View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu
pavalamani pragasam
25th May 2006, 09:32 PM
[tscii:ba7f7860fa]ب¡ ɨ
Ƨġ ¢
çš Ģ
ȢȢ Ȣ¡ [/tscii:ba7f7860fa]
VENKIRAJA
26th May 2006, 11:56 AM
pp maam,do u feel the poem is not good.
plz inform me(atleast,wasn't it fair-40%)
plz respond maam.
pavalamani pragasam
26th May 2006, 12:38 PM
Venkiraja, first of all let me inform you there is a separate thread for posting comments on the kavithais posted in this thread where all our healthy criticisms used to find their place in those good old days when this thread was so active, dynamic. That separate "comments" thread helps this thread to continue to flow on smoothly uninterrupted.
As for giving marks to kavithais it is Thiruttakkan's own habit which we all respect. He seems to be very busy, finds no time for creative hubbing. If I find anything seriously objectionable in others' kavithais, if my peculiar taste is offended I seldom hesitate to criticise. Otherwise I just keep quiet; apple, orange, banana have their own sweetness, malligai, rose, marikkozunthu have their own fragrance. Each one to his own taste & preference. No scope for discrimination, grading or ranking. I try to keep my choices wide.
Do not worry about negative or nil criticism. Just carry on with your creative work!!!
Kajan
26th May 2006, 08:12 PM
[tscii:583e7ac1c2]
á:
š option ¢츢. ɡ Ţ ɢŢ. ۨо. ¡ Ţ áâŢ. áâ Ţ ̾ .
PP Χ
ɢ 측:
о Ţ ?
Ţ Ţ - *
š츢 Ǣ Ũ
Ţ
* - Ǣ츾
[/tscii:583e7ac1c2]
pavalamani pragasam
28th May 2006, 08:12 AM
[tscii:4308dbf020]Ţ¢ Ǣ Ҿ
Ǣ
ĺ
Ģ¢
Ģ š
ȡ Ţ Ţ
Ģ
ɢ 츽
[/tscii:4308dbf020]
iyappan
10th June 2006, 08:40 PM
Wow... it is still running. :) will try joining the race soon :)
anbudan
iyappan.
iyappan
10th June 2006, 09:17 PM
[tscii:dd47b73373]츽
Ħ
ɾ
ɾ ¢ Ȣȡ
츽
:D 츢 š¢ ġ [/tscii:dd47b73373]
pavalamani pragasam
10th June 2006, 10:10 PM
[tscii:5e946ce841] š â ڸ![/tscii:5e946ce841]
iyappan
23rd June 2006, 10:43 PM
[tscii:c30cb755f2]ɡ ?? :( ¡է Ţħ [/tscii:c30cb755f2]
pavalamani pragasam
23rd June 2006, 11:03 PM
[tscii:21f9abc675]ɧš ġ â ʦ¡ ! ؾ ŢĦ ȣ? н â ɡ Ǣ Ţ, Ţ ? Ӿĸ, ȡ ġ 쨸 즸 ¢ħ ȡ ?[/tscii:21f9abc675]
iyappan
23rd June 2006, 11:06 PM
[tscii:aca8fb5cba]¡ 츽 ؾ . ¡á .
:)
ġ ؾ
ġ м
ؾ н ؾ
ġħ
ɦġ
¢
:) ؾ..
¢ [/tscii:aca8fb5cba]
pavalamani pragasam
24th June 2006, 10:33 AM
[tscii:4c49cc6903]¢
¡
Ȣ
츢
šǢ
츢 šã[/tscii:4c49cc6903]
VENKIRAJA
24th June 2006, 04:07 PM
வாரீர் என
வாரியணைக்கும்
வங்காளக்கடல் போன்ற
வரையா மரபு
விரிகாலமாய் இருப்பினும்
விசாலமான அறிவின்றி
வீணணாய்ப் போனேனே
விதண்டாவாதம் செய்யும்
வேலையற்ற வேளையிலே
வெங்காயங்கொணர்வதொப்ப
வேண்டாம் என்னால்
விழியின் விழுதாய் நீர்.
pavalamani pragasam
24th June 2006, 07:37 PM
[tscii:b7b4081830]
̧ ž
ġ պ̧ Ȣ
̨ â
Ţ Ч
â Ģ [/tscii:b7b4081830]
VENKIRAJA
25th June 2006, 10:18 AM
உணர்வுகளின்றி
உச்சாணிக்கொம்பினில்
உணவால்
உள்ளத்திற்கு
உரம்சேர்த்துக்கொண்டிருக்கையில்
உடைந்த
உறுமுகில்கள்
உப்பினைக்கொண்டு
உயிரீயும்
உன்னதம்
உளத்தாலறியவியலாது
உப்பளமன்ன
உருண்டையாய்
உபயோகமின்றி
உம்மணாமூஞ்சியாக
உட்கர்ந்திருந்தேனிந்த
உட்டாலக்கடி.
pavalamani pragasam
25th June 2006, 11:36 AM
[tscii:b38d667f4a] ȡ
Ƣ ġ
,
ɢ
Ţ
ͨ á[/tscii:b38d667f4a]
VENKIRAJA
25th June 2006, 02:26 PM
'கும்'மென பூத்திருந்த
காந்தி
சொன்னதாம்
சூரியனுக்காக காத்திருக்கிறேன்,
அவனுக்கு பொருத்தமான துணியில்!
'ஜம்'மென விரிந்திருந்த
செம்பருத்தி
சொன்னதாம்
வண்டுக்காக காத்திருக்கிறேன்,
அவனுக்கு விருப்பமான மணத்தில்!
'கம்'மென அகழ்ந்திருந்த
அல்லி மட்டும்
சொன்னதாம்
நிலா எனக்காக காத்திருக்கிறான் பார்,
எனக்கு பொருத்தமான உடையொப்பனையில்!
நீதி:தன்னம்பிக்கையே தனக்கு உதவி.
pavalamani pragasam
25th June 2006, 04:41 PM
[tscii:1c5522fd59]¢ Ţﺢ š
øġ
Ǣɡ, ¢ġ, Ǣ¡
ɸ Ӹ
Ţ
â ɡ
Ƣ Ƣ
¢ [/tscii:1c5522fd59]
VENKIRAJA
25th June 2006, 05:01 PM
கவிதைகள் பகுதியின் ஆருயிர் நண்பன் திரிக்கு வருகை புரியுங்கள்.
iyappan
28th June 2006, 10:42 PM
உயிர் தின்னும் தாவரங்கள் !!
*******************
நிலையற்று திரிகிறது
உன்னைப்போலவே
உயிர் குடிக்கும்
சில தாவரங்கள்
விழுந்த வண்டின்
சத்துடன் இரத்தம் உறிஞ்சியபின்
உடற்கூட்டின் மிச்சங்கள்
இங்கும் அங்குமாய்
சற்று முன் விழுந்து
தான் இரசித்த அழகிலேயே
மனம் லயமுண்டு கிடக்கிறது
தான் மரணிப்பது அறியாமலேயே
மரணித்துக் கொண்டிருக்கிறது
ஒரு வண்டு
என்னைப் போலவே
******
pavalamani pragasam
29th June 2006, 09:28 AM
[tscii:917c8f83bc] ħ Ӹ ¢
Ũ θ
Ǣ Ӿ
Ǣ ħ
â ã [/tscii:917c8f83bc]
atomhouse
3rd July 2006, 11:47 AM
[tscii:c0bf3f549c]ã
ƨ¢
, ɨ¢
¢â
š,â
,쨸¢
¢ Ǣ
ƨ,¢
Ƣ¡
!
[/tscii:c0bf3f549c]
pavalamani pragasam
3rd July 2006, 12:02 PM
[tscii:ba86aec996] Ч ɡ
츧 ɡ
š¡ 측
ġ Ǹ
Ȣš ʧ š
⨠ը ǧ[/tscii:ba86aec996]
atomhouse
4th July 2006, 09:58 AM
[tscii:820948a2d4]!
Ƣ
¢
ȡ¢
ب¡Ģ ǡ
,
è
̼!
[/tscii:820948a2d4]
pavalamani pragasam
4th July 2006, 10:08 AM
[tscii:6279e2ae21]̼ ʼ
ɾħ¡ á
н ¢¢
н¡ [/tscii:6279e2ae21]
atomhouse
4th July 2006, 03:44 PM
[tscii:a265a66a5d],
âɢ â
¢ɢ Ǣ,
?
,
š Ƣ,
¢,
Ĩ
ɢ?[/tscii:a265a66a5d]
pavalamani pragasam
4th July 2006, 03:59 PM
[tscii:56ab37dbd1]ɢ Ȣ
â è
š
Ȣ [/tscii:56ab37dbd1]
atomhouse
4th July 2006, 04:42 PM
[tscii:0858173ed5]
Ǧ
,
š
Ţ.[/tscii:0858173ed5]
mitra
4th July 2006, 05:11 PM
I cant see anything??????
Is it written in Tamil?
If so then tell me how to view it.
pavalamani pragasam
4th July 2006, 06:48 PM
mitra, read this link for the information you require:
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=57&start=0
pavalamani pragasam
4th July 2006, 07:03 PM
[tscii:9e029e016a]Ţ
â
쨸¢
Ȣ
ݼ 측Ǣ
¢
к ȢӸ
Ӹ
Ģ
¡ Ţ
Ȣ
šâġ Ţ¢
¡
á ؾ Ţ
Ƹ
á
̧
¢
Ţ
[/tscii:9e029e016a]
atomhouse
5th July 2006, 09:11 AM
[tscii:ff371bd14c]
â츢 ,
ب
ȢŨ
:wink:
[/tscii:ff371bd14c]
pavalamani pragasam
5th July 2006, 11:23 AM
[tscii:66c5f675be] Ţ
Ţ
ŨĨ [/tscii:66c5f675be]
atomhouse
5th July 2006, 03:24 PM
[tscii:8fa2b94944]
,
š
̸![/tscii:8fa2b94944]
pavalamani pragasam
5th July 2006, 05:40 PM
[tscii:12c8f0fcf9]̸ ĸ
¢
Ţ ɢ¢
ĸ 츽
θ
Ǹ
[/tscii:12c8f0fcf9]
atomhouse
6th July 2006, 11:37 AM
[tscii:3f8063e7f9],
Ǣ
Ƣ ,
,
¢
![/tscii:3f8063e7f9]
pavalamani pragasam
6th July 2006, 01:13 PM
[tscii:121583a5a3]¡ Ţ ɡ
Ȣ Ģ
Ĩ
ţ Ţ á
â á츢
[/tscii:121583a5a3]
atomhouse
6th July 2006, 07:47 PM
[tscii:f0aac8828b]
Ȣ¡ Ǣ
ǡ
Ǣġ
.[/tscii:f0aac8828b]
pavalamani pragasam
6th July 2006, 10:29 PM
[tscii:1b0063cc83]
Ǣ
Ţ¡
¡
Ţʼ Ţ
ȡ ͨŧ¡
š [/tscii:1b0063cc83]
atomhouse
7th July 2006, 03:29 PM
[tscii:97a5e27cb6],
¡?š쨸¡?
