PM
மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
6th November 2022, 07:40 PM
காதல் என் கவியே நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது பகல் இரவாய் மாறுது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
6th November 2022, 09:36 PM
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்

Sent from my CPH2371 using Tapatalk

priya32
7th November 2022, 05:05 AM
இரவில் ஓர் பூங்குயில் இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில் மிதக்கலாம் பொழுதெல்லாம்
இளமை ஓர் வானவில் மனிதரின் வாழ்க்கையில்
இருக்கையில் ரசிக்கலாம்

NOV
7th November 2022, 06:09 AM
இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே

priya32
7th November 2022, 06:31 AM
காலங்கள் மழை காலங்கள்
புது கோலங்கள்
ராகங்களே சுகங்கள்
நாங்கள் கலைமான்கள் பூக்கள்

NOV
7th November 2022, 06:36 AM
Vanakkam Priya
Nalamaa?

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

priya32
7th November 2022, 06:44 AM
Hello NOV! naan nalam…neenga? :)

போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

NOV
7th November 2022, 07:15 AM
Nalam nga... kaalam thaan gudugudunu odittirukku
Namakku thaan vayasu oda maattengidhu


நதிக்கரை ஓரத்து நாணல்களே
என் நாயகன் புகழை கேளுங்களேன்
காலையில் பூத்த புஷ்பங்களே
எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்

https://tamilsongsbypriya.wordpress.com/2012/09/14/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A F%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%A E%95%E0%AE%B3%E0%AF%87/

priya32
7th November 2022, 07:24 AM
vayasu OdaliyA? ennaadhu? :omg:

பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மாத்தாளந்தான் கொட்டும் புது குத்தாலந்தான்
ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

NOV
7th November 2022, 07:46 AM
I feel the same like 30 years ago... :huh:

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே

priya32
7th November 2022, 08:29 AM
Good for you! :lol:

பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து
போட்டது மாராப்பு தேடிப்பாத்து
நேத்தோரு நீரூத்து பொங்கி எழுந்து
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது

NOV
7th November 2022, 08:51 AM
Only thing is my children are all grown up... daughter's wedding next month....


பொங்குதே புன்னகை புள்ளியிட்ட கலை மானை
அள்ளியிட்ட விழி ஓரம் பொன் மின்னல் வெள்ளம் பொங்குதே

priya32
7th November 2022, 09:00 AM
Wow! That’s awesome! :) Preps ellaam eppidi pOyittu irukku?

அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

pavalamani pragasam
7th November 2022, 09:21 AM
True. Time seems to have freezed for me too! The grey hairs only look like a puzzle to me! Hard to believe. But children and grandchildren are growing up right in front of me, a plain reminder that I am also growing (old). The blessed mind which makes a hell or heaven of a place strongly refuses to accept the physiological aging, chooses to stick to a carefree child's mood!


பூப் பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூ வாசம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 09:22 AM
Wow! That’s awesome! :) Preps ellaam eppidi pOyittu irukku?


mummuramaa pogudhu Priya... roughly one month to go

NOV
7th November 2022, 09:24 AM
True. Time seems to have freezed for me too! The grey hairs only look like a puzzle to me! Hard to believe. But children and grandchildren are growing up right in front of me, a plain reminder that I am also growing (old). The blessed mind which makes a hell or heaven of a place strongly refuses to accept the physiological aging, chooses to stick to a carefree child's mood!

Absolutely true PP madam
And that is why I dye my hair... and like to see the man in the mirror :p


தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது

pavalamani pragasam
7th November 2022, 10:49 AM
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 11:05 AM
இது ஒரு நிலாக் காலம்
இரவுகள் கனா காணும்

pavalamani pragasam
7th November 2022, 12:25 PM
கனா காணும்
காலங்கள் கரைந்தோடும்
நேரங்கள்
கலையாத கோலம்
போடுமோ ஓ விழி போடும்
கடிதங்கள் வழி மாறும்
பயணங்கள் தனியாக ஓடம்
போகுமோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 01:25 PM
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
7th November 2022, 03:37 PM
ஓர் இடந்தனிலே நிலையில்லா உலகினிலே உருண்டோடிடும் பணம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 03:39 PM
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
7th November 2022, 05:05 PM
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 05:24 PM
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தின்சா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
7th November 2022, 08:08 PM
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்

சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே

தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா



Sent from my CPH2371 using Tapatalk

NOV
7th November 2022, 08:17 PM
தீ தீ தித்த்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன் தேகம் எங்கும் மினுக்கும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
8th November 2022, 08:42 AM
தீண்ட தீண்ட,
பார்வை பார்த்து,

எனது உதடுகள்,
உந்தன் மார்பில்,
போகும் ஊர்வலங்கள்,

தீண்ட தீண்ட,
மலர்ந்ததென்ன?
பார்வை பார்த்து,
கலந்ததென்ன?



Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th November 2022, 09:12 AM
உந்தன் கண்களில் என்னடியோ மின்னல் மின்னிடும் ஓர் கனவோ
வண்ண கனவில் வந்தது யார் ஏதோ சின்னவர் என்பவரோ

pavalamani pragasam
8th November 2022, 10:45 AM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th November 2022, 11:32 AM
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

pavalamani pragasam
8th November 2022, 02:10 PM
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th November 2022, 04:16 PM
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
8th November 2022, 05:12 PM
தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
8th November 2022, 05:43 PM
திக்கு திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு அழகு வெடிக்குதே உனக்கு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
8th November 2022, 09:45 PM
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு

Sent from my CPH2371 using Tapatalk

priya32
9th November 2022, 06:44 AM
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
ரதியை பார்க்க நிற்பாயா
பார்த்தால் நீ நீ என் போல்
தடம் புரள்வாய்

NOV
9th November 2022, 06:47 AM
ஒரு நிமிஷம் காத்திருந்தா உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா ஒடையுமடி பெரும் வேலி

priya32
9th November 2022, 07:05 AM
தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
கண்ணே எந்தன் கண்ணே
பொன்னே சுடும் பொன்னே
விரல் அசைவினில் விடை சொல்ல வேண்டும்
உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம்
சிறு மடிதனில் ஒரு இடம் கொடு

NOV
9th November 2022, 07:12 AM
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்

priya32
9th November 2022, 07:19 AM
மாட்டேங்குது அய்த்தான் மாட்டேங்குது
சேல நிக்கத்தான் நிக்கத்தான் மாட்டேங்குது
போடாங்குது மனசு போடாங்குது
சேல கட்டிவிட கட்டிவிட போடாங்குது

NOV
9th November 2022, 07:21 AM
அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அதை அள்ளி ருசிப்பாக


Vanakkam Priya!

pavalamani pragasam
9th November 2022, 08:34 AM
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th November 2022, 08:37 AM
பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

pavalamani pragasam
9th November 2022, 09:48 AM
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th November 2022, 11:27 AM
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே

pavalamani pragasam
9th November 2022, 01:06 PM
மன்னவா மன்னவா
மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும்
சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ
மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேரோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th November 2022, 03:53 PM
மரகதவல்லிக்கு மணக் கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க் கோலம்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
9th November 2022, 05:59 PM
என் ஜோடி மஞ்சக்குருவி சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஆட்டம் போடடி பாட்டுப் பாடடி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
9th November 2022, 09:17 PM
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு

Sent from my SM-N770F using Tapatalk

priya32
10th November 2022, 05:59 AM
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய காலம் இது தான்
தோகை மயில் தான் நடம் இடும் எனக்காக

NOV
10th November 2022, 07:00 AM
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்

pavalamani pragasam
10th November 2022, 08:24 AM
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 08:41 AM
கதை போல தோணும் இது கதையும் இல்ல
இதை கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல

pavalamani pragasam
10th November 2022, 10:20 AM
இதயம் ஒரு கோயில்…
அதில் உதயம் ஒரு பாடல்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 10:55 AM
உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன்
உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே

pavalamani pragasam
10th November 2022, 12:49 PM
பொய் சொல்லக்கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 02:12 PM
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th November 2022, 03:20 PM
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 04:16 PM
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலை

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th November 2022, 05:18 PM
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 06:24 PM
சொர்க்கம் பக்கத்தில்nநேற்று நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th November 2022, 07:38 PM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

Sent from my CPH2371 using Tapatalk

NOV
10th November 2022, 08:53 PM
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
10th November 2022, 09:44 PM
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 06:21 AM
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு
வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

pavalamani pragasam
11th November 2022, 06:48 AM
பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது -இங்கே பாரு
உன் துன்பம் பறந்தோடுது

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 07:28 AM
இங்கே மானமுள்ள பொண்ணு ஒண்ண மனம் துடிக்க விட்டாக
மருதலிக்க வச்சாக மதிமயங்க வச்சாக

pavalamani pragasam
11th November 2022, 09:51 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 02:11 PM
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th November 2022, 03:10 PM
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 04:16 PM
கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th November 2022, 04:31 PM
விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 06:18 PM
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th November 2022, 07:50 PM
கனியா கன்னியா வாழ்வில் இன்பம்
சொல்லவா

