PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

avavh3
21st March 2016, 09:39 AM
பழமுதிர்சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானாடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானாடி

தோழி ஆரம்பம் சொன்னானாடி தோழி...

NOV
21st March 2016, 09:43 AM
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
21st March 2016, 10:07 AM
ஹாய் நவ் யூவி

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

NOV
21st March 2016, 10:22 AM
Hi CK UV

கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
21st March 2016, 10:25 AM
மின்சாரப் பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

NOV
21st March 2016, 11:02 AM
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி தூது சென்று வரும் மொழி
அதைச் சொல்லும் காதலர்கள் விழி



Sent from my SM-G920F using Tapatalk

avavh3
21st March 2016, 11:32 AM
hi velan ck

தூது செல்ல ஒரு தோழி இல்லை என
துயர் கொண்டாளோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

chinnakkannan
21st March 2016, 12:18 PM
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து

ஆணிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட

avavh3
21st March 2016, 01:16 PM
duly edited dear ck sir

ஆணிப்பொன் பொன் தேர் கொண்டு
மாணிக்க சிலை என்று
வந்தாய் நின்றாய் இங்கே
காணிக்கை பொருள் ஆகும்
காதல் என் உயிர் ஆகும்
நெஞ்சே தந்தேன் அங்கே
அழகிய தமிழ் மகள் இவள்..

chinnakkannan
21st March 2016, 02:42 PM
//இதுல என்ன சிரிப்பு. ஆணிப் பொன் என்பது ப்யூர் கோல்ட்னு அர்த்தம் அதாவது .999 ப்யூர் கூட இல்லை..சுத்தமான தங்கம்..

https://books.google.com.om/books?id=jxCTCgAAQBAJ&pg=PT56&lpg=PT56&dq=%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+% E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D&source=bl&ots=wHPMwpLNpk&sig=PnFyj1YZ9FroZWhlsFrKed5PeV4&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20 %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D&f=false//

சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை

chinnakkannan
21st March 2016, 02:43 PM
ஆனி பொன் தேர் கொண்டு - இதுவும் ஆணிப் பொன் தேர் கொண்டு தான் :)

avavh3
21st March 2016, 03:00 PM
:clap: super sir. didnt know that. thanks

avavh3
21st March 2016, 03:06 PM
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன் வேளை

madhu
21st March 2016, 03:11 PM
வேளை வந்து கூப்பிட்டதும் ஓடி வந்தேன்
இங்கு காவலுக்கு யாருமில்லை வாயேன்
காவலில்லை எனறதுமே சம்மதித்தேன்
என் கன்னத்திலே ஒண்ணு ரெண்டு தாயேன்

chinnakkannan
21st March 2016, 03:16 PM
ஹாய் மதுண்ணா..

கன்னத்தில் என்னடிகாயம் இது வண்ணக்கிளிசெய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காய்கையிலே வந்த வெடிப்பு

raagadevan
21st March 2016, 06:15 PM
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேரு வழி போகுதடி...

madhu
21st March 2016, 06:34 PM
ஹாய் சிக்கா.. Hi all :p

பாடி வா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே

NOV
21st March 2016, 06:38 PM
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

Sent from my SM-G920F using Tapatalk

NOV
21st March 2016, 06:52 PM
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
21st March 2016, 07:00 PM
ஹாய் மது, உண்மை விளம்பி, சின்னக்கண்ணன் & வேலன்! :)

ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...

NOV
21st March 2016, 07:08 PM
ஹாய் மது, உண்மை விளம்பி, சின்னக்கண்ணன் & RD! :)



ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா நாட்டின் ராஜா ராணியின் கை கூஜா.. கூஜா
கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு



Sent from my SM-G920F using Tapatalk

avavh3
21st March 2016, 07:50 PM
ஹாய் மது, வேலன், சின்னக்கண்ணன் & rd!
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்

NOV
21st March 2016, 08:01 PM
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
22nd March 2016, 10:04 AM
ஹாய் மது, வேலன், சின்னக்கண்ணன் & rd and உண்மை விளம்பி :)

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு ஒன்றுமட்டும் தெரியவில்லை ஹோய்

NOV
22nd March 2016, 10:15 AM
ஹாய் மது, சின்னக்கண்ணன் & rd and உண்மை விளம்பி :)


ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
22nd March 2016, 11:05 AM
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுஙக்ள்
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹே ஹே

avavh3
22nd March 2016, 12:47 PM
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

chinnakkannan
22nd March 2016, 01:40 PM
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்

கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

avavh3
22nd March 2016, 04:06 PM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை

NOV
22nd March 2016, 04:44 PM
மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய்க் காட்டுது கண்ணு
மறைக்க முயன்றாலும் முடியல்லே வாய் திறந்து சொல்லத்தான் துணியல்லே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
22nd March 2016, 04:47 PM
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னை சேர்ந்தவன்
கனவில் என்னை சேர்ந்தவன்

chinnakkannan
22nd March 2016, 05:26 PM
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்

காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?

avavh3
22nd March 2016, 05:36 PM
தென்றல் வந்து என்னை தொடு
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடு
பகலே போய்விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

NOV
22nd March 2016, 05:49 PM
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே

chinnakkannan
22nd March 2016, 06:58 PM
//தென்றல் வந்து என்னை தொடு ம்ம்லாம் முழுங்கிட்டீஙக பசியா :) //

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபைதனிலே
பண்பு கூட மாறினால்..

NOV
22nd March 2016, 07:11 PM
//தென்றல் வந்து என்னை தொடு ம்ம்லாம் முழுங்கிட்டீஙக பசியா :) //pasi aariduchu :lol2:

https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xlp1/v/t1.0-0/p280x280/10985267_10154006063907629_6423456106367883099_n.j pg?oh=da4dc524f8073dd61468e4c313eeb326&oe=5753284B&__gda__=1467943321_87e92035a9b06f0f7ce04cc4c8f478b a



பாடும் வானம்பாடி ஹ மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ஏனோ ஏனோ

raagadevan
22nd March 2016, 07:17 PM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்டப் பொன்னோவியம்...

raagadevan
22nd March 2016, 07:26 PM
Great food everywhere; have to find a place to eat it all! :)

NOV
22nd March 2016, 07:40 PM
Great food everywhere; have to find a place to eat it all! :)Come to Malaysia... :goodidea:


இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

raagadevan
22nd March 2016, 07:43 PM
Come to Malaysia... :goodidea:

Sure! Why not?! :)

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி...

NOV
22nd March 2016, 08:00 PM
Sure! Why not?! :)

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி...idhu naan paadirukka vendiya paattu

காலங்கள் மழைக் காலங்கள் புதுக் கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலைமான்கள்

chinnakkannan
22nd March 2016, 08:25 PM
மழையே மழையே நீரின் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லிலே நிறம் ஏழு கூடி
ஊஞ்சாலாடி ஓவியம் தீட்டுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்

NOV
22nd March 2016, 09:00 PM
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
23rd March 2016, 04:26 AM
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...

NOV
23rd March 2016, 05:16 AM
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd March 2016, 10:13 AM
ஹாய் ராகதேவன் நவ்

தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா

சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்

NOV
23rd March 2016, 10:36 AM
Hi Kannan!


வாங்க மக்க வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
பச்சை மஞ்சள் செவப்பு வெல்ல ஊதா
கரு நீல கண்ணனோட மீரா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd March 2016, 12:09 PM
karuppaana kaiyaala ennai pidichcaan
kaadhal en kaadhal poop pookkuthaiyaa..

avavh3
23rd March 2016, 02:49 PM
எப்படி ம்ம் விட்டேன்?! :banghead:

பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

NOV
23rd March 2016, 05:25 PM
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
23rd March 2016, 05:46 PM
மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே

NOV
23rd March 2016, 06:26 PM
அன்பின் வாசலே... அன்பின் வாசலே...
எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்

raagadevan
23rd March 2016, 08:01 PM
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...

chinnakkannan
23rd March 2016, 08:30 PM
பொன் மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ?
அது யாரோ?
உன மனம் என்பதும் என் மனம் என்பது வேறோ! அறிவாரோ!!

NOV
23rd March 2016, 08:51 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிற இதில் வேறேது தோன்றும் அன்பைத் தவிர



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
24th March 2016, 08:10 AM
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய்முகங்கள்...

NOV
24th March 2016, 08:14 AM
எல்லாம் கடந்து போகுமடா இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்

raagadevan
24th March 2016, 08:22 AM
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...

NOV
24th March 2016, 08:32 AM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

chinnakkannan
24th March 2016, 09:58 AM
hi good morning nov ragadevan

பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே
பேசாதே

avavh3
24th March 2016, 02:02 PM
ஹாய் ஆல்..

