PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13

Shakthiprabha
11th November 2014, 10:20 AM
sandhikka thudipaaL shanthi
nindhikka ninaipaL jayanthi
idaiyinil varuvaaL vasanthi
naan evaLidam poven mayangi

rajraj
11th November 2014, 08:53 PM
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu

raagadevan
12th November 2014, 01:39 AM
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி...

chinnakkannan
12th November 2014, 01:27 PM
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்

மணக்கும்

raagadevan
12th November 2014, 07:34 PM
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள்...

rajraj
17th November 2014, 07:34 AM
maayame naan ariyen oh thaNmadhi raajaa veNNilaa raajaa

raagadevan
17th November 2014, 10:20 AM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கை தேடுதே சொர்க்கம்
கண் மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை...

Shakthiprabha
17th November 2014, 01:54 PM
amudhe thamizhe azhagiya mozhiye
enadhuiyire

raagadevan
17th November 2014, 07:27 PM
எனதுயிரே எனதுயிரே
உனது உறவை தேடுதே
கண்கள் தினமும்
காற்று வெளியில்
காதல் கடிதம் போடுதே
மழையைப் பார்த்தால்
குடையைப் போல
மனசு விரிந்து ஆடுதே
இமைகள்...

rajraj
18th November 2014, 05:57 AM
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
................
kaNNai imai iraNdum kaappadhpol en kudumbam......

raagadevan
18th November 2014, 06:39 PM
கோயில் என்பதும் ஆலயமே
குடும்பம் என்பதும் ஆலயமே
நாணயம்...

rajraj
19th November 2014, 01:22 AM
naaNayam manushanukku avasiyam thambi
naaNayam manushanukku avasiyam migavum avasiyam
adhuve nallorgaL solli vaitha nanmaiyaana rahasiyam

raagadevan
19th November 2014, 05:31 AM
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்...

rajraj
19th November 2014, 06:58 AM
aaththukku paalam avasiyam adhupol
aambaLaikku pombaLai avasiyam
appadi ippadi illaavittaal nadakkumaa

chinnakkannan
19th November 2014, 11:53 AM
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
என்றும் சொப்பனம் தானா

Shakthiprabha
19th November 2014, 06:05 PM
nee thana ennai azhaithathu
nee thaana ennai ninaithathu
nee thaana en idhayathile
nilai thadumaarida

raagadevan
19th November 2014, 06:24 PM
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற...

rajraj
25th November 2014, 04:52 AM
Looks like nobody is hungry to 'pasiyaara' ! :) I will use 'pasi' ! :lol:

paarthaal pasi theerum pankaja vadhana senkani vaai chirippai......

Shakthiprabha
26th November 2014, 11:30 AM
sirippu varuthu sirippu varuthu
sirikka sirikka sirippu varuthu
chinna manushan periya manushan

raagadevan
27th November 2014, 06:31 AM
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க
மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை...

chinnakkannan
29th November 2014, 12:02 PM
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல்

mgb
29th November 2014, 02:11 PM
aaRu padai veetil Odi viLaiyaadum swamy naathanE saravaNanE
aaRu mugam koNdu aaruthal thandhu kOdi nalam kaattum guruparanE
muththamizhil paada vandhEn muruganaiyE

chinnakkannan
30th November 2014, 10:24 AM
இத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது சத்தியத் திரு நாயகா
முருகா தத்துவத்திரு நாயகா
எத்தனை

raagadevan
30th November 2014, 10:32 AM
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனை சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சிலிருந்து என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்வேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே...

chinnakkannan
30th November 2014, 11:43 AM
செல்லமே செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாவுமாகி என்னுள் நின்றாயடியே

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்

raagadevan
1st December 2014, 11:31 AM
இனி ஒவ்வொரு இரவும்
முதல் இரவாய் செய்வோம்
அடி சூரியனுக்கே சுவரைக் கட்டி
இரவை நீட்டிப்போம்
இரு நதிகள் போல
நாம் தழுவிக் கொள்வோம்
நான் தழுவும்போது சிதறும் துளியில்
விண்மீன் எல்லாம்
அடைய செய்வோம்...

www.youtube.com/watch?v=EfJPfLGpSPE

Shakthiprabha
1st December 2014, 12:05 PM
Jana Gana Mana
Janangalai Ninai
Kanavugal Vella
Kaariyam Thunai

Ini oru ini oru vidhi seivom
Oh yuva yuva oh yuva
Vidhiyine matum

chinnakkannan
1st December 2014, 01:32 PM
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த
ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா - எங்கள்
இருவருக்கு இயற்கை தந்த பந்தமல்லவா?

