PDA

View Full Version : Old PP2



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

chinnakkannan
8th August 2016, 10:09 PM
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கொயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே

NOV
8th August 2016, 10:11 PM
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th August 2016, 04:07 PM
ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை
இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே தயங்க த் தேவை இல்லை
தரவா ஆஆ

NOV
9th August 2016, 05:54 PM
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

avavh3
9th August 2016, 07:31 PM
நெருங்கி நெருங்கி பழகும்போது
இன்பம் உண்டாகும்
ஹோ ஹோ ஹோ

NOV
9th August 2016, 07:34 PM
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே
உன் கைகளினால் வந்த குணமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th August 2016, 08:37 PM
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மொழிதொறும் மனந்தொடும் குரல்

NOV
9th August 2016, 08:47 PM
mana naattiya mEdaiyil aadinEn
kalai kaattiya paadhaiyil vaadugiREn
uyir kaadhalilE udal mEdaiyilE
intha vaazkkaiyin mudivengkE

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
9th August 2016, 09:04 PM
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயா ஆ ஆ ஆ ஆ

NOV
9th August 2016, 09:37 PM
தென்றல் உறங்கிடக் கூடுமடி, எந்தன் சிந்தை உறங்காது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th August 2016, 10:44 AM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு
பதிலென்ன சொல்லடி ராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வை பதிலாய் அமைந்தது ராஜா ஓ ராஜா

NOV
10th August 2016, 10:53 AM
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th August 2016, 07:12 PM
(derivative of prema!)

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை

NOV
10th August 2016, 07:16 PM
(derivative of prema!) :omg:

You can't do that.... it's not derivative but synonymous.
Word change is not accepted.



Sent from my SM-G935F using Tapatalk

avavh3
10th August 2016, 07:51 PM
i thought PP can be from same meaning of a word (mannan from raja, raathiri from iravu etc)

ok PP

ராஜாமகள் ரோஜாமகள் வானில் வரும் வெண்ணிலா
வாழும்இந்த கண்ணிலா
கொஞ்சும் மொழி பாடிடும் சோலைக்குயிலா

NOV
10th August 2016, 08:00 PM
i thought PP can be from same meaning of a word (mannan from raja, raathiri from iravu etc)Nooooooooooooooooooooo


கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
என் குறல் கேட்டு ஒன்று கூடுங்கள்


Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
10th August 2016, 08:03 PM
கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்கு தாளம் போடலாம்

Sent from my Nexus 6P using Tapatalk

Claytonnip
10th August 2016, 08:05 PM
BTW அனைவருக்கும் வணக்கம் 🙏

Sent from my Nexus 6P using Tapatalk

NOV
10th August 2016, 08:07 PM
Vanakkam UV RS :)

பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

Sent from my SM-G935F using Tapatalk

Claytonnip
10th August 2016, 08:13 PM
பார்த்த ஞாபகம் இல்லையோ
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

Sent from my Nexus 6P using Tapatalk

chinnakkannan
10th August 2016, 08:40 PM
குறல் இல்லை குரல் :) //

ஹாய் நவ், யூவி, ஆர் எஸ் வரப்போகும் ஆர்டி ஆர் ஆர்..:)

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன

அந்த பார்வை எந்தன் மீதோ

செந்தேன் இதழின் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும்போது

காதலில் சுவையேது நான் வழங்காது
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்

NOV
10th August 2016, 08:47 PM
Vanakkam CK


நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th August 2016, 09:08 PM
ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்
பலர் எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்

சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கம் இருக்கட்டுமே ஏ ஏஎ

NOV
10th August 2016, 09:09 PM
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
10th August 2016, 09:10 PM
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..

NOV
10th August 2016, 09:30 PM
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 11:04 AM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும்
அங்கு இள நெஞ்சம் படகாக ஆடும்

ஹாய் நவ் யூவி

NOV
11th August 2016, 11:07 AM
Vanakkam CK

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 11:11 AM
சுகம் தானா சொல்லு கண்ணே
மன்மதன் போல் நான் கேட்கிறேன்
சுகம் தானா பெண்கள் எல்லாம்
வந்தவள் போல் நான் கேட்கிறேன்

NOV
11th August 2016, 11:29 AM
மன்மத மாசம் மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம்
மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 01:54 PM
பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

NOV
11th August 2016, 03:38 PM
ஹேப்பி பர்த்டே டூ யூlol.... it's Happy new year!

