PDA

View Full Version : Old PP



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

raagadevan
3rd November 2015, 10:19 AM
http://www.youtube.com/watch?v=eeBMLA3q3RQ

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே...

avavh3
3rd November 2015, 11:15 AM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

chinnakkannan
3rd November 2015, 01:15 PM
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ ஏன் ஏன் ஏன்

avavh3
3rd November 2015, 03:07 PM
ck sir..from the same movie?..here from the same movie once again:-D

ஏம்மா அந்தி மயக்கமா
இங்கு வாம்மா கொஞ்சம் நெருக்கமா
அட என்னம்மா கண்ணு என்கிட்ட சொல்லு
அடி கொஞ்சத்தான் கொஞ்ச கிட்டதான் நில்லு

chinnakkannan
3rd November 2015, 03:36 PM
உ.வி.சார்..வேற பாட் அந்த்ப் படத்துலருந்து போடறதுக்கு வார்த்தை இல்லையே..மக்கள் ஒத்துக்கிட்டா
கண்ணனே நீவரக் காத்திருந்தேன் (கண்ணு வருதே..) :)

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..

NOV
3rd November 2015, 04:17 PM
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
3rd November 2015, 04:28 PM
Ck :)

இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும் இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

NOV
3rd November 2015, 04:34 PM
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி*சேதி சொல்லாயோ

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd November 2015, 11:33 PM
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீபேசு
உன் மெளனமே என்னை வாட்டுதே...

raagadevan
4th November 2015, 01:22 AM
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை...

https://www.youtube.com/watch?v=_TrDYaKvV2o

rajraj
4th November 2015, 03:21 AM
un azhagai kanniyargaL sonnadhinaale
uLLam ellaam un vasamaai aanadhinaale

priya32
4th November 2015, 06:58 AM
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

NOV
4th November 2015, 07:00 AM
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
பட்டுக் கொள்ளவா மெல்லப் பழகிக் கொள்ளவா

priya32
4th November 2015, 07:21 AM
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்

NOV
4th November 2015, 07:35 AM
Hi Priya!


தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

priya32
4th November 2015, 08:35 AM
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

priya32
4th November 2015, 08:35 AM
Hello NOV, how are you? :)

NOV
4th November 2015, 09:08 AM
I'm great Priya, what about you?


விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே

raagadevan
4th November 2015, 10:56 AM
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே... கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ... தென்றலே... கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது...

https://www.youtube.com/watch?v=Tjd7I04pAyA

NOV
4th November 2015, 11:02 AM
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th November 2015, 11:13 AM
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக...

NOV
4th November 2015, 11:16 AM
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

NOV
4th November 2015, 11:19 AM
??? :) :) :)

Huh?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th November 2015, 11:23 AM
Huh?

Sent from my SM-G920F using Tapatalk

Okay... truce! :)

raagadevan
4th November 2015, 11:24 AM
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்...

NOV
4th November 2015, 11:30 AM
Okay... truce! :)

Heeheehee

ஆரம்பமே இனிக்கும்
மனதில் அடிக்கடி துயர் கொடுக்கும்
காதல்..
வளர்பிறை இனிக்கும் தேய் பிறை கசக்கும்…
காதல்…

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th November 2015, 11:36 AM
I didn't save your posting to which I responded! So; there's nothing I can do about your "Heeheehee"! Hahaha! :)

raagadevan
4th November 2015, 11:42 AM
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
அன்புக்கு கிடையாது...

http://www.youtube.com/watch?v=rJfI4x7_RHQ

NOV
4th November 2015, 12:05 PM
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

Sent from my SM-G920F using Tapatalk

yoyisohuni
4th November 2015, 03:09 PM
Thedum Kan Paarvai Thavikka, Thudikka
Sonna Vaarthai Kaatril Ponadho, Verum Mayam Aanadho
Thedum Pen Paavai Varuvaal, Thoduvaal
Konja Neram Neeyum Kaathiru, Varum Paadhai Paathiru

chinnakkannan
4th November 2015, 05:16 PM
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம் உன்னை ப் போலவே பாவை தெரியுதடி..

