View Full Version : Old PP 2020
Pages :
[
1]
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
raagadevan
1st January 2019, 03:21 AM
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா...
raagadevan
1st January 2019, 03:23 AM
Happy and prosperous 2019 to everyone! :)
NOV
1st January 2019, 10:23 AM
உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
HAPPY NEW YEAR 2019!
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/49539505_208344550112220_5266049480251146240_n.jpg ?_nc_cat=103&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=cf91039480e7acaa32dcf3c9e0b1dc46&oe=5CD67ECB
Madhu Sree
2nd January 2019, 11:42 PM
Nee korinaal vaanam vaaraadhaaa
Dhinam theeramale megam thooraadhaaa
Happy New year 2019 :happydance:
NOV
3rd January 2019, 12:05 AM
வானமென்னும் வீதியிலே
குளிர் வாடையென்னும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன்
என்று கேட்டு சொல்லுங்கள்
மாதாவைக் கேட்டு சொல்லுங்கள்
Madhu Sree
3rd January 2019, 01:44 AM
Hi Nov :)
yaaro manadhile yeno kanavile :think:
neeyaaa uyirile theeyaaa theriyale :huh:
kaatru vandhu moongil ennai paada solginradhoooo :(
NOV
3rd January 2019, 01:27 PM
Hi MS :)
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
sivank
3rd January 2019, 10:00 PM
வணக்கம் பல,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
sivank
3rd January 2019, 10:01 PM
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்
என்ன சொல்ல போகிறாய்
NOV
3rd January 2019, 10:08 PM
வணக்கம் Siva...!
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலையே
sivank
3rd January 2019, 11:42 PM
Hi Velan
ponnai virumbum bhoomiyile
ennai virumbum or uyire
puthayal thedi alaiyum ulagil
idhayam thedum en uyire
NOV
3rd January 2019, 11:59 PM
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
priya32
4th January 2019, 10:18 AM
Happy New Year, Everyone! :)
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
NOV
4th January 2019, 10:33 AM
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
RC
4th January 2019, 11:55 AM
inbamE undhan pEr peNmaiyO
en idhayakkani nI sollum sollil mazhalaik kiLi
en nenjil aadum paruvak kodi
NOV
4th January 2019, 12:02 PM
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
RC
4th January 2019, 12:14 PM
Happy New Year NOV...
இரண்டு kaigaL naangaanaal
iruvarukkE thaan edhirkaalam
pagaivargaLE OdungaL
puligaL iraNdu varuginRana
NOV
4th January 2019, 12:19 PM
Happy new year to you too RC... adhukkulle 4 naal Odi pOchu... :yessir:
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
RC
4th January 2019, 12:23 PM
adhaanE...
இல்லம் sangItham adhil raagam samsaaram
avaL naayagan baavam
piLLai srungaara naadham
NOV
4th January 2019, 12:33 PM
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம்
கணவன் மனைவி ஒன்றாய்
இரு கண்ணும் மணியும் போலே
இணை பிரியாது
இளம் பாலகர் விளையாடும்
priya32
4th January 2019, 12:40 PM
ஜீவன் எங்கே என் ஜீவன் எங்கே
ஹா காற்றில் தேடும் என் கண்கள் இங்கே
பாடல் கேட்டும் நீ வாராவிட்டால்
என் ஜீவன் மண்ணில் உருகி ஓடும் இங்கே
NOV
4th January 2019, 12:54 PM
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
priya32
4th January 2019, 09:03 PM
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்
சிந்தும் கண்ணீரெல்லாம் மாறாதோ
நாளை பன்னீரென ஆகாதோ
NOV
4th January 2019, 09:19 PM
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
4th January 2019, 09:25 PM
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
NOV
4th January 2019, 09:31 PM
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர்க்குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
Sent from my SM-G935F using Tapatalk
RC
5th January 2019, 11:22 AM
கவிதை arangErum nEram
malar kaNaigaL paRimaarum nEram
ini naaLum kalyaaNa raagam
indha ninaivu sangItham aagum
NOV
5th January 2019, 11:39 AM
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு காலமின்று கைகொடுத்ததல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
6th January 2019, 12:40 AM
சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
சொல்லும் வேளையில் இன்பப் போதையில்
சொர்கத்தின் பக்கத்தில் செல்லுங்கள்
சின்ன ராஜாவை ராசாத்திக் கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச
அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல...