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின்

raagadevan
1st December 2014, 06:48 PM
காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்க இருந்தாய்
காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில்...

chinnakkannan
3rd December 2014, 06:53 PM
சுவாசமே சுவாசமே
தென்றல் காற்றாகி வா
ஜரிகை

raagadevan
4th December 2014, 12:08 AM
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை...

chinnakkannan
4th December 2014, 10:35 AM
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா
வசை வருமே பாண்டி நாட்டினிலே - குழலி

Shakthiprabha
6th December 2014, 11:47 AM
poo mudipaaL indha poonkuzhali
pudhu cheer peruvaaL vaNNa then aruvi
paarvaiyile mannan per ezhuthi
athai paarthirppen kannil neer ezuthi

rajraj
7th December 2014, 08:34 AM
ezhudhi ezhudhi pazhagi vandhen
ezhuththu kootti paadi vandhen
paattukkuLLe murugan.....

raagadevan
7th December 2014, 01:08 PM
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல்...

chinnakkannan
7th December 2014, 03:21 PM
உன் ஆச அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஓ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம்

raagadevan
7th December 2014, 04:11 PM
ஆகாயம் தீ பிடிச்சா
நிலா தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம்
நெஞ்சம் தாங்குமா
சோளக் காட்டு போம்மைக்கொரு
சொந்தம் யாருமில்ல
கைய விட்டு காதல் போனா
கையில் ரேகயில்ல...

chinnakkannan
7th December 2014, 05:51 PM
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்..

என்ன சொல்லப் போகிறாய்..

chinnakkannan
8th December 2014, 11:20 AM
கருவறை இல்லையென்ற போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலை

raagadevan
8th December 2014, 11:21 AM
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்...

https://www.youtube.com/watch?v=AWr-XeEdKq0

raagadevan
8th December 2014, 11:22 AM
Sorry chinnakkaNNan! :) I'm sure you know what happened! :)

raagadevan
8th December 2014, 11:26 AM
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம்...

chinnakkannan
8th December 2014, 12:26 PM
கீதம் சங்கீதம்
நீ தானே என் காதல் வேதம்..

raagadevan
9th December 2014, 05:51 AM
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம்...

youtube.com/watch?v=Z23LxEWWPYY

rajraj
9th December 2014, 06:14 AM
kaadhal yaathiraikku brindhavanamum karpaga cholaiyum yeno
vel vizhi maadhu arugil irundhaal vere sorgamum yedho
................
pathi aadharave sathiyin moksham ena pazhaiya saasthiram pesave
kaadhal yaathiraikku

raagadevan
9th December 2014, 06:28 AM
தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறுபுறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயில்...

rajraj
9th December 2014, 07:56 AM
thuyilaadha peN ondru kaNden
enge
inge ennaaLum thuyilaadha peN ondru kaNden

Shakthiprabha
9th December 2014, 11:43 AM
kanden............ kalyana pen pondra meham
ange ullaasa oorvala

chinnakkannan
9th December 2014, 01:00 PM
கல்யாண ஊர்வலம் பாரு மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு காரணம் நீயே சொல்லு

கனிவாகப் பாக்குது கண்ணு கன்னத்தைக் கிள்ளுது

raagadevan
10th December 2014, 02:53 AM
மூச்சும் நிக்குது பேச்சும் திக்குது
மனசும் சுத்துது உன்னால
ஆசை பின்னுது உசுர கிள்ளுது
ஏதோ பண்ணுது உன்னால

ஏய் பட்டாம்பூச்சி...

Shakthiprabha
11th December 2014, 06:20 PM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா
பூச்சூட

raagadevan
11th December 2014, 07:08 PM
பூச்சூடி புதுப் பட்டு நான் சூடி
மணச் செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள்...

Shakthiprabha
13th December 2014, 10:21 AM
manjaL mugam niram maari
mangai udal uru maari
konjam kani pol piLLai uruvaanathe

raagadevan
13th December 2014, 10:14 PM
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...

chinnakkannan
14th December 2014, 02:36 PM
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

raagadevan
14th December 2014, 10:54 PM
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகுமென்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகுமென்
கன்னி உன் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தோளில்...

Shakthiprabha
14th December 2014, 11:24 PM
poo malaiye
thoL sera vaa
iLaiya manadhu
iNaiyum pozhuthu
pavai manadhasai
poovai

raagadevan
15th December 2014, 12:05 AM
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்...

rajraj
15th December 2014, 06:10 AM
ulagangaL yaavum un arasaangame
ovvondrum nee seyyum......

raagadevan
15th December 2014, 06:20 PM
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி
கோடிக் கையில் என்னைக் கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென...

rajraj
15th December 2014, 10:24 PM
unai allaal oru thurumbu asaiyumo o paandurangaa ulagile
unai allaal oru thurumbu asaiyumo

raagadevan
16th December 2014, 12:12 PM
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம்...

rajraj
17th December 2014, 08:39 AM
Oh rasikkum seemaane vaa jolikkum udai aNindhu kaLikkum natanam purivom
...............................................
verum aaNavathinaale perum gnaaniyai pola ninaindhu
veeNile alaiya vENNdaam

raagadevan
17th December 2014, 11:54 AM
ஒருத்தி மேலே மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சம் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம்
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்றை கொண்டாடடி...

