View Full Version : Old Relay
Pages :
1
2
3
4
5
6
[
7]
8
9
10
11
12
13
chinnakkannan
17th May 2016, 11:43 AM
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கி
raagadevan
17th May 2016, 05:59 PM
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்...
madhu
17th May 2016, 07:21 PM
மலர் போல என் மனதைப் பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல் சுடும் நெருப்பில் ஏன் எறிந்தாய்
பனித்துளியின்
chinnakkannan
17th May 2016, 09:30 PM
பனித்துளி போலொரு சூரியன் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும்
raagadevan
18th May 2016, 04:27 AM
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில்...
rajraj
18th May 2016, 06:12 AM
manjaL veyil maalaiyile vaNNa poonkaavile
pancha varNa kiLigal konjum paravasam........
raagadevan
18th May 2016, 09:08 AM
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கை...
rajraj
18th May 2016, 09:28 AM
konjum salangai oli kettu nenjil
pongudhammaa pudhiya paattu
kaaviya......
madhu
18th May 2016, 04:15 PM
காவியத்தின் தலைவன் ராமனடி தோழி
கற்பனைக்கெட்டாத அழகனடி
அவன் ஆவியில்
chinnakkannan
18th May 2016, 05:24 PM
ஆவியே தாலாட்டும் பாவியே நான் தானே தெரியுமா
கண்மணி
raagadevan
18th May 2016, 05:46 PM
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை...
madhu
18th May 2016, 06:30 PM
வீட்டுக்குள் தோன்றும் சோகமும் நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
...............
ஆறேழு ஆண்டு போனதும் அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம்
raagadevan
19th May 2016, 02:52 AM
பூக்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் புகைப்படம்
நிறங்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் வரைபடம்...
madhu
19th May 2016, 06:01 AM
ஆவியே தாலாட்டும் பாவியே நான் தானே தெரியுமா
கண்மணி
சிக்கா... இது பாட்டில் எப்போ வருது ? :rotfl:
// அபிராமியைத் தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா ? //
madhu
19th May 2016, 06:04 AM
பூக்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் புகைப்படம்
நிறங்கள் எத்தனை வகைப்படும்
அவை எல்லாம் உந்தன் வரைபடம்...
உலக வரைபடம் மாற்றிய அலைபோல்
எனது எல்லைகள் தாண்டி வந்தாய்
........
வார்த்தைகள் அற்ற நூலகமாய்
chinnakkannan
19th May 2016, 12:49 PM
சிக்கா... இது பாட்டில் எப்போ வருது ? :rotfl:
// அபிராமியைத் தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா ? //
கொஞ்சம் லேட்டு :)
raagadevan
19th May 2016, 05:42 PM
நீலக் கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள்...
madhu
19th May 2016, 06:27 PM
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ
ஓவியம் வரையவா
உன் கால் தடம்
chinnakkannan
19th May 2016, 09:15 PM
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
raagadevan
19th May 2016, 09:48 PM
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலை பாயுமே
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது
ஆனது ஆகட்டும் கோப்பை...
chinnakkannan
19th May 2016, 10:43 PM
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது
சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்
புகழிலும் போதை
rajraj
20th May 2016, 02:10 AM
kaNNaale pesi pesi kollaadhe
kaadhaale kettu kettu sellaadhe
kaadhal dheiveega raaNi bhodhai
uNdaagudhe nee kaNNe
raagadevan
20th May 2016, 04:03 AM
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி...
madhu
20th May 2016, 04:42 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது....
இறைவன் அருளாகும்
............
கண்ணில் கனல்
rajraj
20th May 2016, 07:26 AM
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
kanimozhikku enmel ennadi kobam kanalaai kaaigiradhu
undhan kaNgaLukku enmel ennadi kobam kaNaiyaay
raagadevan
20th May 2016, 07:48 AM
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும்...
madhu
20th May 2016, 09:22 AM
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பரிமாற..
இலங்கையின்
rajraj
20th May 2016, 09:37 AM
thennilangai mangai veNNilavin thangai
thenaruvi neeraadinaaL......
thaamaraiyai.........
chinnakkannan
20th May 2016, 09:50 AM
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
madhu
20th May 2016, 02:31 PM
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
நீ போகும் பாதை என் பூங்காவனம்
raagadevan
20th May 2016, 05:22 PM
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
madhu
20th May 2016, 06:54 PM
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மடல் காயம்
rajraj
20th May 2016, 11:52 PM
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
raagadevan
21st May 2016, 02:21 AM
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மடல் காயம்
vaNakkam Madhu:) Isn't it மணம் instead of மடல்?
