View Full Version : Old PP2
Pages :
1
2
3
[
4]
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
raagadevan
11th September 2016, 07:47 AM
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
rajraj
11th September 2016, 07:49 AM
Odi viLaiyaadu paappaa nee oindhirukalaagaadhu paappaa
raagadevan
11th September 2016, 07:54 AM
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...
rajraj
11th September 2016, 08:01 AM
ammaavum neeye appaavum neeye
anbudane aadharikkum dheivamum neeye
raagadevan
11th September 2016, 08:12 AM
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூண் ஜூலை தென்றலும் நீயே
ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே
ஐ தேங்க் யூ...
NOV
11th September 2016, 08:14 AM
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ
raagadevan
11th September 2016, 08:21 AM
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
https://www.youtube.com/watch?v=ZAnlOCZnplU
NOV
11th September 2016, 08:22 AM
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
raagadevan
11th September 2016, 08:31 AM
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...
NOV
11th September 2016, 08:42 AM
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
chinnakkannan
11th September 2016, 10:19 AM
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போன்ற விழிகள் தன்னில் விழுந்ததென்னடி சீமாட்டி
NOV
11th September 2016, 10:21 AM
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th September 2016, 10:27 AM
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
NOV
11th September 2016, 10:39 AM
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே
இரவு பகலாக இதயம் கிளியாகிப் பறந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th September 2016, 10:46 AM
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
NOV
11th September 2016, 11:13 AM
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th September 2016, 11:48 AM
அழகாக கண்ணுக்கு அழகாக
கற்பகச் சோலைக் கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக
NOV
11th September 2016, 03:18 PM
கற்பக மரமும் நானே கற்புள்ள மரமும் நானே
உன்ன நெனச்சு தானே கற்பகப் பூவ நானே
நெஞ்சுல சுமந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th September 2016, 04:14 PM
உன்ன நினச்சு பாட்டுப் படித்தேன் தங்கமே ஞானத் தங்கமே
என்னை நினைச்சு நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே
NOV
11th September 2016, 05:17 PM
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
11th September 2016, 06:33 PM
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
avavh3
11th September 2016, 06:35 PM
daily atleast one long forgotten song is being mentioned here. im loving this forum. thanks RD for ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
NOV
11th September 2016, 06:39 PM
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
11th September 2016, 07:18 PM
பாடினாள் ஒரு பாட்டு பால்நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ பொன்மணி அவள் பேரோ
cant help it. what a medley between tms and pbs
NOV
11th September 2016, 07:34 PM
cant help it. what a medley between tms and pbswhat can I say... you have excellent taste!
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
11th September 2016, 07:38 PM
thanks sir.
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
NOV
11th September 2016, 07:55 PM
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்த கனவாகி
காரியம் தவறினால் கண்களில் நீராகி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
11th September 2016, 07:57 PM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
NOV
11th September 2016, 08:36 PM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
11th September 2016, 11:27 PM
நெஞ்சில் குடியிருக்கும் அன்பரசராயிருக்கும் நிலமை என்னவென்று தெரியுமா
என் நிலையைப் புரிந்து கொள்ள முடியுமா
rajraj
12th September 2016, 12:29 AM
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellaam verudhaan
akaraadhiyum verudhaan
raagadevan
12th September 2016, 06:45 AM
thanks RD for ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
You're welcome UV! : I'm glad that you like some of my old favorites too!
raagadevan
12th September 2016, 06:53 AM
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே உயிரே...
https://www.youtube.com/watch?v=m6ijLI22iy4
NOV
12th September 2016, 06:55 AM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே
chinnakkannan
12th September 2016, 03:09 PM
வணக்கம் ராஜ், உண்மை விளம்பி, ராக தேவன் & வேலன்! :)
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா
NOV
12th September 2016, 05:03 PM
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
12th September 2016, 07:06 PM
வணக்கம் ராஜ்,சின்னக்கண்ணன் , ராக தேவன் & வேலன்! :smile:
என் கண்மணி உன் காதலி இளமாங்கனி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
NOV
12th September 2016, 07:13 PM
வணக்கம் சின்னக்கண்ணன், ராக தேவன் & உண்மை விளம்பி!
