View Full Version : Old Relay
Pages :
1
2
3
4
5
[
6]
7
8
9
10
11
12
13
raagadevan
2nd April 2016, 06:33 PM
விழி ஓரமாய் ஒரு நீர் துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம்
அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால்
சுவாசம்...
madhu
3rd April 2016, 04:56 AM
கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை
raagadevan
3rd April 2016, 05:09 AM
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரில் வந்தால் என்ன
தினமும் கண்ணோடு தீபம்...
rajraj
3rd April 2016, 07:40 AM
kaadhalin deepam ondru yetrinaaLe en nenjil
chinnakkannan
3rd April 2016, 10:30 AM
நெஞ்சில் குடியிருக்கும் அன்பரசனாயிருக்கும் நிலமை என்னவென்று தெரியுமா
raagadevan
3rd April 2016, 07:11 PM
கவிதையே தெரியுமா
என் கனவு நீ தானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
ஆவலே...
chinnakkannan
3rd April 2016, 08:15 PM
அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும்
rajraj
4th April 2016, 02:18 AM
paayum oLi nee enkku............
veeNaiyadi nee enakku mevum viral naan unakku
pooNum vadam nee enakku pudhu vayiram.......
raagadevan
4th April 2016, 08:43 AM
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்கள்...
chinnakkannan
4th April 2016, 10:37 AM
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து
raagadevan
4th April 2016, 05:03 PM
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கி...
chinnakkannan
4th April 2016, 08:32 PM
மூழ்கி எழுந்துவிட்டேன் இந்த முத்தையும் கண்டெடுத்தேன்
மனதில் பூட்டிவைப்பேன் என் உயிரையும் காவல்
https://youtu.be/IKFr30tply4
rajraj
4th April 2016, 10:04 PM
poonthotta kaavalkaaraa poo parikka ithanai naaLaa
maanthoppu kaavalkaaraa maampazhathai...........
raagadevan
5th April 2016, 06:09 PM
ஏ காக்கா கருப்பு பேட்டா [Bata] செருப்பு
ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இது தான் வாழ்கை...
rajraj
6th April 2016, 12:58 AM
vaazhkkaiyin paadam kooridum odam odum singaaram
paar maalai neram
raagadevan
6th April 2016, 04:18 AM
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இரு கைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளை பிடித்துக் கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுபம்...
rajraj
6th April 2016, 07:18 AM
kaNNudan kalandhidum subha dhiname kaNNe unakken kalavarame
kaadhal kaniye..........
chinnakkannan
6th April 2016, 10:27 AM
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா
raagadevan
6th April 2016, 10:05 PM
என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
மலர் தூவும் மழை சாரல்
மனம் எங்கும் ஒரு தூறல்
என் உயிரே வா என் உயிரே
என் அருகே வா என் உயிரே
காளிதாசன் காதல் காவியம்
நேரில் காணும் நாளிது
காமதேவன் தேரின் ஓவியம்
ஜோடி சேரும் தோளிது
பார்வை அம்பு...
rajraj
7th April 2016, 01:10 AM
ariyaa paruvamadaa malar ambaiye veesaadhedaa madhanaa
raagadevan
7th April 2016, 06:11 AM
நிபுணா நிபுணா என் நிபுணா
மனம் படித்திடும் புது நிபுணா
மதனா மதனா மன்மதனா
என்னை மடக்கிய மந்திறனா...
chinnakkannan
7th April 2016, 11:20 AM
ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம்
madhu
7th April 2016, 12:25 PM
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீ இன்றி தூங்காது நெஞ்சம்
chinnakkannan
7th April 2016, 01:18 PM
நெஞ்சமடி நெஞ்சம் - அது
நெஞ்சமடிநெஞ்சம் அன்று
நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
தெரியாதா உனக்கு
அது ஏன் மறந்தது
என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு
முடிந்தால் என்னை மறந்து விடு
மறப்பதெற்க்கென்றே மனதினில் தோன்றும்
madhu
7th April 2016, 06:38 PM
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்
............
