PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

raagadevan
27th February 2016, 10:53 PM
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்...

NOV
28th February 2016, 05:17 AM
kanavu kaNda kaadhal kadhai kaNNIraachE
nilaa veesum vaanil mazhai soozhalaachE

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th February 2016, 06:02 AM
கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே செல்வது...

NOV
28th February 2016, 06:04 AM
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th February 2016, 06:22 AM
ஓடம் ஓட்டிப் போகும் ஒரு ஒடக்காரனே
ஓடக்காரன் கூட ஒரு பாட்டுக்காரனே
ஏழையோ நீலக் கடல் ஓரத்தில்
எண்ணமோ போகும் வெகு தூரத்தில்...

NOV
28th February 2016, 06:39 AM
நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியாமாம்...

தென்னை உயர பனை உயர செந்நெல் உயர்ந்து வளம் செழிக்கும் வேளாங்கண்ணி என்னும் ஊராம்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
28th February 2016, 10:03 AM
hi nov ragadevan

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அதுபோலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

NOV
28th February 2016, 04:13 PM
Hi Kannan


ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th February 2016, 07:40 PM
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா...

chinnakkannan
28th February 2016, 08:09 PM
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்.

NOV
28th February 2016, 08:15 PM
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
போகிற இளமையும் மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில்

raagadevan
28th February 2016, 08:18 PM
ஹாய் சின்னக்கண்ணன் & வேலன்! :)

chinnakkannan
28th February 2016, 08:24 PM
ஹாய் ராக தேவன்

இது தானா இது தானா எதிர்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல் நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

raagadevan
28th February 2016, 08:28 PM
சுகமான பாட்டு ஒண்ணு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா...

chinnakkannan
28th February 2016, 08:32 PM
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவைக் கேட்டு
வார்த்தையிலே சம்திங்க் சம்திங்க். :)

raagadevan
28th February 2016, 08:37 PM
சம்திங்க் சம்திங்க். :)

That is copyright violation! Where is Suvai? :)

The real lines are:

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவைக் கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து...

chinnakkannan
28th February 2016, 08:39 PM
தாங்க்ஸ் ஃபார் த லிரிக்ஸ் பட் அஞ்சு வார்த்தை சம்திங்க் முன்னாலேயே இருக்குது யுவர் ஹானர் தாங்கள் தாராளமாகத்தொடரலாம் :)

raagadevan
28th February 2016, 08:41 PM
Thank you!

நான் பாடிய முதல் பாட்டு
அவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞனென்ரால் அதெல்லாம்
அந்த அழகியின் முகம் பார்த்து...

NOV
28th February 2016, 08:48 PM
ஹாய் சின்னக்கண்ணன் & ராகதேவன்!

முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

raagadevan
28th February 2016, 08:58 PM
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்...

NOV
28th February 2016, 09:01 PM
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

chinnakkannan
28th February 2016, 09:11 PM
தனிமையிலே ஆஆ
ஒரு ராகம் ஒருபாவம் ஒரு தாளம் உருவாகும்
இளமையின் கனவுகள் பலித்தது..ஆ

NOV
28th February 2016, 09:13 PM
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

chinnakkannan
28th February 2016, 09:17 PM
மனது மயங்கும்..மனது மயங்கும்
மெளன கீதம் மெளன கீதம்
பா..டு...
மன்மதக்கலையில் சிப்பிக்குள் முத்து தே..டு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு..

NOV
28th February 2016, 09:21 PM
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்னத் தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே

raagadevan
28th February 2016, 09:23 PM
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...

NOV
28th February 2016, 09:27 PM
கருப்பான கையாலே என்ன புடுச்சான் காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

chinnakkannan
28th February 2016, 09:37 PM
பகலிலே சந்திரனைப்பார்க்கப்போனேன்
அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்

raagadevan
28th February 2016, 09:47 PM
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை...

chinnakkannan
28th February 2016, 11:18 PM
ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம்
இருவர் இருவராய் இணைந்தோம்
உறவு மழையிலே நனைந்தோம்

rajraj
29th February 2016, 03:39 AM
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai

raagadevan
29th February 2016, 05:50 AM
நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ நீ காற்றாய் நீ
பாய்ந்தேனே மீட்டாய் நீ
மின்சாரமாய் பந்தாடினாய்...