Happy இன்று முதல் Happy
கோடை மழை மேகத்தை கண்டு
ஆடும் மயிலே வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 08:54 PM
//இல்லை..கதைப்பிரகாரம் புதுவருஷம் பிறக்கறச்ச தான் விஜயலலிதா பிறந்ததா சொன்ன நினைவு..எனிவே செக் பண்ணிச் சொல்றேன் :) //

இன்று முதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை நல்ல கதை நான் படிப்பேன் (வாட்ஸப்ல பார்த்து)

NOV
11th August 2016, 08:57 PM
முதல் என்பது தொடக்கம் முடிவென்பது அடக்கம்
விடை என்பது விளக்கம் விதி என்பது என்ன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
11th August 2016, 09:01 PM
என்னங்க க க க சொல்லுங்க க க க
இப்பவோ ஓ ஓ ஓ அப்பவோ ஓ ஓஒ ஒ
இனியென்ன தொடர்கதை தான் இதற்கொரு முன்னுரையோ..
என்னம்மா மா மா மா மா..சொல்லும்மா மா மா மா மா
இப்பவே வே வே வே வேணுமா மா மா மா

NOV
11th August 2016, 09:28 PM
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரி பூ தாவணி கட்டி வந்த மோகினி
இத்தாப்பா காட்டுராலே என்ன செக்காட்டம் ஆட்டுறாலே


Sent from my SM-G935F using Tapatalk

RC
12th August 2016, 07:22 AM
pU pOtta dhaavani bOthaiyil aaduthE
...
raajaaththi

rajraj
12th August 2016, 07:31 AM
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru


RC: Are you OK ? :)

chinnakkannan
12th August 2016, 09:53 AM
ஹாய் நவ் ராஜ்ராஜ் சார் ஆர்சி

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்..

NOV
12th August 2016, 09:58 AM
Hi CK

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 10:02 AM
வண்ண வண்ணப் பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனிப் பருவம் இள மொட்டு உருவம்

NOV
12th August 2016, 10:23 AM
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 11:46 AM
தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் நிலவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா ஆ ஆ

NOV
12th August 2016, 01:23 PM
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
12th August 2016, 06:01 PM
தனியே தன்னந்தனியே
நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே
உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே
ஓஹ் தனியே தனியே தனியே…

https://www.youtube.com/watch?v=csya4nt4Fuo

NOV
12th August 2016, 06:40 PM
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்

avavh3
12th August 2016, 07:59 PM
வணக்கம் வேலன் ck

நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி

NOV
12th August 2016, 08:03 PM
Vanakkam UV

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளாம் காளைக்கு கண்ண கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா


Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 08:04 PM
hi rd uv

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்

NOV
12th August 2016, 08:04 PM
Moderator's announcement:

As some of you may know, DoT has blocked Hub in India.

Upon seeking clarification, DoT informed our Administrator, Raja Raman that :
"Sir, website was blocked as per the order from Hon'ble High Court Madras due to infringing of KABALI movie."

Can contributors to Kabali thread help us in identifying the post that may have led to this unfortunate action by DoT.
Thank you.

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
12th August 2016, 08:07 PM
ம்ஹும் டிஷ்ஷூம்...

காளை வயது கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு

NOV
12th August 2016, 08:39 PM
கட்டான கட்டழகு கண்ணா உன்னக்
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
13th August 2016, 01:53 AM
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு

rajraj
13th August 2016, 03:34 AM
kaNNaa maraiyaadhedaa kaNamenum ennai vittu piriyaadhedaa

avavh3
13th August 2016, 08:06 AM
என்னை தெரியுமா :lol:
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா

avavh3
13th August 2016, 08:08 AM
pl resolve the issue at the earliest sir

NOV
13th August 2016, 08:08 AM
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்

raagadevan
13th August 2016, 08:04 PM
வணக்கம் உண்மை விளம்பி, ராஜ், சின்னக் கண்ணன் & வேலன்! :)

என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...

NOV
13th August 2016, 08:07 PM
வேளாண்!
:rant:


யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
ஏனடி இந்த உல்லாசம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th August 2016, 08:24 PM
:rant:

ஹாய் வேலன்! :) It is the fault of my transliteration page! Every time I type "vElan", it comes out as "வேளாண்". Really! I corrected it immediately, but you were too fast!

raagadevan
13th August 2016, 08:25 PM
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து
மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...