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயம்...
chinnakkannan
21st May 2016, 11:22 AM
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா
மாயமே நான் அறியேன்
அழகு நிலாவே உனது மஹிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
rajraj
21st May 2016, 09:51 PM
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye
irul neengave ika meedhile eedilaa nidhiye gathiye
chinnakkannan
22nd May 2016, 10:51 PM
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்த பக்ஷம்
வாழ்க்கையி ல்
rajraj
23rd May 2016, 06:24 AM
varaveNdum vaazhkkaiyil vasantham adhu
tharaveNdum vaLar kaadhal inbam
chinnakkannan
23rd May 2016, 10:07 AM
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
என் இதயக் கனி
rajraj
23rd May 2016, 10:18 PM
kaadhal kani rasame kandhadham kalaavathi
madhiye sarasa...........
chinnakkannan
24th May 2016, 10:34 AM
சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
சம் சம்
இளமை நதியில்
madhu
24th May 2016, 06:43 PM
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
raagadevan
24th May 2016, 07:11 PM
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம்...
madhu
24th May 2016, 07:25 PM
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை ஒம்மேலதான்
நான் பித்தாகி
raagadevan
24th May 2016, 11:34 PM
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்...
chinnakkannan
25th May 2016, 08:12 AM
முத்தாடுதே முத்தாடுதே வானம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய்
raagadevan
25th May 2016, 06:00 PM
உலகம் பாய் போல் நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய் பொன் விண்மீன்கள்...
chinnakkannan
25th May 2016, 06:36 PM
வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழியிமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
நே..ரம்.. வானில் ஒரு தீபாவளி
rajraj
25th May 2016, 10:02 PM
naan sirithaal deepaavaLi naaLum inge ekadhasi
andhi......
chinnakkannan
25th May 2016, 10:19 PM
அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பி தந்து
rajraj
25th May 2016, 11:36 PM
dheivam thandha veedu veedhi irukku
indha oor enna sondha ......
madhu
26th May 2016, 05:27 AM
சொந்த மாமனுக்கும் ஒரு பெண் இருந்தால் இந்த மாதிரி
raagadevan
26th May 2016, 07:01 PM
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ சொன்ன மாதிரி
இதழோ கொடி முந்திரி...
chinnakkannan
26th May 2016, 08:21 PM
இந்திரன் தோட்டத்து முந்திரியே
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி
raagadevan
28th May 2016, 05:28 PM
என்னம்மா
இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி
கட்டி வந்த மோகினி
கித்தாப்பு காட்டுறாளே என்ன
செக்காட்டம் ஆட்டுராளே
அல்லிப் பூவா சிரிச்சவ
அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச...
chinnakkannan
28th May 2016, 09:20 PM
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்...
யாருமில்லா
madhu
29th May 2016, 04:58 AM
யாருமில்லா அனாதையா கடையில கெடந்தா
எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியில இருந்தா
ஆயிரம்தான் இருக்கட்டுமே
chinnakkannan
29th May 2016, 10:12 AM
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம்
rajraj
29th May 2016, 09:46 PM
konjam sindhikkaNum ange ninnukkaNum
sollaamae pesikkaNum thodaame.......
raagadevan
30th May 2016, 01:28 AM
தனியே தனியே மண்ணில் என்னாளும் ஜீவிதம் இல்லையே
மரமோ கொடியோ மண்ணைத் தொடாமல் வாழ்வது இல்லையே
சேர்ந்தே...
rajraj
30th May 2016, 02:00 AM
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
munnaaLile seidha........
raagadevan
30th May 2016, 03:48 AM
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
என்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
rajraj
30th May 2016, 05:51 AM
thaazhai madal sirippu
vaazhai udal virippu
aadi varum annam......
chinnakkannan
30th May 2016, 12:32 PM
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
madhu
30th May 2016, 04:17 PM
தலை குனிந்து நடை நடக்கும் பண்போடு
உன் தாய் நடந்த பாதையிலே நடை போடு
...........
நீளமான
raagadevan
30th May 2016, 06:12 PM
ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்...
chinnakkannan
30th May 2016, 08:56 PM
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..
உடை மாறும்.. நடை மாறும்..
