PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
19th October 2017, 01:21 PM
வரும் சனியன்று (28/10/17) சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய விளம்பரம்
அமைப்பு : திரு.வீரராகவன் (சென்னை கோட்டை ,தலைமை செயலகத்தில் இணை செயலாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் )
http://i65.tinypic.com/2wgu7gn.jpg

fidowag
19th October 2017, 01:27 PM
தீபாவளி திருநாளன்று தூத்துக்குடி சத்யாவில் வெளியான மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " மாலை காட்சி அரங்கு நிறைந்தது . நெல்லையில் இருந்து
சுமார் 10 நபர்கள் மாலை காட்சியை பலத்த ஆரவாரத்துடன் கண்டு ரசித்துள்ளனர்
படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில் நெல்லையில் வெளியாகும் என்று
தகவல் அளித்தார் ,நெல்லைநண்பர் திரு.ராஜா .
.

http://i66.tinypic.com/2dvu71t.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
19th October 2017, 01:37 PM
கடந்த வாரம் திண்டுக்கல் கணேஷில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"தர்மம் தலை காக்கும் " க்யூப் , புதிய தொழில்நுட்ப வடிவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதாக திண்டுக்கல் நண்பர் திரு.குமரவேல் புகைப்படங்களுடன்
தகவல் அளித்துள்ளார் .
http://i64.tinypic.com/3451xxx.jpg

fidowag
19th October 2017, 01:37 PM
http://i63.tinypic.com/xfspk0.jpg

fidowag
19th October 2017, 01:47 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 13/10/17முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 5 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டு அமோக வசூலை குவித்துள்ளது . முதல் நாள் வசூல் மட்டும்
ரூ.18.000/-இருப்பினும் , .ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தீபாவளி க்கு முன்பே படத்தை நிறுத்தியதால் பக்தர்கள் தங்கள் வருத்தத்தை விநியோகஸ்தரிடமும் ,அரங்க உரிமையாளரிடமும் தெரிவித்துக் கொண்டனர்.
விரைவில் மதுரையில் வேறொரு அரங்கில் திரையிட திட்டமுள்ளதாக வினியோகஸ்தர் தகவல் அளித்ததும் பக்தர்கள் திருப்தி அடைந்தனர் .
20 நாட்களுக்கு முன்பு அரவிந்த் அரங்கில் 5 நாட்களுக்கு திரையிடப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது கோவை ராயலில் வெளியாகி வெற்றி முரசு
கொட்டுகிறது .
http://i67.tinypic.com/2wlslzo.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
19th October 2017, 01:48 PM
http://i64.tinypic.com/11c5pj6.jpg

fidowag
19th October 2017, 01:49 PM
http://i66.tinypic.com/2dhwac4.jpg

fidowag
19th October 2017, 01:50 PM
http://i66.tinypic.com/sqtr8x.jpg

fidowag
19th October 2017, 01:51 PM
http://i67.tinypic.com/2e24dp5.jpg

fidowag
19th October 2017, 01:52 PM
http://i66.tinypic.com/2ibzq8m.jpg

fidowag
19th October 2017, 01:53 PM
http://i66.tinypic.com/2jexkpz.jpg

fidowag
19th October 2017, 05:42 PM
கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் ஜெயமாருதியில் ([புதுப்பிக்கப்பட்ட அரங்கு )
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது
http://i66.tinypic.com/2en20xw.jpg

தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்

fidowag
19th October 2017, 05:43 PM
http://i66.tinypic.com/2m5b0g0.jpg

fidowag
19th October 2017, 05:49 PM
கோவை ராயலில் தீபாவளி முதல் கோலாகல ஆரம்பம்

புரட்சி தலைவர் எம்.ஜி..ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில்
வெற்றி பவனி . அரங்கு நிறையும் காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது .
கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தீபாவளி
முதல் திரையிடப்பட்டுள்ளது. கோவை ரசிகர்களுக்கு /பக்தர்களுக்கு இரட்டிப்பு
தீபாவளி விருந்து .
http://i65.tinypic.com/148loxk.jpg


புகைப்படங்களுடன் தகவல் உதவி : நண்பர் திரு.சாமுவேல்;, சத்தியமங்கலம்

fidowag
19th October 2017, 05:50 PM
http://i64.tinypic.com/k3orhg.jpg

fidowag
19th October 2017, 05:51 PM
http://i65.tinypic.com/15d7xbr.jpg

fidowag
19th October 2017, 05:52 PM
http://i67.tinypic.com/33blaus.jpg

fidowag
19th October 2017, 06:04 PM
http://i65.tinypic.com/33w13m9.jpg

fidowag
19th October 2017, 06:05 PM
http://i64.tinypic.com/2r3f19y.jpg

fidowag
19th October 2017, 06:05 PM
http://i68.tinypic.com/2v2fu9u.jpg

fidowag
19th October 2017, 06:06 PM
http://i65.tinypic.com/qxwk1y.jpg

fidowag
19th October 2017, 06:08 PM
http://i63.tinypic.com/29dyfbp.jpg

fidowag
19th October 2017, 06:08 PM
http://i68.tinypic.com/24mu9i0.jpg

fidowag
19th October 2017, 06:09 PM
http://i65.tinypic.com/312wktl.jpg

fidowag
19th October 2017, 06:10 PM
http://i64.tinypic.com/s1t56v.jpg

fidowag
19th October 2017, 06:12 PM
நண்பர் திரு.சாமுவேல் வரைந்த ஓவியங்கள்
http://i65.tinypic.com/23kxawl.jpg

fidowag
19th October 2017, 06:13 PM
http://i66.tinypic.com/4ptape.jpg

oygateedat
19th October 2017, 08:15 PM
https://s1.postimg.org/62zh9s3scf/IMG_6076.jpg (https://postimages.org/)

oygateedat
19th October 2017, 08:30 PM
Manohar Ranjith
Manohar Ranjith


தூத்துக்குடியில் - நினைத்ததை முடிப்பவன்

கோபிச்செட்டிபாளையத்தில் - அடிமைப்பெண்

கோவையில் - ரிக்க்ஷாக்காரன் (மதுரை சென்ட்ரலில் கடந்த 13-ம் தேதி முதல்)

தீபாவளி புதுப்படங்களின் போட்டிக்கிடையே ஒரு நடிகர் மறைந்து 30 ஆண்டுகள் கழித்தும் அவரது படம் மறுவெளியீடுகளில் அதிகமாக வெளியாகிறது அதுவும் தீபாவளிக்கு வெளியீடு செய்யப்படுகிறது என்றால் அது மக்கள் திலகத்தின் படங்கள் மட்டுமாகத்தான் இருக்கும்.

டி.விக்களிலும் புதுப் படங்கள் திரையிடப்படும் நிலைமையில் தொலைக்காட்சியில் தீபாவளியை ஒட்டி

இதயக்கனி

மன்னாதி மன்னன்

படங்கள் திரையிடப்படுகிறது. டிவிக்களிலும் இன்றும் கோலோச்சுபவர் புரட்சித் தலைவர்.

அந்த பெருமைக்குரியவரின் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

http://i65.tinypic.com/alr9d2.jpg
கோவை - டிலைட் - உழைக்கும் கரங்கள்

fidowag
19th October 2017, 09:08 PM
தீபாவளி வெளியீடு

கோவை டிலைட்டில் 18/10/17 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " வெளியாகி வெற்றிநடை போடுகிறது .மேலும் 5 படங்கள் விரைவில்
கோவையில் வெளியாக உள்ளது .
http://i66.tinypic.com/2hpi26r.jpg