NOV
13th August 2016, 08:36 PM
Don't worry RD I'm just having fun. 😀


கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
13th August 2016, 08:40 PM
Don't worry RD I'm just having fun. 😀

:)

வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்...

NOV
13th August 2016, 08:59 PM
வந்தனம் என் வந்தனம் நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம் சமர்ப்பணம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
13th August 2016, 11:13 PM
(i too had that "வேளாண் " typo many times and lucky enough to edit it before he spots it!)

மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு

rajraj
14th August 2016, 01:23 AM
sammadhamaa sammadhamaa naan ungaL kooda vara sammadhamaa

raagadevan
14th August 2016, 05:54 AM
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்...

NOV
14th August 2016, 05:56 AM
தெய்வம் இருப்பது எங்கே

தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 06:00 AM
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ...

NOV
14th August 2016, 06:03 AM
வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ தேவி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 01:37 PM
RIP...

Lyricist Na Muthukumar passes away

http://www.thehindu.com/entertainment/lyricist-na-muthukumar-passes-away/article8988360.ece?homepage=true

raagadevan
14th August 2016, 02:03 PM
PP (penned by Muthukumar):

ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு
வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு...

NOV
14th August 2016, 02:41 PM
penned by Muthukumar

என் உயிரின் உயிராக என் விழியின் மொழியாக
என் மனதின் இசையாக வருவாயா வருவாயா
என் இரவின் கனவாக என் கடலின் கரையாக
என் வழியின் துணையாக வருவாயா வருவாயா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 02:45 PM
Muthukumar continued...

உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்...

chinnakkannan
14th August 2016, 04:01 PM
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்

(நா. முத்துக்குமார் :sad: )

NOV
14th August 2016, 05:02 PM
Muthukumar continued...

வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ கட்டிப்போடு மெதுவா

raagadevan
14th August 2016, 07:08 PM
Muthukumar continued...


நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே...

NOV
14th August 2016, 07:14 PM
உலவும் உலவும் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
எதையும் தாங்கும் நெஞ்சமே
உடைந்தே உடைந்தே போகிறாய்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 07:53 PM
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்...

NOV
14th August 2016, 07:55 PM
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 08:02 PM
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போடாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்...

NOV
14th August 2016, 08:06 PM
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th August 2016, 09:16 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும் முத்துக்கிள்ளைகளே
பச்சைவண்ண வெற்றிலை போல் படர்ந்தாடும் போது... சொன்னால் என்ன தூது..

NOV
14th August 2016, 09:18 PM
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
14th August 2016, 09:19 PM
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்ன படிகேக்குதில்ல
என்னபொடி போட்டீஹளோ மாமா
மஞ்சத்தேச்சு க் குளிக்கையிலே மனசு தேஞ்சு போகுதய்யா

raagadevan
14th August 2016, 09:35 PM
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி...

NOV
14th August 2016, 09:37 PM
புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
14th August 2016, 09:54 PM
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி
கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே...

I am posting only Na Muthukumar songs today on every thread!

chinnakkannan
15th August 2016, 12:22 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்..

raagadevan
15th August 2016, 01:47 AM
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே ஹே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துறதே...

rajraj
15th August 2016, 02:15 AM
idhu maalai nerathu mayakkam poo maalaipol udal maNakkum

raagadevan
15th August 2016, 03:14 AM
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே...

rajraj
15th August 2016, 04:00 AM
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL konjamo marandhadhe indha nenjamo

raagadevan
15th August 2016, 07:12 AM
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா
ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு
வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீயாவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்...

NOV
15th August 2016, 07:15 AM
ஹேய்.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
தேடும் போது அந்த கீதம் அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ஹோய்

chinnakkannan
15th August 2016, 08:59 AM
ஹாய் ஆல்..ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே..

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்து சொல்ல

NOV
15th August 2016, 09:02 AM
Hi CK


எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத் தான் போகுது அந்த வெள்ளி நெலா காயுது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th August 2016, 09:03 AM
நிலாவே வா செல்லாதே வா
என்னாளும் உன் பொன்வானம் நான்

NOV
15th August 2016, 09:12 AM
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
15th August 2016, 11:08 AM
ஹாய் ஆல்..ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே... ! :)

raagadevan
15th August 2016, 11:14 AM
அட டட மாமர கிளியே
உன்ன இன்னும் நான் மறக்கலயே
ரண்டு நாளா உன்ன எண்ணி
பச்சத் தண்ணிக் குடிக்கலயே
அட டட மாமர கிளியே...