Last word is கொண்டாடு; not அடி! :)

rajraj
17th December 2014, 12:05 PM
ellorum koNdaaduvom ellorum koNdaaduvom
allaavin peyarai cholli nallorgaL vaazhvai eNNi

raagadevan
17th December 2014, 12:11 PM
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து
என்னை தொட்டதோ...

chinnakkannan
17th December 2014, 04:42 PM
தொட்ட இடமெல்லாம் தித்திக்க வந்திருக்கும்
முத்துத் தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்

raagadevan
18th December 2014, 10:30 AM
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய...

chinnakkannan
18th December 2014, 12:13 PM
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே உனை விலகிப் போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தீண்டிட ஒளி மீண்டிட எனைத் தீண்டிடு

rajraj
19th December 2014, 06:08 AM
kaakkai chiraginile nandha laalaa nindrn kariya niram thondrudhiye nandha laalaa
..................
theekkuL viralai vaithaal nanndha laalaa ninnai theeNdum inbam.......

raagadevan
19th December 2014, 07:49 AM
துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத...

rajraj
19th December 2014, 08:24 AM
thunbam nergaiyil yaazh eduthu nee inbam serkka maattaayaa emakkinbam serkka maattaayaa
anbilaa nenjil thamizhil..........

Shakthiprabha
19th December 2014, 06:40 PM
amudhe thamizhe azhagiye mozhiye
.
sugam pala tharum thamizh paa

chinnakkannan
5th January 2015, 10:16 PM
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்

Shakthiprabha
22nd January 2015, 06:34 PM
pesuvathu kiLiya
illai peNNarasi mozhiya
kovil konda silaiya

raagadevan
22nd January 2015, 11:40 PM
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும்...

chinnakkannan
23rd January 2015, 12:33 AM
இயற்கையெனும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை

rajraj
23rd January 2015, 04:45 AM
yErikkaraiyin mele poravaLe peN mayile
........................
thennai mara cholaiyile chitttu........

raagadevan
23rd January 2015, 05:22 AM
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே...

chinnakkannan
26th January 2015, 12:13 AM
அந்தப்புரத்திலொரு மகராஜன் அவன்
அன்புக்கரத்திலொரு மகராணி

கண்கள் சிவந்திருக்க அவ்ள் பார்த்தாள்
காமன் திருச்சபை

mgb
26th January 2015, 11:38 AM
devan thiruchabai malargale
vedham olikkindra manigale
podungal or punnagai kolam
paadungal or mellisai

raagadevan
26th January 2015, 06:46 PM
நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர்...

mgb
27th January 2015, 11:54 AM
seer kondu vaa ven megame
idhu iniya vasantha kaalam
ilaigalil ilamai thulirum

chinnakkannan
27th January 2015, 02:42 PM
வரும் கோடையிலே மலர் ஓடையிலே
துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே
ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று சூடிய மல்லிகை

rajraj
28th January 2015, 01:27 AM
malligai en mannan mayangum ponnaana malar allavo
malligai en mannan mayangum.......

raagadevan
28th January 2015, 02:26 AM
இந்த அந்தரி சுந்தரி
இந்திரன் மயங்கும்
அற்புத ஆரவள்ளி
இவ அம்புட்டு அழக
குத்தகை...

Shakthiprabha
28th January 2015, 11:58 AM
நித்தம் நித்தம் மனது சித்தரித்தக் கனவு
நிறைவேறப் போகுதடி நாளை
நெடுந்தூரமில்லை அந்த வேளை
.
பூத்துக் குலுங்கும் இனிவாழ்க்கை
அதற்குப் பொருந்த இருக்கும் எங்கள் சேர்க்கை
வரும் சித்திரையில் உறவை
குத்தகை எடுத்துப் புது சிங்கார

chinnakkannan
28th January 2015, 12:25 PM
சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு
தெருவா அத நடக்கவிட்டா இந்த சின்னஞ்சிறு

raagadevan
28th January 2015, 08:17 PM
சின்னப் பொண்ணு மனம்
பொன்னி நதி வெள்ளம் போலே
சிரிக்கும் முகம்
சின்னஞ்சிறு முல்லை போலே
இவள் கன்னம் செவ்வரளி...

chinnakkannan
1st February 2015, 03:52 PM
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளி

raagadevan
1st February 2015, 09:30 PM
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரைக்கும் கரையினிலே நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவாள்
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவாள்
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம்...

chinnakkannan
1st February 2015, 10:27 PM
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப்

madhu
2nd February 2015, 06:28 PM
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் நிற்கும்போதே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன

chinnakkannan
3rd February 2015, 12:37 AM
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி ...

raagadevan
3rd February 2015, 03:43 AM
சொற்கள் பாதி மௌனம் மீதி
நித்தம் பேசும் நீ ஒரு கவிதை
செல்லம் பாதி தொல்லை...

rajraj
3rd February 2015, 07:35 AM
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai
.................
thinna pazham.....