ஒரு பாரம் எனை பிடிக்கும்.
raagadevan
31st May 2016, 06:21 AM
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து...
chinnakkannan
31st May 2016, 10:14 AM
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு
madhu
31st May 2016, 05:07 PM
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தைச் சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை
chinnakkannan
31st May 2016, 06:04 PM
யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக.
raagadevan
31st May 2016, 08:39 PM
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில்...
chinnakkannan
31st May 2016, 09:35 PM
வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் சொல்லுங்கள்
மாதா
rajraj
1st June 2016, 01:58 AM
enai aaLum mary maadhaa thuNai neeye mary maadhaa
parisudhdha aaviyaale vara puthran eendra thaaye
madhu
1st June 2016, 05:00 AM
தாயே நீயே துணை
புவனேஸ்வரி அருள் புரி ஆதரி சிவசங்கரி
rajraj
1st June 2016, 07:34 AM
sivasankari sivasankari sivaanandha lahari
chandra kalaadhari eeswari........
madhu
1st June 2016, 08:33 AM
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி
எனக்கு நீயே கதி ஈஸ்வரி
மாயா உலகிலே ஓயாத
chinnakkannan
1st June 2016, 10:29 AM
இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி
madhu
1st June 2016, 11:17 AM
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம்
chinnakkannan
1st June 2016, 12:06 PM
தமிழ் ச் சங்கத்தில் காணாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சிந்தி தேன் பாய்கின்ற இதழை சிந்தித்தேன்..
raagadevan
1st June 2016, 06:27 PM
உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை...
chinnakkannan
1st June 2016, 09:25 PM
இடையினிலாடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்.
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
மேலாடை
rajraj
2nd June 2016, 03:23 AM
melaadai kaathaada minnalidai koothaada
paavai naan pandhaada thevai........
raagadevan
2nd June 2016, 09:17 AM
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ்...
chinnakkannan
2nd June 2016, 12:24 PM
//ராஜ் ராஜ் சார் ஒரு டிடி பேட் வேணுமா :) //
தமிழ்ப்பால்
னும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் சிரிப்பால் சுவை
madhu
2nd June 2016, 12:46 PM
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
chinnakkannan
2nd June 2016, 06:22 PM
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்கமுகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான
raagadevan
3rd June 2016, 06:46 AM
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு
வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம்...
madhu
3rd June 2016, 07:25 AM
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
.............
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை
raagadevan
3rd June 2016, 10:07 AM
உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை...
chinnakkannan
3rd June 2016, 11:03 AM
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கண்ம் கிடையாதே
ஒரு தடவை
raagadevan
5th June 2016, 08:15 PM
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில்...
rajraj
5th June 2016, 10:49 PM
aththai madi meththaiyadi aadi viLaiyaadammaa
aadum varai aadi vittu alli vizhi........
chinnakkannan
5th June 2016, 11:07 PM
விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
ம்ஹும் ம்ஹும்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
rajraj
6th June 2016, 01:47 AM
minnuvadhellaam pon endru eNNi kaN irundhum kurudaanen
selvam........
raagadevan
6th June 2016, 04:57 AM
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை...
rajraj
6th June 2016, 05:32 AM
aalaapanai seyyum maalai pozhudhu malar
aaraadhanai pozhiyum manjaL........
chinnakkannan
6th June 2016, 10:51 AM
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க
NOV
7th June 2016, 07:24 AM
கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம்
raagadevan
7th June 2016, 08:21 AM
Welcome to the new "kid" on the Relay Songs block! :)
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்...
NOV
7th June 2016, 08:24 AM
Welcome to the new "kid" on the Relay Songs block! :) :pink:
தேவன் வேதமும் கண்ணன் கீதையும்ஒ ரு பாதையில் இங்கு சங்கமம்
மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை
raagadevan
7th June 2016, 08:40 AM
இளைய மனது இணையும் பொழுது
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே தோள்...
NOV
7th June 2016, 08:49 AM
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா
தோல்வி யெனில் வேர்வைகள் ஓடட்டும்
madhu
7th June 2016, 12:25 PM
வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலி
NOV
7th June 2016, 05:14 PM
அமளி துமளி நெளியும் வேலி எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி
raagadevan
7th June 2016, 05:24 PM
நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு...
NOV
7th June 2016, 05:41 PM
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச
raagadevan
7th June 2016, 05:47 PM
Isn't that the next line of the same song? :)
NOV
7th June 2016, 06:05 PM
:oops:
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை
raagadevan
7th June 2016, 06:16 PM
:oops:
That happens to all of us! :)
raagadevan
7th June 2016, 06:17 PM
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை...