NOV
6th January 2019, 01:05 AM
சொர்க்கத்தின் திறப்பு விழா
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
Sent from my SM-G935F using Tapatalk
Shakthiprabha
6th January 2019, 04:28 PM
சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்....
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்...
ஒரு வார்த்தை இல்லாமல் புது நாணம் கொள்ளாமல்...
மலர் கண்கள் ரெண்டும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்....
NOV
6th January 2019, 07:38 PM
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th January 2019, 12:13 AM
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=VeN-yl0xUb0
அவளுக்கென்று ஒரு மனம்/சி.வி. ஸ்ரீதர்/ஜெமினி கணேஷன் & காஞ்சனா/
எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா
NOV
7th January 2019, 12:28 AM
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th January 2019, 07:28 AM
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்...
priya32
7th January 2019, 07:39 AM
தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்
தாகத்த நான் மாத்திக்கிடேன்டா
இப்போ பாவத்திலே மாட்டிக்கிடேன்டா
NOV
7th January 2019, 07:50 AM
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்*
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தலைவிதி என்றால் விடுவேனோ
Sent from my SM-G935F using Tapatalk
priya32
7th January 2019, 09:23 AM
அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்
NOV
7th January 2019, 09:46 AM
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன்
சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன்
வெட்கம் தடுக்கவில்லையே
raagadevan
7th January 2019, 10:14 AM
எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பிச் செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச் செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே...
NOV
7th January 2019, 10:26 AM
தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்
priya32
7th January 2019, 10:32 AM
Hello NOV & Raagadevan! :)
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
raagadevan
7th January 2019, 10:39 AM
Hi Priya, vElan! :)
raagadevan
7th January 2019, 10:41 AM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
priya32
7th January 2019, 10:45 AM
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
raagadevan
7th January 2019, 11:01 AM
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை...
priya32
7th January 2019, 11:13 AM
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க
NOV
7th January 2019, 11:45 AM
Hello NOV & Raagadevan!
சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு சட்டென சொல்லு
raagadevan
7th January 2019, 09:52 PM
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செந்தாமரை இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ...
NOV
7th January 2019, 11:23 PM
செந்தாமரை மலர்போல் செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ என்னும் இரு விழிகள்
raagadevan
8th January 2019, 02:16 AM
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது...
NOV
8th January 2019, 06:13 AM
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th January 2019, 04:10 AM
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
NOV
9th January 2019, 06:17 AM
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
Sent from my SM-G935F using Tapatalk
priya32
9th January 2019, 11:05 AM
தொலைதூர தொலைதூர நிலவே
தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே
விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல் கரைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை அடங்கி விடுமா
NOV
9th January 2019, 11:12 AM
தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
priya32
9th January 2019, 11:24 AM
வான வில்லின் வர்ண ஜாலங்கள்
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
NOV
9th January 2019, 11:31 AM
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
priya32
9th January 2019, 12:00 PM
ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
NOV
9th January 2019, 12:09 PM
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
9th January 2019, 09:40 PM
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர்க்காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடங்கட்டும் இனிதாக என்றும்
NOV
9th January 2019, 09:57 PM
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே
உடலேன நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும் உலவிடத்துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ நினைக்கவும் வலிக்குதே
RC
10th January 2019, 12:28 PM
நான் pollaadhavan poi sollaadhavan
en nenjaththil vanjangaL illaadhavan
vIN vambukkum sandaikkum sellaadhavan
NOV
10th January 2019, 02:13 PM
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th January 2019, 05:29 PM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே...
NOV
10th January 2019, 06:05 PM
உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th January 2019, 10:53 PM
என் ஆற்றல் அரசே வா
என் ஆற்றல் அழகே வா
மாயம் இல்லை மந்திரம் இல்லை
ஜாலம் இல்லை தந்திரம் இல்லை...
NOV
10th January 2019, 11:52 PM
அழகே வா.. அருகே வா..
அலையே வா.. தலைவா வா..
அழகே வா..வா..வா..அழகே வா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th January 2019, 08:21 AM
அலை பாயும் நெஞ்சிலே
கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்...
