PDA

View Full Version : From my thoughts



Oldposts
7th November 2004, 09:37 AM
Topic started by Kajan (@ wc09.ym.rnc.net.cable.rogers.com) on Sat May 10 03:16:45 .




friends,

here i intend to post from time time, please post your comments.

Oldposts
7th November 2004, 09:37 AM
Old responses (http://forumhub.com/poems/10624.2322.03.16.45.html)

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:612260a572]
¸ƒý,

¦ÅñÀ¡ì¸Ç¢ø §¿÷ò¾¢ ¿¡ÙìÌ ¿¡û Üθ¢ÈÐ.10ìÌÁ¡¸ 50 ¾ÃÄ¡õ.

ÅøÄ¢Éõ Á¢Ìõ þ¼í¸û Á£Ð þýÛõ ¦¸¡ïºõ ¸ÅÉõ §¾¨Å§Â¡?!

¯ò¾Áô ÀñÒûÇ
°åáöì ¦¸¡ó¾Ç¢ôÒ
«¾£¾ò ¾Å¢÷ôÒ¸û--þýÉÓõ....

¾¢Õò¾ì¸ý



[/tscii:612260a572]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:d5dfa7d45c]
¿ý§È ¿Å¢ýÈ ¿Îŧà ¿¡É¢íÌ
¿ýȢԨà ¿¡ÊÅÊìÌõ ¿¡ýÌÅâ¸û - ¿ýÛ¸¢ýÈ
¿øÄ¢¼í¸û ¨¿ó¾ ¿¡ð¸Ç¢ø ¿î¦ºýÚ
¿øÄ¡÷ ¿Å¢ø¾Öõ ¿ýÚ


[/tscii:d5dfa7d45c]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:f6a68faafe]
¸ƒý,

¨¿ó¾ ¿¡ð¸Ç¢ø-¾¨Ç?
¿¡ÊÅÊìÌõ-¿¡ýÌ «¨º?

¿ýÈ¢ ¦º¡ýÉ Å¢¾õ «Æ§¸!

¡§Ã¡ §¸ð¼¡÷¸û.¦ÅÈ¢ ±ó¾ Å¢¾ò¾¢ø þÕó¾¡Öõ ¾ÅÈ¡ ±ýÚ.¾òÅ¡÷ò¾Á¡¸ ¯À¿¢„¾ò ¾ÃòÐìÌô §À¡¸¡Áø À¡÷ò¾¡ø þó¾ ¦ÅñÀ¡ ¦ÅÈ¢ ¯í¸¨Ç ´Õ ÒÐ ¯ÂÃòÐìÌì ¦¸¡ñÎ §À¡¸¢ÈÐ.

¯ÇÁ¡÷ó¾ Å¡úòÐì¸û.

¾¢Õò¾ì¸ý


[/tscii:f6a68faafe]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:5879501230]
¿ý§È ¿Å¢ýÈ ¿Îŧà ¿¡É¢íÌ
¿ýȢԨà ¿¡ÊÎõ ¿¡ýÌÅâ¸û - ¿ýÛ¸¢ýÈ
¿øÄ¢¼í¸û ¨¿ó¾ó¾ ¿¡ð¸Ç¢ø ¿î¦ºýÚ
¿øÄ¡÷ ¿Å¢ø¾Öõ ¿ýÚ


[/tscii:5879501230]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:695c73805e]
¿¡ýÌÅâ¸û ---- ¿¡ý(Ì) «Ê¸û --- ¿¡ý¸Ê¸û


[/tscii:695c73805e]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:4d1740b41a]
À¢¨Æ §¿¡ì¸§Ã,

þô§À¡§¾Ûõ Å¢¨¼ ¾¡Õí¸§Çý ?


Kajan,

PiLLai avarkaL, Doctor avarkaL etc uru maaRi, have become 'piLLaivaaL', and 'DoctorvaaL'.

Also if siRu piLLaikaL vidaamal cry 'vaaL, vaaL' enRu, it is also called as 'piLLai vaaL'.

PiLLaith thamizh pEsum piLLaivaaLin piLLai vaal pOtta piLLai vaaL saththathaal, piLLaivaaLin manam nondhu, piLLai vaazhvu thollai aanathu.


[/tscii:4d1740b41a]

Oldposts
7th November 2004, 09:37 AM
piLLaikaLin "piLLai" vaarththai viLaiyaattu siRupiLLaiththanamaaka illaamal rasikkaththakka piLLai viLaiyaattaaka irukkiRathu!

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:68472c9630]
À¢ôÃÅâ 2004-Á¡÷î 2004

¾¨ÄôÒ; ¾¡Ä¡ðÎ
¾¨ÄÅ÷: ¬º¡ò

¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:

http://forumhub.com/tlit/ika/ka_11_thAlAttu.txt


[/tscii:68472c9630]

Oldposts
7th November 2004, 09:37 AM
http://www.thinnai.com/pm04080415.html

Oldposts
7th November 2004, 09:37 AM
http://www.vaarppu.com/php/bodymaker.php?id=240

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:2fc90f00c1]
"Å¡÷ôÀ¢§Ä" Å¡÷ò¾¨¾ À¡÷ò§¾ý. ¯í¸Ç¡ø ±ôÀÊ þùÅÇ× þÄ츽 Íò¾Á¡¸ ±Æ¢Ä¡É ¸Å¢¨¾¸¨Ç þÂüÈ Óʸ¢ÈÐ?


[/tscii:2fc90f00c1]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:028b3ca17b]
PP :

¿ýÈ¢ . «Ð ºó¾ źó¾õ þ¨½Âì ¸Õò¾Ãí¸ò¾¢ø " ±Æ¢ü¦¸¡û¨Ç " ¾¨ÄôÀ¢ø ±Ø¾¢ÂÐ. ±ñº£÷ Å¢Õò¾õ. ÁÉò¾¢üÌ ¾¢Õô¾¢Ôõ Á¢ì¸ Á¸¢úÔõ «Ç¢ò¾ §Å¨ÄôÀ¡Î.

¿ñÀ÷¸û «¨ÉÅÕìÌõ ¾¡Ã½ ÒÐÅÕ¼ Å¡úòиû.

«ýÒ¼ý
¸ƒý


[/tscii:028b3ca17b]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:f6f15e95ae]
¿ýÈ¢, ¾í¸ÙìÌõ «·§¾!


[/tscii:f6f15e95ae]

Oldposts
7th November 2004, 09:37 AM
kajan,
Your kavithai in thinnai was a nice one! paaraattukkaL! matra kavithaiyai innum padikkavillai. paditthuvittu solkiREn.

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:c395a3dad6]
¿ýÈ¢ §Ã¡„ý .

Å¡÷ôÀ¢ø ¸Å¢¨¾ìÌ þð¼ À¼õ º¢Å¦É¡Ä¢À¡¾ Á¨Ä ( º¢í¸Çò¾¢ø ‚À¡¾ ). ºó§¾¸õ þÕó¾Ð . Å¡÷ôÒ editor þìÌ ±Ø¾¢ ¯Ú¾¢ôÀÎò¾¢§Éý.


[/tscii:c395a3dad6]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:6de3694dc7]
«Õ了¡ü¸¨Çô ( Å£ , ¨Á ) À¡Å¢ìÌõ þý¦É¡Õ ÓÂüº¢ :

¦¸¡ñ¼ó¾ì ¦¸¡û¨Ç¡ø §¸¡Êð¼ Å¡÷ò¨¾¸û
¾¢ñ¼¡Êò ¾£Ôõ ¿¢¨Ä¢íÌ - Óñθ¢ýÈ
Å£§Â ¿£ §Åñ¼¡¾ ¨Á¨Â Å¢¨ÇÅ¢òÐ
§¿¡Â¡ø ¦¿¡ÊÅÐ ²ý ?


[/tscii:6de3694dc7]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:b1f4735d22]
ã¨Ç¢ý §¾¨Å
-------------------

§¾¨ÅôÀ¼¡¾Åü¨Èò ¾ýɸõ ¦¸¡ñ¼ þ¼õ
§¾Îõ ºÁÂí¸Ç¢ø §¾¨Å¨Âò ¾Õõ þ¼õ

¾Î츢 Ţơ¾¢Õì¸ ¾É¢ò¾¢ÕìÌõ þ¼õ
¾ûÇ¢ þÕôÀ¾¡ø ´Ç¢ §Åñ¼¡ þ¼õ

¯ûÇõ þÊó¾ÅÕìÌ ´Ç¢òо×õ þ¼õ
¯ñ¨Á¸û ¦º¡øÄ¢ò¾¡ý ¯Ä¸¡Ìõ þ¼õ

«¾¢÷׸û À¼Ãò¾¡ý «Æ¸¡Ìõ þ¼õ
«º¢í¸í¸û ±ýÚ¾¡ý ±õÁɾ¢ø ¿¢üÌõ þ¼õ


«ýÒ¼ý
¸ƒý


[/tscii:b1f4735d22]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:5cb046c040]
Kajan,
«Ð ºÃ¢ ±ô§À¡ '¯Ä¸õ' Àì¸õ Åà §À¡È£í¸?


[/tscii:5cb046c040]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:bcdf9ab338]
Roshan,

¯Ä¸ò¾¢Ä ¿¢¨È Á¨Ä¸û þÕìÌÐ. º¢Ä Á¨Ä¸Ç¢ø ²ÈÄ¡õ §À¡ø ¦¾ýÀÎõ. ¬É¡ø ²Èò¾¡ý «¾ý Í ¯ÕÅõ ¦¾Ã¢Ôõ.

Áɾ¢üÌ ¸ÊÉõ ±ýÈ¡ø ÅÄÐõ þ¼Ðõ ¨Áø¸û ¨Åò¾¢Õì¸ §ÅñÎõ. «¾¢§Ä ±ñ½í¸û ±ñ½¢ÂÅÕ¼§É§Â ÁÊ ºó¾÷ôÀí¸û ¯ñÎ. «¾É¡ø ±ýÉ, ¨Á ´ýÚõ «íÌ ¨ÁÂÁ¡Å¾¢ø¨Ä, ¸¾¢ÃÅ¨É ¦ÅøÖõ Áɧ¾ ¿¨¼§À¡Êý.





[/tscii:bcdf9ab338]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:a3e956833f]
¸ƒý, Ò¾¢÷ §À¡Î¸¢È£÷¸§Ç! ÒâÂÅ¢ø¨Ä§Â!!!


[/tscii:a3e956833f]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:42cc476f47]
PP :

Áɾ¢Ä À¡Ãõ ¨ÅìÌõ þ¼ò¨¾ ¿¡¼ÓÊ¡Ð.
§ÁÖõ
Á¾¢Â¡÷ Å¡ºø Á¢¾¢Â¡§¾.

¦ÅÇ¢ôÀ¨¼Â¡¸§Å ÜȢŢθ¢§Èý--
´Õ ÌÈ¢ôÀ¢ð¼ ¸¡Äò¾¢ø ÀíÌÀüÈø ̨ÈÅ¡ö þÕó¾¡Öõ «¸¢ø , §Ã¡„ý , PP , Òýɨ¸ , ukw ÁüÚõ º¢ÄÕ¼ý ¿¡Ûõ «ò¾¢Ã¢Â¢ø ÀíÌÀüÈ¢ÂÐñÎ.

À¾¢ø ÀüȢ ŢÇì¸ò¨¾ ¾É¢«ïºÄ¢ø §Ã¡„ÛìÌ ¦º¡øÄ¢ «ó¾ Å¢¼Âò¾¢üÌ ÓüêôÒûÇ¢ þðÊÕì¸ ±ñ½¢Â¢Õ쨸¢ø ±ý Á£Ð geno ( neo ? ) õ ukw õ ±Ø¾¢Â Å¢¾õ ºÃ¢ÂøÄ .

¿¡ý à÷Å¡¾õ ¦ºöÔõ ¿À÷ þø¨Ä :(
±ó¾ì ¸¡Äò¾¢Öõ Á¨Ä§ÂÈ×õ þø¨Ä . ¡ÕìÌõ §ÅôÀ¢¨Ä §¾¨Å¢ø¨Ä.

±ÉÐ ±ñ½í¸û ±ýÛ¼§É ÁÊó¾¡Öõ ¸Å¨Ä¢ø¨Ä. ( þò¾¢Ã¢ À¨Æ À̾¢ìÌ þýÛõ ¦ºøÄ¡Áø ÅÕõ §Á 10õ ¾¢¸¾¢ «ýÚ ´Õ ÅÕ¼õ â÷ò¾¢¦ºö¸¢ýÈÐ ) ±ÉÐ ¸¢Úì¸ø¸ÙìÌ ( ±ñ½í¸ÙìÌ ) ¡÷ ¸ÕòÐ ¾ó¾ó¾¡Öõ «¨¾ ¯ûÅ¡í¸¢ì¦¸¡û§Åý,. þ¾ü¸¡¸ ±ÉÐ §Áüºð¨¼¨Â ¨ÅòР¡Õõ Àó¾Âõ ¸ð¼ò§¾¨Å¢ø¨Ä. þÅü¨È ¨ÅòÐ ±ÉìÌ narrow mind ±ýÚ ¦º¡øÄ¢ì ¦¸¡ûÇ¢ý ÀÚ¢ø¨Ä. «Îò¾Å¨É ¸¡Âô ÀÎò¾¡Áø ¿¼óÐ ¦¸¡ûÇø ¾¡ý Ó츢Âõ ±ýÚ ¦¸¡ûÀÅý ¿¡ý.