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
chinnakkannan
13th September 2016, 02:28 AM
சிலையெடுத்தான் ஒரு சின்னப் பெண்ணிற்கு\
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணிற்கு
ஆடை கொடுத்தான் அவல் உடலினிலே
ஆட வைத்தான் இந்தக் கடலினிலே
NOV
13th September 2016, 04:39 AM
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 09:27 AM
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
NOV
13th September 2016, 09:29 AM
மெல்லிய சாரல் சில்லென காற்று அடடா அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ லேசாய் மின்னல் அடடா அவள் இவள் தானா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th September 2016, 10:19 AM
அடடட மா மரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலியே
ரெண்டுநாளா உன்ன எண்ணி பச்ச தண்ணி குடிக்கலையே
NOV
13th September 2016, 10:22 AM
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th September 2016, 10:34 AM
மாமாவுக்கு குடுமா குடுமா அடி ஒண்ணே ஒண்ணு
உன்மாமன் போல வருமா வருமா என் கண்ணே கண்ணு
NOV
13th September 2016, 10:40 AM
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 12:16 PM
உலகத்தில் சிறந்த்து எது ஓர் உருவமில்லாதது எது
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் அறிமுகமானது எது
avavh3
13th September 2016, 12:44 PM
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலராது ஓ மைனா மைனா
NOV
13th September 2016, 02:11 PM
ஓ மைனா ஓ மைனா இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 02:34 PM
புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறா
ன் புள்ளி வைக்கிறான் பொடியை சொக்குறான்
மச்சான் பொல்லாதவன் கயிறு இல்லாதவன்
ரெண்டு போட்டாலுமே வெளியில் சொல்லாதவன் ...
NOV
13th September 2016, 03:13 PM
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 03:38 PM
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டும் வச்சேன் மத்தியிலே மச்சான் பொ வை ம
பொட்டு வச்ச காரணத்தப் புரிஞ்சுக்க ராசா.. (அழகா இருக்குன்னு வெச்சுருப்ப இஸிண்ட் இட்)
NOV
13th September 2016, 04:26 PM
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
13th September 2016, 07:08 PM
பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ
பொன்மணி சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
one of my all time fav song. never failed to impress.
NOV
13th September 2016, 07:17 PM
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி
உள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி
avavh3
13th September 2016, 07:19 PM
super
மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழவைப்பானென்று அமைதி கொண்டாள்
NOV
13th September 2016, 07:25 PM
அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தெய்வம் அன்றோ
அன்று சொன்ன வேதமென்றோ அதன் பெயர் பாசமென்றோ
avavh3
13th September 2016, 07:35 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை கண்டுகொண்டேன் அன்னையை
NOV
13th September 2016, 07:51 PM
அன்னை தாலாட்டுப் பாட தந்தை நல் வாழ்த்துக் கூற
நலமே பெறவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே
chinnakkannan
13th September 2016, 08:16 PM
நல் வாழ்த்து நான் சொல்வேன்
நல்ல படி வாழ்கவென்று
கல்யாணக் கோவிலிலே கணவன் ஒரு தெய்வ ம் அம்மா..
NOV
13th September 2016, 08:37 PM
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 08:52 PM
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் புடிச்சான்
என் கையை ப் புடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
NOV
13th September 2016, 09:11 PM
கைபேசி எண் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 09:26 PM
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
avavh3
13th September 2016, 09:31 PM
காதலின் பொன்வீதியில் நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாளென் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
NOV
13th September 2016, 09:35 PM
ஒருத்தி மேலே மீண்டும் மையல் ஆனேன் தோழியே நீ தூது போடி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
13th September 2016, 09:42 PM
தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து
மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி
rajraj
13th September 2016, 10:42 PM
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
chinnakkannan
13th September 2016, 11:40 PM
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கயற்கண் மஙகல நாயகி நில் நில் என்று சிரித்தாள்..