NOV
15th August 2016, 11:19 AM
Happy Independence Day!

இலக்கியன்:
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா


Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th August 2016, 12:13 PM
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

avavh3
15th August 2016, 12:16 PM
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததேன் இந்த நெஞ்சமோ

NOV
15th August 2016, 02:52 PM
வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும்
வயசான காலத்திலும் வாழ வேண்டும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
15th August 2016, 03:17 PM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ளவரையில்
வெண் பனி தென்றல் உள்ளவரையில்.

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ் கலந்திட வேண்டும்
நாளை என்பதை மறந்திட வேண்டும்
வேண்டும் உந்தன் அழகு வென்பனி
தென்றல் உள்ளவரையில்

NOV
15th August 2016, 04:08 PM
படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
15th August 2016, 08:00 PM
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதிற்க்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகல் என்ன இரவென்ன
மகனே கதிரவானாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்

NOV
15th August 2016, 08:32 PM
manadhukku theriyum ennai
naan marandhadhillai endrum unnai

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th August 2016, 12:53 AM
உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா
முதல் முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே...

https://www.youtube.com/watch?v=g1fFWNrca8U

18 Vayasu/Na. Muthukumar/Aaryan Dinesh Kanagaratnam/Sriram Parthasarathy,Sudha Ragunathan.

rajraj
16th August 2016, 01:59 AM
chinna kutti naathanaa sillaraiyai maathunaa
kunnakkudi pora vaNdiyil kudumbam pooraa yetthunaa

raagadevan
16th August 2016, 03:43 PM
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுத்தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சோலைத் தோட்டம்...

chinnakkannan
16th August 2016, 03:49 PM
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

NOV
16th August 2016, 05:05 PM
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

avavh3
16th August 2016, 07:56 PM
என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ
நகைச்சுவை மன்னனில்லையோ

நன்னா சொன்னேள் போங்கோ!

NOV
16th August 2016, 08:00 PM
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
16th August 2016, 08:55 PM
கலையே என் வாழ்க்கையில் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே

NOV
16th August 2016, 08:58 PM
நீ இல்லை என்றால் வாழ்கையில் இல்லை வானவிலே
உன் முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
16th August 2016, 11:37 PM
உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில்
எந்தன் கவிதை வாழ்வது

rajraj
17th August 2016, 12:10 AM
ulage maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam

priya32
17th August 2016, 01:21 AM
சுக ராகமே...சுக போகமே
சுக ராகமே என் சுக போகம் நீயே
கண்ணே கலைமானே கதைபேச வருவாயோ
அன்பே அனல் வீசும் விழிவாசல் குளிராதோ

chinnakkannan
17th August 2016, 01:29 AM
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
ஏதும் தோன்றாமல் தடுமாறுகின்றேன்

காணாத நிலையைக் கண்டதினாலே

rajraj
17th August 2016, 02:30 AM
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano

priya32
17th August 2016, 06:26 AM
காதல் பண்பாடு யோகம் கொண்டாடு
சிந்தாதே கண்ணீரே போதும் விடு
சந்தோஷம் பொங்கும் சங்கீத சங்கம்
ஏழை சிற்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம்

NOV
17th August 2016, 06:43 AM
யோகம் நல்ல யோகம் மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும் நீடு வாழும் ஜென்ம நேரம்

chinnakkannan
17th August 2016, 10:37 AM
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்

NOV
17th August 2016, 10:39 AM
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th August 2016, 10:40 AM
காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்
காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்

NOV
17th August 2016, 10:49 AM
கேட்டுப் பார் கேட்டுப் பார் கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th August 2016, 10:50 AM
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

NOV
17th August 2016, 10:52 AM
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உனக்காக உயிர் வாழும் பெண்ணல்லோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
17th August 2016, 10:58 AM
ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள் அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்
வெளியே சொல்லவும் மொழியில்லை
அவள் வேதனை தீரவும் வழியில்லை

NOV
17th August 2016, 03:56 PM
சொல்லவும் முடியல்ல மெல்லவும் முடியல்ல
எனக்குள்ளே எதொ ஆயிபோச்சு
அள்ளவும் முடியல்ல கிள்ளவும் முடியல்ல
உனகுள்ளே எதோ கூடி போச்சு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th August 2016, 10:12 PM
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நெனைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே

rajraj
17th August 2016, 10:38 PM
aasaiye alaipole naam elaam adhan mele
odampole aadiduvome vaazhnaaLile

priya32
17th August 2016, 10:59 PM
அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்

rajraj
18th August 2016, 01:45 AM
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
engum suthanthiram enbadhe pechchu naam ellorum samam.........

chinnakkannan
18th August 2016, 10:29 AM
ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே
அலைபாயுதே மனம் ஏங்குதே ஆசைக் காதலிலே..