NOV
4th November 2015, 06:06 PM
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
4th November 2015, 06:27 PM
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து..

உன்னை எதிர்பார்த்து கண்ட பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரை நான்..

NOV
4th November 2015, 06:44 PM
தாமரைப் பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

avavh3
5th November 2015, 10:49 AM
மாமாவுக்கு குடும்மா குடும்மா
அட ஒண்ணே ஒண்ணு
உன் மாமன் போல வருமா வருமா
என் கண்ணே கண்ணு

NOV
5th November 2015, 10:51 AM
அட டா அட டா என்ன அழகின் அழகா
எந்தன் இரவல் உயிரை நீயாரோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
5th November 2015, 12:08 PM
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே...

https://www.youtube.com/watch?v=DgXwdTliJJ8

avavh3
5th November 2015, 03:21 PM
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

NOV
5th November 2015, 04:36 PM
மெல்ல.. மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல.. சொல்ல சொல்ல உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல

raagadevan
5th November 2015, 08:02 PM
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசைக் கேட்டு
சந்த வரிகளைப் போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்...

NOV
5th November 2015, 08:07 PM
இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி

raagadevan
5th November 2015, 08:13 PM
காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள்
ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள்...

NOV
5th November 2015, 08:24 PM
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
6th November 2015, 03:03 PM
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினிலே
மறக்கஒண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம்

NOV
6th November 2015, 03:57 PM
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
6th November 2015, 04:12 PM
கலைவாணியே
உனைத்தானே அழைத்தேன்
உயிர்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன்
பலமுறை நினைத்தேன் அழுதேன்
இசைத்தரும் கலைவாணியே

NOV
6th November 2015, 04:27 PM
இசை வீசி நீ தேடு திசை மாறி

நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
6th November 2015, 05:55 PM
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...

https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY

NOV
6th November 2015, 06:26 PM
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
7th November 2015, 11:00 AM
ஏதோ நடக்கிரது
இதமாய் இருக்கிரது
இரக்கை முளைக்கிரது
இதயம் பரக்கிரது...

https://www.youtube.com/watch?v=mbdjf6FlCYA

NOV
7th November 2015, 11:33 AM
இதயம் செயலிழந்த போதும் நான் மறுகணம் உயிர்ப்பெறவேண்டும்
காதல் கொண்ட இந்த நெஞ்சம் உன் தரிசனம் கிடைத்திடவேண்டும்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
7th November 2015, 10:12 PM
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா

NOV
7th November 2015, 10:22 PM
நினைக்கும் போது*தனக்குள் சிரிக்கும் மாது
அவள் என்ன நினைத்தாளோ அதை சொல்ல மறுத்தாளோ
என்ன வேண்டும் என்னைக் கேளு என்ற பாணியில்*



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
8th November 2015, 01:42 AM
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை..ராதை..

raagadevan
8th November 2015, 01:52 AM
அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும்...

NOV
8th November 2015, 05:07 AM
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே ஆஹா
பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே
லாலால லாலால லாலா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th November 2015, 06:38 AM
பொன்னா இல்லை பூவா
கண்ணா இல்லை மீனா
பொட்டு வச்ச கட்டழகு
கட்டி வச்ச மொட்டழகு
ரெண்டு கண்ணு போதாது அம்மா
முத்து முத்து பல்லழகு
மூடி வச்ச முன்னழகு
தன்த பசி தீராட்து சும்மா...

https://www.youtube.com/watch?v=da6eOvL9VwQ

raagadevan
8th November 2015, 06:42 AM
Is it பொன்னா இல்லை பூவா or பொண்ணா இல்லை பூவா??? :)

NOV
8th November 2015, 06:45 AM
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ*
பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ


Sent from my SM-G920F using Tapatalk

rajraj
8th November 2015, 06:53 AM
Is it பொன்னா இல்லை பூவா or பொண்ணா இல்லை பூவா??? :)

VaNakkam RD ! :)

It is 'poNNaa illai poovaa'. It has to rhyme with 'kaNNaa illai meena' :) poNNaa and kaNNaa.

raagadevan
8th November 2015, 06:59 AM
vaNakkan Raj!:) Are those rules always followed in movie songs?

rajraj
8th November 2015, 07:11 AM
Are those rules always followed in movie songs?