NOV
7th June 2016, 06:23 PM
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
raagadevan
7th June 2016, 06:39 PM
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்னாச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்...
NOV
7th June 2016, 06:48 PM
பதட்டம் வரும் பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
7th June 2016, 11:01 PM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு...
rajraj
8th June 2016, 04:40 AM
ammaa undhan kai vaLaiyaay aaga maatteno
alungi kulungi.......
chinnakkannan
8th June 2016, 10:00 AM
குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
NOV
8th June 2016, 10:14 AM
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
8th June 2016, 10:45 AM
ஓடோடி விளையாடு ஓரமாய் விளையாடு
நேரம்காலம் பார்க்காமே ஆடிப்பாடி விளையாடு..
தங்கச்சி
NOV
8th June 2016, 10:48 AM
தங்கச்சி பொண்ணே செல்லம்மா சங்கதி என்ன சொல்லம்மா செங்கனி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
8th June 2016, 10:56 AM
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பக
madhu
8th June 2016, 01:16 PM
shenbaga poovai paarthu
oru sethi sonnadhu kaathu
chinnakkannan
8th June 2016, 01:54 PM
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
madhu
8th June 2016, 01:58 PM
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
chinnakkannan
8th June 2016, 04:47 PM
பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
தேடத் தேட கோடிக் கோடி சேதி
NOV
8th June 2016, 05:16 PM
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி கண்ணாலே
madhu
8th June 2016, 06:25 PM
கண்ணாலே காதல் கடிதம் சொன்னாளே எனக்காக
கண்ணாளன்
NOV
8th June 2016, 06:29 PM
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில்
chinnakkannan
8th June 2016, 06:35 PM
மேடையில் நானே இநநாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும்
NOV
8th June 2016, 06:53 PM
அட டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு
chinnakkannan
8th June 2016, 07:14 PM
பாட்டு வரும் ம்ம்
பாட்டு வரும் ஓஹோ
NOV
8th June 2016, 07:29 PM
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன்
chinnakkannan
8th June 2016, 07:38 PM
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்
யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
NOV
8th June 2016, 07:54 PM
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை
chinnakkannan
8th June 2016, 11:01 PM
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி
madhu
9th June 2016, 04:27 AM
காத்தோடு பூ உரச.. பூவை வண்டுரச..
உன்னோடு நான் என்னோடு நீ..
பூவா காத்தா உரச
கோடைக்கானல்....
NOV
9th June 2016, 05:05 AM
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 05:22 AM
கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்...
NOV
9th June 2016, 05:26 AM
உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைகுட்டையில் ஒளித்து
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:22 AM
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய...
NOV
9th June 2016, 09:25 AM
காதலன் சிதறிய பேனா மய்யில் வானம் தோன்றியதென்ன
நூற்றான்ராய் நீழும் முத்தங்கள் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
9th June 2016, 09:29 AM
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்...
NOV
9th June 2016, 09:36 AM
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 10:36 AM
காவேரிக் கரையிருக்கு கரைமேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் சுவை
NOV
9th June 2016, 04:49 PM
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
madhu
9th June 2016, 04:54 PM
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
// அண்ணா..புதுப்பாடல் விழி பாடப் பாட என்று வருமல்லவோ ?//
NOV
9th June 2016, 04:58 PM
// அண்ணா..புதுப்பாடல் விழி பாடப் பாட என்று வருமல்லவோ ?//aamaam annaa
Sent from my SM-G935F using Tapatalk
NOV
9th June 2016, 05:00 PM
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா
Sent from my SM-G935F using Tapatalk
madhu
9th June 2016, 07:27 PM
மாமா மன்சு இன்னிக்கு நல்லால்லே
அட ராமா... சரக்கு
NOV
9th June 2016, 07:39 PM
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்ம கும்முன்னு ஏறுது கிக்
chinnakkannan
9th June 2016, 07:48 PM
எந்த நேரம், எந்த ஓரம் கிக் உனக்கு ஏறும்
காட்டிக் கொடு
NOV
9th June 2016, 07:50 PM
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 07:52 PM
தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர்
NOV
9th June 2016, 07:54 PM
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு ஆடைகளும் வழி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 07:55 PM
கண்டேன் கண்டது நல்லவழி உயிர்க் காதலனுடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை
NOV
9th June 2016, 08:00 PM
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 08:44 PM
காதல் போர்க்களத்தில் அட வா நீ படைத்துவிட்டாய்
பூவில் வந்து தேனை அள்ளு பிஞ்சு பூவல்லவா
பிரம்மன்
NOV
9th June 2016, 08:46 PM
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ அடி பெண்னே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 09:35 PM
அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே ...
