View Full Version : Old Relay 2021
Pages :
1
[
2]
3
4
5
6
7
8
9
10
11
12
13
raagadevan
21st July 2017, 10:21 AM
நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா...
NOV
21st July 2017, 10:29 AM
Why so many stars!Because you're a star :smokesmirk:
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின
raagadevan
23rd July 2017, 07:37 AM
Because you're a star :smokesmirk:
:2thumbsup: :rotfl:
raagadevan
23rd July 2017, 07:42 AM
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்...
NOV
23rd July 2017, 07:45 AM
இங்கு நீயின்றி நானில்லை கேட்டுக்கொள்ளம்மா
எனைத் தொட்டு தொட்டு வட்டமிட்டு ஆடு
இதழ் இத்தினத்தில் முத்துக்களை
raagadevan
30th July 2017, 02:56 AM
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை...
https://www.youtube.com/watch?v=I_vWbmF-Yfk
rajraj
30th July 2017, 03:10 AM
aayiram peNmai malarattume
aayiram kaNgaL rasikkattume
raagadevan
30th July 2017, 09:57 AM
அக்டோபர் மாதத்தில்
அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்
உயிர் காற்றை மாற்றி...
NOV
30th July 2017, 10:29 AM
என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
raagadevan
5th August 2017, 08:01 PM
என்னை கொல்லாதே தள்ளிப் போகாதே
நெஞ்சை கிள்ளாதே...
NOV
5th August 2017, 08:27 PM
என்னை கொல்லாதே தள்ளிப் போகாதே
நெஞ்சை கிள்ளாதே...idhu Malaysian paattu thaane? :lol:
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவைக் கிள்ளாதே
தள்ளாதே என் கனவைக் கொன்று சோக
raagadevan
12th August 2017, 04:42 PM
உயரத்தை குறைத்தால் இமயம் ஏது
துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது
மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்
மனிதர்கள் பருக குடிநீர் ஏது
மனிதன் கொள்ளும் சோகம்
அது வாழ்கையின் பாகம்...
NOV
12th August 2017, 06:03 PM
நனையாத பாகம் ஏதுமில்லை
யாவும் உந்தன் நிழலில் பொழியும் மழையே
rain rain rain rain, go go go go
எந்தன் பூவை நீ குத்தாதே
raagadevan
19th August 2017, 08:00 PM
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே
முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே
முட்டி முட்டி சுத்தாதே...
NOV
19th August 2017, 08:30 PM
ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே
அய்யகோ குண்டு சட்டியில் குதிரை
raagadevan
20th August 2017, 01:02 AM
குதிரைக் குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள்
கோழிக் குஞ்சு ஒரு யானையை...
NOV
20th August 2017, 07:23 AM
யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா
அத்தை
raagadevan
26th August 2017, 04:18 AM
மெத்தை போடும் தேவன் என்று
என்னை சொல்லம்மா
உன் அத்தை பெற்ற பிள்ளை என்று
எண்ணிக்கொள்ளம்மா
வித்தை...
NOV
26th August 2017, 05:07 AM
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
26th August 2017, 05:35 AM
மைபோட்டு மை போட்டு
மயக்கத் தான் வந்தாளே
மை போட்டுத் தேடாம
இவ வந்தாளே
நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்காம குடையாக புடிக்கத்தானே
ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத் தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட...
https://www.youtube.com/watch?v=AVtGwVzXLRs
NOV
26th August 2017, 05:50 AM
காதலின் புகைப்படம் இவனே
ஹாலிவுட் திரைப்படம் இவனே
அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே
raagadevan
26th August 2017, 11:09 PM
நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
...............................................
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண தயந்தேன்...
NOV
27th August 2017, 08:33 AM
தக்சாயினி தயவு காட்டு நீ
நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை
raagadevan
8th April 2018, 07:16 PM
நீ தானே நீ தானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்...
NOV
8th April 2018, 07:25 PM
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால் புதையல்
raagadevan
8th April 2018, 07:33 PM
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை...