þ¨¾ þ¾üÌ §Áø ¸¢ÇÃÅ¢ÕõÀÅ¢ø¨Ä.


[/tscii:42cc476f47]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:0251102950]
¸ƒý, ³óРŢÃø¸Ùõ ´ýÚ §À¡ø þÕôÀ¾¢ø¨Ä, ܼô À¢Èó¾Å÷¸§Ç ¦Åù§ÅÚ Ì½ó¾¡ý. «ÅÃÅÕ¨¼Â «Æ¸¡É þÂøÒ¸¨Ç ÒâóÐ ¦¸¡ñÎ «ÇÅÇ¡Å ¿¢¨ÈÂô §À÷ þÕìÌõ þó¾ ÁýÈò¾¢ø ¯í¸ÙìÌ ¸Äì¸Óõ ¾Âì¸Óõ §¾¨Å§Â¢ø¨Ä!!!


[/tscii:0251102950]

Oldposts
7th November 2004, 09:37 AM
one of my fav thread has completed it's second year succesfully

Oldposts
7th November 2004, 09:37 AM
Here is the link :

http://forumhub.com/poems/15261.05.50.57.html

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:83eb8fefcf]
¯¨Ãò¾¢É÷ «ý¨ÉÂ÷ ¾¢ÉÁ¡õ
¯ÅìÌõ «ÅÙìÌ ¯¸ó¾¾¢É¦Á¡ýÚ ¾¡§É¡ ?

¦º¡øÄ¢Öõ º¢óÐõ ÌÕ¾¢ ¿¡¸Ã£¸õ
¦º¡øÄ¢ò ¾¢Ã¢Å¡÷ ÁõÁ¢ ÁõÁ¢ ¦ÂýÚ
ÝÆÄ¢ ÁÈôÀ¡÷ ÍüÈ¢ÔûÇ ¿¡ð¸Ç¢ø
¦¾¡ø¨Ä¦ÂýÚ ¾ûÇ¢ ¨Åò¾ø §ÅÚ.


[/tscii:83eb8fefcf]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:afd60f5867]
¯ýÉ¢ì ¸ÅÉ¢ò(Ð) ¯Åô¨Àò¾¡ý µðÊÎõ
¦ºýÉ¢ º¢¾Úõ ¸½ò¾¢§Ä - ¿ýÉ¡Ð
¿î¦ºýÈ ¦ÅñÀ¡ ¿¡ý¨¸ ¿ÎÅ¢§Ä
¯î¦ºý(Ú) ¯¨Ãì¸ þÎ


[/tscii:afd60f5867]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:a8e7adb389]
þÐ ´Õ §º¡¾¨É


[/tscii:a8e7adb389]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:c59d11ecb1]
¸ƒý «Å÷¸§Ç,
¾í¸û ¸Å¢¨¸¨Ç ¯ýÉ¢ôÀ¡¸ ¸ÅÉ¢òÐÅÕÀÅý ¿¡ý. ¦ÅñÀ¡ì¸Ùõ, Å¢Õò¾í¸ÙÁ¡¸ ¡ô¨À ¯ýɾÁ¡¸ò ¾¡í¸û ¦ÁÕ§¸üÚÅÐ ÌÈ¢òÐ Á¸¢úÔõ Á⡨¾Ôõ ¦¸¡ñ¼ ÀÄâø ¿¡Ûõ ´ÕÅý.
¾í¸ÇÐ ÀíÌÀüÈø ÜÎÁ¡Â¢ý, ÁýȨÁÂõ þýÛõ ¦ÁÕ§¸Úõ. «¨ÉÅÕõ ÀÂý¦ÀÚÅ÷. ¿¼ó¾¨¾ ÁÈô§À¡õ. ¿ñÀ÷¸û «¨ÉÅâý º¡÷À¡¸ ¯í¸¨Ç Á£ñÎõ Àí̦ÀÈ «¨Æ츢§Èý.
PS
þó¾ "§º¡¾¨É"ܼ º¢Ä ºÁÂí¸Ç¢ø ¿õ¨Á ¯Ú¾¢ÀÎò¾¢ì¦¸¡ûÇ ¯¾×¸¢È§¾¡?!
«ýÒ¼ý
‚Áí¨¸


[/tscii:c59d11ecb1]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:c297e22674]
Áí¨¸ :

¿ýÈ¢ ¾í¸û ¸Õò¾¢üÌõ þΨ¸ìÌõ.

¿¡¨ÇÔ¼ý ´Õ ÅÕ¼õ â÷ò¾¢Â¡¸¢ÈÐ þó¾ò¾¢Ã¢ìÌ . ÓÊÔÁ¡ÉŨà ºã¸õ þÕìÌõ .

«¸¢ø , „ì¾¢ , PP §Á¼õ , ³ÂôÀý , §Ã¡„ý, Òýɨ¸ , TN Áü¨È ¡ÅÕìÌõ ¿ýÈ¢


[/tscii:c297e22674]

Oldposts
7th November 2004, 09:37 AM
Kajanin thamiz oru thani cirappu. Ellorum virumbuvathai Srimangal ezuthi ullar.

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:50e05d27a7]
Kajan,
Conratualtions! This thread has completed a one whole year! All the best to Kajan and all the participants here.

Kajan,
þõÁ¸¢úîº¢Â¡É §Å¨Ç¢ø Á£ñΦÁ¡ÕÓ¨È ±ý «ýÀ¡É §ÅñΧ¸¡û:

¿¼ó¾¨Å ¿¼ó¾¨Å¸Ç¡¸ þÕì¸ðÎõ ±ýÚ ¿¢¨ÉòÐ Á£ñÎõ ¯í¸û ¿ñÀ÷¸¨Çì ¸¡½ '¯Ä¸õ' Àì¸õ Å¡Õí¸û. ¡ÕìÌõ ¡÷ Á£Ðõ §¸¡À§Á¡ ÅÕò¾§Á¡ §Åñ¼¡õ. þ¾üÌ §Áø þÐÀüÈ¢ ¿¡ý §Àºô §À¡Å¾¢ø¨Ä :-)


[/tscii:50e05d27a7]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:5ee500511f]
¦Àñ, ¦Àñ¨½
------------

ÜΨ¼òÐô ¦Àñ¨½Ôõ ¦¸¡ûÅ¡÷ ´Õ¨Á¢ø
§¾Êî º¢¾ÈÊìÌõ àö¨Á¦¸ð§¼¡÷ - ¿¡Ê¢ø
µÊÎõ ¿øÄ ¯¾¢Ãò¨¾ì ¦¸¡ñΦÀñ¨½
Å¡¼Å¢¼¡ Áø Å¡úÅ¢ø §À¡üÚ

¦Àñ¨½ - À¨É
¨Á - ÌüÈõ


[/tscii:5ee500511f]

Oldposts
7th November 2004, 09:37 AM
Kajan,am happy to see you here...U may not know me,cos am not a big contributor in discussions in this forum,but i read the discussions atleast.
Y u r not seen anymore in the tfilms section?,do come there now and then...

Oldposts
7th November 2004, 09:37 AM
Thamizhan,

If good topic , suitable tiem then I will be there

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:3e50658cd3]
¸ƒý «Å÷¸§Ç,
¿£í¸û "þÐ ´Õ §º¡¾¨É" ±É þð¼§À¡Ð,º¢Ä ¸Å¢¨¾¸ÙìÌ «ôÀ¡üÀð¼ ¾¢Ã¢¸û ¨ÁÂò¾¢ø þ¼ôÀðÊÕó¾É... ¿¡ý, ´Õ§Å¨Ç ¿£í¸û «¨¾ò¾¡ý ¦º¡ø¸¢È£÷¸§Ç¡¦ÅÉ ±ñ½¢Å¢ð§¼ý!!
´Õ ÅÕ¼õ þò¾¢Ã¢ìÌ â÷ò¾¢Â¡É¾¢ø Á¸¢ú×¼ý Å¡úòи¢§Èý.
«ýÒ¼ý
‚Áí¨¸


[/tscii:3e50658cd3]

Oldposts
7th November 2004, 09:37 AM
kajan

how r u? glad to see ur high quality works. well done.

ingu(forumhubil) idapaduginRa sila seithigalaiyum, sila nabargalin attagaasathaiyum paarkum pOthu.. 'security control' illaatha ithu pOndra iNaiyaththaLagalil, ennai maathiri 'vulnerable' personalities kku 'mugamoodigaL' avasiyappadugirathu. mannikkavum.

ungaLukku ithu noNdichaakaaga irukkalaam. but i'm not ready to compromise my personal dignity in my professional/family life, in case i become a victim to certain indecent activities happening in the forumhub. (especially when its not only me from the real world who access these pages - there will be many of my friends and relatives, who might misinterpret certain messages out of context!) i know its about honesty and being responsible for what you say. But i can't be responsible for what others say about me. Hope you understand what I mean. Its just a measure of caution.

At the sametime, i do salute people like you and PP. For ages, i thought 'kajan' is only your nickname.

here 'i' represent me and other friends, who use 'consistent' punaippeyar for the posts here. i know u didn't expect any explanations from me. but i felt its my duty.

PS:
please.. please don't misinterpret this discussion of mine - as if i'm taking sides and that I'm arguing against you. I never do that mistake.

And
CONGRATULATIONS FOR COMPLETING A YEAR AS AN EDITOR AND AUTHOR OF THIS 'E- MAGAZINE'. i feel happy and proud as one of its readers.

friendly,
akil.

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:af2007c49e]
akil,

thank you for dropping again. In fact it has been a lon.........g time. Isn't it ?

Using First name and Last Name in Internet is total risk. whole info of individual can be obtained. Infact I don't use My first name also.

And..
I never catergorise you in the list what u meant. the qulity of your writing and thinking is something special. It is a remarkable gift to you

though there are some problems, got some benefits from this forum also. I got to know some great people and intend to visit some more people in India also. I don't know when that will be possible.

there are two good yahoo groups - very good people , very good discussion. I am spending my leisure time in reading and writing to these groups.

u said :
>please.. please don't misinterpret this discussion of mine - as if i'm taking sides and that I'm arguing against you. I never do that mistake>

:-)) ....Is it argument ? No. Some people with mugamoodi behaved very badly ( even in some good threads including ulgam also )

I heard something about your personal achivements . What can I say other than Congratulations.

Now small eN seer viruththam for you
«¨Ã «Ê¢ø ¸¡ö ¸¡ö Á¡ §¾Á¡ ±ýÚ ÅÕõ . «ò§¾¡Î 1õ 5õ º£÷¸Ç¢ø §Á¡¨É §¾¨Å. ( ¿ýÈ¢ §ÀẢâÂ÷ «Éóò , ¸Å¢Á¡Á½¢ þÄó¨¾ )


«ýÚ¾¢ò¾ ¯Ä¸ò¾¢ø «¸¢¨Äì ¸ñ§¼ý
. . «Æ¸¡É ±Øò¾¢É¢§Ä «Æ¨¸ì ¸ñ§¼ý
¦ºýÚŢ𼠾¢Éí¸Ç¢ø º¢Èô¨Àì ¸ñ§¼ý
. . º£Ã¡É ¿¼ò¨¾Â¢§Ä ¦ºØ¨Á ¸ñ§¼ý
ÁýÈÁ¢ð¼ ¾¢Ã¢¸Ç¢íÌ Á¨Èó¾ §À¡Ðõ
. . žÉò¾¢ø Á¢Ç¢÷ó¾¢ð¼ ¾¢Éí¸(û) «ýÚ
¿ýÈ¡¸ò ¾¢¸úó¾¾¢§Ä ¿¡Ûõ ´ýÈ¡ö
. . ¿ýÈ¢Ô¨ÃòÐ ÓÊ츢ý§Èý ¿øÄ ¿¡Ç¢ø.

«ýÒ¼ý
¸ƒý


[/tscii:af2007c49e]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:3b77c2c55c]
Å¡úòÐì¸û ¸ƒý. ú¢ì¸ þÂÖ¸¢ÈÐ. (ú¢ì¸ õðÎõ¾¡ý þÂÖ¸¢ÈÐ. ±Ø¾? õõ..²ì¸ô ¦ÀÕãîÍò¾¡ý!)


