PDA

View Full Version : Tamil Nadu 2021 State Elections



virarajendra
7th September 2020, 08:36 AM
2021 - தமிழக சட்ட சபை தேர்தல்
------------
89.34% தமிழக - 'தமிழ் மக்களுக்கு' ஒரு மாபெரும் வேண்டுகோள் - (

"2021 சட்டசபை தேர்தலின்" "முன்பாகவே" தமிழர்களின் கீழ்வரும் உரிமைகளை நிலை நாட்டும் சட்டங்களை "உடனடியாக இயற்றி நடைமுறை - (2)

படுத்தினால் மட்டுமே" தமிழகத்தின் தமிழர்கள் அனைவரும் - "ஆளும் கட்சியின் தற்போதைய "முதல்வர் எடப்பாடி பழனிசாமி" அவர்களுக்கே - (3)

"தங்கள் வாக்குகளை கொடுத்து அவர்களை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்" - (4)

சட்டம் - 1: தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக, கேரளா போன்று, தமிழ் நாட்டின் 'பெரும்பான்மை தமிழர்' மொழியான தமிழ் - (5)

அரசியல், சட்ட, கல்வி, அரசாங்க, தனியார், அலுவல்கள் மொழியாக உடனே சட்டம் இயற்றப்பட்டு "உடனடியாக" - நடைமுறை படுத்தல் வேண்டும்" - (6)

சட்டம் - 2: சகல அரசாங்க, தனியார் - அலுவலகம்களிலும், தொழில் துறைகளிலும், உற்பத்தி துறைகளிலும், விவசாயத் துறைகளிலும் - (7)

மருத்துவ துறைகளிலும், கல்வித்துறைகளிலும் 'தமிழருக்கு' முன்னுரிமை அளித்து 80% தொழில் வாய்ப்பு "உடனடியாக" அளிக்கப்பட வேண்டும் - (8)

சட்டம் - 3: தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்து கோயில்களின் (சைவம், வைணவம், வேதம்) பரிபாலனமும், - (9)

வழிபாடுகளும் தேர்ந்து எடுக்கப்பட்ட அவ் அவ் ஊர்களின் கற்றறிந்த, இறைபக்தியும், சமயப்பற்றும், நேர்மையும் ஒழுக்கமும்,
- (10)

"தமிழ் இந்து" மதத்தினர் "பத்து அதிகாரிகள்" கொண்ட குழுவினரிடம் பொறுப்பாய் விடுதல் வேண்டும். கோயில் வருமானமும் அவர்கள் - (11)

அவர்கள் பரிபாலனத்திற்கு விடல் வேண்டும். அரசினர் 'இந்து பரிபாலன சபை' இக்குழுக்கள் இயக்கம் ஒழுங்காய் நடை பெறாது குறைபாடுகள் - (12)

மக்களிடத்தே இருந்து வரும் போது மட்டுமே தலை இடல் வேண்டும். அரசினர் 'இந்து பரிபாலன சபை' அலுவலகங்களிலும், மற்றும் அனைத்து - (13)

தமிழகத்து கோயில்களிலும் வேலை செய்பவர்கள் 'தமிழ் இந்துக்களாகவே இருத்தல் வேண்டும் - வேற்று மொழியினர், மதத்தினர் அல்ல - (14)

சட்டம் - 4: தமிழகத்தில் நடுத்தர வகுப்பினருக்கும், கீழ்ப் பட்டோருக்கும், இலவச மருத்துவ, கல்வி, சட்ட, வசதிகள் செய்தல் வேண்டும்- (15)

சட்டம் - 5: விவசாயிகளுக்கும், உணவு பயிர்கள் பயிரிடுவோர்க்கும் உரம், உபகரணங்கள், ஆறு குளங்களை தூர்வாரி நீர் நிலைகள் வசதிகள், - (16)

அவர்கள் விவசாய, தானிய உற்பத்திகளுக்கு ஞாயமான விலைகள் கிடைக்கவும் வழிவகைகள் செய்தல் வேண்டும் - (17)

சட்டம் - 6: வடநாட்டு, தமிழக - பெரும் வணிகர்கள் தமிழகத்து இயற்கை வளங்களையும் (மணல், கரும் மணல், செம்மண், கருங்கல்) - (18)

கனிம வளங்களையும் (மீதேன், செம்பு, எரிவாயு, எண்ணெய்) யாவையும் ஆழ்ந்து எடுத்து, தமிழகத்தின் பசுமை நலன்களையும், விவசாய - (19)

நிலங்களையும் பாழ்படுத்தாமல் தடுக்க 'கடும் சட்டங்கள்' "உடனடியாகக் கொண்டு வந்து செயல் படுத்த வேண்டும்" - (20)

சட்டம் - 7: தமிழ் நாட்டின் "நீராரும்" என துவங்கும் 'தமிழ் தேசிய பாடலில்' வரும் "திராவிட நல் திருநாடும்" என்னும் - (21)

சொற்தொடர் "தமிழ் நல் திருநாடும்" என்று "உடனடியாக" மாற்றப்பட வேண்டும் - (22)

சட்டம் - 8: தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், உள்ள சகல அரசாங்க, தனியார் - கல்வித்துறை, மருத்துவத்துறை, தொழில்துறை - (23)

வணிகத்துறை, போக்குவரத்துதுறை, பொழுதுபோக்குதுறை, இன்னும் சகல துறைகளினது - (24)

கட்டடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் "பெயர்" மற்றும் "அறிவிப்பு" பலகைகள் - அவசியம் முதல் தமிழில், பின்னராக இந்தியிலும்,
- (25)


ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். "அவ்வண்ணமே" சாலைகள், தெருக்கள், ஒழுங்கைகள், இடங்கள், - (26)

பெயர்களும் அவ் அவ் பலகைகளில் மும்மொழிகளிலும் இருக்கவேண்டும் - (27)

முதல்வர் "எடப்பாடி பழனிசாமி" அரசு கீழ் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை 2021 தமிழக சட்டமன்ற"தேர்தலுக்கு முன்னர் தமிழர்களின்
- (28)

குறைபாடுகளை சட்டங்கள் இயற்றி நடைமுறை படுத்தினால் - தமிழகத்தின் தமிழர் அனைவரும் அவர் கட்சிக்கே உங்கள் வாக்குகளை அளித்து - (30)

குறைபாடுகளை சட்டங்கள் இயற்றி நடைமுறை படுத்தினால் - தமிழகத்தின் தமிழர் அனைவரும் அவர் கட்சிக்கே உங்கள் வாக்குகளை அளித்து - (30)

அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
*******
அது தவறினால் 2021 சட்டமன்ற தேர்தலில் "பாட்டாளி மக்கள் கட்சி"யின் மூதல்வர் வேற்பாளர் - (31)


"டாக்டர் அன்புமணி ராமதாஸ்" அல்லது "நாம் தமிழர் கட்சி"யின் மூதல்வர் வேற்பாளர் "சீமான்" அவர்களுக்கே உங்கள் வாக்குகளை - (32)

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் கொடுத்து, அவர்களில் ஒருவரை தமிழகத்தின் அடுத்த முதல்வராய் ஆக்குங்கள்
- (33)