NOV
8th April 2018, 09:32 PM
rombavum methu methunnu onnoda vaLaivu neLiva evan senchaan
eppavum thuru thurunnu en mela thurumbu paNNa evan senchaan aathaadi
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
8th April 2018, 10:16 PM
ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஓ... ராசாத்தி ராசாத்தி
ரங்கோணுக்கு ராசத்தி
ராப்பகலா...
ராப்பகல் as one word please! :)
NOV
9th April 2018, 06:31 AM
ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடி போச்சு
நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென
raagadevan
13th April 2018, 05:45 AM
ஆடி காத்தாட்டம் ஆடாதோ மனசு
அணைய போட்டாலும் ஓடாதோ வயசு
எங்கேயும் போகாதோ
துணிஞ்சா உலகம் துரும்பு
துடிக்கும் எண்ணம் இரும்பு...
NOV
13th April 2018, 06:12 AM
உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு ஹே
raagadevan
21st May 2018, 03:29 AM
ஹே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐலவ் யூ
ஹே ஐ லவ் யூஐ லவ் யூ ஐலவ் யூ
அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை...
NOV
21st May 2018, 06:00 AM
ஜிங்குனமணி ஜிங்குனமணி சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்தில
raagadevan
12th September 2018, 06:21 AM
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே...
NOV
12th September 2018, 06:25 AM
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே
என் அருகில் வரவே நீ தருவாய் வரமே
raagadevan
12th September 2018, 06:46 AM
அவன் வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி
பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை
பஞ்சாமிர்தம்...
NOV
12th September 2018, 06:50 AM
நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல்
பாலோடு பாத்திரத்தை எடுத்து பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து சல்லாப நாடகத்தை நடத்து
raagadevan
12th September 2018, 06:58 AM
சித்திரை மாசத்து பூங்காத்து
ஹே முத்திரை போடுது பூமி இது
குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு
சந்தர்ப்பம்...
NOV
12th September 2018, 07:03 AM
கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு
இந்த சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்துகட்டு
Shakthiprabha
18th December 2018, 07:07 PM
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மாபார்த்து சிரிச்சா சும்மா சும்மாஅவளும் நானும் சும்மா சும்மாஅஞ்சு மணிக்கு ///// ( blocked word அஞ்சு)
NOV
18th December 2018, 07:12 PM
நாலு மணி அஞ்சு மணி
ஆஹா நழுவுதுப்பாரு தாவணி
ஆறு மணி ஏழு*
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th December 2018, 09:24 PM
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள்...
NOV
18th December 2018, 09:28 PM
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை
raagadevan
18th December 2018, 09:59 PM
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை ...
NOV
19th December 2018, 12:04 AM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த
priya32
19th December 2018, 08:22 AM
அந்த நதி என்ன உனைக்கேட்டு நடை போட்டதோ
இங்கு அதைப் பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
raagadevan
19th December 2018, 09:22 AM
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி...
priya32
19th December 2018, 09:31 AM
பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டிப் பிள்ளை
தாங்கவில்லை நீ செய்யும் அன்புத் தொல்லை
NOV
19th December 2018, 01:02 PM
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்க லைக் யுவர் லைலா லைலா
இன்று மட்டும் ட்ரீமேல் குயிலா
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th December 2018, 08:07 PM
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையை...
NOV
19th December 2018, 10:42 PM
ஊமையின் கனவை யார் அறிவார்
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருங்காதே
Shakthiprabha
19th December 2018, 11:59 PM
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே ஆத்திரத்தில் துடிக்காதே.... (ஆத்திரம்)
NOV
20th December 2018, 12:05 AM
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே
கம்பன்
raagadevan
20th December 2018, 12:16 AM
கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்கத் தமிழோ மதுரையிலே
பிள்ளைத் தமிழோ மழலையிலே...
NOV
20th December 2018, 12:43 AM
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
20th December 2018, 03:04 AM
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்..... நம் எல்லோறுக்கும் தந்தை இறைவன்..நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி.. ( நம்பி)
raagadevan
20th December 2018, 03:38 AM
அம்மம்மா... தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம்...