[/tscii:3b77c2c55c]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:bf07b70a6a]
¾í¸û Å¡úòÐìÌ ¿ýÈ¢ ¸¾¢÷,¾í¸û ²ì¸ô ¦ÀÕãîÍ ÀüÈ¢, ¿øÄ ¸Å¢¨¾¸¨Ç ÅÊòÐÅ¢ðÎ þôÀÊ ±Ø¾Ä¡Á¡ ?



[/tscii:bf07b70a6a]

Oldposts
7th November 2004, 09:37 AM
Have you recieved my mail which I sent you a couple of days back as a reply to one of your mails ?

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:b352ee289f]

ºó¾ źó¾ì ¸Å¢ÂÃí¸õ-12
http://groups.yahoo.com/group/santhavasantham/
²ôÃø 2004-§Á 2004

¾¨ÄôÒ: ±Æ¢ü¦¸¡û¨Ç

¾¨ÄÅ÷: ÁÐÃÀ¡Ã¾¢

¸Å¢¨¾ò ¦¾¡ÌôÀ¢ý Ũĸõ:

http://forumhub.com/tlit/ika/ka_12_ezil.txt


[/tscii:b352ee289f]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:18f99a90bb]
¿¡Å¼ì¸ ±ñ½¢¼ ¿¡É¼ì¸ ÓÊ¡Áø
¾¡ÅÃò¾¢ý ¸£Æ¡ö ¾ÃÁüÚ - ¸¡×¸¢ýÈ
À¡Ãò¾¢ø À¡¨È¸Ùõ À¡º¢¸Ùõ À¡÷ò¾¢ÕóÐõ
§¿Ãò¾¢ø §¿ÃüÚ ¿£


[/tscii:18f99a90bb]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:4d56c650b4]
±í§¸¡ âò¾¢Õì¸ Á½¿¢¨ÉÅ¢ø Á¸¢úó¾ÀÊ
¸íÌÄ¢Öõ *Àɢ¡ø ´Ç¢¨Âì ¸ñ¼ÀÊ
¾¢í¸Ç¢ø Åó¦¾ö¾¢Â #¦¾ýÈÄ¡ø ¾¢ò¾¢ò¾ÀÊ
¦ºí¨¸¸û ºó¾¢ò¾ º¢ò¾ÃŨ¾ ÁÈì̾Ê

* þÕðÊø «¾¢¸ ÀÉ¢ §À¡Êý ´Ç¢¨Âì ¸¡½Ä¡õ
# «üÀ¦Éý ¬ì¸õ ÀüȢ ¦¾ýÈø ¦ºö¾¢
¦ºí¨¸¸û - ÌǢâý ¦¸¡Î¨Á¡ø ¨¸¸Ç¢ø ÌÕ¾¢ ¦ÅÇ¢ÅóÐ ¯¨È¾ø

«ýÒ¼ý
¸ƒý


[/tscii:4d56c650b4]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:0374ebaedd]
«üÒ¾ì ¸¨Ä»÷ ¬. ±Š Á½¢ «Å÷¸ÙìÌ ±ýÈý º¢Ãõ¾¡úò¾¢Â ¿ýÈ¢¸û


[/tscii:0374ebaedd]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:dc39d3c6a1]
¸ƒý, Á£ñÎõ Á¡¾õ ´Õ ¾¨ÄôÀ¢ø ±ØÐõ ¬ì¸õ ¦¾¡¼Ã ¯¾×í¸§Çý!


[/tscii:dc39d3c6a1]

Oldposts
7th November 2004, 09:37 AM
PP,

I am unable to read tamil fonts ; Thank you for your posting .

Oldposts
7th November 2004, 09:37 AM
Kajan, I had requested you to renew "the topic-of- the- month" activity in my post.

Oldposts
7th November 2004, 09:37 AM
Kajan, good to see that you are kalakking here for more than a year. Well done. What is that note about 'Thendral'? Enlighten me.

anbudan
Madhurabharathi

Oldposts
7th November 2004, 09:37 AM
Also Kajan permit me to introduce my tow blogs to the friends here:

For Tamil literary topics: http://mozhi.blogspot.com (http://mozhi.blogspot.com
)

To read my English poems: http://poetfarm.blogspot.com (http://poetfarm.blogspot.com
)

Your visit and reactions are most welcome.

anbudan
Madhurabharathi

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:e00dc43127]
kajan,

long time no c!

¸ƒý, Á£ñÎõ Á¡¾õ ´Õ ¾¨ÄôÀ¢ø ±ØÐõ ¬ì¸õ ¦¾¡¼Ã ¯¾×í¸§Çý!

enru pp avargaL kooriyathai ¿¡Ûõ ÅÆ¢¦Á¡Æ¢¸¢§Èý.

>>>>>>>>
"±í§¸¡ âò¾¢Õì¸ Á½¿¢¨ÉÅ¢ø Á¸¢úó¾ÀÊ
¸íÌÄ¢Öõ *Àɢ¡ø ´Ç¢¨Âì ¸ñ¼ÀÊ
¾¢í¸Ç¢ø Åó¦¾ö¾¢Â #¦¾ýÈÄ¡ø ¾¢ò¾¢ò¾ÀÊ
¦ºí¨¸¸û ºó¾¢ò¾ º¢ò¾ÃŨ¾ ÁÈì̾Ê

* þÕðÊø «¾¢¸ ÀÉ¢ §À¡Êý ´Ç¢¨Âì ¸¡½Ä¡õ
# «üÀ¦Éý ¬ì¸õ ÀüȢ ¦¾ýÈø ¦ºö¾¢
¦ºí¨¸¸û - ÌǢâý ¦¸¡Î¨Á¡ø ¨¸¸Ç¢ø ÌÕ¾¢ ¦ÅÇ¢ÅóÐ ¯¨È¾ø

«ýÒ¼ý
¸ƒý>>>>>>>>>

¿¢¨È š÷ò¨¾ìÌ «÷ò¾õ ¸üÚ¦¸¡ñ§¼ý. Class ¾É¢ ¯í¸û ¸Å¢¨¾¸û.
á¸õ §À¡ðÎ À¡¼ò§¾¡ýÚ¸¢ÈÐ.


[/tscii:e00dc43127]

Oldposts
7th November 2004, 09:37 AM
Dear Anna, PP and Shakthi,

Thank you very much for your posting.

again I can not read shakthi's post.

Bharathi Anna,
Before one month I wrote an attempt in sindu. A cry of mother expecting her son's letter. Our great artist Mr. R.S Mani has set that work to music.

I have some series in Internet . Kamparamaayam thiri , Hari Anna's ramayana series and your blog. Now i am not in aposition ro read them and miss lot.

Happy to introduce your blogs in this thread.

regards
Kajan

Oldposts
7th November 2004, 09:37 AM
I have wrote an attempt in kummi. I tryto produce it Santhavasantham soon.

Kajan

Oldposts
7th November 2004, 09:37 AM
I Can not produce what said before because of fonts problems ;

Oldposts
7th November 2004, 09:37 AM
kajan,

Even if you have font problems - you can still read the posts made here in thamizh - using a font-converter site - like this one :

http://www.suratha.com/reader.htm (http://www.suratha.com/reader.htm
)

Copy & paste the posts here in the TOP part of that link page's converter, and press TSCII option, and in the BOTTOM part of that converter you would get to actually READ it. Try it.

Oldposts
7th November 2004, 09:37 AM
kajan,

Its the same font which i used before!

geno,

thats a nice post. Many a times, some fonts are not explicitly seen esp in other tamizh websites. This is kinda boon. thx

Oldposts
7th November 2004, 09:37 AM
>you can still read the posts made here in thamizh Its the same font which i used before<

But I am not accessing the same computer . :-))

Oldposts
7th November 2004, 09:37 AM
In those days we had a nice forum hubber called ec. where is he ?

Oldposts
7th November 2004, 09:37 AM
Na kasmey hain na rasmey hain, na shikwe hain na wadey hain
Na kasmey hain na rasmey hain, na shikwe hain na wadey hain
Ek surat bholi bhaali hai, do naina seedhe saade hain
Do naina seedhe saade hain
Aaisa hi roop khayalon mein tha, aaisa maine socha tha
Haan tum bilkool waisi ho, jaisa maine socha tha

Oldposts
7th November 2004, 09:37 AM
:-)

just to prevent from getting into archives...:-)

:-)

Oldposts
7th November 2004, 09:37 AM
suresh,

I can not understand ?

Oldposts
7th November 2004, 09:37 AM
anpu nanparkaLukku,

enathu naamam ( peyar ), naan eduththa thalaippu ivattrai vaiththu yaarO oruvar asingkangkaLai koddukiraaR pala thirikaLi.

thaRkaalaththil ennaal intha thirikku munpu pOl vara mudivathilai. :(

kaalam kaninthaal, naan varuvEn.

anpudan
avathani Kajan

Oldposts
7th November 2004, 09:37 AM
Testing :

why it is not updated in the right page ?

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:7adfe1aecc]
´¦Ãò¾É¢ôÒ ! ¯¾×Á¡ þó¾ ¯ûǣΠ?
²É¢Ð ²ÈÅ¢ø¨Ä þ¨½Âò¾¢ø ?


[/tscii:7adfe1aecc]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:5339083f75]
¸ƒý,

¯í¸û ¾¢Ã¢ ÁðÎÁøÄ - ¿ÁÐ ¿ñÀ÷¸Ç¢ý ¾¢Ã¢¸û ¸¢ð¼ò¾ð¼ 25(±ýÛ¨¼Â ¸½¢ôÒôÀÊ) þ§¾§À¡ø «ó¾Ãò¾¢ø ¦¾¡íÌõ §¸ðÀ¡ÃüÈ ¾¢ì¸üÈ ¿¢¨Ä¢ø ¯ûÇÉ. :(

±ýÛ¨¼Â ¾¢Ã¢¸û ¿¡ý¨¸ Íò¾Á¡¸ «Æ¢òРŢð¼¡÷¸û þ¨½Â§ÁÄ¡Ç÷¸û - þó¾ ÅýÌõÀÄ¢ý «º¢í¸ ¬ð¼ò¾¡ø

À¢.À¢.. «øÄÐ ÁüÈ admin-þ¼õ ¦¾Ç¢Å¡¸ þýÉ¢É ¾¢Ã¢¸û - §¾Å¢øÄ¡Áø ¿£ì¸ôÀðÎûÇÉ - ±ýÀ¨¾ þó¾ò ¾¢Ã¢Â¢ø Å¢Çì¸Á¡¸ ±ÎòÐì ÌȢ¢Õó§¾ý, ¦ºýÈ Å¡Ãò¾¢ø :


http://www.forumhub.com/poems/29706.16.05.05.html (http://www.forumhub.com/poems/29706.16.05.05.html
)
(follow old responses too)

«Å÷ ¬ÅÉ ¦ºöž¡¸ Å¡ì¸Ç¢òÐõ þó¾ò "¾¢Ã¢ºíÌ" ¿¢¨Ä ¿õ ¾¢Ã¢¸ÙìÌ :(

:((


[/tscii:5339083f75]

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:2f77bdeaa2]
¿¢¨Ä¢ø¨Ä ÀÄÅüÈ¢ø þÐ×õ ´ýÚ

ºÃ¢Åà ¸¨¼º¢ ±ò¾É¢ôÒ ¦ºö¸¢§Èý


[/tscii:2f77bdeaa2]

Oldposts
7th November 2004, 09:37 AM
test

Oldposts
7th November 2004, 09:37 AM
[tscii:61ae0f5c45]
§º¡¾¨É §Áø §º¡¾¨É
<a name="last"></a>

[/tscii:61ae0f5c45]

Kajan
8th November 2004, 02:07 AM
[tscii:7f657ce19a]þ¼ô¦ÀÂ÷× ¦¸¡ûÇ þ¼÷Å¢ðÎô §À¡ÌÐ
̼ÓØìÌî ¦ºöÐ ÌæÄÎì¸ò §¾¡ýÚÐ[/tscii:7f657ce19a]


(tscii tags added by RR)

malligai
8th November 2004, 06:49 AM
Kajan,

neenga eludhi irupathu edhuvum puriyavilai...

Kajan
8th November 2004, 07:42 PM
just editing this post

malligai
8th November 2004, 10:38 PM
Kajan,

//þ¼ô¦ÀÂ÷× ¦¸¡ûÇ þ¼÷Å¢ðÎô §À¡ÌÐ // unga font sonen...

pavalamani pragasam
9th November 2004, 07:44 AM
குலவையிட்டு கும்மியடிக்கத் தோணுது
குமைஞ்ச மனசும் குளிர்ந்து போகுது

Kajan
11th November 2004, 06:56 PM
[tscii:5fe8a1b265]Áñ¾ó¾ ¿£§Ã Á¨Æ¡öô ¦À¡Æ¢ó¾¢¼
Àñ½¡ø ¾Á¢Øõ ÀÃÅ¢Îõ - Å¢ñ¦¾¡ð
¦¼¡Ç¢Â¡ø Á¢Ç¢Õ ÓÅôÀ¢§Ä ¾£À¡
ÅǢ¢ø Á¸¢ú¾¢¼ Å¡

¾£À¡ÅÇ¢ Å¡úòиû


¸ƒý
[/tscii:5fe8a1b265]

Kajan
3rd December 2004, 04:09 AM
[tscii:5b19a26421]ºó¾ Åºó¾ ¸Å¢ÂÃí¸¢üÌ ±Ø¾¢Â ¸Å¢¨¾ ¾¢ñ¨½Â¢ø[/tscii:5b19a26421]

http://www.thinnai.com/pm11250415.html

RR
3rd December 2004, 08:37 AM
[tscii:5cfdeb4589]good one, Kajan!