NOV
11th January 2019, 09:14 AM
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நாங்கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
11th January 2019, 09:58 AM
ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோய்
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்
NOV
11th January 2019, 10:06 AM
மந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே
மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே
Sent from my SM-G935F using Tapatalk
RC
11th January 2019, 10:14 AM
மலரே thenRal paadum gaanam idhu
nilavE unnai kUdum vaanam idhu
priya32
11th January 2019, 10:30 AM
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம்
ஆசை கொண்டதென்ன
NOV
11th January 2019, 10:37 AM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
priya32
11th January 2019, 10:42 AM
சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டம் அடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாரும் இல்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் ஒரு கொட்டாரத்தில் காதல் தீ
RC
11th January 2019, 10:44 AM
eppadi kIrIngO, Priya?
NOV: Vacation pOyum PP-ai vida mudiyalaiyaa?
RC
11th January 2019, 10:45 AM
நானும் undhan uRavai naadi vandha paRavai
thEdi vandha vELai vEdan seidha lIlai
siRagugaL udaindhathadi
NOV
11th January 2019, 10:50 AM
eppadi kIrIngO, Priya?
NOV: Vacation pOyum PP-ai vida mudiyalaiyaa?adhu perumai illa, kadamai
Sent from my SM-G935F using Tapatalk
NOV
11th January 2019, 10:53 AM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
11th January 2019, 10:53 AM
Hello NOV, RC & Raagadevan! :)
RC: appidiyEthaan kIREn, neengO?
priya32
11th January 2019, 10:54 AM
Where are you vacationing, NOV?
RC
11th January 2019, 10:55 AM
nalla kIREn...
check his FB page, Priya...
priya32
11th January 2019, 10:57 AM
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது என் இதயத்தை
மூன்றாவது முத்தத்தை
priya32
11th January 2019, 10:58 AM
check his FB page, Priya...
naan thaan FB cord cut paNNi varusha kaNakkA AchchE...
RC
11th January 2019, 11:05 AM
idhayam pOguthE enaiyE pirindhE
kaadhal iLam kaaRRu paaduginRa paattu
kEtkaadhO
priya32
11th January 2019, 11:07 AM
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
NOV
11th January 2019, 08:17 PM
Where are you vacationing, NOV?Krabi, Thailand... annual family vacation...
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th January 2019, 10:00 PM
Have a wonderful time vElan! :)
மண்ணிலே மண்ணிலே
வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே
ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேராசை
நீரில் எழுதும் காதல் அழியும்
மழைநீரே எழுதும் காதல் அழியாதே...
NOV
12th January 2019, 12:04 AM
Thank you RD
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 06:41 AM
Krabi, Thailand... annual family vacation...
Nice, have fun! :thumbsup:
priya32
12th January 2019, 06:42 AM
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இல்லை ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
RC
12th January 2019, 07:11 AM
செந்தாமரை yE senthEn idazhE
peNNOviyamE kaNNE varuga kaNNE varuga
mullaikku thEr koduththa mannavan nIyO
priya32
12th January 2019, 08:51 AM
தேர் கொண்டு சென்றவன் யாரென்று
சொல்லடி எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வேண்டும் எந்தன் ஜீவனை
NOV
12th January 2019, 09:03 AM
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
12th January 2019, 09:28 AM
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ...
NOV
12th January 2019, 09:39 AM
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்*
தனக்கென்று கேட்டால் தருவேனோ
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 09:48 AM
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலன் இல்லை என்பதால் இன்று பாதை மாறினேன்
NOV
12th January 2019, 09:56 AM
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்
கனவெல்லாம் விரலோடு
உலகெல்லாம் அழகோடு
இனி எல்லாம் அவனோடு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 10:04 AM
பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டுக் கேட்டு
மேலாடை தீ மூட்டும் வாடா
NOV
12th January 2019, 10:25 AM
வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி
தௌசண்ட் வாட்டு பல்பு போல கண்ணு கூசுதேடி
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 10:49 AM
நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா
கிண்ணுன்னுதான் இருக்கு
தங்கக்குடமே தஞ்சாவூரு கடமே
மந்திருச்சு விட்டுப்புட்ட மலையாளப் படமே
NOV
12th January 2019, 10:59 AM
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 11:04 AM
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
NOV
12th January 2019, 11:28 AM
அன்னமே சொர்ணமே மின்னாமல் மின்னும் கண்ணாடி கன்னம்
உன் ஆசைக் கதை யாவும் சொல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
12th January 2019, 12:15 PM
கன்னத்துல வை...