NOV
14th September 2016, 05:04 AM
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
raagadevan
14th September 2016, 08:59 AM
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தைச் சேர்க்கும்...
NOV
14th September 2016, 09:04 AM
பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 09:39 AM
நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
NOV
14th September 2016, 09:43 AM
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 09:56 AM
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
NOV
14th September 2016, 10:21 AM
Mullai poo pole rendu mookuthi minnuthadi
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 10:35 AM
பூப் போல பூப்போலப் பிறக்கும்
பால் போல் பால் போலச் சிரிக்கும்
மான் போல மான் போலத் துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
NOV
14th September 2016, 10:41 AM
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 10:44 AM
போகப்போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
NOV
14th September 2016, 10:59 AM
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 11:47 AM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
NOV
14th September 2016, 12:14 PM
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 01:20 PM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ
அலைகிறார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
NOV
14th September 2016, 04:24 PM
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
14th September 2016, 06:38 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும் முத்துக் கிள்ளைகளே
NOV
14th September 2016, 06:45 PM
முத்து நகையே உன்னை நானறிவேன்
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம்
chinnakkannan
14th September 2016, 08:37 PM
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
NOV
14th September 2016, 08:47 PM
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
14th September 2016, 08:51 PM
என்னை மறந்ததேன் தென்றலே nice
பொன் எழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் இளவேனில்
என்மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் சொல்
NOV
14th September 2016, 09:06 PM
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
Sent from my SM-G935F using Tapatalk
பொன்
:think:
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
14th September 2016, 09:12 PM
sorry my bad..
vaan megam pooppoovaai thoovum
dhegam enna aagum inbamaaga nogum
NOV
14th September 2016, 09:21 PM
poo poovaa paRanthu pOgum pattu poochi akkaa
nee paLa paLannu pOttiruppadhu yaaru kodutha sokkaa
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
14th September 2016, 09:23 PM
super
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே
NOV
14th September 2016, 09:28 PM
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th September 2016, 12:41 AM
மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழிப் பாட்டு..
ஆனிப்பொன் மேனியை....
rajraj
15th September 2016, 01:18 AM
paattondru ketten paravasam aanen
naan adhai paadavillai
chinnakkannan
15th September 2016, 11:19 AM
//பின்ன யாராக்கும் ராஜ் ராஜ்சார் :)//
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும்
அங்கு இள நெஞ்சம் படகாக ஆடும்
NOV
15th September 2016, 11:22 AM
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th September 2016, 03:44 PM
ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்
நதியைப் பார்த்தால் நிற்பாயா
பார்த்தால் நீ நீ என்போல் தடம் புரள்வாய்
NOV
15th September 2016, 04:52 PM
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
15th September 2016, 07:44 PM
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவர் அவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
NOV
15th September 2016, 07:57 PM
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th September 2016, 08:53 PM
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
NOV
15th September 2016, 08:54 PM
மணமாலையும் மஞ்சளும் சூடி புது கோலத்தில் நீ வரும் நேரம்
அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில் நனைந்தே நான் வாழ்த்தினேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th September 2016, 09:19 PM
நேரம் இரவு நேரம் இது தானே உற்வு நேரம்
காண்பது ஊடலா கூடலா ஆ ஆ
NOV
15th September 2016, 09:23 PM
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
15th September 2016, 09:26 PM
பூமாலையே தோள் சேரவா
இளைய மனது தீம்தன தீம்தன
இணையும் பொழுது தீம்தன தீம்தன
NOV
15th September 2016, 09:29 PM
தீம்தன தீம்தன தீம்தனா
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
15th September 2016, 09:38 PM
நீ தானா எனை நினைத்தது
நீ தானா எனை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாறிட உதவியது
avavh3
15th September 2016, 09:48 PM
என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
chinnakkannan
15th September 2016, 10:12 PM
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்
NOV
15th September 2016, 10:37 PM
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
16th September 2016, 09:27 AM
தேவலோகம் அழைத்தாலும் காம தேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா
தேவனைத்தேடிடவா
வாதங்கள் நாடிடும் தலைவா வானங்கள் கனவினில் நிலவா
//அது வாதஙகளா வேறு ஏதாவதா..//
https://youtu.be/XOFQeguvCKk
NOV
16th September 2016, 09:36 AM
மோகனப் புன்னகை ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
16th September 2016, 09:55 AM
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என்மேல் உனக்கேனோ பாரா முகம்..