தனிமையில் ராகம் சபையிலே
raagadevan
7th April 2016, 07:18 PM
இசை பிரம்மமாய் அவன் அவதாரமாய்
என்னை உருவாக்கினான் இந்த சபை ஏற்றினான்
கடலின் இசை இது குழலின் இசை இது
எதுவும் எனது இசை ஆகும்
அலையும் கடல்களும் மலையும் நதிகளும்
எனது இசையில் அசைந்தாடும்...
rajraj
7th April 2016, 09:19 PM
asaindhaadum thendrale thoodhu sellaaayo
thenamudhaana kavi.......
raagadevan
7th April 2016, 09:33 PM
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி...
chinnakkannan
8th April 2016, 09:08 AM
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
raagadevan
8th April 2016, 05:16 PM
உன் அழகில் என் இதயம் தான்
நிலயை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மறுகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்...
chinnakkannan
8th April 2016, 07:29 PM
பயணம் பயணம் பயணம்
சந்திப்பு வரும் வழி கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
rajraj
8th April 2016, 11:01 PM
vel vellumaa vizhi vellumaa
vel vandhu vizhi pole kadhai........
chinnakkannan
9th April 2016, 12:34 AM
கதை கேளு கதைகேளு
மைக்கேல் மதன காமராஜன் கதையும் நீயும் கேளு
அச்செடுத்து வைத்தது
rajraj
9th April 2016, 01:25 AM
pottu vaitha mukamo katti vaitha kuzhalo
pon maNi charamo andhi manjaL......
madhu
9th April 2016, 04:19 AM
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குல மகள் போல பல்லாண்டு
raagadevan
9th April 2016, 08:34 AM
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்...
rajraj
9th April 2016, 08:58 AM
paNpaadum paravaiye enna thookkam un
pazhankaala kadhai indru yaarai kaakkum
chinnakkannan
9th April 2016, 09:06 AM
பறக்கும் அது கலக்கும் தன் உற்வை
ரோஜாக்களில் பன்னீர்
rajraj
9th April 2016, 09:12 AM
பறக்கும் அது கலக்கும் தன் உற்வை
ரோஜாக்களில் பன்னீர்
Where is 'kaakkum' in this song? :)
chinnakkannan
9th April 2016, 09:24 AM
காக்குமை தூக்கக் கலக்கத்தில் கலக்கிவிட்டேன் ராஜ்ராஜ் சார் :)
ஒத்த நாளுள இவங்க வாழ்க்கைச் சக்கரம்
தட்டி ஓடுதே கடலே காக்கும் சத்தியம்
எந்த நேரமும் சிரிப்ப சொந்தமாக்குவா
திட்டம்போட்டு வந்துபுட்ட திமிருப் பொண்ணு…… ஹோய்…
வா மச்சானே மச்சானே…………
பூ வச்சாளே வச்சாளே……
madhu
9th April 2016, 08:01 PM
ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே
அவ தூர நின்னா தூரலு
chinnakkannan
9th April 2016, 10:17 PM
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை
rajraj
9th April 2016, 11:44 PM
en uLLathaiye koLLai koNda oviyam neeye uyiroviyam neeye
kalai veLLathile........
madhu
10th April 2016, 04:29 AM
வெள்ளம் போலே துள்ளும் உள்ள்ங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும்
rajraj
10th April 2016, 05:49 AM
aasai pongum azhagu roopam
aNaindhidaadha amara deepam yaaro
raagadevan
10th April 2016, 08:02 AM
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல்...
rajraj
10th April 2016, 08:30 AM
malai chaaralil oru poonkuyil
adhan maarbinil oru aaN kuyil
adhu naan allavaa thuNai......
vaNakkam RD ! :)
raagadevan
10th April 2016, 08:40 AM
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்துல
அன்பு ஒன்னுதான் அநாதையா...
வணக்கம் ராஜ்! :)
chinnakkannan
12th April 2016, 10:17 AM
அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி.
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி
madhu
12th April 2016, 05:44 PM
ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி
ஆடி மாதம் கொல்லுதடி அம்மிக்கல்லு
chinnakkannan
12th April 2016, 06:18 PM
மஞ்சத்தந்த மாமனோட நான் போறேன்
தெனம் அரைச்சுத் தேய்க்க அம்மிக்கல்லு நீ வரியா
அன்னாடம் சோறத்தந்த அடுப்படி
madhu
12th April 2016, 08:00 PM
அடியே.. மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா ?
நீயும் வந்து சமைத்து பாரு
...