¯í¸¨Ç ²ý þíÌ «¾¢¸õ ¸¡ñÀ¾¢ø¨Ä?[/tscii:5cfdeb4589]

Kajan
3rd December 2004, 07:19 PM
rr,

thank your for your comments;

I'll try to come frequently

Kajan
15th January 2005, 02:07 AM
[tscii:9b4d28d289]
¸¾¢ÃÅý ¿¡Ç¢ø ¸É¢ÂðÎõ ¨Å¸õ
¸ƒý






[/tscii:9b4d28d289]

malligai
21st January 2005, 06:24 AM
[tscii:ccd64e5937]
¸¾¢ÃÅý ¿¡Ç¢ø ¸É¢ÂðÎõ ¨Å¸õ
¸ƒý
[/tscii:ccd64e5937]

Kajan, idhu enna. kavidhaiyaa, ilai comment-a?...puriyalai...

Kajan
23rd January 2005, 09:01 AM
Kajan, idhu enna. kavidhaiyaa, ilai comment-a?...puriyalai...






[tscii:c47637bdb2]
ÁøÄ¢¨¸:

þЦÅøÄ¡õ ¸Å¢¨¾Â¡ ? þ¨¾ô À¡÷ò¾¡ ±ýÉ §¾¡ýÚÐ. ¨¾ô¦À¡í¸ø Ó츢ÂÁ¡É ¾¢Éõ «¾ü¸¡¸ò ¾¡ý ÝâÂÉ¢ý ¿¡Ç¢ø âÁ¢ ͸ôÀ¼ ¸¼×¨Çì §¸ð§¼ý.

ʦºõÀ÷ 26 þüÌô À¢ÈÌ ¿¡ý ¸Å¢¨¾ ±ØÐŨ¾ô ÀüÈ¢ ±ýÉ¢Ä º¢Ä Á¡üÈí¸û[/tscii:c47637bdb2]

Kajan
21st March 2005, 10:03 AM
[tscii:0fb89aabe3]«ñ¨Á¢ø ºó¾Åºó¾ò¾¢ø ¸üÈ À¢ýÉø ÅÊÅì ¸Å¢¨¾; Á¡¸¡ ¾Á¢ÆÃí¸ò¾¢ü¸¡¸ ±Ø¾ôÀð¼Ð.


ஒதுங்க ஓரிடம் வேண்டும்
================

மண்ணில் பிறந்த பொழுதில் புசித்த மகிழ்வை உணரா மனிதன்.
கண்ணில் தெரிந்த தாய்மண் இதத்தில் கனிந்த கணங்கள் கோடி.
வண்ணம் மிகுவாழ்(வு) அழியும் நிகழ்வாய் வந்த(து) அங்கே கொடுமை.
எண்ணம் பிறக்க, எடுத்தேன் முடிவாய் எழில்சேர் நாட்டைப் பிரிய.

எண்ணும் போதென் மனத்தில் புகுந்தது எவரும் விரும்பும் கனடா
மண்டும் பனியைத் தெரிந்தே வந்தேன் வாழ்வு சிறக்கும் என்று
வண்ணக் கனவைக் கெடுக்கும் நிலையாய் மாய்ந்த வேலை வாய்ப்பால்
கண்ணில் காணும் கவலை விளக்கக் கையில் இல்லை விடைகள்.

கண்போல் பெற்றார் அருகே இல்லார் களிக்கும் சமயம் இல்லை
எண்ண மிறந்த கணத்தின் நினைவில் ஏங்கித் தவித்தே இருக்க
வண்ணச் சிறகை ஒடித்தார் யாரோ மனத்தை வினவி நிற்க,
"மண்ணைப் பிரிந்தாய் மரத்துப் போயுன் மகிழ்வைத் தொலைத்தாய் நீயே

மண்ணை மாற்றிக் கண்கள் காண மனமே உறுதி பெறுவாய்!
வண்ணம் விரிந்த எண்ணம் கொள்வாய்! வரித்த அவலம் மறைய!"
[/tscii:0fb89aabe3]

malligai
24th July 2005, 07:25 AM
kajan,

enga poiteenga..continue this thread..

Kajan
9th January 2006, 05:40 AM
[tscii:7cc47a5349]±Ð¦ÅÉô ÒâÂÅ¢ø¨Ä ±Øò§¾¡ ±É¾¢ø¨Ä
þЦÅÉ ¯¨Ãì¸Å¢ø¨Ä þ¨¼Â¢ø ÅÃÅ¢ø¨Ä
À¾¦ÁÉô À¸ÃÅ¢ø¨Ä À¡÷ò¾¢¼ì ¸½Á¢ø¨Ä
Å¢¾¦ÁÉ ¦ÁոŢø¨Ä Å¢ò¨¾¦Â¡ýÚõ ±É츢ø¨Ä.

¨¾¿¡û À¢Èì¸×ûÇ §À¡¾¢§Ä
¾Á¢Æ÷ ±Å÷ìÌõ ¾¢Õ¿¡û Å¡úòÐ!

«ýÒ¼ý
¸ƒý.

ÁøÄ¢¨¸: §¿ÃÁ¢ý¨Á ÁüÚõ ¨ÁÂÁýÈò ¦¾¡¼÷¨Àô ¦ÀÈÓÊ¡¨Á §À¡ýÈ º¢Ä ¸¡Ã½í¸û.[/tscii:7cc47a5349]

pavalamani pragasam
9th January 2006, 08:19 AM
[tscii:8b01dbd191]ÅÕ¸! ÅÕ¸! þÉ¢¾¡ö ¦¾¡¼÷¸![/tscii:8b01dbd191]

Kajan
12th February 2006, 02:15 AM
[tscii:d9b7b6909b]Áí¨¸Â¢ý Á¡¾ ÅÄ¢

¿¡ýÌÍÅ÷ Áò¾¢Â¢ø ¿¡Ç ¦ÅÊôÒ¸û
¦º¡ýÉ¡ø Òâ¡РÍüÈò¾¢ø - ¦Àñ½¡¸ô
¦ÀüÈ¢ÕìÌõ Á¡¾ÅÄ¢ô À£¨¼ ¦ÀÕòÐÅ¢¼
ÁüȦ¾øÄ¡ Á¢øÄ¡¾ Å¡ú×

ÒÄý¾ý ¦ºÂÄ¢§Ä ¦À¡öò¾¢Îõ Åñ½õ
ÅÄ¢¦À⾡ö Å¡ðÎõ Å¢üÈ¢ø - ¦ÁÄ¢Ôõ
¯½÷×õ ¯¼Öõ ¯¾¢Ãõ¸£ú §À¡¸ò
¾¢Éǫ̃ÈÔõ §¾¸ò ¾¢¼õ

¿Ä¢ó¾ ¿¢¨Ä¢Öõ ¿¡û§¾¡Úõ §Å¨Ä
¸Ä¢Ô¸Óõ ¸¡ðÎÐ ¸¡ðº¢ -ºÄ¢ò¾¡Öõ
¬üÈ¢¼ «øÄø¾¡ý ¬É¡Öõ ¦ÀñÏìÌô
§À¡üÈ¢¼î ¦ºöÔõ ¦À¡ÚôÒ

±ýÉ ¿¢¨Ä¦ÂÉ ±ûÇÇ×õ ±ñ½¡Áø
±ñ½¢øÄ¡ §Å¨Ä þÂõÒÅ¡ý - þýɦÄÉô
¦Àñ¦º¡øÄì §¸Ç¡¾ À¢ò¾ý ¯¼õÒ ¸ñ
¦¸¡ñ¼ Ìռɢý ÜÎ
[/tscii:d9b7b6909b]

pavalamani pragasam
12th February 2006, 08:29 AM
[tscii:fb68635d30]¾í¸û «Û¾¡Àõ À¡Ã¡ðÎìÌÈ¢ÂÐ![/tscii:fb68635d30]

Kajan
18th February 2006, 09:18 PM
[tscii:dfa0e18362]PP:
¿ýÈ¢. þÐ ±Ø¾ôÀð¼ (¸Å¨ÄìÌâÂ) À¢ýÉÉ¢ ¸¡½ Å¢ÕõÀ¢ý,

http://360.yahoo.com/jeyakkumars

±ýÀ¨¾î ¦º¡Îì¸×õ.

[/tscii:dfa0e18362]

Kajan
18th February 2006, 09:32 PM
[tscii:3ff0dca573]³õâ¾í¸Ç¢ý ±¾¢÷À¡÷ôÒ¸û

¿¢Äõ


ÁÉ¢¾¡...
ÍÅ¡ºò¨¾ þÆ쨸¢ø
±ýÛ¼ý ºí¸Á¢ì¸¢ýÈ¡ö.
¯ÉìÌÁðÎõ ²ý Á⡨¾ ?
±ýÉ¢ø «Íò¾í¸¨Ç šâ þ¨ÈìÌõ ¿£
þÚ¾¢Â¢ø ¿£Ôõ «Íò¾õ «¨¼ó¾ÅÉ¡ö
±ýÛ¼ý §º÷¸¢ýÈ¡§Â

¸ñ¼ þ¼ò¾¢ø ¸¡È¢Å¢ðÎ
¨¸Å£Íõ ¾¢¨ºÂ¢ø Ìô¨À§À¡ðÎ
Å¡ú× ¸¡ðÎõ ¿£
¬ðº¢ ¦ºöÔõ «Ãº¡í¸õ
«¿¢Â¡Âì Ìô¨À¸ÙìÌ
«ó¿¢Âġš½¢ ¾Ã§ÅñΧÁ¡ ?
«¨¾ì§¸ð¸ ¯É째Р¿¢Â¡Âõ ?
«Îò¾Ó¨È «¾ü¦¸ýÈ þ¼ò¾¢ø Ìô¨À¨Â ±È¢ !


¿£÷


±ýÉ¡ø ÀÄ ¿ý¨Á¸û
À¢Ã¾¢ÀÄÉ¡ö
±ÉìÌ «Íò¾í¸û
¾¡¸õ ±ýÈ¡ø ±ý¨É ¿¡Îõ ¿£
¾Ìó¾ §Å¨Ä ¦ºöÂò
¾ÅȢ¾¡ø ±ÉìÌò ¾ðÎôÀ¡§¼¡ ?

ÌǦÁøÄ¡õ ÜÅ¡Á¡ÌÐ
¸í¨¸¦ÂøÄ¡õ ¸ð¼¡ó¾¨Ã¡ÌÐ
¸Åɢ¡Áø þÕóÐÅ¢ðÎ
¸¨¼º¢Â¢ø Áü§È¡÷ Á£Ð ÀÆ¢§Â¡ ?

§Áø¿¡ð¨¼ì ¸ÅÉ¢ò¾¡Â¡ ?
±ýÁ¸É¡¸ Á¢ýº¡Ãõ Åó¾¡ý
±ý «Íò¾ À¡¸í¸í¸û
«ÅÉ¡ø Íò¾õ¦ºöÂôÀθ¢ýÈÉ
ÀÄ þ¼í¸Ç¢ø
¿£ ÁðÎõ ±ý¨É
§ÁÖõ §ÁÖõ
«Íò¾õ ¦ºöÐ ¦¸¡ñÊÕ츢ýÈ¡ö .
¯ó¾ý §º¡õÀÖìÌî
ºüÚò¾ûÇ¢ ÓüÚôÒûÇ¢ ¨Å.
«ÐŨà ±É측¸ ¦¾¡Æ¢üÀ¼ô ÒÈôÀÎ


¸¡üÚ


±ý¨É ¯ûÇ¢ØìÌõ ¿£
¦ÅǢŢΨ¸Â¢ø «Íò¾ò¨¾
¾Õ¸¢ýÈ¡§Â !
¾¡ÅÃò¨¾ì ¸ÅÉ¢ò¾¡§Â¡ ?
«Ð ±ý¨Éî Íò¾ôÀÎò¾
¿£ ÁðÎõ ±ó¾ý ±¾¢Ã¢Â¡ö ²ý¾¡§É¡ ?

º¨ÁÂø Å£ðÊø Ò¨¸
ºò¾Á¢Îõ ¦¾¡Æ¢üº¡¨Ä¢Öõ Ò¨¸
ºîºÃÅ¡É Å¡¸ÉôÒ¨¸

¦À¡ÐÅ¡öô ¦À¡È¡¨Á¢ø Ò¨¸Ôõ ÁÉ¢¾§É,
¦¸¡ïºõ ¸ÅÉõ ¦ºÖòÐ ±ýÉ¢ø !