NOV
29th February 2016, 06:10 AM
மின்சாரம் என் மீது பாய்கின்றதே உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

raagadevan
29th February 2016, 08:54 AM
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

https://www.youtube.com/watch?v=FPcypPogwCA

NOV
29th February 2016, 09:09 AM
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்

எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
29th February 2016, 10:12 AM
hi ragadevan rajraj sir nov

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார். அறிவாயா தோழி.
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார். அறிவாயா தோழி

NOV
29th February 2016, 10:27 AM
Vanakkam Kannan!

காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணைப் போடுது உன்னோடு என்னாசை உறவாடுது

chinnakkannan
29th February 2016, 11:47 AM
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?

சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ!
ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!

Madhu Sree
29th February 2016, 04:42 PM
Hiiiiiiii :redjump:

Madhu Sree
29th February 2016, 04:44 PM
Enna idhu enna idhu enna solvadhu
ennavendru ketpavarkku enna solvadhu!

pudhidhaaga yedho nigazhgindradho ?
puriyaamal nenjam negizhgindradho ?

NOV
29th February 2016, 05:52 PM
Hi Sree

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th February 2016, 08:00 PM
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்...

NOV
29th February 2016, 08:09 PM
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துபிடிக்கும் நினச்சாலே

chinnakkannan
29th February 2016, 08:23 PM
hi ms

கண்ணுக்குள் நூறு நிலவா இது என்ன கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய விதமா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை..

NOV
29th February 2016, 08:53 PM
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி

காயை வெட்டலாம கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி




Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th February 2016, 09:10 PM
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது
வாழ்வே நீ தான் வா
வட்டம் இட்டது வாலிபம் என்பது
வஞ்சிப் பூங்கொடி சம்மதம் தந்தது
கூடும் நாள் தான் வா...

chinnakkannan
29th February 2016, 09:25 PM
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது - வளையல் சத்தம்..முரளி ஹீரோயின் யாருன்னு தெரியலை..எங்கிட்டிருந்து இப்படி பாட் பிடிக்கிறீங்க ராக தேவரே.. :) வீடியோ யூட்யூப்ல கொஞ்சம் மோசம்..பட் சாங்க் ஓ.கே//

தொட்டதா தொடாததா
தென்றலே படாததா
என்ன தான் கன்னமோ மின்னலாய் மின்னுமோ
ஒன்று தந்த பின்பும் இன்னும்
ஒன்று கேட்குமோ..

raagadevan
29th February 2016, 09:49 PM
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது - வளையல் சத்தம்..முரளி ஹீரோயின் யாருன்னு தெரியலை..எங்கிட்டிருந்து இப்படி பாட் பிடிக்கிறீங்க ராக தேவரே.. :) //

CK: Please check your private message section! :)

PP:

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்...

chinnakkannan
29th February 2016, 10:15 PM
//பார்த்தேன்.. பதிலும் சொல்லிவிட்டேன் ராக தேவரே :)//

மேகத்த தூது விட்டா திசைமாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்.

ஓடி வந்த தண்ணியிலே
உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே..

raagadevan
1st March 2016, 12:14 AM
தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி
ஒ வான்மதி மதி மதி மதி...

chinnakkannan
1st March 2016, 12:29 AM
மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே

raagadevan
1st March 2016, 12:45 AM
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...

rajraj
1st March 2016, 03:26 AM
vetkamaai irukkudhadi vetkamaai irukkudhadi thozhi
indha velavar seidhidum velai illaa velai........

raagadevan
1st March 2016, 05:44 AM
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...

NOV
1st March 2016, 05:53 AM
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
1st March 2016, 06:02 AM
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக...