ஆ வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய் ம்ம்...
செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து அம்மாடியோ சேல தூக்க
ஆசைப்பட்ட மாமன் வந்து ஆத்தாடியோ ஆள தூக்க
NOV
12th January 2019, 01:01 PM
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
13th January 2019, 01:35 AM
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை...
NOV
14th January 2019, 11:01 AM
யார் கங்கை இதில் பாவ அழுக்கின் சுமை வைத்தது
யார் கண்கள் இதில் ஈரம் கசிய தீ வைத்தது
யார் நெஞ்சம் இதை ஐயோ அழ வைத்தது
விதியதன் கைகளில் நூல் பொம்மை
நாம் முடியும் வரை ஆட்டமிடு
விடியும் வரை வாழ்வோம் இங்கு
raagadevan
15th January 2019, 02:25 AM
நூலில் ஆடும் பொம்மை ரெண்டு
ஊமை ஆச்சு உண்மை ஒன்று
கானலிலே மீன் பிடிக்க
தூண்டில் போடும் காரியம் தான்
விதி என்னும் நூலில் ஆடும் பொம்மை ரெண்டு
ஊமை ஆச்சு உண்மை ஒன்று...
priya32
16th January 2019, 02:07 AM
ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
NOV
16th January 2019, 07:59 AM
கேளாயோ கேளாயே செம்பூவே கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் பாராயோ
உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால் உயிர் வாழா
அன்றில் பறவை நான் அன்றில் பறவை
Sent from my SM-G935F using Tapatalk
priya32
16th January 2019, 09:33 AM
பூவே மல்லிகைப்பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி
NOV
16th January 2019, 10:25 AM
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
NOV
16th January 2019, 10:28 AM
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம் மனதில் பொங்க
நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/50395170_217538859192789_2986783024290463744_n.jpg ?_nc_cat=100&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=b6ca9980cbb8ca1bff8512a4126cf66f&oe=5CD44D44
raagadevan
17th January 2019, 10:56 AM
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம் மனதில் பொங்க
நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/50395170_217538859192789_2986783024290463744_n.jpg ?_nc_cat=100&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=b6ca9980cbb8ca1bff8512a4126cf66f&oe=5CD44D44
பொங்கலோ பொங்கல்! :)
NOV
17th January 2019, 11:11 AM
பொங்கலோ பொங்கல்! :)
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/49899847_217538785859463_2567882958262239232_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=b0df204b96cbebe5100553a1156a98e9&oe=5CD43F05
raagadevan
17th January 2019, 11:13 AM
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே
நீ கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
என் Friend'da போல யாரு மச்சான்
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என்னை எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்...
NOV
17th January 2019, 11:20 AM
மச்சானா மாமாவா யாரோ இவுரு
என்ன வச்ச கண்ணு வாங்காம பாக்குறாரு
அச்சாரம் தருவாரோ அடையாளம் பெறுவாரோ
மீதி உள்ள சேதி சொல்ல தேதி வைக்கச் சொல்வாரோ
raagadevan
18th January 2019, 06:58 AM
யாரோ இவளோ
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
Oh ஆஹா அடடா
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க...
https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY
NOV
18th January 2019, 09:04 AM
அடடா இது என்ன இது என்ன எனக்கொண்ணும் புரியலையே புரியலையே
அடியே எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தெரியலையே தெரியலையே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th January 2019, 09:44 AM
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ...
NOV
18th January 2019, 10:00 AM
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
priya32
18th January 2019, 11:41 AM
இனிய காதல் நினைவு
மனதை தொடும் பருவ கால கனவு
சுகத்தை தரும் உறவை தேடி
நிதம் பறந்து போகும் மனம்
NOV
18th January 2019, 11:54 AM
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th January 2019, 08:30 PM
நாலு பக்கம் ஏரி
ஏரியிலே தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
NOV
18th January 2019, 09:11 PM
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
raagadevan
18th January 2019, 10:35 PM
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே...