NOV
18th August 2016, 10:37 AM
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th August 2016, 12:08 PM
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

( நான் இந்தப் பாட்டுக்காக கொட்டட்டும்னு ரிலே ல கொடுத்தா... நற நற :) )

NOV
18th August 2016, 03:33 PM
( நான் இந்தப் பாட்டுக்காக கொட்டட்டும்னு ரிலே ல கொடுத்தா... நற நற :) )unmaiyai solla pona, indha paattu thaan mudhala enakku thOnuchu
adhukkappuram enakke bore adichurichu. 😄


ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
18th August 2016, 05:40 PM
ஒரு பக்கம் நெருப்பு
மறு பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு

chinnakkannan
18th August 2016, 06:33 PM
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது

priya32
18th August 2016, 06:49 PM
தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன்
இமைக்காமல் பார்க்கிறேன்
மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன்
மனம் ஏங்கித் தவிக்கிறேன்

NOV
18th August 2016, 07:20 PM
maranthE pochu romba naaL aachu madi mael viLayaadi
naam manampol uravaadi

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
18th August 2016, 08:11 PM
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை

chinnakkannan
18th August 2016, 08:48 PM
ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது அவசரப்பட்டது நானல்ல வயது இளம் வயது..
.. அழகு கெடாமல் மெதுவாக......... அணைக்கட்டுமா நான் இதமாக.

priya32
18th August 2016, 08:51 PM
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதை சொல்வேன்
மறைக்காமல் வர வேண்டும்

NOV
18th August 2016, 08:53 PM
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
18th August 2016, 08:55 PM
ஹய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. ஒரே பாட்டுல ரெண்டு டிஷ்ஷூம் ப்ரியா நவ் ( டெலிட்லாம் பண்ணாம இருப்பாங்க) :boo: கண்ணா ஹாப்பி அண்ணாச்சி :)

NOV
18th August 2016, 08:57 PM
என்


எனக்கொரு
Naama check pannaama paada maatomla

Collar-thookkufying


Sent from my SM-G935F using Tapatalk

priya32
18th August 2016, 08:59 PM
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி

priya32
18th August 2016, 08:59 PM
Chinnakkannan: You need more training! :lol:

priya32
18th August 2016, 09:00 PM
Hello NOV, Chinnakkannan, uNmai viLambi & Raj! :)

NOV
18th August 2016, 09:01 PM
Chinnakkannan: You need more training! [emoji38]lol..... vanakkam Priya Kannan!



Sent from my SM-G935F using Tapatalk

NOV
18th August 2016, 09:06 PM
வேல்! வேல்!! வேல்! வேல்!!
சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
18th August 2016, 09:13 PM
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதி ஆனேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்

NOV
18th August 2016, 09:27 PM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
19th August 2016, 05:12 AM
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்

NOV
19th August 2016, 05:13 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
19th August 2016, 05:48 AM
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ

NOV
19th August 2016, 05:52 AM
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

chinnakkannan
19th August 2016, 11:13 AM
அழகாக... கண்ணுக்கு அழகாக
கற்பகச் சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக

NOV
19th August 2016, 11:18 AM
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
19th August 2016, 12:25 PM
நெஞ்சுக்குத் தெரியும் நிலவுக்கு புரியும்
நீயார் நான் யார் என்பது
ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்
உண்மை அன்பு நிலைப்பது

NOV
19th August 2016, 01:15 PM
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
19th August 2016, 07:19 PM
எந்த இரவு முதலிரவு எனக்கு தெரியல
இதில் எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் புரியல
கணவன் வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல
உடன் நடிக்க வந்த மனைவி அவள் கதையை மதிக்கல

NOV
19th August 2016, 08:21 PM
kanakku paarththu kaadhal vandhadhu
kachithamaa sEdhi sonnadhu
onnum onnum rendu

chinnakkannan
19th August 2016, 09:56 PM
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ செளக்கியம் பருவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பருவாயில்லை
தனிமைகள் பருவாயில்லை
தவிப்புகள் பருவாயில்லை
கனவென்னைக்கொத்திச் சென்றால் பரவாயில்லை

இளமைகள் பரவாயில்லை இம்சைகள் பரவாயில்லை
இப்படியே செத்துப் போனால் பருவாயில்ல்லை...