NOV
1st March 2016, 06:17 AM
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

priya32
1st March 2016, 07:29 AM
பார்த்தாலும் ஆசை இது தீராது
படுத்தாலும் தூங்கக்கூட தோணாது
பசி தாகம் எடுக்காது பகலிரவு தெரியாது

NOV
1st March 2016, 07:51 AM
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்

raagadevan
1st March 2016, 08:32 AM
உன்னை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...

NOV
1st March 2016, 08:46 AM
எத்தனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது

raagadevan
1st March 2016, 08:59 AM
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
ஊதாப் பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்...

NOV
1st March 2016, 09:16 AM
சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

chinnakkannan
1st March 2016, 12:18 PM
ஹாய் ராகதேவன் நவ்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம்மயங்காதே..

NOV
1st March 2016, 05:23 PM
ஹாய் ராகதேவன் Kannan! :)


நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும்

chinnakkannan
1st March 2016, 05:29 PM
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகைமன்னன் உன் ம்னனி நானே..

NOV
1st March 2016, 05:56 PM
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ

chinnakkannan
1st March 2016, 08:02 PM
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

NOV
1st March 2016, 08:05 PM
அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
1st March 2016, 08:20 PM
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை

raagadevan
1st March 2016, 08:38 PM
சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி...

NOV
1st March 2016, 08:50 PM
கட்டான கட்டழகுக் கண்ணா உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
1st March 2016, 09:02 PM
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து
நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடு நாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்...

NOV
1st March 2016, 09:26 PM
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
2nd March 2016, 12:13 AM
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

https://youtu.be/JpmYuSJhlYY

raagadevan
2nd March 2016, 12:38 AM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே… உயிரே…

NOV
2nd March 2016, 05:17 AM
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

Sent from my SM-G920F using Tapatalk

priya32
2nd March 2016, 05:25 AM
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலை தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்து பாட வா

NOV
2nd March 2016, 05:36 AM
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்தி பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேர் ஏறி நீராடி நாள் தோறும் போராடுமோ


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd March 2016, 09:37 AM
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...

NOV
2nd March 2016, 10:21 AM
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா

raagadevan
2nd March 2016, 10:31 AM
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இதுதான் பல நாள் கனவா...

rajraj
2nd March 2016, 11:08 AM
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanii mazhai soozhal aachche

madhu
2nd March 2016, 12:49 PM
மழை வருவது மயிலுக்குத் தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன

raagadevan
2nd March 2016, 01:48 PM
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு
இன்னும் தெளியல...

yoyisohuni
2nd March 2016, 01:54 PM
குயிலே.. கவிக்குயிலே..
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

raagadevan
2nd March 2016, 02:07 PM
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு...

https://www.youtube.com/watch?v=CJn-BUODURc

NOV
2nd March 2016, 05:05 PM
தமிழ்நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டா தான் நான் எடுத்து போட்டா தான் ஒஸ்தி

chinnakkannan
2nd March 2016, 09:12 PM
துப்பாக்கிப் பெண்ணே சூடானக்கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச்சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே

NOV
2nd March 2016, 09:34 PM
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd March 2016, 12:08 AM
எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில்
உன்னைக் காண வா வா வா...

chinnakkannan
3rd March 2016, 12:09 AM
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ

raagadevan
3rd March 2016, 12:31 AM
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்...

rajraj
3rd March 2016, 01:28 AM
amudhum thenum edharkku nee aruginil irukkaiyile enakku

madhu
3rd March 2016, 04:31 AM
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்து செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா என்னைக் கேட்கலாமா

NOV
3rd March 2016, 05:29 AM
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே




Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd March 2016, 06:17 AM
என் உச்சி மண்டையில சுர்-ங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்-ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்-ங்குது
டர்-ங்குது...

NOV
3rd March 2016, 06:20 AM
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது
அதுவே போதுமேவே எதுவும் வேண்டாமே பெண்ணே

raagadevan
3rd March 2016, 07:07 AM
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...

