View Full Version : Old PP
Pages :
1
2
3
[
4]
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
NOV
17th January 2016, 10:29 AM
வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்*
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
18th January 2016, 10:55 AM
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
NOV
18th January 2016, 11:05 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்...
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
19th January 2016, 11:50 AM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
NOV
19th January 2016, 11:55 AM
அன்னமே என் அன்னமே தெச தொலைச்சேன் என் அன்னமே
நீ எங்க போற மலங்காட்டுல நீ எங்க போற தனியா
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
20th January 2016, 09:52 AM
தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
NOV
20th January 2016, 09:54 AM
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
avavh3
20th January 2016, 12:36 PM
வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலமிது
இவள் நாதம் தரும் சுக சுவரங்கள்
எந்தன் தேவி உந்தன் சமர்பபணங்கள்
NOV
20th January 2016, 06:05 PM
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி
Sent from my SM-G920F using Tapatalk
rajeshkrv
21st January 2016, 12:10 AM
Naan oru Pon oviyam kanden edhire ilamai inimai idhu pudhumai
bothai tharum naadhaswaram paadidum senthenmazhai undhan mozhyio
paarvaiyil aayiram kavithaigal ezhudhidum abinayam
NOV
21st January 2016, 02:01 AM
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன்
உயிர் தீயை அலைந்தேன் சிவன்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
21st January 2016, 03:21 PM
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
ஒரு ஆசை காற்றில் போனதோ
வெறும் மாயாமானதோ
NOV
21st January 2016, 06:46 PM
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா
avavh3
22nd January 2016, 11:02 AM
பார்வை ஒன்றே போதுமே..:wink:
பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர் கொடியா ஹோய்
NOV
22nd January 2016, 11:17 AM
:)
ஹோய் ஹோ ஹோ ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா
இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா
avavh3
22nd January 2016, 02:13 PM
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு
NOV
22nd January 2016, 04:11 PM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா*
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
Sent from my SM-G920F using Tapatalk
yoyisohuni
24th January 2016, 12:41 PM
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா..
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே..
என் நெஞ்சமே உன் தஞ்சமே..
NOV
24th January 2016, 06:41 PM
kEttu paar kEttu paar kEttu paaru kELvigaL nooRu
paattu paadu paavai ennOdu
kEtta kELvikku badhilillai endraal koottam paarththu kumbidu pOdu
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
25th January 2016, 01:21 PM
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
..................................................
மேக வண்ணம் போலே மிண்ணும் ஆடையினாலே
மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா
மாலையல்லவா நல்ல நேரமல்லவா
இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா...
https://www.youtube.com/watch?v=NX696MhkpLg
NOV
25th January 2016, 05:19 PM
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி திக்கியது மொழி
avavh3
27th January 2016, 01:53 PM
செல்ல கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன் மணிகள் ஏன் தூங்கவில்லை
NOV
27th January 2016, 05:52 PM
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும் நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
raagadevan
27th January 2016, 11:49 PM
வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோலம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொல்வது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே
மண்மேலே மண்மேலே
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை...
https://www.youtube.com/watch?v=7iwHEYJrCRo
NOV
28th January 2016, 05:17 AM
மஞ்சள் வெயில் மாலையிதே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
28th January 2016, 09:35 AM
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஒடுவாய்
NOV
28th January 2016, 10:33 AM
நீயும் நானும் ஒன்று ஒரு நிலையில் பார்த்தால் இன்று
avavh3
28th January 2016, 11:28 AM
நானென்றால் அது அவளும் நானும்
அவளென்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்
அதுதான் எனது எண்ணம்
NOV
28th January 2016, 04:57 PM
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சில் நீந்த துடித்ததே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
28th January 2016, 08:46 PM
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
எங்கும் ரெடி நாங்க இப்போ ரெடி
கையை கொஞ்சம் பிடி பிடி....