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! ஸ்வாமி!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
NOV
16th September 2016, 10:01 AM
Hahaha MKT
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
வதனமே சந்திர பிம்பமோ
மாறன் அம்போ நீள் விழியோ மதுர கானமோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
16th September 2016, 10:50 AM
சந்திரனைப் பார்த்தால் சூரியனாய்த் தெரிகிறது
செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது
பச்சைக் கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது..
//குழப்ப மன நிலையை இதைவிட விளக்கமாய் ச் சொல்ல முடியுமா என்ன//
NOV
16th September 2016, 11:10 AM
செங்கரும்பு தங்கக் கட்டி ஏலேலக் குயிலே அன்னமே
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
16th September 2016, 11:13 AM
ஏலா ஏலா ஏலேலேலே லா லா ஏலேலேலே லா
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டுப்படிச்சா
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்டுகளா செண்டுகளா வாருங்களா
NOV
16th September 2016, 03:15 PM
காட்டு ராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை
இங்கு காவல் காக்கக் கடவுளையன்றி ஒருவருமில்லை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
16th September 2016, 08:38 PM
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க
பாடல் நூறு பாடலாம் பாடலாம்...
NOV
16th September 2016, 08:51 PM
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
16th September 2016, 09:37 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
ஒரு ஆசை காற்றில் போனது வெறும் மாயமானது
NOV
16th September 2016, 09:49 PM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
16th September 2016, 09:58 PM
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதனி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
chinnakkannan
17th September 2016, 01:22 AM
ச ரி க மா.. ப த நி சா
மப்பாதப கா ....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரீல்கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு..
rajraj
17th September 2016, 01:29 AM
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil
priya32
17th September 2016, 05:48 AM
தேவலோகம் அழைத்தாலும் காம தேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா
தேவனைத்தேடிடவா
வாதங்கள் நாடிடும் தலைவா வானங்கள் கனவினில் நிலவா
//அது வாதஙகளா வேறு ஏதாவதா..//
தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா?
தேவனைத் தேடிடவா?
ராகங்கள் தேடிடும் தலைவா!
நான் உங்கள் கனவினில் நிலவா?
priya32
17th September 2016, 06:01 AM
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம்...ஆசையில்
உன் நெஞ்சம் பாடாதோ
NOV
17th September 2016, 06:02 AM
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th September 2016, 10:42 AM
ராகங்கள் தேடிடும் தலைவா!// தாங்க்ஸ் ப்ரியா.. சுகந்தன்னே :) (அதாவது செளக்கியமான்னு மல்லுத்தமிழில் அர்த்தம்)
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது
வேண்டுமட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
NOV
17th September 2016, 10:45 AM
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th September 2016, 10:48 AM
நெஞ்சமடி நெஞ்சம் அது நீ கொடுத்தது
இது தானா கணக்கு நினைவில்லை எனக்கு
NOV
17th September 2016, 11:09 AM
Kanakku pottu kadhal vandhadhu
Katchithama sEdhi sonnadhu
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th September 2016, 12:33 PM
காதல் காதல்காதல் என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சுக்குள்ளும் காதல்
உன்னைப் பார்த்த பார்வையில் மனம் பொங்கித் துள்ளுதே
இதயம் துடிக்க இமைகள் தவிக்க
NOV
17th September 2016, 12:40 PM
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
17th September 2016, 12:50 PM
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
chinnakkannan
17th September 2016, 12:56 PM
கவிதை பாடுகுயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதிலே இதிலே மிக இனிமையே
உதயமானதே புதிய காதலே
NOV
17th September 2016, 03:34 PM
புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
17th September 2016, 04:44 PM