Yes! Well known lyricists follow the rules.

raagadevan
8th November 2015, 07:23 AM
Okay! :) In that case, here is the "new & improved" PP:

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...

https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY

NOV
8th November 2015, 07:27 AM
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th November 2015, 07:51 AM
ஹாய் வேலன்! :)

மின்சாரப் பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்...

NOV
8th November 2015, 08:20 AM
Hi RD! :)

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th November 2015, 04:04 AM
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே
விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பி பார்கிறேன்...

NOV
9th November 2015, 04:13 AM
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு
இவன் தான் அசல் என்று சொல்லும்


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th November 2015, 10:21 AM
கேளுங்கள் அழகிய மங்கையின் கதை
பாருங்கள் அவளது ஆனந்த நகை...


https://www.youtube.com/watch?t=71&v=WMyVL8AWJSM

NOV
9th November 2015, 10:32 AM
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்

raagadevan
9th November 2015, 11:06 AM
திருமகள் தேடி வந்தாள்
எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே
தேவி மருமகளாக வந்தாள்...

https://www.youtube.com/watch?v=N1hPjogczuA

NOV
9th November 2015, 04:12 PM
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ

raagadevan
10th November 2015, 01:21 AM
எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :)

raagadevan
10th November 2015, 01:24 AM
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூ வாசனை...

rajraj
10th November 2015, 02:13 AM
oorengum thedinen oruvaraik kaNden andha
oruvaridam thedinen uLLathai kaNden

raagadevan
10th November 2015, 05:41 AM
கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை
மிக அருகினிலே அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்...

NOV
10th November 2015, 07:09 AM
நான் கண்ணன் அல்லடி அந்த கந்தன் அல்லடி
இரு காதலிக்கு மாலை சூடும் கள்ளன் அல்லடி
நான் வில்லனல்லடி

raagadevan
10th November 2015, 09:08 AM
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது...

https://www.youtube.com/watch?v=57hyyP6lFJU

NOV
10th November 2015, 05:18 PM
நீயா இல்லை நானா நெஞ்சக் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா

raagadevan
11th November 2015, 10:25 AM
வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்னல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ...

https://www.youtube.com/watch?v=CmeqnPZiUiw

chinnakkannan
11th November 2015, 11:01 AM
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்யா பொறந்து புட்டா பொம்பளையை நினைக்கக் கூடாது...

ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க..

NOV
11th November 2015, 11:31 AM
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்பவுமே போதையான நிலவரம்

raagadevan
11th November 2015, 12:14 PM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
ஆது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா...

chinnakkannan
11th November 2015, 01:05 PM
வார்த்தை நானடி கண்ணம்மா
வண்ண மெட்டு நீ தான் டி செல்லம்மா..

NOV
11th November 2015, 04:54 PM
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்ன ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்ன ருசிக்காதா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
13th November 2015, 05:43 PM
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்

NOV
13th November 2015, 05:58 PM
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம்தான்
கண் முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம்தான்

raagadevan
14th November 2015, 05:46 AM
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...

https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A

rajraj
14th November 2015, 06:09 AM
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
maadhangaLil avaL margazhi

raagadevan
14th November 2015, 06:29 AM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்று தான் நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...

www.youtube.com/watch?v=OvDlKI1HB9w

NOV
14th November 2015, 08:06 AM
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

raagadevan
14th November 2015, 10:52 AM
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ
எவர் இதை மாற்றுவது...

https://www.youtube.com/watch?v=Q2QfnxuMLLQ

NOV
14th November 2015, 11:11 AM
ஓ வெண்ணிலா இரு வானிலா நீ

ஓ நண்பனே அறியாமலா நான்
கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
14th November 2015, 11:23 AM
My favorite song...

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
.................................................. .......

வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...

https://www.youtube.com/watch?v=uPrdeZolHmQ

raagadevan
14th November 2015, 11:48 AM
PP:
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது..

https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g

avavh3
14th November 2015, 05:27 PM
Neeye Unakku Raja
Unadhu Thalaiye Unadhu
Greedam Thozha
Theeyai Ezhundhu Vaa Daa

https://www.youtube.com/watch?v=J-zFhSpTkys

NOV
14th November 2015, 06:50 PM
உனது மலர் கொடியிலே have மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
16th November 2015, 10:42 AM
This is not PP! :)


உனது மலர் கொடியிலே have மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே

"Have you ever seen the rain..."

https://www.youtube.com/watch?v=2oX2FSv4Rys

raagadevan
16th November 2015, 10:44 AM
Pp:

கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேனூறும்...

NOV
16th November 2015, 10:54 AM
தெய்வம் என்பது என்ன உண்மை நான் கண்டேனே தந்தை தானே
தந்தை வார்த்தையெல்லாம் வேதங்கள் என்பார்கள் உண்மை தானே



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
16th November 2015, 11:17 AM
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா சிதையா நெஞ்சுக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து நில்
கொன்றதால் கொன்றதால் திருந்தி நில்...

NOV
16th November 2015, 05:17 PM
துணிந்து நில்…*தொடர்ந்து செல்…*
தோல்வி கிடையாது*தம்பி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th November 2015, 09:46 AM
தோல்வி நிலை என நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

https://www.youtube.com/watch?v=iO66QRhev8Q

rajraj
17th November 2015, 09:54 AM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam

vaNakkam Rd ! :)

raagadevan
17th November 2015, 10:40 AM
வணக்கம் ராஜ்! :)

வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையை...

avavh3
17th November 2015, 02:40 PM
கத கேளு கத கேளு
நெஜமான கத கேளு
சுவயோடு சுகமாக
உருவான கத கேளு

NOV
17th November 2015, 05:07 PM
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதையை கேளு
தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கௌந்த கதையை கேளு

raagadevan
18th November 2015, 09:02 AM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு...

NOV
18th November 2015, 09:05 AM
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு

raagadevan
18th November 2015, 09:19 AM
A nice song starting with காடு; but not PP!

https://www.youtube.com/watch?v=gPbsmhAzM4Y

raagadevan
18th November 2015, 09:21 AM
ஹாய் வேலன்! :)

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ...

NOV
18th November 2015, 10:08 AM
vanakkam RD! :)


பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

raagadevan
18th November 2015, 10:59 AM
ஒருவன் மனது ஒன்பதடா அதில்
ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா...

avavh3
18th November 2015, 01:59 PM
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி

NOV
18th November 2015, 05:26 PM
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே
கண் ரெண்டும் மூடாமலே கனாக்கள் வர வேண்டுமே

rajeshkrv
18th November 2015, 10:16 PM
Kangal irandum endru ummai kandu pesumo
kaalam inimel nammai ondrai kondu serkkumo

raagadevan
19th November 2015, 12:52 AM
இரண்டில் ஒன்று
நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு
உன்னைத் தொடுவார்...

rajraj
19th November 2015, 01:30 AM
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee kEtkiraai

raagadevan
19th November 2015, 04:36 AM
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...

https://www.youtube.com/watch?v=lGONlW8LqFU

NOV
19th November 2015, 05:17 AM
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th November 2015, 09:47 AM
கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது...

https://www.youtube.com/watch?v=WWJGNMYcIXE

NOV
19th November 2015, 09:56 AM
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

chinnakkannan
19th November 2015, 10:05 AM
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்னும் இன்னும் சொல்லெழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத

raagadevan
19th November 2015, 06:05 PM
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே...

NOV
19th November 2015, 06:09 PM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி உயிரே உயிரே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
19th November 2015, 09:56 PM
நாடி துடிக்குது துடிக்குது உனை நாடி துடிக்குது துடிக்குது
கண்ண்ழகை நாடி கன்னியிடை நாடி சின்ன இதழ் தன்னிருக்கும் தேனமுதம் நாடி...