NOV
18th January 2019, 10:58 PM
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
RC
19th January 2019, 05:19 AM
naan oru mEdaip paadagan
aayinum innum maaNavan
naan kaRRadhu kai aLavu
innum uLLadhu kadal aLavu
raagadevan
19th January 2019, 05:55 AM
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே..
NOV
19th January 2019, 09:00 AM
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா
Sunday picture, monday beach, tuesday circus, wednesday dramaa
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
20th January 2019, 08:38 AM
என்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்தவனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச் சரமா முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்தவனமா...
NOV
20th January 2019, 10:40 AM
முத்துச் சிப்பி மெல்ல மெல்லத் திறந்து வரும்
முத்தம் ஒன்று சத்தம் இன்றிப் பிறந்து வரும்
அம்மம்மம்மா.. அப்பப்பப்பா.. தித்திக்கும் சேதி வரும்
raagadevan
21st January 2019, 06:57 AM
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல்...
NOV
21st January 2019, 10:40 AM
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
என் ஆதாரம் நீயே
priya32
21st January 2019, 11:28 AM
சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே
என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே
பேரின்பமே
NOV
21st January 2019, 11:34 AM
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ
NOV
21st January 2019, 11:34 AM
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/50546845_220949568851718_2592474442055548928_n.jpg ?_nc_cat=102&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=9c183fb086eaee5e6790e8c264c3e32f&oe=5CC6B1A0
priya32
21st January 2019, 11:43 AM
Hello NOV! :)
மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதைப் பார்த்தேன்
NOV
21st January 2019, 11:48 AM
Hi Priya, nalamaa? saaptaachaa?
வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கல்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் காத்தே
priya32
21st January 2019, 11:53 AM
nalamudan saaptaachu. How are you?
கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடக காட்சியும் இதுதான்
வானம் கீழே பூமி மேலே
மாறப்போகும் மயக்கம் இதுதான்
NOV
21st January 2019, 11:58 AM
I'm good Priya... had 3 pieces of crumpets :slurp:
இதுதான் முதல் ராத்திரி
அன்புக்காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
21st January 2019, 12:04 PM
தலைவா நீ இங்கு வர வேண்டும்
உன் தலையணையில் இடம் தர வேண்டும்
மாலைகள் கழுத்தில் விழ வேண்டும்
உன் மஞ்சத்தை நானும் தொழ வேண்டும்
NOV
21st January 2019, 12:07 PM
நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா
காதல் கவிதை சொல்லு ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
priya32
21st January 2019, 12:14 PM
காலம் இளவேனிற்காலம் காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும் நெஞ்சைப் பாராட்டுது
கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கொடியில் குலுங்கும் பூ போல மணக்கும்
NOV
21st January 2019, 12:25 PM
குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
21st January 2019, 08:10 PM
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு
மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்…
RC
22nd January 2019, 12:28 AM
வானம் pannIrai thUvum
kaalam kaarkaalamE
nEram ponnaana nEram
nEnjil thEnUrumE
pUmEni thaLLaadmE
NOV
22nd January 2019, 12:39 AM
பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
Sent from my SM-G935F using Tapatalk
priya32
22nd January 2019, 01:24 AM
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
NOV
22nd January 2019, 01:37 AM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
Sent from my SM-G935F using Tapatalk
priya32
22nd January 2019, 01:52 AM
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன
NOV
22nd January 2019, 08:58 AM
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
Sent from my SM-G935F using Tapatalk
priya32
22nd January 2019, 10:49 AM
உன்னைத்தொட்ட தென்றல் இன்று
என்னைத்தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
NOV
22nd January 2019, 11:04 AM
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
priya32
22nd January 2019, 11:22 AM
இன்னாடா கதையா கீது
அட இன்னாடா கதையா கீது
Full-ஆ அடிப்பேன் இன்னும் குடிப்பேன்
ஸ்டெடியா நிப்பேன்டா நான்
NOV
22nd January 2019, 11:27 AM
அடிக்கிற கை அணைக்குமா
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே
priya32
22nd January 2019, 11:32 AM
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
:rotfl:
priya32
22nd January 2019, 11:34 AM
கையைத் தந்தேன் தொட்டுக்கொள்ள
கன்னம் தந்தேன் இட்டுக்கொள்ள
என்னைத் தந்தேன் பின்னிக்கொள்ள
முத்தம் தந்தேன் எண்ணிக்கொள்ள
raagadevan
22nd January 2019, 01:19 PM
முத்தமிடும் நேரமெப்போ
உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
உன் வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்பொ...