chinnakkannan
3rd February 2015, 10:07 AM
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபை

raagadevan
3rd February 2015, 11:18 AM
தில்லையிலே சபாபதி
சிதம்பரத்தில் கனக சபை
நடமாடினார் ஒருவர்
உருவம்...

rajraj
5th February 2015, 02:57 AM
uLLam reNdum ondru nam uruvamthaane reNdu
uyir oviyame.......

raagadevan
5th February 2015, 08:34 PM
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி...

rajraj
6th February 2015, 07:43 AM
maargazhi thingaL madhi niraindha nannaaLaal
neeraada podhuveer podhumino nerizhaiyeer
...............
maargazhi thingaL allavaa madhi konjum......

chinnakkannan
6th February 2015, 09:20 PM
நேரிழை தேடிப் பார்த்தேன் கிடைக்கலீங்க

rajraj
7th February 2015, 03:23 AM
நேரிழை தேடிப் பார்த்தேன் கிடைக்கலீங்க
added a line !:)

raagadevan
7th February 2015, 03:26 AM
நேரிழை தேடிப் பார்த்தேன் கிடைக்கலீங்க

hmmm... CK & Raj! I thought this was a line from a song that I haven't heard before! :)

Shakthiprabha
7th February 2015, 05:58 PM
konjum mainakkale
konjum mainakkale
en kural kettu ondru koodungal
ada indre vara vendum en theepavaLi pandigai

raagadevan
7th February 2015, 08:30 PM
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை...

chinnakkannan
8th February 2015, 01:05 AM
வேடிக்கையாய்ச் செய்வான் அதிகாரம்
ஆடுவான் அதற்கவர் ஆடுவார்..

காத்திருப்பான் கமலக் கண்ணன்

rajraj
8th February 2015, 01:24 AM
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam

raagadevan
8th February 2015, 10:56 AM
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச் சங்கம் பூங்குயில் பண்பாடுது
உன்னைக் கண்டு பூமியும் நின்றாடுது
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு...

https://www.youtube.com/watch?v=3L9drm0XJXA

rajraj
8th February 2015, 10:05 PM
neelak kuyile unnodu naan paN paaduven
naadha punalil andraadam naan neeraaduven

raagadevan
9th February 2015, 10:58 AM
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
இயற்கை...

https://www.youtube.com/watch?v=4mMVY2zExis

chinnakkannan
9th February 2015, 12:52 PM
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும்

rajraj
10th February 2015, 01:53 AM
saanchaa saayira pakkame saayira semmari aadugaLaa
saayam veLuththu pona pazhaiya yEdugaLaa

chinnakkannan
10th February 2015, 10:07 AM
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்
கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடம் ஏதடா

திரும்பி வரும் நேரத்திலே அரும்பி

raagadevan
10th February 2015, 06:39 PM
அதிசய நடமிடும்
அபிநய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம்
அழகிய முழுமதியோ
சுதியொடு லயங்களும் கூட
சதங்கைகள் ஜதிஸ்வரம்...

raagadevan
10th February 2015, 07:56 PM
ஜதிஸ்வரம்ல எனக்குப் பாட் தெரியாதே.. நான் ஆடினாலும் நல்லா இருக்காது:)//

Please... ஆட வேண்டாம் கண்ணா! :) I know at least one song with ஜதிஸ்வரம் in it! Clue: ஸ்ரீ ராகவேந்திரா / யேசுதாஸ்

chinnakkannan
12th February 2015, 10:07 AM
தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச

rajraj
12th February 2015, 10:52 AM
sarasa raaNi kalyaaNi sangeetha gnaana vaaNi

raagadevan
12th February 2015, 06:49 PM
ஹோஹோல ராணி ஹோஹோல மேனி
ஹோஹோல தேனி லாவளவுல வாணி
ராணி தேனி வாணி

சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம்...

chinnakkannan
12th February 2015, 09:10 PM
சரச கலா சாலையிலேபட்டம் பெற்றவனோ
அவன் சாகசக் கலைக்கூடத்திலே பாடம்கற்றவனோ
இளையகன்னி

rajraj
12th February 2015, 10:50 PM
iyarkkai ennum iLaiyakanni yengugiraaL thunaiyai eNNi

chinnakkannan
13th February 2015, 01:10 AM
எண்ணியெண்ணிப்பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமலே துள்ளி

rajraj
13th February 2015, 01:23 AM
thuLLaadha manamum thuLLum
sollaadha kadhaigaL sollum
inba thenaiyum vellum isai
inba thenaiyum vellum....

raagadevan
13th February 2015, 06:35 AM
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப் புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்...

rajraj
13th February 2015, 07:07 AM
raadhaa raadhaa raadhaa......
..........
endhan paarvaiyin keLvikku bathil enna solladi raadhaa.......

raagadevan
13th February 2015, 08:37 AM
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா ராதா காதல் வராதா
...................................