NOV
20th December 2018, 09:48 AM
உள்ளம் திண்டாடுதே ஒன்ன கொண்டாடுதே
ஒன்ன பாக்க பாக்க பாக்க மனம் தள்ளாடுதே
ஏ... இருட்டு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
20th December 2018, 09:56 AM
ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நெனைப்பு துள்ள
raagadevan
20th December 2018, 10:13 AM
கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள
வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகாராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல
வந்த புள்ள...
NOV
20th December 2018, 10:27 AM
செவத்த புள்ள மனசுக்குள்ள நாளும் இருப்பேன்
நான் ஆதி
priya32
20th December 2018, 11:00 AM
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
raagadevan
20th December 2018, 11:05 AM
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை...
NOV
20th December 2018, 11:11 AM
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கையாக ஏன் கொடுத்தேன்
அது கடமையென்றே நான் கொடுத்தேன்
raagadevan
20th December 2018, 08:19 PM
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை...
NOV
20th December 2018, 08:53 PM
நீலவண்ணக் கண்ணா வாடா
நடுங்கச் செய்யும் வாடை காற்றே
நியாயமல்ல உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு
விண்ணில் நான் இருக்கும் போது
raagadevan
20th December 2018, 09:21 PM
காற்றே பூங்காற்றே
ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான்
உன் சிறகுகள் தருவாயா
தென்றலாய் வருகிறேன்
பூக்களாய் பூக்கவா
வார்த்தையாய்...
NOV
20th December 2018, 09:39 PM
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
Shakthiprabha
21st December 2018, 12:36 AM
இது குழந்தை பாடும் தாலாட்டு......இது இரவு நேர பூபாளம்....இது மேற்கில் ....(மேற்கு)
NOV
21st December 2018, 12:45 AM
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண *மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் **ஏங்குகின்றாய்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st December 2018, 08:28 AM
ஆளில்லாத நீரோ
நீரில்லாத ஆறோ
ஆறில்லாத ஊரோ
அவளில்லாத நானோ
மனக் கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ
எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி...
NOV
21st December 2018, 09:01 AM
செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ
மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை
Sent from my SM-G935F using Tapatalk
priya32
21st December 2018, 09:58 AM
மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே
வென்றாய்
அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே
உன் பத்து விரலும்
ஆயுதம்
NOV
21st December 2018, 10:27 AM
ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
raagadevan
21st December 2018, 10:49 PM
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத் தான் ஓவியமா...
NOV
21st December 2018, 10:57 PM
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்...
கோலமிடும் மேகங்களே
priya32
22nd December 2018, 09:35 AM
உயிர்ப்பூ எடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
என்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தாய் மானே
raagadevan
22nd December 2018, 10:21 AM
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை...
NOV
22nd December 2018, 11:04 AM
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
raagadevan
22nd December 2018, 10:47 PM
அன்பே இருவரும் பொடிநடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல் மேல் சிவப்புக் கம்பளம்...
NOV
22nd December 2018, 10:59 PM
கொக்கே கொக்கே பூவ போடு
மக்க மக்க கொலவ போடு
கெழக்க மேற்க வெட்ட போடு
இதமா பதம கம்பள போடு
விளையாட்டு பயலுங்க யாரு
raagadevan
23rd December 2018, 08:15 PM
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்...
NOV
23rd December 2018, 09:03 PM
பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
படிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
Shakthiprabha
24th December 2018, 01:01 AM
ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்...அதை நினைகும் பொழுதில் சுகம் அளிக்கும் கலைகள் (கலைகள் )
NOV
24th December 2018, 01:29 AM
உலகம்……அழகு கலைகளின் சுரங்கம்...
பருவ சிலைகளின் அரங்கம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
24th December 2018, 02:07 AM
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள்...
NOV
24th December 2018, 09:57 AM
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி
priya32
24th December 2018, 11:11 AM
உன்னைப் போற்றி எழுத
புலவன் இங்கு அருகே இல்லை
பரவாயில்லை
உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பரவாயில்லை
உந்தன் காவலுக்கு
NOV
24th December 2018, 11:23 AM
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா
raagadevan
24th December 2018, 01:33 PM
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக...