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

chinnakkannan
24th March 2016, 02:49 PM
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
காதல் நாடகம் அரங்கிலேறுதாம் ஓ ஓ ஓ

ஜூலி ஐ லவ் யூ

avavh3
24th March 2016, 04:16 PM
காதல் ராஜ்யம் எனது
அந்த காவல் ராஜ்யம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

chinnakkannan
24th March 2016, 04:27 PM
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்
என் கையைப் புடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வா வா என்றான்

NOV
24th March 2016, 04:47 PM
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே

Sent from my SM-G920F using Tapatalk

madhu
24th March 2016, 06:28 PM
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா
புருஷன் என்று சொல்லிக் கொள்ள போர்டு போட வேணுமா

NOV
24th March 2016, 06:54 PM
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே தங்கச்சிக் கண்ணே

raagadevan
24th March 2016, 07:27 PM
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு...

NOV
24th March 2016, 07:50 PM
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
எண்ணம்கொண்ட பாவிகள் மண்ணாய்ப் போக நேருமே

yoyisohuni
24th March 2016, 08:23 PM
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்க்கிவள் பிறப்பிதுதான்


முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா

NOV
24th March 2016, 08:35 PM
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்திலே அவனிருந்தும் பாக்க கூட முடியலயே
வெட்கத்துக்கு வெட்கமில்ல ஏலேலோ


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
25th March 2016, 12:32 AM
பொண்ணுக்கென்ன அழகு ஆ ஆ ம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆ ஆம்
உன் கண் எழுதும் கவிக்கோலக்ஙள் போதா ஓ வண்ணக்கிலியே :)

NOV
25th March 2016, 05:04 AM
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th March 2016, 09:03 AM
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல என்னில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்...

chinnakkannan
25th March 2016, 09:19 AM
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே

ஹாய் ஆர்டி நவ் உண்மை விளம்பி

rajraj
25th March 2016, 09:41 AM
sonnadhu neethaanaa sonnadhu neethaanaa sol sol ennuyire
sammadhamdhaanaa.............

avavh3
25th March 2016, 10:33 AM
ஹாய் ஆர்டி நவ் சின்ன கண்ணன் ராஜ் ராஜ்

என்னுயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

chinnakkannan
25th March 2016, 03:08 PM
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

NOV
25th March 2016, 05:16 PM
ஹாய் ஆர்டி :boo: உண்மை விளம்பி :boo: சின்ன கண்ணன் :boo:


தோள் கண்டேன் தோளேக் கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளேக் கண்டேன் வட்டமிடும் விழிகள் கண்டேன்

chinnakkannan
25th March 2016, 09:00 PM
ஹாய் வேலவன்..என்னவாக்கும் குஷி..


இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

NOV
25th March 2016, 09:05 PM
ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்

ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
25th March 2016, 09:18 PM
என்னவாக்கும் குஷி...reminds me of MMKR:-D

பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
கலைகள் எனது கோவில் கருணை எனது காதல்

NOV
25th March 2016, 09:25 PM
:rotfl:

கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ*
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
26th March 2016, 02:52 AM
வணக்கம் ராஜ், காட்டுப் பூச்சி, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)

மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை
நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை...

NOV
26th March 2016, 04:59 AM
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
26th March 2016, 06:56 AM
மழை வரப் போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்...

NOV
26th March 2016, 07:00 AM
மதுர பொண்ணு எதிரே நின்னு என்ன கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிக்கொழுந்து என்ன தொட்டு கடிச்சு பாரு

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
26th March 2016, 09:07 AM
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ
எந்நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடி கொள்ளவோ

NOV
26th March 2016, 09:15 AM
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே

chinnakkannan
26th March 2016, 09:56 AM
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தானையை

ஹாய் நவ் அண்ணா உண்மை விளம்பி அண்ணா ராகதேவன் அண்ணா :)

chinnakkannan
26th March 2016, 09:57 AM
எம் எம் கே ஆர் நா என்ன?

NOV
26th March 2016, 10:06 AM
Hi Kannan!

அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே, என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்

NOV
26th March 2016, 10:12 AM
எம் எம் கே ஆர் நா என்ன?
Michael Madana Kama Rajan

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
26th March 2016, 12:25 PM
வணக்கம் நண்பர்களே :)

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று பார்த்திருந்தால்
ஒரு நாள் அல்லவோ வீணாகும்

chinnakkannan
26th March 2016, 04:23 PM
மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த நேரங்கள் என்னாளும் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு

NOV
26th March 2016, 05:26 PM
ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தில் வாசல்
திறக்கும் ஆரம்ப பாடம் நடக்கும் ஆனந்த கங்கை

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
26th March 2016, 07:47 PM
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...

https://www.youtube.com/watch?v=hoGfzZi5KoQ

NOV
26th March 2016, 07:54 PM
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/12814808_610650032416089_3707462771654696847_n.jpg ?oh=48e108ee18304be623fddba42ba1c2b3&oe=5788FDD2&__gda__=1467969232_0e8132ff1c132dfe7086907764c9c25 7

chinnakkannan
26th March 2016, 08:25 PM
unnai naan paarthathu vennila veLaiyil
un vaNNangaL kaNOduthaan
un eNNangaL nenjOduthaan

naan unakaagave aaduvaen
kaNN urangaamalae paduven

NOV
26th March 2016, 08:42 PM
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ


http://www.sharegif.com/wp-content/uploads/2013/10/08/moon-gif-6.gif

avavh3
26th March 2016, 11:22 PM
super velan..live photo:pink:

கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல

chinnakkannan
27th March 2016, 12:54 AM
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக்கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன் நீயும்
அச்சத்தோடு விலகி ஓடுவாய்..ம்..

rajraj
27th March 2016, 01:54 AM
thottaal poo malarum thodaamal naan malarndhen
suttaal pon sivakkum sudaamal kaN sivandhen

raagadevan
27th March 2016, 06:29 AM
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்
விழிகளால் இரவினை விடிய விடு...

NOV
27th March 2016, 06:31 AM
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th March 2016, 06:35 AM
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே...

NOV
27th March 2016, 06:43 AM
பார்வதி… பார்வதி…பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…காதலுக்கு கொள்ளியிட்டாளே



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th March 2016, 10:04 AM
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்

வஞ்சி நெஞ்சம் ஆடவும்

மஞ்சள் மேனி வாடவும்

கொஞ்சும் வார்த்தை கூறவும்

கோடி இன்பம் தேறவும்

தேடும் கைகள் தேடும்போது

தேனும் பாலும் ஊறவும் (போதுமோ)

கூந்தல் மஞ்சம் போடவா

குளிர் வராமல் பாடவா

பூவை போலே சூடவா

NOV
27th March 2016, 10:29 AM
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th March 2016, 12:20 PM
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இள்மை தான் ஊஞ்சலாடுது

avavh3
27th March 2016, 02:03 PM
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

NOV
27th March 2016, 04:56 PM
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா

chinnakkannan
27th March 2016, 05:57 PM
எதிர்பார்த்தேன் இளங்கிளியே காணலியே
இளங்காற்றே ஏன் வரல தெரியலியே

வாராளோ என் மாது
பூங்காற்றே போ தூது

NOV
27th March 2016, 06:06 PM
பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்

raagadevan
27th March 2016, 07:00 PM
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு...

NOV
27th March 2016, 07:03 PM
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
27th March 2016, 09:46 PM
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது

raagadevan
27th March 2016, 10:56 PM
India beats Australia by 6 wkts!!! :)

raagadevan
27th March 2016, 11:00 PM
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்
இன்று காண வந்தேன்
அன்று உன்னை தொட்ட தென்றல்
வந்து என்னை தொட்டதோ...

rajraj
28th March 2016, 01:31 AM
kaaNa vandha kaatchi enna veLLi nilave
kaNdu vitta kolam enna veLLi nilave

raagadevan
28th March 2016, 05:21 AM
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா...

https://www.youtube.com/watch?v=67IbDHCIAXc

NOV
28th March 2016, 05:29 AM
thamizhE piLLaith thamizhE thavazhum thantha simizhE
kuralE kandRin kuralE engkaL kudumbam kaakkum nizhalE


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
28th March 2016, 10:01 AM
பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்
ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காகப் பாடுகிறேன் நான் பாடுகிறேன்

ஹாய் நவ் ராகதேவன் ராஜ் ராஜ் சார்..

NOV
28th March 2016, 10:13 AM
Hi Kannan


பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி

Sent from my SM-G920F using Tapatalk

krs56
28th March 2016, 12:01 PM
Bharathame en arumai Bharathame
un adimai therrumattum poriduvom
annayin aanai...

avavh3
28th March 2016, 12:30 PM
ஹாய் புது வரவு krs, சின்ன கண்ணன், வேலன், ராஜ் ராஜ், ராகதேவன்

என் இனிய பொன் நிலாவே
பொன் நினைவில் என் கனாவே
விழியிலே புது சுகம் தரதராத்தரா
தொடருதே தினம் தினம் தரதராத்தரா

chinnakkannan
28th March 2016, 02:27 PM
Hi krs welcome

பொன் எழில் பூத்தது புதுவானில்
வெண்பனி தூவும் நிலவே நில்..

avavh3
28th March 2016, 02:39 PM
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

NOV
28th March 2016, 04:36 PM
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்

raagadevan
28th March 2016, 08:19 PM
ஹாய் கேஆர்எஸ்56, ராஜ் , சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)

உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...