NOV
19th August 2016, 10:06 PM
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

chinnakkannan
19th August 2016, 10:28 PM
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

NOV
19th August 2016, 10:50 PM
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th August 2016, 12:04 AM
தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா
கொலைகார கொலைகார கனவே விடுவேனா விடுவேனா
காட்டுத்தனமாய் செய்த காதல் கலைந்து விடுமா
அசுரத்தனமாய் வந்த ஆசை அடங்கி விடுமா
போய்விடு போய்விடு விலகிடு விலகிடு பெண்ணே

rajraj
20th August 2016, 02:23 AM
nilave nilave aada vaa nee anbudane odi vaa
malaraa arumbin ezhil mevum maragatha maNiyudan aada vaa

RC
20th August 2016, 02:30 AM
Hi Raj-ji! eppadi irukkInga?

RC
20th August 2016, 02:31 AM
arumbaagi mottaagi pUvaagi
pU pOla ponnaana pUvaayi

chinnakkannan
20th August 2016, 02:51 AM
hi rc priya rajrajsir nov uv epdi irukkeenga sowkiyamaa.

மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி

rajraj
20th August 2016, 03:04 AM
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa......




nallaa irukken RC,chinnakkaNNan ! :).

RC: kuzhandhaigal eppadi irukkaanga?

chinnakkannan
20th August 2016, 03:23 AM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ

NOV
20th August 2016, 03:34 AM
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th August 2016, 05:31 AM
ஓடும் ரயிலை போல இதயம்
மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
உன் அழகினை அறிவதும் என்ன
என் அடிமனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே அசந்தேனே
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே...

NOV
20th August 2016, 05:40 AM
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாகப் கேக்குது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th August 2016, 07:52 AM
மேகங்களே இங்கு வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் ராகங்கள் பாரென்று சொல்லுங்கள்

NOV
20th August 2016, 07:57 AM
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்

priya32
20th August 2016, 08:08 AM
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும்

NOV
20th August 2016, 08:14 AM
vanakkam Priya :)


pErinbamE vaazhvilE sErndhadhE
theeraadha aanandham naam kaanavE

chinnakkannan
20th August 2016, 10:04 AM
தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை

NOV
20th August 2016, 10:06 AM
சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி பூவை போல்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th August 2016, 10:13 AM
பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு...

NOV
20th August 2016, 10:15 AM
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல் வந்து பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காலை அல்லவா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
20th August 2016, 10:35 AM
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தங்க அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...

NOV
20th August 2016, 10:39 AM
தங்க ரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
20th August 2016, 12:49 PM
ஒரு நாள் யாரோ என்ன பாடம் சொல்லித் தந்தாரோ

NOV
20th August 2016, 03:03 PM
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
20th August 2016, 04:56 PM
hi rc priya rajraj velan ck

maraindhirundhu paarkkum marmamenna swamy
maraindhirundhu paarkkum marmamenna
andha malai azhagaa indha silai azhagaa endru
maraindhirundhu paarkkum marmamenna

avavh3
20th August 2016, 04:57 PM
when the prob will be solved velan sir..

NOV
20th August 2016, 05:05 PM
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது

Sent from my SM-G935F using Tapatalk

NOV
20th August 2016, 05:05 PM
when the prob will be solved velan sir..:cry2:



Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th August 2016, 07:41 PM
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

raagadevan
20th August 2016, 07:55 PM
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்லவிழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்...

NOV
20th August 2016, 07:55 PM
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்

raagadevan
20th August 2016, 07:58 PM
வணக்கம் ப்ரியா, சின்னக் கண்ணன், ராஜ், உண்மை விளம்பி & வேலன்! :)

priya32
20th August 2016, 08:13 PM
Hello Raagadevan, NOV, Unmai Vilambi, Raj, Chinnakkannan & RC! :)

priya32
20th August 2016, 08:38 PM
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா
ஓ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்

NOV
20th August 2016, 08:43 PM
Vanakkam RD Priya :)


ஓ வெண்ணிலா இரு வானிலா நீ
ஓ நண்பனே அறியாமலா நான்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
20th August 2016, 09:08 PM
நீ பேசும் பூவா பூவனமா
என் காதல் நூலா நூலகமா
ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா
பல கோடி நிலவில் செய்த பெண் நீயா

NOV
20th August 2016, 09:13 PM
poova thalaiya potta theriyum
neeya naana paarthu vidu
poo vizhundha nee nenaichapadi
thalai vizhundha naan kaetapadi

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 12:42 AM
Hello Raagadevan, NOV, Unmai Vilambi, Rajraj sir ,priya & RC :)

நானா பாடுவது நானா ஆ
நானும் இளவயது மானா
இசை கோலம் உன் சங்கமம்...

