PDA

View Full Version : Old PP2



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

priya32
12th December 2016, 08:24 AM
what two days?
you have always been blur.... :rotfl:

Oh yeah! What did I say a few minutes ago? I forgot!:poke:

NOV
12th December 2016, 08:26 AM
போ போ போ நீ எங்க வேணாம் போ..
போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ..
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ..

priya32
12th December 2016, 08:30 AM
எனக்கும் உனக்கும் வழக்கு
இரண்டும் சுகத்தின் கணக்கு

NOV
12th December 2016, 08:33 AM
உனக்கும் எனக்கும் உறவு காட்டி அருள் புரிந்தது கதையா
நினைத்து நினைத்து மகிழும் விதத்தில் நேசம் கொண்டது கனவா

priya32
12th December 2016, 08:37 AM
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொட்டுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுமோ சுகம்

NOV
12th December 2016, 08:38 AM
நேரம் நல்ல நேரம் கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும் காலம்

priya32
12th December 2016, 08:47 AM
நல்ல கட்ட நாட்டுக்கட்ட
நம்ம கிட்ட மாட்டிக்கிட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழிமுட்ட

NOV
12th December 2016, 08:53 AM
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம் சொல்லிப் போ மாமா

priya32
12th December 2016, 11:12 PM
மாமோய் மாமோய் கள்ளுக்கடை மறந்திடுங்க
பல ஏழை வீடு தண்ணியில முழுகுதுங்க
பொழுதாச்சு அம்மம்மம்மா அழுதாச்சு அம்மம்மம்மா
அட போதை ஏறி வந்த வழி தவறுதுங்க

rajraj
13th December 2016, 01:06 AM
Veedu nokki odi vandha nammaiye naadi nikkudhe anega nanmaiye

priya32
13th December 2016, 03:33 AM
வந்தால் என்னோடு
இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

rajraj
13th December 2016, 03:56 AM
Nee sirithaal naan sirippen singaarak kaNNe
Nee azhudhaal naan azhuven mangaadha ponne

priya32
13th December 2016, 06:19 AM
பொன் மானத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லே
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி
அடி நீ சொன்ன வார்த்த நீர்மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி

NOV
13th December 2016, 06:22 AM
ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

priya32
13th December 2016, 06:30 AM
ரோசாவே ராசா என்ன லேசாத் தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டாக் கொடு

rajraj
13th December 2016, 06:35 AM
Koduthu paar paar uNmai an
Ninaithu paar paar adhan thembai

priya32
13th December 2016, 06:44 AM
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று

priya32
13th December 2016, 06:45 AM
Hi Raj & NOV! :)

rajraj
13th December 2016, 06:46 AM
Ondru serndha anbu maarumaa uNmai kaadhal maari pogumaa

NOV
13th December 2016, 06:46 AM
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

rajraj
13th December 2016, 06:47 AM
Hi priya ! :). It is cyclone in Madras ! :(

priya32
13th December 2016, 06:50 AM
I've heard, Raj. It's scary! :(

priya32
13th December 2016, 06:52 AM
காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே

NOV
13th December 2016, 06:55 AM
Hi Priya..... :)


nambinaar keduvadhillai naangu marai theerpu
ezhiyorkkum Ezhaikkum iraivan thaan kaappu

priya32
13th December 2016, 07:12 AM
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை அதில் ராணியாகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம் அதில் நீயே ஆள்கிறாய்
ஏ ராசைய்யா இந்த ராணி தேடும் தேவன் நீயே

NOV
13th December 2016, 07:14 AM
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

RC
14th December 2016, 02:47 AM
சங்கீதம் raagangaL illaamalaa
sandhOsham samsaaram illaamalaa
kaathal

NOV
14th December 2016, 05:05 AM
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

RC
15th December 2016, 03:06 AM
சொல்லth thaan ninaikkiREn uLLaththaal thudikkiREn
vaai irundhum solvadhaRkku vaarththai inRi thavikkiREn

rajraj
15th December 2016, 04:00 AM
ULLathil nalla uLLam urangaadhenbadhu vallavan vaguthadhadaa karnaa
Varuvadhai ethir koLLadaa

priya32
15th December 2016, 05:35 PM
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்

NOV
15th December 2016, 06:08 PM
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்