NOV
9th June 2016, 09:42 PM
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே
பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
9th June 2016, 10:05 PM
என்னைக் கண்டு மெளன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
NOV
9th June 2016, 10:09 PM
கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே பூவுக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
madhu
10th June 2016, 04:08 AM
பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன ஊரென்ன
பூவை
NOV
10th June 2016, 04:21 AM
புன்னகை எனும் ஒற்றைப் பூவை, சோலையாக்கத் துடிக்கும் மனம் ..
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th June 2016, 06:32 AM
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே க்ஷனம் இதம் பதம் சதம்...
NOV
10th June 2016, 06:35 AM
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா ஓத முத்தம் கத்து
madhu
10th June 2016, 08:22 AM
கிக்கு கொடுக்குது ரம்மு
கத்து கொடுத்தவ அம்மு
உதறல் எடுக்குது
உளற
NOV
10th June 2016, 08:25 AM
ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உனை அதில் உணர்கிறேன் ஆதலால் பாகம் மலர்ந்தது
madhu
10th June 2016, 08:26 AM
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
NOV
10th June 2016, 08:29 AM
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உரைகிறேன் மெழுகை
raagadevan
10th June 2016, 09:35 AM
தங்க மகனின்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்க தாழ்ப்பாள்
அது வேந்தனை...
NOV
10th June 2016, 09:37 AM
உனது கண்ணில் நீர் வழிந்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே...வேந்தனே உந்தன் வரம் வருமோ
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
10th June 2016, 10:00 AM
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில்...
NOV
10th June 2016, 10:07 AM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
10th June 2016, 10:09 AM
ராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
NOV
10th June 2016, 10:37 AM
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
10th June 2016, 10:39 AM
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே கை சேர வா
கொஞ்சும் மைனாக்களே
NOV
10th June 2016, 05:25 PM
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
raagadevan
10th June 2016, 05:36 PM
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு...
NOV
10th June 2016, 06:19 PM
வானுயர்ந்த சோலையிலே
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி
chinnakkannan
10th June 2016, 07:43 PM
கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே
NOV
10th June 2016, 08:04 PM
காதலுக்கு கண்கள் இல்லே மானே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th June 2016, 02:29 AM
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
நான் அசைந்தால்
rajraj
11th June 2016, 03:19 AM
kodi asaindhadhum kaatru vandhadhaa kaatru vandhadhu kodi asaindhadhaa
nilavu vandhadhum malar.........
raagadevan
11th June 2016, 10:42 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில்...
NOV
11th June 2016, 10:47 AM
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th June 2016, 11:14 AM
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு
விடிகாலை விண் அழகு விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆர் அழகு ஊர்வலத்தில்...
NOV
11th June 2016, 11:22 AM
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ கன்னத்தில்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th June 2016, 12:28 PM
கன்னத்தில் என்னடி காயம்
அது வண்ணக்கிளி செய்த மாயம்..
NOV
11th June 2016, 04:23 PM
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி சில
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th June 2016, 06:18 PM
கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொறுத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும்...