NOV
24th December 2018, 01:57 PM
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை*
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
25th December 2018, 12:55 AM
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை...
NOV
25th December 2018, 01:34 AM
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ,
உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொள்வதுமேனடியோ,
திருமண நாளில் மாணவரை*
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
25th December 2018, 02:37 AM
வசந்தத்தில் ஓர் நாள்...மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ ( வைதேகி) ...its highly irritatting that my enter key isn't diong its job
raagadevan
25th December 2018, 03:05 AM
வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே...
Shakthiprabha
25th December 2018, 03:23 AM
சொர்க்கம் மதுவிலேசொக்கும் அழகிலே
raagadevan
25th December 2018, 04:20 AM
வெண்மேகமே
புது அழகிலே நாமும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள்...
NOV
25th December 2018, 07:05 AM
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை*
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
25th December 2018, 01:39 PM
இது தானா இது தானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்...
NOV
25th December 2018, 01:53 PM
நீ தான் மனம் தேடும் மாண்பாலன்
பூவாய் என்னை ஏந்தும் போர்வாளன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே
Sent from my SM-G935F using Tapatalk
priya32
27th December 2018, 11:17 AM
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
NOV
27th December 2018, 11:27 AM
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
27th December 2018, 07:52 PM
சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்...
NOV
27th December 2018, 08:52 PM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
raagadevan
28th December 2018, 05:42 PM
நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே
என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்
முதல் வரி தந்த முகவரி...
NOV
28th December 2018, 08:59 PM
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில் மனதில் முகவரி என்ன
குல்முகர் மலரே குல்முகர் மலரே
கொல்ல பாக்காதே உன் துப்பட்டாவில்
raagadevan
28th December 2018, 09:35 PM
அறியாத பிள்ளை போல
தெரியாமல் கண்கள் ரெண்டும்
துப்பட்டா தூங்கும் அழகை பார்கின்றதா
நட்பென்ற பேரில் உன்னில்
நானும் ஒட்டிக் கொள்ள
தப்பென்று சொல்லித் தந்து
பாடம்...
NOV
28th December 2018, 09:45 PM
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
raagadevan
28th December 2018, 11:57 PM
வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம் பஜார் ஜஃகு நான் சைதாப்பேட்டை...
NOV
29th December 2018, 12:07 AM
நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட
நான் விஸ்கி பிராண்டி நீ பேட்டரி தண்ணி
raagadevan
30th December 2018, 08:49 PM
ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜு தான் All is well
தோல்வியா டென்ஷனா...
NOV
30th December 2018, 09:09 PM
நேற்று no நோ நாளை no no, life-il tension என்றும் no no
கவலை no no girl-க்கு no no, கனவு வாழ்க்கை என்றும் no நோ
raagadevan
31st December 2018, 02:52 PM
நீயோ நானோ
மிஞ்சலும் நோ நோ
ஹ்ம்ம்
ஹாலோ மிஸ் இம்சையே...
NOV
31st December 2018, 04:18 PM
பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர்
காதல்தான் என்று கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
6th January 2019, 04:33 PM
kaNden engum poo magaL naatiyam kaaNpathelaamE adhisayam aanandham kaatrinile varum Geetham ( நாட்டியம்)
NOV
6th January 2019, 07:41 PM
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
raagadevan
7th January 2019, 12:15 AM
இந்த வாழ்க்கை வாடிக்கை
இது வான வேடிக்கை...
NOV
7th January 2019, 12:26 AM
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th January 2019, 03:44 AM
வாடிக்கை மறந்ததும் ஏனோ
எனை வாட்டிட ஆசை தானோ
பல கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை...
NOV
7th January 2019, 07:51 AM
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை
raagadevan
7th January 2019, 10:13 AM
வம்பு பண்ணி சண்டை இழுத்தா
அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்
.................................................. .....
போகாதே சாரு நான் பொட்டப் புள்ள பாரு
பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு...