NOV
22nd January 2019, 02:44 PM
கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அருபத்தினாங்கு வகைகள்
அவை ஆண் பெண் பழுகும் ஆனந்த கலைகள்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
24th January 2019, 10:59 AM
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா...
NOV
24th January 2019, 11:09 AM
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பம் ஆனது மனித இனம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்
raagadevan
25th January 2019, 12:06 PM
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயமிருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=u1yQpM1pGME
K. Balachander's classic ARANGETRAM/Kannadasan/V. Kumar/SPB & P. Susheela
NOV
25th January 2019, 12:22 PM
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
25th January 2019, 12:30 PM
காதல் தெய்வம் கண்டேன்
நான் சரணம் சரணம் சரணம்
உன் காவல் தெய்வம் வந்தேன்
பக்கம் வரணும் வரணும் வரணும்...
NOV
25th January 2019, 12:38 PM
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா
நீயிருக்கும் இடம் தானடா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
27th January 2019, 03:04 AM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
NOV
27th January 2019, 05:54 AM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
27th January 2019, 01:51 PM
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி...
NOV
27th January 2019, 02:23 PM
MACHI OPEN THE BOTTLE
இது அம்பானி பரம்பர அஞ்சாரு தலமுற ஆனந்தோ வளர்பிரதான்
நாம கொட்டுன்னு ஒருமுறை சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
29th January 2019, 02:52 AM
ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி...
https://www.youtube.com/watch?v=jz6SoiBQ1BI
NOV
29th January 2019, 05:43 AM
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
29th January 2019, 09:15 AM
என்னம்மா கோபம் ஏனிந்த வேகம்
பொன்னான பூமுகம் என்னாகும்
கண்ணுக்குள் பாசம் வைத்து புன்னகையை வீசு
நெஞ்சுக்குள் நேசம் வைத்து அன்பு மொழி பேசு
ராதே உனக்கு கோபம் ஆகாதடி
NOV
29th January 2019, 09:28 AM
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
29th January 2019, 01:10 PM
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்...
NOV
29th January 2019, 01:19 PM
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
Sent from my SM-G935F using Tapatalk
priya32
30th January 2019, 07:17 AM
வேலாலே விழிகள்
இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
NOV
30th January 2019, 07:33 AM
மந்திர கண்ணிலே காதல் மின்னுதே புன்னகை ஓவியம் நீயே
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே நீர்த்திடா வண்ணங்கள் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
priya32
30th January 2019, 07:59 AM
ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுமா
ஓவியா என் ஓசை வந்து உன்னைத் தூண்டுமா
வேண்டுமே உன் வெப்பம் வேண்டுமே
மீண்டுமே நீ மீட்க வேண்டுமே
NOV
30th January 2019, 09:57 AM
ஓரக் கண்ணால என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு figure-a டா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
30th January 2019, 11:45 PM
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...
https://www.youtube.com/watch?v=Chjsfhqlz88
NOV
31st January 2019, 12:07 AM
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
31st January 2019, 12:36 AM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
NOV
31st January 2019, 12:45 AM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
31st January 2019, 12:59 AM
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின்
பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்...
priya32
31st January 2019, 02:07 AM
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
raagadevan
31st January 2019, 03:32 AM
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை
கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
எத்தனை எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது...
NOV
31st January 2019, 10:37 AM
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
raagadevan
31st January 2019, 09:56 PM
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி...
NOV
31st January 2019, 10:39 PM
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
raagadevan
1st February 2019, 12:44 AM
சொன்னது சொன்னது நீ தானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் ஆனாலும்
உனக்காக காத்திருப்பேன்
எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ...