https://www.youtube.com/watch?v=jpmMDHnzCGM
NOV
29th January 2016, 05:26 AM
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ஆடு புலி ஆட்டந்தானே ஆடிப்பார்ப்போமா
ஆடு இங்கு ஜெயிச்சிப்புடும் பார்த்துக்கோ மாமா
ஆஹா ஹா இனி ராஜ லீலை தான்
ஆமா இனி தேவையில்ல வேட்டி சேலைதான்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
29th January 2016, 08:35 AM
ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ
ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ
இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்...
http://www.youtube.com/watch?v=nXIGhhOtlc0
NOV
29th January 2016, 08:40 AM
தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிறியன் வாழ்வை பூக்க வைதாயே
தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
raagadevan
29th January 2016, 08:50 AM
ஹாய் வேலன்! :)
பூத்து பூத்து குலுங்குதடி பூவூ
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு...
NOV
29th January 2016, 09:21 AM
Vanakkam RD!
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவள் ஒரு பாப்பா
avavh3
29th January 2016, 02:28 PM
பாப்பா பாடும் பாட்டு
கேட்டு தலைய ஆட்டு
நீயும் நானும் ஒண்ணுதாண்னு
அம்மாவுக்கு கண்ணுதாண்னு
ஒண்ணா விளையாடலாம்
NOV
29th January 2016, 06:34 PM
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
avavh3
30th January 2016, 08:22 PM
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
NOV
30th January 2016, 09:00 PM
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
30th January 2016, 09:12 PM
வணக்கம் வேலன் & UV! :)
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
அழகெனும் ஓவியம் இங்கே
உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே...
http://www.youtube.com/watch?v=o_wZJnBPzRc&feature=related
NOV
30th January 2016, 09:26 PM
Vanakkam RD & UV
ரவிவர்மன் எழுதாத கலையோ ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ கரை போட்டு நடக்காத நதியோ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
30th January 2016, 09:44 PM
தேவி ஸ்ரீதேவி தேடி அலைகின்றேன்
அன்பு தெய்வம் நீ எங்கே
தேடி அலைகின்றேன்...
https://www.youtube.com/watch?v=xwXNmcawnDk
rajraj
31st January 2016, 01:26 AM
anbuLLa athaan vaNakkam ungaL aayizhai koNdaaL mayakkam
vaNakkam RD ! :)
raagadevan
31st January 2016, 05:22 AM
வணக்கம் ராஜ்! :)
வணக்கம் பலமுறை சொன்னேன் :)
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இன்பத் தென்னாட்டின் வழிகாக்கும் மென்மை
வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே...
NOV
31st January 2016, 05:28 AM
கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
கண்ணே தென்றல் வேண்டாம் உந்தன் தேகம் மட்டும் போதும்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
31st January 2016, 05:38 AM
தென்றல் உறங்கிடக் கூடுமடி
எந்தன் சிந்தை உறங்காது
புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி
எந்தன் கண்கள் உறங்காது...
NOV
31st January 2016, 05:43 AM
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
31st January 2016, 05:55 AM
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்...
NOV
31st January 2016, 06:01 AM
வண்ணத்து பூச்சி வயசென்ன ஆச்சு
உல்லூரு முழுக்க உன்னை பற்றி பேச்சு
என்னமோ இருக்கு எனக்கு கிறுக்கு
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
1st February 2016, 03:18 AM
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா...
http://www.youtube.com/watch?v=GH8sElojr7M
NOV
1st February 2016, 05:27 AM
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
1st February 2016, 12:16 PM
வணக்கம் rd & வேலன்
மாலை பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
NOV
1st February 2016, 04:45 PM
வணக்கம் uv & rd! :)
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்
மேளம் முழங்கி வர கனவு கண்டேன் அங்கே விருந்து மணம் கமழ கனவு கண்டேன்
வாழை மரங்கள் வைக்க கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துகள் பாடி வர கனவு கண்டேன்
avavh3
2nd February 2016, 01:16 PM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
NOV
2nd February 2016, 04:50 PM
மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மய்ங்கினால் உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்ப லோகமே உருவாகும்
raagadevan
3rd February 2016, 02:46 AM
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
புத்தனின் முகமோ என் தத்துவச் சுடரோ
புத்தனின் முகமோ என் தத்துவச் சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ...
