PDA

View Full Version : thiruththakkan thiri (contd)



Pages : 1 [2]

pavalamani pragasam
12th November 2013, 07:00 PM
சகுனி மகா முனிவன் புதிதாய் என்னத்தை எழுத வேணும்? வியாச முனிவரே விவரமாகத்தானே எழுதியிருக்கிறார்- திரௌபதிக்கு முந்தியவள்களின்
'கற்பு' பாரம்பரியத்தை! திருதிராட்டினர், பாண்டு, விதுரர், கர்ணன், தருமர், பீமன், அர்ச்சுனன், சகுலன், சகாதேவன்- இவர்கள் யாருமே கணவன்-மனைவி கூடிப் பிறக்கவில்லையே!

geno
14th November 2013, 12:40 AM
சகுனி மகா முனிவன் புதிதாய் என்னத்தை எழுத வேணும்? வியாச முனிவரே விவரமாகத்தானே எழுதியிருக்கிறார்- திரௌபதிக்கு முந்தியவள்களின்
'கற்பு' பாரம்பரியத்தை! திருதிராட்டினர், பாண்டு, விதுரர், கர்ணன், தருமர், பீமன், அர்ச்சுனன், சகுலன், சகாதேவன்- இவர்கள் யாருமே கணவன்-மனைவி கூடிப் பிறக்கவில்லையே!

ஹாஹா! அப்புறம் ராமர் பிறந்த கதையை எழுதினால் - பல குதிரைகள் கோபித்துக் கொள்ளும்!