Sent from my SM-G935F using Tapatalk

RC
16th December 2016, 03:31 AM
போட்டு vaiththa kaathal thittam Ok kaNmaNi
Oho kaathal vandhu I love you enRu sonnaaL ponmaNi
ithu thaan kaathal express

rajraj
16th December 2016, 04:00 AM
Kaadhal siragai Katrinil virithu vaana veedhiyil parakkavaa
KaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil kuLikkavaa

raagadevan
16th December 2016, 05:07 AM
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே...

https://www.youtube.com/watch?v=LYcwhJ55TZs

NOV
16th December 2016, 05:09 AM
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th December 2016, 05:28 AM
This is not PP, but a song starting with காட்டிலே; an old and beautiful raagamaalika
(Kambhoji, Shanmukhapriya, Manolayam, et al.)composed by Dakshinamoorthy Swami...

https://www.youtube.com/watch?v=QD8PFmddO-w

raagadevan
16th December 2016, 05:48 AM
Pp:

காடு பொட்டக்காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு
எலியோடு எங்க பாடு...

NOV
16th December 2016, 05:53 AM
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th December 2016, 06:03 AM
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே...

NOV
16th December 2016, 06:06 AM
ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

raagadevan
16th December 2016, 06:21 AM
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி...

NOV
16th December 2016, 06:23 AM
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்

raagadevan
16th December 2016, 06:30 AM
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நானும் சூட்டுவேன்...

NOV
16th December 2016, 06:33 AM
isaiyAi thamizhAi iruppavanae engum siva mayamAi nilaipavanae.. nilaipavanae..
ika para sugam aruL parama karuNai vadivae

raagadevan
16th December 2016, 07:33 AM
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்...

https://www.youtube.com/watch?v=J2mIZcb7uqg

NOV
16th December 2016, 07:34 AM
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா

raagadevan
16th December 2016, 07:49 AM
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா
................................................

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமை இல்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமை இல்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை தனிமையிலே

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா...

https://www.youtube.com/watch?v=aBgwFy4ejd8

priya32
16th December 2016, 07:52 AM
மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

raagadevan
16th December 2016, 07:55 AM
மாலை பொன்னான மாலை
இளம் பூவே நீ வந்த வேளை
தேனே சங்கீதம் தானே
தினம் பாடும் ஆனந்த தேனே

இத்தினத்தில் ஒத்திகைக்கு
ஒத்துவந்து சுகம் கொடுப்பாயோ
சித்திரத்தில் முத்தெடுக்கும்
தத்துவத்தின் கதை படித்தாயோ...

https://www.youtube.com/watch?v=cnlnHC8aNK8

priya32
16th December 2016, 08:02 AM
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் மன்னவன் தான்
இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ

raagadevan
16th December 2016, 08:06 AM
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக...

NOV
16th December 2016, 08:07 AM
Hi RD :) Hi Priya :)

தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா

priya32
16th December 2016, 08:10 AM
Hello NOV, Raagadevan, Raj & RC! :)

raagadevan
16th December 2016, 08:12 AM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினம்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...

https://www.youtube.com/watch?v=zslw4PVNrZs

NOV
16th December 2016, 08:13 AM
எங்கெங்கும் உன் வண்ணம் அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா

raagadevan
16th December 2016, 08:15 AM
வணக்கம் ப்ரியா & வேலன்! :) நலமா? உங்கள் நலம் அறிய ஆவல்! :)

NOV
16th December 2016, 08:16 AM
nalam nalam ariya aaval RD... indru maargazhi aarambam... :redjump:

priya32
16th December 2016, 08:18 AM
எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்

NOV
16th December 2016, 08:20 AM
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே

raagadevan
16th December 2016, 08:23 AM
Not PP...


indru maargazhi aarambam... :redjump:

:)

மார்கழித் திங்களல்லவா
மதி கொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா...

NOV
16th December 2016, 08:24 AM
Not PP...



:)

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒரு முறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா...not PP either...

மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி

raagadevan
16th December 2016, 08:27 AM
Another "not PP" "maargazhi" song!

https://www.youtube.com/watch?v=jiopDnjbQb0

priya32
16th December 2016, 08:28 AM
பூத்திருக்கும் வனமே வனமே
பூப்பறிக்க இதுதான் தினமே
நான் பறித்திடும் முன்னமே
அள்ளிக் கொடுத்திடும் அன்னமே

NOV
16th December 2016, 08:32 AM
a song from 1958.....