NOV
20th November 2015, 05:16 AM
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th November 2015, 09:53 AM
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப் பேசும்போழுது இசைக் காலம்
நீ எனது நிலாக் காலம்
என் விழியில் கனாக் காலம்
நீ எனது நிலாக் காலம்
கை கலந்தால் விழாக் காலம்...

NOV
20th November 2015, 11:23 AM
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா

avavh3
20th November 2015, 11:36 AM
காமனுக்கு காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்திருக்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை வரியின் ரசிகன் இவன்

yoyisohuni
20th November 2015, 07:22 PM
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணி ஓசை

NOV
20th November 2015, 08:12 PM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ ... தூதானதோ ..

raagadevan
21st November 2015, 04:36 AM
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வை தானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ...

https://www.youtube.com/watch?v=O6QNx_SRc3w

NOV
21st November 2015, 05:02 AM
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில் கதை கதையாக படிப்போமா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
21st November 2015, 04:39 PM
மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

NOV
21st November 2015, 05:32 PM
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி
தூது சென்று வரும் மொழி அதைச் சொல்லும் காதலர்கள் விழி

raagadevan
22nd November 2015, 01:38 AM
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா...

NOV
22nd November 2015, 03:52 AM
ஓடு ஓடி, ஓடி போடா ஹே தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணி டா, குத்திடும் ஆணி டா
ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
22nd November 2015, 09:32 AM
உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

https://www.youtube.com/watch?v=_e-ZyZheUGg

NOV
22nd November 2015, 10:12 AM
தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் ராசாவே
நீ கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேசு சின்ன ராசாவே

raagadevan
23rd November 2015, 12:47 AM
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்
எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா...

rajraj
23rd November 2015, 12:54 AM
andhi saayura neram mandhaarai chedi oram oru
ammaavai paarthu ayyaa adichaaraam kaNNu
ava sirichaaLaam poNNu

raagadevan
23rd November 2015, 01:01 AM
vaNakkam Raj! :) Hmmm... "oru ammaavai paarthu ayyaa adichaaraam kaNNu..."! I think the Hawaiian weather is having its special effect on you!!! :)

rajraj
23rd November 2015, 01:06 AM
vaNakkam Raj! :) Hmmm... "oru ammaavai paarthu ayyaa adichaaraam kaNNu..."! I think the Hawaiian weather is having its special effect on you!!! :)

vaNakkam RD ! We are in a beach front house with our bedroom facing the beach. I woke up this morniing and looked at the beach. No ammaa there ! :)

raagadevan
23rd November 2015, 01:08 AM
Have fun, Raj! :)

கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...

rajraj
23rd November 2015, 02:34 AM
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalaik kamala malar pondra muka malaraik kaNden...

RD ! I will try in the evening (andhi saayura neram) ! :lol:

raagadevan
23rd November 2015, 07:33 AM
RD ! I will try in the evening (andhi saayura neram) ! :lol:

... :)

raagadevan
23rd November 2015, 07:37 AM
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்...

https://www.youtube.com/watch?v=Y1Ea_8j3P3M

rajraj
23rd November 2015, 07:44 AM
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu

raagadevan
23rd November 2015, 07:51 AM
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும் புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய் என் இதயம் உனது தான்...

http://www.youtube.com/watch?v=fuwN0AcC0TE

rajraj
23rd November 2015, 07:58 AM
pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai sollivittu ponga

raagadevan
23rd November 2015, 09:48 AM
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் பொய்வேஷங்கள்...

NOV
23rd November 2015, 04:33 PM
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை

raagadevan
24th November 2015, 09:48 AM
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
.........................

வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது...

NOV
24th November 2015, 10:01 AM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு*
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
24th November 2015, 10:05 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்..

ஹாய் ஆல்..

வேலன்.. இஞ்சி இடுப்பழகியா வீக் எண்ட்க்கு.?

raagadevan
24th November 2015, 10:11 AM
ஹாய் ஆல்.. ;)

raagadevan
24th November 2015, 10:24 AM
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்...

rajraj
24th November 2015, 11:33 AM
ellaam unakke tharuvene inimel urimai needhaane

raagadevan
24th November 2015, 05:42 PM
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...