¬¸¡Âõ

«ñ¼¦ÅǢ¢ý À¡¨¾ ¿¡ý
«Æ¸¡É ¸¡ðº¢ ¿¡ý
«ó¾¢Â¢§Ä º¢Åó¾¡Öõ
±ý¿¢Èõ ¿£Äõ¾¡ý
±ý¨É ¬Ã¡Â¡Ð ¯ÈíÌŧ¾§É¡ ?

Ó¸¢¨Äì ¸ñÎ ±ý¨É ¦Åû¨Ç¦ÂýÀ¡ö
¸į́Äì ¸ñÎ ¸Õô¦ÀýÀ¡ö
Áí¨¸¨Âì ¸ñÎ ±ý¨É ÁÈó¾¢ÕôÀ¡ö

¦Á¡ò¾ò¾¢ø ŢﻡÉõ §Åñ¼¡Ð
±ýÈý «Õ¨Á ÁÈôÀ§¾§É¡ ?


¦¿ÕôÒ

¸¾¢ÃÅý ¯Èį́¸Â¢ø
±ý¨É «ÃŨ½ìÌõ ÁÉ¢¾¡
¾£ ±ýÈ¡ø
«Æ¢ôÀÐ ±ýÈ ±ñ½ò¾¢ø
±ý¨É «ÅÁ¾¢ôÀ§¾§É¡ ?

ͼáɡø ͸õ «Ç¢ìÌõ ¿¡ý
ÍÅ¡¨Ä¡ɡø §º¡¸õ ¾Õ¸¢ý§Èý.
ͼáìÌÅÐõ ÍÅ¡¨Ä¡ìÌÅÐõ ¿£¾¡§É ?

¸¡üÚ ±ýÈý º§¸¡¾Ãý
±ñ¦½ö ±ýÈý ¿ñÀý
¦ÅôÀõ «¾¢¸Ã¢ôÀ¢ý ¿¡ý ÂÁý

Á¡¨Â ¿¢¨Èó¾ Å¡úŢĢÕóÐ
¯ý¨É ¿¡ý Á£ð¸¢§Èý
º¢Ä ºÁÂí¸Ç¢ø
«¾üÌ ¿£ ¿ýÈ¢ ¦º¡øÄ ÁÈ󾧾§É¡ ?[/tscii:3ff0dca573]

pavalamani pragasam
18th February 2006, 09:45 PM
[tscii:75048a542e]Kajan,
¿£í¸û ÅÆí¸¢Â ÍðÊ¢ý ±ØòÐըŠÀÊì¸ þÂÄÅ¢ø¨Ä!
:( ³õâ¾í¸Ç¢ý ±¾¢÷À¡÷ôÒ¸û, §¸¡Àí¸û, ÅÕò¾í¸û, ¿¢Â¡Âí¸û ¬¸¢ÂÅü¨È «Æ¸¡¸ ÅÊòÐûÇ£÷¸û. :) [/tscii:75048a542e]

Kajan
19th February 2006, 10:19 PM
¿£í¸û ÅÆí¸¢Â ÍðÊ¢ý ±ØòÐըŠÀÊì¸ þÂÄÅ¢ø¨Ä!


[tscii:c3f2e53959]

þíÌÁíÌõ ±íÌõ ±ØÐÅÐ §¾¡÷ÅÊÅõ
[/tscii:c3f2e53959]

pavalamani pragasam
19th February 2006, 10:26 PM
Kajan, cant read what is inside the "quote", but can read what comes after it! :?

Kajan
19th February 2006, 11:09 PM
PP,

some settings have to be done to read some of postings.

the one in quote is from cut and paste of urs. I can read that after the specified settings.

Here what I did to read it,
Tools--->Internet Options--->Accessibility---> then check the box against 'Ignore Font styles specified web pages'

pavalamani pragasam
20th February 2006, 08:11 AM
[tscii:061e4770d0]Á¢ì¸ ¿ýÈ¢, ¸ƒý! ¿£í¸û ¦º¡ýÉÀÊ ¦ºöÐ Íðʨ ÀÊò¦¾ý. ¯í¸û ¦Áý¨ÁÂ¡É ¯ûÇò¨¾ À¡Ã¡ðθ¢§Èý. ¾í¸¨Çô §À¡ø ´Õ Òâ¾ø ¯ûÇ ¸½Å¨É ¦ÀüÈ ¯í¸û Ш½Å¢ ¯ñ¨Á¢ø ¦¸¡ÎòШÅò¾Å÷. ¯í¸û þÕÅÕìÌõ Å¡úÅ¢ø ±øÄ¡ §ÀÚ¸Ùõ ̨ÈÅ¢ýÈ¢ ¸¢¨¼ì¸ Å¡úòи¢§Èý![/tscii:061e4770d0]

Kajan
20th March 2006, 01:47 AM
[tscii:a6d86462cd]PP,

´ù¦Å¡Õ Ó¨ÈÔõ ÀÊòÐ¸ó¾ ¸ÕòÐ ¦º¡ø¸¢È£÷¸û. ¿ýÈ¢ ÀÄôÀÄ.

«ýÒ¼ý
¸ƒý[/tscii:a6d86462cd]

Kajan
20th March 2006, 01:51 AM
[tscii:79afd78e9b]§¸¡Ê¢ýÀõ ÌÆó¨¾
============

¦¿ïºõ ¦¿¸¢Øõ ¿¢¸Ã¢øÄ¡ô Òýº¢Ã¢ôÒ
ºïºÄõ ¿£ì¸¢Å¢Îõ ¾ý¦ºÂÄ¡ø - ¦¸¡ïº¢¿õ¨Áì
¦¸ïÍõ ÌÆó¨¾ ¸¢ÃÁÁ¡öì ¸¡ò¾¾ý
À¢ïÍÁÉõ §Àø Á¸¢ú

¸ƒý
[/tscii:79afd78e9b]

Kajan
23rd May 2006, 07:40 PM
1) கடவுள்
சத்தத்தின் மத்தியில் சாதிக்க ஓடுகையில்
சத்தியத்தைச் சோதிப்பான் சங்கரன் - இத்தரணிப்
பித்தன் பிழைத்தால் பிறைகொண்டான் பின்தொடர்வே
நித்தமெம்மைக் காக்கும் நிழல்

2) மாதா
மாதங்கள் பத்து மரணித்துப் பின்பிறந்து
சாதனை செய்தாளே தாயவள் - வாதத்தில்
அஞ்சா மனிதனாய் ஆக்கிய அன்னைதான்
நெஞ்சில் படரும் நிழல்

3) பிதா
விடியல் பொழுதில் விழித்திருந்து வேலை
மிடுக்காய்ப் புரிந்துபின் வெற்றி - வெடித்திடும்
பார்மண்ணில் பாடம் படிப்பித்த தந்தைதான்
நேர்மை உணர்த்தும் நிழல்

4) கல்வி
உண்மைத் தனத்தை உலகில் எதுவென
அண்மித் திருந்தே அளித்திருந்தார் - அண்டத்தில்
அன்றளித்த பாடத்தை ஆசானால் கங்குலில்
நின்றாலும் காண்பேன் நிழல்

5) சகோதரிகள்
பண்பு பழக்க வழக்கம் பரிமாறும்
அன்பிலே சோதரிகள் அற்புதம் - மண்ணிலே
ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் கள்ளமில்லா
நேயம்தான் காக்கும் நிழல்

6) தோழன்
ஒளியாய் உதவிடும் உற்றநண்பன் என்றும்
வெளியே சினேகம் விளம்பான் - அளிக்கும்
உகந்ததோர் நட்புத்தான் உந்துவிசை யாக
நிகரற்றுத் தோன்றும் நிழல்

7) ஏக்கம்
கால்கடந்த தாய்மண்ணில் கண்ட சுகமினி
மேல்வரா தோர்வாழ்வு மேல்நாட்டில் - நூல்போல
மாறுமுடம்(பு) ஏக்கத்தில் வாழ்நாள் நினைவுகளே
நீறெனப் பூக்கும் நிழல்

8) குற்றவுணர்வு
தாங்கிய பெற்றோர் தனித்துச் சுவாசிக்க
ஆங்கில ஆளாய் அவனியில் - தூங்கும்
உடம்பில் உறங்காத உள்ள உணர்வே
நெடுக இடரும் நிழல்

9) தாலி
விலையில் விரைந்தேறும் பூமியில் வேண்டா
அலையிலே தத்தளிக்கும் அல்லலென் றாகத்
தலைவி வணங்கிடும் தாலியே நன்றாய்
நிலைத்திடச் செய்யும் நிழல்

10) தாரம்
காரக் குரல்கொடுத்தால் காட்டக் கனிந்தமுகம்
தாரத்தைத் தோதாகத் தந்திருந்தான் - பாரிலே
நீங்கள்தான் மூச்சென்று நேசத்தால் ஒட்டியதாய்
நீங்காமல் பற்றும் நிழல்

pavalamani pragasam
24th May 2006, 02:20 PM
:clap:

Kajan
7th June 2006, 08:15 PM
[tscii:076dcde94d]´Õ ¸Å¨Äö¾¢:

þ¨½Âò¾¢ø þò¾Çò¾¢ý ( À¨Æ forum ) ãÄõ «È¢Ó¸Á¡É Á¡ÁÉ¢¾÷ Dr.áƒÃí¸ý «Å÷¸û þ¨ÈÅÉÊ §º÷óÐÅ¢ð¼¡÷.

¸¨¾,¸Å¢¨¾,þ¨º,¿¨¸îͨŠ±É þÅâý ¾¢È¨Á¸û ²Ã¡Çõ.

þÅâý À¨¼ôÒ¸û ÀÄÅü¨È þ¨½Âò¾¢ø ÀÄÅ¢¼í¸Ç¢ø À¡÷ì¸Ä¡õ.

¾ü§À¡Ð ºó¾Åºó¾ìÌØÅ¢ø ÀÄÁ¼ø¸û þŨÃôÀüÈ¢ ÅóÐûǨÁ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.

¸ƒý
[/tscii:076dcde94d]

pavalamani pragasam
9th June 2006, 11:50 AM
[tscii:2174a97604]¬úó¾ «Û¾¡Àí¸û![/tscii:2174a97604]

Kajan
16th October 2006, 05:01 AM
[tscii:6b049c9fa0]þý¦É¡Õ ӨȾÅÈ¢
----------

þÈóÐŢ𼠿¡ð¸Ç¢ø þÆôÒ¸û ²Ã¡Çõ
þ¨ÃÁ£ð¼ ¿¢¨Éò¾¡Öõ þÂÄ¡Áø §À¡öÅ¢¼
À¢ÈôÒ ¾ó¾Åâý À¢Èó¾ ¾¢Éò¾¢Öõ
¦À⾡¸ô §Àº ÓÊ¡Áø À¢Ã¢ó¾¿¢¨Ä

¸Å¨ÄÔ¼ý Å¡úò¾ ÓÊ¡¾ À¡Å¢[/tscii:6b049c9fa0]

sundararaj
27th November 2006, 07:29 PM
[tscii:13bb2ed2fa]¿øÄ ¦ÅñÀ¡ì¸û. ¿ýÈ¢ ¸ƒý «Å÷¸§Ç.[/tscii:13bb2ed2fa]

Kajan
4th December 2006, 02:02 PM
[tscii:afd8fa3ed9]

¿øÄ ¦ÅñÀ¡ì¸û. ¿ýÈ¢ ¸ƒý «Å÷¸§Ç.



¿¢Æø ÀüȢ ¦ÅñÀ¡Å¢üÌ ¿£í¸û ¾Õõ ¯üº¡¸õ
±Æ¢ø§º¡¨Ä ÅǢ¢ø ±ý¨Éô ÀÈ츨Å츢ÈÐ.

¸ƒý[/tscii:afd8fa3ed9]

Kajan
5th March 2007, 08:51 AM
[tscii:ecd6bdb0f2]«Ð
===
«Ð¦ÅýÈ À¾ò¾¢É¢ø ¬Â¢Ãõ ¦À¡Õ¦ÇÎòÐ
À¾¢Ä¡¸ì ¸Å¢¦Â¡ý¨Èô À¨¼ì¸î º¢ó¾¢ì¸
¯¾¢÷¸¢ýÈ ¸¡Äò¾¢ø µ÷§¸¡Ê Á¡üÈí¸û
Å¢¾¢§À¡ð¼ §¸¡Äò¾¢ø Å¢Ãø¸û¾¡ý ¦¾Ã¢¸¢ýÈÉ

«ýÒ¼ý
¸ƒý

[/tscii:ecd6bdb0f2]

Kajan
16th May 2007, 11:32 PM
பிடித்த வண்ணம்
-------------- கஜன் மார்ச் 25

தெளிவைத் தேடும் சிந்தனையைச்
. சிதறச் செய்யும் காட்சிகளில்
ஒளியில் தெரியும் வண்ணத்தால்
. உள்ளம் உவகை சங்கமிக்கும்
வளியில் விழியைத் திறந்துவிட்டால்
. மனதுக் கேற்ற சித்திரங்கள்
களிப்பை அள்ளி இ¨றைத்துவிட
. கணங்கள் அங்கே மறைந்துவிடும்.