NOV
28th March 2016, 08:59 PM
Hi RD!

பார்க்காத என்னை பார்க்காத கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th March 2016, 12:33 AM
போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

என்ன சொப்பனம் கண்டாய்

கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் அய்யோ
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
கொண்டையில் பூவும் கருகக் கண்டேன்
ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
யானையும் மண் மேலே சாயக் கண்டேன்
பட்டத்து யானையும் மண் மேலே சாயக் கண்டேன்...

https://www.youtube.com/watch?v=JFRDixHYno4

rajraj
29th March 2016, 01:17 AM
saanchaa saanchaa saayura pakkame saayura semmari aadugaLaa
saayam veLuthu pona pazhaiya yedugaLaa

vaNakkam RD ! :)

raagadevan
29th March 2016, 05:11 AM
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசை இல்லாக் காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகும் இங்கே...

NOV
29th March 2016, 05:14 AM
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th March 2016, 07:44 AM
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினந்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே...

NOV
29th March 2016, 07:46 AM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
29th March 2016, 09:55 AM
மோஹன புன்னகை ஊர்வலமே
மன்மத லீலையின் நாடகமே
மோஹன புன்னகை ஊர்வலமே

NOV
29th March 2016, 09:57 AM
மன்மத மாசம் இது மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம் மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும்

chinnakkannan
29th March 2016, 10:07 AM
hi nov unmai vilambi ragadevan rajraj sir

பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

NOV
29th March 2016, 10:33 AM
Vanakkam chinnakkannan; unmai vilambi; ragadevan


ஹேப்பி….இன்று முதல் ஹேப்பி
கோடை மழை மேகத்தை கண்டு ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகையை கையில் மூடும் அழகே வா



Sent from my SM-G920F using Tapatalk

sivank
29th March 2016, 10:52 AM
Vanakkam Pala,

vaa vaadhyare vootaande
ne varaankatti naa udamaatten
jam bajaar jakku
naan saidapettai kokku

chinnakkannan
29th March 2016, 01:42 PM
வாங்க சிவன் ஜி. சுகம் தானே.. ரொம்ப நாளாச்சு :)

நீ வருவாயென நான் இருந்தேன்
ஏன் மறந்தாயென நான் அறியேன்

sivank
29th March 2016, 03:04 PM
Vanakkam Chika :-)

I am fine and hope you are doing fine as well. Indeed it has been a while since I am here. Let me hope that I should be visiting here regularly.

yen endra kelvi ketkamal vaazhkai illai
naan endra ennam konda manidhar vaazhvadhillai

avavh3
29th March 2016, 03:15 PM
வணக்கம் சிவன், சின்ன கண்ணன், ராக தேவன், வேலன், ராஜ் ராஜ் krs

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியகியாகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

NOV
29th March 2016, 06:02 PM
ellorukkum vanakkam!


தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்

raagadevan
29th March 2016, 06:33 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)

சந்தேகப் புயல் அடிச்சால்
அதில் சந்தோஷப் பூ உதிரும்
ஆவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
அழிவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
வாழ்கை என்னும் கண்ணாடியை
இறைவன் கொடுக்கிறான்
மதி கெட்ட மனிதன் ஏனோ
போட்டு உடைக்கிறான்
வாழ்கை கண்ணாடி
அதை உடைப்பதென் நாடி...

https://www.youtube.com/watch?v=T_xe9HDAiGQ

NOV
29th March 2016, 06:33 PM
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்

avavh3
30th March 2016, 09:35 AM
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியகியாகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

chinnakkannan
30th March 2016, 10:28 AM
hai unmai vilambi ragadevan nov

Sivan adikkadi vaanga..