NOV
3rd March 2016, 07:13 AM
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம், வருவது என்ன மாயம் மாயம்

chinnakkannan
3rd March 2016, 11:48 AM
ஹாய் நவ் ஆர்டி

சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சா சோ ஒ வா

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீபதிக்க
அலைவந்து அழித்ததினால் கன்னிமனம் தான் தவிக்க...

கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ..

NOV
3rd March 2016, 04:50 PM
Hi Kannan

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை*
சுடர் நான் தான்*தலை சாய்வதே இல்லை

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd March 2016, 08:27 PM
அலை அலை அலையாய் ஆசைகள் வருதே
அதிரடி அடியாய் இதயத்தில் விழுதே
நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே
இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே...

chinnakkannan
3rd March 2016, 08:29 PM
இளமை எனும் பூங்காற்று
பாடுவதுஓர் பாட்டு
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

raagadevan
3rd March 2016, 08:31 PM
ஹாய் கண்ணன் & வேலன்! :)

chinnakkannan
3rd March 2016, 08:32 PM
ஹாய் ராகதேவன் வேலன் :)

raagadevan
3rd March 2016, 08:33 PM
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...

chinnakkannan
3rd March 2016, 09:19 PM
பூப்போலப்பூப்போலச் சிரிக்கும்
பால் போல பால் போல மணக்கும்
மான் போல மான் போல த் துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்

NOV
3rd March 2016, 09:32 PM
Hi RD Kannan!


பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd March 2016, 11:20 PM
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...

chinnakkannan
3rd March 2016, 11:58 PM
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த நேரங்கள் என்னாளும் உண்டு
கண்ணாடிக் கன்னம் உண்டு..

NOV
4th March 2016, 05:11 AM
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th March 2016, 05:30 AM
முன்னாடி போற புள்ள கள்ளு கொடம்மா
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா
பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா...

NOV
4th March 2016, 05:34 AM
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
4th March 2016, 09:40 AM
ஹாய் குட் மார்னிங்க் வேலன் ராக தேவன்

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தானையை..

NOV
4th March 2016, 10:06 AM
Good morning Kannan!

அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே, என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்

chinnakkannan
4th March 2016, 10:15 AM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே

NOV
4th March 2016, 10:22 AM
வெள்ளி கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடிந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
4th March 2016, 10:41 AM
பேரைச் சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீ ராகம் என்னாளுமே நீயல்லவோ

raagadevan
4th March 2016, 10:43 AM
ஹாய் குட் மார்னிங்க் வேலன் & கண்ணன்! :)

raagadevan
4th March 2016, 10:44 AM
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்...

NOV
4th March 2016, 10:52 AM
It's afternoon here RD ☺
Good morning to you!



என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்
உண்மை காதல் யாதென்றால் உன்னை என்னை சொல்லேனே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th March 2016, 10:56 AM
சரி, சரி; குட் ஆப்டர்நூன் வேலன்! :)

raagadevan
4th March 2016, 10:58 AM
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா...

chinnakkannan
4th March 2016, 02:31 PM
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர

வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர
இங்கு வேறேது தோன்றும் அன்பைத் தவிர

NOV
4th March 2016, 05:49 PM
anbai kurippadhu aanaa, aasaiyin vilakkam aavanaa
ilamai inbam eenaa, eediyillaa sugam eeyanaa


https://www.youtube.com/watch?v=Q8B4mhk_nAk

chinnakkannan
4th March 2016, 06:29 PM
சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம் அது பூப் போன்ற மென்மையானது

NOV
4th March 2016, 06:33 PM
பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மான் தோப்புக் காவல்காரா மாம்பழத்தை மறந்து விட்டாயா

chinnakkannan
4th March 2016, 07:29 PM
பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக்கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி..