மந்தார மழை மேகம்
நின்றாடும் விழிவண்டு
கொண்டாடும் இசை என்னடி
தாளாத இடை மீது
தள்ளாடும்...
_________________________


The classic version - 1974 (K. Balachander/Kannadasan/MSV/Balu/Gemini Ganesan):

https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY

The "modern" version (2007):

https://www.youtube.com/watch?v=8UOVJiSSpZs

rajraj
13th February 2015, 08:53 AM
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam

chinnakkannan
13th February 2015, 09:13 AM
கல்யாணம் ஆகுமுன்னே கையைத் தொடலாகுமா
வையம் இதை ஏற்குமா காதல்கொண்டாலே எதுவும் நியாயமா

துள்ளாமல் துள்ளும் பெண்ணே சுட்டி

raagadevan
13th February 2015, 09:24 AM
குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே

twin tower மேல aircraft போல
என் மேல மோத...

rajraj
13th February 2015, 09:35 AM
nenjam alai modhave kaNNum kuLamaagave
konjum kaNNanai pirindhe pogiraal raadhai
konjum kaNNanai......

raagadevan
14th February 2015, 07:28 AM
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட
ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்...

Legal Disclamer: The lines posted above have nothing, directly or indirectly, to do with the person known as சின்னக்கண்ணன் on the mayyam.com pages! (:))

rajraj
14th February 2015, 07:39 AM
azhaikkiraan maadhavan aanirai meippavan
maNi mudiyum mayil......

Shakthiprabha
14th February 2015, 10:27 AM
mayile mayile un thogai enge
oyile oyile un oonjal enge
kuLir kaalam allavo
thanimaiyil vidalamo
...
mayile mayile un thogai

raagadevan
14th February 2015, 10:35 AM
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்...

https://www.youtube.com/watch?v=tBow2bBhdAM

chinnakkannan
15th February 2015, 12:30 AM
ராகதேவரே :)

கலையாய்ச் சொன்னீரே கண்ணனைப் பற்றி
அழைத்தது நானில்லை ஆம்!//


குடகில் ஊற்றுக் கண்ணாகி
குலத்தைக் காக்கும் பெண்ணாகி
கண்ணன் பாடி அணை தாண்டி
கார்முகில் வண்ணனை வலம் வந்து

அன்னையின் அருளே வா வா வா

திருவாய்

rajraj
15th February 2015, 08:09 AM
devi sridevi un thiruvaai malarndhoru vaarthai sollividammaa
paavi......

raagadevan
16th February 2015, 11:52 PM
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும்...

Shakthiprabha
17th February 2015, 11:32 AM
நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்கரு

chinnakkannan
17th February 2015, 11:39 AM
சாட்டர்டே டேட்டிங்ன்னு கூட்டிட்டு போவான்னா
ஆக்டிங் அக்டிங்க்குனா அய்யோ
ஆஸ்கர் ஆக்டிங்க்குன்னா
ஹாய்யின்னு சொல்லிடுவா
எஸ்கேப்பு ஆகிடும்னா
ஸ்கூட்டியிலே ஏத்திக்குவா
டெட்டுன்னு பார்த்துக்கன்னா
கைய வீசி நீளுவா கண்ணாமூச்சி ஆடுவா
கண்ண தொறக்கும்

Shakthiprabha
17th February 2015, 11:49 AM
// wow semma, i thought it would be difficult to find song wiht oscar :bow: great ck //

chinnakkannan
17th February 2015, 11:53 AM
தாங்க்யூ ஷக்தி.. :)

madhu
17th February 2015, 05:39 PM
கண்ணத் தொறக்கணும் சாமீ..
கையைப் புடிக்கணும்

chinnakkannan
17th February 2015, 06:53 PM
சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேக

raagadevan
18th February 2015, 03:39 AM
அடடடா! Relay Songs thread is suddenly becoming lively! :) Songs about நடிகர்/நடிகையர் திலகம், ஆஸ்கர், கையப் புடிக்குற சாமி, and on and on... Very good :)

raagadevan
18th February 2015, 03:51 AM
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா
காதலா...
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம்...

rajraj
18th February 2015, 05:36 AM
santhosham vendumendraal ennai paaru kaNNaal konjam paaru kaNNaal
vaNdaada thEn maruvum poo maankani
pesum vanitha maNi nesam.......

chinnakkannan
18th February 2015, 10:27 AM
வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு

வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

வெட்டி வேரு வாசம் வெடலப் புள்ள நேசம்



பச்சக் கிளியோ... ஒட்டுக்கிருச்சு...
இச்சக் கிளியோ... ஒத்துக்கிருச்ச்சு

உச்ச நெருப்பு...

madhu
18th February 2015, 07:37 PM
நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு

chinnakkannan
18th February 2015, 10:27 PM
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு....