Sent from my CPH2371 using Tapatalk

NOV
11th November 2022, 07:57 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
11th November 2022, 10:16 PM
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாடி நீ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th November 2022, 07:10 AM
பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னை கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th November 2022, 08:22 AM
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th November 2022, 08:55 AM
வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை
மறவாமல் நானே செல்வேனே இன்பமேதான் காண்பேனே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th November 2022, 10:32 AM
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th November 2022, 10:43 AM
உன்னை கண்டு நான் வாட என்னை கண்டு நீ வாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு காணாத தூரமடா காணாத தூரமடா

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th November 2022, 12:22 PM
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
12th November 2022, 09:03 PM
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
12th November 2022, 09:18 PM
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்

Sent from my CPH2371 using Tapatalk

priya32
13th November 2022, 05:09 AM
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மண நாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம்

NOV
13th November 2022, 06:07 AM
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு

priya32
13th November 2022, 08:12 AM
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தின் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும்
ஆனந்த கங்கை சுரக்கும்

NOV
13th November 2022, 08:16 AM
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்

pavalamani pragasam
13th November 2022, 08:29 AM
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th November 2022, 09:15 AM
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி

pavalamani pragasam
13th November 2022, 09:49 AM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலை கடல் ஓய்வதில்லை

ஆடி வா,*ஆடி வா,*ஆடி வா

ஆடி வா,*ஆடி வா,*ஆடி வா

ஆட பிறந்தவளே ஆடி வா



Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th November 2022, 09:56 AM
ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா
கண்ணிலே மீனடி நெஞ்சிலே தேனடி
கோமகன் நானடி தாமதம் ஏனடி சொர்கத்தை தேடி வாடி

pavalamani pragasam
13th November 2022, 01:16 PM
வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம்…
வாடி வாலாட்டி…
வரியா… புலியா…
தனியாத் திரிவோம்

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th November 2022, 02:29 PM
ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th November 2022, 02:50 PM
ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க

Sent from my CPH2371 using Tapatalk

NOV
13th November 2022, 06:42 PM
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
13th November 2022, 07:57 PM
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
வார்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

Sent from my CPH2371 using Tapatalk

priya32
14th November 2022, 04:36 AM
பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

NOV
14th November 2022, 05:42 AM
இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
14th November 2022, 08:30 AM
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
14th November 2022, 09:09 AM
குடி மகனே பெருங்குடி மகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
14th November 2022, 09:54 AM
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

Sent from my CPH2371 using Tapatalk

NOV
14th November 2022, 10:16 AM
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
14th November 2022, 01:29 PM
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே அடி அது காதலா...
தீ குளிர்கின்றதே அடி இது காதலா...
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

Sent from my CPH2371 using Tapatalk

NOV
14th November 2022, 03:37 PM
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன் நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க

Sent from my SM-N770F using Tapatalk

pavalamani pragasam
14th November 2022, 06:58 PM
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்
குலம் விளங்க விளக்கு வைப்போம்
மணி விளக்கின் வாழைப்பூ வாழைப்பூ
திரி எடுத்து நெய் விட்டு நெய் விட்டு
தித்திக்கும் முத்துசுடர் ஆட

Sent from my CPH2371 using Tapatalk

priya32
15th November 2022, 05:53 AM
முத்துப் பந்தலின் ரத்தின ஊஞ்சலில் ஆடும் கலைவாணி
உன் காதல் நாடகம் கண்களில் பேசும் கலையே ரஞ்சனியே

NOV
15th November 2022, 05:56 AM
ரத்தின கட்டி உன்ன வைக்குறேன் பொத்தி சொக்கி நிக்கிறேன்
தத்தி சக்கரகத்தி நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள சிக்குற சுத்தி

priya32
15th November 2022, 06:07 AM
குத்தும் ஊசி வலிக்கும்
கொஞ்சும் பெண்மை இனிக்கும்
ஹா குடித்தால் மயக்கம் மதுவில்
ஹே பார்த்தால் மயக்கம் இதிலே

NOV
15th November 2022, 06:37 AM
ஊசி மலை காடு ஹோய் உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய் இங்கே வந்து சேரு ஹோய்

priya32
15th November 2022, 07:09 AM
மலை நாட்டு மச்சானே
வலை போட்டு வச்சானே
கரை ஓரப்பூவாய் நான்
மணம் வீசிப்பூக்கும் நாள்
இதழோரம் நனைய நனைய நனைய
இதமாக தழுவ தழுவ தழுவ
தனியாக ரோசாப்பூ

NOV
15th November 2022, 07:27 AM
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
பழகிக்கத்தான் பச்சைக்கொடி கட்டட்டுமா
அட நெரிங்கி வந்தா படகு ரெண்டும் முட்டிக்கிமா