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
NOV
17th September 2016, 04:49 PM
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th September 2016, 05:04 PM
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
NOV
17th September 2016, 05:33 PM
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
17th September 2016, 06:32 PM
நீயே சொல்லு ம்ஹூம் நீயே சொல்லு
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு
NOV
17th September 2016, 07:08 PM
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
17th September 2016, 07:28 PM
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
chinnakkannan
17th September 2016, 07:49 PM
//அப்புறம் என்ன ரிப்ளைகிடைச்சுது//
சிந்தித்தால் சிரிப்பு வரும்
மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
NOV
17th September 2016, 07:58 PM
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
Sent from my SM-G935F using Tapatalk
priya32
17th September 2016, 08:13 PM
பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்
பாடப்பாட வரும் ராகபாவம்
சுதி போடப்போட இனிக்கும்
priya32
17th September 2016, 08:18 PM
ராகங்கள் தேடிடும் தலைவா!// தாங்க்ஸ் ப்ரியா.. சுகந்தன்னே :) (அதாவது செளக்கியமான்னு மல்லுத்தமிழில் அர்த்தம்
நலம்...நலம் அறிய அவ்வா!
ஹலோ நவ், சின்னக்கண்ணன், ராஜ், உண்மை விளம்பி & ராகதேவன்! :)
NOV
17th September 2016, 08:24 PM
Hi Priya
காதல் மயக்கம் அழகிய கண்களில துடிக்கும்
ஆலிங்கணங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
17th September 2016, 08:30 PM
ஹலோ ப்ரியா, சின்னக் கண்ணன், ராஜ், உண்மை விளம்பி, வேலன்! :)
raagadevan
17th September 2016, 08:33 PM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ...
https://www.youtube.com/watch?v=mKu_UTvF3EU
priya32
17th September 2016, 08:45 PM
உன் பேரென்ன ஊரென்ன வயதென்ன நிலையென்ன
பதில் கொஞ்சம் சொல் என் கண்ணே
உன் தாய் தந்தை யாரென்ன உடன் பிறந்தோர் எவரென்ன
விவரம் சொல் என் செம்பொன்னே
NOV
17th September 2016, 08:52 PM
Hi RD
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே...அருகே வா...
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
17th September 2016, 08:58 PM
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
chinnakkannan
17th September 2016, 09:11 PM
ஹாய் ஆர்டி ப்ரியா வேலன் உண்மை விளம்பி சின்னக்கண்ணன்..:)
ம்ம்ம் முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் ..எல்லை கொண்ட தேரு...
NOV
17th September 2016, 09:21 PM
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே
உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிப்பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th September 2016, 06:09 AM
சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
யே குரியேலெல வாலி தண்ணி ஏலவாலம்
தையாரே தையா தையாரே தையா...
https://www.youtube.com/watch?v=K5HbVVTAcdY
Click on "Watch on YouTube".
NOV
18th September 2016, 06:13 AM
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓரே உணர்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th September 2016, 08:20 AM
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
rajraj
18th September 2016, 08:22 AM
pakkathu veettu paruva machchaan paarvaiyile padam pudichchaan
vaNakkam RD ! :). How was ONam?
raagadevan
18th September 2016, 08:42 AM
வணக்கம் ராஜ்! Onam was really great; thank you! :)
பருவம் கனிந்து வந்த பாவை வருக
புடவை அணிந்து வந்த பூவே வருக
ஆஹா சொந்தம் ஆனந்தம்
சுகம் தெய்வீகம் இது நிரந்தர வரம் தரும்
கண்ணோடு கண்ணாக ஒன்றோடு ஒன்றாக
பருவம் கனிந்து வந்த பாவை இவளே
புடவை அணிந்து வந்த பூவே இவளே
யாரோ எழுதிய கவிதை
மனப் பாடம் செய்தேன் வரிகளை
இவள் யாரோ எழுதிய கவிதை
மனப் பாடம் செய்தேன் வரிகளை...
https://www.youtube.com/watch?v=6jU7EKqpd7k
NOV
18th September 2016, 08:53 AM
வருகவே வருகவே
இறைவா என் தலைவா
கருணையின் திருமுகம் வருகவே
காலத்தின் நாயகன் வருகவே
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th September 2016, 09:09 AM
நாயகன் அவன் ஒருபுறம்
அவன் விழியில் மனைவி அழகு
நாயகி அவள் மறுபுறம்
அவள் வானில் இரண்டு நிலவு...