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=I37WRWIFZv4#
NOV
3rd February 2016, 05:05 AM
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?*
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
3rd February 2016, 12:35 PM
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் அணி பெரும் ஓரங்கம்
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
NOV
3rd February 2016, 05:42 PM
I am extremely pleased that you are singing songs of the 50s & 60s UV! :)
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன்
raagadevan
3rd February 2016, 05:50 PM
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிர்ரிக்கும் சிலையே வா...
https://www.youtube.com/watch?v=Xt9pncmbTYI
NOV
3rd February 2016, 06:29 PM
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா
raagadevan
4th February 2016, 02:37 AM
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்
அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜாப் பூ
பார்த்ததில்லை யாரும் தான்
அவளை வந்து பார்த்தாலே
அந்த குறை தீரும் தான்...
NOV
4th February 2016, 05:14 AM
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
4th February 2016, 10:52 AM
:)velan..either im getting older or there is something with old songs that they come immediately to the mind!
avavh3
4th February 2016, 10:54 AM
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
raagadevan
4th February 2016, 11:11 AM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்
கண் மீனாக மானாக நின்றாடவோ
சொல் தேனாக தாயாகப் பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
thriinone
4th February 2016, 04:18 PM
ஆண் தேன் மல்லிப்பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே
என் ராணி..
நீ இன்றி நானில்லையே
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு..
NOV
4th February 2016, 05:10 PM
:)velan..either im getting older or there is something with old songs that they come immediately to the mind!excellent! When it comes to lyrics, nothing beats older songs! :redjump: :bluejump:
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
4th February 2016, 08:42 PM
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
http://www.mediafire.com/listen/6g5pfu5bu4pai94/REVATHI+-+Aththaanin+Nenjukkulle.mp3
NOV
4th February 2016, 08:44 PM
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
4th February 2016, 08:52 PM
கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்...
NOV
4th February 2016, 09:11 PM
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
4th February 2016, 09:15 PM
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லிராணி சில வெள்ளி தீபங்களை
கையில் எந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக...
NOV
4th February 2016, 09:36 PM
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
4th February 2016, 10:08 PM
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்...
https://www.youtube.com/watch?v=h-dqX6Fggqk
rajraj
4th February 2016, 10:52 PM
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
vaNakkam RD ! :)
raagadevan
5th February 2016, 01:29 AM
வணக்கம் ராஜ்! :)
கங்கை எப்போதும் காய்வதில்லை
பாசம் எப்போதும் தோற்ப்பதில்லை
சட்டம் இட்டாலும் சிங்கம் நில்லாது
பாசம் கொண்டாலே ஒன்றும் செய்யாது
அன்பின் முன்னாலே குற்றம் குறை நில்லாது...
rajraj
5th February 2016, 01:56 AM
kutram purindhavan vaazhkkaiyil nimmadhi koLvadhenbadhu yedhu
raagadevan
5th February 2016, 06:04 AM
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
NOV
5th February 2016, 06:08 AM
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
5th February 2016, 06:16 AM
ஹாய் வேலன்! :)
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
NOV
5th February 2016, 06:33 AM
ஹாய் rd! :)
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம் தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
raagadevan
5th February 2016, 08:41 AM
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...
Note: I deleted the video because it looked really horrible; I didn't want anyone to have nightmares! :)
NOV
5th February 2016, 08:44 AM
Note: I deleted the video because it looked really horrible; I didn't want anyone to have nightmares! :) :rotfl:
ஒருவன் காதலன் ஒருத்தி காதலி உறவு ஹோ ஹோ என்றது
அருகில் வா வா என்றது என்றதோ என்றது
raagadevan
5th February 2016, 08:53 AM
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
NOV
5th February 2016, 08:56 AM
காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ?
வேல்விழி மாது என் அருகிலிருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ?