அன்னம் போலே பெண்ணிருக்கு ஆசை கொண்ட மனமிருக்கு
அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

RC
16th December 2016, 08:34 AM
இன்னும் ennai enna seyya pOgiRaai
anbE.. anbE..
ennai kaNdaal ennennavO aagiRaai

raagadevan
16th December 2016, 08:37 AM
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது...

NOV
16th December 2016, 08:38 AM
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

RC
17th December 2016, 12:55 AM
தேன் paayum vELai sevvaana maalai
pUnthenRal thaalaattu paadum
deivangaL nal vazhththu kURum

rajraj
17th December 2016, 01:39 AM
Nal vaakku nee kodadi naan naaLil vandhiduven

avavh3
17th December 2016, 01:59 PM
naanendraaladhu avalum naanum avalendraaladhu naanum avalum
naan sonnaal adhu avalin vedham avalsonnaal adhuthaan en ennam

NOV
17th December 2016, 04:41 PM
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th December 2016, 06:33 PM
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும்
நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

NOV
17th December 2016, 06:38 PM
சென்பகமே சென்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th December 2016, 09:32 PM
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்

NOV
17th December 2016, 09:33 PM
சிந்திய வெண்மணி சிப்பியில் முதச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தச்ச்சு என் பொன்னம்மா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th December 2016, 09:41 PM
Hello there NOV! :)

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

NOV
17th December 2016, 09:46 PM
Good morning Priya....


பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th December 2016, 09:50 PM
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம்பொன்னே நீ வா வா

raagadevan
17th December 2016, 09:51 PM
வணக்கம் ப்ரியா, வேலன்! :)

priya32
17th December 2016, 09:52 PM
Hello Raagadevan! :)

NOV
17th December 2016, 09:54 PM
Hi RD

கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
17th December 2016, 09:59 PM
விழியோ உறங்கவில்லை ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே
நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு

raagadevan
17th December 2016, 10:02 PM
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி...

NOV
17th December 2016, 10:08 PM
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னை போல பார்க்கலை
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சை போல கேட்கலை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
17th December 2016, 10:11 PM
உன் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொரப் பொண்ணு
உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்கிறேன் உன்னால
மறக்குறேன் தன்னால
கிறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள...

rajraj
18th December 2016, 01:33 AM
MaappiLLai vandhaan maappiLLai vandhaan mattu vaNdiyile
PoNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile

raagadevan
18th December 2016, 05:53 AM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...

NOV
18th December 2016, 05:58 AM
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ... தோ.. தோழா..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோடா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th December 2016, 06:12 AM
சோடா... சோடா... சோடா...
சூடான சூடா காப்பி எதுக்கு
இந்த ஜோரான சோடா சாப்பிடு
தீராத தீனி சாப்பிட்ட பின்னே
ஜீரணமாகும் சாப்பிடு...

NOV
18th December 2016, 06:14 AM
தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை

priya32
21st December 2016, 06:04 AM
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமா மாமா மாமா மீயா
நீ ஆமா ஆமா ஆசாமியா

rajraj
21st December 2016, 06:43 AM
KETPADHELLAAM kaadhal geethangaLe
KaaNbadhellaam vaazhkkai bedhangaLe

priya32
21st December 2016, 07:53 AM
காதல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
கண்ணிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்

NOV
21st December 2016, 07:54 AM
நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால் என்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன்

raagadevan
21st December 2016, 03:44 PM
வாராதிருப்பாளோ
வண்ண மலர்க் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
என்னவானாம் மன்னவனை...

https://www.youtube.com/watch?v=Gprz9oXErV0

NOV
21st December 2016, 04:52 PM
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க

Sent from my SM-G935F using Tapatalk

RC
22nd December 2016, 08:29 AM
irukum idaththai vittu illaatha idam thEdi
engengO alaiginRaar gnanath thangamE
avar Edhum aRiyaaradi

NOV
22nd December 2016, 08:31 AM
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

RC
22nd December 2016, 08:42 PM
ஏதேதோ kaRpanai vandhu ennai azhaikkiRadhE
engeyO viNNil paRakka rekkai muLaikkiRadhu
kaNgaLilE kaigaLile kaathali dhaavani mOdhiya pOdhu

NOV
22nd December 2016, 09:02 PM
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி தித்திக்குது வழி

Sent from my SM-G935F using Tapatalk

RC
22nd December 2016, 09:06 PM
புத்தம் புது bUmi vENdum
niththam oru vaanam vENdum
thanga mazhai peyya vENdum
tamizhil kuyil paada vENdum

tamiz enga aaLaiyE kaaNOm?