கல்யாணி ... ராகம் போலவே சைவ பிரியாணி
chinnakkannan
12th April 2016, 10:06 PM
ஒரு பாக்கட் பிரியாணி ஆட்டத்துக்கு வரியா நீ ஓகே
ஃபைவ் மோர் நிமிடம் நீயிருந்தா வரும்பாரு சுனாமி
மச்சான் பிரச்சனை வந்தா ஓடு
ஹைட் ஓ ஷெல்டர் கொஞ்சம் தேடி
கண்ணுக்கு முண்ணுக்கு நிக்குறது
priya32
13th April 2016, 03:47 AM
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
raagadevan
13th April 2016, 04:34 AM
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி...
madhu
13th April 2016, 04:48 AM
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம்
raagadevan
13th April 2016, 05:21 AM
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம்...
madhu
13th April 2016, 09:04 AM
பொன் மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம்
chinnakkannan
13th April 2016, 10:40 AM
அருகில் அமர்கின்றது
அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது
அள்ளி அணைக்கின்றது...
அழகு டொண்டொண்டொய்ங்க் சிரிக்கின்றது
ஆசை... துடிக்கின்றது..
raagadevan
13th April 2016, 06:20 PM
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப் பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது...
chinnakkannan
13th April 2016, 08:46 PM
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர்சொல்லிப் புலம்பும் புலம்பும்
ஊரே எழும்பும்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடிக் கொல்லாதே
raagadevan
13th April 2016, 11:02 PM
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே...
priya32
14th April 2016, 01:30 AM
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
rajraj
14th April 2016, 04:10 AM
indha nilai kaaNa innum yen thaamadham vaa
endhan mana kovil.......
chinnakkannan
14th April 2016, 10:34 AM
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் அங்கே நீயிருந்தாய்..
கலையே என் வாழ்க்கையின் திசை
madhu
14th April 2016, 12:49 PM
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
...............
கிழக்கு பறவை மேற்கில்
chinnakkannan
14th April 2016, 03:46 PM
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம் கடும் பனி வாடை
madhu
14th April 2016, 04:11 PM
வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி
chinnakkannan
14th April 2016, 04:17 PM
வானம்பாடி சோடி தேடும் நேரமடி ஆசைகளோ கோடி
தென்னங்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் ...
madhu
14th April 2016, 05:51 PM
குலுக்கும் உண்டியலா குமரியும் நீ சிரிச்சாக்கா
மனசில் தீப்பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால்
raagadevan
14th April 2016, 06:47 PM
உச்சந் தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான் காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி...
priya32
15th April 2016, 01:45 AM
ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி
ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம்
சுவைக்க சுவைக்க சுவைக்க
என் மேனி ராகம் வேறெங்கும் இல்லை
என் கூந்தல் மேகம் உனக்கான யோகம்
சுகமான யாகம் சம கால தாகம்
raagadevan
15th April 2016, 03:11 AM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம்...
madhu
15th April 2016, 08:17 AM
காந்தம் இரும்பைக் கவரும் தன்மை போலவே
கவருது என்னை உந்தன் இளமைக் கோலமே
கணமேனும் வீணாகலாமோ
chinnakkannan
15th April 2016, 10:50 AM
வேணாங்க மாமா..ஆ..வீணாகலாமா..ஐய்யே....
ஆளான பூவு..ஹா...அது வாடலாமா.
//படம் பேரு எங்க அண்ணன் வரட்டும் மாம்.. எழுதவெச்சதே எங்க அண்ணன் தான் :) ந்ற நற)
priya32
16th April 2016, 01:09 AM
ஊடல் சிறு மின்னல்
ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
raagadevan
16th April 2016, 01:20 AM
நானும் நீயும் நாளை தான்
மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்...
rajraj
16th April 2016, 06:00 AM
nilaavile sallaabame
nilaavile ullaasamaaga paadalaam
sallaabamaana kaadhalodu aadalaam
raagadevan
16th April 2016, 07:33 AM
வானம் கிடுகிடுங்க பூமி நடுநடுங்க
எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம்...
madhu
17th April 2016, 04:53 AM
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்..
சூடலாம்... சூடலாம்..சூடலாம்..
செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல்
பெரும் தலைவனும் தொண்டரும்
chinnakkannan
17th April 2016, 03:11 PM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
raagadevan
17th April 2016, 07:11 PM
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை...
madhu
18th April 2016, 04:05 AM
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம்
rajraj
18th April 2016, 04:36 AM
desam gnaanam kalvi eesan poosai ellaam thaaNdava kone
......................
aariya koothaadinaalum thaaNdava kone
kaasu kaariyathil kaN vaiyadaa thaaNdava kone
muttaaL payalai ellaam thaaNdava kone kaasu......
madhu
18th April 2016, 10:05 AM
காசு.. பணம்.. துட்டு.. மனி மனி..