புகைப்படங்கள் உதவி : நண்பர் திரு.சாமுவேல் ,சத்தியமங்கலம்

fidowag
19th October 2017, 09:08 PM
http://i65.tinypic.com/rh311v.jpg

fidowag
19th October 2017, 09:10 PM
http://i65.tinypic.com/i1bhiw.jpg

fidowag
19th October 2017, 09:10 PM
http://i66.tinypic.com/35db3ux.jpg

fidowag
19th October 2017, 09:11 PM
http://i65.tinypic.com/33mam55.jpg

fidowag
19th October 2017, 09:12 PM
http://i64.tinypic.com/2hnz3fc.jpg

fidowag
19th October 2017, 09:23 PM
கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரண்ட காட்சிகள்
http://i64.tinypic.com/2zf323r.jpg

fidowag
19th October 2017, 09:24 PM
http://i68.tinypic.com/2rh8w83.jpg

fidowag
19th October 2017, 09:26 PM
http://i68.tinypic.com/14spj4y.jpg

fidowag
19th October 2017, 09:27 PM
http://i64.tinypic.com/o7qc88.jpg

fidowag
19th October 2017, 09:43 PM
http://i67.tinypic.com/2dqld8x.jpg

fidowag
19th October 2017, 09:43 PM
http://i66.tinypic.com/vqrx2g.jpg

fidowag
19th October 2017, 09:45 PM
http://i66.tinypic.com/usia1.jpg

fidowag
19th October 2017, 09:46 PM
http://i65.tinypic.com/2s798co.jpg

fidowag
19th October 2017, 09:51 PM
http://i65.tinypic.com/4rrsix.jpg

fidowag
19th October 2017, 09:52 PM
http://i66.tinypic.com/2whnwu9.jpg

fidowag
19th October 2017, 09:59 PM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/2yju074.jpg
http://i66.tinypic.com/xcq6vp.jpg

fidowag
19th October 2017, 10:00 PM
http://i67.tinypic.com/25ewhe1.jpg

fidowag
19th October 2017, 10:30 PM
மக்கள் குரல் -19/10/17
http://i65.tinypic.com/aywp6t.jpg

fidowag
19th October 2017, 10:31 PM
http://i63.tinypic.com/rk1liu.jpg

fidowag
19th October 2017, 10:32 PM
எம்.ஜி.ஆரின் மறுபக்கம் - இயக்குனர் கே.சங்கரின் பேட்டி
----------------------------------------------------------------------------------------


உங்கள் ரசிகன் - நான் ரசித்த எம்.ஜி.ஆர். என்று பிரபல
http://i68.tinypic.com/2ur8g9s.jpg

fidowag
20th October 2017, 10:34 PM
http://i67.tinypic.com/1673yhw.jpg
இன்று முதல் (20/10/17) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,பாக்ய்ராஜ் நடித்த "அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி நடைபெறுகிறது

fidowag
20th October 2017, 10:35 PM
இன்று முதல் (20/10/17) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர் இரு மாறுபட்ட பாத்திரங்களில் ஜொலித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2cpye55.jpg

fidowag
20th October 2017, 10:36 PM
http://i67.tinypic.com/30krnsi.jpg

fidowag
20th October 2017, 10:37 PM
http://i64.tinypic.com/seu8mq.jpg

fidowag
20th October 2017, 10:38 PM
http://i65.tinypic.com/15re8oh.jpg

fidowag
20th October 2017, 10:39 PM
வரும் ஞாயிறு அன்று (22/10/17) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i64.tinypic.com/2i116ih.jpg

fidowag
20th October 2017, 10:40 PM
http://i66.tinypic.com/517nl2.jpg

fidowag
20th October 2017, 10:41 PM
சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் இன்று இரவு நடைபெறும்
பொதுக்கூட்டம் பற்றிய விளம்பர சுவரொட்டி .
http://i64.tinypic.com/14a91g2.jpg

orodizli
20th October 2017, 10:46 PM
மக்கள் திலகம் புகழும், மாண்பும், பெருமையின் வீச்சும் எப்படி இப்போதுள்ள நடிகர்களும் ஆசை பட்டு கதை களம் அமைக்கும் வேலை நடக்கிறது (மெர்சல்), இன்றைய "தின மலர்" விமர்சனத்தில் மக்கள் திலகம் ரேஞ்சுக்கு இவரை ஒப்பிடுவது ரொம்ப ஓவரா தெரியல்ல என கூறியிருப்பது மிக சரியே...

fidowag
20th October 2017, 10:46 PM
http://i68.tinypic.com/2wmqcf4.jpg

fidowag
20th October 2017, 10:47 PM
http://i66.tinypic.com/2zovjoo.jpg

fidowag
20th October 2017, 10:48 PM
http://i64.tinypic.com/28svbl5.jpg

fidowag
20th October 2017, 11:24 PM
பெங்களூரில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மனிதநேய அறக்கட்டளை சார்பில் 29/10/17 ஞாயிறு அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி
பற்றிய அழைப்பிதழ்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/2zoangx.jpg

fidowag
20th October 2017, 11:24 PM
http://i65.tinypic.com/211mntl.jpg

fidowag
20th October 2017, 11:25 PM
http://i65.tinypic.com/8xkoc8.jpg

fidowag
20th October 2017, 11:26 PM
http://i68.tinypic.com/smvupi.jpg

fidowag
20th October 2017, 11:27 PM
http://i65.tinypic.com/k19e7r.jpg

fidowag
20th October 2017, 11:28 PM
http://i66.tinypic.com/2hp81du.jpg

Stynagt
21st October 2017, 12:57 PM
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்.

மெர்சல் - மக்கள் திலகம்

நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரையுலகம் - அரசியல் என இரண்டிலுமே முதன்மை பெற்று சக்ரவர்த்தியாக கோலோச்சினார். அதனால் அவருடைய பாதிப்பில்லாமல் எந்த ஒரு நடிகரும் அரசியல்வாதியும் இருக்கவே முடியாது. அதனால்தான் திரையிலும் சரி அரசியலிலும் சரி அவர் படத்தை போடாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஆகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "மெர்சல்" திரைப்படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியில் எம்ஜிஆர் போட்டோ மற்றும் அலமாரியில் ஒட்டப்பட்ட எம்ஜிஆர் என காட்டுகிறார்கள். பின்னணியில் உன்னை அறிந்தால் என எம்ஜிஆர் பாட்டு ஒலிக்கும். மேலும் பிளாஷ்பேக் காட்சியில் திருமலை திரையரங்கில் தலைவரின் உழைக்கும் கரங்கள் திரைக்காவியம் திரையிடப்பட்டு கட் அவுட் வைத்திருப்பார்கள். திரையரங்கின் உள்ளே நடக்கும் சண்டை காட்சியில் எம்ஜிஆர் வரும்போது பக்கத்தில் விஜய் வருவது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள். மேலும் பல இடங்களில் உழைக்கும் கரங்கள் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். எம்ஜிஆர் பற்றிய வசனங்களும் பல காட்சிகளில் காண முடிகிறது. எனவே திரைப்படமானாலும் எம்ஜிஆர் பார்முலா.....அரசியல் ஆனாலும் எம்ஜிஆர் பார்முலாதான். இந்த பாதிப்பில்லாமல் எவராலும் மிளிரவே முடியாது....

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

fidowag
21st October 2017, 08:14 PM
http://i68.tinypic.com/14vkxs6.jpg

fidowag
21st October 2017, 08:15 PM
http://i64.tinypic.com/313lu01.jpg

fidowag
21st October 2017, 08:16 PM
http://i64.tinypic.com/16au2co.jpg

fidowag
21st October 2017, 08:17 PM
http://i64.tinypic.com/20qz8so.jpg

fidowag
21st October 2017, 08:17 PM
http://i63.tinypic.com/15x4700.jpg

fidowag
21st October 2017, 08:18 PM
http://i64.tinypic.com/125ovh2.jpg

fidowag
21st October 2017, 08:19 PM
http://i68.tinypic.com/htb2i8.jpg

fidowag
21st October 2017, 08:20 PM
http://i63.tinypic.com/30ac9vm.jpg

fidowag
21st October 2017, 08:24 PM
பாக்யா வார இதழ் -20/10/17
http://i67.tinypic.com/fveq7n.jpg
http://i68.tinypic.com/1t8lxk.jpg

fidowag
21st October 2017, 08:24 PM
http://i65.tinypic.com/10418x1.jpg

fidowag
21st October 2017, 08:25 PM
http://i64.tinypic.com/23sarkw.jpg

fidowag
21st October 2017, 08:31 PM
தின செய்தி -21/10/17
http://i68.tinypic.com/2qyvk.jpg

fidowag
21st October 2017, 08:33 PM
http://i63.tinypic.com/jiizw0.jpg

fidowag
21st October 2017, 08:33 PM
http://i65.tinypic.com/esqcfq.jpg

fidowag
21st October 2017, 08:51 PM
தின இதழ் -20/10/17
http://i65.tinypic.com/106cwuq.jpg
http://i64.tinypic.com/33eiipe.jpg
http://i68.tinypic.com/fnhbpx.jpg
http://i67.tinypic.com/1z3xu6t.jpg

fidowag
21st October 2017, 08:53 PM
http://i68.tinypic.com/103ubg7.jpg
http://i64.tinypic.com/2eezu47.jpg
http://i64.tinypic.com/10qdv9w.jpg

Gambler_whify
22nd October 2017, 10:25 AM
http://i64.tinypic.com/nluzrl.jpg

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
ஆனால்,
அரசியலில் பாருங்கள்,
கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
ராஜா திரைப்படத்தில்
நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.