NOV
22nd December 2016, 09:23 PM
.... therila RC

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

Sent from my SM-G935F using Tapatalk

RC
23rd December 2016, 12:56 AM
நாளை intha vELai paarththu Odi vaa nilaa
inRu endhan thalaivan illai senRu vaa nilaa
thenRalE en thanimai kaNdu ninRu poi vidu

rajraj
23rd December 2016, 01:49 AM
Nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
Malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu

RC: snow removal mudinchudhaa? :)

RC
23rd December 2016, 03:04 AM
vaanga Raj-ji!

that was last Saturday and was removed in a blink of an eye :p

ennadi raakkamma pallaakku neLippu en nenju kulunguthadi
siRu kaNNaadi mUkkuththi maaNikka sevappu machchaana izhukkuthadi

NOV
23rd December 2016, 03:34 AM
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான்
பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக

Sent from my SM-G935F using Tapatalk

RC
23rd December 2016, 08:17 PM
UrkOlam pOginRa kiLi kUttam ellaam Uraakku sollungaL onRu
oru kOdi inbangaL onRaaga kaaNum oru jOdi kiLi naangaL enRu

NOV
23rd December 2016, 08:39 PM
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
23rd December 2016, 09:26 PM
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த ப் பாடல் கேட்டு..எங்கே...

NOV
23rd December 2016, 09:28 PM
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th December 2016, 03:48 AM
காலமகள் மேடை நாடகம்
கண்ணீர் பாடும் ராகமன்றோ
பாதை எங்கும் தேவன் பாதையே
எழில் பயணம் ஒரு சோதனை
காலமகள் மேடை நாடகம்...

rajraj
24th December 2016, 04:34 AM
Dhevan kovil maNi osai nalla
Sedhigal sollum maNi osai

raagadevan
24th December 2016, 08:40 PM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கண்ணிப் பூவோ பிஞ்சு பூவோ
ஏழைக் குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ...

NOV
24th December 2016, 08:55 PM
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th December 2016, 09:31 PM
திருத் தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத் தேரில் வரும் சிலையோ...

NOV
24th December 2016, 09:38 PM
azhagin kaaladiyil amaithi kaana vandhen
inbam enge ennai ange azhaitthu sella ungal arugil vandhen

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th December 2016, 09:46 PM
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்...

NOV
24th December 2016, 09:47 PM
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது

Sent from my SM-G935F using Tapatalk

rajraj
25th December 2016, 05:56 AM
Wishing you all a very merry Christmas with 'jingle bells' ! :)


https://www.youtube.com/watch?v=3PgNPc-iFW8


I posted 'jingle bells' because our five year old grand daughter played it on violin in our music party last month ! :)

raagadevan
26th December 2016, 07:32 PM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ...

NOV
26th December 2016, 08:00 PM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2016, 07:21 AM
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ

NOV
27th December 2016, 07:34 AM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

priya32
27th December 2016, 07:45 AM
Hello NOV! :)

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது

NOV
27th December 2016, 07:48 AM
Merry Christmas Priya, how did it go? :cheer:

கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு

priya32
27th December 2016, 07:48 PM
Merry Christmas Priya, how did it go? :cheer:

Thanks. adhu paattukku vandhuttu pOyiduchchi! :)

priya32
27th December 2016, 07:49 PM
அழகே உன்னை கொஞ்சம்
கண்கள் எழுத வா வா வா
நெஞ்சம் முழுதும் நீ நீ நீ
உயிர் எழுதும் ஒரு கவிதை
ராகம் சொல்ல வா வா வா

NOV
27th December 2016, 07:51 PM
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2016, 07:55 PM
ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்

NOV
27th December 2016, 08:02 PM
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th December 2016, 08:11 PM
How've you been? How did the Christmas holidays treat you?

கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி
உன் பிள்ளைத் தமிழில் கண்ணம்மா

NOV
27th December 2016, 08:44 PM
pillai kali theera en pillai kali theera
un annai vandhu serndhaal
un annai kurai theera nee pinne vandhu serndhaai

Sent from my SM-G935F using Tapatalk

NOV
27th December 2016, 08:45 PM
Christmas was good priya... I made crab curry and squid crisps. Now looking forward to NYE

Sent from my SM-G935F using Tapatalk

priya32
28th December 2016, 01:53 AM
உனை நினைத்து நான் எனை
மறப்பது அதுதான் அன்பே
காதல்...காதல்...காதல்

rajraj
28th December 2016, 01:57 AM
Enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa

priya32
28th December 2016, 02:37 AM
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

raagadevan
28th December 2016, 04:52 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்...