போடுவேண்டா மேடையில காலை மேலே
குரங்கு கையில மாட்டிக்கிட்ட
chinnakkannan
18th April 2016, 10:11 AM
நான் மாட்டிக் கொண்டேன் உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்கு உயிரைப் போல உன்னில் மாட்டிக் கொண்டேன்
உன் குரலுக்குள் இனிமை
madhu
18th April 2016, 02:02 PM
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜு டீனேஜு பெண்கள் எல்லோர்க்கும் என் மீது
chinnakkannan
18th April 2016, 03:01 PM
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை
madhu
18th April 2016, 06:01 PM
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை
raagadevan
18th April 2016, 07:10 PM
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே...
rajraj
19th April 2016, 01:19 AM
kaadhal bali aagi neeyum thyaagathin sinnamaai
naattinar nenjile oviyame........
raagadevan
19th April 2016, 01:43 AM
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்...
madhu
19th April 2016, 04:12 AM
அன்னை ஓர் ஆலயம்...
அம்மா.. நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
rajraj
19th April 2016, 04:53 AM
malligai mullai ponmozhi kiLLai
anbukkor ellai......
raagadevan
19th April 2016, 06:11 AM
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம்...
rajraj
19th April 2016, 06:39 AM
kaadhal yaathiraikku brindhaavanamum karpaga cholaiyum yeno
..............................
theertha yaathiraikku rameswaramum thiruukkazhukkundramum yeno
..................
pathi aadharave sathiyin moksham ena pazhaiya saasthiram pesave
theertha yaathiraikku siva kailaasamum sri vaikuntamum yeno
chinnakkannan
19th April 2016, 10:34 AM
வாடிக்கை மறந்ததும் ஏனோ
எனை வாட்டிட ஆசை தானோ
அந்தி நேரம்
rajraj
19th April 2016, 11:01 AM
andhi saayum nerathile aasai machchaan orathile
chinnakkannan
19th April 2016, 05:00 PM
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
எனை ஆளும்
madhu
19th April 2016, 05:31 PM
ஏழுமலை வாசா எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே ஸ்ரீ வெங்கடேசா
தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத
raagadevan
19th April 2016, 09:27 PM
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது
வாயில்லாத கோழிக் குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும்
பிரிந்து...
priya32
20th April 2016, 03:13 AM
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளம் காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
chinnakkannan
20th April 2016, 10:22 AM
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆ ஆ ஆ வானத்து நிலவை தண்ணீரிலே
madhu
20th April 2016, 02:43 PM
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்
தனிமையிலே
raagadevan
20th April 2016, 06:16 PM
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும்...
rajraj
20th April 2016, 10:53 PM
neeye unakku endrum nikaraanavan
andhi nizhal pol kuzhal......
chinnakkannan
21st April 2016, 12:37 AM
கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும்
rajraj
21st April 2016, 02:06 AM
ellorum koNdaaduvom ellorum koNdaaduvom
allaavin peyarai cholli nallorgaL vaazhvai......
madhu
21st April 2016, 03:56 AM
நாதி இல்லை கதி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம்
raagadevan
21st April 2016, 05:40 PM
கொக்கு பற பற கோழி பற பற
மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற
வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற
எல்லைகள்...
priya32
22nd April 2016, 01:43 AM
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருமே
madhu
22nd April 2016, 03:56 AM
பூவோடு வருமே பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்
வங்கி வ்ளையல் சங்கு
rajraj
22nd April 2016, 06:49 AM
sange muzhangu sange muzhangu sange muzhangu
engaL vaazhvum engaL vaLamum mangaadha......
madhu
22nd April 2016, 04:48 PM
மங்காத கண்ணுக்கு மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
சிங்காரப் புன்னகை கண்ணார
chinnakkannan
24th April 2016, 02:31 PM
கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரைப் பூசி
madhu
24th April 2016, 03:59 PM
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு
ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ
வேஷம்
chinnakkannan
24th April 2016, 04:35 PM
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன ராஜ தீபமே
madhu
24th April 2016, 06:04 PM
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
மும்தாஜே
chinnakkannan
24th April 2016, 09:02 PM
அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
madhu
25th April 2016, 03:39 AM
மணச்சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மனத்திண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி
rajraj
25th April 2016, 09:18 AM
kanavidhudhaan nijam idhudhaan ulaginile ena
yaar solluvaar vidhi yaar.......