Ţ¢ġ
Ģ Ģ
ž
á
.[/tscii:97a5e27cb6]
pavalamani pragasam
7th July 2006, 06:15 PM
[tscii:ecdd761cf6] Ȣ
¢ Ÿ
¢
¡
š
̽
Ũ
ú
Һ [/tscii:ecdd761cf6]
atomhouse
8th July 2006, 11:24 AM
[tscii:bda5c9f777] á
á,
츼Ģ
š ¢
¢!
š
Ģ;
š ţ
¢.
[/tscii:bda5c9f777]
pavalamani pragasam
8th July 2006, 11:51 AM
[tscii:8a5e4f8371]
ýȡ
ɢ¡ Ŧ
Ȣ Ƣ
ܼ
Ţ
Ţ
Ǣ¡ ɢ¡
Ģ Ţ
ը
ħ šŢ Ȣ[/tscii:8a5e4f8371]
VENKIRAJA
8th July 2006, 04:58 PM
வெற்றிகரமான துளியை சிந்தியது மேகம்
நெற்றிவேர்வையொடு கரைந்தது தாகம்
அந்த இருட்டில் அவளது மூக்குத்தி
கந்தகமின்னலென ஓர் இடியுதிர்த்தது அங்கு.
தூறல்கள் என் மூளையைக் கரைக்க
மறலியை கணநொடியில் மிதித்துக் கொன்றேன்.
சிந்திய சிரிப்பொலியோ மின்னல்களாய் பறையில்
இந்திரதனுசுவே என்னை இடித்த போது.
மெல்ல நிலவு தன் மறுஜென்மமெடுக்க
சில்லென்று ஒலித்தது மூங்கிற்குழல்.
தவளைகளைப்போல மழைமுடிந்தபின் நான் புலம்பிக்கொண்டிருக்க
தவலையை நிரப்பிக்கொண்டு முத்தமிட்டாள் காற்றினூடே.
pavalamani pragasam
8th July 2006, 06:13 PM
[tscii:4a50400470]Ȣ맼
Ţ
Ǣ
â â[/tscii:4a50400470]
VENKIRAJA
8th July 2006, 08:18 PM
கருத்தரிப்புண்ட பலூன்
கயிற்றுச்சக்கரத்தில்
உதட்டுமுத்தத்தால் உயிர்த்து
உக்கிரமனிதனின் அகந்தையோடு
குருவி கழுகாக
குருட்டுக் கற்பனையில்
செருக்கு எனும்
செருப்பு அணிந்து
பறக்க முற்பட்டது.
அதை விதிக்கொசு
அண்டவிலை,
ஐம்பூதமும் எதிர்க்கவில்லை.
'ஐ'யென்று கூவினர்
மூடர்களான சிறுமனிதர்கள்.
மட்டற்று வெகுளிபெருக்கி
சிறகின்றி,சிரக்கொழுப்பெடுத்து
சிறை தவிர்த்து
கால்விடப்போய் வரவழைத்தது
கதிரவனின் சினத்தை
வீழ்ந்தது மண்ணுக்கடியில்
விழிக்கவில்லை பிறபலூன்கள்
அதுசரி பல்லறிவு
அண்ணன்களுக்கே புலப்படவில்லையே!
atomhouse
9th July 2006, 09:12 AM
[tscii:caf6ee01c8]Ţ
θ,
![/tscii:caf6ee01c8]
pavalamani pragasam
9th July 2006, 11:35 AM
[tscii:5ec23e2879] ½
Ũ ¡ Ш
Ģ
¡ Ũ
Ƣ [/tscii:5ec23e2879]
atomhouse
9th July 2006, 02:51 PM
[tscii:8bc4e99696],
Ģ Ţ
ը Ȩ
Ȣ
.[/tscii:8bc4e99696]
pavalamani pragasam
9th July 2006, 02:56 PM
[tscii:a73d45a13d] ﺡ
ȸ Ѩ¡ Чš
ġ
[/tscii:a73d45a13d]
atomhouse
10th July 2006, 11:13 AM
[tscii:750a4584b0] ;
ͨ¢ġ ;
ʧȢ
;
š쨸¢
.[/tscii:750a4584b0]
pavalamani pragasam
10th July 2006, 11:28 AM
[tscii:701856653b] š
Ţи á
Ӿ
Ţ
ɢ [/tscii:701856653b]
atomhouse
10th July 2006, 04:47 PM
[tscii:4687e9e885] զ
Ǣ Ǣ
̾
Ţâ
,
¢ .[/tscii:4687e9e885]
mitra
10th July 2006, 08:07 PM
mitra, read this link for the information you require:
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=57&start=0
:ty: :thumbsup: :swinghead:
pavalamani pragasam
10th July 2006, 10:07 PM
[tscii:d0bc88ee30] ɨ
측
ǡ 측
츢
Ŀ
Ƹ
ڨ¢[/tscii:d0bc88ee30]
atomhouse
12th July 2006, 05:26 PM
[tscii:b8c45a42ab]ڨ¢
ڨ,
;
ڨ¢
ڨ,
.[/tscii:b8c45a42ab]
pavalamani pragasam
13th July 2006, 11:25 AM
[tscii:1ac60ecf6e]̾
Ƣ
Ģ
¡ Ƣ¢
¡
ŢŸ Ţâ
â쨸¡
Ǣ측
ɡ
Ţ ̾¢
ɦš â[/tscii:1ac60ecf6e]
VENKIRAJA
13th July 2006, 06:19 PM
அரிதாரம் பூசிக்கொண்டு
வாயசைக்காமல்,
ராக அபிநயங்களொடு
சிலாகிக்காமல்
நமக்கு மட்டும் புரியாத
ஏதோ ஒரு மொழியில்
புதுக்கவிதைகளோடு
அக்குபஞ்சர்
செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.
pavalamani pragasam
13th July 2006, 06:25 PM
[tscii:e9644ba31b]Ţ ġ
Ţ Ҩ ɡǢ
ú Ţ
ɦɧ¡[/tscii:e9644ba31b]
VENKIRAJA
13th July 2006, 06:44 PM
எத்தனையெத்தனையோ
உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
கோலட்டம் ஆடுகையில்
விழுந்துடைந்த தங்கையுடையது,
துணியலசுகையில்
அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
காற்றாடி விடுகையில்
கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
சீரியல் கிளிசரினில்
கரைந்துடைந்த பாட்டியுடையது,
எம்பிராயட்ரி போடுகையில்
வழுக்கிவிழுந்த மாமியுடையது,
பிரம்பெடுக்கையில்
நலிந்துபோன ஆசிரியையுடையது
அனைத்தையும் விட
உயர்வான ஒன்று 'உயிர்'வான ஒன்று
நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது!
pavalamani pragasam
13th July 2006, 10:27 PM
[tscii:3a0fc535a1]¢ۨ á
ȡ Ӿ
š ŨƢ
Ψ¡ â쨸
̸
ŢƢɢ
âŢ
¢
Ψ Ǣ
¢ Ȣ
Ţ
â ¡
¡
š
š
Ȣ
¡
ý ź
[/tscii:3a0fc535a1]
VENKIRAJA
14th July 2006, 07:13 PM
மாக்களின் நாவுக்குள்
தவழும் தமிழ்,
தூங்கும் சிசுவின்
உலர்ந்த விரல்கள்,
ஓடாக் கடிகாரத்தில்
துடிக்கும் முள்,
கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்
டியூப் விளக்கு,
தூறலில் எழும்
கேணியின் வலையல்கள்,
பூகம்பத்தின் அதிர்வில்
நடக்கும் விருட்சம்,
அரிவாளினின்று பிறைவடிவில்
சொட்டும் குருதி.
எல்லாம் இருக்கிறது
பேனாவின் மை தவிர.
pavalamani pragasam
14th July 2006, 07:32 PM
[tscii:bf2cbfb70c] Ţ Ţɡ
ը¢ ¡ ź
즸
ġ ¢ġ Ţâ
â¡
츢ȧ ɢ
źâ Ǣ
ŢȢ ¢ħ¡[/tscii:bf2cbfb70c]
atomhouse
15th July 2006, 07:51 PM
[tscii:37ad59cdbc]ħ¡ š
¡ ɢ¡,
Ȣɢ
úŢ
¢ɢ
ž
.[/tscii:37ad59cdbc]
VENKIRAJA
15th July 2006, 08:14 PM
வளர்ச்சி உண்மையில்
மலர்கள் மாலையாவதில் இல்லை
காகிதம்கூட மலராவதில் தான்
வளர்ச்சி உண்மையில்
முள் புதராவதில் இல்லை
ரோஜாவின் மேடையாக இருப்பதுதான்
வளர்ச்சி உண்மையில்
குழந்தை மனிதனாவதில் இல்லை
மனிதன் குழந்தையாவதில் தான்
மூங்கிற்காடு குழலாவதைப் போல.
pavalamani pragasam
15th July 2006, 10:38 PM
[tscii:32f000e352] ġŨ
¡
Ũ Ũ
ק ʧ
ŢĢ
ţ
ȡ ¢ġ
[/tscii:32f000e352]
VENKIRAJA
15th July 2006, 11:12 PM
பிளாட்பாரத்து கலாமின் கதறல்.