NOV
28th December 2016, 05:03 AM
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி
சொல்லம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th December 2016, 05:08 AM
கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப் பாளம்
பொங்கிப் பாயும் ஆசை வேகம்...

https://www.youtube.com/watch?v=ksFWFzcJaGc

NOV
28th December 2016, 05:20 AM
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

Sent from my SM-G935F using Tapatalk

RC
28th December 2016, 08:04 PM
azhaginil vizhainthadhu mazhaiyinil nanaivathum
manadhukku sugam tharudhu ammammO

NOV
28th December 2016, 08:09 PM
manadhukku theriyum ennai maRandhadhillai naan unnai
idhu varai ilai udhir kaalam inimel thaLir vidum kOlam

Sent from my SM-G935F using Tapatalk

priya32
28th December 2016, 10:52 PM
என் கண் இரண்டும் செய்த பாவம் பார்த்தது
என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது
என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது

rajraj
29th December 2016, 01:14 AM
KaNNil thondrum kaatchi yaavum kaNNaa unadhu kaatchiye
MaNNil veezhum kaNNeer veLLam...........

priya32
29th December 2016, 02:02 AM
உனை நான் அறிவேன் எனை நீ அறியாய்
இந்தப் பூவையின் பூமனம் போராடுமோ
உந்தன் நாடகத்தில் கொண்ட பாத்திரத்தில்
கொண்ட கோலமும் காட்சியும் மாறாததோ

rajraj
29th December 2016, 04:12 AM
Naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiliye
Geetham paadum mozhiyile........

priya32
29th December 2016, 07:08 AM
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

NOV
29th December 2016, 07:09 AM
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 07:14 AM
Hello NOV, Raj, RC & Raagadevan! :)

priya32
29th December 2016, 07:19 AM
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல
காதல் என்னும் சொந்தம் கொள்ள
மாலையானதே வேளையானதே

NOV
29th December 2016, 07:24 AM
Hi Priya... ready for 2017? :)


மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா

priya32
29th December 2016, 07:31 AM
Even if I'm not ready, it is going to be here. :)

ரதிதேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

NOV
29th December 2016, 07:32 AM
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனி சிலையே வா

priya32
29th December 2016, 07:38 AM
How about you, NOV? (Don't copy my answer)

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்

NOV
29th December 2016, 07:40 AM
How about you, NOV? (Don't copy my answer)Neverrrrrr
I am waiting 8-)
Excited too - lots of things happening in 2017 :redjump: :bluejump:

You know why?
Because....

அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young

btw this is PP :happydance:

priya32
29th December 2016, 07:46 AM
I am a bachelor girl
I love you bachelor boys
மும்பாய் டெல்லி கல்கத்தா
மயங்கும் எந்தன் கண் பட்டா

NOV
29th December 2016, 07:49 AM
I am a bachelor girl liar liar Priya on fire :shoot:

பாம்பே மெட்ராஸ் டெல்லி இதுதான் தலைப்பு செய்தி எதிலும் காதல் வியாதி
ஓ போவியா பைலா பாப் சம்படி லைலா மஜுனு ஜோடி

priya32
29th December 2016, 07:55 AM
You have no idea what Priya is talking about! Why bother Bro?

லைலா லைலா லைட்டாத்தான் அடிப்பா சைட்டு
லப்பு தப்பு ஹை ஸ்பீடில் அலறும் என் ஹார்ட்டு

NOV
29th December 2016, 07:59 AM
Heart'டிலே battery charge தன் All is well
தோல்வியா tension'னா சொல்லிடு All is well
Tight'டாக life-ஏ ஆனாலும் லூசக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 08:10 AM
All your beauty அழகு கண்ணாடி
Fine quality உன் personality

NOV
29th December 2016, 08:15 AM
அழகே அழகே, எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 08:18 AM
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

NOV
29th December 2016, 08:21 AM
எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 07:13 PM
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா

NOV
29th December 2016, 07:24 PM
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 07:40 PM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட

NOV
29th December 2016, 07:43 PM
வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர் யார் என்றது இதயம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 07:50 PM
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய்
காதல் கண்ணம்மா சிரிக்கிறாள்