NOV
4th March 2016, 07:39 PM
நீயும் நானும் வானும் மண்ணும் நெனச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும் நெனச்சது கெடக்கும் புள்ள

raagadevan
4th March 2016, 08:44 PM
வான் மேகம் பூப் பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும்
இன்பமாக நோகும்
மழைத் துளி தெரித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக் கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழுவு வென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க...

http://www.youtube.com/watch?v=3XSxB8Jxbso

NOV
4th March 2016, 08:57 PM
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th March 2016, 09:04 PM
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி...

NOV
4th March 2016, 09:17 PM
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
4th March 2016, 10:11 PM
பொன் வண்ண மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ.. இன்பங்கள் அறிமுகமோ!

rajraj
5th March 2016, 01:00 AM
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne

chinnakkannan
5th March 2016, 01:29 AM
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்புமோர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

raagadevan
5th March 2016, 04:05 AM
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே...

NOV
5th March 2016, 05:12 AM
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை

இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
5th March 2016, 09:14 AM
ஹாய் நவ் வேலன் குட்மார்னிங் அண்ட் குட் ஈவ்னிங்க்

கடலோரம் வாங்கியகாத்து
புதிதாக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ..

madhu
5th March 2016, 09:54 AM
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்ககூடாதோ லேசா தொட்டு
கட்டிப் போடாத குமரிச் சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு

NOV
5th March 2016, 10:03 AM
ஹாய் anna and kanna குட்மார்னிங்! :)


குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

chinnakkannan
5th March 2016, 11:32 AM
hi arvind

ஹா உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..
காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது

NOV
5th March 2016, 11:36 AM
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்




Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
5th March 2016, 11:37 AM
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்று அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங்க் டாங்க்
கண்ணில் மின்னும் டிங்க் டாங்க்

NOV
5th March 2016, 11:39 AM
டிங்க் டொங்க் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
உன் பெயர் என் பெயரில் செரந்தது போல் ஒலி கேட்டேன்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
5th March 2016, 12:27 PM
உன் பேர் சொல்ல ஆசை தான் உள்ளம் உருக ஆசைதான்
உன்னில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசை தான்

madhu
5th March 2016, 03:32 PM
ஆசைகளோ ஒரு கோடி..
புது மோக ராக அலை மோதும் வேளைகளில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி

NOV
5th March 2016, 04:14 PM
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
5th March 2016, 06:00 PM
கண்ணிலே காண்பதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உன்னைக் குத்தும் சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா

NOV
5th March 2016, 06:11 PM
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே




Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
5th March 2016, 06:35 PM
கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உங்கள் அன்பெனும் சாம் ராஜ்ஜியம் என்று மாறுமோ எந்தன் பாக்கியம்

NOV
5th March 2016, 06:39 PM
உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா
இரு கண்ணிருக்கு கண்ணருகே பெண்ணிருக்கு பெண்ணருகே கொஞ்சம் வரலாமா

chinnakkannan
5th March 2016, 06:45 PM
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன...

NOV
5th March 2016, 07:12 PM
மலைகளில் சிறந்த மலை மருதமலை, சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை, பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை

raagadevan
5th March 2016, 07:25 PM
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே...

https://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0

NOV
5th March 2016, 07:43 PM
சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது

chinnakkannan
5th March 2016, 09:09 PM
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்

NOV
5th March 2016, 09:20 PM
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
6th March 2016, 09:10 AM
hi good morning all

என்னைப் பாடச் சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்பிடுவேன்
அதைக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்

madhu
6th March 2016, 09:27 AM
கேட்டால் கேட்ட வரம் தரும் தாயே உன் சரணம்
தேடி வரும் அன்பருக்கு துர்க்கையம்மன் அருளிருக்கு
தேரில் வரும் அம்மனுக்கு ஆதரிக்கும் மனமிருக்கு

chinnakkannan
6th March 2016, 10:18 AM
உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலமை என்ன சொல்வேன்

raagadevan
6th March 2016, 10:25 AM
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...

rajraj
6th March 2016, 11:07 AM
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu.........

raagadevan
6th March 2016, 11:25 AM
வணக்கம் ராஜ்! :)

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...

http://www.youtube.com/watch?v=PsHJIb--hG8

raagadevan
6th March 2016, 01:25 PM
See you all later! :) :wave:

madhu
6th March 2016, 02:50 PM
innum parthu kondirunthal ennavadhu
indha parvaikkuthana penn aanadhu
naan kaettadhai tharuvaai inraavadhu

chinnakkannan
6th March 2016, 03:06 PM
பெண் போனால் இந்தப் பெண்போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்..