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
5th February 2016, 09:00 AM
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ...
NOV
5th February 2016, 09:19 AM
raadhaa maadhava vinOdha raajaa
enthan manadhin prEma vilaasaa
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
5th February 2016, 09:40 AM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா...
NOV
5th February 2016, 09:49 AM
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
5th February 2016, 10:05 AM
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்
இது நாள் வரையில்
இப்படி இதயம் துடிக்கவில்லை ஸ்நேகிதா
இது போல் இமைகள்
சங்கிலித் தொடராய் அடித்ததில்லை ஸ்நேகிதா...
NOV
5th February 2016, 10:14 AM
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
5th February 2016, 10:22 AM
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா...
NOV
5th February 2016, 10:31 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
5th February 2016, 02:06 PM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
NOV
5th February 2016, 03:07 PM
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
5th February 2016, 04:49 PM
வாராயோ தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மனமே நாணும்
திருநாளை காண வாராயோ
NOV
5th February 2016, 06:42 PM
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க
raagadevan
6th February 2016, 03:52 AM
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே...
NOV
6th February 2016, 05:16 AM
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
6th February 2016, 09:44 AM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ...
https://www.youtube.com/watch?v=bMNkvTYHAdc
NOV
6th February 2016, 09:57 AM
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
6th February 2016, 10:17 AM
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
NOV
6th February 2016, 10:22 AM
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
6th February 2016, 10:35 AM
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்...
NOV
6th February 2016, 10:44 AM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
raagadevan
7th February 2016, 10:58 AM
This is not PP; but another nice song (in Sivaranjani ragam) starting with தேன்!
தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
ராகம் ஸ்ரீ ராகம்
பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...
https://www.youtube.com/watch?v=lg4U9xHo5gA
raagadevan
7th February 2016, 11:05 AM
This is PP! :)
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கும் மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்...
TamilMoon
7th February 2016, 05:43 PM
Enga pulla irukka.. Nee solladi...
Kannu munna vandhu nee.. Konjam nilladi..
NOV
7th February 2016, 06:02 PM
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தை தந்தால்
ஆசை வட்டம் போடுவேன்
Sent from my SM-G920F using Tapatalk
TamilMoon
7th February 2016, 06:06 PM
Hi nOv & PP makkale.. Feb 10th enaku engagement :redjump: :bluejump:
TamilMoon
7th February 2016, 06:08 PM
Thottaal poo malarum... Thodamal naan malarndhen..
Suttal pon sivakkum.. Sudamal kan sivandhen..
NOV
7th February 2016, 06:16 PM
Hi nOv & PP makkale.. Feb 10th enaku engagement :redjump: :bluejump:
Wow! Congratulations Vijay! Romba sandhosham! Eppo kalyaanam?
Sent from my SM-G920F using Tapatalk
NOV
7th February 2016, 06:16 PM
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை
Sent from my SM-G920F using Tapatalk
TamilMoon
7th February 2016, 06:44 PM
Date innum fix pannala na... Marriage two months ku apram
TamilMoon
7th February 2016, 06:46 PM
Nee illai.. Nilavilai...
Nizhal koda thunai illai..
Nee thaane eppodhum endhan
NOV
7th February 2016, 06:59 PM
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
Sent from my SM-G920F using Tapatalk
TamilMoon
8th February 2016, 06:53 AM
Pirivondrai sandhithen mudhal murai netru..
Nuraiyeeral theendamal thirumbudhu katru...
NOV
8th February 2016, 07:06 AM
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே
raagadevan
8th February 2016, 08:28 PM
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே...
raagadevan
8th February 2016, 08:30 PM
Hi & Congratulations to Vijay! :)
Hi to vElan! :)
NOV
8th February 2016, 08:35 PM
Hi RD
ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி ஆனாலும் அவள் கன்னி
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
8th February 2016, 08:39 PM
அவளொரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்...
NOV
8th February 2016, 08:52 PM
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ண பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
9th February 2016, 05:40 AM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே
துள்ளிவரும் முத்துக் கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலைபோல்
பறந்தோடும்போது
பாக்கு வச்சு வெத்திலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது...