NOV
7th January 2019, 10:29 AM
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
raagadevan
7th January 2019, 10:56 AM
முக்கனி அதில் முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன்
பத்தினிப் பெண்ணின் பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்
பூர்வஜென்ம...
priya32
7th January 2019, 11:17 AM
கோடையில் மழை வரும் வசந்தகாலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ
NOV
7th January 2019, 11:49 AM
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
raagadevan
7th January 2019, 09:51 PM
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
என் கால் ரெண்டும் வழி தேட
உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல்
தடுமாறினேன்...
NOV
7th January 2019, 11:28 PM
அறியாமல் நான் செய்த ஒரு பாவமோ...
அதற்காக நான் இன்று படும் கோலமோ
தெரியாமல் புரியாமல் தடுமாறினேன்
உன் திருவாசல் தனைத் தேடி படி ஏறினேன்
raagadevan
8th January 2019, 02:13 AM
ஐயோ ஐயோ மேகம் போல
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிகன் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்...
NOV
8th January 2019, 06:15 AM
உள்ளமெங்கும் தேடினேன் உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினை கண்டேன்
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th January 2019, 04:06 AM
கண்ணே கலைமானே கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல்...
NOV
9th January 2019, 06:20 AM
அந்திப் பகல் நான்தான் வாட
வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்தா ஆசை
இப்போ கானல் நீராய் ஆச்சு
priya32
9th January 2019, 09:47 PM
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்
இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே
NOV
9th January 2019, 09:58 PM
அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
raagadevan
10th January 2019, 05:41 PM
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்கலும் சேர்...
NOV
10th January 2019, 06:09 PM
என் கையை கோர் யவ்வணா
என் கண்கள் பார் யவ்வணா
என் நெஞ்சில் சேர் யவ்வணா
என் வார்த்தை கேள்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th January 2019, 10:55 PM
உந்தன் மனதை கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ...
NOV
10th January 2019, 11:54 PM
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th January 2019, 01:37 AM
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா... ராதா காதல் வராதா
செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்...
NOV
11th January 2019, 09:17 AM
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
15th June 2019, 11:55 AM
தம்பி. நாணயம் மனசனுக்கு அவசியம். மிகவும் அவசியம்
அதுவே. நல்லோர்கள் சொல்லி வச்ச. நன்மையான
NOV
15th June 2019, 12:00 PM
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
19th June 2019, 11:27 PM
Where is நன்மை?
raagadevan
20th June 2019, 03:14 AM
அல்லா உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும்
ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும்
ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும்...
rajraj
3rd July 2019, 06:02 AM
yen pirandhaai magane yen pirandhaayo
illai oru piLLai endru yenguvor palar irukka
ingu vandhu yen pirandhaai selva magane
raagadevan
5th August 2019, 07:50 AM
தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை...
NOV
5th August 2019, 08:32 AM
அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணில் நீர் துடைத்தால்
ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே வேந்தனே உந்தன் வரம் வருமோ
முதல்வா வா முதல்வா
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானை
Shakthiprabha
17th September 2019, 02:18 PM
மேகம் முந்தானை...ஆடுது முன்னாலே அது ஆசை மச்சானை தேடுது கண்ணாலே
raagadevan
17th September 2019, 09:24 PM
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கை...
NOV
17th September 2019, 09:42 PM
என் கண்ணைப் பிடிங்கிக்கொள் பெண்ணே
எனை காதல் குருடன் ஆக்கி விடு
உன்னை மட்டும் கண்டு கொள்ள
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு
யானை தடவும் குருடன்
raagadevan
18th September 2019, 10:37 AM
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி...
NOV
18th September 2019, 11:02 AM
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
raagadevan
18th September 2019, 08:14 PM
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச...
NOV
18th September 2019, 09:45 PM
எங்கு துவங்கி எங்கு முடிக்க
எதனை விடுத்து எதனை எடுக்க
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்த
raagadevan
19th September 2019, 08:59 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி...
NOV
19th September 2019, 09:58 AM
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்தது
raagadevan
22nd September 2019, 06:47 AM
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல்...
rajraj
23rd September 2019, 10:55 AM
oonjal manam uLa varum naaLil
unnudane nilaa varum thoLil
vaNakkam RD! :)
raagadevan
24th September 2019, 08:23 AM
வணக்கம் ராஜ்! :)
பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே ஊஞ்சல்...