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்

raagadevan
18th February 2015, 11:50 PM
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறாவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...

chinnakkannan
20th February 2015, 09:18 AM
இடமோ சுகமானது
இந்த இடமோ சுகமானது

அஹ் ஹா
ஜோடியோ பதமானது

அஹ் ஹா

நேரமோ இதமானது

அஹ் ஹா
நெருங்கவோ

rajraj
21st February 2015, 07:01 AM
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
kanavu..........

chinnakkannan
21st February 2015, 12:51 PM
கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே நின்று

raagadevan
21st February 2015, 08:00 PM
பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் தேடி...

rajraj
21st February 2015, 09:37 PM
thaNNi thotti thEdi vandha kannukkutti naan indha
sooriyan vazhukki seththiile vizhundhadhu maami
................
saaraayathai ooththu jannalai........

raagadevan
22nd February 2015, 10:42 AM
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண் விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்...

https://www.youtube.com/watch?v=pvLMIGeW9jY

chinnakkannan
22nd February 2015, 12:35 PM
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

raagadevan
22nd February 2015, 01:07 PM
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
வேல் முருகா வெற்றி...

rajraj
22nd February 2015, 09:53 PM
vetri ettu dhikkum etta kottu murase
vEdham endrum vaazhga endru kottu......

raagadevan
23rd February 2015, 04:30 AM
ஹே கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு
இணைக்க பாலம்...

rajraj
23rd February 2015, 06:39 AM
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
kaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa
eNNangaLaale paalam amaithu iravum pagalum nadakkavaa

Shakthiprabha
23rd February 2015, 12:19 PM
யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்காக

chinnakkannan
23rd February 2015, 02:40 PM
உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்
வளையோசை

raagadevan
23rd February 2015, 06:47 PM
காவேரி கடல் சேர அணை தாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசை தான் நல்ல மணிமந்திரம்
நான்தானய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்...

rajraj
24th February 2015, 02:03 AM
madhanaa ezhil raajaa nee vaaraayo
..............
tharuNam idhuve paaraayo
karuNai........

raagadevan
24th February 2015, 05:17 AM
கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்...

madhu
24th February 2015, 09:45 AM
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம்

raagadevan
24th February 2015, 07:26 PM
அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே...

rajraj
24th February 2015, 09:07 PM
veNNilaavum vaanum pole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamum.......

raagadevan
25th February 2015, 09:09 AM
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்

எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல்...

chinnakkannan
25th February 2015, 10:04 AM
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை

rajraj
25th February 2015, 09:13 PM
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
peN endru eNNi pesaamal vandha pon vaNNa chilaiye.....

raagadevan
25th February 2015, 10:26 PM
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
peN endru eNNi pesaamal vandha pon vaNNa chilaiye.....

வணக்கம் ராஜ்! :)

Are you cutting "மேனி" off the song as per the newly constituted Censor Board's rules? :-D

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும்...

rajraj
26th February 2015, 07:20 AM
poyyile pirandhu poyyile vaLarndha pulavar perumaane
......................
poovile pirandhu poovile vaLarndha poovaiyar kula maane

RD: No 'meni' in movie songs? :lol:

chinnakkannan
26th February 2015, 10:05 AM
ஓ மானே மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

raagadevan
26th February 2015, 10:27 AM
RD: No 'meni' in movie songs? :lol:

Hi Raj: I was joking (or trying to joke!) about you skipping the word "மேனி" from the line "பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே..." :)

raagadevan
26th February 2015, 10:36 AM
ஓ மானே மானே மானே உன்னைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நான் தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நான் தானோ
நிழலாய்...

chinnakkannan
26th February 2015, 02:36 PM
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி

//Hi Raj: I was joking (or trying to joke!) about you skipping the word "மேனி" from the line "பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே..." // சிலையோட மேனின்னா என்ன சிலைன்னா என்ன ரெண்டும் ஒண்ணு தான்னு நினைச்சுருப்பார்..:)

raagadevan
27th February 2015, 05:20 AM
அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
.....................................

கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை கைவளையோசை...

chinnakkannan
27th February 2015, 09:52 AM
வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்
கை வளையோசை தருமின்ப இசைக்கார்வையில்
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ

பசும் தங்கம் உமதுஎழில்அங்கம்
அதன் அசைவில் பொங்கும் நயம்

raagadevan
27th February 2015, 07:50 PM
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
மெய் தொட்டும்
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில்...

rajraj
28th February 2015, 01:19 AM
angam ellaam thangamo manmadhan aadum chathurangamo
...........
sengkani....

raagadevan
28th February 2015, 03:03 AM
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ்...

chinnakkannan
28th February 2015, 11:05 AM
கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே .. அடடா
இந்த காவியக் குயிலை பார்த்து எழுதியதோ .. தலைவா
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே .. கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின் சிற்பம் வடித்தனரோ ... கனியே
ஆசைத்தீயை தூண்டாதே போதைப் பூவைத் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ..
ஆயிரமே ..ஹோய் ஹோய்.

raagadevan
1st March 2015, 03:54 AM
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி...

chinnakkannan
1st March 2015, 10:25 AM
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்


வாடையிலே வாழை

rajraj
1st March 2015, 10:29 AM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi.......