NOV
11th June 2016, 06:25 PM
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம் மறு நாள் எழுந்து
chinnakkannan
12th June 2016, 10:31 AM
மனிதா மனிதா தன்மான மனிதா
புயலாய் எழுந்து போராடு மனிதா காற்றின் பிள்ளைகள் நீங்கள்
இந்தக் காடே
NOV
12th June 2016, 10:50 AM
பனை மர காடே, பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 11:23 AM
ஒருமுறை தான் வரும்
கதை பல கூறும் உல்லாச
madhu
12th June 2016, 12:08 PM
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா
chinnakkannan
12th June 2016, 12:49 PM
ப்யாரே நிம்மள் மேலே நம்கி மஜா
மேரா ப்யாரே நிம்மள் மேலே நம்கி மஜா
நம்மள் மேலே நிம்கி மஜா
ஜல்சா ப்யாரே நிம்மள் மேலே நம்கி மஜா
நாம்கே வாஸ்தே நஹிம் ப்ரேம் கி மேரி
நாம்கே வாஸ்தே நஹிம் ப்ரேம் கி மேரி
சேட்ஜி பண்றான் குஷி
சேட்ஜி பண்றான் குஷி ப்யாரி
மேரா ப்யாரே நிம்பள் மேலே நம்கி மஜா
செந்தமிழ் ஹிந்தி அதை சேர்த்துக் கலந்து நித்தம்
NOV
12th June 2016, 05:05 PM
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா நெஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 05:30 PM
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
ஒரு பொழுதேனும் உன்னுடனே
NOV
12th June 2016, 05:33 PM
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 08:58 PM
கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
பெண்ணழகு மேனி
NOV
12th June 2016, 09:04 PM
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 09:09 PM
கர்பனையோ கைவந்ததோ
சொர்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
உந்தன் கையில் விழுந்தேனோ கன்னி கனியே
இல்லை கள்ளில்
NOV
12th June 2016, 09:15 PM
என்ன கொடுமையா ராஜா கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 09:19 PM
எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா
கோடியில்
NOV
12th June 2016, 09:46 PM
ஒரு பொழுது மலராக கோடியில் இருந்தென ஒரு தடவை தேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
12th June 2016, 10:14 PM
தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் இரவினிலே
மோகினி
rajraj
12th June 2016, 11:12 PM
yaaradi nee mohini kooradi en kaNmaNi
aasai uLLa raaNi........
raagadevan
13th June 2016, 08:54 AM
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே...
NOV
13th June 2016, 08:59 AM
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
raagadevan
13th June 2016, 09:01 AM
It is the same song! :)
NOV
13th June 2016, 09:17 AM
:oops:
துள்ளாதே துள்ளாதே ரொம்ப ரொம்ப துள்ளாதே செல்லாது செல்லாது ஆட்டம் இனி செல்லாது போடா டே போடா
madhu
13th June 2016, 10:48 AM
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா
NOV
13th June 2016, 10:58 AM
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்கவிட்ட உள்ள இருந்த
Sent from my SM-G935F using Tapatalk
madhu
13th June 2016, 01:52 PM
நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ கலரா
chinnakkannan
13th June 2016, 02:42 PM
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
சாமி
NOV
13th June 2016, 04:38 PM
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
13th June 2016, 05:11 PM
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு
கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே
சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி...
NOV
13th June 2016, 05:16 PM
தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை
திட்ட மிட்டு யார் வென்றதோ
Sent from my SM-G935F using Tapatalk
madhu
13th June 2016, 07:04 PM
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது .. காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
NOV
13th June 2016, 07:06 PM
பால் பொங்குது பால் பொங்குது பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது பொண்ணே உன் இதழ் தரம்
madhu
13th June 2016, 07:12 PM
// அது தரமா ? சாரமா ? //
NOV
13th June 2016, 07:32 PM
// அது தரமா ? சாரமா ? //tharam thaan annaa, neenga kEttu paarunga...
https://www.youtube.com/watch?v=HNSxK2y6dwg
chinnakkannan
13th June 2016, 08:49 PM
அதாவது இந்த மூக்குக்கும் மோவாய்க்கும் இடையில் உணவு அருந்துவதற்கு முன் மூடியிருக்கும்கதவ்கள் போலே இருப்பது உதடுகள்.. வழக்கமாய் ஆணுக்கு உதடு என்று சொல்வார்கள்..எப்பொழுதும் மலர்ந்த இளம் தாமரையின் சிரிப்பிலும் அதன் மெல்லிய இளஞ்சிவப்பு வண்ணத்திலும் இருப்பதால் பெண்களின் உதடுகளை இதழ் என்று ஆன்றோர்கள் சோல்வார்கள்..
இதழ் என்று பார்த்தால் தரமான இதழா தரமில்லாதவாடிய இதழா என்றெல்லாம் யாரும் தரம் பிரிக்க மாட்டார்களாம்.. அப்புறம் இந்தப் பாடலில் தரம் எப்படி வந்தது..அவளுடைய இதழ்களில் அழகழகான இளஞ்சிவப்பு ரோஜா மலர்கள் சிந்துவது போல் இருக்கிறதாம்..இப்படி பூக்கள் சிந்துகின்ற அழ்காய் இருக்கின்ற உதடுகள் கொண்ட நங்கையே.. உன் இதழ்கள் ஐஎஸ் ஓ 9001-2008 ஆல் சான்றிதழ் பெற்ற அளவுக்கு தரமாக இருக்கின்றது .. என்று அர்த்தமாம்..