..பாடும் சங்கீதமே..

NOV
21st August 2016, 12:50 AM
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 10:28 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்தி பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும்கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்துவிடு

NOV
21st August 2016, 10:32 AM
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 11:39 AM
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
அது ஏதோ ஒரு வகை புதிய கலை
மன புயலுக்கு பிறகு அமுத மழை
அதில் மலர்போல் வளர்வது என்ன கதை

NOV
21st August 2016, 11:43 AM
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
21st August 2016, 12:03 PM
//தாங்க்யூ :) //

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா

NOV
21st August 2016, 04:00 PM
:)

வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே

chinnakkannan
21st August 2016, 05:30 PM
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை ஒம்மேல தான்
நான் பித்தாகிப் போனேனே உன்னால தான்..

NOV
21st August 2016, 05:52 PM
பித்தா பிரைசூடி பெருமானே அருளாளா
எத்தாள் மறவாதே நினைக்கின்றேன் மனது உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லுர் அருள் துரையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலானேன்

chinnakkannan
21st August 2016, 10:45 PM
உனக்கு நான் சொந்தம்
எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்..

priya32
22nd August 2016, 02:03 AM
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
நீயின்றி தூங்காது நெஞ்சம்

rajraj
22nd August 2016, 04:00 AM
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naaL ezhundhu

chinnakkannan
22nd August 2016, 10:08 AM
விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம் முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம்

NOV
22nd August 2016, 10:09 AM
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல..
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே..

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 10:11 AM
அவளே என் காதலி அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ

NOV
22nd August 2016, 10:30 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 10:39 AM
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே
இங்கே
என்னாளும்..

மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக் ஆனேன்..

NOV
22nd August 2016, 10:41 AM
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 11:34 AM
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
எனனைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே

NOV
22nd August 2016, 03:25 PM
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 03:42 PM
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக் கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்றே மெல்லிசை ஆதல் அதிசயம்
குரு நாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்

கல் தோன்றி
மண் தோன்றி
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஓ

NOV
22nd August 2016, 03:51 PM
கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 06:42 PM
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ

NOV
22nd August 2016, 06:56 PM
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
22nd August 2016, 08:46 PM
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை

NOV
22nd August 2016, 08:55 PM
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
22nd August 2016, 09:06 PM
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா

NOV
22nd August 2016, 09:29 PM
பிள்ளைக் கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்
உன் அன்னை குறை தீர நீ பின்னே வந்து சேர்ந்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 10:10 AM
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
மண் மீது வாழுவேன்
என் கண்ணிலே உன்னைக் கண்டேன்
உன்னோடு வாழ்கிறேன்.. நிழற்கனவாய்

NOV
23rd August 2016, 10:55 AM
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 01:23 PM
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே.

NOV
23rd August 2016, 03:18 PM
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 05:53 PM
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா

ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் லவ் யூ

NOV
23rd August 2016, 06:29 PM
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அந்தி வெயில் மின்னிவரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
23rd August 2016, 07:52 PM
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

NOV
23rd August 2016, 08:04 PM
Varuga UV!


வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே

கருணையின் திருமுகம் வருகவே
காலத்தின் நாயகன் வருகவே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 08:51 PM
ஹாய் யூ.என் நவ்

கால கால மாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்ல்லை எங்கள் சொப்பனம்

NOV
23rd August 2016, 08:59 PM
Vaanga CK


காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 09:02 PM
//ஆ அஸ்கு புஸ்கு..கை கொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள் :) /

கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு

NOV
23rd August 2016, 09:16 PM
வா வா என் தலைவா வந்துவிடு என் தலைவா
வா வா என் தலைவா தலை அணையை பங்கிடவா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd August 2016, 09:32 PM
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்குறாய்
இது நான் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

NOV
23rd August 2016, 09:41 PM
எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட

Sent from my SM-G935F using Tapatalk