NOV
29th December 2016, 07:57 PM
பூந்தோட்ட காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 08:03 PM
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக்கொண்ட ராசாத்தி
காட்டுக்குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மா காவல் இருப்பா

NOV
29th December 2016, 08:36 PM
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th December 2016, 11:31 PM
இவள் தேவதை இதழ் மாதுளை
நிலா மேடையில் கலா நாடகம்
கனாக்கள் இல்லை காண்பதுண்மையே

rajraj
30th December 2016, 12:54 AM
Nilaa kaayudhu neram nalla neram
Nenjil paayudhu kaNNan vidum baaNam

Priya: Are you ready for the snow storm?

priya32
30th December 2016, 06:14 AM
Hi Raj! :)

I'm not worried about the snow storm since we are expecting rain and couple of nice weather days next week!

நல்ல காலம் பொறந்திருச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறைஞ்சிருச்சு
என் தங்கச்சி வந்துட்டா பஸ்ஸு மேல ஏறி
இந்த அண்ணன்தான் பாடுறேன் ராகங்களை வாரி

NOV
30th December 2016, 06:22 AM
அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே கழுத்தை நெரித்ததம்மா

priya32
30th December 2016, 06:32 AM
இமை தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம்
இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை

NOV
30th December 2016, 06:35 AM
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா

priya32
30th December 2016, 06:50 AM
Hello NOV! :)

பூத்தது பூந்தோப்பு பாத்து பாத்து
போட்டது மாராப்பு தேடிப்பாத்து
நேத்தோரு நீரூத்து பொங்கி
எழுந்து ஆனது காட்டாறு

NOV
30th December 2016, 06:53 AM
Hi Priya...! :)


நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு கண்கள் பாடாதோ காதல் மெட்டு

priya32
30th December 2016, 07:04 AM
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

NOV
30th December 2016, 07:13 AM
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

raagadevan
30th December 2016, 08:52 AM
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம்...

தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ...

https://www.youtube.com/watch?v=nXz5uPhluMM

NOV
30th December 2016, 08:54 AM
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே.. ஒரு மொழி இல்லையா

Sent from my SM-G935F using Tapatalk

RC
30th December 2016, 06:49 PM
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாvE
vandhadhu mudhal kaathal
kaNNilE kaNNilE madhuch chaaral

NOV
30th December 2016, 06:51 PM
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே

priya32
30th December 2016, 07:36 PM
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம் நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம் நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம் வண்ணம்

RC
30th December 2016, 07:49 PM
ஓராயிரம் kaRpanai nURaayiram sindhanai
raagamE thaaLamE baavamE Odi vaa Odi vaa

priya32
30th December 2016, 07:59 PM
கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி
மாலையிட நாளும் பார்த்திட தோளும் சேர்த்திட

priya32
30th December 2016, 08:00 PM
Hello RC & NOV! :)

NOV
30th December 2016, 08:07 PM
Hi RC & Priya! :)


கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக் கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்

RC
30th December 2016, 08:21 PM
Hi Priya & NOV!

RC
30th December 2016, 08:23 PM
இந்த azhagu dIpam oLi vIsum pozhudhinil iravu dIpam yeanO
idhu mugamO malar vanamO ennai mayakkum maaya chudar thaanO

NOV
30th December 2016, 08:43 PM
மாயமே நான் அறியேன்...ஓ
தண்மதி ராஜா வெண்ணிலா ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th December 2016, 08:52 PM
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா
பூமியிலே பூப்பறிக்கும் தேவதை தானா

NOV
30th December 2016, 08:55 PM
பூப்பறிக்க நீயும் போகாதே
உன்னப் பாத்தாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி

Sent from my SM-G935F using Tapatalk

RC
30th December 2016, 08:58 PM
unnai naan paarththadhu veNNilaa vELaiyil
un vaNNangaL kaNNOdu thaan
en eNNangaL nenjOdu thaan

NOV
30th December 2016, 09:18 PM
kan padaithan unnai kaanbatharku
iru kai padaithaan unnai anaippatharku
kaal padaithaan nerungi nadappatharku
vanna kalai padaithaan naam rasippatharku

Sent from my SM-G935F using Tapatalk

priya32
30th December 2016, 10:13 PM
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

raagadevan
30th December 2016, 10:31 PM
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா...

http://www.youtube.com/watch?v=GH8sElojr7M

priya32
30th December 2016, 10:47 PM
Hello Raagadevan! :)

பாடல் நான் பாட
என் பார்வை தான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீ தான்

raagadevan
30th December 2016, 10:57 PM
வணக்கம் ப்ரியா! :)

raagadevan
30th December 2016, 10:59 PM
புது முகமே சிறு மதுக்குடமே
நான் புரிந்துக் கொண்டேன்
ஒரு அனுபவமே அனுபவமே

எழில் முகமே இள மதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது
என் முகமே என் முகமே...

priya32
30th December 2016, 11:18 PM
சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக வருகவே

raagadevan
31st December 2016, 02:27 AM
சிறகில்லை நாம் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு தேடு...