madhu
25th April 2016, 10:52 AM
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர்தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம்
chinnakkannan
25th April 2016, 11:23 AM
பாளம் பாளமா வெடிச்சு கெடக்குதே பாடுபட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்கப் பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங் கொட்டைய அவிச்சுத் திண்ணுதான்
பொழச்சுக் கெடக்குது மேனி
raagadevan
25th April 2016, 05:42 PM
ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம்...
madhu
25th April 2016, 07:28 PM
சிங்கார மல்லிகை மருவு
அந்தி மந்தாரை சாமந்திப் பூவு
விலை மலிவு....
chinnakkannan
27th April 2016, 06:07 PM
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா-பொங்கும்
priya32
27th April 2016, 06:30 PM
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப் போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
தாமரைப்பூவென்றான் காகிதப்பூவானான்
ராமனைபோல் வந்தான் ராவணன்போல் ஆனான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம் ஊருக்கு ஒரு எண்ணம்
madhu
27th April 2016, 06:39 PM
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழ தன்னைத் தந்தான் அம்ம்ம்மா
கன்னிப் பெண்ணை கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல்
priya32
27th April 2016, 06:52 PM
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
chinnakkannan
27th April 2016, 08:37 PM
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில்
priya32
28th April 2016, 05:22 PM
கண்ணுக்குள்ளே காதலா
கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை ஏதோ செய்கிறாய்
என்னில் ஏதோ கொய்கிறாய்
மனவயல் எங்கும் இன்று
மோக மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக
நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன்
காதல்
raagadevan
28th April 2016, 08:23 PM
காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதடா
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி...
chinnakkannan
28th April 2016, 09:18 PM
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி விக் விக்
அது விக்விக் எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
rajraj
28th April 2016, 09:21 PM
madhurai arasaaLum meenaakshi
maanagar kaanchiyile kaamaakshi
chinnakkannan
28th April 2016, 09:34 PM
கோனாட்சி பல்லவர் தம் குளிர் சோலைக் காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு
கடுங்கோலாட்சி தனை எதிரிக்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
ஆறென்றும் நதியென்றும் ஓடை
priya32
28th April 2016, 10:15 PM
ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஹோய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
raagadevan
29th April 2016, 12:50 AM
மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ...
chinnakkannan
29th April 2016, 01:41 AM
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது (ஸ்ஸப்பா அவ்வளவு வெயில்)
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள்
rajraj
29th April 2016, 02:13 AM
kadhavai chaathadi kaiyil kaasillaadhavan kadavuL aanaalum
..................
iraval visiri madippu veLLai vettikku idam
chinnakkannan
29th April 2016, 09:28 AM
pOdhumO intha idam
kUdumO antha sugam
eNNip pArththAl sinna idam
iruvar kUdum nalla idam
vanjsi nenjsam Adavum
manjsaL mEni vAdavum
konjsum vArththai
raagadevan
29th April 2016, 04:17 PM
ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள்...
madhu
29th April 2016, 04:35 PM
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும்
priya32
29th April 2016, 07:26 PM
அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்
chinnakkannan
29th April 2016, 08:43 PM
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் .................என் தேவி.................
பாராய் என் நெஞ்சில் மின்னல்
rajraj
29th April 2016, 09:58 PM
minnalpol aagum indha vaazhkkaiye
vaan vill polume iLamai aanadheyaam
thunba..........
chinnakkannan
29th April 2016, 10:21 PM
துன்பம் நேர்கையில் யாழிசைத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
raagadevan
30th April 2016, 12:20 AM
மன்னிக்க மாட்டாயா
உன் மனமிரங்கி
நீ ஒரு மேதை...
rajraj
30th April 2016, 04:52 AM
padithadhanaal arivu petror aayiram uNdu paadam
padikkaadha medhaigaLum paarile uNdu
...................
vaazhai maram padithadhillai kani.....
raagadevan
30th April 2016, 06:07 AM
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்...
rajraj
30th April 2016, 06:35 AM
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara sammadhamaa
sari samamaaga nizhal........
raagadevan
30th April 2016, 01:51 PM
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய்...
madhu
1st May 2016, 07:41 AM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே
raagadevan
1st May 2016, 09:51 AM
யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொர்க்கம் எல்லாம் சிக்கிக் கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகை...