chinnakkannan
1st March 2015, 12:13 PM
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

rajraj
2nd March 2015, 01:24 AM
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
..........
vaaNam sindhum maa mazhai ellaam vaanor thoovum thEn........

raagadevan
2nd March 2015, 06:22 PM
பூ விரிஞ்சாச்சு
தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வாய் ருசி கண்டேன்
நீ எனக்குள்ளே
நான் உனக்குள்ளே
பிரிவதேது பெண்ணே
உயிரை பரிமாறு
இலையில் பசுமை...

rajraj
3rd March 2015, 01:38 AM
pasumai niraindha ninaivugaLe
paadi thirindha paravaigaLe
pazhagi kaLiththa thozhargaLe

raagadevan
3rd March 2015, 02:03 AM
கங்கை யமுனை காவிரி வைகை
ஒடுவதெதர்க்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த
தோழர்கள் நமக்காக

புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்க்காக...

rajraj
3rd March 2015, 07:35 AM
kaNNile neer edharkku
kaalam ellaam azhuvadharkku

chinnakkannan
3rd March 2015, 06:32 PM
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்

raagadevan
3rd March 2015, 08:43 PM
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை...

chinnakkannan
3rd March 2015, 09:20 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி

rajraj
3rd March 2015, 09:46 PM
ondru engaL jaathiye ondru engaL neethiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra....

raagadevan
3rd March 2015, 11:11 PM
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின்...

chinnakkannan
4th March 2015, 10:24 AM
ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை

அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்ன

raagadevan
4th March 2015, 08:18 PM
வானெங்கும் என்றென்றும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்...

chinnakkannan
4th March 2015, 08:56 PM
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S5kT7b6KFCo

chinnakkannan
4th March 2015, 09:01 PM
//enna raagam raga devan?//

raagadevan
5th March 2015, 10:20 AM
ஆதி மனிதன் காதலுக்கு பின்
அடுத்த காதல் இது தான்
ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி...

chinnakkannan
5th March 2015, 10:25 AM
//அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..ஸிம்லாரிட்டியும் இருக்கு .. ரிலேஷனும் இருக்கு :) பட் பாட் கேட்டதில்லைன்னா கேளுங்கோ நல்ல பாட்டு//

கோழிக்கு சேவல் சொந்தம்
குயிலுக்கு ஜோடி சொந்தம்
ஆணுக்கு பொண்ணு சொந்தம் பல காலமா
நாமும் அவசர சொந்தம் கொண்டேன் சில காலமா
பல்லாக்கு உடம்பை கண்டு பளபள

raagadevan
5th March 2015, 10:26 AM
//enna raagam raga devan?//

அச்சச்சோ!!! ஏன் இப்படி எல்லாம் என் கிட்ட கேட்குரீங்கே? ராகதேவன்-nu பேர் இருக்குரதினால நான் ராகத்திலே expert-nu நினைக்கிறீங்களா? நான் உங்கள மாதிரி தான்... சின்னக்கண்ணன்-nu பேர் இருக்குது, ஆனால் உங்களுக்கும் கண்ணனுக்கும் similarity/relationship இல்லை தானே? நானும் அப்பப்டித் தான்! :) I will listen later to "காதல் நேர்கையில் மௌனம் பேசும்...", and let you know if I can recognize the raagam... :) Here's the live version of that song:

https://www.youtube.com/watch?v=QDMs0hgNOxs

raagadevan
5th March 2015, 10:27 AM
Sorry!!! :( I was trying to add the other video; and you posted before I could finish that! :)

raagadevan
5th March 2015, 10:41 AM
பள பள பள பள பள பளக்கும்
சிலு சிலு சிலு சிலு சிலு சிலுக்கும்
குளு குளு குளு குளு குளுக்கும்
உன்னைப் பார்த்ததும் மயக்கம்...

chinnakkannan
5th March 2015, 10:43 AM
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும் ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

raagadevan
5th March 2015, 12:35 PM
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி...

chinnakkannan
5th March 2015, 05:59 PM
டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல்ல இளிச்சானே

பஸ்ல ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே தன் சீட்ட தானே
தந்து டிரைவர் விட்டு ஓரம் நின்னானே

டாடி மம்மி

raagadevan
7th March 2015, 08:29 PM
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
.................................

லக்கு தான் வேணும்னா
லவ் ஒண்ணும் லாட்டரி...

chinnakkannan
7th March 2015, 09:41 PM
ஏவ்கேரியில் கேரியல் லாட்டரி
நீ அமெரிக்க டாலரை செலவழி
மாயக்கண்ணை போல் இங்கு ஆடு

rajraj
7th March 2015, 10:27 PM
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
engum suthanthiram.........

raagadevan
8th March 2015, 05:57 AM
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகை கேட்டேன்
உச்சந்தலை...

chinnakkannan
8th March 2015, 10:07 AM
உச்சந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே
பாட்டூ
இது அப்பன் சொல்லித் தந்ததில்லை பாட்டன் சொல்லி

raagadevan
8th March 2015, 11:20 AM
சொல்லி சொல்லி வந்ததில்லை
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை...

chinnakkannan
8th March 2015, 11:29 AM
என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை..