.............................

மாற்றுத் திரியிலே இப்பிடி ஒரு பதிவு. சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்.136

1950 -60 ல் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டாரராக இருந்தாராம். எம்ஜியார் அடுத்த இடத்திலே இருந்தாராம். அதுக்கு இதுதான் பதில்.

http://i65.tinypic.com/2ldimom.jpg


அடுத்தது.. முதல்அமைச்சர் வரிசையில் எம்.ஜி.ஆருக்கு எத்தினியாவது இடம் பாருங்கள்.என்று முட்டாள்கள் சொல்கிறான்கள்.

அந்த வரிசைப்படி பார்த்தால் 4 இடத்திலே புரட்சித் தலைவர் இருக்கிறார். புரட்சித் தலைவரை விட்டு விடுங்கள். அவருக்கு அடுத்த இடத்திலே அண்ணா. இதை புரட்சித் தலைவரே ஏற்றுக் கொள்ளமா்ட்டார். அதுஇருக்கட்டு.
புரட்சித் தலைவருக்குப் பிறகுதான் அண்ணா என்பதையாச்சும் நாம் ஜீரணீக்கலாம்.

ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்புறம்தான் கடைசி இடத்தில் அண்ணா என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டால் அவன் நிச்சயம் முட்டாளாகத்தான் இருப்பான்.


இங்கிலீஸ் படிச்சவனும் அப்பிடித்தான் இருக்கான்.

அவன்களுக்கு பொறாமை மட்டும் இருக்கு. அறிவு இல்லை. என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கின்றார்கள். அதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.

Gambler_whify
22nd October 2017, 10:37 AM
பழைய படங்களின் மூலம் வினியோகஸ்தர் தியேட்டர்காரர்களுக்கு வசூல் அள்ளித் தரும் வசூல் ச்க்கரவர்த்தி

மறுவெளியீட்டு படங்களில் அதிகம் திரையிடப்படும் நடிகரின் படங்கள் என்ற பெருமையை பெற்ற தமிழர்களின் இதயதெய்வம் புரட்சித் தலைவர் நடித்த

பாக்தாத் திருடன் ---- பழனி சந்தான கிருஷ்ணா தியேட்டரில் நடக்கிறது.


தமிழகத்தில் நமது திரியில் பதிவிட்டுள்ளபடியே நமக்குத் தெரிந்து மக்கள் திலகத்தின் 6 திரைப்படங்கள் வெற்றி நடை போடுகிறது. தெரியாமல் சிறிய ஊர்களில் எத்தனை படங்கள் நடக்கிறதோ

மறுவெளியீட்டு படங்களின் சக்ரவர்த்தி வசூல் சக்ரவர்த்தி புரட்சித் தலைவர்.

ifucaurun
22nd October 2017, 02:49 PM
http://i64.tinypic.com/nluzrl.jpg

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
ஆனால்,
அரசியலில் பாருங்கள்,
கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
ராஜா திரைப்படத்தில்
நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.


.............................

மாற்றுத் திரியிலே இப்பிடி ஒரு பதிவு. சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்.136

1950 -60 ல் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டாரராக இருந்தாராம். எம்ஜியார் அடுத்த இடத்திலே இருந்தாராம். அதுக்கு இதுதான் பதில்.

http://i65.tinypic.com/2ldimom.jpg


அடுத்தது.. முதல்அமைச்சர் வரிசையில் எம்.ஜி.ஆருக்கு எத்தினியாவது இடம் பாருங்கள்.என்று முட்டாள்கள் சொல்கிறான்கள்.

அந்த வரிசைப்படி பார்த்தால் 4 இடத்திலே புரட்சித் தலைவர் இருக்கிறார். புரட்சித் தலைவரை விட்டு விடுங்கள். அவருக்கு அடுத்த இடத்திலே அண்ணா. இதை புரட்சித் தலைவரே ஏற்றுக் கொள்ளமா்ட்டார். அதுஇருக்கட்டு.
புரட்சித் தலைவருக்குப் பிறகுதான் அண்ணா என்பதையாச்சும் நாம் ஜீரணீக்கலாம்.

ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்புறம்தான் கடைசி இடத்தில் அண்ணா என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டால் அவன் நிச்சயம் முட்டாளாகத்தான் இருப்பான்.


இங்கிலீஸ் படிச்சவனும் அப்பிடித்தான் இருக்கான்.

அவன்களுக்கு பொறாமை மட்டும் இருக்கு. அறிவு இல்லை. என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கின்றார்கள். அதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.

அவர்கள் வெளியிட்டுள்ள முதல்வர்கள் பட்டியல்படி பார்த்தால் அந்த வரிசையில் காமராஜர் படமே இல்லை. அதனால், தமிழக முதல் அமைச்சர்கள் வரிசையில் பன்னீர் செல்வத்துக்கு இருக்கும் தகுதிகூட காமராஜருக்கு இல்லை என்று சொல்வார்கள் போல் இருக்கிறது.

வருத்தமாய் உள்ளது.

ifucaurun
22nd October 2017, 03:02 PM
http://i64.tinypic.com/2w66lpy.jpg

1984-ம் ஆண்டு ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்று புரட்சித் தலைவர் பெயர் வைத்தார். காங்கிரஸ்காரர்களால் கைவிடப்பட்டு ஏழையாக இருந்த காமராஜரின் சகோதரி நாகம்மாளுக்கு மாத வருவாய் கிடைக்கவும் புரட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த பரந்த மனத்துக்காக புரட்சித் தலைவருக்கு காமராஜரின் சகோதரி நாகம்மாள் நன்றி தெரிவித்தார்.

தனக்கு மாத வருமானம் கிடைக்கச் செய்த புரட்சித் தலைவரின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று காமராஜரின் சகோதரி கூறினார்.

orodizli
22nd October 2017, 05:00 PM
என்ன சாஹிப் பாய், அடுத்த புது கரடிய விட்டு இருக்காங்க, பாவம் இப்படியாவது எடுத்து போட்டு ஆறுதல் மன சாந்தி அடையட்டும், சரி எந்த பத்திரிக்கையில் இந்த கணிப்பு வந்திருக்கிறது, இதிலேயே அந்த பத்திரிகை லட்சணம் தெரிகிறது?!

oygateedat
22nd October 2017, 06:24 PM
https://s1.postimg.org/19h61qjtgv/IMG_6164.jpg (https://postimg.org/image/21u1jh0f6z/)
இன்று மதியக்காட்சிக்க
கோவை
ராயல் திரையரங்கில்
ரிக்*ஷாக்காரன்
திரைக்காவியத்தை
காண
எனது மகன் ராகுலுடன்
சென்றேன்.
ரசிகர்கள் மிக
ஆவலோடு
அரங்கில்
கூடினர்.
படத்தின்
ஆரம்பம் முதல்
இறுதிக்காட்சி
வரை
மிகவும் ஆர்வத்தோடு
ரசித்து மகிழ்ந்தனர்.