NOV
1st February 2019, 09:57 AM
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
priya32
2nd February 2019, 07:26 AM
கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி ஒனக்கே துணையாக
ஒன்ன நான் பாத்ததும் ஏறுதே காய்ச்சலே
கண்ணுல காதலின் எட்டுக்கால் பாய்ச்சலே
NOV
2nd February 2019, 09:19 AM
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
priya32
2nd February 2019, 10:10 AM
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ ஸ்னேகிதா
NOV
2nd February 2019, 10:22 AM
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
3rd February 2019, 01:15 AM
சின்னச் சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
மாமரத்துக் கிளை தனிலே
மாடப்புறாக் கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்...
NOV
3rd February 2019, 09:15 AM
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே அவங்கள பாத்தியா*
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
priya32
4th February 2019, 05:43 AM
ஆல மரத்துக்கிளி
ஆளப்பாத்து பேசும் கிளி
வால வயசுக்கிளி
மனம் வெளுத்த பச்சைக்கிளி
NOV
4th February 2019, 09:40 AM
மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்
Sent from my SM-G935F using Tapatalk
priya32
4th February 2019, 11:21 AM
தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி
என் கண்ணக்கட்டி காட்டுல விட்டது சாமி சாமி
சாராயத்த ஊத்து ஜன்னலத்தான் சாத்து
NOV
4th February 2019, 11:43 AM
கண்ணை கட்டி கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கை குயிலாய் ஆகாதே தோழா
தாடிகள் எல்லாம் தாகூரா
மீசைகள் எல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
4th February 2019, 08:26 PM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs
Jayakanthan/Bhimsingh/Vaali/MSV/Nagesh/Lakshmi
NOV
4th February 2019, 08:47 PM
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே
priya32
5th February 2019, 01:57 AM
சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு
நேரம் நெறைஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு
உண்மை புரிஞ்சிருக்கு
NOV
5th February 2019, 04:58 AM
ஊரடங்கும் சாமத்துல நான் ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன்
ஊர்க்கோடி ஓரத்தில உன் நெனப்புல படுத்திருந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
5th February 2019, 10:44 AM
சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
தேகத்தின் குறை மறந்து
தெம்மாங்கு பாடுதம்மா
சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்...
NOV
5th February 2019, 11:16 AM
தங்கமே உன்னதான்
தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள்
உன்ன தூக்குவானே
raagadevan
5th February 2019, 11:24 PM
உனைத் தான் அழைத்தேன் தேன் முல்லையே
நிலவே இங்கே நீ இல்லையே
துயரம் சொல்லவே வாய் இல்லையே
நிலமும் காற்றும் இருந்தும் நீ இல்லையே...
NOV
6th February 2019, 12:00 AM
முல்லைப் பூ மணக்குது முத்தைப் போலே சிரிக்குது
அள்ளி அள்ளி வாசத் தேனை இளந்தென்றல் தெளிக்குது
raagadevan
7th February 2019, 10:12 PM
முத்துக்கள் பதிக்காத கண்ணில்
முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்கத் திகட்டாத முத்தம்
மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை
சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம்
கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
https://www.youtube.com/watch?v=-BxG0XersDU
இசை: தேவேந்திரன்
NOV
7th February 2019, 11:53 PM
கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா
raagadevan
8th February 2019, 03:14 AM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
ந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு
காதல் காதல் என்று சொல்லுச்சா...
https://www.youtube.com/watch?v=QdthQef8R94
NOV
8th February 2019, 10:46 AM
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ
நிஜமா நிஜமா இதயம் முழுதும் கனவா
ஐயோ மலரும் கனவா நீயாரோ
raagadevan
14th February 2019, 02:04 AM
என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...
NOV
14th February 2019, 09:43 AM
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
14th February 2019, 11:41 AM
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா
கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல
நீ கண்ணனோட புள்ள
Where did கருப்பு come from? :)
NOV
14th February 2019, 11:52 AM
https://scontent.fkul16-1.fna.fbcdn.net/v/t1.0-9/52464407_235711877375487_1230949657236996096_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent.fkul16-1.fna&oh=16d01d7c24348d062481de08e65fec1a&oe=5CF64132
NOV
14th February 2019, 11:55 AM
என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில்
கல்யாணம் சுபமே...கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு..