madhu
1st May 2016, 09:58 AM
ஒத்திகையில் தூங்கி விட்டாள்
ஏன் ஏன் தெரியவில்லை
நித்திரையில் யாரைக் கண்டாள்
அது நான்தான் எவருமில்லை
புது நாடகத்தில்
raagadevan
1st May 2016, 10:07 AM
நாடகமெல்லாம் கண்டேன்
உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
தேடிய...
rajraj
1st May 2016, 10:54 PM
anbaale thediya en arivu selvam thangam
raagadevan
2nd May 2016, 04:48 AM
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்...
rajraj
2nd May 2016, 05:46 AM
yemaatramdhaana en vaazhvile
inbamedhirukkaadho inimele
raagadevan
2nd May 2016, 06:04 AM
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்...
madhu
2nd May 2016, 09:01 AM
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை
chinnakkannan
2nd May 2016, 01:23 PM
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே
madhu
2nd May 2016, 06:50 PM
முல்லைச் செண்டாகவே உன்னை மெல்லப் பந்தாடவோ
அல்லித் தண்டாகவே ஒடியும்
chinnakkannan
2nd May 2016, 08:57 PM
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய்
அது உல்லாச நடை நடக்கும்
நடக்கட்டுமே ஏ ஹோய்..
raagadevan
3rd May 2016, 02:29 AM
ஹாய் ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹாய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை...
madhu
3rd May 2016, 04:21 AM
கண்டதைச் சொல்லுகிறேன் உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம்
chinnakkannan
3rd May 2016, 10:52 AM
இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே ...
raagadevan
4th May 2016, 09:11 AM
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
வரும் வழியில் பனிமழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்...
rajraj
4th May 2016, 09:44 AM
kalyaaNa oorvalam varum ullaasame tharum oh magizhndhu naan aadiduven
kalyaaNa peNNUm piLLai pallakkil,,,,,
madhu
4th May 2016, 10:02 AM
பல்லாக்கு போல வண்டி பாதையிலே போகட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா
பட்டணத்து வீதிகளில் ஊர்கோலம் போகட்டும் மெல்லம்மா மெல்லம்மா மெல்லம்மா
மாடல்
chinnakkannan
4th May 2016, 02:03 PM
எலந்த காட்டில் பொறந்தவ தானே
லண்டன் மாடல் நடை எதுக்கு,
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து
வாங்கும் உடை எதுக்கு,
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி
raagadevan
5th May 2016, 05:30 PM
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
madhu
5th May 2016, 05:32 PM
விடியும் மட்டும் பேசலாம்
விழித்திருந்து பேசலாம்
முடியுமட்டும் பேசலாம்
முதலிரவில் கண்மூடி
கண்மூடி கதை பேசலாம்
...
பேசத்தான் இந்த உறவு
தினம் பெண்ணைத் தேடி
rajraj
6th May 2016, 07:59 AM
thedi varum dheiva sukam mannavarin sannidhiyil
raagadevan
6th May 2016, 04:42 PM
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப்பகல்...
chinnakkannan
7th May 2016, 12:03 PM
அந்திப்பகல் தனிமையில் உன்னுடனே ஏ
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில்
raagadevan
7th May 2016, 05:47 PM
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை...
chinnakkannan
7th May 2016, 09:58 PM
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்த
rajraj
8th May 2016, 02:22 AM
villEndhum veerar ellaam veezhchi petraar pagadaiyile
ennai vetri pera mudiyaadhu..........
raagadevan
8th May 2016, 06:09 AM
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர...
chinnakkannan
8th May 2016, 11:59 AM
நட்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ
பத்தொன்பது வயதினில் பைத்தியமும் பிடிக்குது
பருவங்கள்
raagadevan
8th May 2016, 08:00 PM
பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டுகொண்டேனே
துருவங்கள்...
chinnakkannan
8th May 2016, 10:40 PM
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம்
rajraj
9th May 2016, 01:06 AM
mohana punnagai seidhidum nilave
megathile nee maraiyaadhe
madhu
9th May 2016, 04:45 AM
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம்
ஆங்க்... முந்திய பாட்டை அப்படியே தொடரக்கூடாது..
rajraj
9th May 2016, 05:33 AM
ஆங்க்... முந்திய பாட்டை அப்படியே தொடரக்கூடாது..
May be, we shoud change the title of the thread to 'Add a line or more'. ! :lol:
raagadevan
9th May 2016, 06:15 AM
ஆங்க்... முந்திய பாட்டை அப்படியே தொடரக்கூடாது..