NOV
18th September 2016, 09:13 AM
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th September 2016, 10:18 AM
ஆர்டி நிஞ்ஞள் பாலக்காடோ.. ஞான் அறியில்லா..ஹாப்பி ஓணம்.. :)
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
NOV
18th September 2016, 10:24 AM
நான் உன்னை சேர்ந்த செல்வம்
நீ என்னை ஆளும் தெய்வம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th September 2016, 01:47 PM
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேஏடினேன். கண்டு கொண்டேன் அன்னையை..
NOV
18th September 2016, 04:23 PM
அன்னை தாலாட்டுப் பாட தந்தை நல் வாழ்த்துக் கூற
நலமே பெறவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே
raagadevan
18th September 2016, 06:28 PM
ஆர்டி நிஞ்ஞள் பாலக்காடோ.. ஞான் அறியில்லா..ஹாப்பி ஓணம்.. :)
இல்லை, இல்லை, இல்லவே இல்லை! I haven't even been to Palakkad until now. I do celebrate most festivals including (but not limited to) Pongal, Eid, Onam, Christmas and Deepavali! :)
raagadevan
18th September 2016, 06:35 PM
நலமோ என நான் கேட்பேன்
யரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதில் என்ன இனிமை
அலைகடல் வாழ்க்கை
அதில் என்ன இனிமை...
https://www.youtube.com/watch?v=19KMUASO8NY
NOV
18th September 2016, 06:47 PM
அலை நுனி வரை தழும்புது நுரை வலை விரித்திடு இள மனம் இரை
சரியா இது நடு நரம்பிலும் பட்டு தெரிப்பது சரி தான் விடு
NOV
18th September 2016, 06:48 PM
இல்லை, இல்லை, இல்லவே இல்லை! I haven't even been to Palakkad until now. I do celebrate most festivals including (but not limited to) Pongal, Eid, Onam, Christmas and Deepavali! :)
yaadhum oorE yaavarum kElir... anbE engal ulaga thatthuvam...!
raagadevan
18th September 2016, 06:58 PM
yaadhum oorE yaavarum kElir... anbE engal ulaga thatthuvam...!
:cool2: :clap: :cheer:
raagadevan
18th September 2016, 07:01 PM
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம் மகிழ்ந்து
இளமனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே...
NOV
18th September 2016, 07:04 PM
மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th September 2016, 07:11 PM
காதல் ஒரு வழிப் பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு திரும்பிட நினைப்பது தாபம்
பின்பு திரும்பிட நினைப்பது தாபம்
அது ஆத்திட முடியா காயம்
காதல் ஆத்திட முடியா காயம்...
NOV
18th September 2016, 07:14 PM
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
18th September 2016, 07:18 PM
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ் லவ்னு அடிக்கும்
லபோன்னு தான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
NOV
18th September 2016, 07:25 PM
லவ் பண்ணலாமா வேணாமா
லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th September 2016, 10:30 PM
வை ராஜா வை
உன் வலது கையை வை
செய் ராஜா செய் உன் சேவை எல்லாம் செய்
அண்டம் எல்லாம் பொய் பொய் இதில்
ஆணும் பெண்ணும் மெய் மெய்
NOV
18th September 2016, 10:44 PM
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
18th September 2016, 11:59 PM
உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும்..
rajraj
19th September 2016, 01:38 AM
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi.......
chinnakkannan
19th September 2016, 10:29 AM
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
அங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ஏ
NOV
19th September 2016, 10:32 AM
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
19th September 2016, 11:19 AM
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம்
பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேக்கலையா
NOV
19th September 2016, 11:45 AM
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
19th September 2016, 05:32 PM
சின்னச் சின்னக் கண்ணா
சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னைக் காண
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து எண்ண
ஓடி இங்கே வா வா ஒண்ணே ஒண்ணு தா தா..