oygateedat
22nd October 2017, 06:47 PM
https://s1.postimg.org/3n0isha6dr/IMG_6180.jpg (https://postimg.org/image/7oci6ve9qj/)

fidowag
22nd October 2017, 11:24 PM
தின செய்தி -22/10/17
http://i63.tinypic.com/2yxhtlf.jpg

fidowag
22nd October 2017, 11:26 PM
http://i68.tinypic.com/24dkbw4.jpg

fidowag
22nd October 2017, 11:29 PM
புதிய தலைமுறை வார இதழ் -26/10/17
http://i67.tinypic.com/1zvr8rt.jpg
http://i67.tinypic.com/2z6fdw7.jpg

http://i68.tinypic.com/30adqfp.jpg

http://i67.tinypic.com/14tstas.jpg

fidowag
22nd October 2017, 11:30 PM
தமிழ் இந்து -20/10/17
http://i66.tinypic.com/2n06gbm.jpg

fidowag
22nd October 2017, 11:53 PM
தினத்தந்தி -22/10/17

அரசியலில் கமலஹாசன் ஜொலிப்பாரா ? என்கிற கேள்விக்கு
பதில்கள் பின்வருமாறு பிரசுரம் ஆகியிருந்தன
http://i65.tinypic.com/2h4jpzn.jpg
http://i63.tinypic.com/359deo9.jpg

http://i67.tinypic.com/2uj2l1h.jpg

fidowag
23rd October 2017, 02:33 PM
மக்கள் குரல் -21/10/17
http://i64.tinypic.com/f1co7r.jpg
http://i66.tinypic.com/2mpgbwl.jpg

fidowag
23rd October 2017, 02:35 PM
http://i64.tinypic.com/169kpxh.jpg
http://i65.tinypic.com/2dc60ky.jpg

fidowag
23rd October 2017, 02:43 PM
தின இதழ் -22/10/17
http://i67.tinypic.com/4j9cas.jpg

http://i65.tinypic.com/ve0ief.jpg
http://i64.tinypic.com/2rz50ub.jpg
http://i63.tinypic.com/2q0smfq.jpg

http://i63.tinypic.com/68vwqb.jpg

fidowag
23rd October 2017, 02:44 PM
தின செய்தி -23/10/17
http://i65.tinypic.com/29fe4bp.jpg

fidowag
23rd October 2017, 02:45 PM
http://i66.tinypic.com/25kssbo.jpg

fidowag
23rd October 2017, 02:46 PM
http://i67.tinypic.com/2vvvqmp.jpg

fidowag
23rd October 2017, 02:49 PM
சினி சாரல் மாத இதழ் -அக்டோபர் 2017
http://i68.tinypic.com/ifmqrl.jpg
http://i63.tinypic.com/33djpfm.jpg

fidowag
23rd October 2017, 03:02 PM
http://i64.tinypic.com/2n12tw.jpg
http://i67.tinypic.com/2vx0oic.jpg
http://i65.tinypic.com/tapuds.jpg
http://i68.tinypic.com/33oili8.jpg
http://i67.tinypic.com/2d79d1v.jpg

fidowag
23rd October 2017, 03:06 PM
http://i67.tinypic.com/25kud6r.jpg
http://i66.tinypic.com/xnvjnp.jpg
http://i65.tinypic.com/2vss00h.jpg
http://i63.tinypic.com/wcg1mv.jpg

fidowag
23rd October 2017, 03:11 PM
http://i66.tinypic.com/1037kb8.jpg
http://i66.tinypic.com/eprp61.jpg
http://i63.tinypic.com/hx6hk5.jpg
http://i68.tinypic.com/255ie53.jpg

fidowag
24th October 2017, 10:00 PM
மக்கள் குரல்-23/10/17
http://i68.tinypic.com/skwc5e.jpg
http://i64.tinypic.com/292uzwj.jpg



விருதுநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறும் சிவகாசி திருத்தங்கல் மெயின் ரோடு ,அண்ணாமலையார் நகர் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அமைச்சர்
திண்டுக்கல் ஸ்ரீநிவாசன் திறந்து வைத்தார் . அமைச்சர்கள் செங்கோட்டையன்,காமராஜ் ,சேவூர் எஸ்.ராமச்சந்திரன் , நாடாளுமன்ற ,சட்டமன்ற
உறுப்பினர்கள் ,செய்திமக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் ,கலெக்டர் சிவஞானம் ஆகியோர் உடன் உள்ளனர் .

fidowag
24th October 2017, 10:06 PM
http://i66.tinypic.com/23qq1w.jpg

fidowag
24th October 2017, 10:08 PM
தின செய்தி -24/10/17
http://i68.tinypic.com/2a00v42.jpg

fidowag
24th October 2017, 10:09 PM
http://i63.tinypic.com/t8p5ky.jpg

fidowag
24th October 2017, 10:10 PM
http://i67.tinypic.com/24g7qeo.jpg

fidowag
24th October 2017, 10:11 PM
http://i63.tinypic.com/14iexw6.jpg

fidowag
24th October 2017, 10:13 PM
தின இதழ் -24/10/17
http://i68.tinypic.com/6pb3x3.jpg

fidowag
24th October 2017, 10:14 PM
http://i63.tinypic.com/2mmx1yc.jpg

fidowag
24th October 2017, 10:48 PM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/35lb1jc.jpg

fidowag
24th October 2017, 10:49 PM
http://i64.tinypic.com/x2ja5j.jpg

fidowag
24th October 2017, 10:50 PM
http://i64.tinypic.com/2zist2e.jpg

fidowag
24th October 2017, 10:51 PM
http://i64.tinypic.com/313pqg7.jpg

fidowag
24th October 2017, 10:52 PM
http://i68.tinypic.com/1or68o.jpg

orodizli
25th October 2017, 11:24 PM
மக்கள் திலகம் நூற்றாண்டு விழா வைபவங்கள் எங்கும் சிறப்பாக நடந்தேறி வருகிறது, அம்மையார் இருந்திருந்தால் இப்படி சுதந்திரமாக, செழிபோடு நடக்குமா என சாதாரண மக்கள் பேசி கொள்வது யதார்த்ததை தெரிவிக்கின்றன...

orodizli
25th October 2017, 11:32 PM
ஏனைய மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பை ரசித்து விட்டு செல்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் தம்மை சுற்றியிருப்பவர்களுக்கும், மக்களுக்கும் ஏனென்றால் என்னென்ன நன்மைகளை புரிந்திருக்கிறார்கள் என உணர்ந்து பார்த்து நடக்கட்டும். பொறாமை தீயில் உழன்று போக வேண்டாம்...

fidowag
26th October 2017, 03:12 PM
தினகரன் -26/10/17
http://i67.tinypic.com/2igk77q.jpg

fidowag
26th October 2017, 03:13 PM
அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம் பெறாத காட்சி .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை விஜயஸ்ரீ
http://i63.tinypic.com/34fz2mh.jpg

fidowag
26th October 2017, 03:14 PM
http://i67.tinypic.com/r0nrly.jpg

fidowag
26th October 2017, 03:15 PM
http://i63.tinypic.com/2dvl89w.jpg

fidowag
26th October 2017, 03:17 PM
நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம் வரைந்த ஓவியம் , கோவை ராயலில்
பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .
http://i68.tinypic.com/5cwuwx.jpg

orodizli
26th October 2017, 10:01 PM
1977-2017


கமல் , ரஜினி , மோகன் , பாக்கியராஜ் , ராஜேந்தர் .* ,, பிரபு தேவா ,* மோகன் ,*சரத்குமார் , ராமராஜன் , கார்த்திக், பிரபு*


அர்ஜுன் , அஜீத் , விஜய் , விக்ரம் ,சூர்யா , கார்த்திக்*


மேற்கண்ட* நடிகர்களின்* பல* படங்கள் வெற்றி வாகை சூடி* வசூலில் ஒரு சில* படங்கள்* மாபெரும் வெற்றிகளை* கண்டது* இந்த வெற்றிகள்* அனைத்திலுமே* முதல் வெளியீட்டில்* மட்டுமே . மறு* வெளியீடு* என்ற* பேச்சிற்கே* இடமில்லை . ஊடகங்களில்* பல படங்கள்* ஒளி* பரப்பாகி வருகிறது .பல* *நடிகர்களை* ரசிகர்களும்* தமிழ் சினிமாவும்* அடியோடு* மறந்து* விட்டார்கள் . கமல்* மற்றும் ரஜினி* வாழும்* நேரத்தில் சமீபத்தில்* டிஜிட்டல் வடிவில்* வெளிவந்த படங்கள் திரை அரங்கில்* அவர்களுடைய* ரசிகர்கள்* வராதது* ஆச்சரியம் .ஓரிரு* நாட்களில் படத்தை* தூக்கி விட்டார்கள் .


அதிமுக* மற்றும் திமுக காட்சிகள்* மூலம் இணைந்து* சட்டசபை , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக* வெற்றி* பெற்ற* நடிகர்கள்*


ராமராஜன்*

சரத்குமார்*

நெப்போலியன்*

வாகை சந்திரசேகர்*

.ராஜேந்தர்*

கருணாஸ்*

ரித்தீஷ்

விஜயகாந்த்**

ராதாரவி ......இன்னும் சிலரின்* பெயர்கள் விடுபட்டிருக்க கூடும் ...