NOV
24th November 2015, 05:54 PM
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்

chinnakkannan
24th November 2015, 06:49 PM
நான் ஆணை யிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்

NOV
24th November 2015, 07:17 PM
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது

raagadevan
25th November 2015, 08:09 AM
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தூதாகும்...

NOV
25th November 2015, 08:10 AM
மழை வரப்போகுதே துளிகளும் தூருதே நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊறுதே தொலையாமல் எங்கே போவேன்

raagadevan
25th November 2015, 09:40 AM
ஹாய் வேலன்! :)

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...

NOV
25th November 2015, 10:01 AM
Vanakkam RD! :)



அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி

raagadevan
25th November 2015, 10:20 AM
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...

chinnakkannan
25th November 2015, 10:45 AM
Hi nov ragadevan

//நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும் //Hi ragadevan..enna romantic mood a..:)

chinnakkannan
25th November 2015, 10:47 AM
அழகே அமுதே அறிவே உயிரே
ஆசைக் கனவே அன்பின் உருவே..

raagadevan
25th November 2015, 11:12 AM
Hi nov ragadevan

//நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும் //Hi ragadevan..enna romantic mood a..:)

vaNakkam kaNNaa... Of course; that's my only weakness! I'm a (hopeless) romantic!!! :)

raagadevan
25th November 2015, 11:16 AM
அமுதும் தேனும் எதற்க்கு
நீ அருகினில் இருக்கையிலே
எனக்கு அமுதும் தேனும் எதற்க்கு
நீ அருகினில் இருக்கையிலே...

chinnakkannan
25th November 2015, 11:22 AM
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ..

raagadevan
25th November 2015, 11:26 AM
வந்தாள் காட்டு பூச்செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்த காதல் தேனுண்டு...

https://www.youtube.com/watch?v=i22Mih9h1-Y

chinnakkannan
25th November 2015, 12:33 PM
அந்த மாப்பிள்ளை காத்திருந்தான் கையைப் பிடிச்சான்
எந்தன் கையைப் பிடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வாவா என்றான்

NOV
25th November 2015, 05:16 PM
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை வராரு
தோப்புக்கரணம் நூத்தி எட்டுப் போடவுமே போராரு
****

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
25th November 2015, 05:49 PM
வாராதிருப்பானோ வண்ணமலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம்பாவை தன்னை

NOV
25th November 2015, 05:52 PM
Wow UV, my favourite song!

சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ
இந்த கட்டு கரும்பினை தொட்டு குழைந்திட யார் வந்தவரோ



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
25th November 2015, 06:39 PM
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது
சம்மதம் என்று
அழைக்குது எனையே...

NOV
25th November 2015, 07:12 PM
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?

raagadevan
26th November 2015, 09:14 AM
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்...

rajraj
26th November 2015, 09:18 AM
ennai yaar endru nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai

vaNakkam RD ! :)

raagadevan
26th November 2015, 09:33 AM
வணக்கம் ராஜ்! :)

யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன்... பறந்தேன்...

https://www.youtube.com/watch?v=DJojb2Zvekc

rajraj
26th November 2015, 09:36 AM
ezhudhi chellum vidhiyin kai ezhudhi ezhudhi mEl chellum

raagadevan
26th November 2015, 09:45 AM
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளரந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது...

rajraj
26th November 2015, 09:56 AM
aasaik kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irunhaa podhumaa.......

raagadevan
26th November 2015, 09:59 AM
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...

avavh3
26th November 2015, 10:32 AM
that is an evergreen song nov sir.
(this one too) :smile2:

பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உங்கள் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது

raagadevan
26th November 2015, 11:27 AM
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே

உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே...

https://www.youtube.com/watch?v=Sn_-6jZ6gT4

rajraj
26th November 2015, 11:51 AM
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile

chinnakkannan
26th November 2015, 02:41 PM
//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..

பொண்ணுக்கென்ன அழகு ஆஹா ஹா ஹூம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆஅ
உன் கண் எழுதும் கவிக்கோலங்கள் போதா ஓ வண்ணக்கிளியே..