NOV
9th February 2016, 05:43 AM
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
9th February 2016, 05:49 AM
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா...
NOV
9th February 2016, 06:00 AM
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
9th February 2016, 06:24 AM
நெஞ்சிருக்கும் எங்களுக்கு
நாளை என்ற நாளிருக்கு
வாழ்ன்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கை கொடுக்கும்
அது வரை பொறுத்து விடு...
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
NOV
9th February 2016, 06:31 AM
vanakkam RD! :)
நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்து புன்னகையை தேடினேன் அதை இங்கே கண்டேன்
raagadevan
9th February 2016, 08:34 AM
வணக்கம் வேலன்! :)
முத்து முத்து மேடை போட்டு
பித்துக்கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே
ஓ உள்ளுக்குள்ளே சோகம் உன்னாலே
ஓ உருகுது உயிரிங்கே
நீ இருப்பது தான் எங்கே...
NOV
9th February 2016, 09:18 AM
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
avavh3
9th February 2016, 01:15 PM
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹோ காதலால் ஐ லவ் யூ என்று சொன்னாள் பெண்மணி
NOV
9th February 2016, 03:14 PM
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம் கொண்ட கோலம் காணலாம்
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
9th February 2016, 03:46 PM
கலைமகள் கை பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலையில்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
raagadevan
9th February 2016, 06:08 PM
உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
உள்ளக் கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகும் சீராய்...
NOV
9th February 2016, 06:41 PM
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
9th February 2016, 07:16 PM
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்ச்சி மலர்களே புரட்ச்சி மலர்களே
உழைக்கும் கரங்களே...
NOV
9th February 2016, 08:08 PM
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாகும் கைகளே
raagadevan
10th February 2016, 10:11 AM
புது மஞ்சள் மேனிச் சிட்டு
புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ...
NOV
10th February 2016, 10:31 AM
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
avavh3
10th February 2016, 11:49 AM
மங்கையரில் மஹாராணி
மாந்தளிர் போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
NOV
10th February 2016, 03:29 PM
என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி
raagadevan
10th February 2016, 08:37 PM
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
மாயவனோ தூயவனோ
நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி...
NOV
10th February 2016, 08:42 PM
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
10th February 2016, 08:46 PM
கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
என் கண்மையைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்...
NOV
10th February 2016, 09:19 PM
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
11th February 2016, 03:22 AM
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
அறிமுகம் ஒரே முகம் என்று
ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள்...
rajraj
11th February 2016, 04:59 AM
idhu maalai neratthu maykkam poo maalaipol
udal maNakkum
vaNakkam RD ! :)
raagadevan
11th February 2016, 06:15 AM
வணக்கம் ராஜ்! :)
பூ பூ போல் மனசிருக்கு
பால் பால் போல் சிரிப்பிருக்கு
தேன் தேன் போல் குணமிருக்கு
வான் வான் போல் வளமிருக்கு...
NOV
11th February 2016, 06:17 AM
பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
raagadevan
11th February 2016, 06:45 AM
வணக்கம் வேலன்! :)
பருவம் ஒட்டி பழகும் போது
உருவம் மட்டும் விலகுதே
கண்ணாகவே காதலே காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே...
http://www.mediafire.com/download/bt4hck4uxksc54z/Panam+Tharum+Parisu-Paruvamutti+Pazhagum+Podhu-KJJ_SJ-.mp3
NOV
11th February 2016, 06:51 AM
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே
raagadevan
11th February 2016, 06:55 AM
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
NOV
11th February 2016, 07:13 AM
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்
avavh3
11th February 2016, 02:54 PM
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
NOV
11th February 2016, 04:22 PM
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா பண் பாடி வந்தேன்
வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
11th February 2016, 06:41 PM
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பொண்டாட்டி
என் ஆசை நீ கேளடி
பாலாக தேனாக முத்தங்கள் ஓ
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்...