(ஐ திங்க் கிளிஞ்சல்கள் பூர்ணிமா ஜெய்ராம் இஸிண்ட் இட்)
NOV
19th September 2016, 06:13 PM
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா
chinnakkannan
19th September 2016, 08:46 PM
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்துக்கொடுத்தது யாருங்க
NOV
19th September 2016, 08:50 PM
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
19th September 2016, 09:53 PM
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ஆ ஆ
காலத்தில் வசந்தமடி நான்கோலத்தில் குமரியடி
rajraj
19th September 2016, 10:49 PM
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
maadhangaLil avaL maargazhi
chinnakkannan
20th September 2016, 10:14 AM
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா
rajraj
20th September 2016, 10:18 AM
varuven naan unadhu maaLigaiyin vaasalukke
yeno avasarame enai azhaikkum.....
chinnakkannan
20th September 2016, 10:20 AM
அழைக்காதே நினைககாதே அருகினிலே எனையே ராஜா
ஆருயிரே....
NOV
20th September 2016, 10:49 AM
ராஜாவுக்கு ராஜா நாண்டா
எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவன கெடுத்ததில்ல
வயித்தில தான் அடிச்சதில்ல
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
20th September 2016, 11:54 AM
யாரோடும் பேசக் கூடாது ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது
NOV
20th September 2016, 02:49 PM
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
20th September 2016, 03:06 PM
raajaa enbaar manthiri enbaar rajjiyam illai aaLa oru raaniyum illai vaazha..
NOV
20th September 2016, 04:20 PM
aalavandhaan aalavandhaan
aimbarum gandangal aalavandhaan
aayiram suriyan polavandhaan
vaazhkaiya muzhumaiyaa vaazhavandhaan
arasanda paandiyan meelavandhaan
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
20th September 2016, 05:05 PM
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
கோடையில் மழை தரும் வசந்தம் கூட மாறலாம்
விதியின் கைகள் தன்மை மாறுமோ
NOV
20th September 2016, 05:23 PM
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
chinnakkannan
20th September 2016, 06:29 PM
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்று அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங்க் டாங்க்
கண்ணில் மின்ன டிங்க் டாங்க்
NOV
20th September 2016, 06:34 PM
டிங்க் டாங்க் உன்ன கட்டி வச்சு உதைப்பேன்
டிங்க் டாங்க் உன்ன எட்டி எட்டி மிதிப்பேன்
டிங்க் டாங்க் உன் கைய கால முறிப்பேன்
டிங்க் டாங்க் உன்ன சாவடிச்சு எரிப்பேன்
chinnakkannan
20th September 2016, 08:31 PM
கட்டிப்புடி கட்டிப் புடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போடப்போறேண்டா..
NOV
20th September 2016, 08:47 PM
kattil idavaa
unnai kai kuzhandhai pOla enni thottil idavaa
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st September 2016, 12:25 AM
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாருங்களே
rajraj
21st September 2016, 01:27 AM
kalyaaNa oorvalam varum ullaasame tharum oh
magizhndu naan aadiduven
chinnakkannan
21st September 2016, 10:05 AM
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
NOV
21st September 2016, 10:07 AM
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st September 2016, 10:40 AM
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தப் பார்வைக்குத் தானா பெண் ஆனது
NOV
21st September 2016, 10:43 AM
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st September 2016, 11:43 AM
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்றுக் குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
NOV
21st September 2016, 12:47 PM
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
21st September 2016, 01:21 PM
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்
சேலை காட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
avavh3
21st September 2016, 01:25 PM
thanks for posting these wonderful songs
சித்திரை செவ்வானம் RD
ராஜா என்பார் - வேலன்
ஆயிரம் மலர்களே - CK
chinnakkannan
21st September 2016, 01:38 PM
வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது
வைகையில்லாமதுரையிது
மீனாட்சியைத்தேடுது..