வாழும்* காலத்தில்* திரை உலக செல்வாக்கை* இழந்தவர்கள்* அடுத்த இலக்காக* அரசியலில்* களம்* தேடி* *செல்கிறார்கள் . அங்கும் அதே நிலைமைதான் .தேர்தலில்* போட்டியிட்டு* தோல்விகளை* அடைந்து* காணமல்* போய் விட்டார்கள் .


இதில் விதிவிலக்கு* மக்கள் திலகம் எம்ஜிஆர்* மட்டும்தான் .


1947-1987*


30 ஆண்டுகள் தென்னிந்திய* திரை* உலகில்* வசூல்* மன்னனாகவும்** அரசியல்களத்தில்** 10 ஆண்டுகள்* தொடர்ந்து* தமிழக* முதல்வராக* வாழ்ந்து* இன்னமும்* மக்கள் மனதில்* வாழ்ந்து* கொண்டு வருகிறார் . அது* மட்டுமல்லாமல்* *எம்ஜிஆர்* நடிப்பதை* நிறுத்தி* 40 ஆண்டுகளும் , மறைந்து 30 ஆண்டுகளும் ஆன* பின்னரும்* இன்றும்* எம்ஜிஆர்* நடித்த* பழைய படங்கள்* தமிழகமெங்கும்* திரை* அரங்கில் எதாவது* ஊர்களில் , திரை அரங்குகளில்* ஓடிக்கொண்டிருக்கிறது . ஊடகங்களிலும்* எம்ஜிஆர்* படங்கள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது .* இந்த* சரித்திர சாதனை* உலகில் எந்த ஒரு* நாட்டிலும்* நடை பெறாத* நிகழ்வாகும் . உலகமெங்கிலும்* லட்சக்கணக்கான எம்ஜிஆர்* ரசிகர்கள்* இன்றளவும்* *அவரை* மறக்காமல் அவர் புகழை* சமூக* வலை* தளங்களிலும் , விழாக்களிலும் , பத்திரிகைகளிலும் பதிவிட்டு வருகிறார்கள்** *தமிழ்நாட்டில்* எம்ஜிஆர்* உருவாக்கிய அதிமுக* இயக்கத்தில் ஒரு கோடிக்கு* மேல்* தொண்டர்கள்* இருப்பதும் மிகப்பெரிய சாதனை .


எம்ஜிஆர்* என்ற* மாமனிதரின்* செல்வாக்கும்** புகழும்* அமுதசுரபியாக* இருப்பது* வரலாற்று* சாதனை .


எம்ஜிஆருக்கு* நிகர் எம்ஜிஆர் .

காலம்* நமக்கு* உணர்த்தும்* உண்மை ...

orodizli
26th October 2017, 10:23 PM
மாற்று முகாம் நடிகர் சில விபரம் தெரிந்த அல்லது உண்மையிலேயே உண்மை விடயங்கள் அறியாமல் துணிந்து பொழுது போக்காக எழுதி வருக்கின்றனரா?! என இங்கே திரியின் எல்லா பகுதியையும் படிக்கும், பார்க்கும் நண்பர்கள் சிலர் கேட்கின்றனர், (உ-ம்) வள்ளல் தன்மை... இந்த நாடகம் நடத்தி அதன் வசூல் இத்தனை லட்சம், அந்த நிகழ்வுக்கு இவ்வளவு லட்சம் அப்படின்னு சொல்றது அந்த நடிகரின் குடும்பதிர்காவது தெரியுமா என்பது சந்தேகமே, இனிமேலும் இதை தாங்கி பிடித்து எதை சாதிக்க துடிக்கிறார்கலோ...

orodizli
27th October 2017, 10:20 PM
என்றும் கலையுலக, திரையுலக வசூல் சக்ரவர்த்தியாக விளங்கும் மக்கள் திலகம் அவர்களை பின்பற்றி எப்படியாவது அரசியல் முகவரி பெற்று அடையாளம் காணபட துடித்து கொண்டிருக்கிறார்கள் ஏகபட்ட நடிகர்கள்... புரட்சி தலைவரின் அதி பிரமாண்ட வெற்றியின் நீள அகல உயரம் ஆழம் அறியாமல் ஆசை, அபிலாஷை காண முற்படுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம், கேண தனமானது...

orodizli
28th October 2017, 08:54 PM
எம் ஜி ஆர் வீர வரலாறு

சில இப்போதைய நடிகர்கள் சிலபடங்கள் வசூல் ஆனயுடன் சிலரசிகர்களை வைத்து தலைவா என கூவவைத்து சி எம் கனவுடன் வலம்வரும் காட்சியும் சினிமாவில் பஞ்சு வசனம் நேரில் பிஞ்ச் எனும் வாழும் நடிகர்களே உலகிலே தனிமனித வரலாறு நூல்களில் அதிகம் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில் ஏசு காந்தி கென்னடி லெனின் இவர்களை விட அதிகம் இதை வாங்கி படியுங்கள் எம் ஜி ஆர் எப்படி தமிழகமக்களின் காவல் தெய்வம் ஆனார் என்பதை

1. கடல் கடந்து அனாதையா வந்தவர்
2.ஒரு பிடி சோறு அயல் வீட்டில் இரந்து ஊட்ட வளர்ந்தவர்
3. புத்தகம் வாங்க பணம் இல்லாமல் படிக்காதவர்
4.நாடக குழுவில் வாழ்க்கைக்கா விடப்பட்டவர்
5.ஒரு சிறு வேடம் வயற்று பசி போக்க போராடியவர்
6. வறுமையிலும் நாட்டு பற்று கதிர் ஆடையே அணிந்தவர்
7.திருமணத்துக்கே கதர் ஆடையே அணிந்த வைரக்கியகாரர்
8. கள்ளு கடை மறியல் செய்து சிறை சென்றவர்
9. சந்தர்ப்பம் வாய்க்காமல் ராணுவம் செல்லயிருந்தவர்
10. வாளர்ந்து வரும் போதே கொள்கைக்கா அண்ணா தலைமை ஏற்றவர்
11. தன் உழைப்பின் பலன் அத்தனையும் வைத்து நாடோடி மன்னன் காவியம் படைத்த துணிச்சல் மிக்கவர்
12. தன் பட அடையாளமாக கட்சி கொடி காட்டிய முதல் உலக கலைஞர் ஆனவர்
13. துப்பாக்கிக்கே டாடா காட்டியவர் பொது நலத்தில் இறங்கியதால் குரல் இழந்தார்
14.அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து நாடு நலம் பெறவைத்தார்
15.நல்லவையே சொல்லி நல்லவை வெல்லும் என கடைசி வரை நடித்தார்
16.துயரப்படுவர்களின் துயர் துடைத்தார்
17.பலர் வாழ்வை மலரவைத்தார் தன் உழைப்பாலே
18. நீதி வேண்டும் வோருக்கு நீதி கிடைக்க வழி செய்தார்
19.பலர் கல்வி மேன்பட செய்தார் .
20.தவறு செய்த ஆட்சியாளரை தட்டி கேட்டார் துணிச்சலாக
21. தனி ஆட்சி அமைத்தார் மக்கள் செல்வாக்கால்
22.நாடு நலம் பெற திட்டங்கள் பல தீட்டினார் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார்
23.தன் உழைப்பால் ஈட்டிய பொருள் புகழ் அத்தனையும் தமிழுக்கே தந்தார் 24.எம் ஜி ஆர் பெயராலே வாழ்பவர் கோடி என வாழவைத்தார்
25.வங்ககரையோரம் கோவில் அமைத்து மக்கள் தன் காவல் தெய்வமாக வணங்க வைத்தார்

கடைசியாக
எம் ஜி ஆர் புகழ்
நல்லவர்களுக்கு உதயசூரியன்
நெருக்கி அழிக்கநினைப்பவர்களுக்கு
நெருங்கும் முன்னே பொசுக்கி விடும் அக்னி சூரியன் எம் ஜி ஆர் புகழ்,எ என்றென்றும் ...

orodizli
28th October 2017, 09:04 PM
1970 ஆம் ஆண்டு அசுர வசூல் கண்ட மக்கள் திலகம் வழங்கும் "என் அண்ணன்" தற்போது சன் லைப் தொலை காட்சியில் ஒளி பரப்பாகிறது...