NOV
31st December 2016, 03:09 AM
பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்

Sent from my SM-G935F using Tapatalk

rajraj
31st December 2016, 07:36 AM
I'm not worried about the snow storm since we are expecting rain and couple of nice weather days next week!


Nice weather? Does that mean 50 deg F? :)

raagadevan
31st December 2016, 08:33 AM
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே... உன் அழகிலே
புது மோகம் தாகம் நீரும் நேரம்
உனதே இளம் மாலை பொழுது...

priya32
31st December 2016, 08:35 AM
Nice weather? Does that mean 50 deg F? :)

Yes, around 40's to 50's! :)

priya32
31st December 2016, 08:39 AM
மாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது

raagadevan
31st December 2016, 08:40 AM
https://www.youtube.com/watch?v=sGBbLQbsOZY

From Facebook; thanks to Roza Vasanth...

"ஒரு நல்ல கலைஞர் நேர்மையாளராகவும், ஓர்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் தர்க்கம் எனக்கு பிடிபட்டதே இல்லை. நல்ல கலை நற்பண்புகளை கொடுக்கும் என்கிற பழமையான மொண்ணை சிந்தனையே இப்படி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஒரு அரசியல் எழுத்தாளரிடம் இப்படி ஒரு ஓர்மையை எதிர்பார்ப்பதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கலாம்; புனைவு எழுத்தாளரிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றாலும, அதையாவது புரிந்து கொள்ள முடியும். ஒரு இசையமைப்பாளனிடம் எதற்கு நல்ல பண்புகளையும், நேர்மையையும், தலைக்கனமற்ற பணிவையும் எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவேயில்லை. எந்தவகையில் ஒரு இசையமைப்பளனின் கள்ளமும் கபடமும், இந்த சமூகத்தை, குறைந்த பட்சம் அவன் படைக்கும் இசையை பாதிக்கப் போகிறது? ஒரு கலைஞன் கள்ளத்தனமாகவே தொடர்ந்து பேசிவரலாம்; ஏறி வந்த ஏணியை கேவலப்படுத்தலாம்; அதன் மீது அவதூறு சொல்லலாம், ஏசலாம்., கேவலப்படுத்தலாம், பொய் பேசலாம். ஆனால் அதையெல்லாம் மீறி அவனது கலைப்படைப்பின் முக்கியத்துவம் காலத்தில் நிற்கும். அந்த வகையில் என்றும் ஒரு மகத்தான பாடலாசிரியராக கங்கை அமரனை கருதுகிறேன். அவரது இசையமைப்பிலும் சில பாடல்களும் தனித்துவமானது. உதாரணமாக ‘உனதே இளம் மாலை பொழுது..” படம் வெளிவராவிட்டாலும் தமிழ்திரையிசையின் முக்கியமான பாடல். (சுட்டி பின்னூட்டத்தில்). கருத்துதிர்ப்புகளின் consistencyயில் எல்லோரும் இளையராஜா அளவிற்கு துல்லியமான நேர்மை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை".

NOV
31st December 2016, 08:41 AM
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே

NOV
31st December 2016, 08:42 AM
From Facebook;Hi RD,
What is your id?

priya32
31st December 2016, 08:48 AM
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதற்கு jolly bird

raagadevan
31st December 2016, 08:51 AM
Hi vElan! :) I'm really not on Facebook. When I search for songs, I some times get references from Facebook, etc!