NOV
6th March 2016, 05:05 PM
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா*

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
6th March 2016, 06:55 PM
மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே வரும் பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

NOV
6th March 2016, 07:16 PM
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே

avavh3
6th March 2016, 07:58 PM
im back dear friends :pink:

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை கேட்கும் பூமேடை மேலே

NOV
6th March 2016, 08:22 PM
Welcome back UV :happydance:


குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ ஒரு சிறு குறையேதும் என்க்கேதடீ

avavh3
6th March 2016, 08:25 PM
Thanks velan

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

chinnakkannan
6th March 2016, 08:27 PM
welcome back uv

கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ

NOV
6th March 2016, 08:49 PM
காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
6th March 2016, 11:42 PM
கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா ஆ

NOV
7th March 2016, 05:12 AM
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
7th March 2016, 09:01 AM
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே
உன்ன எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அத எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...


https://www.youtube.com/watch?v=9hHq2lYof4U

madhu
7th March 2016, 09:03 AM
ஹாய் ஆல்....

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி

raagadevan
7th March 2016, 09:05 AM
ஹாய் ஆல்... :)

raagadevan
7th March 2016, 09:07 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ...

NOV
7th March 2016, 10:09 AM
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

madhu
7th March 2016, 11:20 AM
காதல் எனும் ஒரு மாயவலை
சிக்கிக் கொண்டால் சிறையோ ஆயுள் வரை

NOV
7th March 2016, 11:35 AM
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம் வத்திக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானையை தந்து வைப்பாளாம்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
7th March 2016, 03:58 PM
ஹல்லோ மது, சின்ன கண்ணன், வேலன், ராக தேவன் :-D

மச்சான வெச்சுக்கடி முந்தான முடிச்சுலதான்
உம்மேல ஆச வெச்சேன்
வேரெதுக்கு மீச வெச்சேன் :banghead:
(cant remember any song in those tricky words of nov!)

NOV
7th March 2016, 04:23 PM
(cant remember any song in those tricky words of nov!)
Pala paadalgal undu UV

1. Vatthikuchi patthikkadhada
2. Kuchi kuchi raakamma
3. Illai illai solla oru ganam podhum
4. Illaadhadhondrum illai
5. Illai illai nee illaamal naan illaiye
6. Thandhuvitten ennai
7. Machaanaa maamaavaa yaaro ivaru
8. Machane paatheengalaa
9. Machaan peru madurai
10. Machaan meesai veecharuvaa

Innum niraya undu.... ☺

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
7th March 2016, 04:40 PM
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போவதாலே அபினயம் காட்டுது முகம்

ஹாய் யூவி, நவ், மது , ராக தேவன்

NOV
7th March 2016, 04:58 PM
ஹாய் யூவி, சின்ன கண்ணன், மது, ராகதேவன்! :cheer:


அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்

avavh3
7th March 2016, 05:47 PM
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நுருந்தால் திருவோணம்
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சில் மஞ்சம் கொண்டு சேரும் இந்நேரம்

NOV
7th March 2016, 06:00 PM
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஒ கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஒ என் உயிரே

raagadevan
7th March 2016, 06:24 PM
வணக்கம் மது, சின்னக் கண்ணன், வேலன் & உண்மை விளம்பி! :)

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக் குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்
தாண் வார்தை வருமா...