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் காணீரோ

avavh3
30th March 2016, 11:30 AM
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன் ஒளி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே

sivank
30th March 2016, 11:42 AM
Vanakkam Pala :-)

paal polave... vaan meedhile...
yaar kaanave.. neeee... kaaigiraai..

naalai indha veALai paarthu odi vaan nilaa..
indru endhan thalaivan illai sendru vaa nilaa...

chinnakkannan
30th March 2016, 12:50 PM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா.. வா..
நான் இன்று நானுமில்லை..
என் நெஞ்சில் நாணமில்லை

ரோஜா மலர்ந்தது.. துவண்டது..
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது நீ

avavh3
30th March 2016, 03:40 PM
கண்ணனை நினைக்காத நாள் இல்லையே
காதலில் திளைக்காத நாள் இல்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே

NOV
30th March 2016, 05:18 PM
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள்

avavh3
30th March 2016, 05:36 PM
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி

raagadevan
30th March 2016, 05:41 PM
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...

https://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE

raagadevan
30th March 2016, 05:44 PM
வணக்கம் சிவன், ராஜ், உண்மை விளம்பி, சின்னக் கண்ணன், மது & வேலன்! :)

chinnakkannan
30th March 2016, 05:48 PM
வணக்கம் ராகதேவன்

காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க

https://youtu.be/dp3fCzflsCk

(சிம்ரனின் முதல் படம் பட் ரெண்டாவதா வந்துச்சு..:) )

NOV
30th March 2016, 05:51 PM
ஹாய் ராக தேவன், சின்னக் கண்ணன், உண்மை விளம்பி :redjump:

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே

raagadevan
30th March 2016, 05:55 PM
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா...

avavh3
30th March 2016, 05:58 PM
வணக்கம் அன்பர்களே :pink:

காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

NOV
30th March 2016, 06:08 PM
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
இன்ப லோக நாடகம் உன் உறவில் கண்டது

avavh3
30th March 2016, 07:58 PM
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இன்று முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

NOV
30th March 2016, 08:02 PM
கதை உண்டு ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று
மனம் என்னவோ மயங்குது இன்று

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
31st March 2016, 05:02 AM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கிப் பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ...

NOV
31st March 2016, 05:12 AM
*ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
31st March 2016, 08:40 AM
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத் தான் என்றது...

NOV
31st March 2016, 08:59 AM
ஒரு முறை தான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை டா டா டா டட டாடா டா டா...

avavh3
31st March 2016, 09:49 AM
டா டட டாடா :)
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
உன்னை பார்த்ததிலே
செர்றிி பழத்துக்கு கொண்டாட்டம்
பெண்ணை பார்த்ததிலே

NOV
31st March 2016, 09:57 AM
:lol:

மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது

avavh3
31st March 2016, 10:03 AM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே

NOV
31st March 2016, 10:07 AM
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
கூடும் மலரே வருக வருக எனைத் தேடி ...இசை பாடி

sivank
31st March 2016, 10:34 AM
Vanakkam Pala :-)

Hi Velan UV

isai kettaal puvi asaindhaadum
adhu iraivan arulaagum
ezhaam kadalum vaanum nilavum
ennudum vilaiyaadum
isai ennidam uruvaagum

NOV
31st March 2016, 10:40 AM
Welcome back Siva, how are you and the family? 😊

Iraivan ulagathai padaithanam, Ezhmayai avan thaan padaithaana?
Ezhayai padaithavan avan endral, iraivan enbavan yetharkkaga?



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
31st March 2016, 02:13 PM
Hi Velan Sivan UV Rajraj sir Ragadevan

படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி எழுந்தது அழகு..

avavh3
31st March 2016, 03:16 PM
hello my dear friends:bow:

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ டாச்சூ டாச்சூ
நினைக்கும் இடம் பெரிது டாச்சூ டாச்சூ
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் டாச்சூ டாச்சூ
நிலவுக்கும் போய்வரலாம் டாச்சூ டாச்சூ

NOV
31st March 2016, 04:41 PM
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
31st March 2016, 04:51 PM
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக்
எங்க எங்க அத நான்பாக்குறேன்
கைய கொடு கொஞ்சம் நான் காட்டுறேன்.

NOV
31st March 2016, 05:41 PM
கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா

chinnakkannan
31st March 2016, 06:23 PM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ ஓ ஓ

NOV
31st March 2016, 06:28 PM
தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே

raagadevan
31st March 2016, 08:26 PM
மழலை மலராக சிரிக்கிறதே
மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டிக் கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள் சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே...