https://www.youtube.com/watch?v=1HFEqUN_Isw
NOV
11th February 2016, 07:55 PM
கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி நீ கலங்காதடி
யார் போன யார் போன யார் போன என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி
raagadevan
13th February 2016, 11:12 AM
யாரை கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித் தான் போனாய்
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்கை கூட போராட்டமே
விதி என்னும் நூலில் ஆடும்
பொம்மை போல வாழ்கிறோம்...
https://www.youtube.com/watch?v=Mrtzz_xLJyY
[Click on 'Watch on YouTube']
NOV
13th February 2016, 11:16 AM
பயணம் பயணம் பயணம் பத்து மாத சித்திரமொன்று ஜனனம்
அது எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
13th February 2016, 11:51 AM
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்தப் பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ
இடை கொண்ட அன்னம் ஒன்று
எழிலோடு வந்தாட
நடை சிந்தும் நளினம் கண்டு
மனம் ஒன்று போராட
படை கொண்ட மன்னன் கூட
பசி கொண்டு தள்ளாட
பாவை உந்தன் பருவம் இன்று
பதில் சொல்லுமோ...
https://www.youtube.com/watch?v=8BRXhnydDkM
NOV
13th February 2016, 03:24 PM
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G920F using Tapatalk
avavh3
13th February 2016, 09:53 PM
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறைதானா
NOV
13th February 2016, 10:12 PM
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
14th February 2016, 02:48 AM
அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி...
NOV
14th February 2016, 05:28 AM
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம்
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
14th February 2016, 10:07 AM
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...
chinnakkannan
14th February 2016, 03:14 PM
hi ragadevan, nov unmai viLambi.. nalamaa :)
விடியும் மட்டும் பேசலாம் விழித்திருந்து பேசலாம்
முடியும் மட்டும் பேசலாம்
முதலிரவில் கண்மூடி கண்மூடி கதை பேசலாம். .. ஹா
NOV
14th February 2016, 04:53 PM
Vanakkam Ragadevan, Kannan, Unmai viLambi.. nalam nalam ariya aavaa :)
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
14th February 2016, 10:50 PM
வணக்கம் கண்ணன், வேலன் & யு.வி! :)
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில்
எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல்
எங்கே சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில் நில் நில் நில்...
rajraj
15th February 2016, 01:33 AM
enai aaLum mary maathaa thuNai neeye mary maathaa
vaNakkam RD ! :)
raagadevan
15th February 2016, 08:35 AM
வணக்கம் ராஜ்! :)
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே...
NOV
15th February 2016, 08:51 AM
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா நாளாக என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
15th February 2016, 08:59 AM
சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா விற்பன்னன் எவனம்மா
சின்னம்மா சிலகம்மா சின்னம்மா சிலகம்மா...
NOV
15th February 2016, 09:21 AM
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி ஓ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
15th February 2016, 09:31 AM
சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ
மாடிப் படி மாது போயி
மாடி வீட்டு மாது ஆயி
அஷ்ட லக்ஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அன்னப்பூரணீ என்னைப்பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா...
https://www.youtube.com/watch?v=KnpHd3HJH9k
NOV
15th February 2016, 09:43 AM
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
15th February 2016, 09:55 AM
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே...
https://www.youtube.com/watch?v=V91d66c1rWI
NOV
15th February 2016, 10:34 AM
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G920F using Tapatalk
chinnakkannan
15th February 2016, 10:38 AM
அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே..
raagadevan
15th February 2016, 10:44 AM
மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்...
avavh3
15th February 2016, 12:28 PM
வணக்கம் ராகாதேவன், வேலன், கண்ணன்
மூடுபனி குளிரெடுத்து
முல்லை மலர் தேன் எடுத்து
மனதில் வளர் மோகமதை
தீர்த்திடவா இன்பம் சேர்த்திடவா
chinnakkannan
15th February 2016, 01:34 PM
வணக்கம் யு.வி. :)
மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்
மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை..
raagadevan
15th February 2016, 01:41 PM
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
chinnakkannan
15th February 2016, 02:17 PM
பட்டு வண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
ஹாய் ஆர் டி..
raagadevan
15th February 2016, 02:38 PM
ஹாய் கண்ணா...