மாலை வெட்கை குறைந்திருக்க
. மனிதன் கவலை மறைந்திருக்க
காலி வண்டிப் பயணத்தில்
. காற்று தொடர்ந்து முத்தமிட
நீல வானம் கடல்முட்ட
. நெஞ்சில் பூக்கும் உணர்வுகளில்
காலம் கரையும் மகிழ்ச்சியிலே
. கள்ளைத் தருவாள் இயற்கையன்னை

பாரில் நல்ல நாளொன்றில்
. பக்தி வெள்ளம் நிறைந்திருக்க
தேரில் சுற்றி வந்தபின்
. தெய்வப் பச்சைச் சார்த்தலில்
ஊரும் உலகும் சேர்ந்திருந்து
. உமையாள் மைந்தன் தோற்றத்தை
நேரில் பார்த்து வழிபட்டால்
. நிலைக்கும் அருளும் கிட்டிவிடும்

பயத்தைப் போக்கும் இரவினிலே
. பயணம் செய்யும் வீதிகளை
உயர்ந்து நிற்கும் கட்டிடத்தின்
. உச்சி நின்று பார்க்கையிலே
வியக்க வைக்கும் விதத்தினிலே
. விளக்குக் கோலம் நகரெங்கும்
மயக்கம் ஊட்டும் மஞ்சளிலே
. மௌனம் நிலவும் சூழலிலே

பட்டுச் சேலை சிவப்பாயின்
. பார்க்கும் மாந்தர் கண்களெல்லாம்
முட்டி மோதிப் போராடும்
. மொய்க்கும் தேனீக் கீடாக
வட்டி செலுத்திப் பணம்பெற்று
. வாங்கி அணிவார் வாழ்க்கையிலே
பட்ட கடனால் துன்பத்தில்
. பாரில் ஆண்கள் பலகோடி

எட்டி நின்று பார்ப்பவரின்
. இன்னல் என்றே சொன்னாலும்
கொட்டும் பனியே தூரிகையாய்
. கோலம் போடும் வெள்ளையிலே
மொட்டுப் பூக்கும் அகத்தினிலே
. முகங்கள் மலரும் தானாக
வட்ட அழகுப் பூமிதன்னில்
. வைரம் கொள்ளும் ஈரத்தால்

எல்லை இல்லாக் கற்பனையில்
. எழிலைக் கண்டு ரசித்தாலும்
தொல்லை நிறைந்த வையகத்தில்
. தோன்றல் எல்லாம் மாயையிலே
வில்லில் சிக்கும் ஏழுநிற
. விம்பம் கிறங்கச் செய்தாலும்
அல்லல் அற்ற ஆனந்தம்
. அருளும் முருகன் பொன்நிறமாம்

குறிப்பு
=====
1) காலி வண்டி : பயணிகள் குறைந்த வண்டி என்றும் கொள்ளலாம்
அல்லது இலகையின் த்லைநகர் கொழும்பில் இருந்து காலி
மாவட்டம் நோக்கி கடற்கரை வழிப்பயணம் என்றும் கொள்ளலாம்.

2) பூமி வைரம் கொள்ளால் : மாரியில் போடும் பனியால்தான் கோடையில்
பயிருக்கு ஈரநிலம் கிடைக்கிறது.

pavalamani pragasam
17th May 2007, 07:56 AM
[tscii:01bcd78b3f]«Æ¸¡É Å÷½¨É! :clap: [/tscii:01bcd78b3f]

Kajan
21st May 2007, 10:17 PM
[tscii:ce48d50537]PP, ¿ýÈ¢ Á£ñÎõ.[/tscii:ce48d50537]

Kajan
29th May 2007, 11:08 PM
[tscii:f69461aedd]
«Éóò §º÷ 2020 ±ýÈ ¾¨ÄôÀ¢ø ¸Å¢¨¾ ±Ø¾¢Â§À¡Ð «¨¾ôÀÊò¾×¼ý þÕ¿¢Á¢¼í¸ÙìÌû ±ÉÐ ¸Õò¨¾ À¢ýÅÕÁ¡Ú ±Ø¾¢§Éý. ±Ø¾¢Â×¼ý Áɾ¢üÌ ²§¾¡Å¢¾ò ¾¢Õô¾¢. «Å÷ ±Ø¾¢Â º¢ó¾¢ý ÅÊÅò¾¢§Ä§Â ±ýº¢È¢Â ¸Õò¨¾Ôõ «¨Áó§¾ý.

±Ø¾¢Â ¸ÕòÐ ¸¢§Æ:

þÂü¨¸Â¢ý º£üÈò¾¢ø §¾¡ýÚõ - ÀÄ
..þýÉÖì §¸üȧ¾¡÷ ¾£÷× ÅÕ§Á¡?
ÁÂì¸ò¾¢ø Å¡Øõ ÁÉ¢¾ý - ¾ý
..Á¸ý§À¡Ä ÁüÈŨÃì ¦¸¡ñÊÕô À¡§É¡?

«Éóò §ºÃ¢ý ¸Å¢¨¾ ÀÊì¸:
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19090

«ýÒ¼ý
¸ƒý
[/tscii:f69461aedd]

Kajan
1st June 2007, 11:22 AM
tscii]

ÁÈì¸ôÀ¼ ÓÊ¡¾ ¿¡û.
ÀÕÅÁ ¦¾Ã¢Â¡¾ ¸¡Äõ.
Àì¸ò¾¢ø þÕóò¾ þ¼õ
ÀÊò¾Å÷ Àøġ¢Ã츽츢ø ¯Õš츢 ¦À¡ì¸¢„õ

ÅÃÄ¡üÈ¢ý ²Î¸¨Ç þÆó¾¾¢Éõ

À¡÷ì¸:
http://groups.yahoo.com/group/santhavasantham/message/19147


[/tscii:f2234ca2bb]

Kajan
4th June 2007, 11:49 AM
[tscii:796d27e43a]¸Å¢ÂÃí¸ì ¸Å¢¨¾

http://blog.360.yahoo.com/blog-F5iygUI7fr8MT63RphzYzXDQHw--?cq=1

[/tscii:796d27e43a]

Kajan
24th July 2007, 12:58 PM
[tscii:7cf684475e]þÃñÎ Á¡¾í¸ÙìÌ ÓýÉ÷ §ÀẢâÂ÷ ÀÍÀ¾¢ «Å÷¸û ¾¨Ä¨Á¢ø ¿¼ó¾ ¸Å¢ÂÃí¸ò¾¢ø ±Ø¾¢Â ¸Å¢¨¾.

¾¨ÄôÒ: 2020

ÓüÌÈ¢ôÒ:
¿¸Ã¡õ ¦¼¡Ãñ§¼¡; ¿¾¢Â¡¸ ¿£Ùõ ¦¾Õì¸û
Ó¸Åâ ±ñ¸û ¦À⾡¸ô À¡÷ì¸ ÓÊÔõ.
(þ¾É¡ø 2020 Âí Å£¾¢ §À¡ýÈÅü¨Èô À¡÷ì¸ ÓÊÔõ. -
Âí Å£¾¢ ż «¦Áâ측Ţø Á¢¸ ¿£ÇÁ¡ÉÐ
þùÅ¡È¡É 2020 Ó¸Å⢨¼Â Ó¾¢§Â¡÷ þøÄò¾¢ý
«ÅÄ ¿¢¨Ä§Â þì¸Å¢¨¾. «ÎìÌÁ¨É¢ø 20õ Á¡Ê¢ø
2020 ±ýÈ ±ñϨ¼Â ţΠþÕôÀÐõ þíÌ ÌÈ¢ôÀ¢¼ò¾ì¸Ð.)

2020

¿£ñ¼ ¦¾Õì¸û ¿¢¨ÈóÐûÇ ¦¼¡Ãñ§¼¡Å¢ø
¬ñ¦¼¡ýÈ¢ý ÓýÉ÷ «Æ¸¡ö «ÎìÌÁ¨É
ŢƢ¸ÙìÌ ±ñ¸û Å¢Âô¨À «Ç¢ì¸
ÌƢŢØó¾ ¸ñ¸Ùõ ÜÉÖ¼ý §¸¡ø¦¸¡ñ¼
Ó¾¢ÂÅ÷ ¿¡øÅ÷ Ó¸í¸Ç¢ø §º¡¸õ
Å¢¾¢¦ºö¾ §¸¡ÄÁ¡ §ÅñÎÁ¡ þ󿢨Ä?

À¢û¨Ç þÕó¾¡Öõ ¦Àü§È¡÷ «É¡¨¾Â¡ö
¾ûÇ¡Îõ ¸¡Äò¾¢ø ºïºÄ Å¡ú쨸§Â¡
¨Áó¾ý ÌÎõÀõ ź¾¢¨Âì ¸ñÊÕì¸ò
¾ó¨¾Ôõ ¾¡Ôõ ¾É¢ò¾§¾¡÷ §À¡ì¸¢É¢§Ä
¯¼Ä¢ø À¢½¢¸Ùõ ¯ûÇò¾¢ø ²ì¸Óõ
¿¨¼ôÀ¢½Á¡ö Á¡üÈ ¿É¢ó¾ ¦ÀâÂÅ÷¸û

§ÁøÁ¡Ê Å£ðÎìÌ Á¢ýÛÂ÷ò¾¢ ¨¸¦¸¡ÎìÌõ
¸¡ø¾Î츢 Å£úó¾¡ø ¸Ãõ¾Ã ¬Ç¢ø¨Ä
À¡Öõ ÀÕôÒõ ÀÆÓõ ÓÊóÐÅ¢ð¼¡ø
ÝÄõ§À¡ø ÝâÂý Íð¦¼Ã¢ò¾ §À¡Ðõ
Å¡í¸ þÂÄ¡ ŧ¡¾¢À÷ìÌ Â¡ÕÁ¢ø¨Ä
¿£íÌÁ¡ «øÄĢР¦¿ïºõ ÐÊòÐÕìÌõ

þó¾ò ÐÂÃõ þ¼Ã¡öò ¦¾¡¼÷ó¾¡Öõ
¦º¡ó¾í¸û «üÈ Í¾ó¾¢Ãõ ¦ÀüÈÅáö
±ùÅ ¦¾ýÈ¡Öõ ²¸¨ÄÅý §À¡ø¾¡Óõ
«ùÅ¢¼ò¾¢ø þýÀõ «ÛÀÅ¢ì¸ò ¦¾ñÊôÀ÷.
ÌØÅ¡¸ì ÜÊ¿øÄ §¸¡¨¼ Å¢ÎӨȢø
«Æ¸¡É °÷À¡÷ò§¾ ¬Éó¾õ ±ö¾¢ÎÅ¡÷.