நாளைய மன்னர்கள் வளரவே
வழிமறிக்கும் புத்தக மூட்டைகள்
வழிதோறும் சாதிக்குப்பைகள்
சிக்னலெங்கெங்கும் மதிப்பெண் சாட்டைகள்
ஆட்டோ மீட்டர்களாக
அன்றாட வாழ்வில் சூடேறுவது பற்றாமல்
பொழுதுபோக்காய் சூடெற்றும்
சிற்சில பொறுப்பற்ற ஆசிரியர்கள்,
சுகாதரமிலா கழிவறைகள்
ஸ்பீடுபிரேக்கர்களாய்.
வெல்வதெப்படி இந்த பந்தயத்தில்
பணமெனும் பெற்றோறின்றி,
ஸ்டேட்-ஃபர்ஸ்டும் குதிரைக்கில்லையே!
pavalamani pragasam
15th July 2006, 11:25 PM
[tscii:c9823ea97d]̾츢 š ġ
ŧ
ġ Ũ
ţ[/tscii:c9823ea97d]
VENKIRAJA
27th July 2006, 07:36 PM
இரும்புக்குதிரைகள் படித்திருக்கிறீர்களா,அற்புதமாக பல கவிகள் வருமந்த ஜீவன்கள் பற்றி.
pavalamani pragasam
27th July 2006, 10:20 PM
Venkiraja, have you forgotten our comments thread?
atomhouse
29th July 2006, 12:21 PM
[tscii:d634ae3567]ţ ֨ø,
ţ ġ,
Ũ âҸ,
,
Ҹ,
ھ
ǡ
Ţ.
,
¡...
[/tscii:d634ae3567]
pavalamani pragasam
29th July 2006, 12:41 PM
[tscii:8207de421a]¡
½ġ
š
š
â â
ź
Ǣ
Ҿ ½
¢
Ƹ
ƺ Ш
â¡ Ҿ
½
Ը ġ [/tscii:8207de421a]
VENKIRAJA
30th July 2006, 09:50 PM
வண்டி என்றால்
வரைவுள்ள தவஉறு
வடிவமொன்று தேவை,
நிச்சயம் அதற்கோர்
நிலை உண்டியும்
நித்தம் வேணும்,
பயணிப்பது உணராவிடினும்
பல்லாக்கு சுகம்நிகர
பயணத்தை அறிதல் உண்டு,
தளைகள்மட்டும் இருத்தலென்னில்
தடங்கள் எண்ணம்போலே,
துளையதன் காற்றுமில்லை
கரைகளை மனம் நகைக்க
குறைகளால் நிறையும் நம்முடை
காலமதன் மாயநெறிகள்.
pavalamani pragasam
30th July 2006, 11:21 PM
[tscii:a582136aa4]Ȣ Ƣ
ĸ
Ƣ
ĸ[/tscii:a582136aa4]
VENKIRAJA
4th August 2006, 04:53 PM
கலையெல்லாம் வாகனம்
வாழ்வலுப்பு தெரியாது
யமனுலுக்கு அறியாது
புதிரனைத்தும் புரியாது
காக்கும் கலையெனும்
அமீபா அவதாரன்.
வாழ்மானிடர் அனைவருக்கும்
நெஞ்சலுப்பு இருந்திருக்கும்
பஞ்சுடலும் கனத்திருக்கும்
கலையெனும் வாகனம்
அவ்வப்போது 'லிப்ட்' தரவில்லையெனின்.
pavalamani pragasam
4th August 2006, 08:27 PM
[tscii:a267757864]Ħ
Ħ ¡
Ħɢ
[/tscii:a267757864]
vidhyavasi
9th August 2006, 11:51 PM
[tscii:4203dcb8e4]째 ,
ھ ,
ɡ ĸ, ,
š "" ,
š , ,
š Ƣ, š ,
"" š¢, ŢĢ 츢.
Ũ ,
"" .[/tscii:4203dcb8e4]
pavalamani pragasam
10th August 2006, 08:25 AM
[tscii:914d683c35] Ţâġ
Ǣ
Ţ
ɡ ɢ ɢ
¡
ɢ Ƣ ¡ħš[/tscii:914d683c35]
VENKIRAJA
11th August 2006, 07:43 PM
கரிக்கல்லவோ
பெருத்த கோடு
பரிக்கல்லவோ
வெறித்த பாதம்
நரிக்கல்லவோ
செறிந்த கள்ளம்
சிரிக்காதீர்கள்-
கொசுவைக் கண்டு,
பிரித்துவிடும் உயிரை மொண்டு.
pavalamani pragasam
11th August 2006, 09:53 PM
[tscii:6c199afbab] ɢ ͨ
Ǣ
Ţ [/tscii:6c199afbab]
vidhyavasi
17th August 2006, 05:04 PM
[tscii:1992f58df0]ȡ
ȸȡ,
¢â øȡ.
â¡ ?
측 ?
Ƣ¡ Ģ¡,
,
ŢƢ¡ ɡ,
,
,
Ȣ .[/tscii:1992f58df0]
pavalamani pragasam
17th August 2006, 06:29 PM
[tscii:d1aecb42d0] ɢǢ¡
ŧ š ý
ּ Ţ
Ǣ է Ǣ¡[/tscii:d1aecb42d0]
vidhyavasi
18th August 2006, 05:58 PM
[tscii:53998722e0]Ǣ¡
Ǣ
Ƣ , .
Ţ , Ũ Ţâ,
ŢƢ ,
Ţ ,
Ţ ,
Ƣ ȡ.
Ţ츧 ȡ,
¢
Ţ Ţɡ,
Ţ Ţ ɡ.
Ţ Ţɾ,
ý ,
ɢ,
ġ , ɢ
¢ Ģ,
ź,
Ȣ,
, ,
Ţ ¢,
Ţ ,
" Ǣ ,
,
"
, Ƣ
ú, ¢,
Ǣ, ɢ ¢,
,
,
Ţ ɢ,
,
ڧ Ţ
.
[/tscii:53998722e0]
pavalamani pragasam
18th August 2006, 09:40 PM
[tscii:671b661294]
ġŢ
Ƣ ġŢ
Ǣ Ţ[/tscii:671b661294]
vidhyavasi
23rd August 2006, 06:45 PM
[tscii:e1706cc149]Ţ
ġŢ
Ţ áȡ
Ţ ȡ
ţθ ȡ
ţθ ,
,
â ?
[/tscii:e1706cc149]
pavalamani pragasam
24th August 2006, 08:18 AM
[tscii:ecfa75ce21] š ġ â
¡ ⺢ Ǣ Ǣ
ȡ ɡǢ 𧼡 Ǣ
ɡ 츢
ź 쾢¡ æ Ȣ[/tscii:ecfa75ce21]
VENKIRAJA
2nd September 2006, 06:47 PM
பரவசமாய் பக்தியாய் வரமொன்று பெற்றிட
பிள்ளையார் உருவொன்றை மனையில் ஏந்திட்டேன் - அவர்க்கு
வேண்டியதாக உண்டியாய் சில புற்கள்
வேங்கையாய்ப் பாய்ந்து பெற்றிட்டேன் சந்தையினுள் - மேலும்
ஆப்பிளும் பேரிக்காயும் கொறிப்பார் என்றெண்ணி
ஆகாரமாக்கினேன் அவற்றை பாலிதீனுக்கும் பிள்ளையார்க்கும் - ஆனாலும்
எங்கள் இரைப்பைதான் செரித்தன பழங்களை
ஏப்பங்களை , புண்ணியங்களை இலவசமாக தந்தபடி -பட்டினிப்
பிள்ளையாரை கேணிக்குள் எறிந்த பின்னர்
பிணைத்தகயிறு இறைத்தது கொஞ்சம் புனலினை - சூடாக
கலக்கப்பெற்ற பாலோடு கரைந்த நீரோடு
காபி அருந்தினேன் பிள்ளையாரை புசித்தபடி.
pavalamani pragasam
2nd September 2006, 07:23 PM
[tscii:3b589b767d] Ȣ ½
ȢŢ ȸ
ʧ
[/tscii:3b589b767d]
VENKIRAJA
24th September 2006, 12:59 PM
தேடிப்பார் நன்றாக
இந்த இடுக்கில்
அந்த மூலையில்
ஏதாவதொரு ஓரத்தில்...
பரவாயில்லை
உன்னிடம் இல்லை,
உன் தங்கையிடமாவது
இருக்கிறதா பார்க்கலாம்
என் இதயம்.
pavalamani pragasam
24th September 2006, 04:06 PM
[tscii:5f228ac95a] ħ
и 츢
즸 Ш
ç
¡ 𨼧¡ ç
Ţơ Ƣ â¡
¡
Ţ 𨼧¡ ̨¡
ռ ާ 𧼡
ç ȧ¡ Ǣ¡
¡ ç
ʸ Ţ ǧ
Ţ Ÿ ġ է
ͨ¡ ¡ ż
¢
ŢǢ էǡ
ؾ Ҿ
â¡ Ƨ ž
즸 šɧ
šġ ̾ç¡
ب¡
Ĩ
ġ ġ [/tscii:5f228ac95a]
ramyap
26th September 2006, 12:07 PM
[tscii:9f6111781e] š 츢 Ģ
ھ¡ á ھԧ
Ţ ,Ţ ¢[/tscii:9f6111781e]
pavalamani pragasam
26th September 2006, 03:46 PM
[tscii:536e3936db]¢츢 Ţ Ţ
Ūš Ȣ Ȣ
ȨŸ ո
á츢 â
¡ Ǣ Ūš
Ţ
ɧ
¡ ھ[/tscii:536e3936db]
ramyap
26th September 2006, 04:53 PM
[tscii:0a3e9ee43e]ھ ġ
ھ¡
¢ ġ
¢á
ġ
Ŧȡ [/tscii:0a3e9ee43e]
pavalamani pragasam
26th September 2006, 05:09 PM
[tscii:66bcdb9df9] ĸ ɡ
Ţġ ɡ
ɡ
š š
Ĩ ŢâŢ Ţɡ
ɡ էǡ á Ţ¡
ç
Ȣ ŧ[/tscii:66bcdb9df9]
ramyap
27th September 2006, 11:00 AM
[tscii:045f5e786d]ŧ ﺢ âŢ
ȡ ,
âŢ
þ ȡ ,
!!