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...
chinnakkannan
15th February 2016, 02:59 PM
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னைஅழைத்தேன்
சிந்தனையில் ஒரு தேனருவி...
raagadevan
15th February 2016, 03:12 PM
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும்
உள்ளம் புரியவில்லை...
avavh3
15th February 2016, 04:31 PM
சின்ன சின்ன கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
NOV
15th February 2016, 05:37 PM
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும்
chinnakkannan
15th February 2016, 06:08 PM
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது
NOV
15th February 2016, 06:54 PM
கள்ளப் பார்வை, கண்ணுக்கு இன்பம் கள்ளச் சிரிப்பு, நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து, நேரம் பார்த்து, ஜாடை காட்டும் காதல் இன்பம்
avavh3
15th February 2016, 07:39 PM
நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேர் எழுத
NOV
15th February 2016, 07:55 PM
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
chinnakkannan
15th February 2016, 10:11 PM
பாடும் வானம்பாடி..ஹா...
.
மார்கழி... மாதமோ...
பார்வைகள்..ஓ. ஈரமோ..ஓ.
ஏனோ...ஏனோ....
பாடும் வானம்பாடி..ஹா...
பாடும் வானம்பாடி
---
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்... ஹா
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா...
raagadevan
15th February 2016, 11:56 PM
வணக்கம் யு. வி., கண்ணன் & வேலன்! :)
raagadevan
15th February 2016, 11:59 PM
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி என் மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீ போலே
மேலும் உள்ளம் உருதுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தை தானா
கூறாய் நீ கூறாய்
உன்னை கூட்டி கொண்டாயே
வாராய் வெளி வராய்
இனி என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே...
NOV
16th February 2016, 04:45 AM
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் வரும்
Sent from my SM-G920F using Tapatalk
chinnakkannan
16th February 2016, 11:29 AM
hi nov rd uv :)
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
avavh3
16th February 2016, 05:08 PM
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கம் என்ன இந்த சலனம் என்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே
NOV
16th February 2016, 05:27 PM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே
வணக்கம் யுவி, கண்ணன் & rd!
raagadevan
16th February 2016, 08:46 PM
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
chinnakkannan
16th February 2016, 09:01 PM
யுவி, ராக(தே)வா,நவ் ஹாய்
கண்டதைச் சொல்லுகிறேன் கண்டதின் கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால்
அவ மானம் எனக்கன்றோ..
raagadevan
16th February 2016, 09:05 PM
யுவி, கண்ணன்,நவ் ஹாய்! :)
நாணமா மைவிழியில் நாணமா
பூ முகத்தை என் மறைத்தாய்
நான் எழுத்கும் பொன்னோவியமே...
chinnakkannan
16th February 2016, 09:11 PM
பூ வரையும் பூங்கொடியே பூ மாலை சூடவா
பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா...
NOV
16th February 2016, 09:25 PM
பூங்கொடியே.. பூங்கொடியே.. பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
16th February 2016, 09:36 PM
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
chinnakkannan
16th February 2016, 09:42 PM
கல்யாணம்...கல்யாணம்..கல்யாணம்..
ஹஹா..
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே மாப்பிள்ளையாகி ஆனந்தம் மிகுந்திடக்
கல்யாணம் ஹஹ்ஹஹா கல்யாணம்
raagadevan
16th February 2016, 11:57 PM
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியினில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தேன் சொன்னேண்டி மானே...
NOV
17th February 2016, 05:06 AM
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my SM-G920F using Tapatalk
priya32
17th February 2016, 07:28 AM
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா
raagadevan
17th February 2016, 07:35 AM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
raagadevan
17th February 2016, 07:36 AM
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
NOV
17th February 2016, 07:38 AM
ஹாய் ப்ரியா! ஹாய் rd! :)
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
chinnakkannan
17th February 2016, 10:34 AM
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் வரப்போகும் யு.வி. :)
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா..