ÀÉ¢Ôõ ÌÇ¢Õõ À¼÷¸¢ýÈ Á¡¾¦ÁÉ¢ý
þÉ¢ìÌõ þ¨º¨Â þÃ×Ũà À¡ÎÅ¡÷.
¯ûÇ¨È À¢øÄ¢Â𨼠´ýÀÐ ¾¡ñÊÔõ
ÐøÄ¢ÂÁ¡ö ¬ÎÅ¡÷ §¾¡¾¡öì ¸½¢ò¾ÀÊ
´ÕÅÕ¼ø §¿¡Â¡ø ¯Àò¾¢ÃÅõ ¦¸¡ñÊÕó¾¡ø
ÁÕóÐõ ¯½×¸éõ ÁüÈÅ÷ ¦¸¡Îò¾¢ÕôÀ¡÷

¦º¡Ìº¡¸ Å¡¸Éò¾¢ø ÍüÚ¸¢ýÈ ¨Áó¾É¡ø
¿¢¸Ã¢øÄ¡ ¿¡ðÊø ¿¢Ã¡¸Ã¢ì¸ô Àð¼¾üÌ
¿Å£É Ô¸õ¸ñ¼ ¿í¨¸ ÁÕÁ¸Ç¢ý
Ţš¾ì ̽Á¡ ¦ÅÚìÌõ ¦ºÂÄ¡
¬Â¢Ãõ ¸¡Ã½õ ¬¸§Å þôÀÊò
৾¡÷ ¸ðʼõ ¦¾¡ø¨Ä¢ø šΧ¾!
šΧš¨Ãì ¸ñ¼
¸ƒý
[/tscii:7cf684475e]

Kajan
30th July 2007, 12:33 AM
[tscii:91d8f040d7]ÁýÈ ÁÄ÷

Áɾ¢ø ¯¾¢ìÌõ ±ñ½í¸û
. ÁýÈõ ¾ýÉ¢ø ¯û¦ÇÎòÐ
¸É¢ó¾ ¾Á¢Æ¢ý ±ØòÐÕÅ¢ø
. ¸¡ðÎõ ¿øÄ ¾¢Ã¢¸Ç¢í§¸
¯½÷× ¸üÀ¨É ¿¢¨Èó¾ÀÄ÷
. ¯ûÇ ¾í¸û ¾¢Èýţ
Ž¢¸ §¿¡ì¸õ «üȦ¾¡Õ
. Åí¸¢ þ¾É¢ø þθ¢ýÈ¡÷

«ÆÌì ¸Å¢¨¾ ¬Â¢ÃÁ¡ö
. «Ãí¸¢ø ÌÅ¢Ôõ þ¼ÁЧÅ
ŢƢ¸û Å¢ÂìÌõ Å¢¾ò¾¢É¢§Ä
. ţø ¦Àâ ¯¨Ã¡¼ø
¦Á¡Æ¢Â¢ý ¾¢È¨É ¯Â÷ò¾ÅøÄ
. ãí¸¢ø §À¡ýÈ ¯¾¡Ã½í¸û
ÌƢ¢ø Å¢Øó¾ ¾¢¨ÃôÀ¼ò¨¾
. ÌýÈ¡öî ¦ºôÒõ À̾¢ÔñÎ

¬È¢ý µð¼õ §À¡ÄÅøÄ
. «¾¢¸ì ¸ÕòÐ Á¢Ìó¾¢Õì¸
§ÅÚ ¦ÀÂâø ¯ûÇ¢ðÎ
. Ţš¾õ ¦ºöÔõ ¿¢¨Ä¦ÂýÈ¡ø
ÜÚ §À¡ðÎ «ùÅ¢¼ò¾¢ø
. ÌÆôÀõ ¾£÷ìÌõ ¦Á¡¼§Ãð¼÷
§ºÈ¢ø ¾¡úó¾ ¾¢Ã¢ÀĨ¾
. º¢ÈôÒ ¦¸¡Îì¸ þíÌñÎ.

þ¨Ä¡ö ¸¡Â¡ö Á¨Èó¾¢Õó¾¡ø
. þ¨½Âì ¸ÃÁ¡ö ÀÄÅÕ¼õ
¸¨Ä»÷ ÀÄâý Ó¸õ¸¡ðÊ
. ¸É¨Å ¿¢ƒÁ¡ö Á¡üȢŢÎõ
Ũĸû þÄðºõ þÕó¾¡Öõ
. ¨Åà «ò¾¢ Å¡ÃÁ¢ðÎ
Á¨Ä¡ö Á¢Ç¢Õõ ÁýÈò¾¢§Ä
. Á¸¢úóÐ Å¡Øõ Áì¸û¾¡ý.


¸ƒý
29-07-2007

¯Ä¸ò¾¢Ã¢ ¿ñÀ÷¸Ç¡ø ¾Æ¢ú ±ØòÐÕì ¸üÚô À¢ýÉ÷ ¦ÅñÀ¡ò¾¢Ã¢Â¢ø «È¢Ó¸Á¡É ÀÄ ¸Å¢»÷ ¦ÀÕÁì¸Ç¡ø ¸Å¢¨¾ À¢Öõ «üÀý ±ýÉ¡ø ¦º¡üÀ §¿Ãõ ( 45 ¿¢Á¢¼õ ) þõÁýÈõ ÀüÈ¢ «Úº£÷ Å¢Õò¾ò¾¢ø ±ýÉ ±Ø¾ÓÊÔõ ±ýÚ §Â¡º¢ò§¾ý. Å¢¨Ç× þÐ.





[/tscii:91d8f040d7]

pavalamani pragasam
30th July 2007, 08:19 AM
:clap:

Kajan
2nd December 2007, 01:05 PM
[tscii:2d9d503784]ÓÊÅ¢ø Á¡üÈõ


§¸¡Äô ÒûÇ¢ Á¨ÈóÐÅ¢¼
. §¸¡¼¡ø §¸¡Äõ ¦¾Ã¢ÅЧÀ¡ø
¸¡Äî º¢È¸¢ý §À¡ì¸¢É¢§Ä
. ¸¨¾¨Â ÓüÚõ «È¢¨¸Â¢§Ä
§Á¨Ä ¿¡ðÊø Å¡ú쨸¾¢ý
. §Á¨¼ «º¢í¸õ À¢ý¿¡Ç¢ø
º¡Äî º¢Èó¾ ¸¡Ã½ò¾¡ø
. ºÃ¢Â¡ö Áì¸û ²üÈ¢ÎÅ¡÷
[/tscii:2d9d503784]

pavalamani pragasam
2nd December 2007, 02:01 PM
[tscii:010bfde304]ºÁºóò÷ôÀõ, Ýú¿¢¨Ä, ¸¡Ä§Å¡ð¼ò¾¢ý Á¡üÈí¸û ¯º¢¾Á¡ìÌõ -¯Úò¾¡Áø, ¿ý¨Á측¸§Å![/tscii:010bfde304]

Kajan
8th January 2008, 10:02 AM
[tscii:379de7cb4a]Thank you very much PP.

Here is another poem (thaalaaddu for my son )


²ý?

²¦Éý§È §¸ð¸¢ý§Èý ±ýÁ¸§É þÂõÀ¢Å¢Î
¿¡É¢ýÚ §¾Î¸¢ý§Èý ¿øĦ¾¡Õ ¸¡ÃÉò¨¾

À¡øÌÊòÐõ «Ø¸¢ýÈ¡ö À¡ðÎìÌõ Å¢õÓ¸¢È¡ö
¸¡øÁ¼ì¸¢ò ÐÊ츢ýÈ¡ö ¸ñ½£Ã¢ø Á¢¾ì¸¢ýÈ¡ö

¯ý¾¡Â¢ý ¯¾¢Ãò¾¢ø ´ðÊÔûÇ Üڸǡø
þýɦÄÉ þÃ×À¸ø þ¨¼Â¢¨¼§Â þÕ츢ȧ¾ý?

¯¾Ãò¾¢ø §¸¡Ç¡§È¡ ´ùÅ¡¾¡ ¦ºÂ§Ä§¾¡
¸¾¢¦ÂýÉ §Â¡º¢ò¦¾õ ¸½¦ÁøÄ¡õ ¸¨Ã¸¢È§¾

¿¡û§¾¡Úõ ÁĺÄÓõ ¿øÄÀÊ ¸Æ¢¸¢È§¾
¬ûÁ¡üÈ¢ò à츢Ôý¨É «ÃŨ½òÐõ ÀÂÉ¢ø¨Ä!

ÍüÈ¢ÔûÇ ¦ÅôÀ¿¢¨Ä ݼ¡¸ þÕ츢Ⱦ¡
ÓüÈ¡¸î §º¡¾¢ò§¾¡õ ÓʧÅÐõ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä

Åñ½¿¢Èô ¦À¡Õû¸ñÎ Á¸¢ú¾¢ÎÅ¡ö ±ý¦Èñ½¢
¸ñÓý§É ¦À¡õ¨Á¨Âì ¸¡ðÊò¾¡ý ÀÂÉ¢ø¨Ä

¦¿üȢ¢§Ä ÍÕì¸ò¨¾ ¿£§Âý¾¡ý ¦¸¡ñÎûÇ¡ö
ÅüÈ¡¾ º¢ó¾¨É§Â¡ Å¡öÁÄ÷óÐ ¦º¡øĢŢÎ

¾ý¦º¡ó¾ò ¾¡Ä¡ð¨¼ ¾¡ö¾¢ÉÓõ þ¨ºò¾¡Öõ
ÐýÀò¾¢ø ÌÆ󨾾¡ý ÐÊò¾ÀÊ þÕ츢ýÈ¡ö

¿¢ò¾¢¨Ã¢ø ¾¢Î츢ðÎ ¿£ñ¼¸½õ º¢Ïí̸¢È¡ö
¿¢ò¾Óý¨É ¿¡¦Áñ½ ¿¢¸ú¸¡Äõ µÎ¨¾Â¡

¨Åò¾¢Â¨Ãì §¸ðÎŢ𧼡õ ÁÕó§¾Ðõ ¾ÃÅ¢ø¨Ä
¨Àò¾¢Âõ§À¡ø ²¦ÉýÈ Àħ¸ûÅ¢ þíÌñÎ

¬ñ¼ÅìÛ(Ì) ´ò¾Å§É «ÕﺢÈôÒ ¾ó¾Å§É
¬ñ¦¼¡ýÈ¢ý ÓýÉ÷¾¡ý «¸ôÀΧÁ¡ ¿øÄÅ¢¨¼

kajan[/tscii:379de7cb4a]

Shakthiprabha.
8th January 2008, 10:57 AM
:)

பச்சிளம் குழந்தைகளுக்கு மெய்வருத்தும் போதேனும் பேசும் திறன் இயற்கை வழங்கியிருக்கலாம் என்று எண்ணாத பெற்றோரும் உண்டா?

pavalamani pragasam
8th January 2008, 03:14 PM
[tscii:bc1b07e06d]«÷ò¾Á¢ýÈ¢ «÷ò¾ áò¾¢Ã¢Â¢ø ¨¸Â¢ø ÐûÇ¢ ¦ÀÕíÌÃÄ¢ø «¼í¸¡Ð «Øõ ÌÆ󨾸û, À¸Ä¢Öõ À½¢ ¦ºöÂÅ¢¼¡Ð ÀÎòÐõ À¡Ä¸÷¸û, ÓØ ºõ§Â¡º¢¾Óõ À¸£Ã¾ À¢ÃÂò¾ÉÓõ ÀÄÉüÚô §À¡¸ ¨ÅìÌõ º¢ýÉïº¢Ú ƒ£Åý¸û, ¿ÁìÌ ¦À¡Ú¨Á¨Â ¸üÚò¾Õõ ¬º¡ý¸û, Ò⡾ Á÷Á ¿¡Åø¸û, ¿õ ¾¢È¨ÁìÌ ºÅ¡ø¸û, ¾¡õÀò¾¢Âò¾¢ý ´Õ ºí¸¼Á¡É ͨÅÂ¡É ÁÈì¸ÓÊ¡¾ «ò¾¢Â¡Âí¸û.

¬É¡ø ¸¡Äõ¾¡ý ±ùÅÇ× §Å¸Á¡ö µÎ¸¢ýÈÐ! «ìÌÆ󨾸û «§¾ ¿¢¨Ä¨Á¢ø þýÚ ¿¢üÀ¨¾ ¸¡ñ¨¸Â¢ø Å¢ÂôÀ¡¸×õ §ÅÊ쨸¡¸×õ þÕ츢ÈÐ!!! :D

¸Å¨Ä ¦¸¡ûÇü¸! þÇõ ¦Àü§È¡÷¸û ¸ñÊôÀ¡ö ¸¼ó¾¡¸§ÅñÊ ´Õ ¸ð¼õ -¦ÅÌ Å¢¨ÃÅ¢ø Á¡Úõ: À¢Ã¨É¸û ÒÐ åÀ¦ÁÎìÌõ!!! þо¡ý Å¡ú쨸! ¿¡ð¸¨Ç, Å¡ú¾¨Ä ¦À¡ÕÙûǾ¡ìÌõ ¸ÕÅ¢¸û![/tscii:bc1b07e06d]

Kajan
16th January 2008, 06:59 AM
PP and Shakthi:

Thank you for your feedback.

I should say he is not crying like before; The reason for his previous cry colic pain. He and we got relief now.

Kajan
15th April 2008, 04:34 AM
I got a chance to view from other home. Only unicode posting only can be viewed here. We should do that at anyway.

Thanks Shakthi.

Kajan

Kajan
19th April 2009, 12:56 AM
edited typing mistakes on 6th July 2010

உதிர்த்த மொழியை கவிதை என்றான்.
உள்ளக் கவலை மற என்றான்.
பதித்த தடலம் மாற வில்லை
பக்கம் சரிந்து படுத்திருந்தன்
வதித்த வீட்டின் முற்றத்தில்
மலர்ந்த கீரைச் செடியெனும்
உதரம் தழைத்து வளரவே
உறைந்த உதிரம் உதவாதோ.

He is dieing in the garden in front of his house. Noone in the house. Previously her younger sister (10 years) was worring that who will be watering plants as all family members were being forced to leave the house.

Now her brother faced the failure of breathing. Before he turned into just body, he thought that the keerai chedi would get benefit from the blood coming out of his body.

pavalamani pragasam
19th April 2009, 07:09 PM
உதிர்த மொழியை கவிதை என்றான்.
உள்ளக் கவலை மற என்றான்.
பதித்த தடலன் மாற வில்லை
பக்கம் சரிந்து படுத்திருந்தன்
வதித்த வீட்டின் ம்ற்றத்தில்
மலர்ந்த கேரை செடியெனும்
உதரம் தழைத்து வளரVஎ
உறைந்த உதிரம் உதவாதோ.