NOV
31st March 2016, 08:43 PM
சொர்க்கத்தின் திறப்பு விழா இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
31st March 2016, 08:51 PM
சோலை மலரே
நெஞ்சை தாலாட்டும் நீலக் குயிலே
நானும் உங்கள் ஜாதி கானக் குயிலே
ஞானம் உண்டு பாட கானக் குயிலே
உன்னைப் போலே நானும் கூவித் திரிவேன்
உச்சி மலை மீது தாவித் திரிவேன்...

https://www.youtube.com/watch?v=CEtGVUhCWJo&list=PLxBQxldxTg-_41HhXKaBvNfR-BlZChHia

NOV
31st March 2016, 09:28 PM
koovaamal koovum gokilam un koNdaadum kaadhal kOmaLam
yaarum kaaNaamal naam paadum geethame
kalai mEvum thamizh kooRum nal vEdhame

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
1st April 2016, 10:20 AM
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்

NOV
1st April 2016, 11:29 AM
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
1st April 2016, 12:22 PM
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவென்னும் குறள்
படித்தால் ரசிக்கும் கனி போல் இனிக்கும்

NOV
1st April 2016, 05:09 PM
தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
1st April 2016, 05:39 PM
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு...

https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw

NOV
1st April 2016, 06:31 PM
சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்துப் பார் காதலித்துப் பார்

chinnakkannan
1st April 2016, 08:14 PM
கா...தல்... கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டாக்கோட்டு

பரம் பரம்ப்பப்பாரார ரம்பப்பரம்ப் பரம்பப் பாரராம்..

எதச் செஞ்சா ஒத்துக்குவே எனை நீ எப்ப ஏத்துக்குவே..

(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )

https://youtu.be/p6cF3havAL8

NOV
1st April 2016, 08:40 PM
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்

(எனக்கு இந்தப் பாட் ரொம்பப் பிடிச்சுருக்கே :) )



Sent from my SM-G920F using Tapatalk

avavh3
1st April 2016, 08:44 PM
:happydance:
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

chinnakkannan
1st April 2016, 08:52 PM
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே :)

NOV
1st April 2016, 09:07 PM
:boo:

வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே

Sent from my SM-G920F using Tapatalk

yoyisohuni
1st April 2016, 09:52 PM
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே

chinnakkannan
1st April 2016, 09:59 PM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசைமனது..

ஹாய் காட் பூச்சி.. :)

raagadevan
1st April 2016, 11:16 PM
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்...

chinnakkannan
2nd April 2016, 01:57 AM
எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணெய் இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே

rajraj
2nd April 2016, 03:37 AM
enna paarvai undhan paarvai
idai melindhaaL indha paavai

raagadevan
2nd April 2016, 05:01 AM
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...

NOV
2nd April 2016, 05:09 AM
செந்தாமரையே செந்தேனிதழே
பெணோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நலம் மதுவண்டோ


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd April 2016, 05:23 AM
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...

https://www.youtube.com/watch?v=Flix61jj06Q

NOV
2nd April 2016, 05:27 AM
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd April 2016, 08:56 AM
போதை ஏறிப் போச்சு
புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகிப் போச்சு...

NOV
2nd April 2016, 09:00 AM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

madhu
2nd April 2016, 09:16 AM
துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம்

NOV
2nd April 2016, 09:32 AM
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்

chinnakkannan
2nd April 2016, 10:21 AM
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

chinnakkannan
2nd April 2016, 10:25 AM
//துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்// அது இன்பமோன்னோ

NOV
2nd April 2016, 10:52 AM
அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையிலே கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
புலவர்கள் எழுதும் கவிதையிலே புதுமைகள் வளரும் கலைகளிலே



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
2nd April 2016, 11:03 AM
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையொடு கவிதைகள் தா..

avavh3
2nd April 2016, 02:24 PM
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்

chinnakkannan
2nd April 2016, 03:04 PM
ஏன் ஏன் ஏன் டொடொய்ங்க்
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்
பலர் எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்

தகதிமிதிமி தாளம் சுதியோடு தையல் நடமாட
அவள் மையல் இடம் கூட

இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய தூண்டிலில்
சிக்கிடும் மீன் மட்டுமே என் தேவைகள் வாழட்டுமே ஹோ ஹோய்

NOV
2nd April 2016, 04:31 PM
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd April 2016, 06:23 PM
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது...

NOV
2nd April 2016, 06:37 PM
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd April 2016, 06:51 PM
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு...

rajraj
2nd April 2016, 08:04 PM
kaaLai vayasu kattaana seisu kaLangam illaa manasu

chinnakkannan
3rd April 2016, 12:41 AM
வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள்

madhu
3rd April 2016, 04:43 AM
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை
உருவானதே

NOV
3rd April 2016, 05:12 AM
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd April 2016, 05:14 AM
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...