fidowag
29th October 2017, 02:45 PM
மக்கள் குரல் -24/10/17
http://i68.tinypic.com/vo3itw.jpg

fidowag
29th October 2017, 02:46 PM
http://i68.tinypic.com/29vij9d.jpg

fidowag
29th October 2017, 02:47 PM
http://i66.tinypic.com/298zdv.jpg

fidowag
29th October 2017, 02:48 PM
http://i68.tinypic.com/veoqvo.jpg

fidowag
29th October 2017, 02:50 PM
http://i66.tinypic.com/nn0ac9.jpg
http://i63.tinypic.com/xf5mqa.jpg
http://i67.tinypic.com/348siky.jpg

fidowag
29th October 2017, 02:54 PM
மக்கள் குரல் - 25/10/17
http://i67.tinypic.com/e6esxz.jpg

fidowag
29th October 2017, 02:56 PM
மக்கள் குரல் - 27/10/17
http://i67.tinypic.com/2m5atqv.jpg

fidowag
29th October 2017, 02:57 PM
மக்கள் குரல் - 26/10/17
http://i64.tinypic.com/1496pur.jpg

fidowag
29th October 2017, 03:00 PM
தின செய்தி 26/10/17
http://i67.tinypic.com/n5ociu.jpg

fidowag
29th October 2017, 03:01 PM
http://i63.tinypic.com/adjklu.jpg

fidowag
29th October 2017, 03:02 PM
தின செய்தி 27/10/17
http://i66.tinypic.com/262s9ap.jpg

fidowag
29th October 2017, 03:03 PM
http://i67.tinypic.com/25ryv80.jpg

fidowag
29th October 2017, 03:06 PM
http://i67.tinypic.com/1sbd47.jpg

fidowag
29th October 2017, 03:07 PM
தின செய்தி 28/10/17
http://i66.tinypic.com/yyykp.jpg

fidowag
29th October 2017, 03:09 PM
தமிழ் இந்து 27/10/17
http://i65.tinypic.com/mkc3d5.jpg

fidowag
29th October 2017, 03:10 PM
தின இதழ் -26/10/17
http://i64.tinypic.com/vovbpx.jpg

fidowag
29th October 2017, 03:11 PM
http://i65.tinypic.com/2yki1kx.jpg

fidowag
29th October 2017, 03:19 PM
மக்கள் குரல் 27/10/17
http://i64.tinypic.com/o758bb.jpg
http://i64.tinypic.com/1zp4gtz.jpg
http://i66.tinypic.com/125qn1s.jpg

http://i67.tinypic.com/tamogy.jpg

http://i67.tinypic.com/f442nb.jpg

http://i66.tinypic.com/69jouf.jpg

fidowag
29th October 2017, 03:43 PM
http://i66.tinypic.com/2u6h1sy.jpg

fidowag
29th October 2017, 03:46 PM
http://i63.tinypic.com/a3h73n.jpg
http://i65.tinypic.com/168d9ol.jpg
http://i67.tinypic.com/n2bm3d.jpg

fidowag
29th October 2017, 03:48 PM
தின இதழ் - 29/10/17
http://i65.tinypic.com/14o4vfk.jpg

fidowag
29th October 2017, 03:50 PM
http://i67.tinypic.com/vh96s8.jpg
http://i63.tinypic.com/2i8c5ec.jpg

fidowag
29th October 2017, 03:52 PM
தினமணி -29/10/17
http://i65.tinypic.com/2873qjk.jpg

fidowag
29th October 2017, 03:55 PM
http://i66.tinypic.com/jtvryf.jpg
http://i63.tinypic.com/rljrye.jpg
http://i66.tinypic.com/24ov97p.jpg

fidowag
29th October 2017, 03:59 PM
புதிய தலைமுறை வார இதழ் -02/11/17
http://i63.tinypic.com/6763ox.jpg
http://i63.tinypic.com/34j7qj6.jpg
http://i66.tinypic.com/dg4491.jpg
http://i66.tinypic.com/6xucrd.jpg

fidowag
29th October 2017, 07:03 PM
தினத்தந்தி -29/10/17
http://i66.tinypic.com/2vdsobl.jpg
http://i63.tinypic.com/24d2els.jpg
http://i65.tinypic.com/2yn5q4j.jpg

fidowag
29th October 2017, 07:17 PM
மாலைமலர் -29/10/17
http://i63.tinypic.com/2el79e0.jpg

fidowag
29th October 2017, 07:17 PM
http://i67.tinypic.com/2w4hgux.jpg

orodizli
29th October 2017, 10:54 PM
29-10-1970 மகத்தான 47 வருடங்களை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் "தேடி வந்த மாப்பிள்ளை" வசூலை அள்ளி குவிந்த நாள் அரம்பம் இன்று...

orodizli
30th October 2017, 02:42 PM
எம் ஜி ஆர் வீர வரலாறு

சில இப்போதைய நடிகர்கள் சிலபடங்கள் வசூல் ஆனயுடன் சிலரசிகர்களை வைத்து தலைவா என கூவவைத்து சி எம் கனவுடன் வலம்வரும் காட்சியும் சினிமாவில் பஞ்சு வசனம் நேரில் பிஞ்ச் எனும் வாழும் நடிகர்களே உலகிலே தனிமனித வரலாறு நூல்களில் அதிகம் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில் ஏசு காந்தி கென்னடி லெனின் இவர்களை விட அதிகம் இதை வாங்கி படியுங்கள் எம் ஜி ஆர் எப்படி தமிழகமக்களின் காவல் தெய்வம் ஆனார் என்பதை

1. கடல் கடந்து அனாதையா வந்தவர்
2.ஒரு பிடி சோறு அயல் வீட்டில் இரந்து ஊட்ட வளர்ந்தவர்
3. புத்தகம் வாங்க பணம் இல்லாமல் படிக்காதவர்
4.நாடக குழுவில் வாழ்க்கைக்கா விடப்பட்டவர்
5.ஒரு சிறு வேடம் வயற்று பசி போக்க போராடியவர்
6. வறுமையிலும் நாட்டு பற்று கதிர் ஆடையே அணிந்தவர்
7.திருமணத்துக்கே கதர் ஆடையே அணிந்த வைரக்கியகாரர்
8. கள்ளு கடை மறியல் செய்து சிறை சென்றவர்
9. சந்தர்ப்பம் வாய்க்காமல் ராணுவம் செல்லயிருந்தவர்
10. வாளர்ந்து வரும் போதே கொள்கைக்கா அண்ணா தலைமை ஏற்றவர்
11. தன் உழைப்பின் பலன் அத்தனையும் வைத்து நாடோடி மன்னன் காவியம் படைத்த துணிச்சல் மிக்கவர்
12. தன் பட அடையாளமாக கட்சி கொடி காட்டிய முதல் உலக கலைஞர் ஆனவர்
13. துப்பாக்கிக்கே டாடா காட்டியவர் பொது நலத்தில் இறங்கியதால் குரல் இழந்தார்
14.அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து நாடு நலம் பெறவைத்தார்
15.நல்லவையே சொல்லி நல்லவை வெல்லும் என கடைசி வரை நடித்தார்
16.துயரப்படுவர்களின் துயர் துடைத்தார்
17.பலர் வாழ்வை மலரவைத்தார் தன் உழைப்பாலே
18. நீதி வேண்டும் வோருக்கு நீதி கிடைக்க வழி செய்தார்
19.பலர் கல்வி மேன்பட செய்தார் .
20.தவறு செய்த ஆட்சியாளரை தட்டி கேட்டார் துணிச்சலாக
21. தனி ஆட்சி அமைத்தார் மக்கள் செல்வாக்கால்
22.நாடு நலம் பெற திட்டங்கள் பல தீட்டினார் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார்
23.தன் உழைப்பால் ஈட்டிய பொருள் புகழ் அத்தனையும் தமிழுக்கே தந்தார் 24.எம் ஜி ஆர் பெயராலே வாழ்பவர் கோடி என வாழவைத்தார்
25.வங்ககரையோரம் கோவில் அமைத்து மக்கள் தன் காவல் தெய்வமாக வணங்க வைத்தார்

கடைசியாக
எம் ஜி ஆர் புகழ்
நல்லவர்களுக்கு உதயசூரியன்
நெருக்கி அழிக்கநினைப்பவர்களுக்கு
நெருங்கும் முன்னே பொசுக்கி விடும் அக்னி சூரியன் எம் ஜி ஆர் புகழ்எம் ஜி ஆர் வீர வரலாறு