NOV
26th November 2015, 04:40 PM
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே

தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ

avavh3
26th November 2015, 04:54 PM
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்

NOV
26th November 2015, 05:31 PM
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்

avavh3
26th November 2015, 07:32 PM
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞான தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞான தங்கமே

raagadevan
26th November 2015, 08:01 PM
//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..

Kanna: Here it is! http://psusheela.org/tam/audio.php?offset=1890&ord=song

Click on the audio link (Song #1913)

raagadevan
26th November 2015, 08:04 PM
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞான தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞான தங்கமே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பாகும்
காலங்கள் யாவும் நம்மோடு போகும்
பூங்காற்று தாலாட்டு அன்பே அன்பே...

NOV
26th November 2015, 08:06 PM
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம் கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ

raagadevan
26th November 2015, 08:25 PM
வணக்கம் வேலன்! :)

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை...

NOV
26th November 2015, 09:04 PM
Vanakkam RD

இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...

மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
26th November 2015, 09:15 PM
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ...

chinnakkannan
26th November 2015, 09:18 PM
Click on the audio link (Song #1913)// தாங்க்ஸ் ராகதேவன் பாட் கேட் சொல்றேன் :)

ஏனழுதாய் ஏனழுதாய் என் உயிரே ஏன் அழுதாய்
நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்..

chinnakkannan
26th November 2015, 09:19 PM
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலமென்ன வெள்ளி நிலவே ( நற நற)

NOV
26th November 2015, 09:28 PM
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
26th November 2015, 09:32 PM
வேதம் நீ இனிய நாதம் நீ
இரவு நீ பகலும் நீ
அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ

ஹாய் வேல்ஸ்.. நாளைக்கு இஞ்சி இடுப்பழகியா உப்புக்கருவாடா..

NOV
26th November 2015, 09:48 PM
Vanakkam Kannan
Dubbing padam paarppadhillai ;)

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
27th November 2015, 04:00 PM
உலகம் உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா

chinnakkannan
27th November 2015, 04:10 PM
பருவமே புதிய பாடல் பாடு\இளமையின்
பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல்கண்ணம்மா..

NOV
27th November 2015, 05:09 PM
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு

raagadevan
27th November 2015, 07:11 PM
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்...

NOV
27th November 2015, 07:36 PM
ஆடி பிழைத்தாலும் பாடி பிழைத்தாலும்
அன்பும் பண்பும் எல்லையடி

raagadevan
27th November 2015, 10:56 PM
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் ... என் தேவி...
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை...

rajraj
27th November 2015, 11:37 PM
vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa marutham veesuvadhaale aanandham pongudhe manadhile

vaNakkam RD ! :)

raagadevan
28th November 2015, 05:08 AM
வணக்கம் ராஜ்! :)

போக முடிந்தால் போகலாம்
நல்ல புன்னகையை கொண்ட பெண்ணழகை
மணமல்லிகையை இளமாங்கனியை விட்டு
போக முடிந்தால் போகலாம் ...

https://www.youtube.com/watch?v=26T6mjbyR4w

NOV
28th November 2015, 05:14 AM
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 05:29 AM
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு...

https://www.youtube.com/watch?v=6_FPsDeomx4

NOV
28th November 2015, 05:31 AM
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 05:40 AM
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு...


https://www.youtube.com/watch?v=ovr-8b8uIXI#t=135

NOV
28th November 2015, 05:48 AM
மயிலே மயிலே எறகப்போடு ஆச வந்தா கடலப் போடு
வெடலப் பையன் கடலப் போட்டா வயசுப் பொண்ணு தாங்க மாட்டா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 06:01 AM
ஆச தோச அப்பளம் வட
ஆச பட்டத செய் செய் செய்
நூத்தியொன்னு மொய் போதாது டொய்
சொத்த எழுதி வய் வய் வய்...

NOV
28th November 2015, 06:08 AM
Hi RD!


எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்*

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 06:14 AM
வணக்கம் வேலன்! :)

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...