NOV
3rd April 2016, 05:23 AM
Vere paattu paadunga RD :)

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd April 2016, 05:33 AM
Hi vElan! :) Didn't see your song until now!

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...

NOV
3rd April 2016, 05:40 AM
Vanakkam RD! :)


இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd April 2016, 05:57 AM
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்...

NOV
3rd April 2016, 06:09 AM
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

avavh3
3rd April 2016, 08:11 AM
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னை தான்
தாய் என்று உன்னை தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா

NOV
3rd April 2016, 08:18 AM
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

NOV
3rd April 2016, 08:26 AM
Just came back from my township temple kumbabishegam.... feeling so blessed!

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1690004_10154047648017629_3764114600721165838_n.jp g?oh=d9ba12797da5571ce7f8a0f07875025a&oe=5771FCB7&__gda__=1468418013_795a57a85b94d0087940719085ab017 9


https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12472417_10154047649487629_7192688979960329743_n.j pg?oh=d1666cc49eb34e696eda38455b856f2f&oe=578D84FF

avavh3
3rd April 2016, 08:56 AM
velan:thumbsup: kanchipuram?

NOV
3rd April 2016, 09:11 AM
velan:thumbsup: kanchipuram?
ada deivame... idhu inge... Malaysia-la... en veetu pakkam :)


see the contrast

https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12472417_10154047649587629_2783885770831410950_n.j pg?oh=e016e7116807ef51e141df48f08d1842&oe=577AA6E9

avavh3
3rd April 2016, 09:26 AM
:lol: super nga. country having majority of muslims permitting this is really amazing. kudos to malasia :clap:

NOV
3rd April 2016, 09:38 AM
:lol: super nga. country having majority of muslims permitting this is really amazing. kudos to malasia :clap:as long as people mind their own business, everyone is fine.
Don't forget that the largest religious gathering in this country is Thaipoosam! :)

avavh3
3rd April 2016, 09:41 AM
:clap: pullarichuvying

chinnakkannan
3rd April 2016, 10:11 AM
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே

ஹாய் வேலன்..ஹாப்பி கும்பாபிஷேகம்.. பெருமாள் ஃபோட்டோ இருக்கா..

ஹாய் உண்மை விளம்பி..

NOV
3rd April 2016, 10:16 AM
ஹாய் வேலன்..ஹாப்பி கும்பாபிஷேகம்.. பெருமாள் ஃபோட்டோ இருக்கா..
Facebook la 30 photos upload pannirukken, poi paarunga kannaa :)

பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை நல்ல உள்ளமில்லை என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை இரு கண்ணுமில்லை


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 10:30 AM
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத் தெரிகின்ற இந்த சுகம்
ஒருமுறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்..

ம்ம் ஈவ்னிங்க் பார்க்கறேன் எங்களுக் இன்னிக் ஒர்க்கிங்க் டே..

NOV
3rd April 2016, 11:08 AM
இந்த மானிலத்தைப் பாராய் மகனே! உன்தன் வாழ்க்கை தன்னை உணர்வாய் மகனே!
இளம் மனதில் வலிமை தன்னை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 11:28 AM
இளஞ் சோலை பூத்த தா
என்ன பாவம் என்ன ராகம்
இளந்தென்றல் வந்து தாலாட்ட

avavh3
3rd April 2016, 11:42 AM
ஹாய் வேலன் சின்ன கண்ணன்

சோலை குயிலே காலை கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ஆசையே

chinnakkannan
3rd April 2016, 02:55 PM
அழகே அமுதே அறிவே உயிரே
ஆசைக் கனவே அன்பின் வடிவே

அஞ்சா நெஞ்சன் அழகேசன்
இந்த அவனியை ஆளும் மகராசன்

எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன்
இனிக்கும் பொன் நாள் எனையே மயக்கும்..

NOV
3rd April 2016, 04:46 PM
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ

chinnakkannan
3rd April 2016, 05:35 PM
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
தன் இதழ்களினாலே பூங்கோதை

NOV
3rd April 2016, 05:53 PM
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு எது நீ எது நான் என புரியவில்லை


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
3rd April 2016, 06:02 PM
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வர சொல்லுங்கள்
கொஞ்சம் வர சொல்லுங்கள்

NOV
3rd April 2016, 06:38 PM
ingu naam kaaNum paasam ellaamE vEsham
sondhangal kalainthOdum pagal vedangal

Sent from my SM-G920F using Tapatalk