NOV
24th September 2019, 09:14 AM
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர்
priya32
26th September 2019, 12:21 PM
மார்கழியில் கொதிப்பு
சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம்
NOV
26th September 2019, 12:24 PM
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
priya32
26th September 2019, 12:29 PM
உன் சிரிப்பு அது புன் சிரிப்பு
இதயத்தின் உயிர்த் துடிப்பு
பருவத்தின் எதிரொலிப்பு
உனைக் கண்ட ரதி முகத்தில்
ஏனோ திகைப்பு
NOV
26th September 2019, 12:35 PM
ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும்
ஐ என வியக்கும்
raagadevan
29th September 2019, 06:05 AM
எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும்
இதழ் அழகு
அந்தியிலே வானம்
சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும்
வெட்கம்...
rajraj
30th September 2019, 02:53 AM
pothi vachcha malligai mottu poothiruchu ‘vetkathai’ vittu
pesi pesi raasi aanadhe maaman......
raagadevan
30th September 2019, 03:12 AM
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம்...
rajraj
30th September 2019, 04:12 AM
endru thaNiyum indha suthanthira thaagam
endru madiyum indha adimaiyin moham
raagadevan
4th October 2019, 07:57 AM
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம்...
NOV
4th October 2019, 09:50 AM
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
priya32
7th October 2019, 08:12 AM
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வழிந்த தேனா
தாயை காக்கும் மகனா
இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி
மலையே அழுவது போல்
தாயின் உயிர்த் தாங்கி
தனையன் அழுவானா
NOV
7th October 2019, 09:52 AM
ஆட வந்த வேளையிலே, பாடவந்த என்ன மட்டும்
அழ விட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட..
நான் சிரிக்குறேன் சிரிக்குறேன்
சிரிப்பு
Shakthiprabha
10th October 2019, 11:45 PM
un sirippil en manathin paadhiyum poga..
NOV
10th October 2019, 11:57 PM
போகப் போக பூமி விரிகிறதே
போகப் போக வானம் தெரிகிறதே
தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய்
ஓட ஓட
Shakthiprabha
17th October 2019, 11:36 AM
Totally love this song
priya32
19th October 2019, 11:38 PM
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாடை பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆளில்லையே
ஓடாதே பெண்ணே நான் தேளில்லையே
அடி செவ்வாழையே!
NOV
20th October 2019, 12:08 AM
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து தா தா தா
priya32
20th October 2019, 12:27 AM
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகள் எல்லாம்
பூக்களைத் தூவ சுகம் சுகம்
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட இதம் இதம்
NOV
20th October 2019, 01:04 AM
இளங்காற்றே கைகள் வீசி வா
இதம் தேடும் கதைகள் பேச வா
மணிக்குயில் இசைக்குதடி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
20th October 2019, 05:24 AM
வேலாலே விழிகள் இன்று
ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம்...
NOV
20th October 2019, 05:33 AM
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம் சிவ சம்போ
Sent from my SM-G935F using Tapatalk
priya32
21st October 2019, 05:43 AM
அவள நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவ சம்போ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா
NOV
21st October 2019, 11:02 AM
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க
priya32
22nd October 2019, 11:26 AM
என்னைப் பிடிச்ச காதல் பேய்
சிங்கார கன்னிப் பேய்
சிங்கார சின்னப் பேய்
கட்டிப்பிடிச்சி வச்சுக்கோ
நெஞ்சோட தச்சிக்கோ
கன்னத்தை பிச்சிக்கோ
ரொம்ப பிடிச்சிப் போச்சு எனக்கு
இந்த நோயை ஓட்ட மாட்டேன்
NOV
22nd October 2019, 11:39 AM
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக
priya32
24th October 2019, 08:38 AM
கூட்டு வண்டி பூட்டிக்கிட்டு
என்னை விரட்டி வாற மாமா
ஊரை விட்டே போறேன் உன்னால
உன் கண்ணு பாத்தா
NOV
24th October 2019, 09:20 AM
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ
உன் மூச்சு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
28th October 2019, 10:42 AM
தாழம்பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு
தோலை சுட்ட காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே
NOV
28th October 2019, 12:02 PM
பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறென்ன செய்தி
தேவனே நான் உந்தன் பாதி
priya32
30th October 2019, 11:18 AM
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
NOV
30th October 2019, 11:28 AM
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன்
priya32
2nd November 2019, 08:20 AM
சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
NOV
2nd November 2019, 08:33 AM
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை
raagadevan
2nd November 2019, 12:19 PM
பூப் பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத் தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித் தருமே
தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய்
பட்டுப் பெண்ணே
பூமி ஒரு வீணை
இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலி...