சில இப்போதைய நடிகர்கள் சிலபடங்கள் வசூல் ஆனயுடன் சிலரசிகர்களை வைத்து தலைவா என கூவவைத்து சி எம் கனவுடன் வலம்வரும் காட்சியும் சினிமாவில் பஞ்சு வசனம் நேரில் பிஞ்ச் எனும் வாழும் நடிகர்களே உலகிலே தனிமனித வரலாறு நூல்களில் அதிகம் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில் ஏசு காந்தி கென்னடி லெனின் இவர்களை விட அதிகம் இதை வாங்கி படியுங்கள் எம் ஜி ஆர் எப்படி தமிழகமக்களின் காவல் தெய்வம் ஆனார் என்பதை

1. கடல் கடந்து அனாதையா வந்தவர்
2.ஒரு பிடி சோறு அயல் வீட்டில் இரந்து ஊட்ட வளர்ந்தவர்
3. புத்தகம் வாங்க பணம் இல்லாமல் படிக்காதவர்
4.நாடக குழுவில் வாழ்க்கைக்கா விடப்பட்டவர்
5.ஒரு சிறு வேடம் வயற்று பசி போக்க போராடியவர்
6. வறுமையிலும் நாட்டு பற்று கதிர் ஆடையே அணிந்தவர்
7.திருமணத்துக்கே கதர் ஆடையே அணிந்த வைரக்கியகாரர்
8. கள்ளு கடை மறியல் செய்து சிறை சென்றவர்
9. சந்தர்ப்பம் வாய்க்காமல் ராணுவம் செல்லயிருந்தவர்
10. வாளர்ந்து வரும் போதே கொள்கைக்கா அண்ணா தலைமை ஏற்றவர்
11. தன் உழைப்பின் பலன் அத்தனையும் வைத்து நாடோடி மன்னன் காவியம் படைத்த துணிச்சல் மிக்கவர்
12. தன் பட அடையாளமாக கட்சி கொடி காட்டிய முதல் உலக கலைஞர் ஆனவர்
13. துப்பாக்கிக்கே டாடா காட்டியவர் பொது நலத்தில் இறங்கியதால் குரல் இழந்தார்
14.அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து நாடு நலம் பெறவைத்தார்
15.நல்லவையே சொல்லி நல்லவை வெல்லும் என கடைசி வரை நடித்தார்
16.துயரப்படுவர்களின் துயர் துடைத்தார்
17.பலர் வாழ்வை மலரவைத்தார் தன் உழைப்பாலே
18. நீதி வேண்டும் வோருக்கு நீதி கிடைக்க வழி செய்தார்
19.பலர் கல்வி மேன்பட செய்தார் .
20.தவறு செய்த ஆட்சியாளரை தட்டி கேட்டார் துணிச்சலாக
21. தனி ஆட்சி அமைத்தார் மக்கள் செல்வாக்கால்
22.நாடு நலம் பெற திட்டங்கள் பல தீட்டினார் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார்
23.தன் உழைப்பால் ஈட்டிய பொருள் புகழ் அத்தனையும் தமிழுக்கே தந்தார் 24.எம் ஜி ஆர் பெயராலே வாழ்பவர் கோடி என வாழவைத்தார்
25.வங்ககரையோரம் கோவில் அமைத்து மக்கள் தன் காவல் தெய்வமாக வணங்க வைத்தார்

கடைசியாக
எம் ஜி ஆர் புகழ்
நல்லவர்களுக்கு உதயசூரியன்
நெருக்கி அழிக்கநினைப்பவர்களுக்கு
நெருங்கும் முன்னே பொசுக்கி விடும் அக்னி சூரியன் எம் ஜி ஆர் புகழ்

fidowag
30th October 2017, 09:55 PM
சென்னை காமராஜர் அரங்கில் கடந்த சனியன்று (28/10/17) நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள்
தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு
http://i64.tinypic.com/34nmwyr.jpg

fidowag
30th October 2017, 09:56 PM
http://i68.tinypic.com/120pf1s.jpg

fidowag
30th October 2017, 09:58 PM
திருவாளர்கள் ஆர். லோகநாதன், குணசேகரன் (கால்பந்து அகாடமி உரிமையாளர் ,பெங்களூரு )

fidowag
30th October 2017, 09:58 PM
http://i68.tinypic.com/331ojkj.jpg

fidowag
30th October 2017, 09:59 PM
http://i64.tinypic.com/orikis.jpg

fidowag
30th October 2017, 10:00 PM
http://i63.tinypic.com/2daes05.jpg

fidowag
30th October 2017, 10:01 PM
அரங்க வாயிலில் வரவேற்பு வளைவு
http://i63.tinypic.com/23rqx5e.jpg

fidowag
30th October 2017, 10:03 PM
அரங்க வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள்
http://i64.tinypic.com/8xn7k1.jpg

fidowag
30th October 2017, 10:04 PM
http://i65.tinypic.com/s6q8mu.jpg

fidowag
30th October 2017, 10:04 PM
http://i64.tinypic.com/2m3lgkz.jpg

fidowag
30th October 2017, 10:05 PM
http://i65.tinypic.com/mx22rs.jpg

fidowag
30th October 2017, 10:06 PM
http://i65.tinypic.com/29oogwi.jpg

fidowag
30th October 2017, 10:07 PM
http://i66.tinypic.com/2u4hfeg.jpg

fidowag
30th October 2017, 10:08 PM
http://i68.tinypic.com/5wgy85.jpg

fidowag
30th October 2017, 10:10 PM
அரங்கத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி -அமைப்பு -உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு
http://i68.tinypic.com/2s1ppx3.jpg

fidowag
30th October 2017, 10:10 PM
http://i64.tinypic.com/jh8nbs.jpg

fidowag
30th October 2017, 10:11 PM
http://i64.tinypic.com/fp2pno.jpg

fidowag
30th October 2017, 10:11 PM
http://i68.tinypic.com/343llc1.jpg

fidowag
30th October 2017, 10:12 PM
http://i64.tinypic.com/4ucftd.jpg

fidowag
30th October 2017, 10:14 PM
http://i67.tinypic.com/2db2tyx.jpg

fidowag
30th October 2017, 10:15 PM
http://i67.tinypic.com/f0rsyt.jpg

fidowag
30th October 2017, 10:16 PM
http://i67.tinypic.com/nwhpc5.jpg

fidowag
30th October 2017, 10:22 PM
http://i65.tinypic.com/2ah7ima.jpg


மேடையில்
திரு.வெங்கடராமன் (எம்.எல்.ஏ.),திருமதி சுதா விஜயன், திருவாளர்கள்,எஸ்.பி.முத்துராமன் (இயக்குனர் ),துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ),முன்னாள் மேயர் சைதை துரைசாமி , முன்னாள் சுகாதார அமைச்சர் ஹண்டே ,
நீதிபதி வள்ளிநாயகம் , சமரசம் (எம்.எல்.ஏ.),கலையரசு(எம்.எல்.ஏ.) ஆகியோர் .

fidowag
30th October 2017, 10:22 PM
http://i66.tinypic.com/xu2jb.jpg

fidowag
30th October 2017, 10:23 PM
http://i68.tinypic.com/nwf1fr.jpg

fidowag
30th October 2017, 10:24 PM
http://i67.tinypic.com/2cfabk5.jpg

fidowag
30th October 2017, 10:25 PM
http://i63.tinypic.com/rthmrc.jpg

fidowag
30th October 2017, 10:25 PM
http://i67.tinypic.com/15v8zo.jpg

fidowag
30th October 2017, 10:26 PM
http://i66.tinypic.com/2wp5b3s.jpg

fidowag
30th October 2017, 10:27 PM
http://i68.tinypic.com/iqbz1j.jpg

fidowag
30th October 2017, 10:28 PM
http://i65.tinypic.com/2vsmb1c.jpg

fidowag
30th October 2017, 10:29 PM
http://i66.tinypic.com/15ryz28.jpg

fidowag
30th October 2017, 10:30 PM
http://i68.tinypic.com/207rjo3.jpg

fidowag
30th October 2017, 10:31 PM
http://i66.tinypic.com/o9fhu0.jpg

fidowag
30th October 2017, 10:34 PM
திரு சமரசம் (எம்.எல்.ஏ.)பேசும்போது , அருகில் திரு.வீரராகவன் (ஒய்வு பெற்ற இணை செயலாளர் ), நிகழ்ச்சி அமைப்பாளர்
http://i64.tinypic.com/25ap1rc.jpg