ɢ§ Ȣ
,
!![/tscii:045f5e786d]
pavalamani pragasam
27th September 2006, 11:22 AM
[tscii:616fdf2103]
Ţâ
Ǣ
š ɢ
ڧ Ǣ¡
š ̸
Ţ
ڸ
[/tscii:616fdf2103]
VENKIRAJA
27th September 2006, 12:47 PM
கள்ளைப்போல விழி அவளுக்கு
கரையாணைப்போல மொழி அவளுக்கு
நெற்கதிரைப்போல இடை அவளுக்கு
நெல்லியைப்போல இதழ்கள் அவளுக்கு
வெள்ளியைப்போல தோல் அவளுக்கு
வெல்லத்தைப்போல குணம் அவளுக்கு
தென்னங்க்கீற்றைப்போல இவ்வரிகளை
மல்லிபிணைத்தநாறுபோல எழுதுகிறார் பெண்கவி!
pavalamani pragasam
27th September 2006, 12:56 PM
[tscii:2f713f24f6]Ţ Ţ
ŢƢ
Ÿ ġ
̨
Ţ
ȢŢ
ʧ
Ţ â
[/tscii:2f713f24f6]
ramyap
27th September 2006, 03:24 PM
[tscii:5f33d01adf] !
š !
ܼ ,
š
š ...
ը ܼ ¡ Ţ
ɡ ..[/tscii:5f33d01adf]
pavalamani pragasam
27th September 2006, 03:41 PM
[tscii:54fa1c9bb8]
Ǣ¢ ġ
Ǣ¢
Ļ ź
Ǣ¡ 츢
¢
¡
¡
Ţ Ŧ ¡[/tscii:54fa1c9bb8]
ramyap
27th September 2006, 05:24 PM
[tscii:74ff6565d3] ¡ ɡ !
¡ɧ ɡ !
Ǣ ɨ !
Ƣ !
š!
//yogam here means yogasana[/tscii:74ff6565d3]
pavalamani pragasam
27th September 2006, 06:02 PM
[tscii:42cb6e7825]š ¢
측 âɢ
¢ ɢǢ¢
Ţâ â
â ɣǢ
â ҸǢ
Ţ
Ƣ¢
š
ĸ ¢
¢ â
Ȣ
θ
Ţ
츽 ¢
[/tscii:42cb6e7825]
ramyap
29th September 2006, 10:25 AM
[tscii:f065fc4731] Χ ɡ,
ʸġ, Ǣ Ǣ
š
ø
ܼ ġ
ɢ¢ ŢҸ
ȡ 츢
ɢ¢ ΨǢ
Ǣ
ĸǢ
Ƣ
š
ħ,
Ȣ
Ţħ,
,
¢
![/tscii:f065fc4731]
pavalamani pragasam
29th September 2006, 11:32 AM
[tscii:caedd2ac0f] š
š
ġ ġ ¡
¡
š Ţ¡ ¡
ǡ θǡ
ġ â Ũ
측 š[/tscii:caedd2ac0f]
ramyap
5th October 2006, 08:35 AM
[tscii:e4354fadfa]š Ţ¡
ɾ â
â š
ġ ͨ¡ ɾ
Ȣ[/tscii:e4354fadfa]
pavalamani pragasam
5th October 2006, 10:50 AM
[tscii:d4ade61166]Ȣ Ģ
Ǣ
즸
Ģ
â
â ý
Ǣ
Ģ ɡ
Ŧ
ﺡ [/tscii:d4ade61166]
ramyap
5th October 2006, 03:26 PM
[tscii:e38fef94c4] š쨸?
!
?
!
?
Ţ!
â?
!
?
!
Ţ?
!
[/tscii:e38fef94c4]
pavalamani pragasam
5th October 2006, 04:17 PM
[tscii:4d74492b88]
§
θȧ
ĸȧ
ڧ
Χ š
â Ũ
Ȣ
ڨ ڨ
Ģ측 ɢ
측
Ȣ ¡
ɡ
측 ġɧ
ɡɧ
ɢ¢
¢
측 æ
զ
â¡
š
Ը [/tscii:4d74492b88]
ramyap
5th October 2006, 04:37 PM
[tscii:c89fd5993a]
Ӹ ɾ
¢
ը š¢Ģ
Ȣ Ȣ[/tscii:c89fd5993a]
pavalamani pragasam
5th October 2006, 04:56 PM
[tscii:922f122cab]ȢŢ ɡ
𨼧
վ
̾Ȣ
ɡ
¡
Ƹ Ģ
áġ
Ƣ[/tscii:922f122cab]
VENKIRAJA
5th October 2006, 06:55 PM
வழிதவறிய
மழைத்துளியை
ஆவியாக்கி
வீழ்ச்சியாக்கி
நதியாக்கி
கடலாக்கி
கடலிடம்
கடன்தீர்த்துக்கொண்டது
முகில்.
:?:
pavalamani pragasam
5th October 2006, 07:13 PM
[tscii:f4eb784c7e]Ӹ
Ţ
ɢ Ţ ħš
Ӿ ¢[/tscii:f4eb784c7e]
ramyap
6th October 2006, 01:46 PM
[tscii:b9875a822f]¢ Ţ Ţ
Ǣ
н Ш
̦
¢ ȡá
â
ɧ
[/tscii:b9875a822f]
pavalamani pragasam
6th October 2006, 02:22 PM
[tscii:03e110dd07] ĸ
ŧġ
á
Ÿ
¡ [/tscii:03e110dd07]
raathai
7th October 2006, 12:01 AM
[tscii:5fda2f3181]
ž
Ţ
[/tscii:5fda2f3181]
pavalamani pragasam
7th October 2006, 08:00 AM
[tscii:11f4c75362] ɢ
á ը
Ţ ɢ
ɢ [/tscii:11f4c75362]
ramyap
7th October 2006, 08:53 AM
[tscii:08ad4a5537] þ
Ҹ ĸ
,
Ȣ տ[/tscii:08ad4a5537]
raathai
8th October 2006, 12:18 AM
[tscii:48c06adddf] ؾ
ؾ
ɢ
Ҽ ç
Ȣ Ҹ ĸ
[/tscii:48c06adddf]
pavalamani pragasam
8th October 2006, 10:54 AM
My system is under treatment after a sad crash! :cry3: If someone will please post the transliteration of raathai's kavithai's last word I might somehow post mine! :sigh2:
pavalamani pragasam
9th October 2006, 07:33 AM
My problems partially solved! :sigh2: Am able to view Tamil, but Keyman is yet to be dug out! :( Till then I must use transliteral mode! 8-) Only till this weekend when I am going on a loooooooooooong leave! No hubbing for quite some time :|
ulagam iyanguthu
nam viral nuniyilE
kooppidum tholaivilE
yaavarum mika arukilE
kai kulukki makizalaam
bayaminRi mOthalaam
kaththiyillai kaayamillai
puthumaiyaana anupavam
ramyap
10th October 2006, 08:37 AM
[tscii:70d02c5814]
Ȣ ¢,
ø
¢![/tscii:70d02c5814]
pavalamani pragasam
10th October 2006, 08:49 AM
[tscii:5382895814]¢ š
ɢš
¢
š
¢ ý
ȡ ¾
¢ Ը
Ţ [/tscii:5382895814]
raathai
12th October 2006, 03:30 PM
[tscii:f4f6b2528a] š
š
š â¡
о š쨸
š š쨸¢
ʧ
š
[/tscii:f4f6b2528a]
pavalamani pragasam
12th October 2006, 04:08 PM
[tscii:1a97ab7782]
Ţ
Ƨ
Ţ
á[/tscii:1a97ab7782]
ramyap
12th October 2006, 04:26 PM
[tscii:7bb5ca5485]á ȡ,
ը -
á Ȣ,
š-
ž,
![/tscii:7bb5ca5485]
pavalamani pragasam
12th October 2006, 06:36 PM
[tscii:73af0116a6] ŢƢ¢ ǡ
Ţơ
ƨ
á ̨¡ Ȣ
Ȣ
ø Ţ즸
è ŢƢǢ Ƣ
츢[/tscii:73af0116a6]
ramyap
13th October 2006, 02:05 PM
[tscii:7c30225d29] Ǣ
ҽ
ɢ
â
ȡ
š ɡ ![/tscii:7c30225d29]
pavalamani pragasam
13th October 2006, 02:45 PM
[tscii:ce49cc272b]ɡ
ĸ Ш
ø
ɡ
Ȣ¡
ġ Ȣ¡
Ҿ
Ţ ɢ¢
Ţ ɢ
¢ġ Ч [/tscii:ce49cc272b]
ramyap
16th October 2006, 01:25 PM
[tscii:8a7dd6ad8f]Ч Ţ :)
Ч ɡ :smile2:
Χ ɡ즸 :confused2:
Ģ츢 ȡ ¡? :twisted:
Ţ Ũ ! :omg: [/tscii:8a7dd6ad8f]
raathai
23rd October 2006, 01:06 AM
[tscii:ca8b2c09f6] Ţ Ũ
θ
ɢ
θ 츢
측 Ũ
[/tscii:ca8b2c09f6]
sipi
25th October 2006, 11:55 PM
[tscii:cc761a67ee]Ũ
:D :roll:.
ġ :banghead: .
( ʧ Ҿ, . ) [/tscii:cc761a67ee]
raathai
26th October 2006, 01:28 AM
[tscii:2e954e03e5]ġ н
šŢɢ
ɨ
Ӽ
ç ɨ
[/tscii:2e954e03e5]
sipi
26th October 2006, 01:39 AM
[tscii:9508fdf345]ɨԼ
ᢠç.
ɨ
.[/tscii:9508fdf345]
raathai
26th October 2006, 05:50 PM
[tscii:1242cca02f] ġ
ǢǢ Ӹ
⃢츢
Ţ ŢƸ
Ȣɢ š
ؾ š츢
[/tscii:1242cca02f]
VENKIRAJA
27th October 2006, 05:46 PM
வாசிக்க முயற்சித்து
தோற்றிருக்கிறார்கள்
பீத்தோவனும்,மொசார்ட்டும்,இளையராஜாவும்
உன்
கொலுசொலியின் ராகங்களை.
raathai
28th October 2006, 03:42 AM
ராகங்கள் சேரும் தாகங்கள் விலகும்
காதல் நிலா தூதாகும்
சூரியன் மலரும் மலர்கள் தூதாகும்
மங்கை இவள் மனம் கனிந்தால்
மணாளன் அவன் மனம் குளிரும்
asan
31st October 2006, 08:08 PM
pengalin kangalukul
pala angalin pina kuviyal
pennin muchu katruku
palaivana vepa katruku thotru pokum,
marnathuku pin jananam
unaku pin nan
anal unaku munal nirpatho un boyfriend
athanal en manathil oru accident
anal enako athu just oru incident
nathigalai pengalodo opiduvargal athan nanmaigaluku,
anal nan pengali kattarudan than oppiduven,
athan theymaigaluku
temporary sori-Observer
31st October 2006, 11:15 PM
[tscii:4eb4e1031a]ɢ Ǣ .