NOV
7th March 2016, 06:40 PM
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே

raagadevan
7th March 2016, 06:44 PM
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே...

https://www.youtube.com/watch?v=B1GFVz3BNVw

NOV
7th March 2016, 07:27 PM
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மைப் புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே

madhu
7th March 2016, 07:48 PM
Hi all :p

தெரிந்து கொள்ளணும் பெண்ணே அதைப்போல்
நடந்து கொள்ளணும் பெண்ணே
நிலைமாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே

NOV
7th March 2016, 07:50 PM
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டால் போதும்

avavh3
7th March 2016, 09:21 PM
https://www.youtube.com/watch?v=FMwt_ANhryY
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
காயும்நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்கவில்லை

NOV
7th March 2016, 09:26 PM
உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
7th March 2016, 09:30 PM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

chinnakkannan
7th March 2016, 10:05 PM
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைப்பதென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா மனமும் கலங்குதடா

madhu
7th March 2016, 10:48 PM
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் ஒரு நாள் நனவாகும் நிஜமே

raagadevan
8th March 2016, 01:06 AM
ஒரு நாள் ஒரு கனவு
அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று
சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளித் திரை படகெடுத்து
ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட...

rajraj
8th March 2016, 01:16 AM
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
tthuduppu kooda baaram endru karaiyai thedum odangaL

vaNakkam RD ! :)

raagadevan
8th March 2016, 03:20 AM
வணக்கம் ராஜ்! :)

போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
சிறு தாளம் அதிலே இணையும்...

NOV
8th March 2016, 05:09 AM
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

Sent from my SM-G920F using Tapatalk

madhu
8th March 2016, 07:50 AM
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்

NOV
8th March 2016, 07:55 AM
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு எண் கழியாது



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th March 2016, 09:13 AM
கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூற தீபம்
கலை இழந்த மாடத்திலே
முகாரி ராகம்... முகாரி ராகம்...

https://www.youtube.com/watch?v=qo8nu4YL1yM

NOV
8th March 2016, 09:24 AM
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th March 2016, 09:34 AM
தென்றலது உன்னிடத்தில்
சொல்லிவைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...

NOV
8th March 2016, 09:38 AM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th March 2016, 09:46 AM
உறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உதட்டினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி
உறவினில் பாதி பாதி
உதட்டினில் பாதி பாதி
வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி
தருவது இந்த தங்க கட்டி
முத்த மழை இங்கு
பொங்கி வர பொங்கி வர வர
வண்ண மயில் நடை
தத்தி வர தத்தி வர வர...

NOV
8th March 2016, 09:58 AM
தத்தி தத்தி நடந்து வரும் தங்கப்பாப்பா
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா உன்
தங்கக் கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th March 2016, 10:21 AM
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க...

NOV
8th March 2016, 10:32 AM
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
8th March 2016, 10:33 AM
முத்தமோ மோகமோ தத்திவந்த வேகமோ
இச்சுவை கொண்டதில் எத்தனை தோற்றமோ

raagadevan
8th March 2016, 10:43 AM
முத்தமோ மோகமோ தத்திவந்த வேகமோ
இச்சுவை கொண்டதில் எத்தனை தோற்றமோ

"முத்தமோ"? :)

raagadevan
8th March 2016, 11:00 AM
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

தொட்டுப் பாருங்கள்
ஜோடி பூவைப் போலக் கன்னங்கள்
தட்டிப் பாருங்கள்
தாளம் போடும் ஆசைக் கிண்ணங்கள்...

avavh3
8th March 2016, 11:47 AM
பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உங்கள் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

NOV
8th March 2016, 06:22 PM
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்

avavh3
8th March 2016, 09:42 PM
that sounds incomplete
எல்லாம் எதர்க்காக நமக்கு கல்யாணம் அதர்க்காக:smile:

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
பூதயல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே

NOV
8th March 2016, 10:07 PM
that sounds incomplete
எல்லாம் எதர்க்காக நமக்கு கல்யாணம் அதர்க்காக[emoji2]
Hahaha :)

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்*
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
8th March 2016, 10:19 PM
பூ அரசம்பூ பூத்ததாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாராயோ

raagadevan
8th March 2016, 10:31 PM
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்தக் கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை போடவா...

rajraj
9th March 2016, 02:25 AM
uLLam kooLLai pogudhe uNmai inbam kaaNudhe
theLLu thamizh themmaangu paadidudhe

vaNakkam RD ! :)

raagadevan
9th March 2016, 05:45 AM
வணக்கம் ராஜ்! :)

உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா...