fidowag
30th October 2017, 10:36 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ்(பத்திரிகை ஆசிரியர் ) பேசும்போது , அருகில் திரு.இளவேனில் (எம்.ஜி.ஆர்.100-ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் )
http://i64.tinypic.com/293zzbq.jpg

fidowag
30th October 2017, 10:37 PM
http://i64.tinypic.com/2ik3ayp.jpg

fidowag
30th October 2017, 11:23 PM
திரு.வீரராகவன் (ஒய்வு பெற்ற இணை செயலாளர் ,தலைமை செயலகம் ),நிகழ்ச்சி அமைப்பாளர் வரவேற்புரை வழங்குகிறார் .
அருகில் திருமதி வீரராகவன் அவர்கள், திருமதி சுதா விஜயன் அவர்களுக்கு
பொன்னாடை அணிவிக்கும் காட்சி
அருகில் திருமதி மணிமேகலை (திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களின் மகள் ),
மற்றும் திரு.இளவேனில் (எம்.ஜி.ஆர். 100-ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் )

http://i65.tinypic.com/15c5yx.jpg

fidowag
31st October 2017, 10:40 PM
நக்கீரன் வார இதழ்
http://i68.tinypic.com/34gviux.jpg

fidowag
31st October 2017, 10:41 PM
http://i65.tinypic.com/o7qdxt.jpg

fidowag
31st October 2017, 10:42 PM
http://i65.tinypic.com/2d15oxg.jpg

fidowag
31st October 2017, 10:42 PM
http://i65.tinypic.com/117h9hz.jpg

fidowag
31st October 2017, 10:44 PM
http://i63.tinypic.com/6pul38.jpg

fidowag
31st October 2017, 10:45 PM
http://i67.tinypic.com/zmzl7o.jpg

fidowag
31st October 2017, 10:46 PM
http://i65.tinypic.com/25gcwm0.jpg

fidowag
31st October 2017, 10:46 PM
http://i68.tinypic.com/rtp0nq.jpg

fidowag
31st October 2017, 10:47 PM
http://i68.tinypic.com/8yhoc9.jpg

fidowag
31st October 2017, 10:48 PM
http://i66.tinypic.com/29bgc90.jpg

fidowag
31st October 2017, 10:48 PM
http://i65.tinypic.com/i2q1hv.jpg

fidowag
31st October 2017, 10:49 PM
http://i68.tinypic.com/4infif.jpg

fidowag
31st October 2017, 10:50 PM
http://i66.tinypic.com/eqo0a8.jpg

fidowag
31st October 2017, 10:51 PM
http://i63.tinypic.com/2ebsgno.jpg

fidowag
31st October 2017, 10:52 PM
http://i64.tinypic.com/wasi8g.jpg

fidowag
31st October 2017, 10:53 PM
http://i68.tinypic.com/mvsvt4.jpg

fidowag
31st October 2017, 10:54 PM
http://i66.tinypic.com/14x30gl.jpg

fidowag
31st October 2017, 10:57 PM
http://i63.tinypic.com/2e2o6rk.jpg

fidowag
31st October 2017, 10:59 PM
http://i66.tinypic.com/6hjhg3.jpg

fidowag
31st October 2017, 11:02 PM
சென்னை மகாலட்சுமியில் 29/10/17 முதல் வெற்றி நடை போடுகிறது
http://i68.tinypic.com/23msfue.jpg

fidowag
31st October 2017, 11:07 PM
சென்னை லலிதகலா அகாடமியில் மறைந்த பின்னணி பாடகி திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவாக புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது அவற்றில் சில நண்பர்களின் பார்வைக்கு
http://i63.tinypic.com/2dkeadd.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்த :"மீரா " திரைப்படம் பற்றிய
சில புகைப்படங்கள் = சாகர் தியேட்டர்

fidowag
31st October 2017, 11:09 PM
இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் மற்றும் நடிகை எம்.எஸ். சுப்புலட்சுமி
http://i63.tinypic.com/18hbtl.jpg

fidowag
31st October 2017, 11:10 PM
http://i66.tinypic.com/2hqz7ub.jpg

fidowag
31st October 2017, 11:12 PM
வண்ணத்தில் "மீரா" கதாநாயகி
http://i66.tinypic.com/15g9xe9.jpg

fidowag
31st October 2017, 11:14 PM
திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். விருது வழங்கும்
காட்சி. அருகில் அப்போதைய ஆளுநர் திரு.பிரபுதாஸ் பட்வாரி
http://i66.tinypic.com/y1no0.jpg

fidowag
31st October 2017, 11:18 PM
கோவை ராயலில் தற்போது வெற்றி முரசு கொட்டும் 2வது வாரம் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் :
"ரிக்ஷாக்காரன் " ஜனத்திரள் காட்சிகளாக நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/34rx2qr.jpg

புகைப்படம் உதவி : நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்

fidowag
31st October 2017, 11:19 PM
http://i67.tinypic.com/ws43e8.jpg

fidowag
1st November 2017, 03:51 PM
கல்கண்டு வார இதழ் -01/11/17
http://i65.tinypic.com/28ssxu8.jpg
http://i68.tinypic.com/2ptt1zd.jpg

fidowag
1st November 2017, 03:59 PM
பெங்களூரில் சென்ற ஞாயிறு (29/10/17) அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பவனில் அனுசரிக்கப்பட்டது . திரையுலகை சார்ந்த பழம்பெரும் நடிகைகள் பலர்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/20jlimu.jpg

fidowag
1st November 2017, 04:00 PM
தினத்தந்தி ,பெங்களூரு
http://i64.tinypic.com/jrthf7.jpg

fidowag
1st November 2017, 04:02 PM
http://i66.tinypic.com/jaguw4.jpg

fidowag
1st November 2017, 04:02 PM
http://i65.tinypic.com/2pplqjb.jpg

fidowag
1st November 2017, 04:03 PM
http://i65.tinypic.com/2u974ee.jpg

fidowag
1st November 2017, 04:04 PM
http://i68.tinypic.com/w7m0dj.jpg

fidowag
1st November 2017, 04:05 PM
http://i64.tinypic.com/rmqp35.jpg

fidowag
1st November 2017, 04:06 PM
http://i63.tinypic.com/2q8yjc1.jpg

fidowag
1st November 2017, 04:08 PM
http://i66.tinypic.com/102pgt1.jpg

fidowag
1st November 2017, 04:08 PM
http://i64.tinypic.com/so64qx.jpg

fidowag
1st November 2017, 04:09 PM
http://i64.tinypic.com/k009qe.jpg

fidowag
1st November 2017, 04:10 PM
http://i68.tinypic.com/15rh4yb.jpg

fidowag
1st November 2017, 04:11 PM
http://i66.tinypic.com/dviweq.jpg

fidowag
1st November 2017, 04:11 PM
http://i63.tinypic.com/2nsx9j.jpg

fidowag
1st November 2017, 04:14 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தை சார்ந்த பக்தர்கள்
http://i68.tinypic.com/w6pphh.jpg

fidowag
1st November 2017, 04:28 PM
பார்வையாளர்கள் கூட்டத்தில் நடிகைகள் அமர்ந்துள்ள காட்சி
http://i67.tinypic.com/2we9y1e.jpg

fidowag
1st November 2017, 04:29 PM
http://i67.tinypic.com/6tjxqg.jpg

fidowag
1st November 2017, 04:31 PM
http://i66.tinypic.com/vgt1j5.jpg
\நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா , ராஜஸ்ரீ ,லதா ,சரோஜாதேவி ,பாரதி ,சச்சு,நிர்மலா ,ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர்

fidowag
1st November 2017, 04:34 PM
http://i68.tinypic.com/op1sw8.jpg

fidowag
1st November 2017, 04:36 PM
நடிகைகள் ராஜஸ்ரீ , சரோஜாதேவி, பாரதி , சச்சு, நிர்மலா , லதா ஆகியோர்
http://i65.tinypic.com/20aqhyq.jpg

fidowag
1st November 2017, 04:39 PM
நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயந்திகண்ணப்பன், ராஜஸ்ரீ, சரோஜாதேவி, பாரதி
http://i67.tinypic.com/2s6x9ar.jpg

fidowag
1st November 2017, 04:41 PM
நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா,ராஜஸ்ரீ,லதா, சரோஜாதேவி, பாரதி,சச்சு,ஜெயந்திகண்ணப்பன் , நிர்மலா ஆகியோர் மேடையில் குத்துவிளக்கேற்றும் காட்சி
http://i66.tinypic.com/htzhww.jpg