Ǣ
Ǣ Ţ
ܼ
ý
ɡ ɡ boyfriend
ɡ ɾ accident
ɡ 째 just incident
ǡ š
ɡ ڼ Χ
[/tscii:4eb4e1031a]
Aaruyir Thozhan
1st November 2006, 01:51 PM
theimaigal illai pennal
thaimai onru pothumey
puyalum thenralai maara
vaaimai idhuvey puviyadhanil
seimai ellam potrum penn aval
Aaruyir Thozhan
1st November 2006, 01:56 PM
theimaigal illai pennal
thaimai onru pothumey
puyalum thenralai maara
vaaimai idhuvey puviyadhanil
seimai ellam potrum penn aval
theethum nanrum pirar thara vaara
VENKIRAJA
3rd November 2006, 10:40 PM
அவள்....
விதைக்குள் மரமும் மலரும்
உறங்கிக்கொண்டிருப்பதைப்போல
என்னுள் படுத்திருருக்கிறாள்.
vasantham
6th November 2006, 07:35 AM
[tscii:d3e6ac3b07]츢ȡ... ...
...
츢ȡ
...
츢ȡ
ո
...
...
츢ȡ!
ú ǡ
ʧ...
츢ȡ!
ɢ
ǢŢ...
Ţø
ɢ Ţ...
츢ȡ!
Ƣ Ȣ
츢ȡ
츢ȡ!
[/tscii:d3e6ac3b07]
VENKIRAJA
6th November 2006, 07:44 PM
படுத்திக்கொண்டிருக்கிறாள்
அவளது துப்பட்டாவை
முண்டாசாகக் கட்டிக்கொண்ட
இந்த காதல் பாரதியை!
vasantham
6th November 2006, 07:59 PM
[tscii:1b2d0c7ade]þ þ -
þ þ![/tscii:1b2d0c7ade]
VENKIRAJA
6th November 2006, 08:13 PM
பாரதி குயவனாகிறான் -
பாரதக்களிமண்ணை தமிழாக்கி,
பாரதி கயவனாகிறான்
பாடுகுயில்களின் குரலைத்திருடி
பாரதி மறவனாகிறான்
வர்ணங்களை வீழ்த்திவிட்டு
பாரதி ஓவியனாகிறான்
கண்ணம்மாவை தூரிகை சமைத்து
பாரதி கொல்லனாகிறான்
தமிழன்னைக்கு புதுகலன் தந்து
பாரதி பாதி ரதி ஆகிறான்
புதுமையைப் பெற்றெடுத்து
பாரதி வௌவாலுமாகிறான்
தலைகீழ் வரையறை கொண்டு
பாரதி இன்னும் என்னென்னவோ ஆகிறான்
ஆனால் பாரதி பாரதியாக மாட்டேன் என்கிறான்
செல்லம்மாவுக்கு மட்டும்.
vasantham
7th November 2006, 11:49 PM
[tscii:64d960fadd]
þ¡
þ ɧš ȡ...
ĸ Ũ¨
þ Ūšġȡ
Ш
þ þ ȡ
þ ɡȡ
â¡츢
þ Ţɡȡ
ţŢ
þ ɡȡ
¢Ģ è
þ ɡȡ
þ Ǣ ơ츢
þ ɡȡ!
[/tscii:64d960fadd]
VENKIRAJA
9th November 2006, 06:29 PM
குயவனாகிறான் கடவுள்
குயவனாகிறான் பாரதியும்
பழைய பானைகளின்
துண்டக்கரைசல்களால்
மீண்டும் மீண்டும்
புதுப்பானைகளை செய்தபடிக்கு.
raathai
10th November 2006, 03:00 AM
படிக்கும் முதலே பிள்ளை பட்டதாரியாய் வைத்தியராய் வர
பெற்றோரின் அடிமனதின் உதித்திட்ட ஆசைகள் நிறைவேறிட
தடிகொண்டு அடித்து படிப்பித்தால் பிள்ளை படித்திடுவானா பள்ளியிலே
Shravan
11th November 2006, 06:43 PM
Thadi vendam..
nalla thaai amaindhaal..!
unavanodu unarvaiyum ooti valarpaal..
kannukul adangum padiyaana
Kanavu kaana solavaal...
atharuku nalla karuthum eduthu solvaal..!
Mudintha varai muyarchi seyya solvaal..
Avanaal mudintha varai alla..
Avan ninaiththau mudiyum varai..!
Thadi vendaam..
mel sonna padi nalla thaai kidaithaal..!
VENKIRAJA
16th November 2006, 07:59 PM
sorry for interruption:a literary contest is underway,please try to have a look at stories section:if thats tough.atleast click on the link in my signature.
raathai
17th November 2006, 02:12 PM
கிடைத்தால் மனதில் தோன்றுமே சந்தோஷம்
கிடைக்காமல் போனதற்காக மனம் படுமே துயரம்
கிடைத்தவற்றை நுகர்ந்தே இன்பந்தனை
சுவைத்தே வாழ்ந்திடுவோம் மனதில்
sundararaj
18th November 2006, 09:36 PM
Thattezhuthu thamizh theriyaamal
thatumaaru kintrean naan - uyara
pattam parakkumpozhl manja
pattentru arunthathu pol
kattamaai irukkirathu Aangilaththil
kannithamizh kavi yezhutha - nalla
thitta meathum naanariyean konjam
theyrinthavar sollungalean
temporary sori-Observer
18th November 2006, 10:38 PM
Thattezhuthu thamizh theriyaamal
thatumaaru kintrean naan - uyara
pattam parakkumpozhl manja
pattentru arunthathu pol
kattamaai irukkirathu Aangilaththil
kannithamizh kavi yezhutha - nalla
thitta meathum naanariyean konjam
theyrinthavar sollungalean
[tscii:71504b9e74] â¡
ﺡ
츢
ɢ Ţؾ
Ȣ
â
(Ƣ Ţ Ƹ Ȣǡ!)[/tscii:71504b9e74]
sundararaj
20th November 2006, 01:01 PM
Thattezhuthu thamizh theriyaamal
thatumaaru kintrean naan - uyara
pattam parakkumpozhl manja
pattentru arunthathu pol
kattamaai irukkirathu Aangilaththil
kannithamizh kavi yezhutha - nalla
thitta meathum naanariyean konjam
theyrinthavar sollungalean
[tscii:c8484d7996] â¡
ﺡ
츢
ɢ Ţؾ
Ȣ
â
(Ƣ Ţ Ƹ Ȣǡ!)[/tscii:c8484d7996]
[tscii:c8484d7996]..... 즸 ! [/tscii:c8484d7996]:D
raathai
29th November 2006, 02:21 AM
சொல்லுங்களேன் செந்தமிழ் கொண்டு கவிகள் படைத்திட
செயல் மூலம் வழிமுறைகள் தந்திடுவீர் என்று வியம்பிட்ட போது
கள பொறுப்பாளர் தந்து உங்கள் குறைதனை தீர்த்திருப்பார்
களமிறங்கி நற்கவி படைத்திடுவீர் நின்
கவிதையினை சுவைக்கும் எதிர்பார்ப்புடன்
sipi
5th December 2006, 05:02 PM
sundararaj : use this link http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm for tamil font typing... i think u r using tsc font... which is not visible to all.. so, better use unicode...
VENKIRAJA
5th December 2006, 05:05 PM
உடன் வருகிற
மிருகம் விழித்துக்கொள்கிறது
மனிதனாக இருக்கும் நான்
ஒவ்வொரு முறையும்
தேவதைகளைப் பார்க்கும் போது.
sipi
5th December 2006, 06:36 PM
பார்க்கும் போது பார்வைக்கு இதமாக
பனிக்கால தென்றலாய் பவனி வந்தாள்.
பச்சை பாவாடை காற்றில் பறக்க
பலிங்கில் வடித்த சிலையாக நின்றாள்.
கார்த்திகை தீப திருநாளாம் இன்று
காரிருளை விளக்க தீபவொளியோடு வந்தாள்.
கனிந்த முகத்தின் செவ்விதழை திறந்து
என்னை அழைப்பால் அப்பா என்று.
(hehehe... dont doubt... maybe, it will happen in future...:) )
raathai
6th December 2006, 03:00 AM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்றே அன்று பாடி வைத்தான் பாரதி
இன்றும் தணியவில்லை தாகம் மனதுக்குள்
மண் மீது ஆசை பொருள் மீது ஆசை
பெண் மீது ஆசை இப்படி
எண்ணில்லா ஆசைகள் அடங்கும் வாழ்வும்
மண்ணுக்குள் போய்விடுமே ஒருநாளில்
pavalamani pragasam
6th December 2006, 12:16 PM
oru naaLil eththanai maNiththuLi
thuLith thuLiyaay eththanai anupavam
thuLLiyamaay pathivaakidum naaLthORum
oLinthirukkum paththiramaay adimanathil
sipi
6th December 2006, 08:34 PM
மனதில் மலர்ந்த மலராக
மயிலினும் மிகவுமழகாக
மானின் மருண்டப்பார்வையுடன்
மணக்கோலத்தில் மணத்திற்காக
மாலையோடு மங்கை.
thayavu senji, yaarum idha kavidhaiyanu kettudadhinga... :D :notworthy:
pavalamani pragasam
7th December 2006, 07:19 PM
mangai enRum mangaatha thangam
maanidar naadum kavithaik karu
iyaRkai vadiththa kaRpaka tharu
ivaLinRi ingu iyakkam uNdO kooRu
sundararaj
7th December 2006, 09:10 PM
sundararaj : use this link http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm for tamil font typing... i think u r using tsc font... which is not visible to all.. so, better use unicode...