NOV
9th March 2016, 05:48 AM
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம் மறுநாள் அந்த செடியில்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th March 2016, 06:08 AM
ஹாய் வேலன்! :)

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் மாலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவிலல்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது என்னவோ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே...

https://www.youtube.com/watch?v=nWxGhq_lBII

NOV
9th March 2016, 06:12 AM
Vanakkam RD
inga ippO solar eclipse!

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி

raagadevan
9th March 2016, 06:23 AM
inga ippO solar eclipse!

Oh really? ingE eppO-nu theriyalaiyE! :)

கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்
கண்ணில்லாதவன் கனவு காண்கிறேன்
துப்பாக்கி எல்லாம் தூக்கிப்போடுவதாய்
ராணுவம் எல்லாம் நதிகள் இணைப்பதாய்
எல்லா நாடும் ஒரு நிலம் ஆவதாய்
எல்லா கடவுளும் ஒரு மதம் ஆவதாய்
கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன்...

NOV
9th March 2016, 06:25 AM
Oh really? ingE eppO-nu theriyalaiyE! :)engenu sonna, epponu sollven. :)


துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்கு சொந்தம் இன்றைக்கு வாழ்வோம் நமக்காக

raagadevan
9th March 2016, 10:52 AM
engenu sonna, epponu sollven. :)

I'll let you in on a secret... I'm originally from the planet Pluto; but currently live on planet Earth! :) I had to keep it a secret because the stupid scientific community on planet Earth decided a while back that Pluto was not a planet!!! Looks like they are now waking up to the reality... http://qz.com/632621/scientists-think-theyve-spotted-clouds-on-pluto-so-they-want-to-call-it-a-planet-again/

Coming back to Paattukku Paattu...

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக...

NOV
9th March 2016, 11:04 AM
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th March 2016, 11:09 AM
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ...

https://www.youtube.com/watch?v=14EYbpI2ra8

NOV
9th March 2016, 11:12 AM
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th March 2016, 11:22 AM
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருளிருக்கும்
காலமனும் கடலிலே சொர்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ...

NOV
9th March 2016, 06:05 PM
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

madhu
9th March 2016, 07:30 PM
ஆட காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்

avavh3
9th March 2016, 07:42 PM
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

NOV
9th March 2016, 07:53 PM
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ

raagadevan
9th March 2016, 08:29 PM
இமை தொட்ட மணிவிழி
இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம்
இருவரும் நண்பர்கள்
அது தான் அன்பின் எல்லை...

NOV
9th March 2016, 08:37 PM
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th March 2016, 11:20 PM
நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி...

rajraj
10th March 2016, 01:35 AM
muththaana muththallavo muthirndhu vandha muththallavo
kattaana malar allavo kadavuL thandha poruL allavo

vaNakkam RD ! :)

madhu
10th March 2016, 04:29 AM
மலர் எது என் கண்கள்தானென்று சொல்வேனடி
கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி

NOV
10th March 2016, 05:10 AM
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ… தேவி வைதேகி காத்திருந்தாளோ

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
10th March 2016, 08:47 AM
ஹாய் குட்மார்னிங்க் ஆல்.. இன்னும் இடை விடாத மழை ஓமானில்..ம்ம்

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரிகிடைத்திட வரம்கொடும்மா

NOV
10th March 2016, 09:02 AM
inga kadum veyyil. :( :( :(
vanakkam Kannan


தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் தான் போகிறேன் இருள் மட்டுமே பார்க்கிறேன்

raagadevan
10th March 2016, 10:06 AM
ஹாய்... வணக்கம் ஆல்! :)