I wanted to ask the same question, but decided to wait and see! :)
chinnakkannan
9th May 2016, 10:09 AM
இது என்ன ரெண்டு இடத்துலயும் வெய்ட் அண்ட் சீ..என்னடா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை :)
உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே
விண்ணை தாண்டி
madhu
9th May 2016, 04:47 PM
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
சத்தியமே லட்சியமாய்
raagadevan
9th May 2016, 04:55 PM
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால்...
madhu
9th May 2016, 05:18 PM
அவன் நேர்மையின் மறுபிறப்பு
மதித்தால்.. மதிப்பான்
மிதித்தால்... மிதிப்பான்..
நஞ்சைக் கக்கும் நாகப்பாம்பு
வஞ்சம்
rajraj
9th May 2016, 08:59 PM
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
vanjam illaa muzhu madhiye inba vaanil..........
raagadevan
10th May 2016, 02:36 AM
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த...
madhu
10th May 2016, 05:07 AM
ஏகாந்த வேளை.... இனிக்கும்
இன்பத்தின் வாசல் .... திறக்கும்
rajraj
10th May 2016, 08:18 AM
karuNai mazhaiye mary maadhaa kaNgaL thiravaayo
kaNgaL kalangum yezhai.......
raagadevan
10th May 2016, 10:10 AM
புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள்...
rajraj
10th May 2016, 10:24 AM
kaalam namakku thozhan
kaatrum mazhaiyum naNban
chinnakkannan
10th May 2016, 11:21 AM
ஒரு நண்பனின் கதை இது..
தென்றல் போன்ற நண்பன் தான் தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்..
ஒரு தாயின் பிள்ளை
madhu
10th May 2016, 06:50 PM
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண் மூடித் தூங்கம்மா..
காற்றடிக்குது மழையும் கொட்டுது ஓலைக்குடிசையிலே
rajraj
12th May 2016, 07:22 AM
nenjam uNdu nermai uNdu odu raajaa
neram varum kaathirundhu paaru raajaa
......................................
aNNaandhu paarkkindra maaLigai katti
adhan aruginil olai kudisiai katti
....................
nenjam uNdu nermai...........
chinnakkannan
12th May 2016, 10:08 AM
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா
raagadevan
12th May 2016, 05:35 PM
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே இறைவா
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே
உன்னை சேவித்த கரங்களுக்கு...
chinnakkannan
12th May 2016, 08:12 PM
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
மயங்கி விட்டேன் மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு
வழங்கி விட்டேன் என்னை இன்று
மின்னும் விழியில் இளம் கன்னிக் கவிதை
சொல்லச் சொல்ல என்ன சுகமோ
எங்கெங்கே
raagadevan
13th May 2016, 05:18 AM
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று...
rajraj
13th May 2016, 06:21 AM
poonkaatre poonkaatre thoongida nee sellu
kaadhoram naan sollum sedhiyai........
raagadevan
13th May 2016, 08:02 AM
ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி...
rajraj
13th May 2016, 09:55 AM
varusham maasam thedhi paarthu
vayasu vandha poNNai paarthu
purushanaaga......
chinnakkannan
13th May 2016, 11:25 AM
என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்
சொந்தம் தான்
madhu
13th May 2016, 07:38 PM
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
chinnakkannan
13th May 2016, 09:22 PM
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
rajraj
13th May 2016, 10:42 PM
andru vandhadhu idhe nilaa
indru vandhadhum adhe nilaa
endrum ulladhu idhe nilaa
iruvar.......
raagadevan
14th May 2016, 02:45 AM
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ...
madhu
14th May 2016, 04:34 AM
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்.
கடல் மூழ்கிய தீவுகளை
rajraj
14th May 2016, 06:24 AM
veNNilave veNNilave viNNai thaaNdi varuvaayaa
viLaiyaada jodi thevai
...........................
kaadhal theevukku vazhi........
chinnakkannan
14th May 2016, 08:38 AM
கண்டேன் கண்டது நல்லவழி
காதலனுடனே செல்லும் வழி
சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்
நீ சொல்வதை நானும்
rajraj
14th May 2016, 09:06 AM
kaNNaa neeyum naanumaa neeym naanumaa
kaalam maarinaal gowravam maarumaa
raagadevan
14th May 2016, 09:14 AM
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின்...