நன்றி சிப்பி அவர்களே. நீங்கள் கூறியபடி செய்கிறேன், மிகவிரைவில்.
sundararaj
7th December 2006, 09:22 PM
mangai enRum mangaatha thangam
maanidar naadum kavithaik karu
iyaRkai vadiththa kaRpaka tharu
ivaLinRi ingu iyakkam uNdO kooRu
[tscii:aebdb6f0e7]நிச்சயமாக இல்லை...இல்லவே இல்லை.[/tscii:aebdb6f0e7]
sundararaj
7th December 2006, 09:25 PM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்றே அன்று பாடி வைத்தான் பாரதி
இன்றும் தணியவில்லை தாகம் மனதுக்குள்
மண் மீது ஆசை பொருள் மீது ஆசை
பெண் மீது ஆசை இப்படி
எண்ணில்லா ஆசைகள் அடங்கும் வாழ்வும்
மண்ணுக்குள் போய்விடுமே ஒருநாளில்
[tscii:a80d1795e6]உண்மை...உண்மை...ராதை அவர்களே...நன்றி, நல்ல கருத்து.[/tscii:a80d1795e6] :)
sipi
7th December 2006, 09:39 PM
sundararaj : use this link http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm for tamil font typing... i think u r using tsc font... which is not visible to all.. so, better use unicode...
நன்றி சிப்பி அவர்களே. நீங்கள் கூறியபடி செய்கிறேன், மிகவிரைவில்.
:D சரி நண்பரே... (சிப்பி அல்ல சிபி :) )
VENKIRAJA
10th December 2006, 11:53 AM
SUNDARRAJ SIR,POST IN UR COMMENTS AT THE COMMENTS THREAD.ALRIGHT?
கூற்றுகளால் கவர்ந்துவர நல்ல
......கட்டழகு கிள்ளைகளை சிக்கவைக்க
வெற்று வலை வீசிநின்றேன்
......வடிவம் வாய்த்த கிள்ளைகளோ
பற்றருந்து பறந்தோட இறகுகளை
.......பொறுக்கிபுதுக் கிரீடம் செய்தபின்னே
கற்றேனோர் பாடம் இரசிப்பதென்றே
.......கட்டவிழ்த்தேன் பிடித்தவயை கூண்டினின்று.
pavalamani pragasam
10th December 2006, 03:42 PM
[tscii:78ba72c992]ɢ 쨸 츢 Ţ
Ǣ ; â Ţ̸
иȢ Ţ
Ǣ ø[/tscii:78ba72c992]
sundararaj
10th December 2006, 04:54 PM
[tscii:362b6c5ca8]ø Ģ,
----- ɢ
ŢŢ ,
-----Ţ â ,â
¢ ¢
----- Ȩ¢
¢ Ӿ 즸ġ
----- š?
.¡.
- 560094.[/tscii:362b6c5ca8]
pavalamani pragasam
10th December 2006, 05:09 PM
[tscii:392424724d]š Ţ
ɨ¡
¡ ú
Ҹơ
â¡
š
¢
¢
ʨ측
¢
Ũ¢
[/tscii:392424724d]
sundararaj
14th December 2006, 11:43 AM
[tscii:298523839e] ¢ о
----- ġ
¢ ȡ
---- ɢ
-----Ƹ Ţ
----- .
째Ţ. . ¡.
-560094[/tscii:298523839e]
pavalamani pragasam
14th December 2006, 12:07 PM
[tscii:5ebddbffc7] ġ
â
â
Ǣ
ɧš â[/tscii:5ebddbffc7]
sundararaj
14th December 2006, 02:51 PM
[tscii:79511ec103]â ?
-----â¡Ģ ?
â ?
-----â¡ Ģ ?
â ȡ
-----â¡ Ģ ?
âШ !
-----н ţ ȡ
. ¡.
-560094.[/tscii:79511ec103]
pavalamani pragasam
14th December 2006, 06:17 PM
[tscii:1cec8dff3a]ȡ
ȡ 츢
ȡ
[/tscii:1cec8dff3a]
sundararaj
15th December 2006, 07:33 AM
[tscii:aa41ba82f8]
ġ
----- ¢츢Ⱦ?
¢
----- ξ ӨȾɡ?
츢
----- Ţв?
ȡ ǡ
-----츢 ȡ ???
.¡.
-560094.[/tscii:aa41ba82f8]
pavalamani pragasam
15th December 2006, 10:44 AM
[tscii:94e588aa19] Ţɡ
Чš Ţɡ
Ģ ŢЧ
Ǣ â է
Ţâ
Ţи
и
ը¡ ͨ Ţи
Ȣ¡
â ܼ[/tscii:94e588aa19]
sundararaj
15th December 2006, 02:47 PM
[tscii:37c428b8f5]
ܼ ǡ
-----ʨ
ġ Ȣ
----- Ģ¡
ġ ʾɢ
-----ġ ¡
츢ȡ Ũǡ
----- â ħ²?
.¡
-560094.
[/tscii:37c428b8f5]
pavalamani pragasam
15th December 2006, 04:19 PM
[tscii:4c2f9e00ba] Ũ
¡ Ũ
ġŢ
¢ ġ[/tscii:4c2f9e00ba]
VENKIRAJA
15th December 2006, 04:57 PM
நில்லாமல் ஓடும் குதிரையின்
பெருங் கடிவாளக்காரன் யாரோ?
சுவடுகள் சிந்தாத கால்கள்
கொள்புரவியின் காவலன் யாரோ?
முடிவென்று இல்லாத சாலையில்
செல்லும் பரிகளின் பாகனும் இவனே
முடிவொன்று இல்லாமல் போக
சாலையை செய்து வைத்தவனும் இவனே.
சாலையை பார்த்துக்கொண்டே
வெறும் வேடிக்கை செய்வோரே மாந்தர்
குதிரை ஓட்டுபவனோ கடவுள்
உருவமில்லா குதிரையின்
நாமம் தான் காலம்.
pavalamani pragasam
15th December 2006, 05:05 PM
[tscii:17b8f9d84a] ȡ
â
Ģ
½ á á ԧ[/tscii:17b8f9d84a]
VENKIRAJA
15th December 2006, 05:20 PM
அமைந்த பாதைகளில் நடப்பது பெரிதல்ல
தொட்டிச்செடி மலர்கள் அழக்காகத்தான் இருக்கும்
அமைத்துக்கொள்ள பழகவேண்டும் தனிவழிகளை
காட்டுரோஜா மலர்களின் முரட்டு அழகைப்போல.
pavalamani pragasam
15th December 2006, 09:20 PM
[tscii:bc8faf056e]ƨ
Ţ ҨƢ
Ƹâ Ӹ
â ĸ
ú š š
ħš[/tscii:bc8faf056e]
VENKIRAJA
7th January 2007, 06:48 PM
படமெடுக்கும் நாகமே நஞ்சு உன் இயல்பல்லவோ
நாகத்தின் நஞ்சே நஞ்சறுக்கும் இயல்பல்லவோ
யாகத்தின் தீயே புண்ணியம் உன் இயல்பல்லவோ
புண்ணியத்தீயே உயிர் பறிப்பதும் உன் இயல்பல்லவோ
தயிரில் புலரும் கிருமியே தின்னப்படுவதுன் இயல்பல்லவோ
தின்னப்படும் கிருமியே தின்னுவதுன் இயல்பல்லவோ
வானுயர் விருட்சமே வீழ்வது உன் இயல்பல்லவோ
வீழ்ந்துவிட்ட விருட்சமே துளிர்ப்பது உன் இயல்பல்லவோ
சிந்தை சிந்தும் மனிதனே மனிதம் உன் இயல்பல்லவோ
மனிதங்கொண்ட மனிதனே இனங்கொல்வதுன் இயல்பல்லவோ
pavalamani pragasam
7th January 2007, 07:29 PM
[tscii:b454037a62]ħš â 𨼨 Ȣ
ʧ
Ĩ
Ƣ Ǣ¢ Ţâ ܼ
Ǣ ý ¢
ﺢ [/tscii:b454037a62]
sundararaj
7th January 2007, 10:54 PM
[tscii:e3ac929466]
ɧ šá
-----â ġ
šɡ
----- Ģá
ǡ ¾
----- Ţ
ç ¡
----- 츨 Ţ¡ :cry: [/tscii:e3ac929466]
pavalamani pragasam
8th January 2007, 08:09 AM
[tscii:24e4371b0c] Ģ
¡ и ţ
ţ Ӹ ؾ Ӹâ
Ţ ¡
ͨ¡ źɡ
ʨš иš[/tscii:24e4371b0c]
Designer
9th January 2007, 07:38 PM
பாதுகாப்பென்பது செல்வத்துக்கு மட்டும்தானா
செல்வம் என்பது நகை மட்டும் தானா
நகை என்பது புன்னகை மட்டும் தானா
புன்னகை என்பது சிரிப்பு மட்டும் தானா
சிரிப்பு என்பது யேளணம் மட்டும் தானா
யேளணம் என்பது தோல்விக்கு மட்டும் தானா
தோல்வி என்பது விளையாட்டில் மட்டும் தானா
விளையாட்டென்பது அனுபவம் மட்டும் தானா
அனுபவம் என்பொழுதும் புனிதமானது தானா
புனிதமென்பது கற்புக்கு மட்டும் தானா
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா
பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கு மட்டும் தானா
பாதுகாப்பென்பது செல்வத்துக்கு மட்டும் தானா
pavalamani pragasam
9th January 2007, 08:06 PM
[tscii:fdfceb1a43] ɡ
øġ
¡ Ш
Ӿġ ɡ
Ũ Ģ
θȡ ȡ â զǢ [/tscii:fdfceb1a43]
sundararaj
9th January 2007, 10:21 PM
பாதுகாப்பென்பது செல்வத்துக்கு மட்டும்தானா
செல்வம் என்பது நகை மட்டும் தானா
நகை என்பது புன்னகை மட்டும் தானா
புன்னகை என்பது சிரிப்பு மட்டும் தானா
சிரிப்பு என்பது யேளணம் மட்டும் தானா
யேளணம் என்பது தோல்விக்கு மட்டும் தானா
தோல்வி என்பது விளையாட்டில் மட்டும் தானா
விளையாட்டென்பது அனுபவம் மட்டும் தானா
அனுபவம் என்பொழுதும் புனிதமானது தானா
புனிதமென்பது கற்புக்கு மட்டும் தானா
கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தானா
பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கு மட்டும் தானா
பெட்றெடுப்பவள் தான் தாயென்றாகுமா
தாய் என்றால் தாய்நாடும் அன்றோ
பாதுகாப்பென்பது செல்வத்துக்கு மட்டும் தானா
[tscii:ff5f99515c]
ɡ ž
-----¢ ġ
ɡ Ƹ
-----â Ţ ž
ɡ Ţ
----- Ţ.