NOV
28th November 2015, 06:27 AM
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 07:28 PM
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள்...

https://www.youtube.com/watch?v=OXoDAdSba9s

NOV
28th November 2015, 07:48 PM
எல்லாம் கடந்து* போகும் அடா
இந்த உமையை அறிந்தவன் ஞானி அடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்*
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
28th November 2015, 08:22 PM
முன்னே என் முன்னே புது வானம் எழ
மேலே இமை மேலே முதல் தூறல் விழ
சுத்தமாகிறேன் மாறி போகிறேன்
காதல் வாசத்திலே
மீண்டும் வெள்ளை தாளாக வாழ்க்கை ஆனதோ
காதல் தூரிகை கொண்டு வண்ணம் தீட்டுதோ...

https://www.youtube.com/watch?v=i_6wz53jx84

NOV
28th November 2015, 08:27 PM
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th November 2015, 08:51 PM
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆருண்டா...

https://www.youtube.com/watch?v=QFk5lKCwT4Q

NOV
29th November 2015, 09:00 PM
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
29th November 2015, 09:09 PM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...

https://www.youtube.com/watch?v=n2_Kv8Qm5as

rajraj
29th November 2015, 09:28 PM
paattondru kEttEn parasam aanen naan adhai paadavillai
paavai en mukathai paarthaar oruvar naan adhai paarkkavillai

vaNakkam RD ! :)

raagadevan
30th November 2015, 02:05 AM
வணக்கம் ராஜ்! :)
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...

https://www.youtube.com/watch?v=pKvnQSw9Q5A
Courtesy: vadavai JSBhaski & Youtube

rajraj
30th November 2015, 02:13 AM
mayakkamaa kalakkamaa mandhile kuzhappamaa
vaazhkkaiyil nadukkamaa

raagadevan
30th November 2015, 02:27 AM
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்...

rajraj
30th November 2015, 02:43 AM
oLi mayamaana ethir kaalam en uLLathil therigiradhu

raagadevan
30th November 2015, 05:50 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ...

NOV
30th November 2015, 05:57 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
30th November 2015, 06:06 AM
யாரை கேட்பது எங்கே போவது
தூண்டில் புழுவென ஆனாய்
ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது
நெஞ்சம் நொறுங்கித் தான் போனாய்
நதியோடு பயணம் போனால்
அலை வந்து மோதுமே
அதை போல வாழ்கை கூட
போராட்டமே...

NOV
30th November 2015, 06:18 AM
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
30th November 2015, 01:12 PM
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
ஆடவா என்றது

hi velan, rd, rr, ck

rajraj
30th November 2015, 09:54 PM
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondhamuLLa machchaannu sonnaa puriyumaa

raagadevan
1st December 2015, 09:51 AM
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...

rajraj
1st December 2015, 10:04 AM
paattu veNumaa oru paattu veNumaa
naattukku suthanthiram vandha

raagadevan
1st December 2015, 10:14 AM
ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை
மாற்றி வைத்தாய்...

rajraj
1st December 2015, 11:07 AM
poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa

raagadevan
1st December 2015, 07:35 PM
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தங்க அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...

NOV
1st December 2015, 07:48 PM
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
1st December 2015, 08:09 PM
ஹாய் வேலன்! :)

உனை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...

https://www.youtube.com/watch?v=DxyPmUvCkzQ

NOV
1st December 2015, 08:21 PM
Vanakkam RD


பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும்..பெண்ணே பழக தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
2nd December 2015, 10:34 AM
பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே
கண்ணே கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே
பூமி மேலே சாமி போல
வந்து நின்றாய் நீ யாரோ
உன் முகவரி தருவாயா
தீக்குள் என்னை நிற்க்க வைத்து
பெட்ரோல் ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ
இடியாக என்னை தாக்கி
எங்கோயோ போனாய் பெண்ணே
மழையாக என்னை நனைத்து
போனாயே பெண்ணே நீ
அழகான யுத்தம் செய்து
அலை மோத வைத்தாய் பெண்ணே
அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே...

https://www.youtube.com/watch?v=LiZqfEofofs