இனிமே டவுட்டா கேப்பீங்க டவுட்டு.. :) சாரம் என்றால் கொஞ்சம் வாயைத் திறந்து அசைக்கவேண்டும் சிவாவும் சுஜியும் முணுக்கென்று வேகமாகப் போய்விடுகிறார்கள் என்பதால்... த்ரமென்றே எடுத்துக் கொள்ளலாம் எனச்சொல்லி இந்தச் சிற்றுரையை...முடிக்..கிறேன்.. :)
NOV
13th June 2016, 08:53 PM
I am rolling in laughter here :rotfl:
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th June 2016, 08:54 PM
அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க
//thank you nov :) //
NOV
13th June 2016, 08:57 PM
தொடங்க மெல்ல தொடங்க வழங்க அள்ளி வழங்க இன்ப போதை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th June 2016, 08:59 PM
பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும் அதைப்
பார்க்கப் பார்க்கக் காளை நெஞ்சில் போதை உண்டாகும் அதைப்
பார்க்கப் பார்க்கக் காளை நெஞ்சில் போதை உண்டாகும்
இடை
NOV
13th June 2016, 09:47 PM
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹொய்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th June 2016, 10:44 AM
ஹோய் ஹோஹோய் இது வரை நீங்கள் பார்த்த பார்வை
இதற்காகத் தானா
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா
NOV
14th June 2016, 10:54 AM
வழியில் உள்ளப் பூமரமெல்லாம்
பூக்கள் பிடுங்கி வருவேனா?
என் எதிரே பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
madhu
14th June 2016, 06:04 PM
பெண்ணே நீயும் பெண்ணா.. பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா . .ஒவ்வொன்றும்
NOV
14th June 2016, 06:23 PM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும்
raagadevan
14th June 2016, 08:33 PM
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ...
NOV
14th June 2016, 08:42 PM
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம்
விலகுது
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
15th June 2016, 01:02 AM
ஹேய் ராஜா ஒன்றானோம் இன்று
இனி நாம் தானே ரெண்டல்ல ஒன்று
நாம் நடக்கும் வழியிலே இருள் விலகுது
நாம் நினைத்த நினைவுகள் இன்று பலிக்குது...
rajraj
15th June 2016, 02:33 AM
kanavu balikkumaa enadhu kanavu balikkumaa
...................
vanam ulaavum vaNdai.........
raagadevan
15th June 2016, 04:14 AM
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு (மாநாடு)...
NOV
15th June 2016, 05:00 AM
அட ஆசைகளை கொண்டாடு
இது அந்தரத்தில் மாநாடு
நட்சத்திர பறவைக்கு நட்சத்திர
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th June 2016, 10:13 AM
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்
NOV
15th June 2016, 10:19 AM
அட இருக்கும் இடத்தில இருந்து பறவியா பறப்போம் கவலை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th June 2016, 10:41 AM
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர்
NOV
15th June 2016, 11:46 AM
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
15th June 2016, 05:19 PM
சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது வாழ்த்துக்கள்...
madhu
15th June 2016, 05:34 PM
மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துகள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ
NOV
15th June 2016, 07:22 PM
சரிகமே பதநிசே மாத்தி யோசி That's what we say
கேட்டுக்கோ Luck கால்கிலோ Loss கால்கிலோ Labour கால்கிலோ
சேர்த்துக்கோ பக்தி கால்கிலோ Hope கால்கிலோ Talent கால்கிலோ
எல்லாம்தான் சேர்த்து
raagadevan
16th June 2016, 04:13 AM
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்லை சேர்த்து
இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை...
...
NOV
16th June 2016, 05:00 AM
மனம் குணம் ஒன்றான முல்லை
சம்சாரம் என்பது வீணை
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
16th June 2016, 09:35 AM
அந்த வீணைக்கு தெரியாது
அதை செய்தவன் யார் என்று
அட இந்த பிள்ளையும் அறியாது
இதை தந்தவன் யார் என்று
வீணைக்கு இருக்கும் ராகங்கள்
இந்த பிள்ளைக்கு இருக்கும் சோகங்கள்
இரண்டையும் நான் தான் வாங்கினேன்
பின்பு...
NOV
16th June 2016, 09:38 AM
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
Sent from my SM-G935F using Tapatalk
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.