NOV
2nd November 2019, 03:48 PM
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி
raagadevan
3rd November 2019, 02:59 PM
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம்...
NOV
3rd November 2019, 06:26 PM
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
priya32
6th November 2019, 05:54 AM
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழறிந்தால் அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே
NOV
6th November 2019, 06:15 AM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
நள்ளிரவு
priya32
6th November 2019, 06:25 AM
வெண்ணிலவு போல் இந்த பெண்ணிலவு தேய
வெட்கங்களை பார்க்காமல் கட்டித் தழுவு
பள்ளியறை ராஜாங்கம் என்னவென்று தானே
நள்ளிரவில் நீயாக சொல்லித்தா
சொல்லிதர நான் கேட்டு பாய் போட்டு
தேன் பாட்டு கேட்கத்தான்
சுகம் அள்ளித்தர எந்நாளும் வந்தாளே
என் கண்ணம்மா
rajraj
6th November 2019, 06:29 AM
chinnanchiru kiLiye kaNNammaa en selva kaLanjiyame
ennai kali theerthe.......
vaNakkam priya ! :)
priya32
6th November 2019, 06:39 AM
முதல் கனவு முதல் கனவு
மூச்சுள்ள வரையில் வரும் அல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
Hi Raj, how are you? :)
NOV
6th November 2019, 06:41 AM
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
priya32
6th November 2019, 06:41 AM
Raj: Is my ‘word’ right? I’m not sure about the meaning of the word ‘theerthE’ in your song!
I’m confused!
priya32
6th November 2019, 06:55 AM
பாசமுள்ள தர்மம் இத பாவமின்னு சொல்லாது
குருவி காட்டும் கூண்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
ஜாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்
NOV
6th November 2019, 07:00 AM
where did தர்மம் come from? :)
மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும்
raagadevan
6th November 2019, 04:39 PM
மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளியறையா...
NOV
6th November 2019, 07:16 PM
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
rajraj
6th November 2019, 10:15 PM
Priya,
You used the correct word. ‘Theer’ means remove,relieve, finish, destroy,........... :lol:
Raj: Is my ‘word’ right? I’m not sure about the meaning of the word ‘theerthE’ in your song!
I’m confused!
Shakthiprabha
7th November 2019, 09:47 PM
vizhigaL medaiyaam "imaigaL" thiraigaLaam...oh....Julie I love you.mai thadavum vizhiyOram mohanamaai
rajraj
8th November 2019, 01:01 AM
mohana punnagai seidhidum nilave megathile nee maraiyaadhe
paagudan thenum...........
raagadevan
8th November 2019, 06:04 AM
பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள்...