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
avavh3
17th February 2016, 11:18 AM
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் கண்ணன்! :)
யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
chinnakkannan
17th February 2016, 11:22 AM
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
avavh3
17th February 2016, 12:39 PM
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ கண்வறைந்த ஓவியமோ
எந்தனை எந்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
madhu
17th February 2016, 01:40 PM
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே
chinnakkannan
17th February 2016, 02:08 PM
hi maduhunna..
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே..
NOV
17th February 2016, 05:13 PM
நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
avavh3
17th February 2016, 05:33 PM
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாக வில்லை
chinnakkannan
17th February 2016, 06:30 PM
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் மானே.. செந்தேனே.. யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம்.. என் ராகம்.. ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே.. இது போதுமே
NOV
17th February 2016, 07:15 PM
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்ல சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
madhu
17th February 2016, 07:31 PM
வானவில்லின்.... வர்ண ஜாலங்கள்... ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
ஸரி கம பத நிஸ் ரிக ரிஸ் நித பம
raagadevan
17th February 2016, 08:21 PM
Welcome back & vaNakkam madhu! :)
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...
NOV
17th February 2016, 09:28 PM
தேவி...
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
Sent from my SM-G920F using Tapatalk
chinnakkannan
17th February 2016, 09:45 PM
திருக்கோயில் வரும் சிலையோ சிலை தேடுவது கனியோ மொழியின் கலையோ
ஒரு மயக்கம் தரும் சுகம்...
NOV
17th February 2016, 11:15 PM
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G920F using Tapatalk
chinnakkannan
18th February 2016, 12:11 AM
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேறாத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேறாத மனசுக்குப் பாலமாகும்
priya32
18th February 2016, 03:33 AM
Hello Everyone! :)
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மௌனம் தானே தொல்லை
rajraj
18th February 2016, 04:05 AM
vaNakkam priya! :)
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
priya32
18th February 2016, 04:23 AM
Hi Raj, eppadi irukkeenga? :)
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்த கதையினிலே இவன் சாமியாராம்
NOV
18th February 2016, 05:44 AM
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
18th February 2016, 06:20 AM
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...
NOV
18th February 2016, 06:49 AM
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
chinnakkannan
18th February 2016, 10:43 AM
காய் ப்ரியா ராகதேவன் நவ் :)
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு
ஊஞ்சல் ஆனதோ நிதம்
உனக்காக வாடியே...
avavh3
18th February 2016, 11:55 AM
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் தாளம்
chinnakkannan
18th February 2016, 12:36 PM
hi u.v
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
madhu
18th February 2016, 01:02 PM
கடல் நீரிலே தன் மீனைத் தேடினாள்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினாள்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணைப் பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே அலைமோதிடும் ராமாயணம்
avavh3
18th February 2016, 01:44 PM
hi ck, madhu, nov, rd
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
chinnakkannan
18th February 2016, 02:29 PM
ஹாய் மதூ..:)
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி..
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் பிடி பிடி..
NOV
18th February 2016, 04:35 PM
Hi UV Kannan
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G920F using Tapatalk
raagadevan
18th February 2016, 06:21 PM
காய் ப்ரியா ராகதேவன் நவ் :)
அது என்ன காய்? :)
chinnakkannan
18th February 2016, 06:22 PM
பாவை பாவை தான்
ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால மேள தாளம் தான்..
chinnakkannan
18th February 2016, 06:23 PM
ஹாய் ராகதேவன்.. ஹெச்கு பதிலாய் கே அடிச்சுட்டேன் ஷமிக்கணும் :)
raagadevan
18th February 2016, 06:30 PM
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி...
yoyisohuni
18th February 2016, 06:38 PM
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
raagadevan
18th February 2016, 06:43 PM
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2024 vBulletin Solutions, Inc. All rights reserved.