ɡ ؾŢ
----- ! :D [/tscii:ff5f99515c]
sundararaj
9th January 2007, 11:23 PM
[tscii:ef4b5f5b3e] ɡ
øġ
¡ Ш
Ӿġ ɡ
Ũ Ģ
θȡ ȡ â զǢ [/tscii:ef4b5f5b3e]
[tscii:ef4b5f5b3e]
ʧ Ţ
-----ξ Ţ
ʧ ġ
----- Ţ
ʧ Ũ¢
-----
ʧ Ҹ ɧ
----- Ţ![/tscii:ef4b5f5b3e]
pavalamani pragasam
10th January 2007, 08:28 AM
[tscii:6fea04cabb]
â
째 ĸ
н째 ɢ ġȢ[/tscii:6fea04cabb]
raathai
11th January 2007, 07:43 PM
வரலாறிலே வரலாறு படைத்த அஜீத்
வளமுடன் சினிமாஉலகில் தனக்கென
வாழ்விலும் ஓர் இடத்தினை தக்க
வைத்துக்கொண்ட நடிகன்
pavalamani pragasam
11th January 2007, 09:44 PM
[tscii:bf70dc27d9]ʸ ź
Ȣ ɢ
ţ
ź[/tscii:bf70dc27d9]
sundararaj
12th January 2007, 07:32 AM
[tscii:9f0a310a83]
źȡ
----- ź ɧ¡?
Ţ
-----측 ģĸ ɧ¡?
ġ
----- н š
̼ ââ
-----̨ Ǣ š.[/tscii:9f0a310a83]
pavalamani pragasam
12th January 2007, 08:32 AM
[tscii:700a54d3a6]š Ţ Ţ
ڨ Ȣ¡
š
ȡ
Ȣ
쨸
Ө
ý¢
Ȣ
[/tscii:700a54d3a6]
sundararaj
12th January 2007, 11:57 AM
[tscii:068aa6194a]š Ţ Ţ
ڨ Ȣ¡
š
ȡ
Ȣ
쨸
Ө
ý¢
Ȣ
[/tscii:068aa6194a]
, ħ ,
š ¢,
ø ¡
Ũ¢ġ Ȣ.
pavalamani pragasam
12th January 2007, 12:51 PM
[tscii:9c3229e111]Ȣ 了
â
ڸ ڸ ͨ
Ţ
[/tscii:9c3229e111]
ramyap
15th January 2007, 03:33 PM
[tscii:bd174fe5af]
ɢ ̧ ﺡ
է ,
ɡ
áΧ
Ҹ
ħ ɡ
ɡ ¡
Ȣ [/tscii:bd174fe5af]
ramyap
15th January 2007, 03:59 PM
[tscii:73aa9247dc] Ӹ
Ţ
Ţ
ɢ Ţ
â ǡ ɢ¢
ǡ ʸ ɡ
¡
ǡ θǢ ¢
⢠â
Ţ â Ţ ¡
Ţá¡ ɡ Ũ â¡
Ţ쾢¢ ھ ȡâ [/tscii:73aa9247dc]
pavalamani pragasam
15th January 2007, 09:03 PM
[tscii:88fa92497a] â
Ȣ Ţ
ħ¡
ɢ ¡
ɧ
âɡ
ġ š
âŢ
Ǣá ¢ġ
¢
ǡ Ըǡ
ŢƢ
ŢŢ
Ţ¡ ġ
¢
ɢ
Ũ¢
¡ ɡ
Ȣ
â â
½[/tscii:88fa92497a]
Designer
16th January 2007, 01:33 AM
பயணத்தின் ஆரம்பமா முடிவா
புரியவில்லை
போற்களத்தில் வெற்றியா தோல்வியா
தெரியவில்லை
அவள் பெண்ணா புதிரா
விளங்கவில்லை
மனிதனுக்கு தேவை பணமா குணமா
புரிவதில்லை
நான் அறிவாளியா அஹங்காரியா
அறியவில்லை
கடவுள் உள்ளே இருக்கின்றானா இல்லையா
பார்ததில்லை
உள்ளே கடைந்து, என்னை கடந்து
கடவு்ளை அடைவேனா
தெரியவில்லை
pavalamani pragasam
16th January 2007, 08:06 AM
[tscii:75e288e2a8]âŢ ¢ Ģ
Ũ ţ
Ģ ¢
ȡ â [/tscii:75e288e2a8]
Shakthiprabha.
21st January 2007, 03:46 PM
சிரிப்பின் வழி சிறந்தது
சிலர் புகைத்த போதும்
சொற்களால் துளைத்த போதும்
சல்லடையால் சலித்த போதும்
அழுவதற்க்கே நீரின்றி
மனம் வலித்த போதும்..
சிரித்தபடி..
எச்சுவையையும் சுவைத்தபடி!
Shakthiprabha.
21st January 2007, 03:47 PM
ப பி மேடம், ரம்யா,
யூனிகோடில் எழுதுங்களேன்.
Designer
21st January 2007, 04:08 PM
சிரிப்பின் சுவைகள் பல
குழந்தையின் மழலை சிரிப்பு
பாலகனின் குதூகல சிரிப்பு
அன்னையின் அறவணைக்கும் சிரிப்பு
தந்தையின் பெருமித சிரிப்பு
யுவதியின் ஓரக்கண் சிரிப்பு
இளைஞணின் வெற்றி சிரிப்பு
மங்கையின் ஆனந்த சிரிப்பு
மணாளனின் ஆசை சிரிப்பு
தாத்தாவின் பொக்கை சிரிப்பு
அந்த சிரிப்பில் தெரிகிறதே
அவரும் ஒரு குழந்தைதானே
Shakthiprabha.
21st January 2007, 04:12 PM
des,
Ive opened a thread on basics of english poetry. Please visit there and EDUCATE US with ur rich vocs and inherent knowledge of english poetry if any
Shakthiprabha.
21st January 2007, 04:34 PM
குழந்தை மனசு தான்!
ஆத்தாள மதிக்காம எகிறிகிட்டு போனாலும்
அப்பனின் தோள் சேர்ந்து துணை வர மொரைச்சாலும்
பொறுப்பு சுமக்காம சுத்திகிட்டு திரிஞ்சாலும்
அடுத்த வீட்டு வயசு பொண்ண சைட் அடிச்சு நின்னாலும்
தப்பே செஞ்சுட்டு இல்லைன்னு மறுத்தாலும்
தடிமாடா வயசு முப்பதே ஆனாலும்
பெத்தவளை பொருத்த வரை,
அவனுக்கு குழந்தை மனசு தான்!
Designer
21st January 2007, 05:05 PM
குழந்தை மனசு தான்
மனசும் குழந்தை தான்
தாயின் அன்பால் வளர்ந்து
தந்தையின் வழியில் பக்குவபட்டு
உலகத்தில் அனுபவ பட்டாலும்
வாழ்கையெனும் போர்களத்தில் இடிப்பட்டு
இச்சைகளிடம் பிச்சை வாங்கி
மனதும் பாழடைந்து
கோட்டானின் வீடாகுதோ
Shakthiprabha.
21st January 2007, 05:21 PM
//இச்சைகளிடம் பிச்சை வாங்கி //
I liked ur usage here. nice .
:)
__
btw,
des, dont start with FIRST WORD (like our pp rule)
anyway we shall sing from urs this time (any poetry written with mehnath should not be discarded )
but remember that rule next time :)
Designer
21st January 2007, 05:25 PM
SP : thnx :), ya will keep in mind AWEF rule :)
pavalamani pragasam
21st January 2007, 06:11 PM
[tscii:9c9f101241] :confused2:
Rules in this thread is starting from the last word of the previous kavithai!
ţ̧
Ģ ¢
ƧŢ
¡ [/tscii:9c9f101241]
Shakthiprabha.
21st January 2007, 06:12 PM
oops pp maam sorry :oops:
Kinda forgotten (long time no peep-thread :D)
madhu
21st January 2007, 06:36 PM
[tscii:a14007b580]
¡
ȡ Ţ
տ Ţ¡
ȡ á
â ¡![/tscii:a14007b580]
:lol:
Designer
21st January 2007, 06:52 PM
முடியாதே என்று சொன்னான்
லஞ்ஜம் விரும்பிய அரசியல்வாதி
நீ எடுத்துக்கொள் பாதி
என 'மிடில் மேன்' சொன்னான்
நேர்மைக்கு வந்தது பேதி
தூங்கிப்போனது நீதி
சமூகத்தின் தீராத வியாதி
இதற்கு கிடையாது ஜாதி
வெற்றி பெற முடியுமா
இவர்களுடன் மோதி
இதை எனக்கு கொஞ்சம் போதி
நீ வாதி
நான் ப்ரதிவாதி
பிறகு யோசிப்போம் மீதி
pavalamani pragasam
21st January 2007, 11:22 PM
[tscii:f971243887] Ģ Ţ측
â ڿ측
Ţź¢ Ţ
Ө [/tscii:f971243887]
Designer
22nd January 2007, 03:15 PM
தனத்தை பார்தேன் அன்று
சந்தனமாய் ஜொலித்தாள்
ப்ரேமாவை பார்தேன் இன்று
கணவருடன் ப்ரியமாக பழகினாள்
கனகாவை பார்தேன் அன்று
கணவரின் வெற்றியில் பெறுமைபட்டாள்
நளினியை பார்தேன் முன்பு
தோழியாய் தோல்வியில் தோள் கொடுத்தாள்
இவர்கள் அனைவரையும் மீண்டும்
நான் உன்னிடம் காண
நீ எப்பொழுது வருவாய் ?
pavalamani pragasam
22nd January 2007, 09:17 PM
[tscii:6e4c948fea]š Ǣ š
¢ Ƣ š
즸 š
츽 ĸ 츢ȡ[/tscii:6e4c948fea]
madhu
22nd January 2007, 09:19 PM
[tscii:ca4473a3fd]
š ....
Ţ
Ǣ Ө
Ţ ɢ ..
ç ..