Kajan, long time no see! The link for font conversion:
http://suratha.com/reader.htm

You can correct the small mistakes from this link.

Kajan
6th July 2010, 11:43 PM
PP, thanks for conversion.

By the way, i have edited those typing mistakes. Would it be easy to understand now? I have briefly explained it also.

நெல்லோடு நிமிந்து நிற்கும் புல்லிங்கே
...நீருண்டு தீங்கிழைக்கும் கொடுமை போல
அல்லல்களில் அலைமோதும் ஆறறிவாம்
...ஆண்டவனின் கண்களிழும் படவில்லை

pavalamani pragasam
7th July 2010, 09:21 AM
மிகவும் கொடுமை! :twisted: :cry2:

Kajan
21st June 2011, 11:39 AM
ஒரு மகளின் குரல்
--------------------------

ஏன் இந்தச் செய்தி ?

அகால வேளையிலே அன்புத்தந்தை செய்தியினை
என்செவிகள் கேட்டதே ஏற்கத்தான் மறுக்கின்றேன்
அன்பினிலே சிகராமாய் அடக்கத்தின் அகராதியாய்
பொறுமையின் சின்னமாய் இலட்சியத்தின் மைல்கல்லாய்
வாழ்க்கையின் விளக்கொளியாய் வாழ்பவரே அப்பா

என் இதயப் பாரத்தை எடுத்துரைக்க வார்த்தை இல்லை
ஏ|ற்றத்தில் என்னை விட்ட என்னப்பா அருகில் இல்லை
அப்பாபோல் மானிடரை என்விழிகள் காணவில்லை
இதைத்தானே உரைக்கின்றார் என்கணவர் என்|றன்|றும்
தாத்தாவின்செய்தியினை என்பிள்ளை கேட்டறியான்
இடி விழுந்த இந்தச் செய்தி என்மனம் தான் ஏற்காதே

கடல் கடந்து வருவேனோ?

என்கால்கள் வலிக்குமென்று
என்றென்றும் என்னைத் தூக்கி
என்வலியை தனதாக்கி
எமக்குரிய தந்தையே
ஒருமுறைதான் நான் காண
கடல் கடந்து வருவேனோ?

நாட்களில் நாம் கண்டோம்
நமக்குரிய தந்தையே
கேட்டதைத் தந்தீரே
கேளாமல் தந்தீரே - இன்று
கூட்டுவட்டிக் கொடுமை போல்
கூடிவரும் வலிம|றக்க
கணநேரப் பொழுதினிலே
கடல் கடந்து வருவேனோ?

சென்றுவிட்டார் அப்பாவோ
தெய்வமே இது என்ன
அன்று போல் இருந்த நிலை
அமையாதோ அடுத்த கணம்
முன்னிருக்கும் தடையெல்லாம்
மூச்சாலே அகற்றிவிட்டு
என்னப்பா நான் காண
கடல் கடந்து வருவேனோ?

pavalamani pragasam
21st June 2011, 01:30 PM
மனதை பிசையும் சோகம்!:(

Kajan
25th November 2011, 09:28 AM
கவிதை எழுத வெறுக்கின்றேன்



சிரித்த முகம் எங்கே செயலற்று நிற்கிறோம்
பரந்த மனம் இங்கு பண்பட்டு உறங்குவதோ
குருதி உறைய கொடும்செய்தி கேட்டபின்னே
விரிந்த சோகநிலை விலக்க வழியில்லை

குருவாய் வந்தவரே குடும்பத்தில் மூத்தவரே
ஒருகுடும்ப ஒற்றுமையை ஒப்பிடச் சொல்லில்லை
விருட்சத்தின் வேரிக்கு வில்லங்கம் வந்ததேனோ
விரும்பத் தாகாத வேதனைச் செய்தியேனோ

ஒருமித்த குடும்ம்பத்தின் உவக்க நடந்தவையும்
ஒருதினம விடாது ஒழுங்காய் செய்தவையும்
கருத்தில் குடியேறி கவலையின் மலையாகி
குருடாய் எமையாக்கி குரலையும் இழந்துவிட்டோம்

கற்பக மண் பெற்ற காந்தி அத்தானே
காணாமல் எங்குசென்றீர் கடுகி வருவீரோ
வற்றாத் சோகத்தில் வாடுகிறோம் நாங்கள்
வார்த்தை இல்லை வடித்துரைக்க எங்களுக்கு
முற்றுத்தான் பெறுவதோ மூச்சுத்தான் நிற்பதோ
முள்ளாகக் கேள்விகள் முளைத்து நிற்குதே
ஒற்றைநாளேனும் உலை இரண்டு எரித்தலில்லை
ஒருகுடும்பம் என்றாக ஒன்றாக வாழ்ந்துவந்தோம்

உற்ற துனைவனாய் உகந்த தந்தையாய்
ஒழுக்கத்தில் சிகரமாய் உத்தமனாய் வாழ்ந்தவரே
பெற்றவர்க்குப் போல் பெற்றிருந்தோம் தங்களைத்தான்
பெரியஅக்கா பேறு பெற்றாள் தங்களைப் பெற்றதனால்
சுற்றி உள்ளோர்க்கும் சொந்தம் பலர்க்கும்
தொழில்பணி உதவிசெய்து தொல்லைபல போக்கினீரே
குற்றுயிராய்த் தத்தளித்து கொடுமையில் இருக்கின்றோம்
குடும்பத்தின் பிணிதீர குடைகீழே வாருங்கள்

அங்குசப் பிள்ளையாரின் அடிபணிந்து வாழ்ந்தவரே
ஆண்டவனின் காலடியில் சரணடைந்துவிட்டீரோ
தங்களை இழந்ததினால் தாரமும் பிள்ளைகளும்
தம்நிலை இழந்தவராய் தரணியிலே தவிக்கின்றார்
உங்களைப் போலவொரு உத்தம அத்தானை
ஒருகுடும்ப உறுப்பினரை இழந்த சோகத்தில்
அங்கமெல்லாம் உறைந்தவராய் ஆண்டவனின் சோதனையா
அல்லலே என்றாகி எப்பொழுதும் இருக்கின்றோம்


குடும்பத்தின் ஒரு உறுப்பினராய்

pavalamani pragasam
25th November 2011, 12:50 PM
கஜன், தங்கள் வலியை காலம் மட்டுமே மாற்றும்!:(
வருந்துகிறேன்!

RR
25th November 2011, 12:51 PM
வருக வருக கஜன்..

சோக செய்தி மட்டுமே சொல்ல
மையம் கொள்கிறிரே
சந்தோஷ செய்தி சொடுக்கவும் வாரும்..

Roshan
25th November 2011, 01:27 PM
Nice to see you Kajan. But sad to hear the news. May the Almighty heal your pains and gives the courage to you and your family to face the reality.

Kajan
26th November 2011, 08:33 AM
PP,RR and Roshan

all of your kind words are good medicine for my situaton.


RR,
I always feel this forum as home for my little writings. In last six months, i had to write these two writings. I am sorry that i used this site to express my sadness only. Soon I will try something different and share with all of you.

Kajan

Kajan
1st December 2011, 09:42 AM
This is in another thread but not in unicode and also this is part of the whole article. Here I am putting it to access it easily
wrote ithis in 2004


நிலவாக நானிருந்தால்
==============

கிட்ட முடியாமல் கெஞ்சும் குழந்தைக்கும்
நட்ட நடுஇரவில் நாயாய் அலைவோர்க்கும்
குட்டிக் கதையில் குழாவும் வயதினர்க்கும்
*கட்டிட மில் லாது கருகும் இரவலர்க்கும்
எட்டாத தூரத்தில் ஏகாந்தம் செய்வோர்க்கும்
பட்ட நாட்டிலும் பௌர்ணமி பார்ப்போர்க்கும்
வட்டிக்கு வாங்கியதால் வாழ்வு இழந்தோர்க்கும்
முட்டாள் பணியால் முதுகுவலி பெற்றோர்க்கும்
வட்ட வடிவத்தில் வானத்தில் வந்துதிக்கும்
மட்டற்ற சக்தி மதியாய் இருந்தால்

முழுநிலவு தொட்டு முகம்மலரும் பிஞ்சு
அழுகின்ற *வேளை அருகில் இருந்து
வழுதில்லா உள்ளம் வருந்தாமல் செய்வேன்
வழுக்கி விழுந்து வருத்தம் பெறமுன்
குழந்தையை அள்ளிக் குதூகலம் ஊட்டி
எழுகின்ற போதும் இனிதாய் அணைத்துக்
குழவிகள் யாவரையும் கொண்டனைத்துப் பாரில்
எழிலும் திகழ இனிமை தருவேன்

களைக்க *உழைத்துக் கடினதாய் வாழ்வு
திளைத்துப்பின் தேனாகத் தித்திக்க என்றும்
கிளைகள் பலதாய் கிளிச்சோலை செய்து
களங்கள் நிறையக் களிக்கத் தருவேன்
இளைத்த இரவலர்க்(கு) இல்லாமை என்ற
வளமற்ற போக்கையும் வையகத்தில் நீக்கிடுவேன்

சிக்கிடச் செய்திடும் சீரற்ற வேலையில்
முக்கிப் பணியிலே முட்டாளாய் உள்ளோர்க்கு
தக்க சமயத்தில் நல்ல தரணியாய்
நிக்க வருவேன் நிலவாக நானிருந்தால்

திங்களொன்றில் சீராகத் தேய்ந்தாலும் அங்கங்கே
சங்கடம் என்றால் சடுதியாய் வந்துநின்று

ஒ ( அமாவாசை அகன்று வளர்கை காட்டல் )

கங்குல் பொழுதில் கழியும் தினமென
அங்கே அமாவாசை அற்று வளர்ந்திடுவேன்

**அந்திகணச் சிந்தனையால் அந்தணர் மந்திரத்தில்
சொந்தங்கள் வந்திருக்கத் **தொந்தரவுக் குந்தலிலே
வெந்தஎன்னை முந்தியவள் விந்தைமிகு சுந்தரியை
சந்திக்கத் தந்துவிட்ட சந்திரனாய் வந்தால்

கடல்தாண்டி வேலை கனடா என் றாக
நெடுநேரப் பேச்சிலே நித்தம் கதைத்து
மடலில் முகம்காட்டி வந்தன்பு செய்து
இடைஞ்சல் புரிந்திடும் என்றன் மனையாள்
வடிவமும் கண்டிட வானத்தில் ஏறி
திடமாய் உறைந்திடும் செய்தியும் சொல்வேன்

வளர்பிறை பின்னரோ வாடும் பிறையும்
வளர்கையில் போலியாய் வாழும் வடிவம்
தளர்ந்த தமிழர் சமூகம் கிழக்கில் ;
அளவற்ற முன்னேற்றம் ஆங்கே விடையாய்
வெளிவானில் விண்நோக்கி வெற்றிநடை மேற்கில் ;
*வெளிநாடு போன்றே விஞ்ஞானம் செய்து
களிப்பில் தமிழால் கனிந்திருக்கும் சூழல்
வளம்பெறச் செய்வேன் மதியாய் இருந்தால்

தமிழைச் சுவைக்கத் தரணியில் எங்கும்
அழகு நிகழ்வுகள் ஆண்டில் பலதாய்
கழகம் *நடத்திக் களித்து மகிழ்ந்து
பழுத்த கலைகள் பரப்பும் நிலைகள்
வழுவில்லாச் சுற்றம் மலர்ந்து சிறந்து
மொழியிலே நாமே முதலிடம் என்று
விழிகள் வியப்பில் விளங்கத் திகழ
புழுவுடன் பூக்களும் போற்றி இருக்க
வழியும் செய்து வதனத்தில் வாழ்த்திப்
பொழிவேன் மலர்கள் புகழ்நிலை கிட்டிட

முற்றும்

கவிவடிவம் பற்றி :
அமாவாசை, வள்ர்பிறை,பௌர்னமி, தேய்பிறை என்பதை
விளக்க கண்ணி அடிகள் எனண்ணிக்கையில் 10, 8,6,4,2,0,2,4,6,8,10
என்றமைத்தேன்
சுழற்சியைக் காட்ட கிட்ட என்று தொடங்கி கிட்டிட என்று
முடித்தேன்

Kajan
4th December 2011, 11:12 AM
தொடரும் நிழல்

பணியில் பயணத்தில் பாரில் பனியில்
உணவில் உயர்வில் உயிரில் உணர்வுகளில்
என்றும் துணைதருவ தென்றன் இதயக்கண்
முன்தெரியும் மைந்தன் முகம்

உவந்த செயலை உதறி உறவின்
அவலப் பொழுதை அருகில் அமர்ந்து
தவிர்த தருணம் நிறைந்த சபையை
கவர்ந்தது புத்திரன் கண்