RC
15th February 2019, 11:20 AM
காற்றே en vaasal vandhaai
medhuvaagak kadhavu thiRandhaai
காற்றே un pErai kEttEn kaathal enRaai
nERRu nI enga irundhaai
NOV
15th February 2019, 11:55 AM
நேற்று நீ சின்ன பாப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ
priya32
17th February 2019, 01:24 PM
காதல் காதல் காதலென்று கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத சொல்லேது இன்னும்
NOV
17th February 2019, 01:42 PM
நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா
priya32
18th February 2019, 06:13 AM
தொட்டுப்பாரு குத்தம் இல்ல
ஜாதி முல்ல சின்னப்புள்ள
காமன் தொல்ல தாங்கவில்ல மாமா
NOV
18th February 2019, 09:14 AM
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
Sent from my SM-G935F using Tapatalk
priya32
18th February 2019, 01:04 PM
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னைத் தடுக்கும்
NOV
18th February 2019, 01:22 PM
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
19th February 2019, 12:54 AM
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
priya32
19th February 2019, 01:25 AM
முள்ளாக குத்தக்கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக்கூடாது காதல் மானே
நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
NOV
19th February 2019, 09:23 AM
குத்து விளக்கு குத்து விளக்கு சத்தியமா நான் குடும்பக்குத்து விளக்கு
அச்சம் வெலக்கு வெட்கம் வெலக்கு ஆசைத்தீர அப்பளமாய் என்ன நொறுக்கு
வா ராத்திரியின் ரோஜா சூடாமக்கெடக்கு நோகாம கையாலே இலேசாக மடக்கு
Sent from my SM-G935F using Tapatalk
priya32
19th February 2019, 10:07 AM
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க
அந்த நேரம் தேகம் சூடு ஏற
priya32
19th February 2019, 10:07 AM
Hello NOV & Raagadevan! :)
raagadevan
19th February 2019, 10:19 AM
vaNakkam Priya & vElan! :)
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா...
NOV
19th February 2019, 10:21 AM
Hi Priya, RD.... nalamaa? saaptacha?
NOV
19th February 2019, 10:23 AM
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு..
priya32
19th February 2019, 10:27 AM
வஞ்சிக்கொடி பூவானது
யாரைக்கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை
priya32
19th February 2019, 10:30 AM
NOV: sikkan settinaadu gurumaavudan sappaathi inga. angE?
naanE aRaichchu prepare paNNina Chettinad spice! :exactly: :)
raagadevan
19th February 2019, 10:35 AM
யாரைக் கேட்டு
ஈரக் காற்று பூவை கிள்ளும்
யாரைக் கேட்டு
சோலைப் பூவும் காதல் கொள்ளும்
அது தான் மோகம் அழகின் ராகம்
அதிகாலையும் மாலையும்
இளம் நெஞ்சுக்குள் ஆசை பூக்க...
https://www.youtube.com/watch?v=-4sg-BYYxPg
priya32
19th February 2019, 10:40 AM
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க
தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா
raagadevan
19th February 2019, 10:45 AM
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
priya32
19th February 2019, 10:51 AM
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறதா
இடுப்புக்குமேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
NOV
19th February 2019, 11:21 AM
NOV: sikkan settinaadu gurumaavudan sappaathi inga. angE?
naanE aRaichchu prepare paNNina Chettinad spice! :exactly: :) :sigh2: unga samayal taste panna, enakku eppa kodupinai kedaikkumO... :sigh2:
I had bread with half-boiled egg (not Indian half boil, but real half-boil)
NOV
19th February 2019, 11:23 AM
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
priya32
19th February 2019, 10:56 PM
I had bread with half-boiled egg (not Indian half boil, but real half-boil)
அரை வேக்காட்டுக்கு இவ்ளோ விளம்பரமா! :rotfl:
priya32
19th February 2019, 11:01 PM
ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
ஒரு நிமிடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே
ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே
NOV
19th February 2019, 11:44 PM
அரை வேக்காட்டுக்கு இவ்ளோ விளம்பரமா! :rotfl:
https://c1.staticflickr.com/3/2874/11938752046_7bbbe0ceae_b.jpg
This is heaven Priya!
NOV
19th February 2019, 11:45 PM
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
raagadevan
21st February 2019, 10:23 AM
ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது...
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.