ȧ
ɡ ?[/tscii:ca4473a3fd]
pavalamani pragasam
22nd January 2007, 09:40 PM
[tscii:a959f640ba]ɡ Ȣ ¡
Ţ ź
š Ǣ
Ţ
Ţ Ţ[/tscii:a959f640ba]
madhu
22nd January 2007, 09:43 PM
sorry PP akka :oops:
konjam late ayiduchu post seyya..
adhukuLLa neenga post senjutteenga..
en kirukkal dishoom ayiduchE.. :roll:
is it ok ?
pavalamani pragasam
22nd January 2007, 09:48 PM
enakku rettai chance! :lol: No dishooming here! :swinghead:
madhu
22nd January 2007, 09:51 PM
[tscii:435b5585d8]
Ţ ţ
ç
ɡ ¡
â θ 㼡
즸
Ţ̽Ţġ Ũ¢
¢째 šɡ
Ţ ŢŢ
츼¢ :([/tscii:435b5585d8]
madhu
22nd January 2007, 09:52 PM
[tscii:9e5c7bc94c]
PP 측..
ġ ƸƸ Ţ ؾ츢 ɡ
Չ .. ɡľ
Ţ â §..
.. :yes:[/tscii:9e5c7bc94c]
Designer
22nd January 2007, 09:56 PM
- deleted & posted at comments thread -
pavalamani pragasam
23rd January 2007, 07:56 AM
[tscii:7068311fda]
ţ
쨸¡ 쨸 â¡
Ƣ â ŢƢҼ
ġ
Ģ[/tscii:7068311fda]
madhu
23rd January 2007, 08:20 AM
[tscii:733c5e26ad]Ģ ﺢ
Ũ ..
Ҹǡ ɢ
ɡ Ҹ
ɡ
š Ҹ ?[/tscii:733c5e26ad]
pavalamani pragasam
23rd January 2007, 08:31 AM
[tscii:c16e5f7ce8]Ҹ ʾ Ҹ
á
Ţ ç
š ɢ šɧ
Ҹ á ŧ
Ǣ [/tscii:c16e5f7ce8]
madhu
23rd January 2007, 08:35 AM
[tscii:a0752f96f9] 츢ġ
á ȡ
â ﺡĢ 1/5 ?
( ܼ. ) :roll:[/tscii:a0752f96f9]
pavalamani pragasam
23rd January 2007, 01:06 PM
[tscii:d846b88542] ¡á á
ͨ¡
째 Ţ
¡
š š [/tscii:d846b88542]
Designer
23rd January 2007, 01:41 PM
தொடர்கதை என்று நினைத்த புத்தகம்
படிக்கும் தருணம் விடுகதையாக தோன்றியதே
கதையின் முடிவு சுபமா துயரமா
இல்லை சப்புன்னு சட்டுனு
தொலைகாட்சி தொடர்போல் முடியுமோ
நிறைவடையும் பொழுது மன நிறைவு தருமோ
படித்தது நினைவில் நிற்குமோ
இல்லையேல் நிம்மதியை பறிக்குமோ
pavalamani pragasam
23rd January 2007, 03:37 PM
[tscii:82bc648247]Ȣ̧
ɢ
Ȣ
Ȣ š
Ȣ
¢ Ţ
¢
𨼸
Ǣ
쨸 Ҹ á
[/tscii:82bc648247]
madhu
23rd January 2007, 08:04 PM
[tscii:6558eb5bb9]
Ҹ ʧ
..
Ţ
¡ ..
Ȣ
ŢӨȨ ʧ
""
Ţ ؾ
¡
¡á š ?
[/tscii:6558eb5bb9]
pavalamani pragasam
23rd January 2007, 08:54 PM
[tscii:c3aefd6df1]¡á š ¸
ѾĢ μ
ŢƢ ɢ¡š
츢¢ μ
Ƹ¡š
θŢ
Ǣ Ը ž¡š
ШŢ ڨԼ
â Ǣ â¡š
ž ¡
ɾ ̧[/tscii:c3aefd6df1]
Shakthiprabha.
23rd January 2007, 09:41 PM
பிறந்தது முதலே
பொட்டும் பூவும்
பட்டும் செட்டுமாய் இட்டு
எங்களை கட்டிப் போட்டு
அழகெனச் சொல்லி
ஆட வைத்தவரே
எங்கே போயின உங்கள்
வேட்டியும் திருநீரும்?
வெட்டியான நெற்றியுடன்
கட்டிய குடிமியும் செத்து விட- பெண்ணும்
கெட்டியாய் உங்கள் பாதை பற்றி
பொட்டு மறத்தல் நன்றன்றோ?
pp maam :oops: கோவிச்சுக்கதீங்க :)
pavalamani pragasam
24th January 2007, 06:50 AM
[tscii:9fdd183fa0]ȡ ɢ¢ Ģ
Ţ â
ɢ
ͨ¡ Ǣ [/tscii:9fdd183fa0]
Designer
24th January 2007, 12:05 PM
அணிவகுப்பு நடக்கும் பல இடங்கள்
பள்ளிகூடத்தில் மாணவர்கள்
கூடத்தில் பாத்திரங்கள்
சமையல் அரையில் உணவு வகைகள்
சர்கரை டப்பாவில் எறும்புகளின் அணிவகுப்பு
இவற்களோ படு சுரு சுருப்பு
இல்லை இவர்களுக்கு பிர்காலத்தில் தவிப்பு
இருக்க வேன்டும் இளைஞர்களுக்கு இந்த துடிப்பு
அப்போழுது கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு
pavalamani pragasam
24th January 2007, 02:09 PM
[tscii:7a0688941c]
Ţ
¢Ǣ Ũ[/tscii:7a0688941c]
madhu
24th January 2007, 07:34 PM
கருவறை தன்னில் என்னுடன் இருந்தாய்
காலம் முழுதும் நிழலாய்த் தொடர்ந்தாய்
கல்லறைத் துணையாய் வருவது உண்மை
கனவிலும் பிரியா உன் பேர் தனிமை
pavalamani pragasam
25th January 2007, 08:23 AM
[tscii:55e08f288c]ɢ
Ǣġ ġ
¢ġ ġ
¢
ܼ
ռ
¡
ƨ¢ġ Ţ
[/tscii:55e08f288c]
raathai
25th January 2007, 09:05 PM
உணர்விலே ஒன்றிப் போன உன் நினைவுகள்
ஓட ஓட விரட்டும் மனதினை ஆசுவாசப்படுத்தி
ஒரு நிலைப்ப்டுத்தும் உன் முகத்தினை
ஓரு முறை நோக்கி விட்டால் குறை தீர்ந்திடுமே
Shakthiprabha.
25th January 2007, 09:39 PM
தீர்ந்து போனது
உன் பூக்களுக்காய் நான் வளர்த்த கூந்தல்
உன் தொடுதலுக்காய் தான் வளர்ந்த மேனி
உன் வருகைக்காய் நான் காத்த நோன்பு
அதனுடன் எனது நம்பிக்கையும்
pavalamani pragasam
25th January 2007, 09:46 PM
[tscii:dd6ea2f1b4]Χ Ǣ
ƢΧ Ţš
Ĩ Ţ Ţĸ
ɾ 츢
źɨ źɨ
â ĺ á
Ũ
â [/tscii:dd6ea2f1b4]
madhu
25th January 2007, 10:03 PM
:roll:
Shakthiprabha.
25th January 2007, 10:08 PM
பாதைகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன.
எல்லாமும் ஒரே இடத்தை நோக்கி செல்வதாய் பறை சாற்றிக்கொண்டு
ஒவ்வொன்றிலும் முட்களும் கற்களும் குத்திட்டு நின்றபடி
கோரைப்பற்களை காட்டி கொடும் புன்னகை புரிந்தபடி
எதிலும் பயணிக்க மனம் துணியாது
கடும் கற்கள் இல்லை என களித்தபடி
நின்றிருந்த புற்கள் மேல் படுத்துறங்கிவிட்டேன்.
பூக்கள் இல்லாவிடினும் புற்கள் போதும்!
எந்த வயதில் யாருடைய வார்த்தையில்
எதனால் என்னை என்னுள் புதைத்தேன்
என்ற எண்ணமும் மறந்து
நான் நானாக இல்லாமல்
வேறு யாரோவாய்
நின்ற இடத்தில் நின்றபடி
எல்லாமே தொலைந்தபடி
என்னையே தொலைத்தபடி
Shakthiprabha.
25th January 2007, 10:12 PM
மன்னியுங்கள் மது :(
pavalamani pragasam
26th January 2007, 08:36 AM
[tscii:2d067979f9]
Ǩ
á츢
šȨ
â
ɢ
즸
Ƣ
Ǩ ɾ
ǻ ¢
¢ Ȣ즸
[/tscii:2d067979f9]
Designer
26th January 2007, 07:46 PM
மகிழ்வு கண்டேன் உள்ளத்தில்
கவியரசரின் பாடல்கள் கேட்டு
இசைமன்னரின் மெல்லிசையில்
கவிஞரின் கவிதைமழையில் நனைந்து
இசைஞானியின் ஸிம்பொனியை கேட்டு
ரெஹமானின் இன்னிசை ஆழியில் மூழ்கி
வைரமும் முத்தும் பதித்த பாடல்களால்
ராஜாவின் இளவர்சர்களோட மெட்டுக்களால்
அப்படி போடு என்று ஆட வைத்த கவிஞர்
ஜெயம் கொன்ட ராஜரிடம் தோற்று
குளத்தில் பூத்த பாவயரின் பாட்டுக்களால்
மகிழ்ந்தேன் வெள்ளித்திரையின் பாட்டினிலே
pavalamani pragasam
26th January 2007, 08:02 PM
[tscii:fed5480ed3]ɢ ɡ
ɢ ؾ
측 [/tscii:fed5480ed3]
raathai
27th January 2007, 12:30 AM
மனனங்கள் சொல்லித்தந்த பாமாலைகள்
மனதினில் இப்போதும் வலம் வரும்
மாயங்கள் சூழ்ந்திடும் வேளைதனில்
மருந்தாய் ஜெபித்திடும மந்திரங்கள்
pavalamani pragasam
27th January 2007, 08:16 AM
[tscii:bbb4cbaf45]
Ţ
Ģ
Ƣ
[/tscii:bbb4cbaf45]
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.