NOV
8th November 2019, 06:21 AM
பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ எண்ணங்கள்
priya32
8th November 2019, 06:32 AM
Priya,
You used the correct word. ‘Theer’ means remove,relieve, finish, destroy,........... :lol:
Thanks, Raj! :)
priya32
8th November 2019, 06:44 AM
வானம் பன்னீரை தூவும் காலம் கார்காலம்
நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் தேனொடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
NOV
8th November 2019, 06:55 AM
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
NOV
8th November 2019, 06:56 AM
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
priya32
8th November 2019, 07:06 AM
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
NOV
8th November 2019, 07:19 AM
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
மழலைப் போலத் தமிழில் பேசி
priya32
8th November 2019, 07:41 AM
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
NOV
8th November 2019, 07:44 AM
மாணிக்கம் வைரங்கள் முல்லைப்பூ பிள்ளைகள்
சின்ன பச்சை கிளிகள் எந்தன் இச்சை குயில்கள்
priya32
8th November 2019, 07:59 AM
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல்அ வர் பார்த்து நிற்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
NOV
8th November 2019, 08:16 AM
உன் அத்தானும் நான் தானே சட்ட பொத்தானும் நீதானே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
priya32
8th November 2019, 08:28 AM
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகை
காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ
என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
NOV
8th November 2019, 08:32 AM
தோரணம் ஆயிரம் பார்வையில் தோன்றிடும் காட்சியில் என்ன இருக்கு
செந்தாழம் பூவுக்கு செந்தூரம் எதுக்கு
priya32
8th November 2019, 08:38 AM
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா கொஞ்ச தா
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
NOV
8th November 2019, 08:59 AM
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
மனம் குணம் ஒன்றான முல்லை
priya32
9th November 2019, 06:22 AM
மலர் மூடும் இலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
NOV
9th November 2019, 06:25 AM
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
9th November 2019, 06:37 AM
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் யோடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி
கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
NOV
9th November 2019, 06:39 AM
தித்திக்கும் தமிழிலே
முத்து முத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர்
priya32
9th November 2019, 07:06 AM
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்
கம்பன் ஏமாந்தான்
NOV
9th November 2019, 07:07 AM
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மைப் பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு
priya32
9th November 2019, 08:22 AM
ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜ்னு போல் நீ இருந்தா லைலாவா நான் இருப்பேன்
NOV
9th November 2019, 08:31 AM
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா
priya32
9th November 2019, 08:45 AM
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
NOV
9th November 2019, 08:47 AM
முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் ...என்று தீரும்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
9th November 2019, 08:57 AM
தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
NOV
9th November 2019, 09:00 AM
நகரும் நகரும் நேர முள்
நமையும் நகரச் சொல்லுதே
மனமோ பின்னே செல்லுதே
raagadevan
9th November 2019, 09:18 PM
பொல்லாத என் இதயம்
ஏதோ சொல்லுதே
நில்லாத என் உயிரோ
எங்கோ செல்லுதே
நானே வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்...
NOV
9th November 2019, 09:25 PM
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின்*
Sent from my SM-G935F using Tapatalk
priya32
11th November 2019, 07:14 AM
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
NOV
11th November 2019, 07:29 AM
அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே
Sent from my SM-G935F using Tapatalk
priya32
11th November 2019, 07:38 AM
நான் உன்னைப் பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ
நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடிக்கொண்டால் பிழையோ
NOV
11th November 2019, 08:11 AM
பால் குடமே மண்ணில் கவிழ்ந்ததென்ன
*பிழையோ என்ன பிழையோ
கண்ணீர் உன்னை தண்டிக்குமா
காலங்கள் நம்மை *மன்னிக்குமா
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
11th November 2019, 02:29 PM
sirusunga thaane naangamanikkalaamE neenga....unga kovathaala mummy vaaduraanga...pattinyaaga neenga iruntha...>>>daddy daddy sorry daddy...saapidathaan vaanga ...
NOV
11th November 2019, 04:56 PM
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
priya32
12th November 2019, 05:35 AM
அங்கே மரம் ஒண்ணு வச்சாளே வீதிக்கின்னு விட்டாளே
ஊருக்கு அப்பால யாருக்கும் சம்பந்தம் இல்லாம
அந்த தனி மரம் நின்னு தவிக்குது
ஒரு துணை இல்லே அம்மம்மா
NOV
12th November 2019, 05:59 AM
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந்தமிழால்
சந்ததமும் கந்தனைப் பாட
priya32
12th November 2019, 06:38 AM
கந்தனுக்கு ஞானவேல் முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல் வேலனுக்கு வெற்றிவேல்
NOV
12th November 2019, 06:40 AM
சக்தி வந்தாளடி
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும்
நல்வாக்குத் தந்தாளடி
பக்தி
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.