chinnakkannan
14th May 2016, 01:04 PM
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
rajraj
15th May 2016, 02:20 AM
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
thaayin mukam thandhai mukam kaNdariyome
mana saanthi tharum iniya sollai kettariyome
madhu
15th May 2016, 04:11 AM
அறிவோம் இணைவோம் வாழ்வோம் என்றே
அத்தனை உலகையும் இணைப்பதற்கென்றே
ஓம் ஓம் ஓம் என உரைத்தது வேதம்
ஓங்காரம்தான்
rajraj
15th May 2016, 06:08 AM
paattum bharathamu paNNum naatakamum
naattirku...............
omkaaramaai viLangum naadham andha
reengaarame inba geetham
madhu
15th May 2016, 07:24 AM
கீதம் சங்கீதம் நீதானே நான் பாடும் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
raagadevan
15th May 2016, 09:48 AM
சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்...
madhu
15th May 2016, 09:50 AM
கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார்
raagadevan
15th May 2016, 10:02 AM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்...
chinnakkannan
15th May 2016, 01:33 PM
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
ஏதோ
madhu
15th May 2016, 05:15 PM
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
chinnakkannan
15th May 2016, 09:44 PM
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம்
rajraj
15th May 2016, 10:46 PM
machchaane achchaaram podu pozhudhodu
naan vachchene en kaNNaithaan unmelethaan
naan piththaagi..........
chinnakkannan
15th May 2016, 11:15 PM
அடி பித்தானேன் உன்னால சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நா தினுசாக
rajraj
16th May 2016, 01:33 AM
kaaLai vayasu kattaana saisu kaLangam illaaa manasu
kanni ulagam kaaNaadha pudhusu kaadhal oru thinusu
engaL.......
madhu
16th May 2016, 04:29 AM
எங்கள் வீட்டு தங்கத் தேரில் எந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பத் தேவன்
rajraj
16th May 2016, 05:44 AM
dhevan kovil maNI Osai nalla sedhigaL sollum maNi Osai
paavigaL meedhum aaNdavan kaattum paasathin....
raagadevan
16th May 2016, 05:50 AM
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனை பாட வேண்டும் ஆயிரம்...
rajraj
16th May 2016, 05:57 AM
aayiram malargaLe malarungaL
amudha geetham........
raagadevan
16th May 2016, 06:01 AM
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்...
rajraj
16th May 2016, 06:23 AM
vedham aNUvilum oru naadham
naan paaddum raagangaL naadha viinodham
saavin Osai
raagadevan
16th May 2016, 09:03 AM
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து சேவை...
rajraj
16th May 2016, 09:08 AM
maanida sevai sogamaa kalai vaaNi nee sol
maanida........
raagadevan
16th May 2016, 09:48 AM
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னைக் காண ஆஆ ஆ
பூமியில் மானிட ஜன்மம் எடுத்தது
காதலி உன்னைக் காண
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையை கண் பாரம்மா
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்த பின்
இன்னொருவன் முகம் பாராதே பாராதே
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்த பின்
இன்னொருவன் முகம் பாராதே
சுபஷனி மதாங்கனி
சுபஷனி மதாங்கனி
தோழர்கள் பார்வையில்
கேலிகள்...
chinnakkannan
16th May 2016, 11:14 AM
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
madhu
16th May 2016, 01:09 PM
தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ..
என்றுதான் பெறுவேனோ
என் அங்கம் குளிர வாரி அணைத்து அக மகிழ்வேனோ
chinnakkannan
16th May 2016, 02:12 PM
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பான் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை
madhu
16th May 2016, 03:35 PM
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவையொரு பூமேடை
chinnakkannan
16th May 2016, 06:30 PM
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாய் அன்பிலே
madhu
16th May 2016, 06:38 PM
அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும்
raagadevan
16th May 2016, 07:16 PM
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே...
madhu
16th May 2016, 07:29 PM
நான் கேட்கும் மனம் ஒரு கவிதை எழுத தூண்டிடுதே
உடலும் உயிரும் உருக உருக ஆயிரம்
கனவும் நனவும் பெருக பெருக பரவசமே
chinnakkannan
16th May 2016, 08:15 PM
பரவசம் பரவசம் பரவசம்
ராத்திரியின் சொந்தக்காரா
ரகசிய போர் வித்தைக்காரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா
தமிழ் நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம்
தனியாகக் குளித்தால்
rajraj
16th May 2016, 09:42 PM
kutraala aruviyile kuLiththadhu pol irukkudhaa
manasai mayakkudhaa
madhu
17th May 2016, 04:12 AM
மனசு மயங்கும் மௌன கீதம் பா......டு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தே.....டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.