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவ்ரோடும் நான் பேச வார்த்தை

madhu
8th March 2015, 01:26 PM
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உனைப் போலவே
பாவை

chinnakkannan
8th March 2015, 03:02 PM
தேவை பாவை பார்வை
தத்தின்ன தன்னா
நினைக்க வைத்து
தன்ன தன தன்ன தனா
நெஞ்சில் வந்து இறங்கிவந்து
தனன தனன நா தனனா தனனா
மயக்கம் தந்தது யார் தமிழோ இசையோ கவியோ

சிப்பி

raagadevan
8th March 2015, 07:13 PM
முக்குளிச்சு நான் எடுத்த
முத்து சிப்பி நீ தானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே
பத்திரமா...

chinnakkannan
8th March 2015, 09:42 PM
எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமின்னு உத்தரவு

rajraj
8th March 2015, 10:01 PM
uththaravindri uLLe vaa unnidam aasai koNden vaa
ulagil aadavar.......

raagadevan
9th March 2015, 02:08 AM
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
நாடகம் அரங்கேறும்...

chinnakkannan
9th March 2015, 10:10 AM
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கலை அல்லவோ

மாதுளம்

raagadevan
9th March 2015, 10:32 AM
ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்...

rajraj
9th March 2015, 11:14 AM
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa
vaazhkkaiyil......

chinnakkannan
9th March 2015, 11:24 AM
விடுகதையா வாழ்க்கை
விடைதருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பது

rajraj
10th March 2015, 12:23 AM
adikkira kaidhaan aNaikkum aNaikkira kaidhaan adikkum
inikkira vaazhve kasakkum.......

raagadevan
10th March 2015, 05:05 AM
காதல் கசக்குதைய்யா
வரவர காதல் கசக்குதைய்யா
மனம் தான்
லவ்வு லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்
பைத்தியம்...

rajraj
10th March 2015, 06:12 AM
aNNaa oru paithiyamaa aayiduchu aNNi mele sokki sokki

chinnakkannan
10th March 2015, 10:20 AM
கண்ணுக்குள்ள என்ன வச்சான் பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி பைத்தியம் தான் ஆகிப் போச்சு
நீராடி நீ வாடி ஆசை மயக்கம் போடுற வயசு
ஒயிலாக

raagadevan
10th March 2015, 07:32 PM
கருப்பா காலு நூறா
நெருப்பா மேலு வீரா
இரும்பா ஒடும் சூரா
ரா ரா ரயிலே ரா
ஒயிலா தூது போறா
குயிலா கூவி போறா
நதியா ஓடி போறா
ரா ரா ரயிலே ரா
......................

யாரோ யார் யாரோ
தேடல் வெவ்வேறோ
போகும் தூறமோ
எங்கோ எங்கோ எங்கெங்கோ...

rajraj
11th March 2015, 01:19 AM
irukkum idathai vittu illaadha idam thedi
engengo alaigindraar gnaana thangame

raagadevan
11th March 2015, 04:28 AM
தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே
பொங்கலாச்சு...

rajraj
11th March 2015, 08:49 AM
pongi varum pudhu nilave pon meni paavaiye
bOdhai....

chinnakkannan
11th March 2015, 10:07 AM
சுட்டுவிரல் நீ பார்த்து சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்

போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள்

raagadevan
11th March 2015, 06:12 PM
கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்...

Shakthiprabha
11th March 2015, 06:20 PM
manadhukulle irukkum aasai vallinam
.
inangaLile enna inam peN

chinnakkannan
11th March 2015, 06:30 PM
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை..

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

Shakthiprabha
11th March 2015, 06:34 PM
avaL enakka magaL aanaaL
naan avaLukku magan aanen
en urimai thaay allava
than siragai virithaaLE

raagadevan
11th March 2015, 06:48 PM
காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள்
கணை தொடுத்தாள்...

chinnakkannan
11th March 2015, 06:55 PM
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகை

rajraj
11th March 2015, 10:04 PM
singaara punnagai kaNNaara kaNdaale sangeetha veeNaiyum yedhukkaammaa
mangaadha kaNgaLil mai ittu paarthaale thangamum vairamum.....

raagadevan
12th March 2015, 01:23 AM
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்...

rajraj
12th March 2015, 01:48 AM
paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai......

chinnakkannan
12th March 2015, 10:47 AM
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்

raagadevan
12th March 2015, 06:59 PM
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த...

rajraj
13th March 2015, 12:57 AM
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa

raagadevan
13th March 2015, 02:46 AM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்...

Please use ஆற்று வெள்ளம் as a combined word! :)

chinnakkannan
13th March 2015, 09:16 AM
ஆற்றுவெள்ளம் காத்திருக்கு அழுக்குத்துணி நிறைஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா..
நல்லா புழிஞ்சு கரையில் காய


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mYZSNEn4EJg