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
மதியாதார் வாசல் தலைவைத்து ஓடும்
avavh3
21st September 2016, 02:05 PM
mindblowing lyrics with continuous link :clap:
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நினைவலைகள்தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் மலர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
NOV
21st September 2016, 02:52 PM
Vanakkam UV ✌
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
21st September 2016, 09:43 PM
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
NOV
21st September 2016, 10:24 PM
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
Sent from my SM-G935F using Tapatalk
raagadevan
22nd September 2016, 08:06 AM
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! :)
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
..................................................
உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ...
https://www.youtube.com/watch?v=IO4cWLPG7EY
NOV
22nd September 2016, 08:09 AM
vanakkam RD!
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
chinnakkannan
22nd September 2016, 08:13 AM
ஹாய் குட்மார்னிங் வேலன் ஆர்.டி உண்மை விளம்பி
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டு மதில் மேலே ஒரு பெட்டை ப் பூனை
வெள்ளைப்பூனை சிரித்தது
பெட்டைப் பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்...
raagadevan
22nd September 2016, 08:18 AM
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்கார பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ...
http://www.youtube.com/watch?v=k92VcSvmkt8
raagadevan
22nd September 2016, 08:20 AM
Hi chinnak kaNNan!
NOV
22nd September 2016, 08:30 AM
Hi Kannan!
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
raagadevan
22nd September 2016, 09:14 AM
This is not PP! :)
"மை" in vElan's song reminded me of these lines... WOW! What a song!
மை வடித்த கணணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளி பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மலையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
Vaali/MSV/TMS/L.R. Eswari at their very best! :)
https://www.youtube.com/watch?v=5GJezLljjCs
NOV
22nd September 2016, 09:23 AM
This is not PP! :)
"மை" in vElan's song reminded me of these lines... WOW! What a song!
yeah, nice song RD
raagadevan
22nd September 2016, 09:31 AM
yeah, nice song RD
Thank you! :)
chinnakkannan
22nd September 2016, 10:19 AM
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னை ப்போலப் பார்க்கலை
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சை ப் போலக் கேக்கலை
NOV
22nd September 2016, 10:21 AM
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd September 2016, 10:25 AM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
NOV
22nd September 2016, 10:30 AM
யாருக்காக... இது யாருக்காக...
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd September 2016, 01:00 PM
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....
NOV
22nd September 2016, 02:19 PM
illaadhadhondrillai
ellaamum nee endru
sollaamal solli vaiththaai
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd September 2016, 02:46 PM
நீ ஆட ஆட அழகு
நான் ஆசைகொண்டு பழக
பண்பாடும் பொன்னே நீ என்னோடு ஆட நீ வா
NOV
22nd September 2016, 03:50 PM
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்..பெண்ணே
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
Sent from my SM-G935F using Tapatalk
chinnakkannan
22nd September 2016, 05:05 PM
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா..கண்ணல்ல காவியம்..
NOV
22nd September 2016, 05:16 PM
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே
சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
22nd September 2016, 08:11 PM
காவேரி கரை இருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்துகொண்டால் உறவிருக்கு
avavh3
22nd September 2016, 08:12 PM
naam oruvarai oruvar what a song rd
avavh3
22nd September 2016, 08:13 PM
வணக்கம் வேலன் கண்ணன் தேவன் ப்ரியா ராஜ்
NOV
22nd September 2016, 09:03 PM
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Sent from my SM-G935F using Tapatalk
avavh3
22nd September 2016, 09:37 PM
மான் கண்ட சொர்கங்கள்
காலம் போக போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
rajraj
22nd September 2016, 09:40 PM
pogaadhe pogaadhe en kaNavaa pollaadha soppanam naanum kaNden
chinnakkannan
22nd September 2016, 10:04 PM
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தேன் அன்றோ
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.