PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17]

orodizli
29th April 2020, 08:03 AM
8.சாதி சமய மற்ற
நாடாக மாறவேண்டும்.
9.கள், சாராயம் சிகரெட்
ஒழித்தல்
பாலியில் வன்முறை
கொலை கொள்ளை
லஞ்சம் ஊழல்
இவைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய முக்கியமான
நடவடிக்கைகள்
அமைச்சர்களுக்கு
அறிவுரைகள் வழங்குதல்...
மட்டும்அல்லாமல்
நடைமுறை செய்ய, கொண்டு வர
அரும்பாடு பட்டார். 8.சாதி, சமய, மதம் அற்ற
நாடாக மாறவேண்டும்.....
9.கள், சாராயம் ,சிகரெட், சுருட்டு, பீடி, கஞ்சா, அபின் , புகையிலை உட்பட போதை வஸ்துக்களை
ஒழித்தல்...
பாலியியல் வன்முறை
கொலை, கொள்ளை,
லஞ்சம், ஊழல்
இவைகள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய முக்கியமான
நடவடிக்கைகள்
அமைச்சர்களுக்கு
அறிவுரு வழங்குதல்
மட்டும் அல்லாமல்
நடைமுறை படுத்த
அரும்பாடு பட்டார்........... Thanks...

orodizli
29th April 2020, 08:05 AM
சன்ைலப் சேனலில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்
29 -04 -2020 புதன் காலை 11 மணிக்கு அரச கட்டளை
30-04- 2020 வியாழன் காலை 11 மணிக்கு திருடாதே ஒளிபரப்பாகிறது....... Thanks...

orodizli
29th April 2020, 08:12 AM
#பொன் #விளைந்த #பூமி

ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்ஜிஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்ஜிஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா,உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத்தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்ஜிஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார்.

அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்ஜிஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக்கத்தை அந்த. ஏழைத்தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்றும் நல்லவங்க எல்லாரும் உங்க பின்னால நீங்க நினைச்சதெல்லாம் நடந்தது உங்க கண்ணு முன்னாலே...!.......... Thanks BSM...

orodizli
29th April 2020, 08:13 AM
#கோடை #இடி

அஇஅதிமுக கட்சிக்கு என் ஆதரவு ஏன்?
நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏன் பிரச்சாத்தில் ஈடுபடவில்லை?

அஇஅதிமுகவில் தங்களுக்கு அளிக்கப்போகும் பொறுப்பு என்ன?
வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் தாங்கள் அஇஅதிமுகவுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா?

மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுடனான தங்களது உறவு குறித்து?

நடிகர் ராதாரவி மற்றும் நடிகை கஸ்தூரியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் குறித்து தங்களின் கருத்து என்ன?

அக்கால நடிகைகள், தற்கால நடிகைகள் குறித்த தங்களின் கருத்து?

கமல் ஆரம்பித்த கட்சிக்கோ அல்லது ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கோ தங்களின் ஆதரவு உண்டா???

இன்னும் பல கேள்விகள்...

இதுபோன்ற "சென்சிடிவ்" ஆன கேள்விகளுக்கு பதில் கூறுவது கடினமான விஷயம்...
ஆனால் நம்ம லதாம்மா இது போன்ற கேள்விகளை Handle செய்த விதம் அவரின் அதிகபட்ச மெச்சூரிட்டியைக் காட்டுகிறது...

நறுக்குத் தெரித்தாற் போல பதிலளிப்பதற்கு ஒரு அசாதாரண தைரியம் தேவை... அது நம்ம எம்ஜிஆர் லதாம்மாவிடம் நிறையவே இருக்கிறது...இது போன்ற மனோதைரியம்
ஒரு தூய்மையான எம்ஜிஆர் விசுவாசிக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று...

பணம் செலவு செய்துமட்டும் எம்ஜிஆர் பக்தியையோ, எம்ஜிஆர், ஆசியையோ, எம்ஜிஆர் பக்தர்களின் ஆதவையோ பெற முடியாது...

நம்ம எம்ஜிஆர் லதாம்மா போல் உள்ளத்தூய்மையும், தன்னலமற்ற பக்தியும் கண்டிப்பாக வேண்டும்...

பணம், பதவி என்று அலையும் பலர் மத்தியில், எதையுமே எதிர்பாராத நம்ம எம்ஜிஆர் லதாம்மா தான் உண்மையான எம்ஜிஆர் வாரிசாகவும், எம்ஜிஆர் பக்தர்களின் வழிகாட்டியாகவும் இருக்கமுடியும்...!

இந்தக்காணொளியே இதற்கு ஒரு சான்று......... Thanks.........

orodizli
29th April 2020, 08:14 AM
நன்றி Latha Saba அம்மா அவர்களே!������
புரட்சி தலைவர் காலத்திலேயே நீங்கள் பெரிய பொறுப்பை ஏற்று கொண்டு செயல்பட்டு இருந்தால் தலைவரின் பக்தர்கள் பாதுகாப்புடன் இருந்து இருப்பார்கள் !��...... Thanks...

orodizli
29th April 2020, 08:15 AM
இயற்க்கையான உண்மையான பத்தா எதுவும் இல்லாத பேட்டி ! வணக்கமும் வாழ்த்துகளும் !....... Thanks mr.Murugu Padmanabin

orodizli
29th April 2020, 08:16 AM
அருமை அருமை ஒவ்வொரு பதிலும் வெறும் உதட்டிலிருந்து வெளிப்பட்டவையே அல்ல உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவந்த உணர்ச்சி ததும்பிய வார்த்தைகள் இதயதெய்வத்தின் பக்தர்களாகிய எங்கள் மனங்களில் என்றென்றும் மணம் கமழும் வாசனாதி திரவியங்கள் மொத்தத்தில் தலைவரது பொக்கிஷம் மேடம் நீங்கள் .... Thanks...

orodizli
29th April 2020, 08:17 AM
I AM SO HAPPY TO LEARN THAT LATHA AMMA DID NOT GO FOR CAMPAIGNING BJP LED ALLIANCE.DR MGR DID NOT LIKE BJP AND RSS. SO LATHA MAM IS NEAUTRAL......... Thanks mr.Sornam...

orodizli
29th April 2020, 08:19 AM
என்றும்
அன்புடன்
நம்
இரத்ததின்
ரத்தமே
நம்தலைவர்
என்றும் மக்கள்
தலைவர்
டாக்டர் புரட்சி
தலைவர்
பொன்மன
செம்மல்
என் (நம்) உயிர்
"""""எம்ஜிஆர்""""
இந்த பெயரும்
முகமும் எல்லா
விஷ வைரஸ்களையும்
கண்டிப்பாக
உலகத்தை விட்டு
அழித்து விடும்........... Thanks...

orodizli
29th April 2020, 08:25 AM
வணக்கம்...மக்கள் திலகம் பாகம் 26 இனிதே தொடங்கி வைக்க நம் திரி நெறியாளர் சகோதரர் திரு ரவிச்சந்திரன் அவர்களை நமது உறுப்பினர்கள் சார்பில் பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்...நன்றி...

oygateedat
29th April 2020, 09:13 AM
மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் 25 இத்துடன் நிறைவுபெறுகிறது

அடுத்த பாகத்தை திரு சுகாராம் அவர்கள் துவங்கி வைக்க
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்