NOV
31st December 2016, 08:51 AM
Hi vElan! :) I'm really not on Facebook. https://www.facebook.com/raaga.devan.5
:)


Lovely ladies lovely ladies ahaa party to my groove right now
ஆடு மச்சி ஆடு போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரை ஆட்டம்

raagadevan
31st December 2016, 08:54 AM
achachO! that's some other raaga.devan, not me!

raagadevan
31st December 2016, 09:36 AM
அப்பன் யாரு அம்மா யாரு நானும் பார்க்கலை
கண்ணீரை தான் கண்டேன் அம்மா தாய்பால் பார்க்கலை
பொறக்கும் கொழந்தைக்கெல்லாம் பட்டுத் தொட்டில் தான்
எனக்கு தொட்டில் என்னவோ குப்பைத் தொட்டி தான்...

NOV
31st December 2016, 09:39 AM
தாய்ப் பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணை தமிழ்ப்பா கொடுத்தான்
தமிழ் முருகன்
வாய்ப்பாய் யான் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
31st December 2016, 09:50 AM
This is not PP, but a nice song starting with பழந்தமிழ் பாட்டு...

https://www.youtube.com/watch?v=KQV7CjFFaUk

raagadevan
31st December 2016, 06:17 PM
Pp:

பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
..................................................

முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்...

raagadevan
31st December 2016, 06:20 PM
Wish all my friends a very peaceful and happy 2017! :)

NOV
31st December 2016, 10:24 PM
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

Sent from my SM-G935F using Tapatalk

rajraj
1st January 2017, 01:18 AM
Pp:

பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
..................................................

முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்...

Thottaal poo malarum thodaamal naan malarndhen
Suttaal pon sivakkum sudaamal kaN sivandhen

priya32
1st January 2017, 07:44 AM
பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ

NOV
1st January 2017, 08:05 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
1st January 2017, 08:42 AM
Happy New Year!!!

Hello NOV! :)

நிலவாகி வந்ததொரு பெண்ணே
மலர் போல மேனிமுகம் கண்ணே
தினம் நானே வருவேனே

NOV
1st January 2017, 08:47 AM
malar pol sirippathu 16
manam pol parappadhu 16
kannigai endroru paalaaru
kaal kondu nadappadhu 16
sweet 16 sweet 16


Hi Priya
Sent from my SM-G935F using Tapatalk

priya32
1st January 2017, 08:55 AM
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீ நீ தான் உயிரே
நான் நினைத்துப் பார்க்கிறேன்
நாம் நடந்த பாதையை

NOV
1st January 2017, 09:05 AM
https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/15826658_10154811104842629_3835464114901297566_n.j pg?oh=71ccad6414c97f6e463accf3c7366af8&oe=58DFEFC9

NOV
1st January 2017, 09:06 AM
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு இந்த நாடு
தீரத்திலே படை வீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு தருவதிலே உயர் நாடு

raagadevan
1st January 2017, 04:28 PM
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ...

NOV
1st January 2017, 04:49 PM
ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால் பாட்டு பாடும் மனசு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st January 2017, 04:58 PM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...

https://www.youtube.com/watch?v=CqTApwOaurA

NOV
1st January 2017, 05:08 PM
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd January 2017, 09:40 AM
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே...

NOV
2nd January 2017, 10:34 AM
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd January 2017, 10:41 AM
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...

https://www.youtube.com/watch?v=LJEhhrpAP04

NOV
2nd January 2017, 10:46 AM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
2nd January 2017, 10:52 AM
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேர் என்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன...

http://www.youtube.com/watch?v=GyJlJXiS8u4&list=UUyZyV-Z-za5n1-glIY-xv5A

NOV
2nd January 2017, 11:33 AM
வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்
அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
2nd January 2017, 06:38 PM
பனித்தென்றல் காற்றே வா
இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை
அதில் ஆடும் இளம் தோகை

NOV
2nd January 2017, 06:43 PM
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
மன மயக்கமே தீராய்

priya32
3rd January 2017, 07:20 AM
தென்றல் வரும் என்னை அழைக்கும்
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை

NOV
3rd January 2017, 07:54 AM
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே

priya32
3rd January 2017, 08:39 AM
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே
தனிமையில் நான் துயில
யார் அழைத்ததோ பௌர்ணமி நிலவிலே

NOV
3rd January 2017, 08:41 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா

priya32
3rd January 2017, 08:47 AM
Hello NOV! :)

மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

NOV
3rd January 2017, 08:49 AM
Hi Priya ;)


மயக்கத்தைத் தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே

priya32
3rd January 2017, 08:52 AM
மறைஞ்சு நின்னு பாக்குற பொண்ணே கிட்ட வாடி மெல்ல
மனுஷன்தான்டி நானும்கூட மத்தவன் போல் அல்ல